ஆயிரத்தில் ஒரு படம் இந்த 'ஆயிரத்தில் ஒருவன்' | சோழரின் 30 ரகசியங்கள் | Hidden Details Decoding |

  Рет қаралды 1,870,987

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 3 200
@Cauvery360
@Cauvery360 2 ай бұрын
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: kzbin.info/door/a1FSXPOxb0x8lZTYCbQJ5g
@praveenraj2491
@praveenraj2491 4 жыл бұрын
பள்ளிக்கூடத்தில் கூட கவனம் சிதறியது, ஆனால் தங்கள் காணொளியை கவனிக்கையில் கண் கூட இமைக்கவில்லை!! வாழ்க தமிழ்!❤️🔥
@karthickviji14
@karthickviji14 4 жыл бұрын
இம்மண்ணில் பிறந்ததற்கு பெறுமை படுகிறேன்
@sarubansaruban8358
@sarubansaruban8358 4 жыл бұрын
🤝
@Lax_Man1
@Lax_Man1 4 жыл бұрын
True 😀🔥
@Reality_consultant
@Reality_consultant 4 жыл бұрын
நண்பா தமிழனை இழிவாக காட்டிய படம் உமக்கு பெருமையா ❓ கொடுமை
@sundarsatheesh6701
@sundarsatheesh6701 3 жыл бұрын
Fact fact
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 4 жыл бұрын
செல்வா சார் எங்கள மன்னிச்சிடுங்க. இந்த படத்தை கொண்டாடாமல் விட்டுவிட்டோம். உங்களின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்த ரசிகர்களாக காத்து இருக்கோம்
@baskarbabu6692
@baskarbabu6692 4 жыл бұрын
ஆயிரம் பாகுபலி வந்தாலும் ஒரு ஆயிரத்தில் ஒருவனுக்கு ஈடாகாது 🔥💪🙏🙏🙏
@sd2651
@sd2651 4 жыл бұрын
correct bro👏👏👏👏
@kchandrakala8964
@kchandrakala8964 4 жыл бұрын
This really great movie 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenaveena8547
@praveenaveena8547 4 жыл бұрын
Yes
@samohamedali7517
@samohamedali7517 4 жыл бұрын
enpaipadi katharuringa
@deepakh4614
@deepakh4614 4 жыл бұрын
@@samohamedali7517 en unga vairu ipadi erigiradhu
@muruganrajan3616
@muruganrajan3616 4 жыл бұрын
செல்வராகவன் மிகச்சிறந்த படைப்பாளி என்பதை மிகத்தெளிவாக சொன்னீர்கள் மகச்சிறப்பு
@r.durairaj3772
@r.durairaj3772 4 жыл бұрын
உங்களுடைய பதிவு மிகவும் அழகான தமிழ் உச்சரிப்பு....
@sivadhanush2389
@sivadhanush2389 4 жыл бұрын
Bro I'm 36old intha padam parkkum bothu enakku 20 again irukkunnu nenakkiran ennada padam Nu en Frans sonnanuga anaal nan Mattum Padam super nu sonnen ena enkku histree enakku pititha Baadam
@mariselvam2707
@mariselvam2707 4 жыл бұрын
நான் 2000 வருட சோழ வாழ்க்கைக்கு போக ஆசை படுகிறேன்
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 4 жыл бұрын
😍enakae aasaya iruku..
@SivaSiva-gl9wv
@SivaSiva-gl9wv 4 жыл бұрын
செல்வராகவன் சிந்தனை அறிவை அவர் படத்தின் கதை புரிந்து கொள்ள நமக்கு பத்து வருடங்கள் ஆகிவிட்டது. தலைவா your great👏👏👏💫💫💫
@thelivuthendral8963
@thelivuthendral8963 4 жыл бұрын
இந்த Video பாத்தா பிறகு "ஆயிரத்தில் ஒருவன்" பார்க்க விரும்புவர் இங்கே.. 👆👆
@SriniVas-gp1mm
@SriniVas-gp1mm 4 жыл бұрын
Already watched 5 times... I felt it is awesome movie when I watched it for the first time itself
@thelivuthendral8963
@thelivuthendral8963 4 жыл бұрын
@@SriniVas-gp1mm ம்ம்ம்ம்
@chrisantoni4537
@chrisantoni4537 4 жыл бұрын
நானும்
@booksintamil
@booksintamil 4 жыл бұрын
Aam
@velmani7554
@velmani7554 4 жыл бұрын
Semma sir
@munishraj7261
@munishraj7261 4 жыл бұрын
இந்த படத்தில் சோழனுக்கு சரியான நடிகன் பார்த்திபன் தான் 👊💪💪💪💪💪💪💪💪💓
@vigneshathreya985
@vigneshathreya985 4 жыл бұрын
Yes 100%
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 4 жыл бұрын
ஆம் சிறந்த நடிப்பு பார்த்தீபன்
@muthulingamkajan9766
@muthulingamkajan9766 4 жыл бұрын
தமிழன் தானே ., அதனால்
@muthukrishnan2764
@muthukrishnan2764 4 жыл бұрын
100%unmai bro
@bluesky7732
@bluesky7732 4 жыл бұрын
Unamaidhan thozha
@iyappanammu6966
@iyappanammu6966 4 жыл бұрын
இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் சார் கூட இவ்வளவு தூரம் இந்த படத்தை ரசித்து இருப்பாரா என்று தெரியவில்லை. நீங்கள் ஒரு வினாடி கூட தவற விடாமல் ரசித்திருக்கிரீர்கள். Mass bro
@DuraiRaj-kx8lr
@DuraiRaj-kx8lr 4 жыл бұрын
உண்மையில் கதை புரியாமல் நம் வரலாற்று படத்தை புறக்கணித்து உள்ளோம்...
@SmileyBoyBeatz
@SmileyBoyBeatz 4 жыл бұрын
நான் ஒரு சோழ தேசத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன் 🥰🙏🔥 இவன் கங்கைகொண்ட சோழபுரம்🔥
@preethiinfanta3281
@preethiinfanta3281 4 жыл бұрын
"இவன்" இல்லை "இவண்"
@sharmaelavarasan7347
@sharmaelavarasan7347 4 жыл бұрын
மெய் சிலிர்த்தேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் மன்னனின் வரலாறை கேட்ட போது.
@sakthi201
@sakthi201 4 жыл бұрын
Yes..nanbaaaa
@madhanmsd4696
@madhanmsd4696 4 жыл бұрын
நடராஜர் நிழல் தொடர்ந்து ஓடும் பொழுது போடப்பட்ட இசை மெய் சிலிர்க்க வைத்தது.... நான் ஒரு சிவ பக்தர்.. இந்த படமே என்னை மெய் சிலிர்க்க வைக்கும்...
@dhilipkumar7670
@dhilipkumar7670 4 жыл бұрын
என் போன்ல அழிகாத வைச்சிருக்க ஒரே படம் எத்தனை முறை பார்தாலும் சளிப்பு ஆகாத ஒரே படம் என் வாழ் நாளில் மறக்க முடியாத எனக்கு பிடித்த ஒரே படம் இது என்றும்
@dhadd6869
@dhadd6869 4 жыл бұрын
செல்வராகவன் தவிர வேற எந்த கொம்பனாலையும் இந்த மாதிரி movie திரும்ப எடுக்கமுடியாது. Evil Genius Director 🖤🖤🖤🖤🙏🙏🙏🙏🙏🙏
@Always369
@Always369 4 жыл бұрын
இந்த படத்துல இவளோ உண்மைகள்.... மிகதிறமையான டைரக்டர் செல்வராகவன் 👌👍🔥தமிழரின் வரலாறு👍🔥
@danielcongratulationsuper1314
@danielcongratulationsuper1314 4 жыл бұрын
தமிழனை தமிழனே மதிப்பதில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆயிரத்தில் ஒருவன் ஏனென்றால் பாகுபலி ஒரு கற்பனை கதை அதை வரிசையில் நின்று பார்த்த தமிழர்கள் தமிழனின் வரலாற்றுத் திரைப்படத்தை ஒருவர்கூட மதிக்கவில்லை என்று மனம் வருந்துகிறேன்
@SriniVas-gp1mm
@SriniVas-gp1mm 4 жыл бұрын
Unmai sago... Naanum adhil oruvan
@rdravi.rrdravi4796
@rdravi.rrdravi4796 4 жыл бұрын
padam sariyaa edukkala
@vickyvigneshwaran5650
@vickyvigneshwaran5650 4 жыл бұрын
Na pona week tha patha eanakku iruntha unarvu 2010 padam release akumpothu illa rompa varuthama irukku
@vigneshg2386
@vigneshg2386 4 жыл бұрын
@@rdravi.rrdravi4796 உண்மை
@mahamahalakshmi9356
@mahamahalakshmi9356 4 жыл бұрын
Really true
@anbu9978
@anbu9978 4 жыл бұрын
டைரக்டர் ஷங்கர் ஆல் கூட இப்படி ஒரு படம் எடுக்க முடியாது👍👌👌
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 жыл бұрын
பள்ளிக்கூட பாடத்துல எதையுமே சொல்லிக்கூடுக்கல ஆக தமிழருக்கு தமிழன் வரலாறு தெரியாத படி கவனமாக அரசியல் நகர்கிறது 2020
@exploretheunexplored9908
@exploretheunexplored9908 4 жыл бұрын
unma thaan, athan payama iruku
@dkarthikeyan90
@dkarthikeyan90 4 жыл бұрын
Correct nanba
@elavarasnk6919
@elavarasnk6919 4 жыл бұрын
Samcheer book la ellam iruku Thalaiva ..cholas revenue labdform reform military ... irrrigation ellamey iruku poi padinga
@elavarasnk6919
@elavarasnk6919 4 жыл бұрын
Nalla padikanum
@dheenasarath8269
@dheenasarath8269 4 жыл бұрын
சரியாக சொன்னிங்க நண்பா
@putham8391
@putham8391 4 жыл бұрын
இது படம் அல்ல தமிழ் இனத்தின் வீர வரலாறு.....
@moorthi7781
@moorthi7781 4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@VenkatachalamKamalahasan
@VenkatachalamKamalahasan 4 жыл бұрын
இன்னும் ஒரு பிறப்பிருந்தால் தமிழனாய் பிறப்போம்... எங்கள் முப்பாட்டன் சோழன் புகழ் பாடுவோம்... வேறென்ன கேட்டோம் இந்த உலகத்தில்....
@devanrajraj9110
@devanrajraj9110 4 жыл бұрын
பெருமை கொள்கிறேன். தஞ்சையில் கோல்மீட்டான் வழி பிறந்ததற்கு.....
@gopijai7807
@gopijai7807 4 жыл бұрын
Pandianum thamilargaltha bro
@manjumj7989
@manjumj7989 4 жыл бұрын
🙏
@MT-S
@MT-S 4 жыл бұрын
Vera level Anna... Good words
@kasiraja2847
@kasiraja2847 4 жыл бұрын
Innum ivanga jathi sandaiyel...so yenakkum appadi oru peravri vendum tamilan yenru
@perledelsten6373
@perledelsten6373 4 жыл бұрын
தம்பி இதுவரை இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கல உங்க விபரிப்பின் அழகு இதை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டது நன்றி ஐயா வாழ்க உங்கள் பணி..
@karunagarankuppan6005
@karunagarankuppan6005 4 жыл бұрын
Ivlo naal paakama irundhathe thappu sir Vera level padam Pride of Indian cinema sir Nan sonna apo Enna parthu sirichanga sir
@public5740
@public5740 4 жыл бұрын
Go watch the movie first
@nelosanwinner9772
@nelosanwinner9772 4 жыл бұрын
Naan maddum thaan nu nenachen. naanum athe case thaan innum paakkala.
@teakadaimasalvadai3687
@teakadaimasalvadai3687 4 жыл бұрын
Nanu indha padam mokka nu nerya vaati sollirken...but ipo than idhoda arumai purithu...thank u bro for explanation...selvaragavan❣️
@vijeshvijesh1905
@vijeshvijesh1905 4 жыл бұрын
நாம் இங்கே காண்பது தமிழர் இன வரலாறு தமிழில் பதிவு செய்வோம் செல்வராகவன் அண்ணா இரண்டாம் பாகத்தை ஆவளுடன் எதிர்பார்க்கிரோம்
@vkathirece92
@vkathirece92 4 жыл бұрын
ஆவலுடன் ok
@ddstatus01
@ddstatus01 4 жыл бұрын
சோழ தேசத்தில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன். நன்றி செல்வராகவன் சகோ
@kumarselvam4725
@kumarselvam4725 4 жыл бұрын
இது படம் அல்ல படைப்பு 💥💥💥🐯🐯🐯
@viperpandy8893
@viperpandy8893 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் கல்கி, ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் ஆகிய இருவரும் தமிழினத்தின் செல்வங்கள்...
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 жыл бұрын
Which one.
@viperpandy8893
@viperpandy8893 4 жыл бұрын
@arunmp32020 இரண்டும் ஒன்னுன்னு சொல்லல ஆசிரியர்களின் திறன் அளப்பரியதுன்னு சொல்லுறேன்
@nandhu2397
@nandhu2397 4 жыл бұрын
Aravaan "vasantha baalan" also a legend
@viperpandy8893
@viperpandy8893 4 жыл бұрын
@@amiedn01 மரியாதையா பேச கதீதுக்கோங்க bro
@amiedn01
@amiedn01 4 жыл бұрын
@@viperpandy8893 ok... Im sorry
@santhoshkumarr.b1833
@santhoshkumarr.b1833 4 жыл бұрын
யோய் தம்பி செம்ம. தொடர்ந்து இந்த மாதிரி படங்களை விமர்சனம் செய். ஆயிரத்தில் ஒருவன் -2 இரண்டாம் பாகம் வரனும்.
@sabarirajan3720
@sabarirajan3720 4 жыл бұрын
கிளைமாக்ஸ்ல பார்த்திபன் கப்பல் ஏறி தஞ்சை போற மாதிரி நெனச்சி பாப்பாரு அந்த சீன்ல வர bgm Mass...🔥
@sekarguna2255
@sekarguna2255 4 жыл бұрын
இதுதான் படைப்பாளியின் திறமை 10 வருடத்திர்கு பிரகும் பேசவைப்பது
@Ar-vm6rf
@Ar-vm6rf 4 жыл бұрын
ஆமாம்
@onlinenature8664
@onlinenature8664 4 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன்தான் எம் சோழ தேசத்தின் வீராதிவீரன் இராசராசன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mukeshnalli4076
@mukeshnalli4076 4 жыл бұрын
அது ஒரு சாதாரணமான படம் என்று நான் நினைத்தேன்,ஆனா ஒரு படத்துல இவ்வளவு விசையும் இருக்கா, உண்மையில் நீங்க சூப்பர் தான் அண்ணா
@jkarthick111
@jkarthick111 4 жыл бұрын
G.V Prakash இசை எல்லா தருணத்திலும் மிகச்சிறப்பு
@globalpowertamizha8576
@globalpowertamizha8576 4 жыл бұрын
ஆயிரத்தியில் ஒருவன் படமும் இவ்வளவு சோழ மன்னர்யின் வரலாறு வியக்கத்தக்க வகையில் சொல்லிய உங்கள் குழுவினர்களுக்கு நன்றி
@dhandayuthabanirajendran8274
@dhandayuthabanirajendran8274 4 жыл бұрын
மயிர்கூச்செரிகிறது ❤️ சோழ நாட்டில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@sharmaelavarasan7347
@sharmaelavarasan7347 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@aka3945
@aka3945 4 жыл бұрын
Me too
@rajud9094
@rajud9094 4 жыл бұрын
45 நிமிடம் உங்கள் தகவலை கேட்டுணர்ந்தேன் இன்றுதான் புரிகிறது . படைப்பே படைப்பு. பாகம் 2 மிகப்பெரும் வெற்றி அடையும். இன்று தான் தமிழ் தேசியம் தெரிகிறது. இதற்கு முன் இந்தறிவு திராவிடத்தால் மறைக்கப்பட்டிருந்தது
@r.priyadharshini7953
@r.priyadharshini7953 4 жыл бұрын
எனக்கு முதல்ல இந்த படம் சரியாவே புரியல .ஆனா நீங்க சொன்ன பிறகு செல்வராகவன் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி. அவரைப் பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை. நான் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 பார்க்க ரொம்ப ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு படத்தை, ஒரு சோழர் வரலாற்றை ,மக்களுக்கு உணர்த்திய செல்வராகவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathiyamoorthymohanrajan7348
@sathiyamoorthymohanrajan7348 4 жыл бұрын
நடராஜர் சிலையின் நிழல் வரும் காட்சி அப்பொழுது வரும் பின்னணி இசை நம்மை அப்படியே மெய்சிலிர்க்க வைக்கும். சோழ மன்னரின் வருகையின்போது ஒலிக்கும் இசை எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை
@SureshKumar-ts7fi
@SureshKumar-ts7fi 4 жыл бұрын
Athae than sir
@PremKumar-pn3ed
@PremKumar-pn3ed 4 жыл бұрын
Karnatic music potu therika vitruparu gv. Natrajar shadow scenela
@ajithkumard1864
@ajithkumard1864 4 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை சோழர்களின் வாழ்க்கையை இறந்தாவது சோழர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது சோழ காலத்தில் வாழ்ந்தவர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்
@templecityking7383
@templecityking7383 4 жыл бұрын
Correct
@PremKumar-ic8fr
@PremKumar-ic8fr 4 жыл бұрын
இந்த படத்துக்கு இப்படி ஒரு விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது...செம்ம.. மாஸ்... Bro நீங்க......இந்த கதையை கேட்ட பிறகு எனக்கே ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்க்கணும் போல இருக்கு
@abihappy3811
@abihappy3811 4 жыл бұрын
இந்த படத்தை நாங்கள் எப்படி புரிந்து கொள்ளவில்லையோ அதுபோல் எங்கள் வரலாறுையும் நாங்கள் புரியாமல் வாழாமல் வாழ்கிறோம்..
@sjsaranlal23
@sjsaranlal23 4 жыл бұрын
😥
@jayaramanv3429
@jayaramanv3429 4 жыл бұрын
வரலாறு முக்கியம் அமைச்சரே
@templecityking7383
@templecityking7383 4 жыл бұрын
Yrllaruma.. Senthu.. Konnutingaleda.. Paavigala... Yennaiki bahubali (other cinema) thooki Vachu kondaduningalo Annike(2010 pongal) Raja Raja ..cholana.. Konnutingada...
@selvinithya
@selvinithya 4 жыл бұрын
1: பட்ஜெட் மற்றும் கால அவகாசம் மட்டுமே 2. 10 வருடம் முன்பே இந்த படத்தை போற்றிய வேர்களில் நானும் ஒருவள். நடிப்பில் தம்பி அசுரன் இயக்கத்தில் அண்ணன் மகா அ(சூரன்)... மனதை தாக்கிய அதிர்வு பக்தியைவிட பயத்துக்கும் ஆக்ரோசத்திற்கும் தானே அதிகம். 2. மேல் சொன்ன அதிர்வு இசையினாலும் தான்... பார்த்தீபன் மற்றும் ரீமா சென் காட்சிகள் அனைத்தும் சிலிர்க்க வைத்தது.
@muthuvelpandi5173
@muthuvelpandi5173 4 жыл бұрын
தங்களுடைய விளக்கங்களை கேட்டு என் உடல் மெய்சிலிர்க்கிறது... அருமையான பதிவு.. இனியும் இளைய தமிழ் சமூகம் சாதிகளை கடந்து தமிழராய் ஒன்றிணைவோம்... அந்நிய சக்திகள்(ஆரியனும், திராவிடணும்) நம்மளுடைய வரலாறை அளித்து சாதியை தூண்டி விட்டு அவர்கள் அதில் பிழைப்பு நடத்துகிறார்கள்... மீண்டும் சோழர் காலத்து வாழ்க்கை கிடைக்குமா என்று ஏங்குவதில் நானும் 🌹ஆயிரத்தில் ஒருவன்🌹....
@SK-ss2dg
@SK-ss2dg 4 жыл бұрын
வெயிட்டிங் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 🔥🔥🔥
@subburaj662
@subburaj662 4 жыл бұрын
Who wants ஆயிரத்தில் ஒருவன்-2
@gunasekhar3237
@gunasekhar3237 4 жыл бұрын
Waiting for part 2
@vijayaathiraj4229
@vijayaathiraj4229 4 жыл бұрын
Evar phone eruka bro
@sunniislam3480
@sunniislam3480 4 жыл бұрын
இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் ஷோ நான் தியேட்டர்ல பாத்தேன்! மெய்சிலிர்த்து போய்டேன்.. கூட வந்தவங்க தான் மொக்கைன்னு சொன்னாங்க.. இப்ப கொண்டாட்றாங்க! ♥
@Subuvicky93
@Subuvicky93 4 жыл бұрын
Bahubali is Nothing infront of "Aayirathil Oruvan"
@rjvmc8193
@rjvmc8193 4 жыл бұрын
Crt bro💯
@MI-hb9vv
@MI-hb9vv 4 жыл бұрын
True
@jayakumarj7740
@jayakumarj7740 4 жыл бұрын
Yes I like this movie only
@riyasmohamed
@riyasmohamed 4 жыл бұрын
Bahubali just for entertainment. Even tho we can made knowledge from bahubali ( pazhakalathuzha vazhtha life life style )
@aaryanazar8624
@aaryanazar8624 4 жыл бұрын
True
@Ar-vm6rf
@Ar-vm6rf 4 жыл бұрын
படத்தை பார்க்கும் போது ஓவியங்கள் வழியில் அமைந்துள்ளது கதை செல்வராகவன் சார் very great history 🌗
@ganguliganesan4107
@ganguliganesan4107 4 жыл бұрын
செல்வராகவன் ; ஐயா இந்த படத்தை புரிந்து கொள்ள எனக்கு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த திரைப்படத்தை பத்து ஆண்டுகள் முன்பு எடுத்திருந்தது சாதனை தான் ஆனால் சில பேருக்கு புரியவில்லை. இப்போது வருத்தப்பட்டு எதுவும் நடக்கப் போவது இல்லை. (2021ல் வர வேண்டிய படம்.) செல்வராகவன் ஐயா வுக்காக இரண்டாம் பாகம் கண்டிப்பாக நாம் பார்ப்போம் .... சோழர் பெருமையை காப்போம்.... இப்படிக்கு தமிழன் கங்குலி..... தமிழன்டா.........................................
@harisivashankar021
@harisivashankar021 4 жыл бұрын
மெய் சிலிர்ப்பு மட்டுமே ஏற்படுகிறது ‌.. ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி எப்பொழுது பேசினாலும்.
@anniekezia2437
@anniekezia2437 4 жыл бұрын
படம் பார்த்தபோது ஒன்றுமே புரிய வில்லை இப்போதுதான் புரிகிறது நண்பரே. நன்றி
@manipk2241
@manipk2241 4 жыл бұрын
இன்த படத்தில் இவ்வளவு சோழர் புகழ் இருப்பதை விளக்கமாக கூறியதற்கு நன்றி அண்ணா.
@rajashaktivel7390
@rajashaktivel7390 4 жыл бұрын
பத்து வருடங்கள் கழித்து எம் தமிழ் சொந்தங்களுக்கு விவரித்த,, காவேரி செய்திகளுக்கு நன்றி....சகோதரே
@nandhakarmegam4782
@nandhakarmegam4782 4 жыл бұрын
I’m not a Tamil literate yet when I watched this movie, I totally fell in love. Love the cholas from the bottom of my heart. When I was in Tanjaiperiya temple, I was totally amazed with the Chollas.... Long live ❤️
@srinivassukumar6707
@srinivassukumar6707 4 жыл бұрын
True
@balabala-th2yz
@balabala-th2yz 4 жыл бұрын
ராஜராஜசோழன் சிலை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் சிலையா இருக்கு
@bhuvaneshwar1567
@bhuvaneshwar1567 4 жыл бұрын
Adu karikalan statue
@mutakanu
@mutakanu 4 жыл бұрын
இப்படம் திரைக்கு வந்தபோதே நான் பார்த்தேன் பின்னர் நான் 2013 ஆண்டு முதல் ஸ்மார்ட் போன் வாங்கியபோது இந்த படத்தை நான் எனது அலைபேசியில் அடிக்கடி பார்பேன் பிறகு 2020 ஆம் ஆண்டு முதல் மாதம் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கினேன் இதுவரை வரை அந்த படத்தை எனது போனில் இருந்து ஒரு முறை கூட நான் நீக்கியது இல்லை இப்படத்தின் ஓவ்வொரு வரியும் சோழர் காட்சி தொடங்கும் 1: 27 மணித்துளியில் இருந்து முடியும் வரை என்மனதில் பதிந்தது குறிப்பாக சோழ தூதுவராக வரும் ரிமாசன் நம்பிராட்டியார் வசனமும் அதை கண்டு சோழன் அவளை " உன் கண்கள் சரியில்லை படபடக்கும் உன் கரங்கள் நெறியில்லை விம்யடங்கும் உம்பாதசரம் சரியில்லை என்று தொடங்கும் வசனமும் முடியும் போது அவளை தலையய பிடித்து " ஆர் நீ " என்றவாசகமும் இறுதியில் சோழர்களை ஏமாற்றி கைது செய்து போகும் போது வரும் " பெண்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டு எழ அருள்வாயோ என்ற பாட்டு என்னை மிக வேதனையும் அழுகையும் வரவழைத்தது இப்படம் தமிழர்களாகிய நமகக்கு கிடைத்த பொக்கிஷம் செல்வராகவன் இப்படத்தில் நம் தமிழீழ விடுதலைப் புலிகளிள் மற்றும் அம் மக்கள் பெற்ற கஷ்டத்தையும் அந்த கடைசி பாட்டில் புறக்கணித்தோம் பொலிவிளந்தோம் புலம்பெயர்ந்தோம் அழதுழது உயிர்த்தெழுந்தோம் என்ற வரிகள் என்னை பலமுறை அழவைத்தது, அதை ஆசிரியர் கார்த்திக் மாயக்குமார் சொல்லும்போது மிகவும் சிறப்பு வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் அண்ணன் செல்வராகவன் , இப்படத்தின் இரண்டாம் பாகத்திருக்காக காத்திருக்கின்றேன். நன்றி ஞானசம்பந்தம் காரைக்கால்
@ajithkumard1864
@ajithkumard1864 4 жыл бұрын
Sir link iruntha share pannuga sir please please please please please please
@venuvenu011
@venuvenu011 4 жыл бұрын
@@ajithkumard1864 ayerathil oruvan tamilyogi nu G search pannunga bro
@ajithkumard1864
@ajithkumard1864 4 жыл бұрын
@@venuvenu011 tnx boss
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 4 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா
@ragupathyd5637
@ragupathyd5637 4 жыл бұрын
நானும் காத்திருக்கிறேன் part 2
@jagadeeshm2073
@jagadeeshm2073 4 жыл бұрын
Bro...10 வருடத்திற்கு ‌முன்பு... தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி சற்று குறைவாகவே ‌இருந்து... திரைப்படம் வெளியான காலகட்டத்தில்... தற்போதைய smartphone புழக்கம் மிக மிக குறைவு... அதேபோல் மக்களின் தமிழ் பற்றும்.. சிறிதளவு குறைவே.... மக்களுக்கான வரலாற்று சிந்தனையும் குறைவே... படம் தோல்வியடைந்தது பற்றியே சிந்தனை அனைவரிடமும் இருந்தது... இதற்கு தவறான விமர்சனங்களும் முக்கிய காரணம்.... ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ‌மக்களின்‌ தமிழ் பற்று சற்று வளர்ந்துள்ளது... ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழ் பற்று மேலும் சற்று வளர்ச்சி அடைந்துள்ளது.... ஸ்மார்ட் போனின் வளர்ச்சி.. மற்றும் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி...தற்போதைய காலகட்டத்தில் இது போன்ற நல்ல தகவல்களை அதிகப்படியாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது... தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா...
@jayarohini6434
@jayarohini6434 4 жыл бұрын
Wow....நீங்க சொன்னதுக்கு பின்ன தான் தெரிஞ்சுது இவளோ விஷயம்.... சோழர்கள் பற்றி தெரிஞ்சத விட செல்வராகவன் பற்றி அதிகமாக தெரிஞ்சுது....இது வரைக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்த நல்ல பக்கல ....இனி பாக்கணும்.... Gv music la கார்த்தி & பார்த்திபன் நடனம் ஆடும் போது வர இசை ரொம்ப சூப்பர் ....மெய் சிலிர்க்க வைச்சுது....நன்றி சகோ....
@sathiyamoorthymohanrajan7348
@sathiyamoorthymohanrajan7348 4 жыл бұрын
நான் இரண்டு நாளைக்கு முன்னர்தான் இந்த படத்தை பார்த்தேன் ... பொன்னியின் செல்வன் படித்ததின் தாக்கத்தை உணர்ந்தேன்... அழுதுவிட்டேன்...
@mohammedriyas669
@mohammedriyas669 4 жыл бұрын
Eppadi patheenga bro??
@harik2111
@harik2111 4 жыл бұрын
@@mohammedriyas669 jio cinemala iruku bro
@mohammedriyas669
@mohammedriyas669 4 жыл бұрын
@@harik2111 👍👍👍
@sathiyamoorthymohanrajan7348
@sathiyamoorthymohanrajan7348 4 жыл бұрын
நான் தமிழ் ராக்கர்ஸ்ல தான் பார்த்தேன்... 2010 ல வாய்ப்பு கிடைக்கல ... ஒரு வேலை அது கிடைத்து இருந்தாலும் எனக்கு அப்போது புரிந்திருக்க வாய்ப்பு இல்லை..
@sasikumarvg7373
@sasikumarvg7373 4 жыл бұрын
Download aagalaa bro link irukumaa..?
@deeparamar50
@deeparamar50 4 жыл бұрын
Ayirathil oruvan part 2 veanunu nenaikravanga like pannunga
@subashselvam4606
@subashselvam4606 4 жыл бұрын
Why bro..??
@rameshcr7271
@rameshcr7271 4 жыл бұрын
💯%
@Rocky_Rocks
@Rocky_Rocks 4 жыл бұрын
Exactly bro. I dont want imaginative story. Start taking old period movies based on real kings like rajendra chola and netunchezhiyan pandiyan. It will be a history 😍
@prasenak5957
@prasenak5957 4 жыл бұрын
Ellarum iavala/Ivana kaari thuppunga
@சிவாஅப்பு
@சிவாஅப்பு 4 жыл бұрын
👍👍👍👌
@rpkutti3847
@rpkutti3847 4 жыл бұрын
உங்களோட காணொளி மிகவும் அருமை அண்ணா.சோழர் காலத்தில் வாழ வேண்டும் என்ற ஆசையை எங்களுக்குள் புகுத்தி விட்டீர்கள்.உண்மையாக கூற வேண்டும் என்றால் அந்த படத்தை பார்க்கும் போது சரிவர புரியவில்லை.சில இடங்களில் சில கேள்விகள் எங்களுக்குள் தோன்றியது.இப்போது தான் மிக அருமையாக புரிந்தது.மிக்க நன்றி சகோதரா.படத்தில் வரும் இசை மிக மிக பிரம்மாதம்🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
@தனிமைத்தமிழச்சி
@தனிமைத்தமிழச்சி 4 жыл бұрын
வேற லேவல் அண்ணா🙏🙏🙏🙏🙏சோழன் என்பதில் பெருமைக்கொள்வோம்....அண்ணா🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍
@saranraj8850
@saranraj8850 4 жыл бұрын
ஜீ.வி. பிரக்காஷ் இசை சிறந்ததாக அமைந்தது பாடல் ......நெல்ஆடிய களம் எங்கே சொல்லாடி....
@nilanila7779
@nilanila7779 4 жыл бұрын
Nel aadiya nilam....
@thirunavukkarasuselvaraj4949
@thirunavukkarasuselvaraj4949 4 жыл бұрын
Yes its true
@ririririism
@ririririism 4 жыл бұрын
Awesome song
@kannanramaswamy8397
@kannanramaswamy8397 4 жыл бұрын
Selva Raghavan Sir.! is living Legend of Direction, we are proud of him..
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 4 жыл бұрын
அந்த படம் பற்றி எப்போதும் முழுவதுமாக யாரும் தெரிந்து கொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன் இன்னும் நிறைய தகவல் உள்ளே இருக்கும் கண்டிப்பா 💪💪💪
@funsundayvlogs48
@funsundayvlogs48 4 жыл бұрын
செல்வராகவன் கோடியில் ஒருத்தர்.
@anandbabum1259
@anandbabum1259 4 жыл бұрын
Supper anna
@Krishnamoorthy.P
@Krishnamoorthy.P 4 жыл бұрын
உழக மக்கள்களில் ஒருவர் (மட்டுமே)........
@jassjass1372
@jassjass1372 4 жыл бұрын
நேற்று தான் இந்த படத்த தியேட்டர்ல பார்த்தேன்..! உண்மையிலேயே வேற லெவல்..! நம்ம தான் இந்த படம் வந்த சீசன்ல கதைய புரிஞ்சுக்காம விட்டுட்டோம்..! ராஜமெளலிலாம் செல்வராகவனுக்கு கீழ தான்..! டாப் லெவல் மூவி அப்புறம் அந்த 3 கேள்விக்கு பதில்..! ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் எந்த சிக்கல் வந்தாலும் இப்போது எடுக்கலாம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்..! பட்டாபிசேகம் Theme music
@anandhalwar
@anandhalwar 4 жыл бұрын
Life Celebration BGM -ன் போது என் உடல் மெய்சிலிர்ரெத்தது....அருமை ஜீ.வி பிரகாஸ் சார்😍😍😍😍
@florametilda6311
@florametilda6311 4 жыл бұрын
Yes💯
@gayathribalasubramaniyam7765
@gayathribalasubramaniyam7765 4 жыл бұрын
Padam flop nu sonnavanuku Alam padatha purujuka capacity ila .....selva sir great 🔥🔥🔥🔥
@k.shalinik.shalini7483
@k.shalinik.shalini7483 4 жыл бұрын
Who are all watching this after the announcement of aayirathil oruvan 2🔥
@தமிழ்நேசன்-ப2ண
@தமிழ்நேசன்-ப2ண 4 жыл бұрын
சோழமக்கள் அனைவரும் அழும் காட்சியில் வரும் பின்னனி இசை புல்லரிக்க வைத்தது.
@jaffnaboy8910
@jaffnaboy8910 4 жыл бұрын
Super bgm
@paramankumaresan2678
@paramankumaresan2678 4 жыл бұрын
ஐந்து முறை இந்த படம் பார்த்திருக்கிறேன்.ஆனால் நீங்கள் சொன்ன செய்தி எதுவுமே நான் கவனிக்கவில்லை.. பல விவரங்களை அறிந்தேன்..மிக்க நன்றி! செல்வராகவன் எங்கிருந்து இவ்வளவு தகவல்களை திரட்டினார்?
@mohamedanas941
@mohamedanas941 4 жыл бұрын
Semma vera level decoding... நீங்களும் ஒரு சாயல் ல பாக்க செல்வா அண்ணா மாதிரி தான் இருக்கீங்க
@sivasangkariarumugam508
@sivasangkariarumugam508 4 жыл бұрын
I did state before that more than A.R Rahman sir for Slumdog Millionaire, GVPrakash well deserve the Oscars for Aayirattil Oruvan especially for the BGM, goosebumps every seconds, his scoring was another lead character of the movie. And I'm not sure about Karti's character but no one even Kamal Hassan sir couldn't have done better justification for the king role more than Parthiban sir, he just nailed each and every single scene. Parthiban sir was the most apt person for that role, I couldn't even imagine someone else played his role.
@thalaraja4732
@thalaraja4732 4 жыл бұрын
நெல்லாடிய நிலம் எங்கே பாடலை நான் ஆயிரம் முறை கேட்டுறுப்பேன் தமிழ் சினிமா பாடல்களில் ஆக சிறந்த பாடல், என்னை மெய்சிலிற்க வைத்தது🔥🔥🔥🔥🔥
@SureshBabu_since1991
@SureshBabu_since1991 4 жыл бұрын
நெல்லாடிய நிலமெங்கே..சொல்லாடிய அவை எங்கே.,வில்லாடிய கலமெங்கே...கல்லாடிய சிலை எங்கே...தாய் தின்ற மண்ணே..தாய் தின்ற மண்ணே..கயல்(ஒருவகை மீன்) விளையாடும் வயல்வெளி தேடி காய்ந்து. கழிந்தன கண்கள், காவிரி மலரின் கடி மணம் தேடி கருகி முடிந்து நாசி...சிலை வழி மேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்..ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தன நாவும்..புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி கொறிப்பதுவோ..காற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ....மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ..மன்னன் ஆளுவதோ.. நொருங்கும் உடல்கள்..பிதுங்கும் உயிர்கள் ..அழுகும் நாடு..அழுகின்ற அரசன்...பழம் தின்னும் கிளியோ..பிணம் தின்னும் கழுகோ..சூதோ..முன்வினை தீதோ...களங்களும் அதிர களிறுகள்(யானைகள்) பிளிற சோழம் அழைத்துப்போவாயோ...தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்..புரவிகள்(குதிரைகள்) போல புரண்டிருப்போம்...ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போல அழுதிருப்போம்..அதுவரை அதுவரை.....ஓஓஓஓ...தமிழர் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோனே(அரசனே) அழாதே..என்றோ ஒருநாள் விடியும் என்று இரவை சுமக்கும் நாளே அழாதே...நூற்றாண்டுகளின் துருவை தாங்கி உறையில் தூங்கும் வாளே அழாதே..என்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே(இசைக் கருவி) அழாதே..... நெல்லாடிய நிலமெங்கே...சொல்லாடிய அவையெங்கே
@vijayinvimarsanam3090
@vijayinvimarsanam3090 4 жыл бұрын
One of the most underappreciated films . I still remember watching this movie in theater.And most of the points I had noticed in the movie. Especially my favorite is also the opening credits using Illustration paintings. I feel at the time there was a deliberate attempt from the media to make this movie a flop. Most of the magazines criticised this movie. Beauty of Selvaragahvan - He even had Tamil subtitle for all the pure Tamil dialogues so that people can understand easily. Fans never appreciated at that time. It's always my all time favorite and he is one of the most brilliant directors who did very different movies. This especially was very well researched and shot.If he had the same budget as Bahubali he would have made it world class.
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன்2 வரப்போகுதாம் நண்பர்களே... செல்வராகவன் மற்றும் தனுஷ் அறிவித்துவிட்டனர்.. நாள் 01.01.2021.. வரவிருக்கும் ஆண்டு 2024 😊
@Joker_Tamil_26
@Joker_Tamil_26 4 жыл бұрын
But we are Missing gv and parthiban sir
@MiniCart2024
@MiniCart2024 4 жыл бұрын
Eagerly waiting for Part 2
@rjyuvanian3979
@rjyuvanian3979 4 жыл бұрын
@@Joker_Tamil_26 Athukum Mela selva sir yuvan combo irukum bro guaranty ❤️🔥💯
@rajishree2368
@rajishree2368 3 жыл бұрын
2024 varaikum wait pannanum
@kumaranvelu6242
@kumaranvelu6242 4 жыл бұрын
This flim should be sent to Oscar ..... Missed .....
@tharunpradheeraj6643
@tharunpradheeraj6643 4 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் அடைகிறேன் .....😍
@btalking2535
@btalking2535 4 жыл бұрын
"ஆயிரத்தில் ஒருவன்" ..... படத்தை 2020 - ல் புதுப்பித்து இன்னொருமுறை வெளியீடு (Release) செய்தால் மக்கள் மிகவும் விரும்பி பார்ப்பார்கள் . செல்வராகவன் ப்ளீஸ் உடனே ரிலீஸ் பண்ணுங்க ......
@jananisakthivel
@jananisakthivel 4 жыл бұрын
Yes naanum ithaya than ninaichen
@allinonnu5868
@allinonnu5868 4 жыл бұрын
Kandippa👌👌👌
@padmashriproduction6880
@padmashriproduction6880 4 жыл бұрын
நடந்துருச்சு Dec 31 2020 related 😍
@musicalmind888
@musicalmind888 4 жыл бұрын
அருமையான விபரிப்பு நல்ல பதிவு வாழ்த்துக்கள் கார்த்திக் அண்ணா..
@nitrocreations6695
@nitrocreations6695 4 жыл бұрын
இன்றைய தலைமுறையினரும் எளிதாக புரிந்து கொள்ளும் சோழரின் அருமையான வரலாற்று விளக்க பதிவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோ மிக்க நன்றி
@Karthik2306-k6l
@Karthik2306-k6l 4 жыл бұрын
Pirichu pirichu vechutinga bro.. Vera level.. Semma goosebumps 🔥🔥🔥
@r.rameshramesh3725
@r.rameshramesh3725 4 жыл бұрын
தமிழ் மக்கள் நாம் புறிந்து கொல்ல வேண்டும் நன்றி அண்ணா
@sarathmathiprls3626
@sarathmathiprls3626 4 жыл бұрын
தமிழ் நாட்டில் .....தமிழர்கள் சார்ந்த படைப்புக்கு மரியாதை இல்லை....இருந்திருந்தால் ...இந்த படம் வரலாற்று வெற்றி படம்.....தலை வணங்குகிறேன் ......
@யோசியோசி
@யோசியோசி 4 жыл бұрын
Bro...goosebumps aaguthu bro.. tamizhana piranthathuku perumai padren.. neenga chozhargar pathi evlo video potalum na salaikama parpen...tomorrow morning marupadiyim tanjore bigtemple poren..
@danielcongratulationsuper1314
@danielcongratulationsuper1314 4 жыл бұрын
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் செல்வராகவன் அவரை விமர்சிக்க தமிழ் இயக்குனர்களுக்கு தகுதியே இல்லை என்பதை கர்வத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஆயிரத்தில் ஒருவன் என்ற ஒரு படம் போதும் தமிழ் சினிமாவை தூக்கி நிற்க வைக்க
@mr.madarasi7868
@mr.madarasi7868 4 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் மிகச் சிறந்த திரைப்படம். அதிலும் குறிப்பாக உங்களின் விளக்கம் கேட்டு பிறகு படம் மிகவும் அற்புதமானது. அதிக இரகசியச் செய்திகளை உள்ளடக்கிய படம். ஆனால் படத்தைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஒரே நிலையில் உள்ளவர்கள் அல்ல. எனவே அனைவருக்கும் புரியும் வகையில் விபரமாக வடிவமைத்து இருக்கலாம். இருப்பினும் உண்மையான படைப்புகள் காலம் கடந்தாலும், அவை வீண் போகாது என்பதற்கு இந்த " ஆயிரத்தில் ஒருவன் " மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. " ஆயிரத்தில் ஒருவன் -2 " விற்காக தவம் கிடக்கும் ஒரு எளியத் தமிழன். ( தமிழர்களின் பாரம்பரிய வரலாறு உலகெங்கும் முழுவதுமாக அறிப்படவேண்டும். அதற்காக நாம் தான் பாடுபவேண்டும்)
@rakeshrobin8751
@rakeshrobin8751 4 жыл бұрын
Selvaraghavan the genius🔥🔥🔥🔥
@sathiyamoorthymohanrajan7348
@sathiyamoorthymohanrajan7348 4 жыл бұрын
ராஜ ராஜ சோழரை காட்டும்போது எனக்கு அழுகையே வந்துடிச்சு...
@murali1118
@murali1118 4 жыл бұрын
Intha padathula bgm kekum pothe yenaku alugai vanthuchu.
@manosivashankar2853
@manosivashankar2853 4 жыл бұрын
Unmaiyana thamilan aa ni.un udampula ootra blood muluthum thamil marapu ootuthu....
@sssukusssuku
@sssukusssuku 4 жыл бұрын
திரைப்படம் வெளியான புதிதில் பார்த்துள்ளேன். ஆனால், அப்போது கதை புரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தது. சமீபத்தில் பார்த்தபோதுதான் படத்தின் கதை மிக அருமை என புரிந்தது. இயக்குநர் செல்வராகவன் மிகச்சிறந்த படைப்பாளி. சோழர்களின் வரலாற்றை இவரை விட யாரும் இனிவரும் காலங்களில் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது. இயக்குநருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
@ampfriends2931
@ampfriends2931 4 жыл бұрын
Selvaragavan is amazing director... Gives leading role for female actors
@nilakudil1998
@nilakudil1998 4 жыл бұрын
அருமையான பதிவு. இது படம் பார்க்கும் போது எனக்கு புரியல. நன்றி புரிய வைத்தமைக்கு
@mcxarasan8702
@mcxarasan8702 4 жыл бұрын
நான் 12ம் வகுப்பு படிக்கும் போது இப்படத்தை திரையரங்குகளில் பார்த்தேன்..... நான் அழுது விட்டேன் என்னை அறியாமலே........ ஆயிரத்தில் ஒருவன்
@sathishkumar2734
@sathishkumar2734 4 жыл бұрын
😱😱😱😱I am very very feel my heart டைரக்டர் செல்வராகவன்
@diravidavasanthan1235
@diravidavasanthan1235 4 жыл бұрын
இந்த படத்தை எங்க செல்வராகவன் இயக்கும் போது ரொம்ப பிடித்த விசியம்
@mphk5570
@mphk5570 4 жыл бұрын
அருமையான பதிவு ,சோழர்கள் பற்றிய வரலாரை மிகத் தெளிவாக விவரித்தீர் 🙏🙏 உடல் சிலிர்க்க வைக்கும் உங்களின் இப்பதிவிற்கு நன்றிகள் வாழ்க தமிழ்
@raviprabakaran8127
@raviprabakaran8127 4 жыл бұрын
1.எனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் பிடிச்ச bgm. நடராஜர் நிழல் வரும்போது போட்ட bgm தான் best. 2.அந்த இடத்தை (சோழர்கள் வாழ்ந்த இடம்)கண்டு பிடிச்ச பிறகு வர bgm hatsoff GV.
@lillyfloram5669
@lillyfloram5669 4 жыл бұрын
Ravi Prabaka ran
@yashdev4602
@yashdev4602 4 жыл бұрын
I started researching about my origin 10yrs back after watching this movie. I found out that my ancestors belong to chola dynasty based on my caste and my native place. I was so impressed by this story at that time. The movie was a flop becos it wasn’t as colorful or as commercial like bahubali. Although, the last prince of chola dynasty was saved by Karthik still the climax was kinda a tragedy. nevertheless was awesome movie
@srinivasansakthivel6777
@srinivasansakthivel6777 4 жыл бұрын
யார் சார் நீங்க நான் இந்தப் படம் ஒரு நாலஞ்சு டைம் பார்த்திருப்பேன் ஆனா இப்படி கூர்ந்து கவனித்தது இல்லை தமிழர்கள் இப்படி வாழ்ந்தார்களா என்று மெய்சிலிர்க்கிறது இப்படி ஒரு தகவல் சொன்னதற்கு உங்களுக்கு கோடி நன்றி
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.