அசத்தலாக மீண்டும் களமிறங்கும் Ambassador EV Car!| Ambassador EV Car | Review| Aditya Birla | History

  Рет қаралды 127,481

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 112
@HM.HAFIZ.
@HM.HAFIZ. 2 жыл бұрын
நான் 2000 ஆண்டு முதலில் ஓட்டி பழகிய கார் I love ambassador car 🚙
@mediaKitforu
@mediaKitforu 2 жыл бұрын
naan otiya mudhal car um🙌🏻
@SivaKumar-gi1xo
@SivaKumar-gi1xo 2 жыл бұрын
இன்றும் என்னிடம் உள்ளது.. என்னுடைய உள்ளம் கவர்ந்த கார்.. அதன் பெயர் Ambassador....
@rajkumarindia9284
@rajkumarindia9284 2 жыл бұрын
You are lucky and blessed to have it. Enjoy
@SivaKumar-gi1xo
@SivaKumar-gi1xo 2 жыл бұрын
@@rajkumarindia9284 ... Thank you..
@jaslines8224
@jaslines8224 2 жыл бұрын
We used. Ambassado since. 1998.Our. favorite. Car.
@sameenasaleem3178
@sameenasaleem3178 2 жыл бұрын
Old is gold ✨
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh 2 жыл бұрын
நானும் ஒரு அம்பாசிடர் ஓனர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 🤘There is no end for the legendary car
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
Thanks for sharing your happiness.
@vijaysanju_06
@vijaysanju_06 2 жыл бұрын
I love ambassador car engine sound
@krsathyabama2390
@krsathyabama2390 2 жыл бұрын
*😊வருக வருக மீண்டும் வருக என வரவேற்போம் 🤗🙏✌️*
@martinprasad2783
@martinprasad2783 2 жыл бұрын
Safest 🚘🚘🚘🚘ambassador
@martinprasad2783
@martinprasad2783 2 жыл бұрын
கார்களின் ராஜா 👑👑ambassador 🚘🚘
@hariharen702
@hariharen702 2 жыл бұрын
🤣🤣🤣
@subramanisubramani715
@subramanisubramani715 Жыл бұрын
My property car
@airchennai
@airchennai 2 жыл бұрын
Yes my early bird is ambassador..it's like a great moments.. really seeing again is miracle..I'm weighing for it.. thank God 🙏
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
Nice to hear..
@rajkumarindia9284
@rajkumarindia9284 2 жыл бұрын
Good info. My grand father had Moris car 1950's, My Dad had 4 ambassador car ,from 1969, once in aprox 6 yrs we changed. The last car we had from 1987 to 2017. We sold it in 2017 for 30000 rs. Now I have wagon R . Both seating height are same and comfortable. We loved that Ambassador car. We miss it. It was like a family member. It was a painful moment to sell the car ( for a needed person) and our situation at that time ( not financial issue, it was about relocation) .its like sending a girl child to her husband house after marriage. Ambassador car had a emotional value to us. Its TNA3161 miss you my dear ambassador. Very good info bro.
@praveenkrishan6788
@praveenkrishan6788 2 жыл бұрын
Very interesting 👍
@d.dgamer5627
@d.dgamer5627 2 жыл бұрын
King is back 🎖️
@dennishyesudhas2748
@dennishyesudhas2748 2 жыл бұрын
டாடா இண்டிகா வின் வரவே அம்பாசிட்டர் காரின் வீழ்ச்சி
@v.v.varman1991
@v.v.varman1991 2 жыл бұрын
No bro alto 800
@dennishyesudhas2748
@dennishyesudhas2748 2 жыл бұрын
@@v.v.varman1991 இந்தியாவில் வாடகை கார் பயன்பாட்டில் பெரும்பாலும் அம்பாசிட்டர்கார்தான் பயன்படுத்தப்பட்டது குறைந்த விலையில் அழகிய தோற்றத்துடன் டாடா இண்டிகா இண்டிகோ கார்கள் அறிமுகம் ஆனபிறகே அம்பாசிட்டர் மதிப்பிளந்தது.மாருதி கார்கள் முன்பே இருந்தது
@manickampaulraj2382
@manickampaulraj2382 2 жыл бұрын
இல்லை, ஹூண்டாய் சன்ட்ரோ டால் பாய் வெர்சன் வந்தபின் ambassador மவுசு உறைந்துவிட்டது மேலும் மற்ற கார்களுக்கு இணையாக தரத்தை உயர்த்தவில்லை, இளைய தலை முறைக்கு தகுந்தார்போல் வடிவமைப்பை மேம்படுத்தவில்லை.
@ganesanaaa.rmobiles9246
@ganesanaaa.rmobiles9246 3 ай бұрын
மாருதி இன்டிகா மற்றும் புது புது வெளிநாட்டு கார்களின் வருகையும் காரணம். முக்கியமாக சிலிண்டர் கார்கள் மைலேஜ் அதிகமாக தந்ததால்.. பெரும்பாலான மக்கள் பெட்ரோல் கார்களை விரும்பியதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்..❤❤❤❤
@babuphanuel6656
@babuphanuel6656 2 жыл бұрын
நான் ஓட்டிப் பழகிய கார் எங்கள் வீட்டில் இருந்த அம்பாசிடர் மார்க் 2 1962 மாடல் பெட்ரோல். MDS 6981. .
@karthikk8528
@karthikk8528 2 жыл бұрын
I love this car
@REDBULLGAMER1M
@REDBULLGAMER1M 2 жыл бұрын
HIndmotors ah vanga ve mudiyala brother. Help me what to do
@SURESHKUMAR-dj5xc
@SURESHKUMAR-dj5xc 2 жыл бұрын
you have done good research on ambassador.
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
thank you so much
@kesavanta6551
@kesavanta6551 2 жыл бұрын
Good information.learnt about this model a lot!
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
Glad you liked it
@vkakabeer4911
@vkakabeer4911 2 жыл бұрын
30 ஆண்டுகளுக்கு மேலாக அம்பாசிடர் கார் பயன்படுத்தி வருகிறேன்
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
Interesting
@rvishwa2003
@rvishwa2003 4 ай бұрын
Super sir. classic
@jayabalann2944
@jayabalann2944 4 ай бұрын
AMBASSADOR CAR IS MY FAVOURITE ALWAYS.
@mdsha8393
@mdsha8393 2 жыл бұрын
I need best power steering ambassador car , new model I want
@thangadurai58
@thangadurai58 4 ай бұрын
My first car was Ambassador. Very good car can be repaired in any place of India.
@surmuvedha1618
@surmuvedha1618 2 жыл бұрын
Valuable content
@praveenkrishan6788
@praveenkrishan6788 2 жыл бұрын
Thank u 👍
@masthanfathima135
@masthanfathima135 4 ай бұрын
புலி வருது புலி வருது என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் புலி வந்தபாடில்லை.
@george_kannan2520
@george_kannan2520 2 жыл бұрын
Ambassador name ah ipo hindustan motors kitta illa atha sale pannitanga
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 2 жыл бұрын
1980's லயே மாருதி கார் இருக்கு தம்பி.
@babuphanuel6656
@babuphanuel6656 2 жыл бұрын
First Land master Petrol Side Valve Engine. Next OHV Ambassador, Next Mark 2 Petrol Biscuit Grill, Mark3 ,Mark 4 ,Ambassador Nova, Ambassador Grand. So many models . In foreign Morris Oxford. In India Ambassador. Contessa Classic is copy of Vauxhall FE model.
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
Well said thanks
@kmk670
@kmk670 2 жыл бұрын
Arumaiyana pathivu
@periasamyp6083
@periasamyp6083 2 жыл бұрын
Ambassdor car ஐ ஒலித்த ஆசாமி வாஜ் பாய்...
@kumaresanambika9347
@kumaresanambika9347 4 ай бұрын
நான் முதன்முதலில் வாங்கி ஓட்டி பழகியது அம்பாசிஸ்டர் டீசல் கார் ரூபாய்25000க்கு பழையகாராக வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய நிலையில் ஒருவர் விரும்பி கட்டாயப்படுத்தி கேட்டதால் ரூபாய்55000/-க்கு கொடுததுவிட்டேன்
@mdsha8393
@mdsha8393 2 жыл бұрын
Price pls??
@selastinanthoniappan
@selastinanthoniappan 2 жыл бұрын
Any such developments in premier padmini car bro ?
@KrishnaKumar-or1jj
@KrishnaKumar-or1jj 4 ай бұрын
I like Ambassadar car
@martinprasad2783
@martinprasad2783 2 жыл бұрын
Cauvery news good 😎😎channel to view
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 2 жыл бұрын
I love my INDIA n RR car ambassador
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 Жыл бұрын
அம்பாசிட்டர் இல்லை. அம்பாஸடர் னு‌ சொல்லு பா
@suryanagarajan8861
@suryanagarajan8861 2 жыл бұрын
AFFLE INDIA PATHI SOLUNGA PLZ IT IS AN ARTIFICIAL INTELLIGENCE BASED COMPANY
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
sure thank you
@nallasivan9237
@nallasivan9237 2 жыл бұрын
2006abastat with a/c issue engie2.5l sales iruku
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
thank you
@balachan4731
@balachan4731 2 жыл бұрын
Gears are not position near to steering wheel tats is gear shift lever....
@Develophealthypeople
@Develophealthypeople 2 жыл бұрын
👍❤️
@anbarasuyadav3756
@anbarasuyadav3756 2 жыл бұрын
என்னிம் அம்பாசிடர் கார்உல்லது
@balajipalani1536
@balajipalani1536 4 ай бұрын
Good article
@arumugamalichetty9843
@arumugamalichetty9843 2 жыл бұрын
Bro mark 1 முன் OHV என்ற மாடல் வந்து இருக்கிறது
@Cauvery360
@Cauvery360 2 жыл бұрын
Noted thank you
@PREMKUMAR-fh5jp
@PREMKUMAR-fh5jp 3 ай бұрын
தம்பி அம்பாசிட்டர் கார் ஸ்பேர்ஸ் எல்லாமே நம்ம தமிழ் நாட்டுல அதுவும் சிவகங்கை பக்கத்துல சிங்கம்புணரில உருவாக்கப்பட்டது. Hintustan motors nu oru company
@ags3785
@ags3785 2 жыл бұрын
Indru 10 Lacs car vanginalum, Innova vanginalum, ammbasodar car comfortable illai
@HOT_dews
@HOT_dews 2 жыл бұрын
எனக்கு End ஏ இல்லடா..........
@palanikumar1894
@palanikumar1894 Жыл бұрын
Old is gold Sama Super
@govindrajan5046
@govindrajan5046 2 жыл бұрын
Cools booyis
@tamilnaduinsecretariat9488
@tamilnaduinsecretariat9488 Жыл бұрын
Super brother news
@thangadurai58
@thangadurai58 4 ай бұрын
The previous name of this car was Land Master. This information is missing.
@kulandaivelusk2361
@kulandaivelusk2361 4 ай бұрын
என்னிடம் உள்ளது
@ABULHUSSAIN-nq7nl
@ABULHUSSAIN-nq7nl 4 ай бұрын
பயணத்திற்கான தூதர் இந்தஅம்பாசிடர் மகிழ்ச்சியால் பயணம் பட்டதால் இந்த மகிழுந்தை பிளசர் என்றும் அழைத்தனர் நாங்களும் சிறுவயதில் கார் என்று அழைக்காமல் பிளசர் என்று அழைத்து இருக்கிறோம்..
@PrinceKumar-ns5cj
@PrinceKumar-ns5cj 4 ай бұрын
முதலில் அம்பாசிடர் ஈ.வி கார் பற்றிய இன்பர்மேஷன் நகலை ஒன்று வெளியிட முடியுமா?
@xaviorchelliah193
@xaviorchelliah193 2 жыл бұрын
Not Morris 10 Austin 10 I like English Morris Oxford old style
@ravis8913
@ravis8913 2 жыл бұрын
CT
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 Жыл бұрын
Ambassador 🔥🔥🔥
@saraswatichettinadusamayal12
@saraswatichettinadusamayal12 Жыл бұрын
I ❤️ ambassador
@avanjikatsundararajan8067
@avanjikatsundararajan8067 Жыл бұрын
I have a 1982 model Amby.
@gopisk528
@gopisk528 2 жыл бұрын
I like the most
@gopi253
@gopi253 4 ай бұрын
Maruthi 800 on 1983 not 2004
@AVTgamer-c2r
@AVTgamer-c2r Жыл бұрын
bro enga appaum ambassador vachirukaru modify panni
@syedibrahim8626
@syedibrahim8626 2 жыл бұрын
Petrol or diesel. Cara podalam. Ev cara varuthu. Ithu vanthu antha alavukku Famouse. Aakathu.
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
H.m. contestants car vandal sama ya irakum bro
@tnvinod
@tnvinod Жыл бұрын
Very lately Nova model came it was little better one
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 3 ай бұрын
* HINDUSTAN MOTIRS ன் மற்றொரு தரமான தயாரிப்புதான்...CONRESSA கார் !
@KrishnaKumar-wo8tq
@KrishnaKumar-wo8tq 3 ай бұрын
பாசெட் வரல அப்புறம் எங்க இருந்து அம்பாஸடர் இவி ஏதாவது கதை விட்டுட்டு இருக்காதீர்கள் பா
@diysonraj1100
@diysonraj1100 Жыл бұрын
Ambassador CAR top than
@darksouleditz
@darksouleditz Жыл бұрын
Morris ippo iruka MG thana
@dhina9561
@dhina9561 3 ай бұрын
அது எங்க வருது .... சும்மா சொல்லிக்க வேண்டியது தான்.......
@ksmohankumar
@ksmohankumar Жыл бұрын
👌👍💪🙏
@vljaykumarmviji5987
@vljaykumarmviji5987 Жыл бұрын
திறமையான மெக்கானிக் இல்லாத நிலையில் உள்ளது மற்றும் டிங்கர் இல்லாமல் போனதும் ஒரு காரணம்
@sakthikumar.v1791
@sakthikumar.v1791 4 ай бұрын
நான் முதன்முதலில் ஓட்டிய கார் அம்பாசிடர்....
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
Hindustan. Ambastor car & contesta car
@KRK-1007
@KRK-1007 2 жыл бұрын
200, 300 crores la ambassador ev car design panirkangala 😯 enaku car eh venamada saami 🙏😅😂
@shivarajd2698
@shivarajd2698 4 ай бұрын
Nonsense
@ravis8913
@ravis8913 2 жыл бұрын
😂😂😂
@mukundann5576
@mukundann5576 4 ай бұрын
A lovely car. More a bull.
@karthibkn3229
@karthibkn3229 29 күн бұрын
Ambassador cng😂😂😂
@manickaveluv4423
@manickaveluv4423 3 ай бұрын
😂unnessaty.talking.no.matter
@tnvinod
@tnvinod Жыл бұрын
😅😂😅😅😅
@JoshepJoshep-v9o
@JoshepJoshep-v9o 5 ай бұрын
திரும்பவும் பெட்ரோல் டீசல் வண்டி வந்தா நல்லா இருக்கும்
@murugeshan100
@murugeshan100 4 ай бұрын
தேவையில்லாமல் ஓவர் பில்டப் கொடுக்கவெண்டாம் ரோல்ஸ் ராய்ஸ் உடன் தொடர்பு படுத்தியது தவறு
@kumarkumar7643
@kumarkumar7643 Жыл бұрын
Kai keer illam na oduvan bro. Na work palakunathe ambasider fiat la than
@Sundarsai-c6i
@Sundarsai-c6i 4 ай бұрын
Dai pannada palaiya kadhai sollathada EV Cara pathi solluda
@indianfinearts4560
@indianfinearts4560 10 ай бұрын
அது சொல்ல உனக்கு வயது பத்தாது.
@danielramachandran5437
@danielramachandran5437 2 жыл бұрын
I love this car
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
🔋520Km in Single Charge 😱BYD E6 🚘 EV Car ⚡️
10:37
Tech Boss
Рет қаралды 776 М.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 19 МЛН