அருமையான, அற்புதமான தகவல் தொகுப்பு. எனக்குள் ஒரு வருத்தம் என்னவென்றால் 83000 பேர்களால் பார்க்கப்பட்டுள்ள இந்த கானொளி வெறும் 3600 விருப்பங்களை(likes) மட்டுமே பெற்றுள்ளது, அதிக அளவிலான விருப்பங்கள் பதிவானால்தான் இது போன்ற கானொளி தயாரிப்பவர்களுக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் தரும்.
@indiaindia38834 жыл бұрын
ஆதி சிவனே உலகின் முதல்கடவுள் ஆதித்தமிழன் சிவனும் சக்தியும் என்குழ தெய்வமும்அதுவே நமச்சிவாய
@gangadaranganesan10384 жыл бұрын
On lain rammy geam nikodin eruka gost eruka..
@velavanp35064 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.மனம் உகந்த பக்தியோடு இறைவனை நினைத்தால் இறைவனை காணமுடியும். நான் திருவண்ணாமலையில் ஒளி வடிவில் சிவபெருமானை பார்த்திருக்கிறேன்.ஓம் நமசிவாய
@ravisankar92862 жыл бұрын
உள்ளம் கவர்ந்த காணொளி. காட்சிகளுடன் விளக்கங்கள் பெற்றதை மிகச்சிறந்த பேராக் கருதுகிறேன். 😎 தெவிட்டாத ஆச்சரியமூட்டும் விஷயங்கள். தொடரட்டும் இதுபோன்ற ஆய்வு powerpoint presentation. கல்லூரி மாணவர்கள் பாடப்பகுதிக்கு இதைப்பரிந்துரைக்கலாம். வாழ்த்துக்கள் ஐயா நன்றி நல்வாழ்த்துக்கள்.
@regeedass66994 жыл бұрын
மிகவும் அற்புதம்.. சிவன் பெருமை கூறுவதே பெரும் பாக்கியம்.நன்றி
@jayaramannarasimman2538 Жыл бұрын
மிகச் சிறப்பாக நடராஜர் சிலை பற்றிய தகவல்களை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் எல்லோருக்கும் விரும்பி கேட்கும் அளவுக்கு தங்களின் குரல் வளம் கருத்து வளம் நமது சிந்தனை கருத்துக்களை கருவூலங்களை அறிய முடிந்தது மிக்க நன்றி
@murugantm18244 жыл бұрын
சூப்பர் ப்ரோ தில்லை நடராஜரை பற்றி அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஆதி கடவுள் சிவனா என்பதற்கு உங்களிடமிருந்து விளக்கம் வரவில்லை இருந்தாலும் ஆதி கடவுள் சிவன் மட்டுமே
@rathishraj17144 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது , hats off 🙏 vera level brother
@pradeepkhanna27794 жыл бұрын
Mr. Kartik Mayakumar, Really your vocabulary of orality in Explanation of unexplored things, Amazing & heart touching, Superb.
@alwayshappy50074 жыл бұрын
எல்லாம் சிவமயம் 🙏 ஓம் நமச்சிவாய🙏 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
@vinayagmuruga93444 жыл бұрын
எல்லாம் சிவமயம் 👌👌👌👌 அப்படிங்கற ஒரே ஒரு வார்த்தை தான் எனக்கு தோணுது 👍👍👍👍👍 கார்த்திக் நண்பா 👏👏👏👏👏👏 🤝🤝🤝🤝🤝🤝🤝 இந்த அறிய பல செய்திகளை உலகரியச்செய்த உங்களுக்கு நன்றிகளும், வாழ்த்த்துக்களும் பலகோடி 👏👏👏👏👏👏
@90sravi4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை நண்பரே... இதற்கு எவ்வளவு நன்றாக தயாரிப்பு செய்து இருப்பீர்கள்.. எவ்வளவு புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்.. கடுமையாக உழைத்து மக்களை யோசிக்க வைப்பது எளிதான பணியல்லவே.... வாழ்த்துக்கள்
உங்கள் பதிவு மற்றும் உங்கள் விரிவுரை அருமை நண்பா.உங்கள் குரல் கம்பீரம் மிகவும் அருமை.உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி...வாழ்க வளமுடன்🙏
@Bagyanath53 жыл бұрын
Very good sir. Excellent topic and you have taken it in the correct pace. Vaazhthukkal. I would like to mention one thing here. The person lying under Shri Nataraja swamy is Muyalavan. It reflects our human thought. You will be able to see Muyalavan in almost every Nataraja swamy silai. However his head position differs in those places. When his head is facing up - which means, the human mind has AHANGARAM. When the muyalavan head normal (straight) then it means, the human mind started realising that it is nothing. And when the head of muyalavan is down, it means, he understood that we are nothing and everything is HE - Our Nataraja Swamy. Just wanted to share it with you. Thanks for your series...
@devartshandcrafts51724 жыл бұрын
I am an extreme believer of Shiva...u have described very well & much more than what is required to know.....Om Namashivaya God bless u
@komalaneethu46774 жыл бұрын
Just the way you Express comes to me as an real imaginary life. Simply superb
@gitavenkataraman18194 жыл бұрын
அன்பே சிவம்🙏🏼மேலும் நிறைய வீடியோக்கள் திருச்சிற்றம்பலம் பற்றி போட வேண்டுகிறேன் நண்பனே ! மிக சிறந்த பதிவு ! வாழ்க வளமுடன்! நன்றி! வணக்கம்🙏🏼
@dineshmanimaran11504 жыл бұрын
எவரும் அறியப்படாத ஒன்றே சிவம்.. அறிந்ததை எல்லாம் அறிவிப்பதே சிவம்... திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@jayaramannarasimman2538 Жыл бұрын
மெய்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று சார்ந்து வெளிப்படுகிறது
அற்புதமான video பதிவு நீங்கள் கூறியதில் கொஞ்ச தான் என்றாலும் அதில் nataraja ஸ்வாமி பற்றியும் உலகின் suzhsumamthai பற்றியும் avulav அழகாக சொல்லி இருக்கிங்க அண்ணா
@சைவன்சரவணன்க.ரா3 жыл бұрын
ஆதியும் அந்தமும் அவரேதான் 🙏🏼🙇
@sankarigovindan45374 жыл бұрын
தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கள் கும் இறைவ பேற்றி
நன்றி ஐயா வணக்கம். நல்ல விளக்கத்தை தந்தீர்கள் அருமையான பதிவு. இதிலிருந்தே தெரிகின்றது தமிழகம் தமிழனுக்கே
@sureshvlogstamil3 жыл бұрын
நம்ம படிக்க வேண்டிய சயின்ஸ் இது மாதிரி தான்.
@SelviSelvi-wp2wz4 жыл бұрын
நடராஜர் பற்றிய கருத்துக்களை அருமை அருமை அருமை
@ananthanthirumala11762 жыл бұрын
பொன்னம்பலம் = சிதம்பரம் வெள்ளியம்பலம் = மதுரை தாமிர அம்பலம் = நெல்லை இரத்தின அம்பலம் = திருவாலங்காடு ( அரக்கோணம் ) சித்திர அம்பலம் திருக்குற்றாலம்
@sivanandh1003 жыл бұрын
Dance of Atoms and Lord Siva are symbolized in Image of Nataraja. Where sciences end there Spirituality begins! Wonderful presentation!
@lohijascanadatamilkids4 жыл бұрын
சிவனே பிரபஞ்சம்🌞🌞அவனின்றி அணுவும் அசையாது❤️❤️
@arunmarvel47883 жыл бұрын
Amazing collections of lord siva. Stay blessed. Already padichuruken. Thanks for giving
@selvar93233 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏❤ சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤ சிவாயநம 🙏🙏❤
@rathinavelus88254 ай бұрын
ஆனந்த நடனம் ஆடும் எம்பெருமான் பரம்பொருளாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தில்லை நடராஜர் திருப்பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள். பகவானே ! எல்லைப் புறத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ தில்லையம்மன் மற்றும் ஸ்ரீ தில்லை காளியம்மன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். என் மகனுக்கும் மகளுக்கும் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை. சிதம்பரம் நகரில் உள்ள மெய்காவல் செய்து உலகையே காப்பாற்றும் தெய்வங்கள் தான் என் மகள் மகன் கல்யாணம் நல்லபடியாக நடக்க ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் அருளும்படி வேண்டுகிறேன்.ஓம் நமச்சிவாய.
@user-96114 жыл бұрын
சிவன்! தமிழி! முதலாம் சங்கத்தின் தலைவன்!
@kathirg35363 жыл бұрын
உலகத்துக்கு ஒரு கடவுள் தான் Almight of power is one
@georgechristinsusai54804 жыл бұрын
முழு முதல் கடவுல் மும்மூர்தி அவதாரமும் மூ உலகன்ட எம் பெருமான் சிவன் ஒருவனே. போற்றி போற்றி போற்றி நானும் சில ஆய்வுகளை நடத்தினேன் அதில் ஒருவனே எம் பெருமான் சிவனே மும்மூர்திகளும் அவனே 273 அவதாரத்தை கொண்ட எம்பெருமான்தன் சிவன் கிறிஷ்னர் என்பவன் ஒரு அரசன் அவன் ஆண்ட மேசமே இத்த மண்ணில் இல்லை அமுதான் தூவாரகே. கடல் மூழ்கி தான் அழிந்தால்அது நரகத்துக்கு ஒப்பானது 108 தர்ம சாதங்களும் சிவனுடன் உள்ளது
@pandikali4 жыл бұрын
உடல் சிலிற்கிறது .... ஓம் நமசிவாய...
@செந்தில்குமார்.சி4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை பெருமைகள்
@kingmarley83834 жыл бұрын
3&4 &5 questions I madly trust in tht 100%மெய்ஞான வழியில் வந்ததே விஞ்ஞானம்.
@Karthik-rj6xy4 жыл бұрын
உலக காந்த சக்தியின் மைய புள்ளி சிதம்பர நடராஜரின் திருவடிக்கு கீழ்.vera level bro👍👏🤘.
@gangadaranganesan10384 жыл бұрын
On lain rammy geam nikodin eruka gost eruka #
@manimaran97653 жыл бұрын
😀
@manikandanj29413 жыл бұрын
அருமையா விளக்கம் sonninga நன்றி
@sannykicha4 жыл бұрын
இந்து மதம் என்று ஒன்று இருக்கிறது ...நம்பிக்கை வருதே, சந்தோசம்...தமிழ் மக்கள் தான் தனது அடையாளம் அதை கேவலம் பணத்துக்கு இழக்க தயார் என்ற ஒரே இனம். Keep going...
@spiritualityhealsheart4 жыл бұрын
சனாதன தர்மம் என்பதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லாதது. சன +ஆதன+தர்மம் = சன - தொன்மையான காலம். ஆதன - பரவி இ ருக்கிற நீண்ட காலமாக பரவியிருக்கிற தர்மம். தர்மம் என்பது உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்டுள்ள தர்மத்தின் (அறத்தின்) வழிப்படி நடப்பது. வெளிநாட்டுப் பயணிகள் மெகஸ்தனிஸ் யுவான் சுவாங், அல் பர்னி, போன்றவர்கள் தங்கள் நூல்களில் சிந்து நதி க்கு இந்த பக்கம் உள்ள மிகப் பரந்த நிலப் பரப்பையும் அவர்களின் ஆன்மீகத்தையும் (வாழ்வியல்) குறிக்க பயன்படுத்திய சொல் இந்து. இதையே ஆங்கிலேயன் இந்து மதம் என்று ஆவணப்படுத்தினான். மதம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கருத்து என்று பொருள். (Opinion) இந்து மதத்தை சனாதன தர்மம் என அழைப்பதே மிகவும் சரியாக இருக்கும்
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
நாங்க தமிழர் தமிழ் வழிபாடு தமிழ் தான் எங்கள் அடையாளம் இந்து இல்லை அந்த சொல்லுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. தமிழன் டா🔥
@selvar93233 жыл бұрын
எல்லாம் சிவம் 🙏❤
@Smart_Saran.62354 жыл бұрын
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம்
@priyavishu14 жыл бұрын
With Lots and Lots of Respect and Thanks to you...... Well for the Past 10 years I almost visit near than 100 Shiva Temples..... One and one temple is different.... Especially Chidambaram s like Boologam Kailasham.....
@krishabiseiak63854 жыл бұрын
Hindusium is science!!! Science is Hindusium..... I am proud to be a Hindusium!!! 🙏
@prrmpillai4 жыл бұрын
there was no hindu before british
@spiritualityhealsheart4 жыл бұрын
@@prrmpillai சனாதன தர்மம் என்பதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லாதது. சன +ஆதன+தர்மம் = சன - தொன்மையான காலம். ஆதன - பரவி இ ருக்கிற நீண்ட காலமாக பரவியிருக்கிற தர்மம். தர்மம் என்பது உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்டுள்ள தர்மத்தின் (அறத்தின்) வழிப்படி நடப்பது. வெளிநாட்டுப் பயணிகள் மெகஸ்தனிஸ் யுவான் சுவாங், அல் பர்னி, போன்றவர்கள் தங்கள் நூல்களில் சிந்து நதி க்கு இந்த பக்கம் உள்ள மிகப் பரந்த நிலப் பரப்பையும் அவர்களின் ஆன்மீகத்தையும் (வாழ்வியல்) குறிக்க பயன்படுத்திய சொல் இந்து. இதையே ஆங்கிலேயன் இந்து மதம் என்று ஆவணப்படுத்தினான். பெயரிட்டான். மதம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கருத்து என்று பொருள். (Opinion) இந்து மதத்தை சனாதன தர்மம் என அழைப்பதே மிகவும் சரியாக இருக்கும்
@lokeshlokesh26202 жыл бұрын
Om namah shivaya.ennoda sivana pathi sonnadhukku romba nandri anna.
@sanjaysanjay-di8ih4 жыл бұрын
From spiritual came science Science is a child of Indian Religion
@karthikmanikandan73214 жыл бұрын
India illa... Bharatham....
@ramadoss49 Жыл бұрын
Super vvv comments all of you written Now we need the person like him He is doing very good job No Jen am for you sir
@subgames3.0544 жыл бұрын
இப்படி சிவலிங்கம் பற்றி நாளைக்கு போடுங்கள் அண்ணா
@vivekc24714 жыл бұрын
sivalingam na onnum illai bro. aankuri(pen*s) matrum pen kuri(v*gina) kalandhadhu daan sivalingam. ellathukkum adhuve kaaranam nu kumbidurom namma
@subgames3.0544 жыл бұрын
தனியா நம்ம ஒரு ஆண். பெண்ணினுடைய குறி என்று ஒதுக்க முடியாது அதில் நிறைய அறிவியல் விடயங்கள் உள்ளன
@vivekc24714 жыл бұрын
@@subgames3.054 adhai sollalame.
@perfectlyimperfect17334 жыл бұрын
@@vivekc2471 இந்த நடராஜர் சிலையில் பெண் பாகத்தில் மார்பை மறைத்து வடிவமைத்தவர்கள் எப்படி சிவ லிங்கத்தை ஆண் குறி, பெண் குறி என்று வடிவமைதிருப்பார்கள்?? இதில் மறைந்திருக்கும் அர்த்தமோ வேறு.. மனிதர்களின் கண்களுக்கு வேறாக தெரிந்தால் அது அவர்களின் எண்ணங்கள் மட்டுமே...
@vivekc24714 жыл бұрын
@@perfectlyimperfect1733 it shows ur ignorance. Please read the history properly
@vjayaganesh6952 жыл бұрын
Thank you my smart teaching anna is very lucky for me im from malaysia 🇲🇾
@pttamil91584 жыл бұрын
I got goosebumps automatically.
@deepanrp67563 жыл бұрын
சிறப்பு பேசும் கருத்து
@rajanpsrk4 жыл бұрын
Great 👍 we got many many details 🌎thank you
@தேசபக்தன்-ட9ய2 жыл бұрын
வணக்கம் நன்றாக இருக்கிறது; நிதானமாக சொன்னால் கேட்பவர்கள ளுக்கு பின் தொடர வசதியாக இருக்கும்.
@venkatraman11064 жыл бұрын
சிவன்🔥🔥🔥 உலகின் முதல் கடவுள்
@ALAN-ALAN19974 жыл бұрын
@@saravanan7030 சிவ சிவ
@praneethp78474 жыл бұрын
@@saravanan7030 அது சிவன் தான்.
@karthikmanikandan73214 жыл бұрын
@Taylor durden dai naiye.... Shivana naanga perumaiya pesina onnaku ennda eriyudhu? Enga sivan da. Tamil kadavul da. Indha prapanchathin kadavul da. Sivan da... Neenga Convert engala panna mudiyathu. Poi onnoda vela paru
@karthikmanikandan73214 жыл бұрын
@Taylor durden sorry bro..
@karthikmanikandan73214 жыл бұрын
@Taylor durden thappa padichuten... My mistake...
@சூரியன்-வ3ல4 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி மிகச் சிறந்த பதிவு
@XRajakumaraa954 жыл бұрын
Life🙌🏻🙌🏽🙌🏿 . MY REAL ANIME HERO WOULD BE SHIVA ALWAYS FOREVER
But in ancient times Shiva temples have Vishnu statues and Vishnu temples have Shiva statues . But latter somewhere in history is changed and collapsed so then only they started to fight . Vishnu and Shiva is best friends more than any kind of friendship but their devotes are best enemies more than any kind of enemies .
@DineshKumar-wl3pi4 жыл бұрын
காஸ்மிக் எனர்ஜி is a god grace
@todaylovestatus90993 жыл бұрын
என்னாலும் என் நெஞ்சில் நீங்கா தான் வாழ்க🙏 சிவ சிவ ஓம்...
@shanthiuma95944 жыл бұрын
சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏
@anithas51604 жыл бұрын
நடராஜர் சிலையை பார்க்கும் பேது ஆதியேகி சிவனின் ஆற்றல் கள் உள்ளடக்கிய தாக உனர்வேன். சேழர்கால சிலை யை பார்த்தால் அவர்களின் சிந்தனையில் தேன்றகாரனமாக அமைந்த பதிலைக் ஆய்வு செய்வேன் இது என் ஆன்மிக தேடல். நடராஜர் சிலை ஆண்டத்தை அறிந்து கெள்ள சிறு பகுதி யாகும்.
YOGA: *(invented by SHIVA)* 1. ஞான யோக (using Intellect) 2. பக்தி யோக (using Emotion) 3. கர்ம யோக ( using Action) 4. கிரியா யோக ( using Energy) *Theory of evolution* ( VISHNU) *9 Avathars* 1. Fish 2. Turtle 3. Pig 4. Lion ( நரசிம்மா) 5. Half man half Animal 6. Emotionally unstable man (வாமனா) 7. Peacefull man ( ராமா) 8. Loving man ( கிருஷ்ணா) 9. Meditate man (புத்தா) These are not individual humans these are the ways of evolution for human to get enlightenment
@kuttystoriesbylalitha4 жыл бұрын
The Narasimmah, is the avatar of, half man and half animal. The Parasurama avatar is the one who is emotionally unstable.
@selvar93233 жыл бұрын
சிவனே துணை 🙏
@dhanamravi48584 жыл бұрын
Background Music+story=solla varthaiii Ella 🙏🙏🙏🙏🙏🙏🙏ommm namachiivayaaa
@alagesan78362 жыл бұрын
மெய்ஞானம் வழியில் வந்ததே விஞ்ஞானம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
@santhanavelramayaapillai34834 жыл бұрын
Yes.. u missed lot... World first natarajar statue in separai temple, Tirunelveli... Second statue in chidambaram.. and this statue all made by a person name called Namchiva Murthy.. totally he made 5 statue.. 3,4 & 5 statue in temples Tirunelveli and Tuticorin dist... Each statue is unique...there is a history behind that... U need to study the history before making next video about Natarajar... And I m requesting u to explain about 5 sabai.. and its importance.... I m very proud I m from Tirunelveli..... திருச்சிற்றம்பலம்...
@babuswiss14 жыл бұрын
சிதம்பரத்தில் ஆட்சி மொழி ஆங்கிலம்.
@eswaribalan1644 жыл бұрын
Thanks, at least one comment in english, sorry, cannot read tamil well. Not all tamils gifted with learning tamil.
@funfull17034 жыл бұрын
Very proud da 😅😅😅😅
@seethapathiseethapathi60263 жыл бұрын
சார் உங்கள் பதிவு மிக மிக சிறப்பு நன்றி சார்
@selvitamil18214 жыл бұрын
Very interesting & nice to know the facts. Great work
@preethivt56734 жыл бұрын
From Kanchipuram,om namasivaya ...🙏🏻aadhium andhamum sivanay
@prabunagarajan46944 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👏🏾👌
@gangadaranganesan10384 жыл бұрын
On lain rammy geam nikodin eruka gost eruka #
@chandrasekaranr3473 Жыл бұрын
Very nice explanation,Thank you Ayya, Sivayanama 🙏
@saudidmk82054 жыл бұрын
சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையில் வட இந்தியாவில் ஓடும் கங்கை எப்படி வந்தது, இது ஏன் காவேரியாக இருக்கக்கூடாது...🤔
@சிவகாமியின்செல்வன்3 жыл бұрын
சிவம் என்றால் உயிர் அகத்திலும் புறத்திலும் சீரிடங்கள் கண்டவர் சிவம் தெரிந்த ஞானியே
@karthikraj28484 жыл бұрын
உருவம் இல்லாத பரம்பொருள் உருவம் தாங்கி வந்தவரே சிவபெருமான்.
@Nslover-zp9ux2 жыл бұрын
எங்கும் சிவன் எதிலும் சிவன்
@kaviraj43214 жыл бұрын
Chidhambaram da🔥🔥🔥🔥🔥🔥🔥
@sudhakarsudha97093 жыл бұрын
Gaythu da 💐💐💐💐💐
@prithviraj96474 жыл бұрын
Very good Mr.Karthik, u have opened my oli n oly senses
@stylishshiva754 жыл бұрын
Wow super thalaiva, Thamizh vaazhga Thamizhan vaazhga