Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: kzbin.info/door/a1FSXPOxb0x8lZTYCbQJ5g
@bhuvnas2 жыл бұрын
போகர் fans like போடுங்க 🙏🏼
@georgecj64804 жыл бұрын
போகர் சமாதியை பார்ப்பதற்கு முன்பு உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்பட்டதை இப்போது கண் முன்னே கொண்டுவந்தீர் நன்றி. இன்று முதல் உங்களை தொடர்கிறேன்
@ramaniiyer49164 жыл бұрын
yes. I too am eager to see you, Mr.Karthik Mayakumar.
@subburamank73064 жыл бұрын
அண்ணா நீங்க வேற level ணா! நீங்க போகர் பத்தி சொல்ல சொல்ல எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குதுணா very thanks na 🥰
@gugangugan97144 жыл бұрын
Ama.epp.etha.seli.elai
@rajarenganathan6844 жыл бұрын
God blessed you
@villagecookingtechnology22292 жыл бұрын
போகர் சித்தர் சாமி நீங்கள் எங்கே இருந்தாலும் எனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி கடவுளே வாழ்க வளமுடன்
@கோ.செல்வபாலன்4 жыл бұрын
மிகவும் பிரமிப்பாக தக்கதாக இருந்தது நீங்கள் தேடிப் படித்ததற்கு உங்களுக்கு இப்போ சந்தோசமாக இருந்திருக்கும்எங்களுக்கும் இந்த காணொளியை பார்த்ததில் ஒரு மனதிருப்தியக இருந்தது
@அருள்.M5 жыл бұрын
இந்த காணொளியில் தங்களது உழைப்பு அதிகம். நன்றி
@pathankuttyp21314 жыл бұрын
Good morning very very good om santhi om om santhi om om santhi om bappdatha om santhi om bappdatha om santhi om bappdatha om santhi om
@pvengatesan42613 жыл бұрын
Super
@Murugan015 жыл бұрын
நிச்சயமாக போகர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் நான் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
@jsmuthu63565 жыл бұрын
Palani poidu varungal
@mansa0625064 жыл бұрын
Me too..
@damodaran20004 жыл бұрын
நானும் ஆசைப்படுகிறேன் ... தயாராக இருக்கிறேன் வாங்க போகலாம்
@raghunathan74304 жыл бұрын
Kadipaa vaipu kedachaa poova
@mcxarasan87024 жыл бұрын
Na poi irukka......
@sundial_network4 жыл бұрын
ஆம் நன்பா எனக்கு போகர் சித்தர் பெருமான் ஜீவ சமாதியை தரிசிக்க வேண்டும் போல் உள்ளது அதேபோல் மீண்டும் வெளிபடுவார் என்று நானும் நம்புகிறேன் மிகவும் நன்றி நீங்கள் போகர் சித்தர் பற்றி தொகுத்து வழங்கியதற்கு நன்றி நண்பரே
@girimanickam83784 ай бұрын
LPL
@savithas12523 жыл бұрын
போகர் ஜீவசமாதி காண விருப்பம், இப்போது உள்ள சித்த மருத்துவர்கள் போகர் சொன்னதை முழுமையாக பின்பற்றினால் நாம் அனைவரும் நமது பாரம்பரிய மருத்துவத்தையே அனுகுவோம்., தங்கள் உச்சரிப்பும், எளிமையான பேச்சும் இந்த பதிவை முழுமையாக பார்க்க ஆர்வத்தை ஏற்படுத்தியது, இத்துனை நல்ல உண்மைகளை எடுத்துச் சொண்ணமைக்கு நன்றி 🙏
@udaiyarchellappa66694 жыл бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உன்மைதான்போகரைபற்றிஎப்படிஎன்றால்என்னுடைய அப்பாஇந்தபோகர்7000ம்நிகண்டுபுத்தகங்கலைபற்றிஎன்னிடம்சொல்லியுள்ளார்அப்பா20வருடம்பர்மாவில்இருந்துள்ளார்அங்குசிலமாந்திரிர்கலும்இருந்தாரகளாம்நீங்கல்சொல்லியதுபோல்மாந்திரிகத்தால்ஒருவரைகொல்வதுகைகால்விளங்காமல்செய்வதுஉன்மையாகபார்த்துள்ளார்என்னிடம்சொன்னார்பொகர்7000ம்நூற்றுக்குநூருஉன்மை
@snarenkarthik6515 жыл бұрын
மேலும் இது போன்ற பதிவுகளுக்கு ஆவலாக காத்துக் கொண்டு இருக்கின்றேன்
@tamilanban96984 жыл бұрын
மற்றவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்த நல்ல உள்ளம் மகா சித்தர் போகர் ஆவார் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா🙏
@ariakuddychandrakumar1914 жыл бұрын
நன்றி, உங்களின் முயற்சிக்கு, என்னுடைய மனைவி மிகுந்த ஈடுபாடுகொண்டவராக விளங்குகின்றா, சித்தர்கள் வழிபாட்டில். இனிவரும் காலங்கள் சித்தர்கள் காலங்கள் தான். வாழ்த்துகள்,தொடரட்டும் உங்கள் தேடல் கள். நன்றி சகோ.
@jayaramankuppusamy2432 жыл бұрын
சார் எங்களை சித்தர்களுடன் ஐக்கியப்படுத்திவிட்டீர்கள்.எந்த பொருளை எடுத்தாலும் அதுபற்றி தெளிவான விளக்கம் தர நீங்கள் எத்தனை தேடல்களை செய்திருப்பீர்கள் என்று எண்ணி வியக்கிறேன்.நீங்கள் நீடூழி வாழ்க
@malarjeno34402 жыл бұрын
Super Anna very useful information thank you so much
@senthilkumarc65273 жыл бұрын
உலகில் சித்த மருத்துவமே சிறந்தது .மிகத்தெளிவான அற்புதமான படைப்பு.🙏🙏🙏
@karthirajaraja34635 жыл бұрын
தங்கள் தகவலுக்கு நன்றி மற்றுமொரு வேண்டுகோள் விவசாயிகளையும் விவசாயத்தையும் பற்றி சில தகவல்களை கண்ட் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு சிறு விவசாயி
@kumarankumaran87314 жыл бұрын
போகர் சித்தர் மிகப்பெரும் உண்மை தான் என்று பலரும் அறியாத கருத்துகளை வெளியிட்டதற்கு நன்றி. அவர் நிச்சயமாக மீண்டும் வருவார். சித்தர்கள் மாற்று உருவில் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
@sakthivell38732 жыл бұрын
நன்றி நன்றி நன்றி தம்பி போகர் பற்றி அருமையான தகவல்... சித்தர் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது... மனதை கட்டுப்படுத்த வேண்டும் தீய வழியில் செல்லாமல்... தர்மம் வழியில் வாழ வேண்டும் அப்படி வாழ்ந்தால் நம்ம நினைத்த சித்தர் குருவாக வருவார்.... நம்ம நினைத்த அனைத்து நல்லகாரியங்கள் சித்தியாகும்
@S4EY3OK4 жыл бұрын
நன்றி சகோ.மிக மிக அருமை.
@subramanians93594 жыл бұрын
WONDERFUL.போகர் நவபாக்ஷணம் உண்மை தான்.நான் இளம் வயதிலேயே 1974 ம் ஆண்டு அபிஷேகம் செய்து திருநீறு சேர்த்து உண்டு உள்ளேன்.கடும் காய்ச்சல் இப்போதும் உடனே வந்து மறையும்.நானும் மனிதன் தானே.
@arunji52164 жыл бұрын
இந்துக்களின் வாழ்வுமுறைகள் நிகழ்வுகால கடை தாண்டினும், இன்றளவும் மிக சிறப்பாக எடுத்துறைத்தின்றீர் அருமையானதோர் பதிவு. தங்களின் பதிவிற்க்கு உமது பொற்பாதம் வேண்டி மகிழ்வு கொண்டேன் யான். எமது என்னங்களை முழமையாக பிரதிபலித்திவிட்டீர். ஆயினும் மீண்டும்மோர் எமது தாழ் பணிந்த மிக சிறப்பான நன்றியை மனம் உவந்து தங்களுக்கு தெரிவித்து கொள்ளுகின்றேன் உயர்திரு மேன்மைக்குறியோரே.........
@prabavathitheerthagiri90203 жыл бұрын
போகர் சாமி என் அப்பாவின் உடல் நிலை சரி ஆகி எங்கள் வீட்டுக்கு மிக விரைவில் வர அருள் புரி சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
@jemsoul25944 жыл бұрын
போகர் சித்தர் நிலை தாண்டியாவர். மாமகரிஷி நிலை அடைந்தவர் அவர் அருள் அனைவரும் பெற பிராத்திக்கின்றேன்🙏
@manimaran90724 жыл бұрын
....
@senthooreswaran57084 жыл бұрын
Adhu ena rishi. Thamizh la rishi nu vartha iruka ? Pls give the meaning of that word
@jemsoul25944 жыл бұрын
@@senthooreswaran5708 ஆன்மீகத்திலும் வளர்ச்சி உண்டு உதாரணமாக .பல பிறவிகளில் தன் ஆன்மாவில் சேர்த்து கொண்ட மணம் அறிவு ஞானம் மனிதன். அதை ஒழுங்கு படுத்துவபர் யோகி அதை சக்தியாக்கிகொள்பவர் சித்தர் அதை அனைவருக்கும் பெற செய்பவர் மகான் அந்த ஞானத்தை போதிப்பவர் ஞானி ரிஷி.மகரிஷி.மாமகரிஷி. இப்படி வளர்ந்து கொண்டேபோகிறது
@aravindkumar34234 жыл бұрын
@@manimaran9072 I think Mahamuni correct me if I'm wrong
@vijimathu28633 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்து நூல்களும் படித்து ஆராய வேண்டும் தான் இப்பொழுது ஆசை அனைத்து சித்தர்களையும் பார்க்க முயற்சி மீண்டும் அதான் அடுத்த ஆசை எல்லாவற்றுக்கும் மேலாக உங்களிடம் பதிவை எதிர்பார்க்கிறேன் தொடரட்டும்
@tanjorepainting88325 жыл бұрын
வாவ் , சூப்பர் சார் ... நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் வியப்பாகவும் , பிரமிக்க தக்கவையாகவும் உள்ளது. தமிழன் தரணி முழுதும் ஆண்டான் என்பதற்கும் , அவன் புகழ் மறைக்கப்பட்டிருப்பதும் தெளிவாகிறது ... என்ன ஆச்சரியம் .. அறிவியலும் ,ஆன்மீகமும் ஒன்றாகவே பயணிக்கப் பட்டுள்ளது என்பது முற்றிலும் உண்மையானதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது .....நன்றி ... தங்களின் அலசல்களுக்கும் .. ஆராய்ச்சிகளுக்கும் ....
@vinothinivinothini4034 жыл бұрын
உங்களின் உரையாடல் மிகவும் தெளிவாக இருக்கிறது அண்ணா மிக்க நன்றி அண்ணா
@sokkan44664 жыл бұрын
ஐயா தங்களின் பதிவு மிக அருமை. தங்களது தொண்டு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். சித்தர்களின் படைப்புகளை எல்லாரும் படிக்க வேண்டும்.பயன் பெற வேண்டும் என்றால், அவ்வனைத்தையும் பாடமாக வைக்கவேண்டும்.. பழனி போகர் சமாதியை பார்த்துள்ளேன். நீண்ட நாட்கள் ஆகி விட்டன. மறுபடியும் சென்று பார்க்க வேண்டும். 💐💐🙏🙏
@itschithad3 жыл бұрын
அருமை.
@sivam.s71043 жыл бұрын
அருமை பதிவு 👍👍🙏🙏👌👌
@yasminliyakayh5534 жыл бұрын
போக முனிவர் அவர்களின் ஜீவமாதியை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நல்லதே என்நேரம் நினைக்கும் மாகான்களை காண்பது புனிதம்.
@sriselvalaxmi67055 жыл бұрын
மிக்க நன்றி சார். நல்ல தகவல். மனமகிழ்ச்சியுடன் பார்க்க ஆசைபடுகிறேன்.. திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய, ஓம்சக்தி, ஓம் சரவணபவ
@அருள்.M5 жыл бұрын
நிச்சயமாக போகர் ஜுவசமாதியை பார்க் செல்வேன்
@thenmozhidevi91473 жыл бұрын
Beautiful information
@rathishsgr27324 жыл бұрын
வணக்கம்.. முதல் ல நன்றிகள் பல... நீங்கள் சித்தர்கள் பற்றி பேசியதற்கு. குறிப்பாக போகர் பற்றி பேசியதற்கு.. மனித குலத்தின் அனைவரும் சாகா வரம் தரும் முயற்சி செய்து சிவனின் முன் குற்றவாளியாக அகத்தியரால் நிறுத்த பட்டவர் என்ற வரலாறும் கூறப்படுகிறது.... 18 சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படித்து வருகிறேன். என் மனம் கவர்ந்த சித்தர் போகர் தான்.......
@parthibank42574 жыл бұрын
பலமுறை பழனி சென்று இருக்கிறேன் ஆனால் போகர் சமாதி பார்த்ததில்லை அடுத்த முறை கண்டிப்பாக பார்ப்பேன்
@ramadossparasuraman39254 жыл бұрын
Athai paarkka yogam vendum
@msasthia4304 жыл бұрын
மேலே சுற்றி வரும் வளாகத்தில்தான் போகர் ஜீவசமாதி இருக்கின்றது
@rajarenganathan6844 жыл бұрын
Now go
@Arivalogy4 жыл бұрын
நான் பார்த்துள்ளேன்....
@senthilkumarkumar91795 жыл бұрын
கண்டிப்பாக எனக்கும் பழனிக்கு சென்று போகரின் ஜீவ சமாதியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு உள்ளது
@loganathanchockalingam67845 жыл бұрын
YOU CAN VISIT AT ANY TIME
@rajalakshmibalasubramaniam96923 жыл бұрын
@@loganathanchockalingam6784 veryvery great g0d always with you my son
@gowrisankar27563 жыл бұрын
ஓம் போகர் சித்தர் பெருமானே போற்றி போற்றி....
@ChandraPrakash123202 жыл бұрын
சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு வணக்கம். சித்த மருத்துவம் பற்றியும் சித்தர்கள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எனக்குள் பலகாலமாக இருந்தது. உங்கள் ஒரே காணொளி மூலமாக இன்று அதனை தெரிந்து கொண்டேன். பழநி முருகன் ஐ தரிசித்து விட்டு போகர் சமாதியும் வணங்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களின் இந்த காணொளி என்னுள் மிகப்பெரிய தாக்கத்தையும் தாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்!! நன்றி சகோதரரே!!
@MANJULASUTHARSSAN11 ай бұрын
நான் மிகவும் ஆவலாக உள்ளேன் போகர் சமாதியடைந்த இடத்தைப் பார்பதற்கு.
@indzippingfrighter89905 жыл бұрын
இதை படமாக எடுக்கலாம் இது மாணவர்களுக்கு பயன்படும்
@sarathasabanathan74274 жыл бұрын
Yes, yes, yes, yes, yes, yes!
@Auto-ft2mu9 ай бұрын
அருமை
@கணேசன்கண்ணதாசன்4 жыл бұрын
போகர் பற்றிய விளக்கங்களும், விபரங்களும் அடங்கிய அருமையான தொகுப்பு... நன்றி (திரு.கார்த்திக் மாயகுமார்) அண்ணா...! சிறப்புடன் தொடர வாழ்த்துகள்...!
@rsaravanansaravanan6175 Жыл бұрын
நான் கண்டிப்பாக பழனி ஸ்ரீ முருகன் அருள் பெற்று தரிசனம் செய்வேன் ஓம் நமசிவாய சிவாய நம 🙏
@rkcreations92313 жыл бұрын
சித்தர்களை பற்றி கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் எனது செவிகளில் கேட்டு வந்ததை உங்களது இந்த பதிவு. சித்தர்கள் வழியில் என்னை உறுதியா இருக்க செய்யும். உங்களது இந்த பதிவுக்கு மிக்க நன்றி. இதுபோன்ற இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும்.
@rashraji73203 жыл бұрын
அருமையான பதிவு நான் பார்த்த இரண்டாவது வீடியோ இது இவைகளை பற்றி எனக்கு தெரியாது ஆனால் உங்கள் குரல் பேசும் விதம் மிகவும் அருமையாக இருகிறது உங்கள் கடினமான உழைப்பு தெரிகிறது நன்றி அண்ணா நானும் இன்னும் அறிய விரும்புகிறேன் வீடியோ போடவும்
@lojijega51634 жыл бұрын
எனக்கு ஆசையாக உள்ளது போகர்சித்தரின் சமாதிக்கு போய்வர.
@rthilaga84724 жыл бұрын
Go to palani
@Vinojtheboss4 жыл бұрын
சமாதி அல்ல, ஜீவ சமாதி
@kumaresankums18294 жыл бұрын
Samadhi alla Jeeva Samadhi
@alwaysunlucky204 жыл бұрын
செத்தவர் தம்மை எழுப்பித்தருகிற சித்தர் பிறந்த தமிழ்நாடு என்று பாரதி சொல்லியுள்ளதை கேட்கும்பொழுது மிகவும் பெருமையாக உணர்கிறேன்..
@arokiyasamy7088 Жыл бұрын
. . . . Iti 36:02 It will take 😊😊😊😊😊😊😊😊
@Ram-wd4no5 жыл бұрын
போகர் பெயரைக்கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்குது...... போகாப்போற்றி.,.உலகத்தில் முதலில் கெமிக்கல் மருந்தை அறிமுகம் செய்தவர்...
@sellakumar62144 жыл бұрын
Why don't we take a small part of 'nava bazhanam' and try it against Corona ?
@sarajss91664 жыл бұрын
@@sellakumar6214 then go and find it
@trajar87804 жыл бұрын
@@sarajss9166 YES SELLA KUMAR IS VERY INTELLIGENT, HE ASKING INTELIGENT QUESTIEN. I HOPE HE WILL FIND 'NAVA BAZHANAM' SOON.
@Auto-ft2mu9 ай бұрын
அன்றைய சித்த மருத்துவம் வேறு இப்பொழுது வேறு போகர் பற்றிய முழுமையான தகவல் தந்ததற்கு மிக்க நன்றி ❤
@jayapaldurga2682 жыл бұрын
நிறைய தகவல்களை தெரிந்துக்கொண்டேன்! நண்பா அருமை 🧡🌹🙏
@snarenkarthik6515 жыл бұрын
திரு நெறியாளர் அவர்களே.மிக.அருமையான.விரறிவுரை. போகர் சித்தர் பெருமகனாரின் வாழ்க்கைப் பதிவு மிக மிக அற்புதம் அஅவரைப்பற்றி கேட்கும்போது. உடல் மெய் சிலிர்க்கிறத. உலகின் மிகச்சிறந்த சித்தர் என்பது தமிழர்களின் பெருமை. இவரைப் பற்றிய காணொளிகளை. பற்றி பதிவிற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழரே.
@rathinabaimuthukumar54794 жыл бұрын
கண்டிப்பாக போகர் ஜீவ சமாதிக்கு போவேன் நிச்சயம் போகர் இந்த உலகை காக்க வருவார் ஓம் நமசிவாய
@VspPartheebanVlogs5 жыл бұрын
மகா சித்தர் போகரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைவாக கிடைக்கும். அற்புதம் மகா அற்புதம். சித்தரை முழுமையாகக் கொண்டு வந்து கண்ணுக்கு நேரே காட்டி வீட்டீர்கள் அண்ணா. கோடி நன்றிகள்.
@gokulnathj70654 жыл бұрын
+by cry 4
@muruganchandra15714 жыл бұрын
யாது ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான், மருத்துவம், ஆன்மீகம், கட்டிடகலை மற்றும் வான சாஸ்திரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய தமிழன் இந்த உலகிற்கே வழிகாட்டிய நாம் இன்று அந்த தமிழன் (சாதியாலும் மதத்தாலும்) பிரிந்து தன் மகளையே தன் மக்களுக்காகவே தன் மக்களை எதிர்த்து பகை கொள்ளும் சூழ்ச்சி இங்கே நடந்துகொண்டிருக்கிறது தமிழா விழித்துக் கொள் விழித்துக் கொள் தமிழா உலகிற்கே வழிகாட்டிய நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நாள் வந்துவிட்டது... ஆரிய பார்ப்பான் சுழைட்சியை எதிர்கொள்ள கற்றுக்கொள்.. நன்றி தமிழ் வாழ்க.
@NN-yf8hu5 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி நண்பரே
@gandhiramasamy13154 жыл бұрын
SUPER message
@ntk_daily_bodi4 жыл бұрын
உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏நாம் தமிழர்🐯
@rasu82485 жыл бұрын
அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்
@VijayRaj-qx2xm3 жыл бұрын
Super message (பொக்கிசம் )
@RajaRaja-oy5nx4 жыл бұрын
அருமை யான பதிவு வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை து ,ராஜா
@ganeshprabhu18074 жыл бұрын
சித்தர்களுடைய அருளும் ஞானமும் நிறையவே தங்களுக்கு கிடைத்துள்ளது ..எங்களுக்காக மேலும் தங்களது பணி தொடரட்டும் ..
@dhuraipandi7394 жыл бұрын
Arumy
@Sam-ch4jh5 жыл бұрын
I went to a temple called பெருச்சி கோவில் near kandaramanikkam (near karaikkudi) which is 1400 years old Sivan temple It has நவ பாஷாண idol for பைரவர் (made by Bogar) which looks like பைரவர் in normal vision but looks like பழனி முருகன் when தீப ஆராதனை is shown at its back It is amazing
@akshian98295 жыл бұрын
Then bogar's period must be 1400 years.
@Sam-ch4jh5 жыл бұрын
@@akshian9829 The age of temple is told by locals but we don't know how often they update the year. They might be telling same 1400 years for many 100b years, who knows
@dhasara4 жыл бұрын
Kanramanikkam koil agrees plees tamilil
@zionsignpro98334 жыл бұрын
Sir 4000 years back in bible there's a firing bush from were God appeared to Moses.. That tree is still there in zion mountain.. This is the only such tree in the world, Its still there please if you have doubt you can examine.. This is how you have to give proof.. Not like speaking cat.. Satan has this powers allowed by God. .. He knows that it could not fool us ...
@si4992 жыл бұрын
@@zionsignpro9833 hello .....stop telling lies Did you go and see the tree your self.... Is it only one tree of its kind....what a joke... Stop fooling people in the name of bible....
@nivashponnusamy56685 жыл бұрын
மிகவும் அருமை தங்கள் தகவலுக்கு நன்றி. நான் நிச்சயம் போகர் சமாதிக்கு செல்ல வேண்டுமென்ற உந்துதல் அதிகரித்திருக்கிறது.
@nambanalagu87492 жыл бұрын
உண்மையில் எனக்கும் போகர் ஜீவசமாதி அடைந்த தே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது
@anandhvanniear4 жыл бұрын
V nice....dear reasntly we reached palani temple....us well all natural......great tamil....tamilan.....
@sarathasabanathan74274 жыл бұрын
Excellent service! God bless you all.
@kanthanm86824 жыл бұрын
போகர் மிண்டும் உயிர்த்தேழுந்தால் அவர் எப்படி மக்களிடைய காட்சி அலிப்பாரேண்ரு ஏதேணும் குரிப் கூரி உல்லாரா ....🌼🌸🌺 உங்கள் மாபேரூம் முயர்ச்சிக்கு எண் இதயம் கணிந்த வாழ்துகள்❤️❤️❤️
@premks4 жыл бұрын
உயிரோட வந்தால் உங்க தமிழை பார்த்தபின் அதே வேகத்தில் வந்த இடத்திற்கே போய் விடுவார்.
@maduratailorpadisrinivasan28054 жыл бұрын
உழக மக்கள் நலனுக்காக பாடுபட்ட சித்தர்கள் தான் கடவுள்.
@ankitachetri49384 жыл бұрын
உலக மக்கள்
@solaiyaveeru77083 жыл бұрын
மிக அருமை நான் பழனிக்கு பல தடவ போய்யிருக்கேன் அவரோட ஜீவ சமாதியும் பாத்து இருக்கேன்
@sebastianasirvatham91742 жыл бұрын
Very very nice and important subject sir good massage thank you sir.
@Manikandan-pn7qc5 жыл бұрын
இந்த டாபிக்கை அனைவரும் ஷேர் செய்யவும் அனைவரும் போகரின் பெருமை பார்க்க வேண்டும்
@c.lakshmanlakshman36204 жыл бұрын
Sfh
@c.lakshmanlakshman36204 жыл бұрын
Cdky
@saravananv19474 жыл бұрын
ஓம் போகர் நமோ நமோ அ போற்றி 🙏 🔱🔱🔱
@lifeisbeautiful23364 жыл бұрын
Bhohar sithar potri potri
@lathas35953 жыл бұрын
Hats off to your tremandus efforts to bring out the great things to enlight the public. With God's grace proceed to do
@durairaj14834 жыл бұрын
அருமையான பதிவு மீண்டும் இதே மாதிரி ஒரு வீடியோ எனக்காக கிடைக்குமா
@rajadhurai65114 жыл бұрын
உங்கள் படைப்புகளிலேயே மிகவும் சிறந்த படிப்படியாக இது அமைந்துள்ளது
@schoolkid18095 жыл бұрын
நான் கிறிஸ்த்துவன், ஒரு முறை ஒரு சித்தரை நேரில் சந்தித்ததும் அவர் என்னிடம் என் வாழ்க்கையை பற்றி சொன்னதும்! என் வாழ்வில் மறக்கமுடியாத நாட்கள்
@akshian98295 жыл бұрын
You are lucky and blessed.
@rajbhackiyarajbhackiyaraj55585 жыл бұрын
தம்பி நீ கிருத்தவன்னு சொல்றியே சரி ஒரிஜினல் கிருத்தவனா???? பணத்திற்காக ப்பீ திங்கவும் ஜாதி கொடுமையும் அடக்குமுறை ஒடுக்குமுறைய எதிர்த்து போராட முடியாமல் மதம்மாருன பொட்டைகள்தானே ??? அப்படி மதம்மாருன இந்தியாவில் உள்ள டூப்ளிகேட் கிருத்த பொட்ட நாய்கள் அந்த மதத்திற்க்குகூ உண்மையாக இருக்குறது இல்லை பொட்டு பூ மிஞ்சி எல்லாம் போட்டுகிட்டு இரண்டு பக்கமும் ப்பீ திங்கிற எச்சகள நாய்கள்தானே பெரும்பாலும் மதம்மாருன பொட்ட தேவிடியா பிள்ளைகள் கிருத்த அடையாளத்தை மறைத்துக்கொண்டு இந்து அடையாளத்தில் திரியிற ஈன தேவிடியா பசங்களா ???? கிருத்தவ மதம் என்றால் அந்த அடையாத்துடன் வாழுங்கடா பொட்ட தேவிடியா பசங்களா??? இன்றுவரை மதம்மாருன எச்சகள நாய்கள் தன் அடையாளத்துடன் என்னை ஏமாற்ற முடியவில்லை பொட்ட கூதி பாவாடை தாயோளிங்க அனைத்தும் பொட்டு பூ மிஞ்சி போடுறதால இந்துகள்னு நினைத்துதான் இன்றுவரை ஆட்டோவில் சவாரி ஏத்திருக்கேன் இந்த தேவிடியா பிள்ளைகள எத்தன தடவ சொல்றது பொய் பிராடு பேசர நாய்கள் என்னிடம் பேசினாலோ பொட்டதனமாக கிருத்தவ அடையாளத்தை மறைத்துக்கொண்டு பொட்டு பூ மிஞ்சி போட்டுகிட்டு என் ஆட்டோவில் ஏறினாலே ஆம்பளயாக இருந்தால் பெத்த ஆத்தால ஓக்குற நாய் என்றும் பொம்பளயாக இருந்தால் பெத்த அப்பனையே ஒத்தவள் என்றும் பல தடவ செல்லிட்டேன் மதம்மாரி ப்பீ திங்கிற நாய்கள காறி மூஞ்சியிலே துப்பினாலும் வலியக்க வலியக்க வந்து பொட்டதனமாக பெட்ட நாய்கள் அடையாளத்தை மறைத்து கொண்டு பேசுறீங்க உங்களாள பொது இடங்களில் கிருத்தவ அடையாளத்தை போட்டு கொண்டு வாழ முடியாத நாய்கள் பிறகு ஏன் கிருத்தவமதத்தின் ப்பீ திங்கிறீங்க ????? காரணம பணம். மதம்மாருவது பெத்த ஆத்தால பணத்திற்காக ஓக்க விட்டு விளக்கு பிடிக்கிறதும் ஒன்னு ஓத்தா மதம்மாருன (பள்ளர்களை) தவிர அனைத்து பொட்ட தேவிடியா பிள்ளைகள் அனைத்தும் கிருத்தவ அடையாளத்தில் வந்து என் பூல ஊம்பவா அதை விட்டுட்டு மதம்மாருன பொட்ட தேவிடியா முண்டைகளும் பொட்டகூதி பிள்ளைகளும் பொட்டு பூ மிஞ்சி எல்லாம் போட்டுகிட்டு இரண்டு பக்கமும் எவன் பூலு சப்ப கிடைக்கும்னு அலையிற மதம்மாருன தேவிடியா முண்டைகள்.....
@@schoolkid1809 Bro leave him. He doesn't know how to talk in a social media. You don't lose your dignity by answering him in the same way.
@rajbhackiyarajbhackiyaraj55585 жыл бұрын
@@schoolkid1809 மதம்மாருன எச்சகள நாய்களே ஒரிஜினல் கிருத்தவம் பாண்டிய வேந்தன் சிவன் பொசைடன் இடி மின்னல் மழைக்கடவுள் இந்திரன் அங்கும் இதே ஜீசஸ் பச்சையம்மாள் மீனாட்சிதான் பள்ளஏதேனா போர்கடவுள் ஒரிஜினல் கிருத்தவம் அங்கு பூர்வகுடி கிரேக்கர்க மக்கள் வாழும் நிலத்தின் தன்மைகேற்ப வெள்ளயர்கள் ஆனாலும் இன்றுவரை தன்பெயருக்கு பின்னால் பள்ளர் மள்ளர் பாண்டியன் பெயர் போட்டுக்கிறாங்கடா பள்ளன் ப்பீ திங்கும் இங்குள்ள டூப்ளிகேட் கிருத்தவ நாய்கள் அனைவரும் பள்ளர்களை தவிர அங்கு உள்ள ஊர் பெயர்கள் பள்ளா மள்ளா பாண்டியா காலாடி பீச் என்று ஊர் பெயர் இருக்கு அங்கு இன்றுவரை பாண்டியன் பள்ளா என்ற கப்பல்கள் ஓடுது இது எல்லாம் இங்குள்ள ஜாதி கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் எதிர்த்து போரமுடியாமல் ஓடுன பெட்ட தேவிடியாபிள்ளைகள்தானட பாவாடை கூதி நய்களே மானம் சூடு சுரனை இருந்தால் இங்குள்ள மதம்மாருன டூப்ளிகேட் நாய்கள் பள்ளர்களைதவிர அனைவரும் ஒரிஜினல் கிருத்தவர்கள் பள்ளர்களின் ப்பீய திங்காதீங்கடா பள்ளன வணங்கி கால்ல கும்பிட்டு விழாதீங்கடா பள்ளர்கள் போட்ட பிச்சை Bc யவிட்டு வெளியேறுங்கடா தலித் தேவிடியா பிள்ளைகளே மறசபடியும் Sc பட்டியலுக்குள் போங்கடா உன் தாய் மதத்திற்க்கு ஓடுங்கடா பொட்ட நாய்களே அடையளாத்தை மறைத்து வாழும் பொட்டகூதிகள் மாதம்மாருன எச்சைகள நாய்களுக்கு வாய் கொழுப்பு பொய் பிராடு பேசுற எச்சங்களா ?????
@csnkr4 жыл бұрын
Dear Karthick. Hats off to you for this nice presentation. Amazing facts about our siddhas. Proud to be in this land.
@karthickraja12814 жыл бұрын
1.ஆம் 2.அறியாமை 3.வரலாம் 4.இருக்கலாம் 5.இல்லை குறிப்பு:பழனி முருகன் சிலை போகரின் உருவமே.
@rajarenganathan6844 жыл бұрын
Why
@velmuruganraj8873 жыл бұрын
என்ன ஆதாரம்?
@lathasiva64593 жыл бұрын
தாங்கள் தொகுத்து வழங்கிய உரைகள் படைப்புகள் அனைத்தும் மிக பிரமிக்க வைக்கும் விதமாக உள்ளன. நன்றி
@திருமகள்குமார்ஆதவன்ஆதவன்4 жыл бұрын
நன்றி நண்பரே!!!
@gurujiguruji2894 жыл бұрын
மிக மிகக் கடுமையான முயற்சி குரல் வளம் தெளிவான உரை உங்கள் அர்ப்பணிப்புகள் அனைத்தும் வீண் போகவில்லை நன்றி
@ananthsmart44583 жыл бұрын
போகர் என் தாத்தா
@sathiyar53003 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝💝💝🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@arvindraja94003 жыл бұрын
@@ananthsmart4458 podangotha.. Bogar born 2500 years ago
@RajaRaja-rz4ur3 жыл бұрын
இந்து மதம் மெய்ஞானம் நிறைந்த அறிவுக்கடல்.இந்த ஞானத்தை எடுத்து உலகம் அறிய ஞானக் கல்வியை மக்களிடம் கொணடு சேர்க்க வழிகாட்டுங்கள்!!!.
@arvindraja94003 жыл бұрын
@@RajaRaja-rz4ur epdi manu smiriti vacha🤣🤣🤣
@rockyraghul37935 жыл бұрын
Apart from content, the way of speaking was ultimate and very good intha 30 mins ku neenga rmbha ulaipu poturpinga and enakum bogar samathiya paakanum aasa vanthurku
@rameshbabu26565 жыл бұрын
போகர் பற்றி பேச எனக்கு தகுதியே இல்லை நாம் எல்லோரும் அவர்கள் சொன்ன தை மறந்து விட்டோம் எனக்கு என்ன ஒரு குறை என்றால் நம் தமிழ் படைப்புககளை ஏற்றுகொளவது கிடையாது அது அன்னிய மொழி என்றால் சரி என்கிறோம் நம் மொழியை நாமே நீச்ச மொழி என்று சொல்கிறோம் .மாற்றான் நம் மொழியை தவறாக பேசினால் தட்டி கேட்பது இல்லை மனிதன் உலகில் உய்விக்க நம் சித்தர்கள் அருளிய இப் பழம்பெரும் படைப்புகளை நம் போற்றி பாதுகாக்க வேண்டும் அதன் படி நடக்க வேண்டும் ஓம்சிவசிவஓம் நமச்சிவாய
@manjsari62934 жыл бұрын
முதலில் இந்திய மக்கள் ஆகிய நாம் தமிழ் மொழியில் கல்வி கற்க முன்வரவேண்டும் , தமிழ் மொழி பாடசாலையில் கல்வி கற்பதை அவமானமாக கருதுகிறோம் இந்த மனநிலை மாறவேண்டும் , அடுத்து வெள்ளையனின் தாய் மொழி சொற்களை நம் தாய் மொழியுடன் கலந்து பேசுவதை நிறுத்த வேண்டும் . ஈழத்தமிழர் போல் சுத்த மான தாய் மொழியில் நாம் பேசவேண்டும் -இப்படி நாம் இருந்தால் தான் சித்தர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியும் சகோதரா ,. ,.மாற்றான் நம் மொழியை தவறாக பேசினால் தட்டி கேட்பதற்கு முதலில் நாம் சரியாக இருக்க வேண்டும் நம் தாய் மொழியை நாம் சரியாக பேசவேண்டும் .சுத்தமாக பேசவேண்டும்
@Gurudinesh044 жыл бұрын
@@manjsari6293 தமிழ் மொழியை சுத்தமாக நான் பேசுவேன் என்னால் முடிந்தவரை பிழையாக தமிழ் பேசும் மற்றவரையும் சரியாக கற்று கொடுப்பேன்
@kumaranramachary164 жыл бұрын
Soriyaar. Than eppadi sonnan DMK Congress sodala gosty
@naturaltechtamilan26433 жыл бұрын
நன்றி உண்மை ஆய்வு செய்து கூறியுள்ளோர்கள் மிக்க நன்றி
@loguveera49934 жыл бұрын
உங்களுடைய வரலாற்று வீடியோக்களும் அதிசிய வீடியோக்களும் தெளிவாகக் கூறும் வகை அருமை அண்ணா
இல்ல bro naan 2 முறை போகர் ஜீவ சமாதியை வணங்கி உள்ளேன்... Allow பண்றாங்க... எனக்கு போகர் மீது அதிக ஈர்ப்பு உண்டு , எனக்கு தெரிந்த விஷயங்கள் நீங்கள் கூறினாலும், தெரியாத சில விஷய்களைப் பற்றி கூறினீர்கள் மிக்க நன்றி..... அத்திரு தளத்தில் உள் நின்றாலே தனிவித உணர்வு தான்... Different vibration , அதை தனியாக நீங்கள் உணர முடியும்.... கண்டிப்பாக அனைவரும் சென்று வரக்கூடிய இடம்... சித்தர் பெருமை வாழ்க🙏🙏🙏🙏
@murukanthava96205 жыл бұрын
நான் நீங்கள் சொன்ன கோயிலுக்கு போனான் அண்ணா பழனி உப்பட அருமையான செய்தி
@iyyanara44614 жыл бұрын
Anna unicorn Teri ore oru naal koothu meet your phone number
@omanmobile18144 жыл бұрын
சுப்பர் அண்ணா மிகவும் நல்ல இருக்கிறது
@kumarmaravan75364 жыл бұрын
மிக அருமையான பதிவு மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்
@thankaswamy12624 жыл бұрын
Thank you so much for the viedo Post!God bless you always!
@kesavang48234 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஜீவன் முக்தர் சித்தர் குருவய்யா எங்கள் முன்னோர்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@noentry29182 жыл бұрын
Kulathevam epudi sithar irupar..
@moorthimutheesvaran56684 жыл бұрын
REALLY I LOVED THIS BOGAR STORY.VERY INTERESTING.HATS OFF TO U SIR.
@dummyat1317 Жыл бұрын
மிகுந்த அற்பணிப்பினால் வெளிப்படும் இந்த பதிவு...உங்களின்...முத்திரை..நன்றி..DrNanda
@tamilachannel85544 жыл бұрын
அருமை
@kowsalyanagarajan15874 жыл бұрын
Great job bro... congratulations for more videos....
@gnanamoorthysp15154 жыл бұрын
போகர் சமாதி உள்ளே சென்று வணங்கி விட்டு வெளியே வரும்போது மனபாரம் குறைந்து நிம்மதியாக இருக்கும்
@mcxarasan87024 жыл бұрын
True
@tttddd50084 жыл бұрын
உண்மையாக வா
@bharathidarshanram2493 жыл бұрын
Appadiya sagodhara
@kalasrikumar83313 жыл бұрын
Oh my god . Proud to be a tamilian. Beautiful Hinduism. I am very anxious to see bohar In palani🙏🙏❤️🙏thank you and god bless you .
@sakthivelk36824 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை.
@roshnia38012 жыл бұрын
ஐயா மிகச்சிறப்பாக தாங்கள் சித்தர்களைபற்றிவிவறித்ததற்க்கு நன்றி இன்னும் பல செய்திகளை கேட்க ஆவலுடன் இருக்கின்றோம் வாழ்க நீர் பல்லாண்டு