ஏலே தங்கச்சி அங்குட்டு நீ போடுற சவுண்டு இங்குட்டு சென்னை வரை கேட்குது லே😝😆🤣🤣🤣
@meeenakshid10506 ай бұрын
Thiduku thidukunu thooki vari poduthu
@jayakumar35016 ай бұрын
என்னதான் காமெடியா சொன்னாலும் இந்த மாதிரி சத்தமா கலகலன்னு பேசுற மனைவி ரெண்டு நாள் ஊருக்கு போயிருந்தா ஒரு கணவன் எப்ப வீடு திரும்பினாலும் மொத கண் தேடுவது அந்த மனைவிய தான்😊😊❤️ ஏனென்றால் அவள் இல்லை என்றால் அந்த வீடு ஒரு மயானமாய் மாறிவிடும்.😊 இது சத்தியமான உண்மை👍
@AadukaaliKudumbam6 ай бұрын
கண்டிப்பாக😂😂😂
@harshiniraju59806 ай бұрын
உண்மை
@deeshakitchen53256 ай бұрын
Sssss🙏🙏🙏
@nirmalaroshan28876 ай бұрын
Super comedy.. keep rocking
@revathi_dharshu6 ай бұрын
True😊
@MoneywithGoldTamil6 ай бұрын
அண்ணா டீ குடிக்கும் போது அக்கா கத்துனாங்க இல்ல டீய மேல ஊத்தும்போது சரியான சிரிப்பு எனக்கு தாங்க முடியல செம அக்கா சாந்தா அக்கா 🤣🤣🤣🤣🤣
@ramuramasamy16345 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@pothumponnua28275 ай бұрын
enkku alugai vanthuruchu😂😂😂😂😂😂😂
@stellamary-z2r3 ай бұрын
Vera. Level ❤
@SuryaSurya-g8bАй бұрын
Enakum than😂😂
@karpagamsudalaimuthu29534 ай бұрын
உங்கள் காமெடி நிகழ்ச்சியை பார்க்கும்போதெல்லாம் என் மனசுல இருக்கிற கவலையெல்லாம் குறைஞ்சு ரொம்ப சந்தோசமா இருக்கேன். சகோதரி சாந்தா மற்றும் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள் 🤣🤣💖💖🙏🏻🙏🏻
இது மாதிரி ஒரு மனைவி கிடைக்க ஏழு கடல், ஏழுமலை தாண்டி தலைகீழா நின்னு வரம் வாங்கி வந்திருக்கணும்😝😆🤣🤣🤣
@புவனாகுட்டி6 ай бұрын
நீங்க சொல்ற மாதிரி ஒரு சிலர்இருக்காங்க ஆனால் பெண்கள் எப்படி பேசினாலும் அதில் குரை மட்டும் தான் சொல்றாங்க உங்கள் இருவர் நடிப்பும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
எங்க வீட்டிலும் இப்படி தான் நான் சத்தமா பேசுவேன் எங்க மாமா மொதுவா பேசு என்ற கூட வராது 😂😂
@arulmary11084 ай бұрын
😂😂😂😂
@Tysonmano6 ай бұрын
அண்ணாவுக்கு என் நேரமும் திக் திக் தான் போல 🙄😁🤣😁 ஒரு மனுஷனுக்கு எம்புட்டு பிரச்சினை 😂😂😂❤❤
@KannadhasanM-dv1ty6 ай бұрын
உங்கள் காமெடி பார்த்தவுடன் தான் எனக்கு மனசு சந்தோசமா இருக்கிறது என்னால வீட்ல சண்டை போட்டாலும் உங்கள் காமெடி பார்த்தா நமக்கு ஒரு சொந்தம் இருக்கிறது என்று தோன்றுகிறது🌹🌹🌹👌👍
@lavanyalavanya034126 ай бұрын
காலையில் சிரிச்சி சிரிச்சி வயிறு வழிக்குது 😂😂😂😂😂😂
@sellappaa.p93875 ай бұрын
இதுவரை 1000 முறை பார்த்து விட்டேன் சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது ராஜா அண்ணா சாந்தா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤
@malarvilia34046 ай бұрын
🤣சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்கிறது. உங்கள் வீடியோ எல்லாம் மிக மிக அருமை. ❤️👌👏🏻👏🏻👏🏻
@smrm24266 ай бұрын
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
@UmaMaheshwari-b4x6 ай бұрын
மாமோய் வணக்கம் சாந்தாக்காமாதிரி இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அப்பதான் வீடு.கலகலவென இருக்கு ம்சிரித்து சிரித்து வயிறுவலிக்குது.நான் உங்க வீட்டுக்கு பக்கத்துலஇல்லை யேனுகவலையாஇருக்குUma.Namkkal .
@AadukaaliKudumbam6 ай бұрын
பக்கத்துல ஒரு வீட்டை பிடிச்சுருவோமா😂😂😂😂
@thilakapandian76506 ай бұрын
அருமை அருமை உங்களுடைய காமெடியை பார்த்து நன்றாக சிரித்தேன் உங்களுடைய நடனவீடியோ போலவே இந்த காமெடி வீடியோவும் மிகவும் அருமை😂😂😂😂😂😂
உங்கள் இருவருடைய யதார்த்த நடிப்பு மிகவும் 👌சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது பா முடியல சாமி ❤
@judemervin4516 ай бұрын
உங்க ரெண்டு பேரோட ரீயாகச்சன்👌👏 வேறே லெவல்👌👏🎊🎊
@shanthimuruganandham1756 ай бұрын
நான் உங்க வீடியோ ரெகுலரா பாத்துட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@muthulakshmi73236 ай бұрын
லேட்டானாலும் நல்ல யோசனை பன்னி நல்ல காமாடிய போடுறிங்கா அண்ணா அக்கா வாழ்த்துகள்🎉🎉🎉
@AadukaaliKudumbam6 ай бұрын
🙏🙏♥️♥️🤣🤣🤣
@merinmonika65344 ай бұрын
Sirippu thanga mudiyala super 👍🏻
@galwinride36656 ай бұрын
உங்கள் நடிப்பு super எங்கள் வீட்டி லும் இப்படி தான் Thank you 😂😂😂
@premasriram966 ай бұрын
நீங்க ரெண்டு பேருமே சூப்பர் 👌😘🤣
@podhigai18815 ай бұрын
அம்மா சாந்தா சிரிச்சு சிரிச்சு வயிறு மட்டுமல்ல வாயும் ரொம்ப வலிக்குது கண்களிலும் கண்ணீர் பேருக்கெடுத்தது மனம் லேசாகி போனது நன்றி அம்மா இருவருக்கும்
@vendhan92816 ай бұрын
Dog vanthathum sound potathu sema comedy😅😅😅😅😅
@NavakanakaMumika5 ай бұрын
சாந்தாக்கா உங்க நடிப்பு ரொம்ப சூப்பர் உங்கள ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க காமெடி ரொம்ப பிடிக்கும் உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு உங்களை நேரில் சந்திக்க முடியுமா எந்த ஊர் தொலைபேசியில் பேச முடியுமா நம்பர் என்ன❤❤❤
@roselineselvi23996 ай бұрын
சவுண்ட் சரோஜா அல்ல சவுண்ட் சாந்தா சூப்பர் நாத்தனாரே 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
@umarani46766 ай бұрын
சிரிச்சு எனக்கு வயிறு விச்சு போச்சு சத்தியமா என்னால முடியலடா சாமி 😅😅😅😅😅😅😅😅😅
அண்ணா பாவம் சூப்பரா இருக்கு unga நடிப்பு அக்கா செம்ம 👌👌
@jeyalakshmi91496 ай бұрын
அருமையாக உள்ளது sister
@jayakumar35016 ай бұрын
யோவ் மாமா இப்படி ஒரு மனைவி அமைய ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் 😝😆🤣🤣😆 இந்த மாதிரி ஒரு சவுண்ட் சரோஜா எல்லாருக்கும் கிடைக்காது.🤣🤣🤣🤣
@megalamegala45376 ай бұрын
super akka mama சொல்ல வார்த்தை இல்லை நல்ல sirichom 😂😂😂😂last part nalla msg கூட ❤❤❤❤😂😂😂😂😂😂😂
@maduraisivavakkiyar6 ай бұрын
எங்க வீட்டு மீனாகுமாரி தாயார் Sound அப்படியே இருக்கே ஆண்டவா கத்தி கத்தியே காது செவிடாகிடும் போல 😂😂😂😅😅😅
@AadukaaliKudumbam6 ай бұрын
😂😂😂😂🙏🙏🙏🙏🙏
@Vijayakumari.Vijayakumari.p6 ай бұрын
ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் காமெடி சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@suryaragavi2283 ай бұрын
Akka unga dialogue lam flow la varuma illa ezhuthi pesuveengala.... chancey illa ka...😂😂
@kamalamg82416 ай бұрын
Santha Raja acting super vera level
@RenuDhanasekar6 ай бұрын
Raja en son ippadithaan bayapuittu tea kottiveduvaan. Paavam neeinga. But en son sorry amma adikadha amma en kathikitey vandhu en kai pdithu kejuvaan. Naanum pavam endru oru adi light adithuvittu vittveduveyen. Raja parkumbodhu adhaan nabagamvandhadhu.
@saravana25326 ай бұрын
ஆபரேஷன் பண்ணினத கூட மறந்து சிரிச்சிட்டேன்.. 😂😂😂😂
@SreeBagavathi-zk8xi6 ай бұрын
Manasukku kastama irukumbodhu unga vedio pathudhan happya irupean sister and anna
@baggiams64276 ай бұрын
எங்க வீட்டுல நடக்குற மாதிரியே இருக்கு 👌😄😄😄
@bharathi25076 ай бұрын
Raja nalla paadam Adukiringa😂😂😂😂Anna prayosanam silli pisauvuku prayosanam illa😂😂😂😂😂😂😂😂😂 video ending Vera level 😂😂😂😂😂😂😂😂😂. Adhavaadhu Reply kudunga
@judemervin4516 ай бұрын
ஒத்த சவுண்ட் போட்டதால வாய்க்குள்ள போற டீ டபக்குனு வெளியே கொட்டிருச்சு😆😆 ஒரே அசிங்கமா போச்சு குமாரு😝😆🤣🤣🤣
@AadukaaliKudumbam6 ай бұрын
😅😅😅😅
@prashasmedia32386 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@prabapraba67996 ай бұрын
பார்த்து அக்கா மெதுவாக அண்ணா ரொம்ப பாவம் 😂😂😂😅😅
@Sumithra-x8s6 ай бұрын
Unka rendupera enaku romba pudikum😂😂😂😂❤❤❤❤
@avanitha24262 ай бұрын
Enga Amma ippadithan pesuvanga nanga sonna konja nerathula maranthuruvanga
@malligamalligaraji81616 ай бұрын
Iyyo iyoo sirippai addakka mudila Santha voda sattham ❤❤❤
@user-fl3bv5gz5d6 ай бұрын
Shantha akka raja anna your acting always altimate 😂😂I am uncontrolled laughing 😂😂
@gamingwithgamer67046 ай бұрын
செம்ம காமெடி அண்ணா ❤
@maheswariselvaraj49586 ай бұрын
சாந்தா சூப்பர் ஸ்டார் காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது நான் பொள்ளாச்சி
@maryanjala38976 ай бұрын
அய்யோ காலையிலேயே சிரிப்பை அடக்க முடியல சாமி.ராஜா சகோதரர் ரொம்ப சந்தோஷமாக இருக்கு
@masamasa70646 ай бұрын
இந்த சாந்தாவ கட்டினதுக்கு எங்க அண்ணனுக்கு அடி விழுது இல்ல அடி படுது பாவம் ஒரு மனுஷன் வீட்டில் நிம்மதியா இருக்க முடியல . எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ.வாழ்த்துக்கள் இருவருக்கும். மாலதி கோவில்பட்டி
@jayasudhasudha79006 ай бұрын
இந்த பேஸ்ட் கவரா நாளைக்கு வேற யூஸ் பண்ணனுமா 🤣 அதுல என்ன இருக்கு 😂
@AadukaaliKudumbam6 ай бұрын
🙈🙈🙈🤣🤣🤣🤣🙏🙏🙏
@jayajaya76606 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@jayasudhasudha79006 ай бұрын
@@jayajaya7660 😂😂
@MahesSheeba2 ай бұрын
Your videos are good for relaxation ❤❤❤😅😅😅😅😅😊😊😊
@Vijaya-nr8so6 ай бұрын
உண்மையில் கணவன் மனைவி தான் நிறைய காமடி பன்ன முடியும் இதுக்கு மேல யாரும் ராஜாவை டார்ச்சர் பன்ன முடியாது சிரிச்சி சிரிச்சி வயிறு குலுங்க சிரிச்சோம்