தம்பி மஹர் வேர வரதட்சணை வேர மஹர் அல்லாஹ் வால் கடமையாக்கப்பட்டது வரதட்சணை என்பது ஹராம்
@GulfRider3 ай бұрын
தாங்கள் விளங்கி கொண்டிர்கள் தாணே. மற்றவர்களும் விளங்கி கொள்ள அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் பின்பு தெளிவாக சொல்கிறேன் பெண்னுக்கு கொடுக்க வேண்டிய பணம் அல்லது பொருள் என்று
@peace-i3m3 ай бұрын
Dai aan ponnukhu kuduthaalum varathachana thaan😂😂
@GulfRider3 ай бұрын
மஹர் க்கு சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்கள்
@Toys_world_20243 ай бұрын
Thirumana kodai
@Toys_world_20243 ай бұрын
Mana kodai
@ganesanm99063 ай бұрын
ஒருவனுக்கு ஒருத்தி நல்ல குடும்பத்திக்கு அழகு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@GulfRider3 ай бұрын
Tq for watching bro
@RiyaNaw-s6j2 ай бұрын
But it impossible to world men and women ratio.just think you
@nandhunaresh808Ай бұрын
Nenga enna work ku ponenga bro
@GulfRiderАй бұрын
@nandhunaresh808 electrical engineer bro
@nuskimohamed86733 ай бұрын
மஹர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு.பெண்ணிடம் இருந்து வாங்கினால் அது தான் வரதட்சணை
@sivagowrinavaratnarajah36152 ай бұрын
Thanks for sharing this video. ❤From Sri Lanka
@GulfRider2 ай бұрын
Thank you so much for your support bro keep supporting
தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@All-is-well-fs3 ай бұрын
இது இஸ்லாமிய கலாச்சாரம் கிடையாது தற்போதைய அனாச்சாரங்கள் 😢😢😢
@MohammedAkeef-q7c3 ай бұрын
இது சவூதி கலாச்சாரம் உங்களிடம் இஸ்லாமிய கலாச்சாரம் என்று யார் கூறியது
@GulfRider3 ай бұрын
@MohammedAkeef-q7c sarithan
@MohamedNafees-mq4yc2 ай бұрын
Mohammad sal awerhal ippady wala illa kudusaila walndanga,( Inda man punizamakkappatta karaname nabiyanga Angus porandazala ) illati iwanga podra koothukku eppowo sari
@MohamedNafees-mq4yc2 ай бұрын
Brother IAM Muslim but ipdy kootha na ipazan paakkura 72 kootathula oru kootam mattumthan suwarkkam selvarhal ( aadambaram Allah kum pudikkazu nabikkuum pudikkazu)
@MylanSellathurai3 ай бұрын
Super 🌹🌹🌹🇩🇪
@GulfRider3 ай бұрын
Tq so much bro keep support our channel
@mallikamallika38343 ай бұрын
தம்பி அரபி மற்றும் அவர் மகனுடன் சேர்ந்து சாப்பிட்டது பேசியது பிறகு அவர்கள் திருமண நிகழ்வு மிகமிக அருமை வாழ்த்துக்கள்
@GulfRider3 ай бұрын
தங்கள் ஆதரவுக்கு நன்றி அண்ணா தொடர்ந்து நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்
@JavidSawa3 ай бұрын
தயவுசெய்து மதம் சம்பந்தமான சடங்குகள், மற்றும் திருமண முறை மற்றும் வரதட்சணை பற்றிய தெரியாத விடயங்கள் பற்றி பதிவு செய்யாதீர்கள்
@GulfRider3 ай бұрын
Sari than sariyaga kettu vittuthan intha pathivu
@arunachallampp95043 ай бұрын
Good
@arunachallampp95043 ай бұрын
God is great
@GulfRider3 ай бұрын
Tq bro
@jaufarsulthan78353 ай бұрын
திருமணம் இஸ்லாம் கூறியது அல்ல இப்படிப்பட்ட ஆடம்பர கல்யாணத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதும் அல்ல
@GulfRider3 ай бұрын
Ithu virunthu mattume
@nishathazudeen26843 ай бұрын
Masha Allah super
@GulfRider3 ай бұрын
Masha allah tq so much for your support and keep support our channel
@chinnathambi7131Ай бұрын
Brother nise
@GulfRiderАй бұрын
Tq brother 😎
@kartheeswarank38936 күн бұрын
நானும் 10 வருசமா இருக்க பிரதர் நான் போனது இல்ல சிறப்பு
@GulfRider6 күн бұрын
Tq brother keep watching our channel for more videos
@umarfarook77573 ай бұрын
Masha Allah
@GulfRider3 ай бұрын
Masha allah
@SundraKumari-m5f2 ай бұрын
Supr❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GulfRider2 ай бұрын
Tq so much for watching keep support our all videos
@sirajudeenparveenroshiya34163 ай бұрын
Nega saudila enga bro
@yusuff.m39303 ай бұрын
Super bro, where was the marriage location in Saudia?
இதே நேரம் அங்கே அருகே Palastine மக்கள் போர் கொடுமையால் பலி ஆகி கொண்டு உள்ளனர் 😢😢😢
@GulfRider2 ай бұрын
Allah may save all of us
@velumurugan4553Ай бұрын
Rambo nalla eruku🎉
@GulfRiderАй бұрын
Tq bro keep watching channel
@HA-STAR-KITCHEN3 ай бұрын
Like 👍 281,supar beautiful nice 👌 niw sapscraypar 🎉🎉🎉
@GulfRider3 ай бұрын
Welcome and Tq so much 🥰
@muthunayagamp28563 ай бұрын
Thank you for your information about Suthi marriage in Gulf
@GulfRider3 ай бұрын
Tq for watching and valuable comments keep support our channel
@Princes-m6m4n3 ай бұрын
Suthi ille😂saudi
@harris96003 ай бұрын
Super bro nalla njy pannom
@GulfRider3 ай бұрын
Tq so much bro
@JaaeebaАй бұрын
Hi...❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@GulfRiderАй бұрын
Hi 👋
@FathimaFazna93-283 ай бұрын
❤❤❤
@GulfRider3 ай бұрын
Tq so much sis
@Mohammedfawsan-yl1rt3 ай бұрын
Bro saudila company pudikati velila panji were oru company ki pogalama edhachum case aguma plz reply 🙏
@GulfRider3 ай бұрын
Ok bro na itha pathi oru video poduren
@Mohammedfawsan-yl1rt3 ай бұрын
Sorry bro video wait panni pakra alavaka time illa bcz konjam problem ah iki
@Mohammedfawsan-yl1rt3 ай бұрын
Enda husband saudi ki vandhu 3 week agudhu samasco company ki than vandharu but anga salary 1000 than adu podhadhe sri lanka ki ogalka edhachum help panna eluma avaraka
@Mohammedfawsan-yl1rt3 ай бұрын
Agency la safely company endu sollama than anupinangq
@GulfRider3 ай бұрын
@Mohammedfawsan-yl1rt yena company bro yen job pudikala
@AmeenVlogss3 ай бұрын
Bro please show me bufiya fast food video
@GulfRider3 ай бұрын
Sure bro i will make soon
@MohamedAfridi-gy6po3 ай бұрын
Bro neenga saudhi la enga irukkinga
@GulfRider3 ай бұрын
Makkah la bro
@nandhunaresh808Ай бұрын
Enga brother kuda South arabia la irukanga
@GulfRiderАй бұрын
Super bro
@abhishekabhi0123 ай бұрын
😮😮
@GulfRider3 ай бұрын
Tq for watching bro
@ganikamar62653 ай бұрын
நீங்கள் எப்படி இந்த விருந்துக்கு சென்றீர்கள். அதை பற்றி சொல்ல வில்லை
@GulfRider3 ай бұрын
மாப்பிள்ளை எனது நன்பர்
@fathimarajeena48162 ай бұрын
இது சவூதி கலியாணம் என்று இதுக்கு பெயர் உள்ளது. இந்த வீடியோ யில் நிக்காஹ் என்ற வீடியோ இல்லை இது சும்மா ஆடல் பாடல் நடைபெறுகிறது. இதை வீடியோ காட்சி கள் காட்டி இஸ்லாமிய திருமணத்தை கேலி செய்ய வேண்டும். இஸ்லாமிய திருமணம் என்பது அடம்பாரம் எல்லாம் இருக்கது. மிக எளிமையான முறையில் நடக்கும் எளிமையான முறையில் நடக்கும் திருமண த்தை தான் அல்லாஹ்வும் ரசூலுல்லாஹ் லாவும் காட்டி தந்தார்கள்.. இதையடுத்து வேற வீடியோ வை காட்டி இஸ்லாமிய திருமண த்தை காலங்கம் செய்ய வேண்டும்.
@GulfRider2 ай бұрын
இது நிக்காஹ் இல்லை என்று வீடியோவில் கூறிஉள்ளேன் இது விருந்து நிகழ்ச்சி என்றும் கூறிஉள்ளேன் மேலும் இதுதான் இஸ்லாமிய முறை திருமணம் என நான் எங்கேயும் கூறவில்லை. இது வெரும் விருந்து நிகழ்ச்சி மற்றும் சவுதியின் ஒரு பழக்கவழக்கம் அவ்வளவுதான். நிகழ்வை இங்கு பதிவிட்டேன் அவ்வளவுதான் விரும்பவில்லை என்றால் தவிர்த்து கொள்ளுங்கள் சகோ
@GulfRider2 ай бұрын
இஸ்லாமிய முறை திருமனம் எந்த வீடியோவும் எடுக்க இயலாது என தங்களுக்கும் தெரிந்திருக்கும்
@petsforever55603 ай бұрын
Bro na BE CSE padichurukkan ... Ippo dammam la irukkan ... Work exp 6 mon irukku .. java and sql knowledge irukku .. aprm MS Excel knowledge irukku ... Ethavathu job refer panna midiyuma please
@GulfRider3 ай бұрын
Bro try through expatiates.com and linked in also take list of company in damam and try to apply through their website in career page
@MabduIrahman2 ай бұрын
❤🤦👸💯🙌🇮🇳
@sameerrihan08653 ай бұрын
🎉😂❤
@GulfRider3 ай бұрын
Thank you for watching and commenting and keep support
@mohamedsuhail48283 ай бұрын
😊😅😊
@GulfRider3 ай бұрын
Tq for commenting
@ganigani91953 ай бұрын
Ladies yarum irukamatangala bro..
@GulfRider3 ай бұрын
Ila ithu mappla kodukura virunthu so only gents ponnu kodukura virunthu vera date la ilana vera idathula nadakkum anga ladies only party
@raguragu14683 ай бұрын
Anna enkaludaya Anna sabuthi velaikku ponavar avara kànam plz help pannuvenkala avara kandu pidikka plz anna
@GulfRider3 ай бұрын
Contact no iruntha Kodunga bro pesi pakalam
@raguragu14682 ай бұрын
@GulfRider Anna enkada annada contact nambar vera naddai sernthavar vaithurukkirar
@GulfRider2 ай бұрын
ஆம சகோ யூஸ் பன்னமா இருந்த நம்பர் வேர ஆலுக்கு போய்டும்
@raguragu14682 ай бұрын
@GulfRider enkada annada eppadi kandu pidikkalam Amma. Vayasanavanka annava oruthadavayavathu pakkanum endu aluvuranka Anna unkalala enkalukku help Panna mudiyuma
@GulfRider2 ай бұрын
@raguragu1468 phone number Kaila iruntha pesi pakkalam saudi rompa perusu ypdi Theda mudiyum
@RiyasK-xy1nsАй бұрын
இரண்டாவது திருமணம் கேட்டது தவறு
@GulfRiderАй бұрын
Yen
@m.m14183 ай бұрын
4:13 jollya irikkum..
@GulfRider3 ай бұрын
Jolyo joly
@ismailmohamed16083 ай бұрын
லேபல் முஸ்லிம்கள் மாறி, தக்வா உள்ள முஸ்லிம்கள் வரும்வரை சவுதிய என்னெண்டு செல்ற 😮😮😮😮😮
@GulfRider3 ай бұрын
உள்ளத்தில் உள்ளதை அல்லா ஒருவணே அறிவான்
@SyedulFathima3 ай бұрын
😮😮😮😮
@SUBRAMANIAN-kn8tn2 ай бұрын
Good luck with your friends southy marriage
@GulfRider2 ай бұрын
Tq bro 😎
@SafrinFathima-dh4so3 ай бұрын
Bro agga work wanted iruka
@GulfRider3 ай бұрын
Vantha solren sis
@arifayoosuf22613 ай бұрын
எனக்கும் gahuwa judikanum pola iruku gahuwa enra remba pidikum
@GulfRider3 ай бұрын
Youtupe pathu veetlaye pottu saptunga
@AmeenVlogss3 ай бұрын
I was 20years in saudi arabia in bisha I have seen people of marriage better than this baduds
@newrevivalchurch4123Ай бұрын
பெண்களையே பாா்க்க முடியலயே, மனைவிமாா்களை அழைத்து வரமாட்டாா்களா?
@GulfRiderАй бұрын
Ithu bachelor party mathiri gents separate and girls separate
@m.m14183 ай бұрын
Thambi Manda pattiram....idu india illa Saudi Arabia.....
@GulfRider3 ай бұрын
Ama ama
@saravananramaiah70053 ай бұрын
பெண்கள் யாரையும் காணோம். ஆணும்,பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தால் என்ன ஆயிடும். இதுதான் பெண்களுக்கான சுதந்திரமா.
@GulfRider3 ай бұрын
Haha it’s bachelor party bro ஆணும் பெண்னும் ஒன்ன இருந்த சுதந்திரமா யார் சொன்னா
@MohammedAkeef-q7c3 ай бұрын
உனக்கு பிரச்சினை வேறு
@riyasriyas93792 ай бұрын
கண்டவன் முன்னாடி பெண்கள் திரிந்தால்தான் பெண் சுதந்திரமான!? 😮
@RiyaNaw-s6j2 ай бұрын
இது மாதிரி பெண்களும் ஒரு பக்கத்தில் ஆண்கள் முன் வராமல் சந்தோஷமாக குதுகலமாக இருக்கிறார்கள்.ஆனால் ஆண்கள்ளின் கண்களில் பட மாட்டார்கள்
@GulfRider2 ай бұрын
@RiyaNaw-s6j பெண்கள் இல்லாமல் ஆண்களும் சுதந்திரமா njoy பன்ராங்க 😂😂😂
@Galaxya15Galaxya153 ай бұрын
🤲☝🏻🤲☝🏻🤲☝🏻🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
@rajababu-ki1fw3 ай бұрын
பொண்ண நீ பாத்தியா. நான் பாக்கலயே. பொண்ண எங்கயா
@GulfRider3 ай бұрын
First Video va fulla paarunga🤣
@Freedo1992 ай бұрын
நீ கல்யாணம் பன்னலயா 😅
@GulfRider2 ай бұрын
Athula paniyachi paniyachi 😨
@fathimarinoza68323 ай бұрын
Nanga pengal sec San path ikirom
@GulfRider3 ай бұрын
Super
@princearshad78672 ай бұрын
Moottu valikku ghaawa mighavu.m.mukhiyam.
@GulfRider2 ай бұрын
Sari than
@Y0001-s9w3 ай бұрын
தம்பி நீங்களும் தோப்பு போட்டு இருக்கின்றீர்கள் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@GulfRider3 ай бұрын
ஆமாம் தங்கள் ஆதரவுக்கு நன்றி
@dorajebin71993 ай бұрын
Taif bro.i know.my exam centre taif.
@GulfRider3 ай бұрын
Welcome bro keep support our channel
@arshadanshifa63463 ай бұрын
Enga ponnu maapla
@GulfRider3 ай бұрын
Video va fulla paarunga
@sirajudeenparveenroshiya34163 ай бұрын
Now Saudi taif. Ur num
@GulfRider3 ай бұрын
Any think you can comment bro I can’t share my number sorry
@ForieingAgent2 ай бұрын
Saudi kalatcharam idutana nalla erukku pengal pangalippu ellaya
@GulfRider2 ай бұрын
Aangalkana nigalchi
@NuzraAzmy2 ай бұрын
Pengal ai aangala parkka mudiyadhu saudiyil pengal maanikkam ponrawarhal islamiya sattamum adhu than pengalai anniya aangala parkka kudadhu
Haha intha ulagathula osila yethum kidailathu yellame oru kannakku irukku
@sirajudeenparveenroshiya34163 ай бұрын
Saudi la taif
@GulfRider3 ай бұрын
Super tq for comments keep support our channel
@sirajudeenparveenroshiya34163 ай бұрын
Iam Pondicherry
@Ebe-h1y8 сағат бұрын
திருமணமா? மாப்பிள்ளை எங்கே மணமகள் எங்கே திருமண சடங்கு நிகழ்ச்சிகள் எங்கே திருமண நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி கூடவா கலந்துகொள்ளமாட்டாள்? இது ஏதோ நம்மூர் குத்தாட்ட பார்ட்டி போல்தான் இருக்கிறது. இதை சவுதி திருமண நிகழ்வு என்று பதிவிட்டிருப்பது ஏமாற்றுவேலை.
@GulfRider நண்பரே....பின் ஏன் இது சவுதி கல்யாணம் என்ற தலைப்பில் பதிவிட்டீர்கள்? சவுதி கல்யாண விருந்து என்று பதிவிட்டிருக்கலாம். மணமகன் மணமகள் சார்பில் தனித்தனி திருமணச்சடங்கு சார்ந்த நிகழ்வுகள் நடந்தாலும் அதுகுறித்த நிறைய பதிவுகள் வலைத்தளங்களிவ் உள்ளன. மஹர் குறித்த பதில் பதிவுகளும் காண முடிகிறது. மஹர் என்பது ஒருவித திருமண நன்கொடையே. நம்நாட்டில் அது வரதட்சனை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஒரேவித்தியாசம்..அங்கு மணமகனால் மணப்பெண்ணுக்கும் இங்கு மணப்பெண் வீட்டாரால் மணமகனுக்கும் வழங்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஆண் பெண் விகிதாச்சார குறைபாடே ஆகும். சவுதியில் பெண்குழந்தை பிறந்தால் பெரும் விழாவாகக்கூட கொண்டாடும் நிலை உண்டு. இந்தியாவின் நிலை அனைவருக்கும் தெரிந்ததே. சவுதியில் பணியாற்றும் இந்தியாவைச் சார்ந்த பணியாளருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியறிந்தாலே அந்த உரிமயாளர் (ஷேக்) ஏராள பரிசு பொருட்ளை வழங்கி தானும் மகிழ்வதாகப் பார்க்கிறோம். முகம்மது நபிகள் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாக புனித குரானில் அறிகிறோம். மக்கள் தொகை குறைபாடே இதற்கு முக்கிய காரணம். 140 கோடி மக்கள் தொகை கொண்ட குறுகிய நிலப்பரப்பு கொண்ட இந்தியா சில கோடி மட்டுமே ( 15கோடி) மக்கள்த் தொகை கொண்ட ஐக்கிய அரபு நாடுகள் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறியலாம். எண்ணெய் வளம் மிகுதியால் அண்ணியச் செலாவணியும் சவுதியை பொருளாதாரத்தில் வலிமையாக்குகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறையே மக்கள் குறைபாடும் விகிதாச்சார குறைபாடும் தான். அதனால் மஹர் கொடுத்து திருமணம் செய்யும் நடைமுறை அங்கு இருக்கிறது. இந்தியா போல் எதிர்காலத்தில் மக்கள் பெருக்கம் அதிகமாகும் பட்சத்தில் இந்த மஹர் நடைமுறையும் காணாமல் போய்விடும்.
@spbachirkhan16392 ай бұрын
Very good chenal.bonne monsieur monsieur.goodbai.2024.france.paris.🧛🌉🌠🏅💐🍓😛.