Saudi cheapest market buying for 100 riyal saudi lifestyle vlog tamil tamil travel vlog gulfrider

  Рет қаралды 123,780

Gulf Rider

Gulf Rider

Күн бұрын

Пікірлер: 96
@newcopycat
@newcopycat 3 ай бұрын
நம்மவர்களுக்கு இரண்டாவது தாய் நாடு என்றால் ஏதாவது ஒரு அரபு நாட்டை தான் கூறுவார்கள் ❤.. நான் Srilanka எனக்கு இரண்டாவது பிடித்த நாடு கட்டார் ❤
@GulfRider
@GulfRider 3 ай бұрын
அது உண்மை தான் சகோ இரண்டவது தலைமுறையாக சவுதியில் பணிபுரிகிறேன்
@fazalmohamed6457
@fazalmohamed6457 2 күн бұрын
Nice program
@GulfRider
@GulfRider 2 күн бұрын
Tq
@Yusuf-w7o5i
@Yusuf-w7o5i 15 күн бұрын
சகோதரே வீடியோ அருமை நீங்கள் சொல்கிற விளக்கம் அருமை
@GulfRider
@GulfRider 15 күн бұрын
நன்றி 🤗 keep support our all videos
@jevakumarkumar9728
@jevakumarkumar9728 2 ай бұрын
நாங்களும் உங்களுடன் வந்து துபாயில் மளிகை சாமான்கள் வாங்கினது போல் உள்ளது அதோடு உங்கள் தமிழ் அருமையாக உள்ளது
@GulfRider
@GulfRider 2 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி தங்கள் ஆதரவுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@BawaJohn-d3e
@BawaJohn-d3e 2 ай бұрын
Use full
@GulfRider
@GulfRider 2 ай бұрын
Tq bro keep support
@dawah.tamil1
@dawah.tamil1 3 ай бұрын
Useful content 👌👌👌
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Tq bro
@salamonsanjay7532
@salamonsanjay7532 3 ай бұрын
Nice🎉
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Tq so much
@donwesley3134
@donwesley3134 3 ай бұрын
Informative vlog super bro
@spbachirkhan1639
@spbachirkhan1639 3 ай бұрын
Very good chenal.iam very happy .2024.
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Tq so much keep watching
@ramsaran4033
@ramsaran4033 8 күн бұрын
தமிழ் வாழ்க ❤️
@GulfRider
@GulfRider 8 күн бұрын
🫡
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 3 ай бұрын
Respected bro your explanation is very great in you tube viewers and thanks to media vison ok go ahead
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Tq so much for your valuable comment keep support us
@MoSj1967
@MoSj1967 Ай бұрын
Thanks for you 🌿🌿🌿🌿
@GulfRider
@GulfRider Ай бұрын
Welcome
@Charu.veg_248
@Charu.veg_248 Ай бұрын
Super Anna shopping super
@GulfRider
@GulfRider Ай бұрын
Tq bro
@hanifahanifa6245
@hanifahanifa6245 3 ай бұрын
வ அலைக்கும் அஸ்ஸலாம் மாஷாஅல்லாஹ் செம்ம
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Tq bro
@snehaece58
@snehaece58 11 күн бұрын
Brother ladies shop ku Vara matangala
@GulfRider
@GulfRider 11 күн бұрын
Varuvanga bro intha video my bro took remaining maximum videos took by my wife only
@ganeshshankar1494
@ganeshshankar1494 3 ай бұрын
bro mobile brands redmi, realme, infinix, vivo, motorola, samsung idhellam saudi la use panradhukku ok va bro. becoz December la Saudi la work join panna poren. ippo new phone edukka poren midrange mobile. adhaan oru doubt
@GulfRider
@GulfRider 3 ай бұрын
I am using redmi 9 pro 4 yrs broPhai still working good even I have I phone I like use redmi only and check review in tech youtupe better buy from india here 15% tax
@ganeshshankar1494
@ganeshshankar1494 3 ай бұрын
@@GulfRider thanks bro for immediate response 👍
@GulfRider
@GulfRider 3 ай бұрын
@ganeshshankar1494 welcome bro keep support our channel
@newcopycat
@newcopycat 3 ай бұрын
ஏன் இப்படி கூறினேன் என்றால் நல்ல சம்பளம் இருந்தால் நிம்மதியாக வாழ முடியும்.மனித உரிமைகளை அனைவரும் மதிப்பார்கள்
@shakeelahamed2044
@shakeelahamed2044 3 ай бұрын
🥰🥰🥰👌
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Tq bro
@bremshaanth4647
@bremshaanth4647 14 күн бұрын
Bro nenga entha area
@GulfRider
@GulfRider 14 күн бұрын
Makkah omrah
@NagaRaj-h9p
@NagaRaj-h9p 2 ай бұрын
2019 ல் கப்சா 10 ரியால் இப்போது அதிகமா இருக்கு
@GulfRider
@GulfRider 2 ай бұрын
Ama bro
@AbdulrasheedMohammedgani
@AbdulrasheedMohammedgani 3 ай бұрын
Masha allah super bro
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Masha Allah Tq bro
@AbdulrasheedMohammedgani
@AbdulrasheedMohammedgani 3 ай бұрын
ஒரு ரியால் நம்ம நாட்டு பண மதிப்பு எவ்ளோ bro
@GulfRider
@GulfRider 3 ай бұрын
1riyal =22.9 Rs
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 3 ай бұрын
நீங்க வாங்கி இருக்கிறது ‌ சூரை மீனு என்று சொல்லக்கூடிய தூனாவா இருந்தால் 10 ரியாலுக்கு கோபாரில் கிடைக்கும் ‌ ஸ்மால் சைஸ்சீலா மீன் என்றால் கிலோ 13 ரியாலுக்கு பரவாயில்லைங்க இங்கு அல்கோபரில் அநியாய விலை 20 ரியாலுக்கு குறைவில்லாமல் விற்ப்பார்கள்‌ எத்தனை கிலோமீனாகஇருந்தாலும் இங்கு வெட்டுக் கூலி கிடையாது சூப்பராக வெட்டிக் கொடுத்து விடுவார்கள் அடுத்து தஹினா என்றால் வெள்ளைஎல்லைகொண்டு தயாரிக்ககூடியது இது கபுஸ் போன்ற ரொட்டி களுக்கு தொட்டு சாப்பிட ஏற்றவையாக இருக்கும் .
@GulfRider
@GulfRider 3 ай бұрын
அருமையான தகவல் 👍🏻 நன்றி
@AyraAyra-b7h
@AyraAyra-b7h 22 күн бұрын
Entha oor bro ithu
@GulfRider
@GulfRider 22 күн бұрын
Makkah
@AyraAyra-b7h
@AyraAyra-b7h 22 күн бұрын
@GulfRider ah.tnx
@GulfRider
@GulfRider 22 күн бұрын
@AyraAyra-b7h welcome bro
@dimplealice3967
@dimplealice3967 Ай бұрын
Bro nega Riyadh la irukingala
@GulfRider
@GulfRider Ай бұрын
No sis in makkah
@ShivaShiva-oi2dr
@ShivaShiva-oi2dr Ай бұрын
I need a help from you in saudi arabia
@NirmlaOoo
@NirmlaOoo Ай бұрын
ஹாய் பிரதர் இங்க வந்ததும் சரி மீன் ஒரு ஒரு தடவை தான் நாங்க சாப்பிட்டு இருக்கோம் இப்ப நீங்க எந்த இடத்தை காட்டுனீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ரியாத்தில் இருக்கீங்க
@GulfRider
@GulfRider Ай бұрын
தங்கள் ஆதரவுக்கு நன்றி இது ரியாத் இல்லை இது மக்கா.
@dimplealice3967
@dimplealice3967 Ай бұрын
Saudi la best sim card and it's price pathi sollunga bro please
@GulfRider
@GulfRider Ай бұрын
Best net work STC but less offer so some other company using same STC network you can buy it with good offer
@dimplealice3967
@dimplealice3967 Ай бұрын
@@GulfRider wr we can by anna airport is good or any other place
@GulfRider
@GulfRider Ай бұрын
Airport you can 35 to 50 riyal on passport but there no good offers Good offer SIM card you can buy in shopping malls like lulu Banda and Noori near bill counter they use to put stall and selling
@GulfRider
@GulfRider Ай бұрын
Also in Zain network there is one sim yaqoot you can buy it in online and they deliver to home but check before Zain network is good in your home or not
@dimplealice3967
@dimplealice3967 Ай бұрын
@@GulfRider thank you anna for this information.. 😍😍
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 2 ай бұрын
அந்த ஊர் வீடியோ நம்ம ஊர்ல ரிலீஸ் பன்ணலாமா பாத்து ப்ரோ
@GulfRider
@GulfRider 2 ай бұрын
Panalam bro problem Ila .Tq for your care
@MusthafaTv-zh7qu
@MusthafaTv-zh7qu 2 ай бұрын
Oru riyaalna namba panamna evvalavunu sollungo bro ,
@GulfRider
@GulfRider 2 ай бұрын
1riyal =22.40 Rs
@sulthanbegum-kj7pu
@sulthanbegum-kj7pu 3 ай бұрын
Soudhi medical college video podunga
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Athu pathi yenku therila yarathu medical college student kidacha na visarichi video podure
@sulthanbegum-kj7pu
@sulthanbegum-kj7pu 3 ай бұрын
Ok bro
@duraipandi7652
@duraipandi7652 2 ай бұрын
❤ Saudi mutton rs
@GulfRider
@GulfRider 2 ай бұрын
Kg 35 to 40 riyal bro
@MANITRADING-wp9jr
@MANITRADING-wp9jr 3 ай бұрын
Ithu entha eraiya bro
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Makkah kakiya
@MANITRADING-wp9jr
@MANITRADING-wp9jr 3 ай бұрын
Okay bro
@Ashraf-e3p3m
@Ashraf-e3p3m 20 күн бұрын
யா சதிக் தெகஹன் மெளஜூத் ஹன இந்தியா மதராஸ் யா ஹபீபீ அன எபுக லகம்மந்தி டிஜஜ் ரூஸ் அல்மாராய் ஜிப்னா ராணி அஸீர் அல்பேக் கம்பேரி அல்பேக் டிஜாஜ் தெஹன் கார்கோ சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் 😂😂😮❤❤❤
@GulfRider
@GulfRider 20 күн бұрын
Habibi Miya Miya kullu sei fee thaal Makkah
@moontravel8038
@moontravel8038 3 ай бұрын
Don't buy mall Any mall don't buy
@joodjoodjood1790
@joodjoodjood1790 3 ай бұрын
சவுதியில் எத்த இடம்
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Makkah kakiya
@ShivaShiva-oi2dr
@ShivaShiva-oi2dr Ай бұрын
I need a help from you in saudi arabia
@GulfRider
@GulfRider Ай бұрын
Tel me bro Insha Allah if I can
@NagaRaj-h9p
@NagaRaj-h9p 2 ай бұрын
நண்பா வீஒன் போகமாட்டிங்களா அங்க பக்கத்திலே இருக்கும்
@GulfRider
@GulfRider 2 ай бұрын
வீஒன் இங்க இல்லையே
@lincylatha298
@lincylatha298 Ай бұрын
வணக்கம் naan கோவில்பட்டி la irunthu பேசுறேன். என் akka husband என் mama sawthi poi8 eyears ஆச்சு வரமுசியமா kastapasuranga அதுனால என் அக்கா ரொம்ப உடம்பு mutiyama irykkanfa இதுனால பேமிலி le ரொம்ப கவலைட்டோட இருக்கோம் ஹோசோடல்hosbital குத்தான் அழைய்யுறோம் உங்களே கை எடுத்து கூப்புடுறோம் enga மாமா வரவச்ச உங்களலே ஒரு குடும்பம் உயிரோட இருக்கோம் please help me என் mama நேம் செந்தில் குமார் அவரை பார்த்து tamil நாட்டுக்கு வரவச்சீங்கன்னா ungaluku oru புனியம்மா ஊருக்கும் help me pleaae😢😭😭😭😭😭🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😭😭😭😭😭😭😀😀😀
@GulfRider
@GulfRider Ай бұрын
Yenala mudinchatha panren details kodunga
@rameshp6461
@rameshp6461 2 ай бұрын
Hi bro
@GulfRider
@GulfRider 2 ай бұрын
Hii
@preethamcivil983
@preethamcivil983 3 ай бұрын
Saudi elam nama kita thirudiruvanunga😂
@GulfRider
@GulfRider 3 ай бұрын
Na pesunthula yarun saudi Ila
@lincylatha298
@lincylatha298 Ай бұрын
Please help me
@GulfRider
@GulfRider Ай бұрын
Ok give me details
@lincylatha298
@lincylatha298 Ай бұрын
Please me
@lincylatha298
@lincylatha298 Ай бұрын
Please enga akka உயிர் unga கையெல்லாத்தான் irukku please 😢😭😭😭😭😭😭😭😭😭😭😭👏👏👏👏👏👏👏👏👏
@GulfRider
@GulfRider Ай бұрын
Yenna pananum sollunga
@தமிழன்டா-த9ம
@தமிழன்டா-த9ம Ай бұрын
இந்த வீடீயோவால் யாருக்கு என்ன பயன்? மீனை சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்குடா.
@GulfRider
@GulfRider Ай бұрын
Haha pathutu comment panathuku nandri
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Afghanistan Village | Food Market | Rj Chandru Vlogs
17:27
Rj Chandru Vlogs
Рет қаралды 430 М.