சவுதியில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணின் கதை ! கல் நெஞ்சமும் கரைந்து போகும் சம்பவம் | Cheyyaru Balu

  Рет қаралды 50,255

Cheyyaru Balu Talks

Cheyyaru Balu Talks

Ай бұрын

#Servant #Indianservant #motivation #motivation #motivational #motivationalvideo #motivationalquotes #motivationalspeech #motivationalspeaker #motivationalvideos #motivationalstory #trending #trendingshorts #trendingvideo #trendingreels #trendingshort #tamilstories #stories #indianStories #Ghilli #GhilliReRelease #Ghilli4K #GhilliFestival #TheGreastestOfAllTime #AjithShalini #Thalaivar171 #ThalapathyVijay #coolie #BREAKING #BreakingNews #BREAKING_NEWS #TamilnaduNews #chiefminister #primeminister #indianpolitics #politics #indiangovernment

Пікірлер: 67
@karthikaselvan3535
@karthikaselvan3535 Ай бұрын
பாலு சார் உங்களுடைய இந்த வீடியோ மனதை நெகில வைத்து விட்டது.. தொடர்ந்து இப்படி நெகிழ்ச்சியான வீடியோக்களை போடுங்கள்... நன்றி
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@prabakaranmuthusamy1288
@prabakaranmuthusamy1288 Ай бұрын
உண்மையில் எல்லா உயிர் களும் அன்பிற்காக ஏங்கி கொண்டு தான் இருக்கின்றன 🎉❤நல்ல சம்பவம்
@rajinimurugan8194
@rajinimurugan8194 28 күн бұрын
,
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 29 күн бұрын
தாய் பாசத்திற்கு எல்லை இல்லை.❤
@manirajasekaranalugumalai9703
@manirajasekaranalugumalai9703 26 күн бұрын
அன்பிற்குட்டோஅடைக்கும்தாள் புன்கண்ணீர்பூசல்தரும் ஒரு மனிதன் இன்னோரு மனிதன் ஏங்குவது அன்புக்குத்தான் .உண்மையில் நேகிழ வைக்கும் பதிவுதான்
@mohamedrafi7899
@mohamedrafi7899 Ай бұрын
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்😢😢
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Ай бұрын
வணக்கம் . ஆண்டவனைவிடவும் அன்பே உயர்ந்தது,சிறந்தது. வாழ்க தமிழ்!
@meru7591
@meru7591 29 күн бұрын
ஆண்டவன் இல்லாட்ட அன்பு ஏது
@vijaypandian6200
@vijaypandian6200 Ай бұрын
இந்த நிகழ்வு பற்றிய செய்தி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த உண்மை செய்தி பணி பெண்னாக சென்றவர் இலங்கை மலையக தமிழ் பெண்
@anusundaram4111
@anusundaram4111 27 күн бұрын
உண்மை சம்பவம்!நெகிழ்ச்சி! மகிழ்ச்சி!"
@louisnicholas5884
@louisnicholas5884 12 күн бұрын
Thank you brother balu nice
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Ай бұрын
பாலு சார் நன்றி,!,!மிகவும் நெகிழ்ச்சியான பதிவு,,,,!எவ்வளவு பணம் வசதி. இருந்தாலும்,அவர்களின். குழந்தைக்காக,எல்லோருக்கும் விசா ஏற்பாடு செய்து வரவழைத்து இருக்கிறார்கள்,!அதிலும் சுயநலம்தான் உள்ளது,,,,,!அங்குள்ளவர்கள் வேலைக்கு வருகிறவர்களுக்கு முதலில் ஒழுங்காக,சாப்பாடு போட மாட்டார்களாம்,,,,,,!சம்பளம் அதற்கு பிறகு,,,,,,,?
@schubertmaruthappa4732
@schubertmaruthappa4732 23 күн бұрын
I was so happy to go through the incicrnce. GOD.BLESS THE ARAB.RICH MAN AND THEIR CHILD AND FAMILY GOD BLESS THE .the ceylon lady and.her family.god must also bless you for giving agood message
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 29 күн бұрын
தென்னிலங்கை கண்டி பதுளை பகுதிகளில் தான் தேயிலை தோட்டம், அங்கு மலையக இந்திய தமிழர்கள், யாழ்ப்பாணம் மட்டக்களப்பு தமிழீழம். இங்கு தேயிலை தோட்டங்கள் இல்லை. அந்த கோடீஸ்வரர் மற்றும் அந்த தாய்க்கும் கோடானு நன்றிகள். 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பதிவு பார்த்திருக்கிறேன்
@nselvaraj
@nselvaraj 21 күн бұрын
,இந்தகதைகேட்டு. நான். கேவி. கேவி அழுதேன்
@MsSathiyamoorthi
@MsSathiyamoorthi Ай бұрын
Yes 2years back I am read this story 100 💯 true
@guga5545
@guga5545 Ай бұрын
Thanks for sharing heart touching
@user-gn4vn6cb3k
@user-gn4vn6cb3k 10 күн бұрын
made me cry.....
@mukesh.__.2008
@mukesh.__.2008 Ай бұрын
Super sir. Very very interesting.
@sridharacu7743
@sridharacu7743 27 күн бұрын
Thank you sir
@user-ol5cq7re3l
@user-ol5cq7re3l Ай бұрын
சூப்பர் சார் இப்படடியும் உலகில் நடக்குமா
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@rajuchand636
@rajuchand636 Ай бұрын
Heart inspiring incident thank you sir
@user-rf4wr8ss4h
@user-rf4wr8ss4h Ай бұрын
Arpudham .
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@sais6617
@sais6617 Ай бұрын
You are a good story teller sir, I love ur political videos, for the first time, am seeing a different diemsiom. way to go......
@maheshwarij7200
@maheshwarij7200 Ай бұрын
Super🎉 really good
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@pspp592
@pspp592 Ай бұрын
Amma amma ammma ammmmma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bagyalakshmithangaraj6882
@bagyalakshmithangaraj6882 Ай бұрын
Super super ❤❤❤
@arundeep1093
@arundeep1093 22 күн бұрын
அன்பு என்ற ஒன்று இல்லையெனில் மனித இனம் அழிந்தேவிடும்
@JothiramachandraneJothi
@JothiramachandraneJothi 22 күн бұрын
பாசம் ஒரு போதும் தோற்பது இல்லை. தாயின் பாசம் அதற்கு எல்லை கிடையாது
@HemaRamadurai
@HemaRamadurai 29 күн бұрын
அருமை சார் அன்பு ஒன்றே போதும்
@gomasanthony6694
@gomasanthony6694 Ай бұрын
This story is touching my heart
@sudhakarchidhra3975
@sudhakarchidhra3975 Ай бұрын
Super
@gnanansamuel3406
@gnanansamuel3406 Ай бұрын
Love and affection is godliness.
@nkarthikeyan833
@nkarthikeyan833 Ай бұрын
Mr.Balu unga pervious video paathutu unna pathi kevalama nanachab kasukkaka eallam panreenganu , but intha Mari video podunga
@somu37386
@somu37386 Ай бұрын
என்னை அழ வைத்துவிட்டிர்கள்
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@samwienska1703
@samwienska1703 29 күн бұрын
யாருக்குத் தெரியும் அந்த அரச குடும்பத்தில் பிறந்த குழந்தை முன் ஜென்மத்தில் ஈழத்தில் இருந்திருக்கலாம்? முன் ஜென்ம பந்தம் இல்லாமல் இப்படி நடப்பது மிக அரிது!
@sivamsivam8136
@sivamsivam8136 Ай бұрын
Love is true.
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
@alrbeast2483
@alrbeast2483 21 күн бұрын
@bosegomathy9920
@bosegomathy9920 Ай бұрын
அன்பின் சக்தி
@mmpillai9235
@mmpillai9235 16 күн бұрын
❤WooooooooooWWW❤
@noormohammednaleef8787
@noormohammednaleef8787 28 күн бұрын
It’s true story
@user-up8rt8cv1l
@user-up8rt8cv1l 26 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Rajendrana-le3wn
@Rajendrana-le3wn Ай бұрын
Speerspeech
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 13 күн бұрын
👌 அருமை பாசப் போராட்டம்
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 14 күн бұрын
Ok
@jayathubaratham3815
@jayathubaratham3815 15 күн бұрын
லட்சத்தில் ஒருவர்
@salmanhameed8473
@salmanhameed8473 28 күн бұрын
இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் அமெரிக்க 1 டாலருக்கு நிகர் இந்திய ₹1 தான்..எப்படி இந்திய ரூபாய் மதிப்பு குறிப்பாக இந்தியா இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தான் நாடுகளின் பண மதிப்பும் வீழ்ந்தது? இதுவே முக்கிய காரணம் வெளிநாடுகளில் வேலைதேடி் செல்வது பணமதிப்பே காரணம் அதன் மூலத்தை ஆராய்ந்தால் மட்டுமே மீளமுடியும்,இல்லையேல் காலங்காலமாக மேற்சொன்ன நாடுகளில் நிலைமை தொடரும்😮😢
@aramudhangovindarajan7552
@aramudhangovindarajan7552 Ай бұрын
🙌🙌🙌🙌🙌💕❣️💕👍👍
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
🎉
@user-rx4ur5lx9u
@user-rx4ur5lx9u 24 күн бұрын
❤😂❤❤❤❤
@meru7591
@meru7591 29 күн бұрын
எந்த நாட்டு ராஜா இவர்
@bobaprakash8905
@bobaprakash8905 6 күн бұрын
LOL. The problem is with our people. If two meals are assured, immediately they marry and have two to three children in a haste irrespective of their financial status. After they will run from pillar to post to make money. They are prone to exploitation. The moral is plan your life wisely according to your financial situation and have children.
@ChandraSegar-ws4li
@ChandraSegar-ws4li 24 күн бұрын
Verai vela inlaya
@daoudtharik1344
@daoudtharik1344 19 күн бұрын
லண்டனில் வசிக்கும் இந்திய குடும்பத்தினிடம் சிக்கிய இந்திய பெண்ணின் பரிதாப கதையும் இருக்கிறது அதையும் விசாரித்து சொல்லுங்கள்
@user-zq2so7om9u
@user-zq2so7om9u Ай бұрын
பாலு இது ஒரு உண்மையான சம்பவம் தான்..ஆனால் உங்கள் சொற்றொடர் அனாவசிய அதிகமாக இருக்கிறது..
@vmanantham3269
@vmanantham3269 29 күн бұрын
ரெண்டு வருசத்துக்கு முன்பு,நடந்ததை இப்ப"சொல்லுற.. இவ்வளவு நாள் தூங்கிட்டு இருந்தியா😂😂😂
@MsSathiyamoorthi
@MsSathiyamoorthi Ай бұрын
Yes 2years back I am read this story 100 💯 true
@krishnaiyer8572
@krishnaiyer8572 Ай бұрын
Super
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 30 МЛН