வீட்டு சமையல் அறையை விட்டு வராத வேலைக்காரி! முதலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி | Cheyyaru Balu Talks

  Рет қаралды 361,250

Cheyyaru Balu Talks

Cheyyaru Balu Talks

3 ай бұрын

#motivation #motivational #motivationalvideo #motivationalquotes #motivationalspeech #motivationalspeaker #motivationalvideos #motivationalstory #trending #trendingshorts #trendingvideo #trendingreels #trendingshort #tamilstories #stories #indianStories #Ghilli #GhilliReRelease #Ghilli4K #GhilliFestival #TheGreastestOfAllTime #AjithShalini #Thalaivar171 #ThalapathyVijay #coolie #BREAKING #BreakingNews #BREAKING_NEWS #TamilnaduNews

Пікірлер: 227
@haryenterprises3472
@haryenterprises3472 2 ай бұрын
கேட்கும் போது ஒரு நிமிடத்தில்... என் உடல் சிலிர்த்தது❤❤அன்பே💕 சிவம்❤
@rr9666
@rr9666 3 ай бұрын
அவர்களுக்குஉண்மையான உறவு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நெகிழ வைத்தது.
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@jayaseelym4868
@jayaseelym4868 2 ай бұрын
உண்மை சார்...நிறைய பேர் இந்த மாதிரி பிள்ளைகள் அன்பு கிடைக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...❤❤
@kanan568
@kanan568 2 ай бұрын
பெற்றால் மட்டும் பிள்ளை ஆகாது அந்த பிள்ளைகளை நல்லவர்களாகவும் பண்புள்ளவர்களாகவும் வளர்ப்பது தான் நம் வீட்டிற்கு இந்த நாட்டிற்கும் ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டிய கடமை என்பதையே இவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது....
@kfphotography4830
@kfphotography4830 3 ай бұрын
இது ஒரு கதை படித்து இருக்கிறேன்.
@venkatesan8724
@venkatesan8724 2 ай бұрын
இந்த கதை ஏற்கனவே வெளி வந்துள்ளது.
@Srinivasa809
@Srinivasa809 2 ай бұрын
,வறுமையை விரட்ட பணம் சம்பாதிக்கிறோம் பணம் சேர்ந்த பிறகு அன்பாக பேச ஆள் இல்லாமல் கஷ்டபடுறோம் பசங்க வெளிநாட்டில வேலை பாக்கிறாங்க போன்ல மட்டுமே பேசறாங்கனு கஷ்டபடுறோம் பக்கத்தில இருந்து சம்பாதிக்கலன பசங்கள உருபடாதவன் சொல்றோம் தாழ்வதும் உயர்வதும் இறைவன் செயல் உயரத்தில் இருக்கும் போது கர்வம் கொள்ளாமல் இல்லாதவற்களை இழிவு படுகத்தாமல் வாழ்ந்தாலே கடவுள் எல்லா நேரத்திலும் துனை நிற்பார்.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 2 ай бұрын
அன்புக்கு ஏங்கும் இதயங்க ளை ஒரு புள்ளியில் சேர்த்த து இறைவன் செயலே 💎💎💎
@paulraj7116
@paulraj7116 2 ай бұрын
❤❤
@pushparaj4821
@pushparaj4821 Ай бұрын
இதர்க்குமுன்இந்த செய்தியைபடித்தஞாபகம் மீண்டும்படித்திருகிரேன்
@ACviews145
@ACviews145 3 ай бұрын
கேட்கும் போதே கண்கள் கலங்குது❤❤❤
@amuthaselvan5782
@amuthaselvan5782 3 ай бұрын
மனம் கலங்குதுடா மகனே❤❤❤❤அன்பின் முன்பு அனைத்துமே தூசு தான்❤❤❤
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@FLORAJOHN46
@FLORAJOHN46 2 ай бұрын
நானும் இந்த கதை ஒரு வார இதழில் படித்திருக்கிறேன்
@vijayanvaradarajoo3765
@vijayanvaradarajoo3765 2 ай бұрын
இந்த மாதிரி உண்மை சம்பவங்களாயும் நெஞ்சை தொடும் நிகழ்வுகளையும் பகிர்ந்தால் இன்னும் நன்மையாக இருக்கும் ஐயா.
@mbalubaby4575
@mbalubaby4575 3 ай бұрын
உலகில் நிறைய இது போல் அன்பில்லாத அனாதைகள் இருக்கிறார்கள். ஆண்டவன் மட்டுமே தீர்ப்பு யெழுத முடியும்.
@paulraj7116
@paulraj7116 2 ай бұрын
❤❤
@chukkygopal7378
@chukkygopal7378 2 ай бұрын
இனியிருந்து வேலைக்காரி என்கிற சொல்லை பயன்படுத்தாதீங்க ஐயா.. பணிப்பெண் என்கிற சொல் பயன்படுத்துங்க..சொற்களின் பயன்பாட்டில் கவனம் செலுத்துங்க
@prabakaranmuthusamy1288
@prabakaranmuthusamy1288 3 ай бұрын
நல்லவர்களுக்கு சோதனைகள் வரலாம் வரும் ஆனால் அழிந்து போகமாட்டார்கள் எங்கயோ யாருக்கோ நல்லது செய்து கொண்டிருப்பார்கள் ❤
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@saraswathiu
@saraswathiu 3 ай бұрын
Sirnanthiruvannamalai,ungaspeechsuper
@ranjaninn215
@ranjaninn215 3 ай бұрын
அற்புதமான சம்பவங்கள். நன்றி சார். எத்தனை கோடி பணமிருந்தாலும் நாம் போகும் போது சல்லி காசு கொண்டு போக முடியாதய்யா.
@dharumanm3756
@dharumanm3756 3 ай бұрын
😅😅😅😅😅😅😅
@shanthypushparaja1050
@shanthypushparaja1050 2 ай бұрын
True
@wellwisher621
@wellwisher621 2 ай бұрын
நன்றி செய்யாரு பாலு சார். உண்மையான அன்பிற்கு விலையில்லை. ராணியம்மாவும் தம்பதியினரும் மன நிறைவோடு வாழ ஆண்டவன் அருள வேண்டும் என்பதே பிரார்த்தனை.
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 2 ай бұрын
கேட்பதற்கே வியப்பாக உள்ளது நன்றி
@maheshwarij7200
@maheshwarij7200 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@dhamodaranb2692
@dhamodaranb2692 3 ай бұрын
செய்யாரு பாலு சார் இதுபோன்ற செயல் களை பதிவேற்றுவார் என் று இன்றுதான் தெரியும் நன்றி....
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@karthickk9855
@karthickk9855 2 ай бұрын
Excellent video keep it up good information to life
@sujathaprakash6562
@sujathaprakash6562 2 ай бұрын
அருமையாக இருந்தது!
@jpbusinesssolutions3347
@jpbusinesssolutions3347 3 ай бұрын
இந்த கதையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்
@sitra78
@sitra78 3 ай бұрын
இது உண்மை கதை அல்ல.. நான் 30years ku munadiye இந்த கதை padithu இருக்கிரேன்... அப்போது மொபைல் கிடையாது.. ஸ்கைப் கிடையாது...but good story
@abijithmurugan2884
@abijithmurugan2884 2 ай бұрын
Appo kathai, Eppo nijam Sir
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 2 ай бұрын
இருந்துட்டு போகட்டுமே, இது போன்ற உண்மை கதைகள் அன்று நான் சிறு பிராயத்தில் நடந்தது, காரணம் மனிதன் சூது வாதின்றி வெல்லந்தியாய் இருந்த காலத்தில், அன்று இந்த நடந்த உண்மை சம்பவங்களுக்கு என்றே ஒரு பீரியட் நல்வழி ( moral) என்றே இருந்தது, நாங்கள் பரீட்சை ஏலுதி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு போக முடியும். உம் அது பொற்காலம் ஆனால் இன்றோ ........... நாகரீகம்........ நாசமாகிறது உலகம், சுலபமாக ஏலிதாய் ஏமாற்ற ப்படுகிரார்கள் பெண்கள்
@sadhasivam5841
@sadhasivam5841 3 ай бұрын
Nenga cinema news soldradha vda endha madire sollunga aiyaa..neriya pearku inspire ha irukum ❤
@vijayamohan8173
@vijayamohan8173 2 ай бұрын
இது ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு கேட்ட பதிவு தான்.அதை இவர் சொல்கிறார்
@navasupermani7122
@navasupermani7122 2 ай бұрын
Unmai
@kavithag2936
@kavithag2936 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂​@@navasupermani7122
@AdbulJaleel
@AdbulJaleel 27 күн бұрын
இருந்தா என்னப்பா?
@MrBahuDxb
@MrBahuDxb 3 ай бұрын
என் கண் கலங்கியது வாழ்க்கை எவ்வளவு அன்பும் அரவனைப் ப்பும் மிகுந்து😢😢😢
@hara23scorp
@hara23scorp 3 ай бұрын
Fantastic sir. Mind blowing truthful story! Heart wrenching.
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@venkateshs9450
@venkateshs9450 2 ай бұрын
Very very super message sir I like it
@sgopinathan9170
@sgopinathan9170 3 ай бұрын
Wonderful story.
@user-ew2wg9qt3n
@user-ew2wg9qt3n 3 ай бұрын
மனதை நெகிழ வைக்கும் பதிவு. அருமை. வாழ்த்துகள்
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@pramesh1088
@pramesh1088 3 ай бұрын
மனம் நெகிழ்வான சம்பவம் ❤❤
@ramaswamymuruganandam3112
@ramaswamymuruganandam3112 3 ай бұрын
Good. Anbe Sivam.
@subramanianramasamy3514
@subramanianramasamy3514 2 ай бұрын
அன்பு தெய்வமே நானும் இதே நிலைதான்
@seetharam4916
@seetharam4916 2 ай бұрын
நன்றி
@bkala9506
@bkala9506 3 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு சம்பவம் கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.
@lakshmishree-ej8hn
@lakshmishree-ej8hn 3 ай бұрын
Semma annaa ninka sonnathuka ithu thaan manathu kalanki kannum kalanki vitarhu anna
@subramaniamkms9317
@subramaniamkms9317 2 ай бұрын
Excellent, very useful real story. Lesson to all
@somaraji4255
@somaraji4255 2 ай бұрын
Nice sir someday before I also didn't know little bit of my mind upset but when I saw this video of yours got some relaxation thanks🙏
@VishnuKumar-fx2ln
@VishnuKumar-fx2ln 2 ай бұрын
❤❤❤❤❤ wow naa Unga kudaway irukkanum pola irukku sir ninga namakku God gift 🎁
@gdrgdr4177
@gdrgdr4177 2 ай бұрын
மனுநீதி சோழன் நீதி காத்தான் ❤பெற்றது சரியில்லை என்றால் போட்டுடு பாயாசம்❤ ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஒரே நீதி😢😂❤😮😊😊
@RSridhar
@RSridhar 2 ай бұрын
Great Story Sir ....
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 3 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் ஒவ்வொரு காணொளியும் அருமை.உங்களுக்கு கோடிக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள்( பின்தொடர்பவர்கள்) கிடைப்பார்கள்.இது உறுதி!
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@paulraj4684
@paulraj4684 3 ай бұрын
For the generation this video will be motivation and so many things to learn
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@dhanabalc.p.2232
@dhanabalc.p.2232 3 ай бұрын
God Is Love, Love is God
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@umakarthik996
@umakarthik996 2 ай бұрын
இது சில வருடங்களுக்கு முன் தினதந்தியில் ஞாயிறு இதழில் வந்த சிறுகதை.... சூப்பரா உண்மை கதை மாதிரியே அடிச்சி விடர பாரு சூப்பரு
@narayanankv7923
@narayanankv7923 3 ай бұрын
Good person. will .live. God. will. save
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 2 ай бұрын
வணக்கம். அவங்க இப்போ எப்படி இருக்காங்க... நல்லா இருக்கட்டும் அந்த குடும்பம். தொடர்ந்து நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்... Praise the lord
@Meenakshipa808
@Meenakshipa808 3 ай бұрын
Time is very near by everyone will realise what is life 🎉😊
@geethanath3111
@geethanath3111 3 ай бұрын
Super
@jothimaniekambaram
@jothimaniekambaram 3 ай бұрын
Why no cinema news Balu?. This video is nice. Continue the good work Balu.
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 3 ай бұрын
சிலவருடங்களுக்குமுன்கேட்டதைசுட்டுபுதுசுமாதிரிஉருட்டிடே, பழயதைவைத்துஉருட்டும்பாலு...
@kgopalakrishnanpillai6700
@kgopalakrishnanpillai6700 2 ай бұрын
நடக்கிற உண்மையை சொன்ன தவறாக ஏன்டா பேசுற பணத்துக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆவல் படும்போது இது போன்ற சம்பவங்கள் நிறைய உண்டு
@davidkosta7245
@davidkosta7245 3 ай бұрын
Fantastic sir
@namasivayamg5566
@namasivayamg5566 3 ай бұрын
A retold story,,,,,,,
@saradambalk4648
@saradambalk4648 2 ай бұрын
Really true sir.🎉🎉🎉
@j.rkanakaraj6340
@j.rkanakaraj6340 3 ай бұрын
ஒவ்வொரு மனிதர்களிடமும் வித்யாசமான அனுபவம்-காரணம் அவர்கள் வித்யாசமான மனிதர்கள்- அவர்கள் எப்படியோ அவர்கள் மனதில் அன்பு விதை விழுந்திருந்தால் அதனை ஆராதிக்கும் விருட்ஷம் அபூர்வமாகவாவது கண்ணில் தென்படும் - அவற்றை கைகாட்டும் உங்கள் பணி தொடரட்டும் - நன்றி நண்பரே நிலன் கனகராஜ் (ஒர் அன்பான ஆசிரியர்)
@sujatha9938
@sujatha9938 2 ай бұрын
Super super Manisha Neyam heart 😊 touching
@revathysrinivasan6700
@revathysrinivasan6700 2 ай бұрын
Beautiful story
@prakashpk23
@prakashpk23 3 ай бұрын
🙏🏼 Valge Valamuden Sir, I'm your fan from Malaysia Sir. Keep up your good work Sir.
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@stdileepan5903
@stdileepan5903 3 ай бұрын
Truth is once the truth was known the lady writes a letter to the house owner and vanishes without trace😊
@user-ew2sh2pt2k
@user-ew2sh2pt2k 3 ай бұрын
Superb sharing Mr Cheyyaru 👍
@georgeb8555
@georgeb8555 2 ай бұрын
We salute the Lady and Gid has given a good place to live. God is great.
@lathakarthikeyan1966
@lathakarthikeyan1966 3 ай бұрын
அவர் என்றும் நன்றாக இருக்க கடவுளை ப்ரார்த்தனை செய்கிறேன்
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 3 ай бұрын
ஏழைகளுக்காக மனம் இறங்கி உதவி செய்பவர்கள் இந்த உலகில் எவரும் இல்லை பணக்காரர்கள் தங்களுக்கு இணையான பணக்காரனுக்கு உதவுவதை மட்டும் விரும்புகிறார்கள் அது அவர்களுக்கு பிடித்த ஒன்று இந்த பணக்காரன் பரம்பரை பணக்காரன் கிடையாது இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் பணக்காரனாக ஆனவர்கள் தான் இவர்கள் ஒரு காலத்தில் கஞ்சி சோற்றை காணாத கூட்டம் ஆனாலும் தேவன் இருப்பது உண்மை இவர்கள் சுவையான சாப்பாடு சாப்பிடவே முடியாது சர்க்கரை எனது அக்காவுக்கு சர்க்கரை மாமாவுக்கும் சர்க்கரை என் தங்கைக்கும் அம்மா வழி அண்ணன் அவருக்கு நிறைய சொத்துக்கள் பணம் இருக்கிறது அவர் உணவு காலையில் ஒரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி மதியம் இல்லை இரவு இரண்டு சப்பாத்தி அவ்வளவு தான்
@KrishnaKumar-or1jj
@KrishnaKumar-or1jj 2 ай бұрын
Super Sir
@anneflora2373
@anneflora2373 2 ай бұрын
Good story.
@senthilnatraj6150
@senthilnatraj6150 3 ай бұрын
Supar sir
@devasena7925
@devasena7925 3 ай бұрын
நிறைய வீடுகளில்...தனி பெற்றோர்கள் நிலை இது தான்... அன்புக்கு ஏங்கும் அனாதைகள்.. உண்மை ஐயா.
@yogeshwarannallakumar1109
@yogeshwarannallakumar1109 2 ай бұрын
அன்புக்கு ஏங்கும் அனாதைகள் சரியான வரிகள்
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 3 ай бұрын
super sir!
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@ushagnanasekaran4600
@ushagnanasekaran4600 2 ай бұрын
It's true brought tears
@raghavacharikrishnamachari1117
@raghavacharikrishnamachari1117 3 ай бұрын
மனம் நெகிழ்ந்த சம்பவம் நன்றி
@vanajagopalannair4490
@vanajagopalannair4490 3 ай бұрын
Feeling great....
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@raisah8439
@raisah8439 3 ай бұрын
Vayarthukerthe pechu...alavaana Suarasiyam.....thodaraddum❤❤
@mukesh.__.2008
@mukesh.__.2008 Ай бұрын
Super super super. Fantastic
@vasanthkumar3483
@vasanthkumar3483 3 ай бұрын
👍
@mohann75
@mohann75 3 ай бұрын
Sir na unga fan
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 3 ай бұрын
@user-hb3ol5of6q
@user-hb3ol5of6q 2 ай бұрын
நானும் இந்த கதையை படித்து இருக்கிறேன்
@sasikaranshanmuganathan6233
@sasikaranshanmuganathan6233 2 ай бұрын
Good Lesson. 💔
@user-ki8wd7yf5o
@user-ki8wd7yf5o 2 ай бұрын
Good
@antonyantony5239
@antonyantony5239 2 ай бұрын
மறந்து போன கதை மீண்டும் நினைவு படுத்தியதற்க்கு thank
@inderbalaji2977
@inderbalaji2977 3 ай бұрын
இது போன்ற நிகழ்ச்சிகளை பேசவும் சினிமா காரர்க ளின் கதைகளை தவிர்க்கவும்
@GaneshThamu
@GaneshThamu 2 ай бұрын
கண்கலங்கியது.
@periyathambisampath
@periyathambisampath 2 ай бұрын
செய்யார் பாலு.. உங்க உச்சரிப்பு இதயத்தில் இருந்து வருது... ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மதிப்பு
@sangeethashivashankar2622
@sangeethashivashankar2622 3 ай бұрын
🙏🙏
@user-ll3xi1md7j
@user-ll3xi1md7j 3 ай бұрын
இந்த தகவலை எற்கனவே படித்து உள்ளேன்
@dhanalakshmigopinath170
@dhanalakshmigopinath170 3 ай бұрын
அன்பு மட்டும் தான் நிரந்தரமான சொத்து. கண் கலங்கி விட்டது.
@sudhanarayan2195
@sudhanarayan2195 2 ай бұрын
Anbey oru inaikkum palam. Idhu migavum sariyaga inda kalathukku porundum kadhai.🙏🙏Nijamanalum varutham tharugiradu.🙏🙏
@DonDonE-ld4ho
@DonDonE-ld4ho 2 ай бұрын
நல்ல இருக்கு கதை சூப்பர்
@iiosubu
@iiosubu 2 ай бұрын
Yes Sir. You are right. I have heard about this. We have to keep some money to tskebof ud at our old sge. Should not depend upon anybody. My father always says this.
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 2 ай бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@CabilaneTillenadaradjane
@CabilaneTillenadaradjane Ай бұрын
❤ super
@selvammuthuselvam6895
@selvammuthuselvam6895 3 ай бұрын
@saraswathisaraswathi3933
@saraswathisaraswathi3933 Ай бұрын
Om ssi ram appa 🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@anusuyadaniel9691
@anusuyadaniel9691 2 ай бұрын
ஏங்க எங்கள் காலத்தில் 40 வருடங்களுக்கு முன் படித்த கதை.
@annieelizabeth3827
@annieelizabeth3827 3 ай бұрын
அருமையான பதிவு. நன்றி சார்
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 2 ай бұрын
Exactly true
@solaigardening5755
@solaigardening5755 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@narenka5618
@narenka5618 2 ай бұрын
மனித நேயம் தான் முக்கியம்.
@lakshmishanker5916
@lakshmishanker5916 3 ай бұрын
இதுஏற்கனவேகேட்டாகதைதான்
@user-fv5we3gp4e
@user-fv5we3gp4e 3 ай бұрын
Nan intha kadhai pafuchurukken
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 193 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН