ILAYARAJA-கிட்ட அப்பா கடைசியா சொன்ன விஷயம்🥹அத சொல்ல எவனுக்கும் தைரியம் இல்ல😡 Kannadhasan Son Breaks

  Рет қаралды 38,538

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

Пікірлер: 44
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 4 ай бұрын
அருமையான நேர்காணல் பசுமையான நிணைவலைகள் காலத்தால் அழிக்கமுடியாத கவிஞரிண் காலடித்தடங்கல் சிலிர்க்கவைத்துவிட்டது அருமை அருமை நண்றிகள் கோடி கலாட்டா தமிழ் சேணலுக்கும் கவிஞரிண் புதல்வர் ஐயா அவர்களின் நிணைவை பகிர்ந்தமைக்கும் நண்றிகள் கோடி❤❤❤
@SSCowfarm-zl7gf
@SSCowfarm-zl7gf Ай бұрын
9
@SSCowfarm-zl7gf
@SSCowfarm-zl7gf Ай бұрын
ó
@PatriciaaK-y8k
@PatriciaaK-y8k 3 ай бұрын
Unga appa va pesa, pesa Ungaluku appadi oru happy ungaluku sir. Always all appas are great to their lovable children
@anbumani8284
@anbumani8284 5 ай бұрын
கவிஞரின் இழப்பு மிக... மிக பெரியது,... அவர் இன்னும் இருந்திருக்க வேண்டும் ❤❤❤❤
@gnanaprakashanm4601
@gnanaprakashanm4601 5 ай бұрын
❤❤❤ காலத்தால் அழியா கவி மன்னன் கண்ணதாசன் ❤❤❤
@dheenasdhayalan4993
@dheenasdhayalan4993 5 ай бұрын
One Sun One Earth One Kaviarasar Ever Un comparable God's Representative
@ramasamyperumalsamy7165
@ramasamyperumalsamy7165 5 ай бұрын
சித்தர் வாழ்ந்த வீட்டில் படங்களைப் பார்த்து கை வணங்கினேன். கண்ணீர் வந்தது. மாடிக்கு க்குச் சென்று 7 பாகம்மும் வாங்கி வந்தேன். காலையில் தெய்வீக மணம் வீசியது.இசை ஒலி கேட்டது. மனம் மங்களகரமாக இருக்கின்றது என்ற மனநிறைவு இருந்தது.
@greakarasi7215
@greakarasi7215 5 күн бұрын
Excellent❤
@allia.h.9245
@allia.h.9245 5 ай бұрын
அருமையான நேர் காணல் 🎉❤
@ranjithroman-gu6fo
@ranjithroman-gu6fo 5 ай бұрын
The god father love u kannadhasan❤
@angavairani538
@angavairani538 5 ай бұрын
வணக்கம் சார் உலகம் உள்ளவரை வாழும் ஒரே கவிஞர் மதிப்பிற்குரிய அய்யா கண்ணதாசன் அவர்கள்.அப்பாவின் நிஜத்தையும அவர் வாழ்ந்த வீட்டையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
@akadirnilavane2861
@akadirnilavane2861 5 ай бұрын
Wow!
@GowthamTpvm-s3v
@GowthamTpvm-s3v 5 ай бұрын
King kanadasan aiya❤
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 ай бұрын
தமிழ் எத்தனை காலங்கள் தவம் செய்திருந்தால், காலமும் கடவுளும் 🙏 ஒன்று சேர்ந்து கருணை உள்ளம் கொண்டு தமிழ் அறிந்த நெஞ்சங்களின் குறை தீர்க்க, பெரும் பயனாக, எல்லாம் வல்ல அந்த இறையருளின் பரிசாக கவியரசரின் வரவு. கவியரசரின் வரவு தமிழத் திரையுலகின் அற்புதமான பொற்காலம். வாழ்க கவியரசரின் 🙏 புகழ் இவ் வையகம், அதில் தமிழ் உள்ளவரை.
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 ай бұрын
🙏
@srinivasanarumugam3559
@srinivasanarumugam3559 5 ай бұрын
Anna super super
@beardomad
@beardomad 4 ай бұрын
Anchor also has amazing history knowledge ❤
@srbamudhan583
@srbamudhan583 5 ай бұрын
Fantastic moments.
@kaniappansrly9744
@kaniappansrly9744 5 ай бұрын
இசைக்கு ஏற்ப காட்சிக்கு ஏற்ப வார்த்தைகளை சேர்பதற்கு கவியரசர் போல ஆட்களே இல்லை உ_ம் பாக்கியலட்சுமி படம்
@sumaiya6233
@sumaiya6233 2 ай бұрын
இரண்டாவதாக வருபவர்கள் எப்பொழுதும் தான் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் அதனால் ரொம்பவும் திறமையாக இருப்பார்கள்
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 5 ай бұрын
God kannadhasan ❤
@muthumanickammuthuvel6513
@muthumanickammuthuvel6513 5 ай бұрын
King 👑kanadasan
@MrGunaseelanm
@MrGunaseelanm 5 ай бұрын
I know gandhi kannadasan sir. He is very nice person
@panduranganeg5264
@panduranganeg5264 14 күн бұрын
I met kannadasan in 1979at Nagari eating breakfast in srinivasa hotel very near and asked where you going sir and he told Thirumala
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 3 ай бұрын
கவியரசர் காலத்தின் கொடை. மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த தேவகானங்கள் இதிகாச பாடல்கள் தத்துவ பாடல்கள் உலகத்தில் யாராலும் படைக்க முடியாது.
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 5 ай бұрын
நான் சிவகாசி கார்ன்.காரனேசன் லித்தோ ஒர்க்ஸ் சரி,காரனேசன் ஃபயர் ஒர்க்ஸ் இவருடையது கிடையாது.குருவி ஃபயர் ஒர்க்ஸ் அரசன் குரூப்ஸ்
@eswarchandnagarajan8948
@eswarchandnagarajan8948 Ай бұрын
Vaazhunthurkaanyan manishan. Political friends. Height. Talent. Anthakalathula vangipotta sothu intha kalathula EMI pottalum vangamudiathu. MGR KANNATHASAN KALAINYAR AMMAYAR SHIVAJI SIR , Pala political leaders ellam land vangiyachu. Namma vanga mudiala 1 Crore naalum.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 4 ай бұрын
ராஜசபை என்ற அந்த நண்பரை கௌரவிக்கும் வகையில் "எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம்" என்ற வரியுடன் பாடலை அமைத்திருப்பார் கவிஞர்!
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 5 ай бұрын
சிவகாசி காரை பக்கத்தில் வைத்து எழுதிய பாட்டு.எனது ரா சபையில் தினமும் கொண்டாட்டம்.
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 5 ай бұрын
இராஜசபை
@sudhadevi4459
@sudhadevi4459 3 ай бұрын
Gandhi sir was referring to others as ' evannum panna...' . He could have been respectful.
@baburaj6266
@baburaj6266 2 ай бұрын
இவருடைய குரல் பழைய துணை நடிகர் வி கோபால கிருஷ்னன் போல உள்ளது
@arjunantm1187
@arjunantm1187 3 ай бұрын
மற்றவர்களை அவன் எவன் என்று பேசுவது தப்பு.மரியாதை தெரியாமல் பேசுவது கண்டிக்க தக்கது.
@SooryaPrakash_
@SooryaPrakash_ 5 ай бұрын
His height 6.2 is very new info 😅
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 5 ай бұрын
முழுப்பெயர் D.C.இராஜசபை.
@vagjagan
@vagjagan 5 ай бұрын
Ethella oru kaviya kathe nu sollitu
@xtraterrestrial_on
@xtraterrestrial_on 4 ай бұрын
கடைசி வரைக்கும் இவரின் தங்கை வைசாலி கண்ணதாசன் பத்தி வாயவே திறக்கலயே ஏன் 🤔
@Canister69
@Canister69 5 ай бұрын
அவர் கை எழுத்தை நீதான் பேமஸ் ஆக்குனியா😂😂 அவர் கோமானத்தை அவுக்காம இருந்தா நீயே இருந்து இருக்க மாட்டே 😊😊
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 5 ай бұрын
Bad tsste comment
@AnbazhaganadvocatekpmAnbu
@AnbazhaganadvocatekpmAnbu 5 ай бұрын
This dirty comment to be answered by legal doctrine "res ipto loquitor" R. Anbalagan advocate kpm
@suryavishwanath8564
@suryavishwanath8564 4 ай бұрын
un comment laye theridhu unga appa komanatha avukaamaiye irundhirkulaam..andha punda avtha naala, adhulandhu vandha watse product ipo nee
@sigappi-tt2kr
@sigappi-tt2kr 2 ай бұрын
@@AnbazhaganadvocatekpmAnbu இவனுக்கெல்லாம் எதுக்கு பதில் சொல்லுறீங்க..வக்கீல் சார்
@srinivasanarumugam3559
@srinivasanarumugam3559 5 ай бұрын
Anna super super 🎉
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН