ஆச்சரியமூட்டும் சைனா கடை ஷாப்பிங் அனுபவம்/Biggest Chinese store shopping experience in London

  Рет қаралды 420,349

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

My experience at Wing Yip Chinise super market at Cricle Wood Lonfon. It is one of the biggest Chinese supermarkets in London.
Also I have showed London roads and apartments on the sides of the road.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI

Пікірлер: 515
@chattambisvlog6199
@chattambisvlog6199 3 жыл бұрын
"கன்னியாகுமாரி" காரங்க ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுட்டு போங்க பா..
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 3 жыл бұрын
Ivanga India va
@chattambisvlog6199
@chattambisvlog6199 3 жыл бұрын
@@rajakumarievijayakumar5277 aama akka from kanyakumari.. Anna from chennai..
@sopithanraja2303
@sopithanraja2303 3 жыл бұрын
@@rajakumarievijayakumar5277 666666jours 66666
@tamilselvi4724
@tamilselvi4724 3 жыл бұрын
Hii
@indianunion33
@indianunion33 3 жыл бұрын
vereygood.sister
@balajithiraviyam883
@balajithiraviyam883 3 жыл бұрын
பாம்பு கறியா? 😲 எக்கா, நீங்க அநேகமான *நாகர்கோயில் நாககண்ணி* னு ஒரு சேனல் கூடிய சீக்கிரம் ஆரம்பிப்பீங்கன்னு நினைக்குறேன்...😱😄
@travelwidpk3764
@travelwidpk3764 3 жыл бұрын
😂
@subashe1334
@subashe1334 3 жыл бұрын
Semma comedy
@dhanraj951
@dhanraj951 3 жыл бұрын
Nagakkannniyaa ☺☺☺☺
@balajithiraviyam883
@balajithiraviyam883 3 жыл бұрын
@@dhanraj951 innuma intha comment ku reply varuthu!?😂😀
@justice2394
@justice2394 3 жыл бұрын
Ada pavi 🤣🤣
@angelinamarysavarimuthuzpm4771
@angelinamarysavarimuthuzpm4771 3 жыл бұрын
கடவுள் உங்களை அதிகம் நேசிக்கிறார்௦ உங்க ளை உயரத்தி இ௫கிறார்௦ நன்றாக அனுப்பவுியங்கள்௦
@vinovino5508
@vinovino5508 3 жыл бұрын
Hi bro I’m London enka life nammanadu mathiry ella anka than happy bro
@meenachisundaram3010
@meenachisundaram3010 3 жыл бұрын
ஏன் உனக்கு எரியுதா
@angelinamarysavarimuthuzpm4771
@angelinamarysavarimuthuzpm4771 3 жыл бұрын
நல்லா தூயதமிழில் பேசுவது சிறப்பாக உள்ளது, லண்டனை சுற்றி பார்க்க முடியாது ,உங்கள் மூலம் பார்க்க முடிகிறது நல்லா அதிகாலை எழுந்து வேலை முடித்து வீடியோ போட்டு நேரத்தில் வேலைக்கூ செல்வது மிகவும் அ௫மை, கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன்👌🙌🙏🙏💐🌹
@srinarayanajothidam5134
@srinarayanajothidam5134 3 жыл бұрын
எதார்த்தமான நாகர்கோவில் தமிழ் அருமையாக இருக்கிறது உங்கள் நிகழ்ச்சி.....
@abinayaa5085
@abinayaa5085 3 жыл бұрын
L Ll Ll L , Ll Lllllllllllllllllll
@lakshmig8810
@lakshmig8810 2 жыл бұрын
@@abinayaa5085hi
@kennethlucifer3628
@kennethlucifer3628 3 жыл бұрын
அக்கா நீங்கா நாகர்கோயில் ஆ
@harshanvishal8719
@harshanvishal8719 3 жыл бұрын
4 days க்கு அப்பறம் உங்கள பாதத்துல ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா, அண்ணாச்சி
@mohammedsiraj1715
@mohammedsiraj1715 3 жыл бұрын
13:43 பாம்பு கருவாடு பாத்தியா 🤣🤣
@wikkeysjunction
@wikkeysjunction 2 жыл бұрын
Shopping very nice 😊 But pls buy indian food... Indians nalla irupanga..👍
@minifoodsjaisingh
@minifoodsjaisingh 3 жыл бұрын
நானும் பாம்பு கறி முதலைகறி கமிப்பிங்கணு எதிர்பார்த்தேன் அக்கா 😭😭
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Sure sissy
@manikandanbsp4732
@manikandanbsp4732 3 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI ஐயோ ராமா 🙃🙃🙃🤔🤔
@abiramig4310
@abiramig4310 3 жыл бұрын
Chines ellarum athula sapduvangla sis ila particular people matum sapduvangla
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 3 жыл бұрын
Chinese Romba நாள் உயிர் வாழ்வார்கள் அக்கா உங்கள் காமெடி 🤣 அரிசி ரொம்ப விலை அதிகம்
@outdoorwithsamee
@outdoorwithsamee 3 жыл бұрын
அக்கா உங்களோடு சேர்ந்து நாங்களும் ஷாப்பிங் enjoy பண்ணுனோம். சீக்கிரம் ஒரு chinese விருந்து வையுங்கள். நாங்களும் சுவைத்து பாக்குறோம்😅
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Sure Sameera thanks
@outdoorwithsamee
@outdoorwithsamee 3 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI Thank u so much for mentioning my name akka.. I'm so happy😀💃
@minyuenspark5697
@minyuenspark5697 3 жыл бұрын
Annaci! pls don't buy anything the China product☹☹☹
@shasoww7523
@shasoww7523 3 жыл бұрын
நீங்களும் நீங்கள் பேசும் தமியும் அதனுடன் சேர்ந்து பார்க்கும் வீடியோவும் ரொம்ப அழகாக இருக்கிறது..
@santhi3426
@santhi3426 3 жыл бұрын
லண்டன் தெருக்கள் , சாலைகள், வீடுகள், கடைகள் நன்றாக இருந்தது. சைனா ஷாப்பிங் அருமை. அடுத்து ரெசிபீஸ்தான் அசத்துங்க அண்ணாச்சி, தமிழச்சி🙏🙏👍
@premachandran9091
@premachandran9091 3 жыл бұрын
அண்ணாச்சி prank வீடியோ ஒன்று பண்ணுங்கள் 😎👍
@abdaheera143
@abdaheera143 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா அருமையான பயணம் உங்களோடு சேர்ந்து வந்தது போல் இருந்தது அம்மா சரியான சூப்பர் மார்க்கெட் அம்மா
@mohammedrimaz9357
@mohammedrimaz9357 2 жыл бұрын
I like you sister
@mohammedrimaz9357
@mohammedrimaz9357 2 жыл бұрын
Thanki you barthar and sistar i laik you
@tamilvideo3344
@tamilvideo3344 2 жыл бұрын
எப்படி🙋 இருக்கிங்க!!!🌹🙋திருச்சி Vijay🌹🙋
@valarmathi1217
@valarmathi1217 3 жыл бұрын
அண்ணாச்சியோட தமிழ் அருமை sister👌
@selvaranjinisasibalan2106
@selvaranjinisasibalan2106 3 жыл бұрын
அக்கா அண்ணா Super நான் ரொம்ப கிட்ட தான் இருக்கிறேன் . உள்ளே போனதில்லை. உங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொள்கிறேன். நன்றி
@jeevarethinammani5987
@jeevarethinammani5987 3 жыл бұрын
ஊரு ரொம்ப நல்ல இருக்கு எங்கள் சொந்தமே !அங்கு எதாவது பொழப்பு (வேலை )இருந்த சொல்லுங்க நன்றி
@josephines3064
@josephines3064 3 жыл бұрын
First view and First comment.Chinese food items are so different
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks sissy
@baranitransport5773
@baranitransport5773 3 жыл бұрын
வணக்கம் அக்கா 😊
@samdevaraj1841
@samdevaraj1841 3 жыл бұрын
Madam, your conversation is superb. Your drive on London streets are wonderful. Sitting in vallioor, I enjoy a slice of London, when I view your episodes. Overall, interesting. Thanks.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks brother
@raficmohamedraficmohamed8266
@raficmohamedraficmohamed8266 3 жыл бұрын
Wow! Neenga upload Panna oru nimishathla ....I feel I'm also lucky sago.. I.m happy toooooo Thankq
@joejoe5762
@joejoe5762 3 жыл бұрын
I need to watch seas
@janakalakshmi2989
@janakalakshmi2989 3 жыл бұрын
Loved watching ur shopping experience. Its a great feel to shop in a Chinese shop..variety of items and pocket friendly 😀👍. As usual video loaded with enthusiasm😍
@vetriselva2523
@vetriselva2523 3 жыл бұрын
London full ah உங்க videola பாத்த வரைக்கும் Clean clean, நம்ம ஊருல எங்க போனாலும் குப்பை குப்பை மூஞ்சு சுளிக்கிற மாதிரி இருக்கும் பப்ளிக் placela ரெஸ்ட்ரூம் போகவே முடியாது
@subhababy5880
@subhababy5880 3 жыл бұрын
அன்பு வணக்கம், சூப்பரா லண்டன் சிட்டி சுத்திப் பார்த்தோம். எங்க போனலும் எங்களயும் கூட்டிட்டி போங்க. ஆண்டன்குட்டி எப்படி இருக்கார்.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
நன்றி..நல்லா இருக்கார் சுபா
@tamilselvichandrasekar5337
@tamilselvichandrasekar5337 3 жыл бұрын
Akka uk national anthem what please say for me
@salomiesankaran4464
@salomiesankaran4464 3 жыл бұрын
My dear anbu thangachi our Lord God will guide U continually U shall be like a watered garden a spring of water. Every knee shall now down n every tongue shall speak the word of GOD. Sir HE will never forsake U God gives grace to the humble. When U awake HE is still with U n yr family.
@Wasailia
@Wasailia 3 жыл бұрын
Amen
@rajareddyrajareddy5014
@rajareddyrajareddy5014 3 жыл бұрын
Interesting mam 👍 London street is clean 👍
@gamesofbeautyz8228
@gamesofbeautyz8228 3 жыл бұрын
O Akka wr is the horror stories very long waiting 😱
@elakkiyasasi
@elakkiyasasi 3 жыл бұрын
Super akka
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 3 жыл бұрын
Very nice spr...
@tamilnaduclinicallaborator3908
@tamilnaduclinicallaborator3908 3 жыл бұрын
mrs. london tamilachi the most steriotypical one is ur voice and thefore most thing is ur examinig the products like -snake dry -( paabu karuvadu )
@arputhagnanam1479
@arputhagnanam1479 3 жыл бұрын
ஒவ்வொரு முறை வித்தியாசமான பதிவு. பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது ,
@yourchannel8835
@yourchannel8835 3 жыл бұрын
சைனா சிங்கம் உங்களை அன்போடு வரவேற்கிறது 😂😂😂😂
@hyderali8853
@hyderali8853 2 жыл бұрын
பேச்சில் மலையாளம் கலந்து வருகிறது.mama என்பது அரபியில் அம்மா என்று பொருள்.
@selvarajah6752
@selvarajah6752 3 жыл бұрын
உங்களின் இனிய தமிழ் திரும்ப திரும்ப கேட்கவேண்டும் போல் இருக்கிறது அதோடு நகைச்சுவையாகவும் பேசுகிறீங்கள் லண்டனில் மளிகை பொருட்கள் எல்லாம் மிக விலைகள் கூடுதலாக இருக்கிறது கனடாவில் இப்படி விலைகள் இல்லை
@jakierussin896
@jakierussin896 3 жыл бұрын
அக்கா நீங்களும் பாம்பு கறி ஒரு கிலோ வாங்க வேண்டியது தானே
@mahniyshashri2759
@mahniyshashri2759 3 жыл бұрын
In Malaysia got plastic rice Plastic dry chili cabage 80 % wholesalers is Chinese so scary
@helpinghands2703
@helpinghands2703 3 жыл бұрын
கருப்பு கவுணி அரிசி கிடைக்குமா
@pushpalatha6962
@pushpalatha6962 3 жыл бұрын
Super voice sister and landon shop
@selvibas9570
@selvibas9570 3 жыл бұрын
கடவுள் ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்க்கு உண்டாகட்டும்
@gayukrishnaa8595
@gayukrishnaa8595 3 жыл бұрын
Vacant irundhaa sollunga it non it India to us any without payment travels through
@manisri2272
@manisri2272 2 жыл бұрын
நாங்களும் உங்களோடு பர்ச்சஸ் செய்தமாதிரிஇருக்குது வாழ்த்துள்..
@ramarguru3936
@ramarguru3936 3 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ சூப்பர்
@selvi8571
@selvi8571 2 жыл бұрын
❤️ சூப்பரா இருக்கு நீங்க போன இடம் பாம்பு கரியா அய்யோ ஐயையோ 🙄🙄
@vasugi1298
@vasugi1298 3 жыл бұрын
The dates need to boil or soak a day Can make soup with chicken.. we Malaysia 🇲🇾 used with this product. The dates good blood circulation.Buy seawick...it taste good also. The bun...it's called pau. We use to eat for breakfast. Just need to steam. Good see choosing verity of food.👍
@bestday5909
@bestday5909 3 жыл бұрын
Nallave illa ka , pidikkala
@rajirajeshwari5991
@rajirajeshwari5991 3 жыл бұрын
Hi subhi sister 9 mnts lea inniku comment panrean..I m Happy.. snake Kari ah..ayyo amma..any way hereafter only I have to watch Ur vlog...it's going to be interesting sure..👍👍🤩🤩
@rajirajeshwari5991
@rajirajeshwari5991 3 жыл бұрын
Nice vlog sister..semma experience..adipozhi dhan..camera n editing annachi soooper..👌👌👍👍❤️❤️🔥🔥
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks Raji
@suriyatanishya7498
@suriyatanishya7498 3 жыл бұрын
அன்பு வணக்கம் அக்கா,அருமை 🙏🙏
@jaya.rishekkajaya9864
@jaya.rishekkajaya9864 3 жыл бұрын
Hi this my1st comment say hi ....I'm new subscriber
@akilaloganathan2468
@akilaloganathan2468 3 жыл бұрын
Enga area Avadi ✨intha place la ungaluku tjeriuma ... Avadi .ambathur 🙄
@mangalam4782
@mangalam4782 2 жыл бұрын
நீங்கபாம்பு கறிதிம்பேங்கலா 🤔🤔😲😱🤑😷😷😷🙊🙉🙈
@sangeetasangeeta9401
@sangeetasangeeta9401 3 жыл бұрын
ஐயோ அவ்ளோ நல்லா இருக்கு வீடியோ பார்க்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘
@AbreenV
@AbreenV 3 жыл бұрын
Kanyakumari Tamil apadiye theriuthu unga native kanyakumari ah?
@kasthurivarathraj5660
@kasthurivarathraj5660 3 жыл бұрын
அக்கா அண்ணாவுக்கு வணக்கம் நானே நேரடியா வந்து ஷாப்பிங் பண்ண ஒரு பீலிங் எனக்கு இருந்துச்சு ரொம்ப சூப்பர் ரொம்ப நல்லா இருந்தது அருமை நான் வீடியோ பாக்கறது எப்படியும் நீங்க போட்டு உடனே ஒரு நாள் ஆயிரம் நான் கமெண்ட் பண்ணா நீங்க ரிப்ளை பண்ணவே இல்லை
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
நன்றி கஸ்தூரி
@mahniyshashri2759
@mahniyshashri2759 3 жыл бұрын
Do they sale chicken mutton prawn made by soyabean
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 3 жыл бұрын
நல்ல பதிவு விளக்கம் அருமை👌👌
@simplycooking_5116
@simplycooking_5116 3 жыл бұрын
Very beautiful
@JJJcutees
@JJJcutees 3 жыл бұрын
மிக. அருமை அக்கா நானே லண்டனை நேரில் பார்த்தது போன்று இருக்குது
@bepositivealways3566
@bepositivealways3566 3 жыл бұрын
India karavangala pathi kora pesura vela vachukathinga video podurathoda niruthikonga
@bhrastakannu4799
@bhrastakannu4799 3 жыл бұрын
How much money spend in this shopping in our indian money
@asirvathamruth427
@asirvathamruth427 2 жыл бұрын
Very interesting we have idea about various food.
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 3 жыл бұрын
Sister எங்க தல anton குட்டிக்கு சூப்பர் ஹேர்ஸ்டைல் ஒன்னு பண்ணுங்க. தலைவர் நாளைக்கு வளர்ந்து வீடியோ பாத்த கோவப்படுவாப்புல. நாங்களும் லண்டன் சலூன் பாக்கலாம் அங்க ஹேர்ஸ்டைலிஸ்ட் பேசறதையும் போடுங்க.
@kandavelmurugan3414
@kandavelmurugan3414 2 жыл бұрын
Akka Nan eppadi valanummu nenakiromo athe mathiri valthukitu irukkinka please massage patthathukku apparam personal call pannirinkala please akka
@umaviswanathan3795
@umaviswanathan3795 3 жыл бұрын
Supper sister unga kudave travel panna mareye erundhadhu unga veettukku varalama ungala annacchiya yellarayum pakkanum pola asaiya erukku 👌👌👌👌👌👌
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks Uma
@megnaification
@megnaification 3 жыл бұрын
Ungatta konjam srilankan yaalpana tamil konjam iruku . Athu epdi ?
@PET_WORLD66
@PET_WORLD66 3 жыл бұрын
Subikka enna first viewlaye kadhara utrukeenga🐍🐍🐍🐍🐍🐍superuuu....funny...😍😍😘😘😘
@umayalai6319
@umayalai6319 2 жыл бұрын
My favourite chinese herbs, wow enjoy sis
@ranikaruppanan453
@ranikaruppanan453 3 жыл бұрын
மேடம் கொரொனாதடுப்பூசி சுகர் உள்ள வர்கள் போகலாம் ஆலோசனை சொல்ல வேண்டும்
@kidswithme3801
@kidswithme3801 3 жыл бұрын
மாட்டுக்கறி இல்லையா?
@kirubakarankiruba6239
@kirubakarankiruba6239 3 жыл бұрын
Neenga adikadi yesappa nu use pandrathu romba pidichiruku akka
@gypsykaling9357
@gypsykaling9357 2 жыл бұрын
Enna annachi oru case uh tin beer vangitu poreegaaa🤣😂🤣😂
@thamizhvlog5021
@thamizhvlog5021 3 жыл бұрын
vazha illaiyila meena vadhaki katti ennaiyila poricha...ada ada ...amakalamaa irukkum ka .....😍😋😋😋😋😋😋Sorgam enga irukkuna....??? anga irukkuda sorgamnu solven...enjoy...Happy spring akka....😎😎😎😂😜😜😜😜😜😜
@ashwinisubramani9962
@ashwinisubramani9962 3 жыл бұрын
Uncle you are always thalapathi for us..!!
@shamilajamalon6652
@shamilajamalon6652 3 жыл бұрын
Hi sister what about ghost story please put video 🙏🙏😊😊
@rajkumarvaalga3414
@rajkumarvaalga3414 3 жыл бұрын
நானும் லண்டனை பாத்துட்டேன் உங்க வீடியோ மூலமா
@vijayakumarinarayanaswamy5285
@vijayakumarinarayanaswamy5285 3 жыл бұрын
My lover also from nagarkoil ur language is so nice
@saararafik1427
@saararafik1427 3 жыл бұрын
Hai subi sister👋🏻,epdi irukinga?China shopku kootitu poreanu sollitu, chinakea kootitu poitinga,interestinga irunthuchu,sooper👍🏻 May allah bless you with all💐
@__moopi__65
@__moopi__65 3 жыл бұрын
That noodles is very hot and spicy how can you eat that
@ramalakshmi1365
@ramalakshmi1365 3 жыл бұрын
Mam ungalukku all days um dty kku povingala
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 3 жыл бұрын
லண்டனனசுத்திபார்க்கபோறேன்லண்டனனசுத்திபார்க்கபோறேன்நா
@marilynmeyer1619
@marilynmeyer1619 3 жыл бұрын
Thank you so much for the tour. International travel and multi cultural food is the norm for everyone. My favorite is tofu. There is a fresh food section. Wok vegetables and soups everyone can do it. I like both of your sense of humor and conversations.
@salomiesankaran4464
@salomiesankaran4464 3 жыл бұрын
Thangachi in mysuru there is a. famous St Anthony's church in a place called dornahally when U come to India pl visit the church n take HIS blessings St Antony s original statue was found by a farmer who was ploughing the field thousands of pilgrims all over the world visit.Come to our house stay with us . I will be very happy.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks ma
@WaniDan0127
@WaniDan0127 3 жыл бұрын
Hi akka and anna Im your die hard fan from Malaysia, I heard the word “MALAYSIA” (15:01) im this video. I got goosebump when anna said it😃😃😃 And I must say the way you and anna make jokes I really love the way you both deliver them, especially anna😂 I really want to see when Im there
@kunthavirangasamy5988
@kunthavirangasamy5988 3 жыл бұрын
Very clean streets, road's, building's, tree's and the way you explain this is very nice and beautiful.very nice vedio,I like very much 👍👌
@bharathiravi5777
@bharathiravi5777 3 жыл бұрын
Hi akka ungaloda speaking style super
@madhu7866
@madhu7866 3 жыл бұрын
Akka neenka India vantha kandippa en veetuku Varanum enaku neenka own sister madiri
@VKvasantha
@VKvasantha 3 жыл бұрын
That is pau, very soft like bun need steam and eat, very taste, no kolkate hihi
@changeyourlifechangeyourli4965
@changeyourlifechangeyourli4965 3 жыл бұрын
Akka annachi Wow wonderfull Chinese shopping experience video enjoy 😍😍😍
@saashvikitchen8807
@saashvikitchen8807 3 жыл бұрын
Ungaludaiya thamizhachiyin anbu vanakkathirku naan adimai.
@santhanalakshmimarimuthu6853
@santhanalakshmimarimuthu6853 3 жыл бұрын
Mam ungaloda nangalom super market ah nalla suthi pathu enjoy 😀 panno mam thank 😊 🙏 you mam an annachii Kum nanri
@kumarmani7909
@kumarmani7909 3 жыл бұрын
அக்கா என்ன அக்கா பாம்பு கறி Veral level அக்கா அண்ணாச்சி superb asuseal உங்க பேச்சு adipoli 👌 Shopping store chinese shop superb🤢🤢🤢🤐
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks Kumar
@subbiahagila7865
@subbiahagila7865 3 жыл бұрын
Buy lotus seed rice bun from frozen section will.be very tasty and healthy Steam and have for breakfast
@nandakumar4139
@nandakumar4139 3 жыл бұрын
Akka England la banana tree unga garden valartha
@joansylviapremalourdusami5360
@joansylviapremalourdusami5360 3 жыл бұрын
அக்கா China tea குடிச்சி காட்டுங்க😍😍😍
@sekarsangi6633
@sekarsangi6633 3 жыл бұрын
Paambu karuvadu 😂😂😂😂
@vanithamuthukannan9710
@vanithamuthukannan9710 3 жыл бұрын
Variety variety ah shop ellam unga valiya nanga pakurom akka nandri, nerala experience panna mathiri iruku, Akka athu ZOMATO I guess neenga sola vandhathu
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 жыл бұрын
Thanks Vanitha
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,8 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 15 МЛН
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,6 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,8 МЛН