சென்னை பெருமழை ஆடிய கோரத்தாண்டவம்... கண்ணீரில் மக்கள் | களத்தில் ஆதன் | Aadhan Tamil

  Рет қаралды 252,012

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 447
@ஶ்ரீகுணசீலன்
@ஶ்ரீகுணசீலன் 10 ай бұрын
இதை எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள்‌ தேர்தல் நேரத்தில் பணம் தான் பேசும் ‌இறைவன்‌தான்‌காப்பாற்ற வேண்டும்
@nr9926
@nr9926 10 ай бұрын
சீமான் குடும்ப பெண்களுக்கு ஆபத்தானவர்
@vcakiran123
@vcakiran123 10 ай бұрын
2000 kandipa kudu panga vote
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 ай бұрын
Yes 😢😢
@natarajansuresh6148
@natarajansuresh6148 10 ай бұрын
மிகவும் சரியான கருத்து
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 10 ай бұрын
​@@geethasuganthi8877ena solution 😢
@arunb8841
@arunb8841 10 ай бұрын
That tall person's speech is really good..😊
@PrabhakaranT-q9l
@PrabhakaranT-q9l 10 ай бұрын
திமுகவுக்கு ஓட்டு போட்டிங்கள்ள அனுபவிங்க சென்னை மக்களே. வேனும் இன்னும் வேனும்.
@meenadamodaran8204
@meenadamodaran8204 10 ай бұрын
Ponga kooja
@velsen7777
@velsen7777 10 ай бұрын
😭😭
@krishnakumar9175
@krishnakumar9175 10 ай бұрын
even bjp ruling sides also issues are there ,go and steady well
@shrikasthuri3878
@shrikasthuri3878 10 ай бұрын
🌹❤️🌹களப்பணியில் தன்னை அர்ப்பணித்த அனைத்து சகோதரர்களுக்கும் ராயல் சல்யூட் 🌹❤️🌹🙏🙏
@MrArangulavan
@MrArangulavan 10 ай бұрын
😂😂😂😂😂
@ponnuduraivisuwasam12
@ponnuduraivisuwasam12 10 ай бұрын
Yaarudaa nee?..?
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 10 ай бұрын
திமுகவினர் ஆட்சியில் களப்பணியற்ற யாருடா வருவாங்க?
@kanish81
@kanish81 10 ай бұрын
திமுகவுக்கு ஓட்டு போட்ட உங்களுக்கெல்லாம் இதுவும் வேணும், இன்னமும் வேணும், இது போதாது.......
@papercityvlogs4325
@papercityvlogs4325 10 ай бұрын
இனியும் அப்படி தான் போடுவாங்களாம். Social mediala post podaranga. இவங்க மேல் வர்ற பரிதாபம் கொரஞ்சிட்டே போகுது. என்னமோ பன்னுங்க எங்க ஊர் பக்கம் வந்தராதீங்க என்று சொல்ல தோனுது.
@RedBull.RedBull
@RedBull.RedBull 10 ай бұрын
Correct'ahh sonneenga..
@antonyarockiyathas9435
@antonyarockiyathas9435 10 ай бұрын
அதிமுக நாம் தமிழர் பாஜக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டிருந்தால் மழை பெய்திருக்காதா?, அல்லது தண்ணீர் தேங்கி இருக்காதா?, முதலில் புரிந்து கொள்ளுங்கள், இந்த இடம் முழுவதும் ஏரி இங்கே வீடு கட்டியது தவறு, இதில் மக்கள் அரசு இருவரும் குற்றவாளி தான், அடுத்து 2015ல் இதே போல் நிலைமை தான் இங்கே இருந்தது, அப்போது 450மமீ மழை தான் பதிவானது ஆனால் இப்போது 2000மிமீ மழை பதிவாகி உள்ளது அதாவது நான்கு மடங்கு அதிகம், வடிகால் அமைத்தார்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் தண்ணீர் போவதற்கான வழி இருந்தால் அதை அடைத்து விடுகிறார்கள், எங்கள் ஏரியாவில் செய்துள்ளார்கள் அதை சொல்கிறேன், கடலுக்கு செல்லும் நீர் வழிகளில் கடல் நீர் புகுந்து உள்ளே வருகிறது,எனவே மழைநீர் வடிவதில் சிரமம் உள்ளது, நாம் எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறி கொண்டு இருக்க கூடாது, நாமும் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், மற்றபடி ஓட்டு போடுவது அவரவர் விருப்பம், யார் வந்தாலும் இந்த நிலை தான்,2015ல் இருந்ததைவிட இப்போது பரவாயில்லை என்று தான் தெரிகிறது
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 10 ай бұрын
தென்தமிழ்நாட்டு மக்கள் சென்னையை விட்டு வெளியேறுக எல்லாம் சரியாகிவிடும்
@RahulNarayanan5896
@RahulNarayanan5896 10 ай бұрын
💯
@ramasamy8001
@ramasamy8001 10 ай бұрын
நம்ம மக்களை நம்பி ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நம்ம மக்கள் சிறிது நாட்களிலேயே இதை மறந்துவிடுவார்கள். அடுத்த வெள்ளம் வரும்போது மீண்டும் இதே கதை நடக்கும்.
@sennak7.p
@sennak7.p 10 ай бұрын
செலவு செய்திருந்தால்தானே. கிடைத்த இந்த ஐந்து வருட காலத்தில் உச்சபட்சமாக எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க முடிவு செய்து விட்டார்கள். மழை அதிகமாகவே இருக்கட்டும், பொழியும் போது வெளியேறும் நீரின் அளவு பொழியும் அளவை விட குறைவாக இருக்கும். ஆனால் மழை நின்ற பிறகு 3 நாள் ஆகியும் வடியவில்லை. 4000கோடி வடிகால் வேலை செய்யவில்லை. பால் லாரியை அமைச்சர்களே மடக்கி எடுத்து சென்று விட்டனர்.
@NagarajA-eg9rp
@NagarajA-eg9rp 10 ай бұрын
இதுதான் மறுக்க முடியாத உண்மை.திராவிடம் சுயநலத்தின் மறுஉருவம்
@deltashoreenterprise
@deltashoreenterprise 10 ай бұрын
💯 unnmai
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 10 ай бұрын
Sambadhithu vittaargal
@thenimozhithenu
@thenimozhithenu 10 ай бұрын
Yes
@papercityvlogs4325
@papercityvlogs4325 10 ай бұрын
மக்கள் வேதனை படுவது கஷ்டமாக உள்ளது. ஆனால் காசு வாங்கிட்டு வோட்டு போடற மக்களுக்கு காமராஜரா வருவாரு😢 இனியாவது திருந்துவாங்களா?? அநேகமாக மாட்டார்கள்.
@Jay-vl9oi
@Jay-vl9oi 10 ай бұрын
Correct
@natarajansuresh6148
@natarajansuresh6148 10 ай бұрын
உண்மை விஷயம்
@ponnuduraivisuwasam12
@ponnuduraivisuwasam12 10 ай бұрын
😂athai solla nee yaaruda
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 10 ай бұрын
BJP. 🎉🎉🎉
@Jay-vl9oi
@Jay-vl9oi 10 ай бұрын
@@ponnuduraivisuwasam12 atha ketka nee yaaruda
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம 10 ай бұрын
திராவிட மாடல் நாற ஆரம்பித்து விட்டது
@agentK1896
@agentK1896 10 ай бұрын
It has been smelling for quite sometime. Only now some people started to smell it.
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 10 ай бұрын
வாழ்த்துக்கள் கண்ணு வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@thelittlemaster007
@thelittlemaster007 10 ай бұрын
Anchor is having an excellent Tamil accent Keep it up bro
@hemanpalani9529
@hemanpalani9529 10 ай бұрын
அண்ணாமலையாரால் மட்டுமே சென்னையின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். Jai BJP 💪🚩🇮🇳
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 10 ай бұрын
😂😂. Ippo central BJP avanunga dhane. Modi vandhu paathana? 😅
@meru7591
@meru7591 10 ай бұрын
​@@arulmozhivarmans5181கட்சிப்பெருமை கூறியே காலம் தள்பவர்கள்.மக்களைப்பற்றி கவலை ஏது
@Abishek765
@Abishek765 10 ай бұрын
​@@arulmozhivarmans5181 அப்போ தமிழ்நாட்டுல தற்குறி பயலுக ஆட்சி நடகுதா?!
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 10 ай бұрын
Avana modhalla aai poi olunga pochu kaluva solraa
@Super_india_
@Super_india_ 10 ай бұрын
​@@arulmozhivarmans5181appo cm enna mairuku irkan avana resign panna sollu nanga pathukurom
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 10 ай бұрын
மழை கோரத்தாண்டவம் ஆடவில்லை கோரத்தாண்டவம் ஆடியது அரசு.
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 10 ай бұрын
100/UNMAI.WEST.ARASU😢😂
@messifanobito
@messifanobito 10 ай бұрын
At least Annamalai is trying his best 👏
@1973raasaasukaran
@1973raasaasukaran 10 ай бұрын
போடுங்கம்மா ஓட்டு திராவிடனப் பாத்து
@graghunath2106
@graghunath2106 10 ай бұрын
No will voter
@natarajansuresh6148
@natarajansuresh6148 10 ай бұрын
உண்மை
@akeshravi9640
@akeshravi9640 10 ай бұрын
காசு வாங்கிட்டு வோட் போட்டால் சாக்கடை வராமல் சந்தனமா வரும் 🤣🤣
@arunadevi6412
@arunadevi6412 10 ай бұрын
ஓட்டு போடுங்க சார். கேக்க ஆள் இல்லை
@Hissan786
@Hissan786 10 ай бұрын
265 ஏக்கர் வேளச்சேரி ஏரி இன்று 55 ஏக்கராக சுருங்கிவிட்டது ஏரியில் வீடு கட்டினால் யாரால் என்ன செய்ய இயலும் அங்கு வாழ்ந்த மீன் தவளை பாம்பு போன்ற உயிரினங்கள் எங்கு போகும்
@pradeepmunuswamy2449
@pradeepmunuswamy2449 10 ай бұрын
Who permitted to sale of plots and houses in 1st place, if people do such things why don't know who stopped them ?
@rms64
@rms64 10 ай бұрын
Excellent Annamalai !! அண்ணாமலை is an superb leader !! 👍 💐💐 *"மத்தியில் மோடி 2024 மாநிலத்தில் அண்ணாமலை 2026 !!"* 👉🏻 *2024 TN BJP wins 30+ MPs 💯 confirm.* 👉🏻 *2024ல் மீண்டும் மோடி தான் பாரத பிரதமர் 400+ MPs 💯confirm.* 👉🏻 *2026 TN BJP wins 200+ MLAs in தமிழ்நாடு, தாமரை வென்றது💯 confirm.* 👉🏻 *2026ல் இருந்து தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் திரு K. அண்ணாமலை அவர்கள் 💯 confirm* !!இது வேத சத்தியம்!!, 💐💐 👍🧡💚🤗✔️
@thilkumar100
@thilkumar100 10 ай бұрын
சகா மனிதன் அத்தியாவசிய தேவைக்கு கஷடப்படுவதை பார்த்தால் மனசு வலிக்குது.. மக்களே இனிமேல்வது மக்கள் வலி புரிந்த ஒருவருக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்..
@natarajansuresh6148
@natarajansuresh6148 10 ай бұрын
உண்மை
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 10 ай бұрын
Bjp
@karatoslife
@karatoslife 10 ай бұрын
ANNAMALAI 🔥🔥🔥🔥🔥
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 10 ай бұрын
மக்களே, 1000 ருபாய் வாங்கி கொண்டு ஓட்டு போடுங்கள். இதனால் உங்கள் வார்டு கவுன்சிலர், MLA, minister, CM மற்றும் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
@bharathwajseshadri7514
@bharathwajseshadri7514 10 ай бұрын
Think Chennai will miss Jaya.. who does not do much of drama but will take the authorities for task in such situations
@Ryan-uv8pq
@Ryan-uv8pq 10 ай бұрын
9:40 he is speaking well
@vignesh8470
@vignesh8470 10 ай бұрын
Helping people are real heros
@aseemm.a.m6077
@aseemm.a.m6077 10 ай бұрын
டீ எம் கே வுக்கு ஒட்டு போட்டதற்கு கிடைச்ச பரிசுதான் இந்தமழை
@kannankarthik5810
@kannankarthik5810 10 ай бұрын
தமிழக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் அதற்கு தமிழக மக்கள் திருந்த வேண்டும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
@BaskarGanapathy-u1m
@BaskarGanapathy-u1m 10 ай бұрын
ஆட்சி மாற்றம் நல்லாட்சி பிஜேபி மோதி பிரதமர் நரேந்திர மோடி அரசு ❤ அண்ணாமலை ❤❤
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo 10 ай бұрын
Annamalai ❤❤❤❤
@rajaraja.333
@rajaraja.333 10 ай бұрын
❤❤ Annamalai 🎉
@yokeshd6011
@yokeshd6011 10 ай бұрын
19:51 Nice interview Venki
@aishr8125
@aishr8125 10 ай бұрын
Annamalai ❤
@VISEK01
@VISEK01 10 ай бұрын
It seems every family need to have their own boat which will help during this heavy rain time.
@moveitstime
@moveitstime 10 ай бұрын
தமிழனுக்கு தலைவன் தமிழனாக இருந்தால் இந்நிலை வராது, காமராஜரை புறக்கணித்தது முதல் தொடங்கியது தமிழின சாபம்
@marimuthu8904
@marimuthu8904 10 ай бұрын
இனிமே எவனும் வீட்ட வாங்கி வச்சிக்கிட்டு கார் எல்லாம் வாங்காதீங்கடா ஆளுக்கொரு போட் வாங்கி போடுங்கடா கடவுளே மக்களை காப்பாத்துங்க ப்ளீஸ் 😢😢😢😢😢
@praveencad1
@praveencad1 10 ай бұрын
ஏரி உடைந்துவிட்டது அதனால் தண்ணீர்....! எரி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும்...!
@aruchamyd8878
@aruchamyd8878 10 ай бұрын
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தொடங்கினால் சென்னையில் பாதி காணாமல் போய்விடும்
@pemuthukumar
@pemuthukumar 10 ай бұрын
சென்னை மக்கள் திமுகவுக்கு தானே ஓட்டு போட்டீங்க....அப்போ அனுபவிச்சுதான் ஆகனும்.
@vibeinIndia
@vibeinIndia 10 ай бұрын
Baadu Stalin
@mathuramathu5116
@mathuramathu5116 10 ай бұрын
இது வேளச்சேரி அல்ல வெள்ளசேரி
@RedBull.RedBull
@RedBull.RedBull 10 ай бұрын
Great leader Annamalai. Vote for him..
@Srikumaranraj
@Srikumaranraj 10 ай бұрын
இதுலயும் சொடலை பேனர் விளம்பரத்துக்கு கொறச்சல் இல்லை
@mukeshgry
@mukeshgry 10 ай бұрын
annamalai
@sureshs.v3168
@sureshs.v3168 10 ай бұрын
ஆமா இருக்கிற ஏரியெல்லாம் வீடு கட்டுனா அப்ப அப்படித்தான் இருக்கும் அப்ப அனுபவிச்சு தான் ஆகணும்
@msivakumar3596
@msivakumar3596 10 ай бұрын
அதர்க்கெல்லாம் approval கொடுத்தது யார். ஆட்சியாளர்கள் பொறுப்பு இல்லையா?
@akeshravi9640
@akeshravi9640 10 ай бұрын
Approval கொடுத்த அரசாங்கத்தை எப்ப தான் நீங்கள் கேள்வி கேப்பிங்க 🤣
@ajaij1
@ajaij1 10 ай бұрын
தன்மான தலைவர் அண்ணாமலை
@SKarthi224
@SKarthi224 10 ай бұрын
If again and again chennai people vote for DMK and ADMK, even god cannot save you!!! We are all humans. Use some brain, open your eyes and see the reality!! This is how they have destroyed our beautiful Madras!! Heartbreaking 💔
@user-H17Alexander
@user-H17Alexander 10 ай бұрын
Why can’t u start political party
@raghavannambi82
@raghavannambi82 10 ай бұрын
இனி யாரு ஆட்சிக்கு வந்தாலும் இயற்கையை ஒன்னும் செய்ய முடியாது நாம் செய்த தவறுக்கு தண்டனை விதிக்கிறது இயற்கை, இனியாவது நாம் இயற்கையை பாதுகாப்பும்
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@velvel2796
@velvel2796 10 ай бұрын
தயவுசெய்து ஏரி என்று இருக்கும் இடங்களில் உள்ள மக்கள் இடததை காலி செய்துவிட்டு வேறு ஏதாவது இடத்திற்கு செல்லுங்கள்.. அதுதான் உங்களுக்கும் இயற்கைக்கும் நீங்கள் செய்யும் நல்ல விஷயம்
@jnags9016
@jnags9016 10 ай бұрын
Lovely.. where will the water go... It will fill up original places... !
@gopinathansgopinathans5389
@gopinathansgopinathans5389 10 ай бұрын
மழை வேண்டாம் தண்ணீர் மட்டும் வேண்டும்
@dilipkrishnanbalakrishnan7439
@dilipkrishnanbalakrishnan7439 10 ай бұрын
Biggest tragedy so many people are saying even 2015 was managed better
@murugesan.s8969
@murugesan.s8969 10 ай бұрын
தமிழகத்தை யார் ஆண்டாலும் சென்னைக்கு ஏற்ப்படும் இந்த கதியை யாராலும் மாற்றமுடியாது என்பது நிதர்சனமான உண்மை.
@bavyap2764
@bavyap2764 10 ай бұрын
Kastama eruku makala nenicha😭
@harry6jeganathan41
@harry6jeganathan41 10 ай бұрын
தம்பி அம்மா பக்கத்துல நிக்கும் தம்பி அருமையான தெளிவான கேள்விடா வாழ்த்துக்கள்டா 💪
@arun26119
@arun26119 10 ай бұрын
Paakave kastama iruku 😪naa thanjavur la iruthu Paakuren
@PerumPalli
@PerumPalli 10 ай бұрын
❤❤❤❤
@gkali558
@gkali558 10 ай бұрын
வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 10 ай бұрын
Seeman dha only solution ❤
@user-hh7pb7zy2f
@user-hh7pb7zy2f 10 ай бұрын
All the mainstream media : Oru sottu kooda thanni illai.. 😂😂
@sanjanaprabhugrade4section665
@sanjanaprabhugrade4section665 10 ай бұрын
சென்னையில் வந்து பணம் சம்பாதிப்பதற்கு சந்தோசமா எல்லாத்தையும் சென்னைக்கு வந்தா எல்லாத்தையும் அனுபவிக்கணும்
@maharaja2675
@maharaja2675 10 ай бұрын
வெய்யில் காலங்களில் ஏரி வறண்டு விடுகின்றது... மழை காலங்களில் ஏரியில் நீர் நிரம்பி விடுகின்றது.. ஏரிக்கு நடுவில் வீடுகட்டி வசிக்கின்றோம் என்பதை உணராத மக்கள் வெள்ளநீர் வடிகால் வேண்டும் என்று அரசிடம் கேட்டு மன்றாடுகின்றார்கள்... எந்த ஆட்சி மாற்றம் வந்தாலும் இதற்கு தீர்வே இல்லை... தூய்மையான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த ஊரில் இருக்க மாட்டார்கள்..
@thiru0222
@thiru0222 10 ай бұрын
Pavam Sir makkal 😢
@MurugaMuruga-ep1jd
@MurugaMuruga-ep1jd 10 ай бұрын
அண்ணாமலை 👏👍👏👍👏👍
@saravsarav614
@saravsarav614 10 ай бұрын
I pray to All God's pls save peoples from worst Dmk government 🙏 😢
@gthanigachalam1229
@gthanigachalam1229 10 ай бұрын
Brovellorevaa
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 10 ай бұрын
யாரை கேட்டாலும் கரண்ட் இல்லை இதுதான் இவர்கள் பிரச்சினை நம் நன்மைக்காக தான் மின்சாரம் நிறுத்தப்படுகிறது இதை எப்போதுதான் புரிந்துகொள்வார்களோ நம் மக்கள்
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 10 ай бұрын
enna nanmai...thanni thengaradhunala dhane...en thengudhu...4000 kodi olunga nermaya panni irundha idhellam nadakkuma...innum oru naal idhe mazhai peinjirundha evalo uyiru poi irukkum...adhellam yosinga...mathavanai pathi akkarai ille...
@sundaresansai1713
@sundaresansai1713 10 ай бұрын
ADMK 10 YEARS ×2000 Crore = 20,000 Crore
@muruganandam05
@muruganandam05 10 ай бұрын
First food kodukanum.... atha kooda koduka vakku illa..
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 10 ай бұрын
கரண்டே கட் பண்னாதிங்க ஈபி சாகட்டும் கரண்ட் இல்லாத கிராமங்கள் (மலை)உண்டு இதைபற்றி நீங்க பேசுவீங்ளா
@thenimozhithenu
@thenimozhithenu 10 ай бұрын
Current impartant.
@bg.prabhubg.prabhu4475
@bg.prabhubg.prabhu4475 10 ай бұрын
Ippoyachu new comer ku chance kudupom like annamalai, and honest politician vijaykanth
@kaniyavankrishnan9765
@kaniyavankrishnan9765 10 ай бұрын
🙏 thanks Where is Appa satai nayae
@rangarajang1634
@rangarajang1634 10 ай бұрын
ஏரியில் வீடு கட்டியதால் இருக்குமா
@vibeinIndia
@vibeinIndia 10 ай бұрын
T H E V I D I Y A Stalin
@arunkumar-uf4yl
@arunkumar-uf4yl 10 ай бұрын
😂😂
@mahalakshmi9280
@mahalakshmi9280 10 ай бұрын
விவசாயம் கேவலம் ஆடுமாடு மேய்கிறது கேவலம் என்றவர்கள் இப்போது பாலுக்கும் சோறுக்கும் அழுகிறார்கள்.
@manidefencecadet7
@manidefencecadet7 10 ай бұрын
💯
@Divinecitizen
@Divinecitizen 10 ай бұрын
I'm from Velachery, we just got out from home. It will take 1 week for the water to get drained.
@jegandharmaraj157
@jegandharmaraj157 10 ай бұрын
@newsboomer
@newsboomer 10 ай бұрын
டிசம்பர் 1, 2023 தி.மு.க. அரசின் புதிய வழிகாட்டு மதிப்பு [3-tier guide line value] உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.. இந்த முக்கியமான தகவல் இன்னும் தமிழக ஊடகங்களில் வெளியாகவில்லை. இதனால், பொதுமக்கள் இந்த விலை உயர்வு குறித்து அறிந்திருக்கவில்லை.
@mannat6313
@mannat6313 10 ай бұрын
look at the design.. main roads are high ground and further residences are low grounds. this itself is a basic design flaw. it should be the other way around.
@letuday
@letuday 10 ай бұрын
This is what when you vote for leader who does only publicity. Next time People shud vote for Leader who talks about upliftment of infrastructure
@jayanthirajarajan5056
@jayanthirajarajan5056 10 ай бұрын
கடவுளின் கருணை மட்டுமே மக்களை காப்பாற்றும் மக்களுக்கான அரசு 😢 !!!?? உறக்கம்
@Anbudan-Aara24
@Anbudan-Aara24 10 ай бұрын
மூனறு நாள் முன்னாடி வரை புயலால் கடல் சீற்றமாக இருக்கு , அதனால தான் தண்ணீர் வடியலன்னு சொன்னாங்க... புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது இன்னும் தண்ணீர் வடியல. 4000 கோடி எங்கே போனது ???? 2015 வெள்ளத்தின் போது உதவிகளாவது உடனடியாக கிடைத்தது, இப்போது அதற்கும் வழி இல்ல.
@Babu-fd4td
@Babu-fd4td 10 ай бұрын
Romba நல்லவர்கள் vazhum ஒரு நல்ல ஓர் evargalai யார் enga vara sonna 😂
@VICTORY176
@VICTORY176 10 ай бұрын
அண்ணாமலை சார்‌ அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் .... சகாயம் ஐயா அவர்களை சேர்த்து கொள்ளுங்கள் ... நேரில் பேசி பாருங்கள்
@SIVAShangaree
@SIVAShangaree 10 ай бұрын
🙏🙏🇮🇳🇮🇳❤️
@Ryan-uv8pq
@Ryan-uv8pq 10 ай бұрын
Vote wisely..select new parties and young peoples
@bharaniyuvraj2512
@bharaniyuvraj2512 10 ай бұрын
தமிழகம் முழுவதும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி ஒருபக்கம் இருக்க பெரும்பாலான தொழிற்சாலைகளை தமிழகத்தின் ஒருமூலையில் புயல்காலத்தில் அதிக மழைபெய்யும் சென்னை பகுதியிலேயே தொடங்கி ம மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை
@jenipraveenkumar7380
@jenipraveenkumar7380 10 ай бұрын
Yes nanum itha tha nenakiren
@thenimozhithenu
@thenimozhithenu 10 ай бұрын
Am Villupuram makkal oru company ketkrargal 😢 katta thuppilla enda arasuku
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 10 ай бұрын
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 10 ай бұрын
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉❤
@N.O.O.B.J
@N.O.O.B.J 10 ай бұрын
12:05 - 13:02 nice speech monika (sentibee yt)
@malsiva6699
@malsiva6699 10 ай бұрын
Most of the content is of Real/normal citizens conveying real concerns… and doesn’t look like motivated by political factors. Very sad state of administration… thanks for listening to them & sharing.
@nithya7310
@nithya7310 10 ай бұрын
November, December ithae prachanai .january vandha onnumae nadakatha mari poidrathu.niranthra theervu ennanu thedungha.neengha kastapatu sambathichathu ellamae unga kuzhanthaiku than aana avangalkum ithae kastapadanuma.neengha than theermanikanum .
@abhimanyuinjeti5326
@abhimanyuinjeti5326 10 ай бұрын
You can claim insurance, please donot try starting the vehicle at any cost. Just tow it to nearby service centre and claim insurance.
@tenten3462
@tenten3462 10 ай бұрын
Yaaru aatchiku vanthatha intha tamilnadu urupadum 🥺
@truewanter8879
@truewanter8879 10 ай бұрын
அண்ணாமலை வாழ்க
@balamurugan-cl1uq
@balamurugan-cl1uq 10 ай бұрын
சென்னை மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்ட பாவத்தை அனுபவிக்கிறார்கள்.... காசி போனாலும் தீராத பாவம்
@motorhead1933
@motorhead1933 10 ай бұрын
God please help us 😢
@hirenhiren8794
@hirenhiren8794 10 ай бұрын
Go.water😊
@Ganganadhi
@Ganganadhi 10 ай бұрын
we buy from aavin milk card and there was no milk van for 2 days , the gov itself not distrubting to even card holders , where is gov aavin milk van / lorry ???
@dranandphd
@dranandphd 10 ай бұрын
Govt can use the services of police forces, fire department, Home guards, NGOs and other officials for this sudden rains water clogged areas, to protect the people and improve the drainage system. Govt should form Rescue forces to help people during such calamities. We cannot go against the nature and stop cyclone. We all have to co operate and support the Govt during such horrible environment, instead of blaming the Govt . People should be trained well, not to throw garbage into the drainage system. Thanks 🙏🙏🙏
@rajagopalgopal6101
@rajagopalgopal6101 10 ай бұрын
4000 cross what happend
@ramakrishnannarayanamuruthy
@ramakrishnannarayanamuruthy 10 ай бұрын
Whereisthelocalcounsiller
@arthipriyadharshini6908
@arthipriyadharshini6908 10 ай бұрын
So sad to hear everybody's voice here..stay united stay strong....think smart in upcoming days....we should take care urselves first, if cycolne is ready to come we should pack everything before it comes and go to safe places....as soon as possible
@thevoiceofjustice7081
@thevoiceofjustice7081 10 ай бұрын
ஆமா பிஜேபி வோட் போடுங்க கிழிச்சி தள்ளுவாங்க 🤣😂😂😂😂வா எலெக்ஷன் வந்த பிறகு தெரியும் உங்கள் உதவிக்கு நன்றி ❤️👍அவளோ தான் 😂வோட் போடுவாங்கனு நின்னுச்சு வந்துறதா
@duraichella7661
@duraichella7661 10 ай бұрын
நீங்க திரும்பவும் தி மு கா வுக்கே ஒட்டு போடுங்க இப்ப கிழிச்சத தும்பு தும்பா கிழிப்பாங்க
@arumughamsubramanian3968
@arumughamsubramanian3968 10 ай бұрын
After Kamaraj rule in Tamil Nadu, almost all developments have been stopped. Since then, Tamil Nadu have been awarded by the infrastructure facilities such as more than 10 dams, creation of schools and colleges, mid day meal for children etc. created by prior 1967 I e. during the rules of Rajaji, Bhaktavsalam, Kakan and Venkatraman and Kamaraj. In 1967, DMK has come to power due to promise of 3 kg rice for one rupee for all but not fullfied to the people. However, they changed after winning election, promising that we give 1 kg rice for one rupee but DMK failed to provide to all people in Tamil Nadu. DMK has started false promises since then but people couldn't understand it. The main reason DMK is headed by Karunanithi but looted Tamil Nadu. It may be because of his origin Andhra Pradesh. He came to Tami Nadu without ticket as he declared but he looted crores of rupees from the treasury Tamil Nadu and involved many scams. As Congress was in Central, it was ignored all the wrong done by DMK Chief Karunanidhi. As there was no social network, all his mistakes have not reached to the masses of common people staying at Villages. Hence, no development in Tami Nadu since 1967. . The industrial revolution, construction of Dams, establishment of education institutions perior to 1967 have improved the state on main field. But all fruitful income have been hijacked and taken away by DMK Family and it's ministers. Subsequently, ADMK followed the same bath. Hence, there was a lack of good political leaders due to the Goondaraj of DMK & ADMK, the people have been continuously suffering in the hands of these Dravidian model government of both parties. Moreover, the telunghu people who came due to survival to Old undivided Madras Continent, like Reddy, Shetty, Naidu etc. have been spread over entire Tamil Nadu. The votes of these people have gone to these parties wherein majority politicians came from Andhra telunghu speaking people. Moreover, DMK has threatened by false propaganda for the people from Karnataka, Telunghana, Kerala that you will be thrown out if tamilian government shall be established in Tamil Nadu. Moreover, freebies and votes for money have played to certain levels as rural people have been very poor. Divide and rule has been the policy of both DMK and ADMK since 1967. Both parties have divided the votes on the basis of Castes and creeds by taking law and order into their own hands. There were no developments pertaining to irrigation and water management. All land inside and around rivers, Lakes and water resources, have been sold illegally by these party politicians and looted and saved as block money. Government have not mad like e any proper planning before giving illegal construction on these lands. No proper trainage system implemented. Old Madras was an agricultural fertility land which have been converted to residential and commercial buildings in the name of developments by looting crores of rupees by politicians. Hence, no remedy for the people who occupied in low level areas insid and around rivers, Lakes, water resources and no waterways there. Hence, people have been continuously suffering for 50 years in the rainy season. The only remedy is to clear all these obstacles. However, it seems thst the present DMK Government will not take proper action as it wouldn't be expected to win in coming election in 2024 for Parliament and in 2026 for Legislative assembly. Hence, the present DMK Government shall loo Tamil Nadu as far as possible and put burden of lakhs of crores loan liability on people. At last, as BJP will not save Tamil Nadu by dismissing the DMK, God's grace on people of Tami Nadu and save them. Jai Hind.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 19 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 10 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Kutty Chutties Episode 1
19:24
SUNTV NETWORK
Рет қаралды 14 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 685 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36