பிளக்கப்பட்ட சென்னையின் இதயம் பேரழிவை இனி தடுக்கவே முடியாது - ரூ.40 ஆயிரம் கோடியே கொட்டினாலும்..

  Рет қаралды 1,125,866

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

பிளக்கப்பட்ட சென்னையின் இதயம்.. ரூ.40 ஆயிரம் கோடியே கொட்டினாலும் பேரழிவை இனி தடுக்கவே முடியாது - எச்சரிக்கும் நீர் மேலாண்மை வல்லுநர்
#chennairains #chennaifloods2023 #michaungcyclone #cyclonemichaung #tnrains #tnrainfall #chennai #thanthitv
சென்னையில் வெள்ளத் தடுப்புக்கு என்ன செய்யலாம்...? என்பது குறித்து நீர் மேலாண்மை வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன் அளிக்கும் விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.
Uploaded On 08.12.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 500
@geethayamini7812
@geethayamini7812 10 ай бұрын
மிகச் சிறந்த, மிகச் சரியான விளக்கம் அளித்த நீர் மேலாண்மை வல்லுநர் ஐயா அவர்களுக்கு நன்றி.அரசு மற்றும் மக்கள் திருந்தினால் மட்டும் தான் வெள்ளம் வராமல் தடுக்க முடியும். எந்த அரசும் இவர் போன்ற வல்லுநர்களை கலந்து ஆலோசித்து செயல்படுவது இல்லை. மிக அழகாக விளக்கி கூறினார்.
@ganesanbhupalan4286
@ganesanbhupalan4286 10 ай бұрын
Í😅
@maheswari2520
@maheswari2520 10 ай бұрын
சோழிங்கநல்லூர்- பெரும்பாக்கம் சதுப்பு நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிடங்களாக மாரி வருகின்றன😢😢
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 10 ай бұрын
மாரி என்பது மழைக் காலம்
@gopalramadoss5684
@gopalramadoss5684 10 ай бұрын
அழிவு காலம் நெருங்கி வருகிறது.
@anonymousanonymous8540
@anonymousanonymous8540 2 ай бұрын
கூடிய சீக்கிரம் இயற்கை மறுபடியும் சதுப்பு நிலங்களா மாத்திடும். கட்டிடம் வாங்குனவன்தான் நஷ்டப்படப்போறான்
@bharathiraghavi
@bharathiraghavi 10 ай бұрын
ஐயா சொல்வது சரி. எல்லோரும் இந்த மழையை குறைத்து மதிப்பீடு செய்து விட்டோம் ஏரியில் வீடு கட்டி வாழும் மக்கள் குறிப்பாக
@sambathkumar1889
@sambathkumar1889 10 ай бұрын
இந்த கம்பி கட்ற கதையை விட்டு 4000ஆயிரம் கோடி என்ன ஆச்சு என்று சொல்லு 200 ரூபாய் ஊபியே......
@user-00034
@user-00034 10 ай бұрын
ஏரியில் மக்கள் வீடு கட்டி வாழ்கிறார்களா? ஆக்கிரமிப்பு செய்து விற்றது தின்றது எவன் மின்சார இணைப்பு நீர் இணைப்பு வரி எல்லாம் ஏண்டா வாங்குறிங்க என்ன மயிரை புடுங்குச்சி திராவிட கட்சிகள். மக்கள் மீது பழியை போடாதீர்கள்
@aswi7
@aswi7 10 ай бұрын
​@@sambathkumar1889அத எப்படி சமாளிக்கலாம்னு தான் பாப்பானுங்க 😅😅
@chandramarimuthu8221
@chandramarimuthu8221 10 ай бұрын
​@@aswi7ini vRum kalangalili neer serum idatthil veedu gal kattakkoodathu
@aswi7
@aswi7 10 ай бұрын
@@chandramarimuthu8221 athu ok bro,4000 kodi enga pochu
@prabakaranraju5618
@prabakaranraju5618 10 ай бұрын
இது போன்ற கருத்துகள் கொண்ட பேட்டிகள் வரும், ஜனவரி மாதம் மறந்து விடும்,மக்களின் சுயநலம் தான் காரணம்
@donbosco5178
@donbosco5178 10 ай бұрын
அரசை குறை சொல்லக்கூடிய மக்கள், நாம் நமது வீட்டைச் சுற்றி மழை நீர் தங்காமல் இருக்க நாம் என்ன செய்தோம்?அருமையாக கருத்தை விளக்கிய பேராசிரியருக்கு நன்றி.அரசு கோட்டை விட்டதை மறுக்க முடியாது .
@arunatamilselvan9648
@arunatamilselvan9648 10 ай бұрын
Fact
@ckvedits2175
@ckvedits2175 10 ай бұрын
👏👏👏
@sureshvijay6780
@sureshvijay6780 10 ай бұрын
Total DMK sombu thukki comments 😂😂😂😂😂
@HarishChinnasamiCS
@HarishChinnasamiCS 10 ай бұрын
ஆமா.. அப்ரூவல் கொடுத்த அரச குறை சொல்லக்கூடாது.. உங்க இடத்துல வெள்ளம் வந்தா அதுலயே குப்புர படுத்து சாகவேண்டியதுதான்.. 👌👌👌நல்ல மாடல்
@sabarifashions6097
@sabarifashions6097 10 ай бұрын
@@sureshvijay6780 உன்ன போல அறிவில்லாத சங்கிக்கு எவ்ளோ புத்தி சொன்னாலும் ஏறாது
@sureshramalingam581
@sureshramalingam581 10 ай бұрын
பெங்களூர் நகரில் உள்ள மண் தரை முழுவதும் கான்கிரீட் தரை ஆக மாற்றியதால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. குறைந்தபட்சம் ஒவ்வொரு வீட்டிலும் பெய்யும் மழை நீரையாவது மண்ணில் இறக்க வேண்டும்.
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 10 ай бұрын
அருமையான விளக்கமளித்தார் நீர்மேலான்மை வல்லுநர் . நீர்பிடிப்பு பகுதிகளில் வளர்ச்சி திட்டம் என கட்டுமானங்களை ஏற்ப்படுத்திவிட்டு நீர்புகுந்துவிட்டது என்றால் இதுயார்தவறு. நன்றி தந்தி கானொளி பதிவு.
@sambathkumar1889
@sambathkumar1889 10 ай бұрын
இந்த கம்பி கட்ற கதையை விட்டு 4000ஆயிரம் கோடி என்ன ஆச்சு என்று சொல்லு 200 ரூபாய் ஊபியே...
@Yogeshvar
@Yogeshvar 10 ай бұрын
"It's not a disaster, it's a hazard." Perfect description
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 10 ай бұрын
2 இட்லி பார்சல் (10 ரூ.) இட்லிக்கு, ஓரு பாலிதின் தாள். சட்னி 1 கவர் சாம்பார் 1 கவர் இதெல்லாம் போட 1 பை. சாகும் முன் திருந்து. இயற்கையின் வாயில் திணித்தால் ! விளைவை கண்டாயோ ?
@gopalagopala1303
@gopalagopala1303 10 ай бұрын
இயற்கையை அது இருக்கும் இடத்தை கெடுக்காமல் / அதாவது sea view apartments / beach resort என concrete கட்டடங்கள் கட்ட கட்ட, இயற்கையில் உள்ளவற்றை சிலர் ரசிக்க முடியும்....அவர்களும் ரசிக்க ரசிக்க இயற்கை அவர்களையும் / மற்றவர்களையும் சிக்க வைக்கும்.....
@truekavidhai6585
@truekavidhai6585 10 ай бұрын
இயற்கை அழகாக அதன் வழியில் செல்கிறது நாம் தான் அதற்கு வழி விடாமல் தடுத்து விட்டோம் அதனால் நம் வாழ்வியலை இயற்கை முடக்கி விட்டது காலம் பாடம் கற்றுக் கொடுக்கிறது இனியாவது புரிந்து கொள்வோம் அழகான பதிவு
@anbalagana4263
@anbalagana4263 10 ай бұрын
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் நீர்நிலைகளை அழித்து கட்டப்பட்டது தான் முக்கிய காரணம்.
@balajimuruganandham9472
@balajimuruganandham9472 10 ай бұрын
இவர் சொல்வது மிகவும் சரி. 4000 கோடி இல்ல 10000 கோடி வைத்து பிளான் பண்ணினாலும் முன்னாடியே வீடுகள் கட்டி குடியேறிய பகுதிகளில் திட்டத்தை நடைமுறை படுத்த முடியாது. இனியாவது பிளாஸ்டிக், வாட்டர் பாட்டில் போன்றவற்றை முறையாக கையாள வேண்டும் ஏனென்றால் அதுவும் நீர் வெளியேறுவதை தடுக்கும்.
@ethunammaautokaranchennel9200
@ethunammaautokaranchennel9200 10 ай бұрын
அபார்ட்மெண்ட் எண்ணிக்கை கணக்கில்லாமல் போய் கொண்டிருந்தாள் அடுத்த மழைக்கு சென்னை என்ற ஊரே இருக்காது
@PuviyaFocus
@PuviyaFocus 10 ай бұрын
வீட்டு அருகில் இருக்கும் கால்வாய்களை சுத்தம் செய்தால்..உடனே குப்பைகளை போடும் நம் மக்கள்.. எவ்வளவு செலவு செய்தாலும் குப்பைகளால் தான் தண்ணீர் வெளியே போகவில்லை.. இரண்டு மூன்று நாட்கள் ஆகியும்..
@prabhuvasu1980-py8kc
@prabhuvasu1980-py8kc 10 ай бұрын
Sariyana pathil supar
@asarerebird8480
@asarerebird8480 22 күн бұрын
​@@prabhuvasu1980-py8kcகுப்பைத்தொட்டியை உடைச்சு போடுறாங்க சார் அலுத்து போச்சு சார்
@pavidollpavi4325
@pavidollpavi4325 10 ай бұрын
ஐயா அருமை அருமையான விளக்கம் மக்களுக்கு புரியும்படி விளக்கம் அளித்துள்ளீர், இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதை சமுதாயம் உணர்ந்து நடைமுறை படுத்தினால் மட்டுமே இந்த மாதிரியான சூழ்நிலைகளை தவிர்க்க முடியும்....
@dhananjayanjoseph
@dhananjayanjoseph 10 ай бұрын
மிகச்சிறந்த பேராசிரியர் சொல்வது உண்மை ஆனால் அரசியல் நிபுணர்கள் செய்வதில்லை
@vachukutty
@vachukutty 10 ай бұрын
ஆமா அதிமுக ஆட்சியா இருந்தா ஆட்சியாளர் காரணம் திமுக ஆட்சியா இருந்தா இயற்கை காரணம்
@GRANDFATHER-xq7dh
@GRANDFATHER-xq7dh 10 ай бұрын
திருடர் முன்னேற்ற கழக சொம்பு பேராசிரியர் சொம்பு தத்தி ஊடகம்
@balasubramanianr4755
@balasubramanianr4755 10 ай бұрын
They don't think it is proper to listen to experts advice and act. What can we expect from people who don't have any regards for the country and its rich cultural and social heritage. They think they are above God.
@jagadeshg
@jagadeshg 10 ай бұрын
@@balasubramanianr4755 what rich cultural ? as a individual you are correct but as a society where are we ..
@subramani3662
@subramani3662 10 ай бұрын
​@@GRANDFATHER-xq7dh😊😊
@velchamy6212
@velchamy6212 10 ай бұрын
சரியான பார்வை : ' வெள்ள அழிவுக்கு இயற்கை காரணம் கிடையாது' ; மக்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் தான். நன்றி.
@tamilininimai5809
@tamilininimai5809 10 ай бұрын
1 சதுர அடி கூட நிலத்தை விடாமல் கான்கிரீட் கொண்டு மூடிவிட்டு மழை நீர் செல்லவில்லை..... செல்லவில்லை என்று கூறும் மக்கள் மாற வேண்டும். நிலத்தில் நீர் உள்ளே செல்லும் வழிகள் அனைத்தையும் அடைத்து விட்டு அரசை எப்படி குறை கூற முடியும்.?
@rameshd7021
@rameshd7021 10 ай бұрын
Unmai
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 10 ай бұрын
@@rameshd7021 அப்படியா எருமை
@knowledgeworld393
@knowledgeworld393 10 ай бұрын
Crt but intha reson ku than 4000 kodi Amount spend panniga 😂 apa athu enga
@YoutubeO0fr
@YoutubeO0fr 10 ай бұрын
அரசாங்கம் ஏன் பட்டா போடவிட்டது வீடு கட்ட அனுமதி ஏன்
@tamilininimai5809
@tamilininimai5809 10 ай бұрын
நான்கு லட்சம் கோடி செலவு செய்தாலும் தீர்வு கிடைக்காது.
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 10 ай бұрын
மிகவும் நன்றி அய்யா
@pkm.gopalakrishnanatchutha9391
@pkm.gopalakrishnanatchutha9391 10 ай бұрын
தண்ணீர் வெளியேறும் வழியை எல்லாம் அடைத்து விட்டால் இப்படி தான் நடக்கும்
@sambathkumar1889
@sambathkumar1889 10 ай бұрын
இந்த கம்பி கட்ற கதையை விட்டு 4000ஆயிரம் கோடி என்ன ஆச்சு என்று சொல்லு 200 ரூபாய் ஊபியே.....
@g.dhanabalguru.dhanabal8396
@g.dhanabalguru.dhanabal8396 10 ай бұрын
​@@sambathkumar1889நாலாயிரம்கோடிகாக்காதூக்கிபோய்விட்டது இப்போ மோடிஐநூறுகோடி தருகிறார்அதுவாதுசென்னைமக்களுக்குகிடைக்குமா
@stard6606
@stard6606 10 ай бұрын
எல்லா சமூக ஆர்வலர்கள் சேர்ந்து குர‌ல் கொடுங்கள் please...
@Muthu__Kumar
@Muthu__Kumar 10 ай бұрын
பணத்துக்காக எதை வேண்டுமென்றாலும் செய்யலாம். ஏரியில் வீடு கட்ட யாரு அப்ரூவல் கொடுத்தது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் ஊழல்.
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii 10 ай бұрын
1000% correct...
@GRANDFATHER-xq7dh
@GRANDFATHER-xq7dh 10 ай бұрын
திருடர் முன்னேற்ற கழக சொம்பு பேராசிரியர் சொம்பு தத்தி ஊடகம்
@jagadeshg
@jagadeshg 10 ай бұрын
நிதர்சன்மன உண்மை
@santhu2687
@santhu2687 10 ай бұрын
சரி approval குடுத்தது அவங்க தப்புனு வசிக்குவோம், இப்போ தான் தெரிஞ்சு போச்சே, வீடு கட்டுணவங்க அவங்க வீட்ட இடிசிட்டு வேற இடத்துக்கு போவாங்களா?.. மாட்டாங்க.. திரும்பவும் மழை வரும் வெள்ளம் வரும் மறுபடியும் இப்படியே பேசிட்டே பொலம்பிகிட்டே இருப்பாங்க
@ALAMELUPR
@ALAMELUPR 10 ай бұрын
இதுதான்.உண்மை
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley 10 ай бұрын
சிறப்பாக சொல்லுகிறீர்கள், இந்த நேரத்துல 40000 கோடி கொடுத்தாலும் இந்த நிலையை மாற்ற முடியாது என்பதுதான் உண்மை. இயற்கையை மனிதன் மாற்றும்போது இதுதான் நிலை. மெட்ரோ ரயில், அடுக்குமாடி கட்டிடங்கள்தான் இப்படிப்பட்ட வெள்ளப் பெருக்கிற்கும் காரணம்.இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல.
@dineshk2977
@dineshk2977 10 ай бұрын
அனைத்து சென்னை மனிதர்களுக்கும் சென்னையில் உள்ள வெளியூர் வாசிகளும் சொந்த ஊர் செல்வது நல்லது
@paramn
@paramn 10 ай бұрын
முடிந்தால் நாட்டை விட்டே செல்வது நல்லது
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 10 ай бұрын
உண்மை
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 ай бұрын
நடக்கிற காரியமா
@PremKumar-vc3ws
@PremKumar-vc3ws 10 ай бұрын
அரசுக்கும் மக்களுக்கும், பிரச்சினை மறைந்ததும் மறந்து போகிறோம்! மக்களுக்கு அன்றன்றைய வாழ்வியல் கவலையே பெரிதாக இருக்கிறது.
@geethajayagopalbhajans8153
@geethajayagopalbhajans8153 10 ай бұрын
எத்தனை மழை வந்தாலும் எங்கும் தண்ணீர் தேங்காது.அவ்வளவு சூப்பராக வளர்ச்சிப்பணிகள் செய்துள்ளோம் என்று முதல்வர் அறிக்கை விடுவதற்கு முன் இவர்களைப்போன்ற நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உண்மையை சொல்லியிருந்தால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்திருப்பார்கள்.இனியாவது மக்கள் உண்மையை உணர்ந்து தற்காத்துக்கொள்ள வேண்டும்
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 10 ай бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது
@vitiyanvitiyan4007
@vitiyanvitiyan4007 10 ай бұрын
40000ஆயிரம் தின்னு ஏப்பம் விட சுடலை க்கு வாழ்துக்கள்
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
​@@vitiyanvitiyan4007உன்னை போல் பிணம் தின்னிங்களுக்கு தான் இந்த காணொளி... கலப்பு சங்கீ
@GRANDFATHER-xq7dh
@GRANDFATHER-xq7dh 10 ай бұрын
திருடர் முன்னேற்ற கழக சொம்பு பேராசிரியர் சொம்பு தத்தி ஊடகம்
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
@@GRANDFATHER-xq7dh ஏண்டா இவ்வளவு கோபம். பஞ்சாப் ல விவசாயிகள் மேல டிராக்டர் ஏத்தி கொன்ன பிஜேபி mla மேல இவ்வளவு கோபம் வந்துச்சா? பல இடங்களில் கலவரம் மூட்ட முயற்சி பண்ண அண்ணாமலை மீது ஏன் கோபம் வரல? நீட் அனிதா கள்ளக்குறிச்சி மாணவி மரணங்களில் ஜாதிய சாயம் பூச பார்த்த அண்ணாமலை மீது கோபம் வரல? பிஜேபி மேல வரல? இப்ப மட்டும் என்ன துடிக்கிறீங்க ப்ரோ?
@sekarm5483
@sekarm5483 10 ай бұрын
அம்மையார் ஆட்சியில் இருந்த மழைநீர் சேமிப்பு திட்டம் சரியாக செயல்படுத்தினால் 40% நீரை மழைகாலத்தில் நிலத்துக்கு அடியில் செல்லும்
@parthapartha6026
@parthapartha6026 10 ай бұрын
Still we have save water 💦 in our house 🎉….
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
எப்படி இந்த மாதிரி பேச முடியுது.. அந்தம்மா தான் ஏரி ஒடஞ்சி போனதுக்கு காரணம்.. எல்லாம் இந்த கட்சி பார்வையோடு பார்க்காதீங்க குருட்டு முண்டம்
@muthusaravanan399
@muthusaravanan399 10 ай бұрын
இவர் சொன்ன அனைத்தும் உண்மை
@johnbrightbright1804
@johnbrightbright1804 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு தயவுசெய்து அரசு இதனை கவனத்தில் கொண்டு நடைமுறை படுத்த வேண்டும்
@RajaRam-ni7jc
@RajaRam-ni7jc 10 ай бұрын
நன்றாகச் சொன்னீர்கள். நன்றி ஐயா
@sambathkumar1889
@sambathkumar1889 10 ай бұрын
இந்த கம்பி கட்ற கதையை விட்டு 4000ஆயிரம் கோடி என்ன ஆச்சு என்று சொல்லு 200 ரூபாய் ஊபியே......
@devanathanmuthuram2306
@devanathanmuthuram2306 10 ай бұрын
மழை பெய்யும் போது அந்த நீரோடு செம்பரம்பாக்கம் ,அம்பத்தூர், புழல் ஏரிகள் நீரை திறந்து விடுவதால் மிக பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது ஆகையால் ஏரிக்கறையை கான்கிரிட் சுவர்கொண்டு இன்னும்பத்து அடி உயர்த்தி நீர் திறப்பதை தடுக்கலாம் .அல்லது underground pipe or closed concrete canal போட்டு ஏரியின்4 பக்கமும் திறக்கலாம்.முடிந்தால் ஓரு பகுதி நீரை பாலாரில் திருப்பலாம் .
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 10 ай бұрын
இனி வரும் காலங்களில் மழைப்பொழிவு அதிகமாக தான் இருக்கும். எல்லோரும் வீட்டில் ஒரு போட்டும் நீச்சலும் கற்றுக்கொள்ள வேண்டும்😂
@RajuRaju-iz7gd
@RajuRaju-iz7gd 10 ай бұрын
வேண்டாம்,வேண்டாம் செத்துபோன கருனாநிதியே கட்டுமரமாக வரு வேண்ணு சொல்லிருக்காரு, அதில ஏரி நீங்க பயணம் செய்யலாம் 😮😮😮😮😮😮
@fashionthamizhan4642
@fashionthamizhan4642 10 ай бұрын
​@@RajuRaju-iz7gd😂😂😂
@RSRaman-wi4cy
@RSRaman-wi4cy 10 ай бұрын
😂😂😂
@Shanvi_mithwin
@Shanvi_mithwin 10 ай бұрын
😂😂
@jabezblesson5040
@jabezblesson5040 10 ай бұрын
😂😂😂
@asokanp948
@asokanp948 10 ай бұрын
அருமையான பதிவு.
@janakiraman9452
@janakiraman9452 10 ай бұрын
புரிஞ்சுக்கவேண்டியது மக்களும் அரசியல் தலைவர்களும்
@GRANDFATHER-xq7dh
@GRANDFATHER-xq7dh 10 ай бұрын
திருடர் முன்னேற்ற கழக சொம்பு பேராசிரியர் சொம்பு தத்தி ஊடகம்
@anianto20
@anianto20 10 ай бұрын
இத்தனை காலமாக மக்கள் ஏமாற்றப்பட்டதை ..இனி மக்கள்தான் புரிந்து கொண்டு...சிந்தித்து ' மண்ணை நேசிப்பவர்களுக்கு ' வாக்களிக்க வேண்டும் !!
@ekmdevi
@ekmdevi 10 ай бұрын
Sir , your explanation is very,very clear. Every one should watch this eye opening video, especially government and government officials. Get plans and knowledge from such great people Hats off to you sir.
@manoharmano3924
@manoharmano3924 10 ай бұрын
உடனடியாக இந்த அரசு போர்கால பிரச்னையாக கருதி இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@shankarrajagopal3873
@shankarrajagopal3873 10 ай бұрын
உடனடியாக எந்த தீர்வும் கிடைக்காது இதற்கு மேல் செய்ய வேண்டியது மக்கள் பொறுப்பு உணர்ந்து செயல் படவேண்டும்
@abdulrahuman4094
@abdulrahuman4094 10 ай бұрын
பேராசிரியரின் ஆலோசனையும், ஆதங்கமும் சிறப்பு. சென்னை புறநகரின் வளர்ச்சிக்கு ஏற்ற அடிப்படைக் கட்டமைப்பு இல்லை. அரசு மாற்றி யோசிக்கும் வரை, ஒவ்வொரு ஆண்டும் இது போல் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
@Pagadi5
@Pagadi5 10 ай бұрын
தெரிஞ்சேதான் அனுமதி கொடுத்து கட்டிருக்காங்க.. வாழ பழகிகங்க.... அதுவா பழகிடும்...
@varshameen9400
@varshameen9400 10 ай бұрын
மிகவும் அழகாக எடுத்து உரைத்திருக்கிறார்... நன்றி ஐயா...
@reelsrasigai8845
@reelsrasigai8845 10 ай бұрын
மழை நீர் சேகரிப்பு அனைவரும் ஏற்படுத்தவேண்டும்
@anbuselvi1301
@anbuselvi1301 10 ай бұрын
மிகவும் மிகவும் அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வார்த்தைகள் சார். பொக்கிஷமான யோசனைகள் சார். அரசியல்வாதிகள் கண்டிப்பாக கவனித்து செயல்படுத்த வேண்டும்.
@banumathykeerthy7214
@banumathykeerthy7214 10 ай бұрын
சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் இதற்க்கெல்லாம் காரணம் அரசு
@mokkaguys7491
@mokkaguys7491 10 ай бұрын
மூட்டாள் கூமாட்டை
@g_jay
@g_jay 10 ай бұрын
There is not law in first place to make it strong....do we have law governing urban planning? What are you talking about?😅
@madhanyoga9996
@madhanyoga9996 10 ай бұрын
நன்றி சார்
@chinnasamyp5771
@chinnasamyp5771 10 ай бұрын
கடலுக்கு அருகில் கடல் மட்டத்திற்கு கீழ் மட்டத்தில் உள்ள பகுதியில் வீடு கட்ட விட்டது குற்றம் யாரைத் தண்டிப்பது?
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 10 ай бұрын
அப்படியா எருமை
@rajakhss
@rajakhss 10 ай бұрын
தெரிஞ்சுக்கிட்டு ஏன் அங்கேயே போய் விழுறீங்க?? சென்னையை தவிர வேற ஊரே இல்லையா???
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 10 ай бұрын
வீடு கட்ட அனுமதி கொடுக்க வில்லை என்றால் போராட்டங்கள் 😢.
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 10 ай бұрын
ஆமா எல்லாரும் குற்றவாளிகளே
@sambathkumar1889
@sambathkumar1889 10 ай бұрын
இந்த கம்பி கட்ற கதையை விட்டு 4000ஆயிரம் கோடி என்ன ஆச்சு என்று சொல்லு 200 ரூபாய் ஊபியே😢😢😢😢
@appleammu
@appleammu 10 ай бұрын
அருமையான உரையாடல் 🎉
@thenmozhisampath6978
@thenmozhisampath6978 10 ай бұрын
Ur speech is 100℅ sir government has to take priority measures and people should be gain awareness don't spoil nature please don't disturb nature🌿🍃 trees mattum plant panna pothathu please don't disturb water ways like rivers and canals😢😢
@sethupalanikumar3080
@sethupalanikumar3080 10 ай бұрын
இயற்கைக்கு நாம் வழி விட வேண்டும். அதன் இடத்தை நாம் ஆக்கிரமிக்க கூடாது. அப்படி செய்தால் இயற்கை அதன் இடத்தை ஆக்கிரமித்து கொள்ளும்.
@princlynprince3620
@princlynprince3620 10 ай бұрын
நீர்நிலைகளை அழித்து அடுக்குமாடி கட்டி வாழும் நாம்தான் முதலில் சிந்திக்க வேண்டும். இயற்கை அதன் இருப்பிடம் தேடி வரும்பொழுது எத்தனை தடை போட்டாலும் நீர் வரத்தினை யாராலும் தடுக்க முடியாது
@prabuboo
@prabuboo 10 ай бұрын
இதைவிட பெரிய அடுக்கு மாடி கட்டிடங்கள் உள்ள நாடுகள், நகரங்கள் உள்ளது. ஆனால் அவர்கள் எங்கு, எதை, எப்படி செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு பின் செய்வார்கள்...
@whitinearasia916
@whitinearasia916 10 ай бұрын
Correct
@kalaiarasimurugesan4636
@kalaiarasimurugesan4636 10 ай бұрын
Well said
@thennavan7
@thennavan7 10 ай бұрын
@@prabuboo அவங்க யாரும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியதில்லை
@LifeofMax-rx5wp
@LifeofMax-rx5wp 10 ай бұрын
Population dense onnu irukku..
@meharajan2419
@meharajan2419 10 ай бұрын
நான் என் நன்பர்களிடம் பகிர்ந்து கொண்டுட விபரத்தை அறிவியல் பூர்வமாக விளக்கிய இயக்குனர் அறிவுரையை அனைவரும் ஏறகவேணடும்
@mdillibabu3981
@mdillibabu3981 10 ай бұрын
ஐயா கடல் கடலுக்கு 10கிலோமீட்டர் வரை 2மாடி அல்லது 3 மாடி தான் கட்டணும் அண்ணா 68 அடுக்கு கட்ட எப்புடி அனுமதி கொடுக்கிறீங்க ? இப்ப இதை பற்றி பேசக்கூடாது 3அடிக்கு ரோடு போட்ட தண்ணீ வீட்டுக்குள்ள தான் வரும்
@sambathkumar1889
@sambathkumar1889 10 ай бұрын
இந்த கம்பி கட்ற கதையை விட்டு 4000ஆயிரம் கோடி என்ன ஆச்சு என்று சொல்லு 200 ரூபாய் ஊபியே...
@somasundarabarathy
@somasundarabarathy 10 ай бұрын
அருமையான அகன்ற தொலைநோக்கு மற்றும் குறுகிய கால அறிவியல்பூர்வமான சிந்தனை முக்கியமாக பொது மக்கள் மாநகராட்சி ரெவன்யூ ஒறுங்கினைந்து ஆழ்ந்து திட்டமிட வேண்டிய ஒற்றுமை விழிப்புணர்வு அணைத்து தர மக்களிடம் சென்றடைய வருடம் முழுவதும் அரும்பாடு பட வேண்டிய பேரிடரிலிருந்து தப்பிக்க நாம் கவனிக்க வேண்டிய நுனுக்கமான சிந்தனையை மதிப்போம் நாமும் பங்கு பெற்று சென்னையை வெள்ளத்திலிருந்து மீட்டெடுக்க பல கோன சிந்தனையை விதைப்போம் சென்னையை போராடி வெள்ள சீற்றத்திலிருந்து காக்க ஒவ்வொருவரும் பங்கு பெறுவோம் வாழ்க தமிழகம்
@anandmani605
@anandmani605 10 ай бұрын
Decently speaking the adverse consequences of poor planning in city development
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 10 ай бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு சார்.சென்னை நகரம் இனி உயரமான கட்டிடம் தான் கட்டவேண்டும் இருக்கும் பரப்பளவை நகரவளர்ச்சி என்ற பெயரில் கான்கிரீட் கொண்டு நிறப்பாமல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையில் வளர்க்கவேண்டும்.சார் சொல்லுவதைபோல் இருக்கும் ஏரிகளை ஆழப்படுத்தி எல்லா ஏரிகளையும் இணைத்து கடலில் கலக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஆறுகளின் கரையை பலப்படுத்தி ஆழப்படுத்தி மழை நீர் விரைவாக ஆற்றில் சென்று கடலில் கலக்கவிடவேண்டும்.மலேசியா மற்றும் தாய்லாந்து ஜப்பானில் உள்ளது போல ஆறுகளை இணைத்து படகு போக்குவரத்து செய்தால் ஆறுகள் சிறப்பாக பராமரிப்பு செய்யப்படும்.இந்த திட்டத்தை நெய்வேலி சுரங்க நிறுவனத்திடம் டெண்டர் இன்றி கொடுக்கவேண்டும்.அவர்களிடம் மிக பெரிய மண் வெட்டும் எந்திரம் மற்றும் மண்ணை 20 கிமீ எடுத்து செல்ல கன்வேயர் வசதி உள்ளது. மண்ணை அப்புற படுத்துவது தான் மிகபெரிய சவால்.அவர்களால் மட்டும் தான் வெற்றிகரமாக விரைவாக சிங்கார சென்னை உருவாக்க முடியும் மற்றவை கடலில் பெருங்காயம் கரைத்த கதைதான் நமது வரிபணம். நான் நெய்வேலி சுரங்கத்தில் வேலை பார்த்த பொறியாளர் என்பதாலும் சென்னை மீது உள்ள அக்கரையாலும் சொல்கிறேன்.நெய்வேலி நிறுவனத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கான ஷேர் உள்ளது அதனால் அவர்கள் உதவிசெய்யும் கடமை உள்ளது.அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி.
@vadivelg8774
@vadivelg8774 10 ай бұрын
இவரைப் போல திறமையானவர்களைச் சேர்த்து, குழு அமைத்து செயல்பட்டால் நல்லது நடக்கும், ஐயா, அவர்கள் கூறியது அனைத்தும் சரியான விசயங்கள்...
@jokesforeverydayinvathunanban
@jokesforeverydayinvathunanban 10 ай бұрын
Nice sir truth...❤
@rbaskaranand
@rbaskaranand 10 ай бұрын
A big salute sir. It is our responsibility to spread his speech to all the common public. People should understand the ecology first and then teach to thier kids. In all schools, It should be a seperate lesson in future from the primary standard onwards.
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 10 ай бұрын
Good interview and information👌🎉🎉🎉🎉🎉
@madavanakirubakaran6733
@madavanakirubakaran6733 10 ай бұрын
He says 💯 true. Whole yr maintanence should be done. Not only for monsoon period but also it should be monitored for ever.
@palanichamymm446
@palanichamymm446 10 ай бұрын
எல்லா செய்திகளையும் கேட்பதோடு மட்டுமின்றி செயல்பாடுகளும் தேவை.நன்றி
@PAJTR
@PAJTR 10 ай бұрын
உண்மையான இதயத்தின் வலி.. இவர் சொல்லுவது.......
@koilmani3641
@koilmani3641 10 ай бұрын
உங்களை போல் வுள்ள அறிஞர்கள் ஆலோசனைகளை அரசும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கவனித்து புரிந்துகொண்டு செய்ல்பட வேண்டும்.
@g.srinivasanvalli9241
@g.srinivasanvalli9241 10 ай бұрын
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என‌ அய்யா‌ கூறுகிறார். அதில் உள்ளோர் எதில் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என அனைத்து மக்களுக்கும் தெரியும்;புரியும்.
@Prabakaran-p5u
@Prabakaran-p5u 10 ай бұрын
சம்பாதிக்கிற வழியை பார்ப்பார்ள் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்
@geethanjali5878
@geethanjali5878 10 ай бұрын
எங்கள் வீட்டில் மழை நீர் வீண் போகாது மழை நீர் சேமிப்பு தொட்டி கட்டி பூமிக்கு அடியில் செல்கிறது ஏதோ எங்களால் முடிந்தது
@mageshvenkatachalam407
@mageshvenkatachalam407 10 ай бұрын
Very well explained Sir! All should listen and dont forget about this
@sambathkumar1889
@sambathkumar1889 10 ай бұрын
இந்த கம்பி கட்ற கதையை விட்டு 4000ஆயிரம் கோடி என்ன ஆச்சு என்று சொல்லு 200 ரூபாய் ஊபியே.....
@கசடதபற-ற5ல
@கசடதபற-ற5ல 10 ай бұрын
​@@sambathkumar1889 4000 இல்ல 40000000 கோடி வச்சி கூட ஒண்ணும் பண்ண முடியாது! ஏறி ல வீடு கட்டுனா ஒரு மண்ணும் பண்ண முடியாது
@Danivelli
@Danivelli 10 ай бұрын
உண்மையான தகவல் நன்றி அய்யா
@sivanamma2901
@sivanamma2901 10 ай бұрын
எல்லாவற்றிற்கும் வழி உள்ளது,சிறந்த பொறியாளர்களை வைத்து தண்ணீர் செல்ல வழி செய்யலாம், கல்லணை பல நூற்றாண்டு முன் கட்டும் போது இப்ப அதிக தொழில் நூட்பங்கள் இருக்கும் போது சரி செய்ய முடியும்,
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 10 ай бұрын
நல்ல மனிதர்களை மதிக்க தி.மு.க கற்றுக்கொள்ள வேண்டும். கான்ட்ராக்டர்களின் மேலான்மைக்காக தமிழ்நாட்டையே காவுகொடுக்காதீர்கள். குறிப்பாக பரந்தூர் விமானநிலையத்துக்கு 2000 ஏக்கர்கள் போதும்
@mujibrahman8608
@mujibrahman8608 10 ай бұрын
Supper. Nalla. Ayydiya. Nalla. Karuththu
@perambu3441
@perambu3441 10 ай бұрын
பொதுமக்களாகிய நாம் இவர்களை வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் பதிலுக்கு இவர்கள் சீவி சிங்காரித்து குழந்தை குட்டிகளுடன் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் நாம் வாயை பிளந்து கொண்டு உட்கார வேண்டும்.
@babustr2612
@babustr2612 10 ай бұрын
M.p
@jaisri853
@jaisri853 10 ай бұрын
Very correct sir Exallent
@jayashreev8166
@jayashreev8166 10 ай бұрын
Brilliant Answers. Follow his instructions save Tamil Nadu!! Save Chennai !! God with all of us. Its Hazards yes. Excellent sir. thank you .
@baskaranpc6527
@baskaranpc6527 10 ай бұрын
Super sir. Valuable advice. We should follow.
@selvapriya_sankar
@selvapriya_sankar 10 ай бұрын
As someone from chennai there is also hidden truth about population dense. Majority of the local people demolished there old building and constructed rental homes without parkings. The drainage capacity is greatly affected because of this. They increased homes but not drainage facilities. Chennai makkal per-aasai than indha nelamai ku kaaranam. Oru maadi than katta anupathi nah rendavutha maadi katti sheet pottu vittu vadaikku viduranga. Ivanga sampathikka lancham kuduthu vela pannikuranga ippo kuthuthey kodaiyuthey nu polamburanga.... Naa chennai ah chinna vayasu patha mathiriye illa romba keduthutanga innu yennalam panna porangalo, nenaikkum podhu vayuru eriyuthu 😢😢😢
@tamilselvan-du5cj
@tamilselvan-du5cj 10 ай бұрын
நீங்கள் சொன்னதுல தப்பு 4000 கோடியே பயன்படுத்துன விளக்கம் தான்... மீதி விளக்கம் அருமை..
@b.sharanyaboomipaulraj9700
@b.sharanyaboomipaulraj9700 10 ай бұрын
Well explained by professor sir. The timely action which is needed now and for ever is maintaining the water bodies and ecological balnace of our environment rather than expanding the city limits and including everything under corporation. Stop expansion of chennai and please work on the repair of damage occurred and prevention of other disaster.
@samarapuriselvaraj138
@samarapuriselvaraj138 10 ай бұрын
QaedaqqQaedaadaqaqwaaadffffft.1111
@ajoep7631
@ajoep7631 10 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா...
@SUDARSUDAR-mb2tf
@SUDARSUDAR-mb2tf 10 ай бұрын
ஐயா அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அந்த கருத்தைத்தான் நானும் ஏற்றுக்கொள்கிறேன் இருக்கும் ஏரிகளை இன்னும் ஆழப்படுத்தி கால்வாய்களை நிறைய விரிவாக்கம் செய்வேன் வருடம் தோறும் அந்த கால்வாய்களை பராமரித்து கொண்டு இருந்தால்தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்
@mariyajayarajs7647
@mariyajayarajs7647 10 ай бұрын
மழை நீர் தேங்கும் பகுதிகளில் ஆங்காங்கு பெரிய போர் போட்டு நிலத்தடி நீருடன் தேங்கிய நீரை இறக்கமுடியுமா?
@anandmani605
@anandmani605 10 ай бұрын
No need to drain water to ocean , increase the No of water bodies and storage must be ensured
@goldenrajajoseph7857
@goldenrajajoseph7857 10 ай бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களின் இந்த அருமையான ஆலோசனையை அரசு ஏற்று செயல்படுத்துமா?
@Samyuktha369
@Samyuktha369 10 ай бұрын
அரசியல்வாதிகளுக்கு எதிராக மிகபெரிய மக்கள் போராட்ட நடத்தி அவர்லளை அப்புறபடுத்தினால் மட்டுமே நல்ல திட்டங்கள் கிடைக்கும்
@jabezblesson5040
@jabezblesson5040 10 ай бұрын
😂😂😂
@sugirajakumar5474
@sugirajakumar5474 10 ай бұрын
அருமை யான விளக்கம் அய்யா மக்கள் புரிந்துகொள்ள வேண் டும்
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 10 ай бұрын
He speaks the truth 💯👋👋👋👋👋
@somanathanponnusamy3527
@somanathanponnusamy3527 10 ай бұрын
சார் அருமையான விளக்கம் நன்றி சார்
@xavierantoni6337
@xavierantoni6337 10 ай бұрын
What he is speaking is correct.
@நாம்தமிழர்அலெக்ஸ்திருவாரூர்
@நாம்தமிழர்அலெக்ஸ்திருவாரூர் 10 ай бұрын
அருமையான பதில் வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rahuljesu3618
@rahuljesu3618 10 ай бұрын
Correct 💯
@muthualagu5438
@muthualagu5438 10 ай бұрын
Wonderful guidance. 🙏
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 10 ай бұрын
விமான நிலையம் கட்டினால் எங்களுக்கு வருமானம் ஏரியால் என்ன வருமானம்.
@manilearnseasy4131
@manilearnseasy4131 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா...👍
@dgdhans4910
@dgdhans4910 10 ай бұрын
Government should use experienced officers/experts like him to build a plan to prevent next disaster. All the points he tries to make is true. Government should not forget current situation and move on to next work. People also should not buy houses built on marsh areas, lakes and ponds.
@MohamedrabiM-fm6xu
@MohamedrabiM-fm6xu 10 ай бұрын
We go to next step take on long-time veiw.
@kprakash8067
@kprakash8067 10 ай бұрын
ஐயா, தங்களது கருத்துக்கள் மிகவும் அருமை ! ‌‌நாட்டுக்கு நன்மை பயக்கும் கருத்துக்கள் !! சென்னை நகரின் வடிகால்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள், அரசுப் பணியாளர்களால் கண்கானிக்கப்பட வேண்டும். மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ் கூறியது போன்று, சென்னை நகருக்கு வெளியே, பள்ளமான இடங்களைத் தேர்ந்தெடுத்து புதிய ஏரிகளை அவசியம் நிறுவவேண்டும். சென்னைக்கான இயற்கைப் பேரிடர் நிறுவனம் நிறுவ வேண்டும். அதற்கு எல்லா அதிகாரங்களும் தரப்பட வேண்டும். காணொளியில் பேசும், ஐயாவைப் போன்ற பட்டறிவு உள்ளோரையும் மற்றும் ஆர்வலர்களையும் அரசுப்‌ பணியாளர்களையும் கொண்டு அந்நிறுவனம் இயக்கப்படல் வேண்டும்.
@catworld7576
@catworld7576 10 ай бұрын
Now we should expect the unexpected. The population density is approx. 28000 per sqkm, which is very huge. Efforts should be made to decentralize and spread people to various other cities. The development is not true on the cost of nature....No preparation has been done like clearing storm water drains, prior to rains at least in our Perungalathur area. Whether this govt will guarantee that no more encroachments will happen.
@NavarathinasolaiSolai-uv6rz
@NavarathinasolaiSolai-uv6rz 10 ай бұрын
நெகிழிப்பை நீர்நிலைகள் நிலப்பரப்புகளை போடுவதை தவிர்க்க வேண்டும் கழிவுநீரை சுத்திகரித்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதன் மூலம் கடலில் கலக்கும் கழிவு நீரின் அளவைக் குறைக்க உதவும்.
@gurumurthy3306
@gurumurthy3306 10 ай бұрын
Why do industry and software companies and other major exoansion activities are only in Chennai ? TN is a vast area and needs to be spread throughout TN where it should be nuterlized to achieve concentration in one city. Catchment areas need to be strengthened . No long-term plan and people, govt just to look for the material living only , no concern about the welfare of the nation. The game should change, still grinding the same story if their aged old ideology of their leaders. Today is a Artificial Intelligence world, atleast politicians should think about the way of achieving development in a scientific manner.
@Gojo-oe6mw
@Gojo-oe6mw 10 ай бұрын
Port and intl airport.. but mainly port!
@prabuboo
@prabuboo 10 ай бұрын
Ok. Not many would be ready to go to other places unless there is an integrated plan
@Sk43072
@Sk43072 10 ай бұрын
Each industry is dependent on another industry and one parts manufactured in one industry is initial part for another industry and also transportation cost is reduced if it is in one place. Metro has to be developed and housing has to stretched to other areas and also non essential industries or non dependent industries need to be transferred to another place by giving tax exemption if it goes to other place from chennai
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 10 ай бұрын
SHIFT TO TRICHY 50% PROBLEM SOLVED
@LavanyaB-mu3kg
@LavanyaB-mu3kg 10 ай бұрын
​@@ramanisrinivasan9353😅😅
@kazhagesan2366
@kazhagesan2366 10 ай бұрын
சுரங்கப்பாதை அமைத்து நீர் வழி பாதை உருவாக்க வேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் ❤
@vijayarangabhashyam6886
@vijayarangabhashyam6886 10 ай бұрын
Super
@sambathkumar1889
@sambathkumar1889 10 ай бұрын
இந்த கம்பி கட்ற கதையை விட்டு 4000ஆயிரம் கோடி என்ன ஆச்சு என்று சொல்லு 200 ரூபாய் ஊபியே.....
@gvbalajee
@gvbalajee 10 ай бұрын
Happy
@DS-vc3uw
@DS-vc3uw 10 ай бұрын
ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது மைக் மடையா கிழக்கு நோக்கி கடல் அருகில் உள்ள சதுப்பு நிலம் பக்கிங்காம் கால்வாய் எண்ணூரில் இருந்து திருவொற்றியூர் வடசென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் பறக்கும் ரயில் ஹாலிடே ஓட்டல் மக்கள் ஆக்கிரமிப்பு பெருங்குடி குப்பை கிடங்கு அடையார் முகத்துவாரம் வேளச்சேரி இரயில் நிலையம் போன்ற கிழக்கில் உள்ள எல்லா நீர்வழி தடத்தை அடைத்து ஆக்கிரமித்தால் மேற்கில் உள்ள செங்கல்பட்டு காஞ்சிபுர மாவட்ட மழைநீர் எப்படி சென்னைய கடந்து கடலுக்கு போகும் ஏட்டு அதிகார ஆட்சி பெருங்களவு பெருந்தீனி பேராசை மடையர்களே.
@nishasha4723
@nishasha4723 10 ай бұрын
அதைத்தான் அவரும் சொல்கிறார்.. யார் மடையர் என்று புரிகிறது.
@jayashakthiadhavan
@jayashakthiadhavan 10 ай бұрын
Sir awesome speech..... Pond, lake.... Now houses... It's asert well said sir
@balajip1833
@balajip1833 10 ай бұрын
Contruct another two Big lakes in Chennai (Mudichur reservoir from chembarambakkam lake and Manali reservoir from Redhills lake)
@sowminarayanansrinivasan8735
@sowminarayanansrinivasan8735 10 ай бұрын
Very good idea. We can store water for future use
@mariakumar1286
@mariakumar1286 10 ай бұрын
Bro lakes naama istatiku katta mudiyathu 😮... Already Anga water source irukanum then Anga valley irukanum ... Naamala pallam toondi lam katta mudiyathu 😊...appadi kattuna flow irukaathu , then pakkatu edarula flood water abayam varum ..
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 337 М.
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14