சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த விலையில் மூன்று வேளை உணவு கொஞ்சமும் சாத்தியமில்லை!! ஆனாலும் அதையும் சாத்தியப் படுத்தும் இந்த மாமனிதர் தான் REAL HERO!!❤❤🎉🎉.
@spotgaming493995 ай бұрын
Only 10 amma hotel 3.valie
@arasukkannu72566 ай бұрын
உணவக உரிமையாளர் தன்னைப் பற்றி கொஞ்சமும் மிகைப் படுத்திக் கொள்ளாமல் பேசுவது அவரின் பெருந்தன்மைக்குச் சான்று!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u jii
@PremKumar-p4b7r5 ай бұрын
உங்கள் திட்டம் மிகவும் வரவேற்க தக்கது. இந்த திட்டம் எல்லா இடங்களுக்கும் பரவலாகஇருந்தால் நலமாக இருக்கும்.🎉🎉🎉
@nagarasan6 ай бұрын
110 ரூபாய்க்கு 3 வேளை உணவு |?? SUPER SIRAPPU
@NaraSima-hv9ty5 ай бұрын
இறைவன் உங்கள் எல்லோருக்கும் அருள் புரியட்டும்....
@mohamedrafi78996 ай бұрын
👌 👌.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@அவுலியாபாய்6 ай бұрын
கொள்ளை அடிப்பதற்கென்றே உணவு தொழில் செய்பவரர்கள் மத்தியில் இப்படிப்பட்டவர்கள் இருப்பதால் தான் ஓரளவு மனிதநேயம் இருக்கிறது
@Looppssyaa6 ай бұрын
Rason rice bro not ponni rice
@govindanrengan65186 ай бұрын
இது போன்ற நல்ல உள்ளங்கள் பல இடங்களில் வளரவேண்டும்.
@paravoorraman716 ай бұрын
சாமானியர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக விளங்கும் உன்னத நோக்கம்
@rajendran85476 ай бұрын
உங்கள் பணி பாரட்டதக்கது.வாழ்க வளமுடன். அளவான வருமானத்துடன் திருப்தியான வாழ்க்கை. நலமாக வாழ்வீர்கள். கூட்டுமுயற்ச்சிபாராட்டதக்கது.
@ரங்கசாமிவரதன்5 ай бұрын
ஐயா மத்த உணவகம் வைத்து இருப்பவர்கள் மத்தியில் உங்களை பாதுகாத்துகொள்ங்கள்
@nagarajcholan23276 ай бұрын
வாழும் தெயவதிற்கு நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
@narayananmurali6476 ай бұрын
*சாய்ராம். சாதனை!வரவேற்கப்படவேண்டிய விஷயம். பொதுவாக ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்! சாய்ராம்!*
@JanakiMs-fj8mt6 ай бұрын
ThNk u jii
@nvnpaul6 ай бұрын
Food is best and affordable in TN ❤. Miss these kind in BLR
@abhilashkerala2.06 ай бұрын
110rs 3 times nambave mudiyala..great ❤❤❤ Msf❤❤❤
@goundamanidineshofficial53265 ай бұрын
இன்னைக்கு தினமலரில்(25-7-24) ஒரு செய்தி 26 சாப்பாடு வாங்கிய ஒருவர் ஊறுகாய் இல்லை என்று கேட்டதற்கு இல்லை என்று கூறியிருக்கிறார் சரி ஐயா நான் இதை இல்லாத முதியோர்களுக்கு எடுத்து செல்கிறேன் ஒரு ஊறுகாய் ஒரு ரூபாய் நீங்கள் 26 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டதற்கும் திமிராக அதுவும் முடியாது என்று மறுத்தார் விளைவு நுகர்வோர் கோர்ட்டில் 30.000+6000 அபராதம் கட்டியிருக்கிறார் என்ன மனுஷன் இவன் இல்லாத மனுஷங்களுக்கு ஒரு ஊறுகாய் அதுவும் அவர் தரவேண்டிய தை கொடுக்க மறுத்த அகம்பாவக்காரன் என்று நினைத்த கொஞ்ச நேரத்தில் அட்சயபாத்திரமாய் அள்ளி கொடுக்கும் இந்த மனிதரின் செய்தி தொடரட்டும் உங்கள் பணி நல்ல தகவலை தந்தமைக்கு நன்றிகள்
மூணு வேளைக்கு 110 என்பது கேள்விப்படாத ஒன்று. கொடுப்பவர்கள் (1) குளித்து, சுத்தமான உடையணிந்து, கை, வாய், தலைக்கு உறையணிவதும், (2) இடது கையால் உணவைத் தொடாமலும், (3) வலதுகையால் கொடுப்பதையும், (4) உணவுப் பொருட்களில் தூசி, வியர்வை, தலை முடி விழாமல் இருக்கவும், (5) சாப்பிடுபவர்கள. எச்சில் கையால் எதையும் தொடாமல் இருப்பதற்கும் வழிவகை செய்யவேண்டும.
@njayagopal6 ай бұрын
Unga manasuku..neenga men melum valaranum..all the best sir
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u sir
@rajapriya21365 ай бұрын
வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு பணி தொடரட்டும் மென்மேலும் வளரட்டும்
@karthikas90266 ай бұрын
தற்போது தான் சென்னையில் வேலை கிடைத்துள்ளது...கூடிய விரைவில் வருகிறேன் ❤
வாழ்க வளமுடன். மக்கள் சேவையே மகேசன் சேவை. Please start a branch around Anna nagar.
@JanakiMs-fj8mt6 ай бұрын
Will try... Thank u jii
@manoharanr16706 ай бұрын
Yes, please.
@janarthananr94735 ай бұрын
Yes it's required at Anna NAGAR....
@a.m.balasubramanimuthu10805 ай бұрын
உங்கள செயல் மிக சிறப்பு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@sugusugu11386 ай бұрын
Friendly budget food shop..Valthugal Anne Tq MSF
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u jii
@drumsnarayanan6885 ай бұрын
nice concept.. serve many more people..
@rashmiiyer5446 ай бұрын
Very good initiative sir🎉🎉 God bless him and MSF
@bhuvaneswaris79606 ай бұрын
Wonderful service and unbelievable price.... God bless your team.... 💐💐Keep it up your business
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u madam
@ganesans92653 ай бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤
@sathishnatarajan29616 ай бұрын
Annan Baskar Avargal innum menmelum valara Kadavulai prarthikeren valga valamudan intha pathivai valangiya MSF Prabhu Annanuku Nandigal 🎉
@sathishnatarajan29616 ай бұрын
🎉
@sathishnatarajan29616 ай бұрын
Nandigal🎉
@sathishnatarajan29616 ай бұрын
Nanrigal Prabhu Annaa🎉
@saranyabaskaran68356 ай бұрын
👌👌👌👌 வாழ்த்துக்கள் சார்
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u madam
@meganathan53146 ай бұрын
Actually it's a amazing, not words to say. May god bless you always
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u jii
@williamjoseph16366 ай бұрын
Hats off 🎉. Really Amazing 👏. Poor people& bachelors will get benifits
@dhanalakshmiraghavan34296 ай бұрын
Thambi good job. Vazhga valamudan.
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u madam
@narasimhana95075 ай бұрын
விலை ரொம்ப குறைவாக உள்ளது.விலை கட்டுப்படி ஆகும் விலைக்கு போடலாம் .வாழ்த்துக்கள் ஐயா.லாபம் அதிகமாக இருக்காது.இது ஒரு தர்மம் தான்.
@anbuk53626 ай бұрын
Sir great. Hat's off to you. Neenga seivathu business illa. Service. Long way to go. God bless you sir ❤❤❤❤🎉🎉🎉🎉
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u bro
@eswaramoorthyk93415 ай бұрын
வாழ்கவளமுடன் பல்லாண்டுகாலம்!! இவர்போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் எல்லா ஊர்களிலும் இதுபோன்று ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்,நல்லமனமும்,பனமும் ஒரிடத்தில் இருந்தால் நலமேவிளையும் நன்றிங்க!!
@GOMATHYRACHEL6 ай бұрын
God bless you thank you brother
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u
@jagadeesh.mramanujam54185 ай бұрын
இங்கே சாப்பிட வருவதெல்லாம் ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு குடிப்பவர்கள் தான் 😂😂
Super Video. It's Unbelievable price in Chennai. Anyhow it is appreciated.
@PANDIYA11006 ай бұрын
I ordered food for my mother.on time delivery.taste was nice.value for money❤❤❤❤❤
@JanakiMs-fj8mt6 ай бұрын
❤ thank u
@PoosiIlangovan5 ай бұрын
Vazhthugal
@VenkateswararaoP-i2n6 ай бұрын
Good service. Try to open at Ambattur or Avadi
@kailashs53556 ай бұрын
Gre8 May God Bless U
@NagarajanNikita6 ай бұрын
Good Motive Keep it up .Pray God to bless you all with Good Health Wealth and Happiness to all. 🙏
@Indiantamilan3696 ай бұрын
Great presentation food ceremony. வாழ்க வளமுடன் வாழ்க உங்களது தொண்டு
@JanakiMs-fj8mt6 ай бұрын
Thank u jii
@natraj1406 ай бұрын
@@JanakiMs-fj8mtநீங்கதான்ஓனராஃஹி
@selvarajkannan70236 ай бұрын
Hilarity 💅.Focus on the your positive attitude and you could take you special talent to the next level please 👏🙏🇮🇳.
@EdwardJ-x2k6 ай бұрын
Sir Will you give at Nungambakkam near college lane for breakfast & dimmer
@swammypannu5 ай бұрын
🌹👌👏 அண்ணா நீங்க ரொம்ப அற்புதமா நல்ல முறையில் பண்றீங்க நீங்க பண்ற உதவியால் எத்தனையோ பேர் வயிறார சாப்பிடுகிறார்கள் உங்களுக்கு கோடானகோடி நன்றி நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ்க வளமுடன்🙏🌹 🌹PS🌹
ஐயா எங்க ஊரு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரத்தில் ஹோட்டல் ஓபன் பண்ணுங்க
@janarthananr94735 ай бұрын
May the almighty bless upon you and your team....
@kannanr19506 ай бұрын
Superb Anna vanakam food low price three time one day food valthukal
@thilagavathim22275 ай бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கோடி👏👏
@srinivasank14686 ай бұрын
Great man and his Team. God bless them all
@vigneshwaran44186 ай бұрын
Welcome வணக்கம் sir....
@sangupanir23426 ай бұрын
Super👌
@saminabegum60266 ай бұрын
சுபரா சார் அட்ரஸ் என்னா Royapettah delivery irukka
@shridharshridhar56616 ай бұрын
You very great sir.
@kesavanduraiswamy14925 ай бұрын
சும்மா சோறு போடுவீங்களா ? இன்றைய தமிழன். வீட்டிற்கே வந்து கொடுத்தால் ! நன்றி
@Varun-jt3ws6 ай бұрын
Kalpakkam door delivery kidaikuma
@prabhushankar85206 ай бұрын
Good 👍😊
@Siva-bi2ox6 ай бұрын
A2b olicha podhum
@bennytc71906 ай бұрын
Great principle. God bless. This episode is the real replica of MSF. Thanks to MSF for encouraging positive video. God you and family Prabhu Sir.❤❤❤❤❤👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏⚘🌹🌺🙋♂️😃😃😃😃
@madrasstreetfood6 ай бұрын
Thank you benny bro ❤❤
@gowrikarunanidhi6 ай бұрын
Brother kodambakkam station road la same ithe mari Anna malai tiffin center iruku athaiyum saptu pathutu pathivu podungalen. Romba varushma variety rice 30rs ku kuduthutu irukanga.
@madrasstreetfood6 ай бұрын
OK SISTER
@s.maryamayesha71826 ай бұрын
Good to discover this hotel
@sabarikummayil6 ай бұрын
♥️♥️♥️♥️♥️
@RKA-x8l6 ай бұрын
I really like to appreciate the hotel owner on behalf of God
@steveprakash736 ай бұрын
603 Like from USA -Needs Heart Like 🥰🥰
@BabyRajeswari5 ай бұрын
தி. நகருக்கு டெலிவரி உண்டா.
@sureshbabuk74716 ай бұрын
stay blessed
@santhanalakshmi44736 ай бұрын
மயிலாப்பூர் தினமும் தர முடியுமா?
@raju19505 ай бұрын
Pl start one such facilty in little mount near halda signal ..saidapet .and raj bhavan.
@preetha61826 ай бұрын
Great man sir 👏
@sarasamohan13756 ай бұрын
Can we get at delivery at arumbakkam
@premkaly5 ай бұрын
Super mama iam in wmambalam 🎉🎉🎉
@SuperThirugnanam5 ай бұрын
GOD bless you.
@pasumaikaalam48186 ай бұрын
👍👏👏👏👌
@tamii78686 ай бұрын
The old person in this shop behaves very badly.. he says 50 rupees ku unlimited tharom ..but ellathium unaleya thanthutu nanga andiya porathanu. 50 rupees ku unlimited ah tharinga na sapuduravan evalo kettalum tharanum. Illana unlimited nu board ah remove panunga..
வயதானவர்களுக்கு டோர் டெலிவரி தினமும் சப்ளை தர முடியுமா?
@JanakiMs-fj8mt6 ай бұрын
Mudiyum
@Dass-d5y5 ай бұрын
நீங்க நல்லா இருக்கணும்
@ommurugantransport6 ай бұрын
kelambakkam road kolapakkam oru Kadai podunga sir pl
@mukundann55765 ай бұрын
Door Delivery? Vegetarian?
@SuperThirugnanam5 ай бұрын
Super and best service for poor and age old people.
@ushalakshmip-iu5xq6 ай бұрын
🎉🎉🎉
@jayakanthi16785 ай бұрын
Qqqambathuril open pannunga sir ambathooril open pannunga sir plsss
@vmohan4365 ай бұрын
good idia nalla ennam
@balasubramanian88456 ай бұрын
Super MSF
@lalithaa056 ай бұрын
Can anybody deliver food at karapakkam (on OMR)
@rrkatheer4 ай бұрын
I can’t even imagine how it’s possible at this price. Truly appreciate owner and staffs who are involved in this service. May God bless you and your family
@easwarsamban87866 ай бұрын
Is it possible to deliver near Albert Theatre at Egmore - Location : Mahaveer temple