அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் 🙏 மேலும் அங்கு விமானநிலையத்தில் உள்ளது போல் தூய்மையான முறையில் இரண்டு மூன்று கழிப்பறை வசதிகள் வேண்டும் 🙏
@starwinsr60462 жыл бұрын
அழகான இடத்தை எப்பவும் அழகாக வைத்திருக்க அங்கு நெகிழியை விட்டு செல்லாமல் மற்றும் சிறுநீர் கழித்து அசுத்தப்பட வைக்காமல் இருக்க பொதுமக்கள் மனம் வைக்க வேண்டும். பொது சொத்தும் நம் சொத்து எல்லாம் நம் கையில் உள்ளது.💐💐💐
S அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@rajagopalanpurushothaman77022 жыл бұрын
இது அழகான /அருமையான ஏற்பாடு இதை நிர்வகிப்பது மிகவும் முக்கியம் நன்றாக தொடர்ந்து நிர்வாஹிக்க வேண்டும்
@ravichandranrathinam21422 жыл бұрын
பொதுமக்கள் இதை நன்றாக பயன்படுத்தவேண்டும் அரசு நமக்கு நல்ல பயன்களை தரும் போது பொதுமக்களாகிய நாமும் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்.
@AshrafAshfaq2 жыл бұрын
நிழல் கூட
@biosupplies45922 жыл бұрын
First anga poitu panparaq pottu thupanum
@dharshinisrinivasan42512 жыл бұрын
True
@chembaimani77682 жыл бұрын
@@biosupplies4592 7
@SK-ll3zy2 жыл бұрын
நம்ம சென்னை தான் செம்ம சென்னை தான் பேர கேட்டாலே சென்னை city rocks
@samsamsamsansamsam27122 жыл бұрын
SOUTH TAMIL NADU TAX MONEY ??? - அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@harisundarpillai73472 жыл бұрын
Chennai vasikal asuthammakkamal erunkal vaddkanes pan sappidu thuppi vaylaka kudathu kavanam govt asutham seyythal kadumayana nadavadikay edukka vendum👍👍👍👍👍👍👍
@nagarathinam412 жыл бұрын
மத்திய சதுக்கம் அருமையாக உள்ளது.இதை பயன்படுத்தும் மக்கள் இதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.அரசும் முறையாக பராமரிக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும்
@RaRA-hp7sc2 жыл бұрын
குரங்கு கைகளில் கிடைத்த பூமாலையாக ஆகிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அசுத்தம் செய்தால் கடுமையான தண்டனை விதிக்கபட வேண்டும்.
@samsamsamsansamsam27122 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@rajendranjayaraman46812 жыл бұрын
குறிப்பா எச்சில் துப்புவோரையும், குப்பையை வீசி செல்வோரையும் கண்காணிக்க சிறப்பு படை அமைத்து அங்கேயே 2000 ஆயிரம் fine அல்லது 15 நாள் சிறை தண்டனை வழங்கவேண்டும்
@sankarin31162 жыл бұрын
Yes
@samsamsamsansamsam27122 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@selviramakrishnan79702 жыл бұрын
இதே அழகு குறையாமல் நம் மக்கள் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.
@NATARAJANIYER632 жыл бұрын
இதை திட்டத்தை ஏற்கனவே தொடங்கிய எடப்பாடி அரசுக்கு நன்றி....
முதலி்ல் பாத்ரும் வசதிகள் செய்யப்படவேண்டும் இலவசமாக அப்போதுதான் மக்களுக்கு பயனளிக்கும்
@vasudharaghunathan71812 жыл бұрын
பொறுப்புள்ள மக்களாக இதை பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு
@rajamanickam33972 жыл бұрын
இவ்வளவு சுத்தம் சுகாதாரம் பொதுமக்களின் வசதிகள் செய்த இந்த இடத்தில்.பிளாட்பார கடைகள். பான்பராக்.வெற்றிலை பாக்கு எச்சில் துப்பாமல் பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.
@seethalakshmi28882 жыл бұрын
This message right Please don't datey all people
@samsamsamsansamsam27122 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@factology65342 жыл бұрын
Responsibilty of public to maintain neatly
@admkmk2 жыл бұрын
அஇஅதிமுக அரசுக்கும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கும் மிக்க நன்றி 🌱✌
@zipline902 жыл бұрын
0:01😂 சென்னையிலும் சொன்னாலே தண்ணி இல்லை என்றுதான் முதலில் ஞாபகத்துக்கு வருது 😂
@lakshmanankrish10172 жыл бұрын
Wow....Hatsoff to Govt....
@samsamsamsansamsam27122 жыл бұрын
S அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@IAmRaj3602 жыл бұрын
அஇஅதிமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி
@tamil33792 жыл бұрын
அஇஅதிமுக செயலலிதா போல் திட்டங்களை முடக்காமல்.......செயல்படுத்திய தமிழ் நாடு CM ஸ்டாலின் க்கு நன்றி....
@outofoffice40322 жыл бұрын
Soon CM Stalin should open the big assembly building 😍😍😍
@outofoffice40322 жыл бұрын
முட்டாள் ஜெயா போல செய்யாமல், இதை தொடர்ந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!
@Prabhuajith672 жыл бұрын
நமது மாநகரை தூய்மையாக வைப்பது நமது கடமையுமே
@samsamsamsansamsam27122 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@KumarKusalar2 жыл бұрын
எடபாடியார்க்கு நன்றி.மோடிக்கு.நன்றி.
@VIKI_00072 жыл бұрын
THANK you for the video
@vijayakumarc25892 жыл бұрын
Good idea by ADMK Govt / Central Govt , timing mistake they should have opened it an year before. In Coimbatore they started many area like this but now all are not maintained.
@karthickVRP2 жыл бұрын
good one,,,,, vadakans kitta konjam pathukanum
@palaniyappankkovil40122 жыл бұрын
மக்கள் கையில் இருக்கிறது
@venkateshramalingam36692 жыл бұрын
In Future within 5 Years The Greater CHENNAI will Change as SINGAPORE in the Regime of Our Respected C M. Thalapathy Muthuvel Karunanidhi STALIN.
@samsamsamsansamsam27122 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@krishnaswamynarasimhan62202 жыл бұрын
This project startedby jayalalitha .not by sralin.he just inaugurated that's all.
@sriramk11692 жыл бұрын
Smart city. Namo is greatest👍💪
@andalramani61912 жыл бұрын
Congrats to late CM jayalalitha for this project
@outofoffice40322 жыл бұрын
ஜெயா போல செய்யாமல், இதை தொடர்ந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!
@palanisamyps70932 жыл бұрын
இப்ப போய் பார்த்து விட்டு வந்த சுடலை செய்தான் என்பது இவனை துபாய் அழைத்துச் செல்லவில்லை ஆகவேதான் சுடலை செய்வான் என்று மத்திய அரசு செய்தது என்று எவனும் சொல்வதில்லை
@samsamsamsansamsam27122 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@gowthamvideos17412 жыл бұрын
மிக விரைவில் சிறுநீர் வாடையும் ப்லாஸ்டிக் கழிவும் நிரம்பி வடியும்
@shankarrajagopal38732 жыл бұрын
அத நாம் தான் தடுக்க வேண்டும்
@premelajayakumari95592 жыл бұрын
கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
@kuppanc71692 жыл бұрын
Definitely, that is what, is going to happen in course of time.
@happymomviji2 жыл бұрын
Nam makkal thiruntha maataarakal.
@sayedalibasha6602 жыл бұрын
Very super brother thanks for thandi news
@kirankumarsukumar2 жыл бұрын
Paan paarag thuppalama saar?
@ganapathyvenkataraman89182 жыл бұрын
Nothing can beat ancient British buildings.if t.n govt concentrate on old buildings that will much better and lesser expenses
@rameshkuppuswamy88772 жыл бұрын
Thanks to DMK leader CM Stalin 🙏🙏🙏💐💐💐 great development of Chennai City. Keep it up 👍👍👍
@bharathsrinivasan81592 жыл бұрын
This was started during admk..current govt just opened after work finished. planned by AMMA
@anithanagarajan7062 жыл бұрын
Manasakshiye illaya ungalukellam
@manogarand86922 жыл бұрын
Singara chennai 🌹👌🌹
@karthypaiya2 жыл бұрын
Dai murasoli padikkuum muutta upis dravidiya paiyya.... It was started during AIADMK period under central govt.'s smart city plan.... Sudalai only sticker...
@smranjit88222 жыл бұрын
Please maintain neatly.That is our responsibility.
@bonxrmnnpm55052 жыл бұрын
Trees missing
@krishnankc95462 жыл бұрын
This grate for chennai. I am 77 years old. I have seen so many
@selvasuresh20492 жыл бұрын
Thanks eps & modije
@pmallikaomsakthi21232 жыл бұрын
Repeat once more
@selvaraj-re5eu Жыл бұрын
தண்ணீ அடிக்கிறவன், பான்பராக் போடுறவன்,வெற்றிலை போடுறவன் இவர்களை எல்லாம் உள்ளே விடாதீங்க! !!!
@davidson43102 жыл бұрын
But police and corporation strictly not allow the people who are demolish and making unclean of this place
@blackhat70792 жыл бұрын
Namma chennai ❤️🔥
@venkateshramalingam36692 жыл бұрын
Please remember that Greater Chennai is the Headquarte r of Tamilnadu.. If the same situation is Continued The Greater Chennai will become 1st place Metropolitan City other than Delhi Kolkata, Hyderabad and Bengaluru.
@deselvajfa42102 жыл бұрын
அப்பப்போ நாம் தமிழை மறக்கிறோமா அல்லது மறுக்கிறோமா. மத்திய என்ற இந்தி வார்த்தை ஏன். நடுவண் என்பதுதானே தமிழ்.
@ym-hy4zs2 жыл бұрын
எக்மோர் சென்ட்ரல் இராயபுரம் பேசின் பிரிட்ஜ் இவை நான்கையும் இணைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@tribe_vlogs_tamil2 жыл бұрын
🌱🌱🌱 admk 🔥🔥🔥 achila vanthathu
@cricketexpotrs37672 жыл бұрын
Ayoo இங்க சொந்த வீடே இல்லாம எவ்ளோ பேர் கஷ்டம் பட்றாங்க அவங்களுக்கு இந்த காசு கொடுத்திருக்கலாமே 😪😪
@Asx0012 жыл бұрын
Ama modi 15lakhs tharan sonnale adhula banglow katirkalame
@antonyarockiyathas94352 жыл бұрын
வீடு உள்ளவர்களே இலவச வீடுகள் பெறுகின்றனர்,
@dhanabalbabusuper99922 жыл бұрын
எடப்பாடி அவா்களுக்கு நன்றி
@gunasekarans17352 жыл бұрын
இதை கட்டியது பெரிதல்ல தூய்மை யாக பராமரிப்பு செய்வது முக்கியம்
@richardsiluvai47302 жыл бұрын
Central Square good to look. But our Indian people never ever clean that property. They even don't know what is the meaning of clean Spitting put garbage everywhere. You have to think keep your country clean please. It is healthy for yourself and the country.
@sssvragam2 жыл бұрын
Super
@sugumara45472 жыл бұрын
Truly a well thought out idea it is. Looks very nice & matches world standard. Now it's our responsibilities to maintain clean & tidy, let us not spoil the good work done by our CM & his team. Well done Thalaivare. Keep it up, Chennai.
@pradeepselvam55002 жыл бұрын
This was started during admk..current govt just opened after work finished. give credit where it us due. regardless of political preferences.
@karthypaiya2 жыл бұрын
Dai murasoli padikkuum muutta upis dravidiya paiyya.... It was started during AIADMK period under central govt.'s smart city plan.... Sudalai only sticker...
@aham-mumukshu-asmi2 жыл бұрын
Foolish DMK slave, This was Ms.Jayalalitha's vision and planning
@subramanianmk26312 жыл бұрын
@@karthypaiya கோயம்பேடு மார்க்கெட் மத்திய பேருந்து நிலையம் யார் காலத்தில் ஆரம்பித்து யார் பெயர் போடப்ட்டுள்ளது.
@ravichandransivarajan89622 жыл бұрын
Hallo, Mr. This wonderful planned and work started during AADMK period Ex minister Velumani, Don't put stamp on others work. So full credit goes to Ex. HomeMinister Velumani .
@secularindian19492 жыл бұрын
Public must maintain cleanly and neatly. a separate person to be appointed to maintain the toilets and water facilities like UAE
@mkalidass59592 жыл бұрын
Appadiye October and November month repeat pannunga intha video VA.,.
Dei nee chennai la dha irukiya da potta🙄🙄 drainage work enna unga aaya veetlaya nadakkudhu Therinjite comment podra ini chennai ku flood vandha 1 day la clear aidum
@mkalidass59592 жыл бұрын
@@Asx001 mappula naa Madurai da ....
@shajsalim32082 жыл бұрын
விக்டோரியா ஹாலை பலமை மாறாமல் மீன்டும் அரசு புர்றனைபு சேய் தால் நன்றாக இருக்கும்
@travelexplore33062 жыл бұрын
Very nice... only problem non maintenance in some years or dropped when ruling government changes..
@rexs33172 жыл бұрын
ADMK EPS-OPS
@aham-mumukshu-asmi2 жыл бұрын
Thanks to Late CM Jayalalitha for her vision and starting this project. ADMK had planned this in a superb way. 👏👏 RSB media as usual giving credit to sticker Stalin 🤦♂️🤦♂️
@moorthymohanarangam34112 жыл бұрын
Boss.....was planned during DMK period at the tine of inutiating Metro Rail by கலைஞர்
@davidmatthew55532 жыл бұрын
Do proper research before commenting.The project was initiated by Kalaingar
@pushpanathan992 жыл бұрын
Researchஆ? அதெல்லாம் எதுவும் கிடையாது. நம்ம ஆளுங்களுக்கு சாதகமா நிறைய comments வரனும். அவ்வளவுதான். இப்படித்தான் நிறைய பேர் நாங்க comments போட்டு trending ஆக்கி விட்டிருவோம்.
@subramaniangurumurthi76882 жыл бұрын
This is the brain child of late CM Jayalalitha. Great to see the project completing to successful closure.
@aham-mumukshu-asmi2 жыл бұрын
@@subramaniangurumurthi7688 correct.
@pradeepk34602 жыл бұрын
Done by ADMK Govt.... Not by DMK
@takesrt57692 жыл бұрын
Please , A strong security must be arranged and given power to charge those who are disturbing this location. Nobody must be allowed to stay in the area anytime.
@sudhagarc82812 жыл бұрын
நம்ம ஆளுங்க பான்பராக் பான்மசாலா போட்டு துப்பாமல் இருக்கணுமே ?
@samsamsamsansamsam27122 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@AJ-ko3bk2 жыл бұрын
This was built in admk period
@kavithas4952 жыл бұрын
People should cooparate with government, to maintain this neat and clean
@balasrinivasan28122 жыл бұрын
IDEA,DESIGN, PLANNING & BRAIN BEHIND THIS IS Dr.J JAYALALITHA THE GREAT 👍 👌 😀 😄 🙌 😎
@balasrinivasan28122 жыл бұрын
IDHAI CHOLLU DADHI T V
@rajendranmuthiah91582 жыл бұрын
மத்திய என்ற வடசொல்லை தமிழக அரசு நீக்கி மைய என்று செய்தியாளர் அழகாகச் சொல்கிறாரே அந்த பெயரை வைக்கவேண்டும். அதிமுக அரசு பிஜேபிக்கு பயந்து தமிழ்ச்சொல் பற்றி கவலைப்படவில்லை.
@sarangarajanranganathan13152 жыл бұрын
Hypothetical
@sivakumarganesan69102 жыл бұрын
It is not like that.. Central station is well known to everyone and this name derived on that basis...think broadly...
@krish26902 жыл бұрын
ஒன்றிய சதுக்கம்?
@sureshsubaramaniyan77472 жыл бұрын
Edapadiyar ku nanri ..sirapana thittam
@factology65342 жыл бұрын
It's already there in Bangalore they are maintaining neatly but here everything will be clean initially but after few days it will be like dustbin
@krishnaswamynarasimhan62202 жыл бұрын
It is not in bangalore. Bangalore roads are horrible full of potholes. Badly maintained city.Chennai roads are broad and well maintained unlike Bangalore .
@gyttgg57312 жыл бұрын
ஆறு மாதத்துக்கு பிறகு போய் பார்ப்போம். ஏ.சி. பஸ் ஸ்டாப் கத்திபாரா சந்திப்பில் பல கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இப்போ போய் பாருங்க.
@ramprakashravi8522 жыл бұрын
Super work, but see... soon our people will put biscuit/chips empty packet, empty water bottle, split saliva, and destroy the beauty and cleanliness in all best possible way
@KittuSamayal2 жыл бұрын
Nice
@muraliyuvaraj32612 жыл бұрын
Admk good
@daviddonilisagodiswithyou5302 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@varatharajan2222 жыл бұрын
நம் தமிழ் அடையாளத்தை காணவில்லை வெளிநாட்டு மோகம்தான் தெரிகிறது மின் விளக்குகள் விலையுயர்ந்த கற்களை பதித்தால் மட்டுமே போதாது கார்ப்பரேட் நுழைவாயிலாக தெரிகிறது
@rajasekara232 жыл бұрын
thanks EPS
@dineshKumar-bc7uj2 жыл бұрын
Trees should be planted
@shanu.sarfu.umaira2 жыл бұрын
Dear thanthi tv please go to this place after 4 month take video.... This is the problem in India🇮🇳 Indian government cannot maintain any good place.....
@padmanathana98772 жыл бұрын
Plastic and paper kupaigalai podatheergal etchil thuppatheergal
@jeganrajalakshmi60822 жыл бұрын
சூப்பர்
@vasudharaghunathan71812 жыл бұрын
இதை செய்தது மத்திய அரசு என்பதை ஏன் கூறவில்லை , rsb media
@nandunandu96142 жыл бұрын
Eadsppadi Mass
@elangob93652 жыл бұрын
👌👌👍
@tpathi1082 жыл бұрын
Great steps by Central Government scheme of SMART City. Corporation should maintain it properly..
@mubarak94192 жыл бұрын
🤣🤣
@bkeditz62432 жыл бұрын
@@mubarak9419 அப்போ இது திம்க திட்டமா
@mubarak94192 жыл бұрын
@@bkeditz6243 appo edhu kedi ji oda tittama 😀🤔
@bkeditz62432 жыл бұрын
@@mubarak9419 railway authority of india and central government of india senthu pannathu ithuku state government oru sammanthamum illa fund full and Indian govt odathu 80%of fund central government 20%of state government that's all so this development 1st priority for central government only
@johnbritto66452 жыл бұрын
Irukatum ipa enna TN people government kaasuthane Evanum avan appan vetu kaasula panalala.
@anticaste2 жыл бұрын
வடமாநில நண்பர்களுக்கு தங்க தூங்க வசதி. பான்பராக் பராக்
@c.dinehkumar0292 жыл бұрын
Ithnal kongunadu soon we will make 👍🤙💐🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@harisundarpillai73472 жыл бұрын
Wow Chennai but makkal asutham seyyak kudathu supper Chennai vazthukal Stalin sir👍🌄🌄🌄👏👏👏👏👏💐🌹
@seethalakshmi28882 жыл бұрын
How many days this place all tamilnadu people. Clear. Please request dear brother and sister.this place all eyes please don't datey I love ❤️ all Tamilnadu and i love your my indiya Thank you ❤️
@ganesan.mm.ganesan36312 жыл бұрын
After some days it will be used for Food sleeper, so government is taking lots of efforts but public will spoil very soon.
@nishadebrahim89222 жыл бұрын
Epadiya maintain pana seri
@sheikseyadvasirudeen2 жыл бұрын
திமுக ஆட்சி என்றாலே வளர்ச்சி முன்னேற்றம் மக்கள் நலன் சுகாதாரம் போக்குவரத்து வசதி இவர் இந்த ஆட்சி மூலம் சிங்கப்பூரை நாம் காணலாம்
@raghunathanbala69992 жыл бұрын
It's not dmk.admk
@sheikseyadvasirudeen2 жыл бұрын
@@raghunathanbala6999 உங்களுக்கு தமிழக வரலாறு தெரியவில்லை என்பது இதன் மூலம் அறியலாம்
@elangovanbalusubramanian3032 жыл бұрын
தந்தி எப்பிடி போட மனசு வந்தது
@soundar42702 жыл бұрын
ஹிந்தி காரணுங்க பன் பராக் எச்சியை செடிகளில் துப்ப ஆரம்பித்து விட்டானுங்க. 1 வாரத்திலே செடிகள் சிகப்பாக மாறிவிட்டன
@KumarKusalar2 жыл бұрын
ஒன்றிய.சதுக்கம்.
@deselvajfa42102 жыл бұрын
தவறு. ஒன்றியம்= union நடுவண் அரசு என்பது போல் நடுவண் சதுக்கம் என்பதுதான் சரி.
@ahamedshasha73172 жыл бұрын
Namma Chennai
@jayakumar.pjayakumar46052 жыл бұрын
Thanks to 💐💐💐🔥🦚EPS🦚🔥 sir.
@localguidertamilnadu38072 жыл бұрын
Edaadi palanisami start Panna thu thanea ?
@malikarajendrakumar87902 жыл бұрын
பான் பராக் வாயன்கள் துப்பவதற்கு அங்கங்கே மண் நிரப்பி வைக்க வேண்டும்.
@loveanimals-01972 жыл бұрын
Ennada onnume illa, ithu bayangaram'nu solreenga? Have you been to other cities in the world?
@ayyappansay90232 жыл бұрын
Amman ninaivilagampole ellammal pothumakkalukku uthaviya arasankam good 👍
@kailasamgs70462 жыл бұрын
Most of the people care two hoots for hygiene espy in public places . They feel that their visit to any place in incomplete without leaving it unfit for others to follow . In the early days of Singapore independence those found littering or spittingin public places werare e made to clean up the place or face imprisonment or heavy fine .within a span of few years the streets were sqeaky clean and the younger generation who were brought up in such an environment are now living in the cleanest city of the globe Such severe measures are needed and enforced if central square hopes to become a tourist spot . Wonder whether such a transformation is possible .
@xa-12dash692 жыл бұрын
Paan Parag vaayanunga ,, polichu polichu nu thuppi konja naal la nassam aakiruvaanunga.