சென்னையில் கிடைக்கும் காஞ்சிபுரத்து கோயில் இட்லி | Authentic kanchipuram idly in chennai | MSF

  Рет қаралды 219,947

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 86
@madrasstreetfood
@madrasstreetfood 2 ай бұрын
Kanchipuram Idly in Chennai CONTACT Mr.Nethaji Durai - 86678 71438 & 98842 56599 ON SPOT FROM From 7:30 am ------------------- TUESDAY: WEST MAMBALAM MURTHY STREET, NEAR AYODHYA MANDABAM WEDNESDAY: ANNA NAGAR 2ND MAIN ROAD, NERA BOUGAINVILLEA PARK, NEXT TO AVIN PARLOUR THURSDAY: TIRUVANMIYUR , NEAR NAGATHAMMAN TEMPLE, BEHIND RTO OFFICE FRIDAY : MYLAPORE: NEAR KALATHI ROSE MILK KADAI, EAST MADA STREET SATURDAY: NANGANALLUR Location: Near Nanganallur Post office & KVB ATM maps.app.goo.gl/k8zmi3Hv2DZtBRo78
@AlaguVal
@AlaguVal 2 ай бұрын
Sapidum place ill plastic clouxe use pannuvadhum septic tank item use panuvadhum onnu dhan adha first derinchu kidu anda naya hotel start pana sollunga bro please
@k.sethuraoji5620
@k.sethuraoji5620 2 ай бұрын
M
@arasukkannu7256
@arasukkannu7256 2 ай бұрын
இது போல் புதுமையாகவும்,சிறிய அளவிலும் உணவுத் தொழில் செய்வோரையும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் MSF பின் பணி மகத்தானது!!
@arasukkannu7256
@arasukkannu7256 2 ай бұрын
பொதுவாக ஒரு தொழிலில் ஆர்வம்,தொழில் பக்தி மிக,மிக அவசியம்!அதுவும் உணவுத் தொழிலில் ரொம்பவும் முக்கியம்!அது,இவரிடம் இருப்பது தான் சிறப்பு!!
@ashokansv7259
@ashokansv7259 2 ай бұрын
மிக்க நன்றி MSF 🎉 MSF சேனலில் வந்து விட்டால் பிறகு அபார வளர்ச்சி உறுதி.கூடிய விரைவில் ஒரு கடையாக மாறும் பல இடங்களில்
@desikancaacademy888
@desikancaacademy888 2 ай бұрын
Many young people should come forward to start own business like him.
@pskumar8414
@pskumar8414 2 ай бұрын
திருவள்ளூர். ஸ்ரீ வீர ராகவர் பெருமாள் கோவில். சர்க்கரை பொங்கல் தயிர் சாதம் புளியோதரை ஓட்டவடை மிகவும் அருமையாக இருக்கும். இனி காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் இட்லி சாப்பிட அருள் புரிய வேண்டும்
@narasimmanr2384
@narasimmanr2384 2 ай бұрын
Great work MSF channel to bring this in Social media.
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 ай бұрын
Excellent.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@arasukkannu7256
@arasukkannu7256 2 ай бұрын
தாம் பிறந்த சொந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொழில் செய்யும் இவரை போன்றோர் தான் இன்றைய நமது சமுதாயத்தின் அவசியத் தேவை!!
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 ай бұрын
நான் திண்டுக்கல் எப்படி என் ஊருக்கு பெருமை சேர்க்க முடியும் என்று சொல்லுங்கள்😮
@arasukkannu7256
@arasukkannu7256 2 ай бұрын
@@RajKumar-fp4vw திண்டுக்கல் பூட்டு,திண்டுக்கல் பிரியாணி என்று உங்கள் ஊருக்கு பெருமை சேர்க்கும் விசயம் இருக்கத்தானே செய்கிறது!!இதை போன்று இன்னும் பல இருக்கத் தானே செய்யும்!!இதைப் பிற ஊர்களில் சிறப்பாக செய்தால் அந்த ஊருக்கும்,அதை சார்ந்தவர்களுக்கும் பெருமை தானே!!
@kannappanmpk
@kannappanmpk 2 ай бұрын
நம்முடைய பாரம்பரிய உணவுகளுக்கு நிச்சயமாக ஆதரவு கொடுப்போம் வாழ்த்துகள்
@rajagopalm2065
@rajagopalm2065 2 ай бұрын
Really a great service for the healthy tiffin item. Also if I am correct,we can get kanchipuram idly in the Sri Ramanujar temple, Sriperumbudur only on Saturdays.
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 2 ай бұрын
அருமை அருமை 🎉🎉 MSFபிரபு சார் 🙏
@samuelgeorge3823
@samuelgeorge3823 2 ай бұрын
Wow very hygenic ,keep it up.
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 2 ай бұрын
This is very unique concept, we are looking at an ecosystem city to city transfer of food which Zomato has experimented and not had much success (obviously the distance there is huge). But within TN, I see a small business opportunity here for migrant populations from other parts of state.
@sankaranbalasubramanian4392
@sankaranbalasubramanian4392 2 ай бұрын
Today I bought in West Mambalam, it is very nice & we made Kara chutney & idling podi, you can eat . Really good quality. Thanks Durai, keep going🙏😊
@vigneshwaran4418
@vigneshwaran4418 2 ай бұрын
Welcome வணக்கம் sir....
@kusumbhagchandani9820
@kusumbhagchandani9820 Ай бұрын
Wow very hygenic keep it up 🎉❤
@Iyengar54
@Iyengar54 2 ай бұрын
Good that this gentleman is preparing This idli. There seems to be a big diff in Kovil idli and this idli. Kancheepuram kovil idli preparation takes atleast two days and the colour and taste also seems to be much different. Anyhow we should appreciate his efforts. If u resllh wants to taste Kancheepuram kovil icli u hv to go to Kancheepuram where only few expert brahmin families are preparing there.
@ramankrishnamachari2077
@ramankrishnamachari2077 2 ай бұрын
Where we can get authentic Kanchipuram idli in Kanchipuram?
@Rojaclassic
@Rojaclassic 2 ай бұрын
Arumai sir thank you for sharing
@ssIyangar
@ssIyangar 2 ай бұрын
Thanks for sharing this video
@cvk4860
@cvk4860 2 ай бұрын
நன்றாக விளக்குகிறார் நேத்தாஜி
@KATHIRAVAN-xt8qz
@KATHIRAVAN-xt8qz 2 ай бұрын
Congratulations👏👏👏👏
@entertainbulb4970
@entertainbulb4970 2 ай бұрын
✨அவரோட தொழில் பக்தியை பாருங்க அவர் நினைச்சிருந்தா நான் இதெல்லாம் செய்கிறேன் என்று சொல்லி விடலாம் ஆனா அவர் என்ன சொல்லுறாரு நான் போய் எடுத்துட்டு வரேன் எனக்கு தெரிஞ்ச நண்பர் செஞ்சு தருகிறார் அப்படி சொல்ற அந்த மனசுக்கே ஒரு பாராட்டு தெரிவிக்கணும்...❤️
@anushakannan2078
@anushakannan2078 2 ай бұрын
I will surely come n visit you in Thiruvananthapuram 🎉😂
@desikancaacademy888
@desikancaacademy888 2 ай бұрын
Super. Pls put a stall in Ambattur OT also. Thanks.
@krishipalappan7948
@krishipalappan7948 2 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@shariri3446
@shariri3446 2 ай бұрын
👍👍👍👍👍
@krishhub.3724
@krishhub.3724 2 ай бұрын
Good 👍
@nagarasan
@nagarasan 2 ай бұрын
காஞ்சீபுரம் இட்லி எனது ஃபீவர் ரெசிபி
@gomathiguru5732
@gomathiguru5732 2 ай бұрын
My city kanchipuram
@gayathrim4877
@gayathrim4877 2 ай бұрын
Put stall in pallavaram sir
@ArunKumar-z3k5k
@ArunKumar-z3k5k 2 ай бұрын
அருமை,கோவையில் கிடைக்குமா இந்த இட்லி?
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 2 ай бұрын
Is it available in Velachery where the demand for your idly? Definitely you can extend your business further
@marisamy4654
@marisamy4654 2 ай бұрын
உங்களுக்கும் மற்றும் msf க்கும்.. என்னுடைய ராயல் சல்யூட்....
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 ай бұрын
இட்லிக்கே
@srinivasarao1197
@srinivasarao1197 Ай бұрын
Friday ,, Mylapore. , what is morning. Time to get Mr.Durai sir
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 ай бұрын
MSF fans like poduga
@ramaraghunathan588
@ramaraghunathan588 Ай бұрын
Cld u please let us know the timings in mylapore , near Kalathi store?
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 2 ай бұрын
💐💐💐
@kamalnethra4927
@kamalnethra4927 2 ай бұрын
Sir please come to sale Sowcarpet waiting
@MrSekar21
@MrSekar21 2 ай бұрын
Eager to get it.
@balasubramanian8845
@balasubramanian8845 2 ай бұрын
@lalithavenkateswaran1294
@lalithavenkateswaran1294 2 ай бұрын
Westmambalam time enna
@radhikaraghunathan7901
@radhikaraghunathan7901 2 ай бұрын
At what time it is available near Ayodhya Mantapam in West mambalam
@madrasstreetfood
@madrasstreetfood 2 ай бұрын
7:30am
@jayanthijayanthi5639
@jayanthijayanthi5639 2 ай бұрын
How much price
@madrasstreetfood
@madrasstreetfood 2 ай бұрын
300 gram 120 rs
@mahendradevaraj6332
@mahendradevaraj6332 2 ай бұрын
You have forget north chennai sir
@pumu7752
@pumu7752 2 ай бұрын
Chromepet la kadai vainga
@upendrann5425
@upendrann5425 2 ай бұрын
Rate in kpm is ₹ 300 only. Available from kannan. You can search in youtube
@prabhushankar8520
@prabhushankar8520 2 ай бұрын
Good 😊👍
@jayalakshmirangarajan1845
@jayalakshmirangarajan1845 2 ай бұрын
Where at west mambalam
@chitrasankaransankaran9572
@chitrasankaransankaran9572 2 ай бұрын
Which place chennai
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 2 ай бұрын
👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿💜💙💚
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 2 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@gajendran.g3205
@gajendran.g3205 2 ай бұрын
ஐயா நீங்க இங்கயே பெருந்தேவி வரதாவை பூஜை செய்து தயாரிக்கலாம். ‌உழைப்பு இறைவன் அளிக்கின்ற வரம். பெருந்தேவி வேண்டிய பொருளை தருவார். வளர்க உங்கள் பணிகள்... ருசியோ ருசி ... மஹாபிரசாதம்....
@baalajimurughan8468
@baalajimurughan8468 Ай бұрын
Tamarind in punganur Ap in best price
@rajaramdavey566
@rajaramdavey566 2 ай бұрын
Ambattur please Rajaram Lic
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 ай бұрын
இட்லிநெத்தம்பேட்டைகிடைக்கும்பாதிநேரம்
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef 2 ай бұрын
வா ழ் த் து க ள்
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 ай бұрын
நெத்தம்பேட்டைரேஷன்கடைபக்கம்வரவும்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 ай бұрын
வந்தா
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 ай бұрын
இட்லியாககாஞ்சிபுரம்வரமுடியாது
@manoharanmanavalan836
@manoharanmanavalan836 2 ай бұрын
காஞ்சிபுரத்தில் கிடைப்பது அரிதாக உள்ளது
@saradhabalu7173
@saradhabalu7173 Ай бұрын
Phone no please. Bangalore chilli, thamarind vendum.
@madrasstreetfood
@madrasstreetfood Ай бұрын
Please check description sir
@archananavaneethakrishnan1551
@archananavaneethakrishnan1551 2 ай бұрын
Using plastic gloves not good for people s health
@manocb26
@manocb26 2 ай бұрын
Vadapalani
@prakashkumar-xp4bt
@prakashkumar-xp4bt 24 күн бұрын
You make fools of the people, kanjivaram idle once showed by the temple priest through copper vessel that you people copied & showing what a game .
@mannan1544
@mannan1544 2 ай бұрын
டேய், காஞ்சிபுரம்னா முதல்ல காமட்சி தான்டா.
@mannan1544
@mannan1544 2 ай бұрын
@businessopportunitiesintam1628 🤣😄👍
@vasantharamanujam6667
@vasantharamanujam6667 2 ай бұрын
அவருடைய phone number தெரியப்படுத்தவும்
@madrasstreetfood
@madrasstreetfood 2 ай бұрын
CONTACT Mr.Nethaji Durai - 86678 71438 & 98842 56599
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 ай бұрын
அண்ணாநகர்வரமுடியாதுதிருவன்மியுர்மியாலப்புர்வரமுடியும்
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef 2 ай бұрын
வா ழ் த் து க ள்
@lalithavenkateswaran1294
@lalithavenkateswaran1294 2 ай бұрын
Westmambalam time enna
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 ай бұрын
கடவுளைக்குஉணவுகிடையாதுஅங்கேவருகிறவார்களுக்குஉணவு
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 ай бұрын
திருவன்மியுர்மியலப்புர்வரும்பெரமுதுவருகிறேன்
@ramamurthivaradharajan7081
@ramamurthivaradharajan7081 2 ай бұрын
நங்கநல்லூரில் காலை எத்தனை மணியிலிருந்து விற்பனை செய்வீர்கள். 🙏
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 354 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
Vegetable Omelette | Evening time snacks | Durga lunch home special dish | Chef Venkatesh Bhat
17:11
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 410 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН