அழகாக தெளிவாக புன்னகையுடன் கற்றுத்தருகிறார். மிகவும் நல்ல மனிதர்.
@shahulhameed78053 жыл бұрын
அதே சமயம் செப்புக்கு வச்சார்பார்ங்க ஆப்பு மாமிக்கிட்ட பேச போய்
@veenashankar93963 жыл бұрын
@@shahulhameed7805 ykyk
@gertcyrobert39093 жыл бұрын
@@shahulhameed7805 a
@geethababu29853 жыл бұрын
Yes Wonderful Deena Brother
@babyjanarthanam143 жыл бұрын
ப ஓட
@wazeertahamohamed46253 жыл бұрын
சூப்பர் தீனா சார் நல்ல முயற்சி. அந்த சாரும் மனைவியும் நல்ல சிரித்த முகத்துடன் இருக்கின்றனர் வாழ்க வாழமுடன்.
@lakshmipriyachakravarthy31733 жыл бұрын
நெற்றியில் இருக்கும் திருமணைப் பார்க்கும் பொழுது அபரிமிதமான சந்தோஷம் மனதில். 🙏
@samphoenix16233 жыл бұрын
if this was an American he would have patented and fully commercialized. our Indians are great at heart. love sharing knowledge. Jai Hind
@savithrigopalan63503 жыл бұрын
You are right American s patented and made money But this mandara Banana leaves are not available all over The world
@rampmahe42982 жыл бұрын
That's why still we are developing
@srisungazesplash1340 Жыл бұрын
Well said. Not just America … most western countries are greedy. Seeing them our Indian politicians also are looting money from govt and people .
@bmniac10 ай бұрын
It would be worse than patenting ZERO. Not intelligent to say this. the person or persons who created this are not here. They did not think of commerce. It is just prasadam.
@janezkaruna90483 жыл бұрын
பழமை மாறாமல் செம்பு பாத்திரத்தில் செய்த இட்லி கமகம வாசனை வருதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. அந்த ஐயா அம்மா அன்பு கலந்த புன்னகையுடன் கூடிய உபசரிப்பு அருமை 💐💐💐
@nirmalaregis63943 жыл бұрын
Though you are a great chef n know hundreds of recipes, you were just a simple student learning cooking for the first time! You were so humble n down to earth!!your humbleness tobe appreciated very much!!
@visalaakshirethnam96243 жыл бұрын
Agree
@chefdeenaskitchen3 жыл бұрын
Thanks and Much love 🙏❤️
@gigikannabiran83342 жыл бұрын
ளளணமணழஹளணள்ளஇ ஜம்
@renukakannan49773 жыл бұрын
தோல் உளுந்து சேர்த்து செய்வார்கள்.நானும் காஞ்சிபுரம் தான் எங்கள் வீடுகளில் கூட செய்வோம்.எங்கள் ஊர் பெருமை சேர்க்கும் வகையில் இந்த வீடியோ செய்ததற்கு நன்றி தீனா அண்ணா
@amarnathb12263 жыл бұрын
Im also
@rajakumariskitchen19333 жыл бұрын
நானும் தான்🙏💐💐
@saiabi13 жыл бұрын
We have grind both rice and urudal in crouse consistency ah...?
@prasannam78983 жыл бұрын
காஞ்சிபுரத்தில் இதுபோன்ற இட்டி எந்த உணவகத்தில் கிடைக்கும் ?
@kamakshir51473 жыл бұрын
Varadharaja perumal koil idli.
@premnaths79603 жыл бұрын
Dheeena sir, Great work! I appreciate that uncle’s transparency in sharing the recipe ingredients and measurements. Authentic recipes like this will not be lost. Since your channel covered it, many homes will be trying it. This recipe will live in their homes. Please do a lot more videos covering awesome recipes from authentic places.
@chefdeenaskitchen3 жыл бұрын
Thanks a lot Premnath ❤️
@priyadharshini37593 жыл бұрын
😎😎😎
@Alan-dq7hq2 жыл бұрын
Great compliments for the truely authentic recepies.
@ni30709 ай бұрын
Facts
@shanthiganesh53748 ай бұрын
Hi premnath can you please tell how long we have to ferment the batter
@vinotwo34893 жыл бұрын
Happy to see that he is sharing his trade secret .if this comes as fast food and replaces junk it would be great .good human sir .hare Krishna
@arunakannan64653 жыл бұрын
Thank you
@monumeeshka35773 жыл бұрын
Hare krishna 🙏
@mamthamani50293 жыл бұрын
@@arunakannan6465 W de de aw
@புனைபெயர்3 жыл бұрын
He did not shared any secrets.
@umamaheswari6043 жыл бұрын
@@புனைபெயர் the ingredient ratio is secret only
@ramachandrahanuman1483 жыл бұрын
Mr. Kannan is very gentle, humble and soft spoken. Very rare to see such people
@LetsTryItFriends3 жыл бұрын
காஞ்சிபுரத்தில் கண்ணன் அண்ணாவை போல் இட்லி செய்ய யாராலும் முடியாது.. அருமையான சுவை.. மிகவும் நல்ல மனிதர் 🙏
@jeevam69813 жыл бұрын
உண்மை உண்மை
@malathyramanan73153 жыл бұрын
Sir address please
@kowsalyap94363 жыл бұрын
Address of kannan sir. Please
@rgsvasan Жыл бұрын
Contact number address please
@sudhakar425810 ай бұрын
@@kowsalyap9436 near chengalvaraya silk car parking
@ajithkumar-ak-music3 жыл бұрын
மிக அருமையான மனிதர்....... எனக்கு மிகவும் பிடித்த இட்லி அடிக்கடி நான் விரும்பி சாப்பிடும் இட்லி
@pullaingotamil79263 жыл бұрын
Pl tell address
@ajithkumar-ak-music3 жыл бұрын
City Kanchipuram land mark near varadharaja perumal koil
@BharathParivar2 жыл бұрын
@@ajithkumar-ak-music phone number please
@AkulaPadma3 жыл бұрын
I love how he mixed the molaga podi for him ❤️ South Asian hospitality 😍
@srivi57343 жыл бұрын
Appreciate your effort Deena sir . This shows your simplicity and humbleness without hesitance you went to their place and made this video to make the food authentically. Thanks for the kovil uncle and that mam.
@umamaheswari6043 жыл бұрын
Yes
@ganesanvanathy3484 Жыл бұрын
பல.கக
@ganesanvanathy3484 Жыл бұрын
லேஙதரபற.ச என்.
@Paadum_vaanam_paadi_83 жыл бұрын
நான் இதுவரை இந்த மாதிரி இட்லி பார்த்ததே இல்லை வித்யாசமாக இருக்கு அருமை அருமை 😋😋😋 thanks for the video Sir 🙏
@dhmudhomu39803 жыл бұрын
Super❤️❤️❤️😘😘👌👍🙏👍🙏
@philiparockiaraj8473 жыл бұрын
very nice sir
@achukavi74263 жыл бұрын
ஒரு Chef ஒரு செய்முறை மற்றவரிடம் தரையில் அமர்ந்து கற்றுக் கொள்ளும் பக்குவம் மிகமும் அரிது பாரபட்சமின்றி செய்முறை சொல்லும் அவருக்கும் ஒரு சபாஷ் பாராட்டுக்கள்
@rajakumariskitchen19333 жыл бұрын
👌👌👍💐💐
@srichander26413 жыл бұрын
I had the idly only once when I went to Kanchi and moment I ate it I felt, "Idly satyam, jagat mithya". I was the most delicious idly I had. I regret not buying more of them, since it was raining and we had only like 3hrs allotted for Kanchi in our trip unluckily. Really, thanks for the video and recipe. I'll surely try the recipe.
@thavavisshnu92013 жыл бұрын
இந்த மாதிரி நம்ம தமிழ்நாட்டினுடைய பாரம்பரியமான இடங்களின் உடைய பாரம்பரிய சமையல் கலை நீங்கள் தேdi வீடியோ போட்டால் இன்னும் மகிழ்ச்சி 👏🤝💐👍💐💐
@lalshmit38043 жыл бұрын
Very nuce MR Dina sir
@shangarikrithikavasan73663 жыл бұрын
Super sir👌👌👍🙏🙏
@kowsalyap94363 жыл бұрын
Yes I agree with you
@b.sakthivelsakthivel54593 жыл бұрын
Super
@b.sakthivelsakthivel54593 жыл бұрын
Super
@SivaKumar-zi9tt3 жыл бұрын
அனைவரும் பிரியாணி, மட்டன் சிக்கன் என்று கானெலிகளை போடுவதுதான் பேசன், ஆனால் நீங்கள் இட்டிலி கானெலியை போட்டுஉள்ளிர்கள், அருமையாக உள்ளது
@KVyomdev3 жыл бұрын
Mk
@KVyomdev3 жыл бұрын
Mk
@SivaKumar-zi9tt3 жыл бұрын
@@KVyomdev ss
@PrashantPatil-ns1lv3 жыл бұрын
Chef deena ,Dada like u and respective dada who share this dehati idali recepie, need to encourage so that all bhartie family became healthy and enjoying happy life, very nice.
@jayanthiramakrishnan51309 ай бұрын
Absolutely love the video Chef Dee! 450 grams rice : 375 grams would add up to 2 cup raw rice : 1 3/4 cup urad dal in terms of proportion and a tablespoon of Zeera, Pepper, Asafoetida and Chukku/ Dry Ginger! I wonder how much fenugreek to add to this!?
@selvichassaigne34053 жыл бұрын
இப்படி ஒரு பாரம்பரிய இட்லிய தேடிப்பிடித்து அளவுகளுடன் செய்து காட்டியது அருமையோ அருமை நன்றி தீணா நன்றி ஐயா 🙏
@jeyalakshmi82343 жыл бұрын
Fantastic video. The gentleman and his wife are really amazing and generous to share their traditional recipe with you Chef Deena. I really wish I could fly to India and go to Kanchipuram to try this. Thanks for bringing us this chef 👍🏽☺️❤️
@chefdeenaskitchen3 жыл бұрын
Absolutely! both of them were amazing 🤩 please do try!
@sidhu34163 жыл бұрын
Sir where to find these mandhara leaf plate ?? Any details about it ?
@jayak48243 жыл бұрын
Super sir thank you so much
@srinithyabrahmaswarupswami3 жыл бұрын
@@sidhu3416 where r u from so that we can tell where to buy
@raoravip2 жыл бұрын
Is it near to Kanchipuram temple ..pls share me the location
@arumugampattukkottai58023 жыл бұрын
மிக்க நன்றி அருமையாக உள்ளது எனது வாழ்நாளில் ஐயா அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர் கைப்பட இந்த இட்லியை சாப்பிட விரும்புகிறேன் நன்றி சகோதரர் மற்றும் ஐயா அவர்களின் குடும்பத்தினருக்கு 🙏🙏🙏 அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம் 🙏
@HariOm-ox5by3 жыл бұрын
He's so pleasant and humble. The idly seems double tasty bcos of the pleasant couple
@jjtvstudio58602 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே இதுபோல இட்லியை நாங்கள் வெறும் தொலைபேசியில் மட்டுமே கண்டிருக்கிறோம் இனி வீட்டிலேயும் செய்து சாப்பிடுவோம் அதற்கு உதவிய உங்களுக்கும் தெளிவாகவும் அருமையாகவும் சொல்லிக் கொடுத்த ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி👌👌👌👌🙏🙏🙏
@r.hemavathi59113 жыл бұрын
சூப்பர் சகோதரர்... காலையில் ஒரு சிறந்த ருசியான ஆகாரம் ...நன்றி ..
@ranganathankrao99213 жыл бұрын
திரு. கண்ணன் அவர்கள் சொல்லிக் கொடுக்கும் விதமே இட்லி சாப்பிட்டது போல் இருக்கிறது. Nice familly..
@K.Kamalanathan3 жыл бұрын
Best show..Great repie. Do like this more from Tamil nadu regions.Chetinadu foods can be the next...we love the earthy cooking methods ...thanks for doing this Deena.
@sandhyapingle82043 жыл бұрын
மிகவும் நன்றாகயுள்ளது . பார்க்கும்போது நாக்கில் நீர் ஊறுகிறது . செய்முறை விளக்கின மாமாவிற்கு நன்றி அதை யூடூப்பில் போட்டதற்கு செப் தீனா சகோதரருக்கும் மிக்க நன்றி .. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் எனது சிறுவயதில் எனது தந்தையார் வாங்கிக் கொடுப்பார்
@komaganjayapalan413 жыл бұрын
Cooking is an art. He love cooking so it looks so beautiful. Every work we love there will be a real taste. Thank you sir. Keep doing your job..
@Vibhavijay14 ай бұрын
Thank you for sharing the recipe sir. You're very humble.Most people don't tell the secrets to other,but you shared the fine details. Zero attitude.
@ANKITSAGARSINGH3 жыл бұрын
I must say I really love the Simplicity of Tamil People.....IDLI is appealing and mouth watering....very nice video ..capturing our Indian Culture 😋
@rajanbrothers91502 жыл бұрын
எதிர்வரும் காலங்களில் இது போன்ற உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வருகிறது ஆனாலும் இந்த வீடியோ பதிவு எதிர்வரும் சந்தித்து பயன்படும்
@VijayKumar-nw5rr3 жыл бұрын
இவரின் முகவரி வேண்டும் ஏன் என்றால் அங்கு சென்று சாப்பிட வேண்டும்
@sankarganesh32373 жыл бұрын
நான் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட்ட உணவு பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள்
@mrswarna59583 жыл бұрын
Hi sir, its really good to see how kancheevaram idly is made in a traditional way. Thanks for uploading these kind of videos. Thanks kannan sir to share the authentic receipie. Please let us know where to get this idly (place) in kancheevaram, would to like taste the idly made in mandarai leaf cooked in pithalai pathiram.
@arishs91506 ай бұрын
உழைப்பும் நேர்மையும் உள்ள மனிதர். நன்றி அண்ணா. நன்றி தம்பி.. அப்படியே மிளகா பொடி அளவும் கேட்டிருக்கலாம் ❤
@prasanthsai51203 ай бұрын
😂😂
@nagarajdn73853 жыл бұрын
Sir, the scene while giving podi mixture by him is like feeding younger brother by his hand that was very touching.
@kalavalli75153 жыл бұрын
I too feel the same☺☺☺☺☺
@646471713 жыл бұрын
exactly.....it was so touching, thangamaana manushan ah irukkaru......generally trade secrets laam ippadi solla maatanga, solli kuduthu, super ah ubasarichurukkaru 💖
@sajnaabi56663 жыл бұрын
I feeel the same
@Jaga14813 жыл бұрын
Yes I feel the same
@malathishankar74472 жыл бұрын
I tried this recipe it came out very well, measurements and instructions were clearly said. Everyone in my family loved it. Idlis were soft and tasty like a Indian cake 😊. Thank you for taking us through such authentic recipes. Thank you again chef.
@reetaulaganathan81103 жыл бұрын
I am going to try. It is so amazing and tempting. Traditional traditional dhan. Tq u Sir for ur tasty idly .
@rajakumariskitchen19333 жыл бұрын
சூப்பரான பதிவு சிறிய வயதில் பயணம் செய்ய இந்த இட்லியை அம்மா செய்வாங்க அருமையாக இருக்கும் ஸ்ரீதர் கேப் ஓட்டலின் கோவில் இட்லி புதினா சட்னி பிரமாதமா இருக்கும் தீனா நன்றி எங்கள் ஊர் காஞ்சிபுரம் என்பதில் மிக மகிழ்ச்சியாக இருக்கு🙏🙏👌👌💐
@101akar Жыл бұрын
Uncle is mass - his skills are picture perfect - from start to finish - big namaskaram to him 🙏🙏🙏🙏💰
@subasharavind41853 жыл бұрын
நம் பாரம்பர்ய உணவின் சுவையை வாசனையை... மங்களகரமாக ககண்டோம்...நிகழ்வை சுவைத்தோம்..நன்றி அண்ணா
@balachandran18803 жыл бұрын
சூப்பரா இருக்கு சார், அப்படியே மிளகாய் பொடி அளவும் கேட்டுருக்கலாம் சார்
@mylittleangel96372 жыл бұрын
அண்ணா நீங்களே ஒரு பெரிய சமயல் நல பாகம், மேதை,but அவ்ளோ பெரிய ஆல இருந்தாலும் தன் அடக்கம். தன் அடக்கம் ரொம்ப முக்கியம் இது தான் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....வாழ்க வளமுடன்.
@PrasannaKumar-nt4fg3 жыл бұрын
Deena sir..... This is really awesome..... We r expecting this type of videos also.... Yummy tradition recipe... Thank you for this spl video
@anylands52672 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான உணவுகளை கண்முன்னே கொண்டுவரும் தினாவுக்கு நன்றி...
@soundaryabalaji17413 жыл бұрын
Beyond all this revipie and ingredient, one recipie wins. Devotion to perumal 😃😃 hats off sir and also for showing everyone that even if you are the greatest in the field, to learn something, we have to be humble.
@lachusubiramaniyan28593 жыл бұрын
இது போன்று பாரம்பரிய உணவுகள் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் இது போன்று காணொளி எடுக்கும் முயற்சியை ஒரு போதும் விட்டுவிடாதீர்கள் அண்ணா(ஆண் தேவதை). நாம் இழந்த அனைத்து பாரம்பரியத்தை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது நம் கடமை. வாழ்க வளர்க
@dhanalakshmi1473 жыл бұрын
காஞ்சிபுரம் இட்லி preparation போட்டதற்க்கு அவங்களுக்கும், உங்களுக்கும் நன்றி
@suresh83friends3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே. இது போன்ற பாரம்பரிய உணவு வகைகளை தேடி சென்று அனைவருக்கும் தங்களின் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் 🙏😍.
@user-ri5pb7pm8z2 жыл бұрын
His love while he dishing out to him ❤️ his humbleness ❤️ wow the world still persist with these kind of people ❤️❤️ he treating exactly the way all our ancestors use to treat Athithi Devo Bhava ❤️🙏
@Bssk092 жыл бұрын
Hi ji TQ, i watch several times this special kanchipuram recipe,pls r eveal the ratio of rice and urad Dal?
@nandhakarmegam47823 жыл бұрын
Omg! I can't wait to visit Kanchipuram, India 😍😍😍 , I hope Periyava will fulfill my wishes 🙏🙏🙏
@christykini15122 жыл бұрын
நிறைய நன்றி. பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது.
@omganganapataye11423 жыл бұрын
Very nice. My mother use to make this KPM idly in the traditional way. I remembered my childhood days. Thanks a lot sir
@rajguru91583 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி அருமை அந்த தம்பதியின் செய்முறை விளக்கம் அற்புதம் வாழ்க வளமுடன்
@mugimugi19703 жыл бұрын
Awesome dheena bro u r very humble .. 1st time watching these type of traditional food thanks to share this with us excepting more from u .
@vasumathirajagopal81283 жыл бұрын
. அருமையான வீடீயோ அழகாக சொல்லித் தருகிறார் 🙏
@chandrur88023 жыл бұрын
Thanks Mr.Deena for sharing this, next time if I came to Kanchipuram definitely I will try to meet them to taste this idly…
@dhanamshivanya23813 жыл бұрын
வீடியோ மட்டும் எடுக்காம ஐயாவுக்கு உதவிசெய்யனும்னு நினைக்கும் நல்ல உள்ளம் சார் உங்கள் வளர்ச்சி உங்கள் மனதிற்கே தடை இல்லாமால்செல்லும்
@ABC-lr4ny3 жыл бұрын
14:00 enga appa asirvathaam.... Super sir
@masssramar98232 жыл бұрын
அண்ணா உங்கள நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு அண்ணா....,🙏🙏🙏🙏
@sunitashah66803 жыл бұрын
The gentleman showing off his skills so pride . 🙏 Want to taste it 😀
@jevakumarkumar97283 жыл бұрын
நல்ல நல்ல அன்புடன் செய்யும் முறையை நல்ல முறையாக சொல்லிக் இவர்போல் மனிதர்களை பார்ப்பது அரிது மனிதனுக்கு அன்பே உணவு
@nayakilog60123 жыл бұрын
Superb recipe... Such a great person to explain the recipe and still doing this in this modern world...
@ponnudurai92062 жыл бұрын
சிறந்த மனிதர் என்ன ஒரு அன்பு பண்பு அருமை
@girishmenon84453 жыл бұрын
Maama & Maami ki Ananthakoti pranamam🙏🙏🙏
@uravaavoom29723 жыл бұрын
சிறப்பான ஒரு காணொளி...
@kavithar15133 жыл бұрын
Traditional food... I like it Deena sir🤩
@baluk99406 ай бұрын
அருமை தீனா தம்பி தங்களின் தன்னடக்கம் வியக்க வைக்கிறதீ
@saradabalaji29183 жыл бұрын
Amazing...my parents used to make it this way! Childhood memories!
@yogapriya1890 Жыл бұрын
Just wow.. Both of you are a gem... Humble person
@magescross94673 жыл бұрын
CLASSIC COOK UNFORGETTABLE GENERATIONS AMAZING DISHES 😋❤️❤️👌Lots of love from Australia 🇦🇺
@selvisk7063 жыл бұрын
அருமை சார் நீங்க எவ்வளவு பெரிய chef ஆனா அவர் கூடவே கீழே உட்கார்ந்து பேசி நீங்க சாப்பிட்ட விதம் அவ்வளவு அருமை சார் ஆனா எங்கே கிடைக்கும் என்று நீங்க சொல்லவில்லை சார் அதையும் சொல்லியிருந்தால் நாங்க காஞ்சிபுரம் போனால் சாப்பிடுவோம் சார் நன்றி
@bkshivgami72733 жыл бұрын
Thank you so much dearest Chef Deena. Awesome!! I've been to India many times but never tried this idli before, absolutely new for me. Appreciate your effort to share this authentic recipe with us. Would have been nice if he shared his podi recipe too haahaahaa...lots of love.
@viswaarun3 жыл бұрын
அருமை, அருமை. மூவரின் பவ்யமும் பக்குவமும் மன நிறைவை தருகிறது
@akshayakr32963 жыл бұрын
Thanks chef for visiting us it was a great time with you
@மகிழன்பிரபு-வ6ன2 жыл бұрын
அண்ணா!சூப்பர் மனசுக்கு ரொம்ப சந்தோசமாஇருக்கு.!!!
@meeratj30253 жыл бұрын
Deena sir I'm really admiring your humbleness .....
@swathichowla62453 жыл бұрын
Very true... oru chef enra attitude illa...
@kalaivanibalaji22342 жыл бұрын
Chef Deena, I have been watching your video and have tried couple of your recipes. Wonderful job..... Thanks for this wonderful episode. A big fan of your cooking.
@lalitharameshkumar31473 жыл бұрын
U r always simple gentle man ❤️
@DYR12193 жыл бұрын
He mix the gun powder, oil. With his hand, next level hospitality..
@chandrashekarsubramaniam85983 жыл бұрын
Simply great chef Deena!
@kannanrevathi56402 жыл бұрын
Super Dheena sir , maranthu pona vitu pona parambariumku uyir koduthu irukeenga
@kalpanaak45263 жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோ 🙏🙏🙏🙏 புதுவிதமான உணவு சகோ வாழ்த்துக்கள் 💐💐💐💐 இப்படி ஒரு அருமையான பதிவுக்கு நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@sangeethaa68762 жыл бұрын
Anna neenga oru nalla chef ana theriyatha visayanthai rompa porumaiya kathukitathum illama engalukum theriya patuthuringa, unga idathula nairuntha rompa karvama irupe you are great brother, ayyaukum periya nanti, ammakum nantri🙏🙏🙏🙏🙏🙏
@emceeakshayiyer34263 жыл бұрын
Adada totally unexpected vlog 🔥🔥🔥🔥
@sundaramurthykrishnamurthy72133 жыл бұрын
Pl
@chefdeenaskitchen3 жыл бұрын
Ha ha thanks Akshay! Hope you like it
@emceeakshayiyer34263 жыл бұрын
@@chefdeenaskitchen yes akka I loved it
@rogersri3 жыл бұрын
திருமதி அருணா மற்றும் திரு.கண்ணன் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள். அவர்கள் இந்த சேவையை பெரிய அளவில் வளர்ப்பார்கள் என்று நம்புகிறேன். கலாச்சார பாரம்பரியத்தை வெளிக்கொணர்ந்த செஃப் தீனாவுக்கு நன்றி.
@jjPassionHours20203 жыл бұрын
Very nice Idly Recipe, you've shown such a wonderful Idly which can be storable for 2 days and cooked in leaves, that's very tasty Kanchipuram idly 💝🤗
@VidhyaSundaresanVS3 жыл бұрын
அட எங்க ஊரு 💪💪💪 Deena உங்க dedication ஆச்சர்யமா இருக்கு. எல்லாம் சரி எங்க வரதராஜப்பெருமாளை ப் பாத்திங்களா😋🙂
@krishnasamysivalingam62843 жыл бұрын
Simple superb pl show some temples also making this a special vlog
@devisurendar70023 жыл бұрын
சூப்பர் சார், இதை செய்து காட்டுபவர் எவ்வளவு ஈடுபாடுடன் செய்கிறார். அருமையான பதிவு அண்ணா👌👌
@srividyaseshadri85893 жыл бұрын
You have treated us to something of very high quality Chef !!!
@venajahirhussain96723 жыл бұрын
Sure you deserve .
@srividyaseshadri85893 жыл бұрын
@@venajahirhussain9672 who's this ?
@AR-co4xn3 жыл бұрын
சார் இட்லி சூப்பர் எங்கள் வீட்டில் நான் இதை செய்தேன் டேஸ்ட் 👌👌👌👌👌👌
@VlogwithNila3 жыл бұрын
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான உணவு... ஆனால் நான் இதை செய்தாலும் சாப்பிட என் அம்மா இல்லை... இனிமையான நினைவுகள் மீண்டும் கண் முன்னே 😒😞😞😔
@kalaiarasan60083 жыл бұрын
Dnt feel chellam
@Magee.893 жыл бұрын
தீனா sir உங்க வாய்ஸ் sama சூப்பர் 👌
@monumeeshka35773 жыл бұрын
Nice vlog chef 👌 thanks for the effort you put for this authentic recipe 👍the way you enjoy watching their preparation was Great ❤️(Sometimes you look like my favourite actor Denzel Washington 😍)
@ashutoshdusane53013 жыл бұрын
I don't understand the language, but it looks so tasty and healthy, wish I visit this place someday and experience these authentic flavors. Thanks for sharing.
@rameshp21263 жыл бұрын
Ithey dish ah neenga oru time senji kaminga..deena sir