சென்னையில் ஒரு காலத்தில் ROWDYயாக இருந்த மூர்த்திக்கு என்ன நடந்தது தெரியுமா |Bro Augustine Jebakumar

  Рет қаралды 10,916

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

சென்னையில் ஒரு காலத்தில் ROWDYயாக இருந்த மூர்த்திக்கு என்ன நடந்தது தெரியுமா !
முழு விவரம் ! சிறப்பு செய்தி !
SPECIAL TESTIMONY
MUST WATCH
Augustin Jebakymar
SPECIAL MESSAGE
MUST WATCH
🔴தமிழ்நாடு எழுப்புதல் முழு இரவு ஜெபம்/ TamilNadu Revival ALL NIGHT PRAYER | Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
Produced By NLAG CHENNAI©
#ALLNIGHTPRAYER​ #NlagChennai​ #BroMohanCLazarus​ #PsLucasSekar​ #FrSJBerchmans​ #RevDMohan​ #சென்னைஎழுப்புதல்முழுஇரவுஜெபம்​ #JesusRedeems
#prbenz #TamilChristianSermon #கடைசிகாலஎச்சரிப்பின்வார்த்தை #SpecialMessage #JOYTV #Message #Shorts #shorts #yotubeshorts #shortsindia #youtubeindia

Пікірлер: 7
@chalsselva744
@chalsselva744 7 ай бұрын
சகோதரர் மூர்த்தியின் வைராக்கியம் மெய்சிலிர்க்க வைக்கிறது.என்னையும் பயன்படுத்த வேண்டுகிறேன் ஆவியானவரே.....
@manohartharimlla6704
@manohartharimlla6704 7 ай бұрын
Lord please forgive us in Jesus christ name Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏
@Davidratnam2011
@Davidratnam2011 7 ай бұрын
Yesappa forgive bless all
@arulselvam7260
@arulselvam7260 7 ай бұрын
👌🙏❤
@kavani5394
@kavani5394 7 ай бұрын
பைபிள் கூறும் அபிஷேகம் ( Anoited) என்பதை இந்து மதங்களில் செய்யப்படும் அபிஷேகத்துடன் போட்டு உருட்டுவது வேண்டுமானால் கேட்பவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம். ஒருவர் கடவுளைப்பற்றிக் கற்றால் மட்டுமே அவரை நேசிக்கவும், அவருக்கு ஏற்றபடி நடக்கவும் முடியும். அப்படிக் கற்பதற்குத் தேவையான விடயங்கள் பைபிளில் மட்டுமே உண்டு. கடவுள் நம்பிக்கை என்பது, கண்டதும் காதல் அல்லது பிறப்பினால் ஒருவன் தனக்கு ஒரு மத அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதைப் போன்றதல்ல. சண்டித்தனத்தால்கூட மதமாற்றம் நடைபெறுவதில் ஆச்சரியமில்லை! சில நிமிடங்களில் நடக்கும் மதமாற்றத்தைப் போய் அதிக காலம் எடுக்கும் மனமாற்றத்துடன் போட்டுக் குழப்பிக்கொள்ளும் அனேகர், மற்றவர்களையும் போட்டுக் குழப்புகிறார்கள் என்பதுதான் உண்மை. கடவுள் சவுலை அரசனாகத் தெரிவுசெய்து, அவரை அபிஷேகம் செய்யும்படி நாத்தானிடம் கட்டளையிட்டார். அதன் பிறகே அவர் இஸ்ரயேலின் அரசராக முடிசூட்டப்பட்டார். 29ம் ஆண்டு முழுக்காட்டப்பட்டுக் கரையேறிய இயேசுவை கடவுள் தைலத்தால் அல்ல, தமது பரிசுத்த சக்தியால் அபிஷேகம் செய்து வார்த்தையாலும் உறுதியும் செய்தார் - மத்தேயு 3 : 16, 17. ஆனால், வெகு காலத்தின் பின்னரே, அதாவது 1914ல் அவர் அரசராக முடிசூட்டப்பட்டார் என்று பைபிளின் காலக்கணிப்பும் அதன் நிறைவேற்றமும் காட்டுகின்றன. அப்படியே இயேசுவைத் தொடர்ந்து அவரது சீடர்களும் 32ம் ஆண்டில் ஒரே தடவையில் 120 பேர் (அப்போ. 1 :15) பரிசுத்த சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டார்கள் - அப்போ. 2 : 4. மிகுந்த உபத்திரவம் வரையில் அது தொடரும் என்றும் பைபிள் காட்டுகிறது - மத்தேயு 24 : 22. அவர்களே இயேசுவின் மூலம் கடவுள் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையில் இடம்பெறுபவர்களும் பரலோக அரசாங்கத்தில் அரசர்களாக முடிசூட்டப்படுகிறவர்களும் - வெளி. 9, 10. ஆனால், வேடிக்கை என்னவென்றால், தாங்களும் பரலோகம் போவதாகவும் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு போவதாகவும் மதப்பிரசங்கம் செய்து எல்லோருக்கும் ஆசைகாட்டி மோசம் போக்குவதே! மேலும் குழப்புகிறார்கள்.
@jeyarajdharmaraj5262
@jeyarajdharmaraj5262 7 ай бұрын
யெகோவா விட்டனர் சகோதரர் அவர்களுக்கு வணக்கம் நீர் அபிஷேகம் பெற முடியாது ஏனெனில் இது இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரே மெய்யான தேவனும் இரட்சகராகவும் இருக்கிறார் என்று அறிக்கை செய்பவர்களுக்கு மட்டுமே அருளப்படுகிறார் இதை புரிந்து கொள்ள அப்போஸ்தலர் புத்தகத்தை வாசியுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அப் 2:38,
@kavani5394
@kavani5394 7 ай бұрын
@@jeyarajdharmaraj5262 அபிஷேகம் என்றால் என்ன என்பதைப்பற்றி பைபிள் கூறும் கருத்தே எழுதப்பட்டதே தவிர, வசனங்களின் கருத்தல்ல. ஒரு மொழியில் நாம் பேசும் வசனங்கள்கூட பேசப்படும் மொத்தப் பேச்சின் கருத்தையே அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அதில் பாவிக்கப்பட்ட ஒரு வசனத்தை மட்டுமே எடுத்து, அதன் நேரடிக் கருத்தே முழுமையான பேச்சின் பொருள் என்ற முடிவுக்கு வருவது அபத்தமானது அல்லவா? இது எல்லோருக்குமே தெரிந்திருந்தும், பைபிள்கூறும் கருத்துக்கு அதே தவறைத்தான் அனேகர் செய்கிறார்கள் என்றால், அதற்குத் தலையாட்ட ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது அல்லவா? ஒருவரை அபிஷேகம் செய்வதுதைத் தீர்மானிப்பவர் கடவுளே. இதில் யாருமே தலையிட முடியாது. அபிஷேகம் செய்யப்படுவது ஏன் என்பதை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. இயேசுவை விசுவாசிப்பது என்பது அவர் போதித்தவற்றைக் கற்றுக்கொளுவதிலும் கடைப்பிடிப்பதிலுமே தங்கியிருக்கிறது. இயேசு எதைக் கற்பித்தார் என்பதைக் கவனியுங்கள்: யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேசவேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்..... மாற்கு 1 : 22 அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்; ஏனென்றால், அவர் வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராகக் கற்பித்தார்......... இதிலிருந்து எதைப் புரிந்துகொண்டீர்கள்?
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 91 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 577 М.
Bro.Karthi C. Gamaliel Testimony || #jwucnagercoil #testimony
14:09
Jesus With Us Church Nagercoil
Рет қаралды 105 М.
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН