🔥சென்னையில் ஒரு🐚கிளிஞ்சல் சுண்ணாம்பு கால்வாய்🔥 SHELL LIME MANUFACTURE 8344444161 | Sakalakala Tv

  Рет қаралды 14,871

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

Пікірлер: 34
@saidenadayalan-is7vf
@saidenadayalan-is7vf Жыл бұрын
Lime Powder good quality ஞானசேகர் மாதவரம் நல்ல மனிதர் ❤🎉
@mohanraj-yx3nk
@mohanraj-yx3nk 11 ай бұрын
Great sir...🎉very informative and jovial....true ....thanks a lot ..
@bagyasharma1008
@bagyasharma1008 Ай бұрын
பயனுள்ள தகவல் சார்❤
@jagankeerthu8036
@jagankeerthu8036 Жыл бұрын
25 வருடங்களுக்கு முன்பு சென்னை கொருக்கு பேட்டையில் இந்த கிளிஞ்சல் சுண்ணாம்பு புகழ் பெற்று விளங்கியது அப்போது ஒரு கூடை 10 ரூபாய் நான் என் அப்பாவோடு சென்று வாங்கி இருக்கிறேன்.
@PDHacker-ou6md
@PDHacker-ou6md Жыл бұрын
கொருக்குபேட்யில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு இப்ப சென்னை மாதவரம் அருகே இயங்கி வருகிறது நான் இவரிடம் கிளிஞ்சல் சுண்ணாம்பு வாங்கி பயன் படுத்தி இருக்கிறோன் நன்றி ஞானசேகரன்
@arunprasad77
@arunprasad77 Жыл бұрын
Absolutely useful! As usual thanks for bringing a genuine awareness video. Big problems are solved using simple solutions.
@nadarajahkulasekaram9760
@nadarajahkulasekaram9760 Жыл бұрын
You are very correct, Here in Sri lanka,recently I was taken aback, when I visited old city that was submerged into a reservoir,due to drought the city was visible. Found a old temple structure in tact under water for last 40 years, we tried to remove bricks, but couldn’t. Built with natural limestone. As you said I too one of the victims like you deceived buy the building contractors
@srirambhaskar5711
@srirambhaskar5711 Жыл бұрын
thalaivr vera levelaaaa irukaaaaa...........
@saidenadayalan-is7vf
@saidenadayalan-is7vf Жыл бұрын
அருமை
@devarajveerasamy1964
@devarajveerasamy1964 Жыл бұрын
காஞ்சீபுரத்தில் பழைய ராஜா தியேட்டர் அருகில் 40வருடத்திற்கு முன்பு கிளிஞ்சல் சுண்ணாம்பு சூளை இருந்தது நானும் என்அம்மாவும் சுட்ட கிளிஞ்சல் வாங்கிவந்து பெரியபானையில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி ஓர் இரவு ஊறவைத்து. மறுநாள் காலை இரன்டு அடி மற மதத்தால் நன்றாக கலக்கி பொங்கலுக்கு எங்களுடைய வீட்டின் சுவற்றிக்கு வெள்ளை அடிப்போம்
@sivakavivijay3636
@sivakavivijay3636 Жыл бұрын
Ippozhudhum kidaikiradhu, kadaila vikkura paint ku badhila, vutpurathula sunnambu adinga, manadhukku vudalukkum nalladhu
@RamarajanR555
@RamarajanR555 10 ай бұрын
beach la irunthu konduvaranga uppu iruntha suppose steel expose ana idathula patta rust agum la.
@panjunathan8103
@panjunathan8103 Жыл бұрын
Super sir
@gokul.n7028
@gokul.n7028 Жыл бұрын
திண்க்கல் மாவட்டத்தில் பல இடங்களில் கிளிஞ்சல் சுண்ணாம்புகாள வசல்கள் இருந்தன. காலப்போக்கில் அழிந்துவிட்டன
@பரந்தாமன்
@பரந்தாமன் Жыл бұрын
Super
@RamarajanR555
@RamarajanR555 10 ай бұрын
1000sft ku 6 , 4 kuzhi la illa. rooms poruthu innum adhigam agum.
@vasudevan1082
@vasudevan1082 7 ай бұрын
💐💐💐🙏🙏🙏
@santhoshvelu29
@santhoshvelu29 Жыл бұрын
Shop address sollunga brother
@ornithopterindia
@ornithopterindia Жыл бұрын
👍
@MYV4ADS
@MYV4ADS 8 ай бұрын
யார் எது சொன்னாலும் நம்பி தான் நீங்க உங்கள் வீட்டை சரியாக கட்ட முடியவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் ஆராயுங்கள்
@boopathyboomq3717
@boopathyboomq3717 Жыл бұрын
Partnership enna
@RAJKUMARYADAV-zt9ol
@RAJKUMARYADAV-zt9ol Жыл бұрын
😊
@prakashsam6968
@prakashsam6968 Жыл бұрын
இந்த சுண்ணாம்பு தடவினால் தான் பதநீர் இல்லையென்றால் கள்ளு.
@venkatesann9868
@venkatesann9868 Жыл бұрын
இது சென்னை மாதவரம் சுண்ணாம்பு கால்வாய்
@gokuls7518
@gokuls7518 Жыл бұрын
செங்கல் சூளை யாள மாசு வருதா இல்ல AAC business trick ah
@ram2ravanan987
@ram2ravanan987 Жыл бұрын
கடகால் சல்லிக்கு எவ்வளவு விகிதத்தில் சுண்ணாம்பு சேர்க்க வேண்டும் என கூறினால் சிறப்பு
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
நிச்சயமாக இது பற்றி விரைவில் ஒரு பதிவை வெளியிடுகிறேன் நன்றி
@rajesh6854
@rajesh6854 Жыл бұрын
Sir ரொம்ப நாள் உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேக்குறேன். பதில் சொல்ல வில்லை water conditioner நல்ல பயன் தருகிறத உங்க வீட்டு பயன் படுத்தி உப்பு படிவது இல்லையா.
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
மிக விரைவில் கூறுகிறேன்
@elumalai6178
@elumalai6178 Жыл бұрын
சூப்பர்
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН