Kadamaiya seyyum adhigari irupadhal andha aera alladhu voorula irukira makkal , andha visayathula future la varum yerpadum keduthal , thondharavu , asowgaryangala thavirthuka mudiyudhu , idhu pola Ella department layum Ella oorulayum irundhutta , makkaloda Nalan adhigamave nalla irukum , Ella voorum serndhadhi thana vulagam , sinna mazhai thuli thana kattaru agudhu , ivarum andha mazhai thuli , ellarm idhu pola irundha vulagam pokndhottam
@pandurangank57512 жыл бұрын
@Puviyarasan P so , over ni sonnalum adhula yarkum nastam yepattudalaye, govt sabala 2 latcham masam vanginu,Avan pullaya private school la padika vaikiranunga govt school teachers , ivanunga madiri alungalala vulagam azhiyum nu sonna thappu illayo , avara pola alugalala vulagam iyangugiradhunna yen erichal
@pandurangank57512 жыл бұрын
@Puviyarasan P paratturadhula enna alavu golu , idhu over nu , parattittu poyen , adhula enna weitage parkavendi irukku ,
@sundarpainter21952 жыл бұрын
ஐயா.... வணக்கம்.... உங்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்...... தொடரட்டும்...... உங்கள் பணி......
@lakshanmusic22632 жыл бұрын
நன்றி ஐயா
@tulirvaanam78602 жыл бұрын
இவர மாதிரி அதிகாரிகளுக்கு... மக்கள் நாம் எல்லோருமே பாராட்டுவோம்...🙏 மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு சேரை தேய்த்துக்கொண்டு இருக்கும் அதிகாரிகளை அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏 அப்போதான் மக்கள் உயிர் பாதுகாக்கப்படும் 🙏 மக்களின் குரல் மக்களுக்கான குரல்
@queenclean36172 жыл бұрын
Ivar awareness video niraiya release panirukar. Parthu therinjukanum ellorum
@queenclean36172 жыл бұрын
Ivar awareness video niraiya release panirukar. Parthu therinjukanum ellorum
@malikbasha36382 жыл бұрын
ஏங்க நீங்கவேற சேரைதேய்த்து சும்ம உட்காரவில்லை மாமுல் வாங்கி கவன்டு உட்கார்ந்து வேடிக்கை பார்கிறார்கள் பலர்
@samsamsamsansamsam27122 жыл бұрын
en counter pls
@m.vargheesemaria7442 жыл бұрын
நல்ல அதிகாரி வாழ்க.
@babusriram65352 жыл бұрын
நேர்மையான ஆபிசர். இவர் போல் அனைவரும் இருந்தால் நாடு நலம் பெறும்.
@Balaji_Marutharaj2 жыл бұрын
கடமையை செய்யும் நல்ல அதிகாரி நன்றி சார்🙏
@SenthilKumar-ib3wx2 жыл бұрын
நேர்மையுடன் பணி செய்யும் அனைத்து அதிகாரிகளுடனும் பொதுமக்கள் என்றும் துணை நிற்பார் உங்களைக் காக்கும் கவசம் போல் உங்களை பாதுகாப்பார் நேர்மையுடன் தைரியத்துடனும் செயல்படும் அதிகாரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணைத்தலைவர் திருச்சி
@nithyaruba61572 жыл бұрын
இறைவன் துணை நிற்கட்டும் அய்யா உங்களுக்கு....
@ambethkar42112 жыл бұрын
சார் இந்த மாதிரி எல்லாம் துறை எனக்கு கொஞ்சம் கவனமா இருங்க சார் மக்கள் நாங்க மக்கள் சார்பாக கோடான கோடி நன்றி சார்
@agapeblessingchurch39442 жыл бұрын
அதிகாரிகள் மட்டும் பணத்திற்கு அடிமையாகி விட்டால், இதுபோன்ற கயவர்களை பிடிக்க முடியாது, உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்
@kannankannan.s99772 жыл бұрын
எவ்வளவு பிடித்தாலும் அபராதம் விதித்தாலும் தொடர்ந்து தமிழகம்முழுதும் இது போன்ற சம்பவம் தொடரும் இதற்குமுன் பல பதிவுகள் இது தொடரும் இனிமேலும்....
@dhanasekarant45272 жыл бұрын
அதிகாரிகள் கடமையை செய் கொண்டு வருகிறார்கள் அவர்களுக்கு நன்றி👍👍👍 தமிழக அரசு அதிகாரிகள் நன்றி
@balajiveeraraghavan9162 жыл бұрын
சார்! ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் உங்களைப் போல், தங்கள் கடமையைச் சரிவர செய்தால், மக்கள் வாழ்க்கை சிறப்புறுவது உறுதி.
@p.saravanansaravanan52972 жыл бұрын
அத்தி பூத்தார்போல சில அதிகாரிகள் வாழ்த்தி வணங்குகிறேன்
அப்படியே மற்ற காய்கறிகள் மீது பூசும் சாயத்தையும் தடைசெய்யுங்கள் முக்கிய மாக தக்காளி செயற்கை முறையில் பழுக்க வைக்கும் நிலை மாற்றுங்கள்
@என்தாய்என்தந்தை2 жыл бұрын
இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை செய்யவேன்டும் நல்ல தரமான பழங்கள் கிடைக்க செய்யுங்கள் சார்
@boobalann99862 жыл бұрын
Youngal. Paney seraka. Yangal. Vaithukal. Nanri
@shanmugasundari50562 жыл бұрын
Uyya ungal pani sirakka engal vazhthukkal
@invisibledon40602 жыл бұрын
Matha district la food saftey officer illa...
@a.jacobrajjacobraj80662 жыл бұрын
நேர்மையான அதிகாரி இவரை சுதந்திரமாக செயல்பட அரசியல் தலையீடு இருக்காமல் இருந்தால் மக்கள் நோய் இன்றி வாழ்வோம்
@a.jacobrajjacobraj80662 жыл бұрын
லைக் செய்த அனைவருக்கும் நன்றி
@malikarajendrakumar87902 жыл бұрын
இவரைப் போன்ற அதிகாரிகளுக்கு promotion கொடுத்து அவரை உற்சாகப்படுத்துங்கள்
@revathis54762 жыл бұрын
அவர் அவர் வேலையை ஒழுங்காக செய்கிறார் ஒழுங்காக வேலை செய்யாதவர்களை தண்டித்தாலே இவர் போன்றவர்களுக்கு promotion தான்
@addsmano37102 жыл бұрын
ஒரு ஆளுமட்டும் இப்படி பண்ணா எல்லாம் சரியா பூடுமா?
@srimahesh55552 жыл бұрын
அதிகாரி இவரின் நடவடிக்கையால் எங்கள் மாவட்டத்தில் சிக்கன் பிரியாணி கணிசமாக குறைந்து விட்டது...நன்றி அய்யா. உங்கள் பணி எந்த தடங்கலும் இன்றி நடக்க வாழ்த்துகிறோம்...
@janudhakshu84092 жыл бұрын
Which district?
@somasundaramsomu20132 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா உங்கள் கடமையை பாராட்டுகிறேன் உங்கள் குடும்பம் எப்போதும் நலமாக வாழ வேண்டும் 🙏🙏🙏
@Mahesh_PV2 жыл бұрын
Recently food department is doing very good work. 👍
@balasubramaniank54202 жыл бұрын
that wants money for money sake acting why can"t arrest against gonder act or encounter
@madhanabalanv67102 жыл бұрын
@@balasubramaniank5420 gonder is ok but encounter is too much sir
சிறப்பான முறையில் தன் கடமையை செய்ய வேண்டும். இவருக்கு எங்கள் "வாழ்த்துக்கள்"உங்கள் சேவைகள் இந்த தமிழ்நாட்டுக்கு தேவை.
@finopaymentbankbalasubrama69262 жыл бұрын
இதுபோல தவறு செய்பவர்களுக்கு உடனடியாக கடை உரிமையத்தை வாங்குங்கள் அடுத்தது ஆறு மாதம் சிறை தண்டனை கொடுங்கள் மேலும் அதிகமான அபராதம் விதியுங்கள் தொடர்ந்து இதுபோல செய்தால் மட்டுமே கலப்படத்தை ஒழிப்பதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும்
@medprint51982 жыл бұрын
Honest Officer..... Thank you sir 🙏🙏🙏🙏
@samsamsamsansamsam27122 жыл бұрын
s don t buy - fruit - chemical ?? cancer ??
@jothimariselvi26142 жыл бұрын
அதிகாாி ஐயாவுக்கு நன்றி நன்றி மக்கள் சாா்பாக
@நாளையசரித்திரம்-ன1ழ2 жыл бұрын
ஐயா இது போல் உண்மையாக இருந்தால் உங்களை வேறு துறைக்கு மாற்றி விடுவார்கள் இல்லையென்றால் உங்களை உயிரோடு இருக்க விடமாட்டார்கள் பார்த்து பாதுகாப்பாக இருங்கள்
@SampathKumarKMU2 жыл бұрын
கோயம்பேடு மார்க்கெட் முழுதும் உழவர் சந்தையாக்க வேண்டும், கமிஷன் வியாபாரிகள் கையில் மார்க்கெட் இருக்கும் வரை தரம் இருக்காது
@vijayalakshmivasudevan86442 жыл бұрын
இத தானே Farmer law வில் கொண்டு வர பட்டது. But people don't understand that value.
@vijayalakshmivasudevan86442 жыл бұрын
@@str1072 ofcourse iam a BJP supporters. Certainly not betraying my nation like you people. Ask SUN TV to reveal their names of shop keepers who were caught red handedly. Let people know the truth and facts
@vijayalakshmivasudevan86442 жыл бұрын
@@str1072 oh is it? If you have proofs please suit a case
@ShaileshWaran2 жыл бұрын
@@vijayalakshmivasudevan8644 farm laws enanu theriyama blind ah support panathama...ne brahmin nool uh panuva... minimum support price wheat,rice ku remove pana yaru accept panuva...? farmers oda nelama inu mosama ma tha pogu
@samsamsamsansamsam27122 жыл бұрын
yes - what dor trader s - leader raj ???
@cpr...77352 жыл бұрын
நன்றி அய்யா....வாழ்த்துக்கள்..வாழ்க தமிழகம்..
@m.msaravanan51012 жыл бұрын
ஆப்பிள் மேல் மெழுகு பூசப்பட்டு தான் இன்னும் மக்களிடம் வருகிறது மற்றும் வாழைப்பழம் தான் ஆய்வு செய்யுங்கள் சார் 🙏
@rakeshpupg72372 жыл бұрын
வாழ்க உளவுத்துறை
@paulpandialagumalai4572 жыл бұрын
இதேபோல் தமிழ் நாடு முழுவதும் சோதனை நடத்தவும் ஐயா உங்களுக்கு எனது பனிவான வணக்கம்
@sd-wr7yd2 жыл бұрын
இவர்..போல் எல்லா அதிகாரிகள் இருந்த நல்லா இருக்கும் 👍👍👍👍
@revathis54762 жыл бұрын
Fine போட்டு விட்டுவிடுவதால் அந்த நஷ்டத்தை அவர்கள் அடுத்த lot ல் சம்பாதித்து விடுகிறார்கள் 1. மறுமுறை கடை விடக்கூடாது 2. குறைந்தது ஒரு மாதத்திற்கு கடை நடத்தப்பட கூடாது 3. கடையில் வேலை செய்பவர்களை பதினைந்து நாள் ரிமாண்டில் வைத்தால். அவர்கள் owner செய்வதை சிறிதாவது எதிர்ப்பார்கள் 4 திருக்குறளை நன்றாக follow செய்கிறார் அதிகாரி( கனி இருப்ப காய் கவர்ந்துள்ளது. எவ்வளவு soft ஆக பேசுகிறார் ? )
@murugesanm45472 жыл бұрын
நேர்மையானவர்களை பாராட்டுவோம்
@subramanianvydianathan63332 жыл бұрын
அருமை பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@samuelgnanadasan83622 жыл бұрын
May Almighty God Bless The Straight Forward Officers And Their Generations 🙏👌👍
@jebastinjebastin83032 жыл бұрын
இது போல அனைத்து ரேசன் கடைகளிலும் சோதனை செய்தால் நன்றாக இருக்கும்.👍
@Shiv-bb9rf2 жыл бұрын
கோயம்பேடு ல் நிரந்தரமாக உணவு பாதுகாப்பு மையம் வேண்டும் மீன்கள் கோழி தரச்சான்று வேண்டும்
@paranthamanshanmugam70262 жыл бұрын
ஏதோ ஒண்ணு ரெண்டு நல்லவங்க அரசாங்க அதிகாரியாக இருக்கிறது மகிழ்ச்சியாக உள்ளது.
@punithaabu85582 жыл бұрын
அனைத்து அதிகாரியும் இவரைப்போல் வேளை செய்தால் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் வராது. வாழ்க இவரது பணி இவரை நலமுடன் வாழவேண்டும். அப்போதுதான் மக்கள் அனைவரும் அரோக்கியத்துடன் வாழ முடியும், வேறு அதிகாரிகள் என்ன வேலை செய்கிறார்கள்
ஐயா துணிந்து செய்யுங்கள் இவனுங்களுகு இதே வேலையா போச்சு வாழ்க. உங்கள் சேவை
@vasudevanr25702 жыл бұрын
தினமும் நடக்கிறது. அரசு உத்திரவு போட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@j.saran77sara402 жыл бұрын
இதே போல எல்லா இடங்களிலும் உள்ள உழவர் சந்தைகள் எல்லாவற்றையும் சோதனை செய்ய வேண்டும்
@appasjohnba2 жыл бұрын
மனிதனின் பேராசை, அதிகாரிக்கு நன்றி
@subhavenkat35132 жыл бұрын
உங்கள் நேர்மை என்றும் வாழ்க
@cuddalore84992 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்
@prabuprabubathri65532 жыл бұрын
மக்கள்உயிர்களில் விளையாடும் இதைப் போன்ற சிலபேராசை வியாபாரிகள் உங்கள் வீட்டிலும் சிறு குழந்தைகள் உண்டா, ? வாழ்கவளமுடன். இவர் போன்ற அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
@kumaravelseenu29102 жыл бұрын
இது போன்ற நிறைய காமெடி நடந்த கொண்டு தான் இருக்கிறது எவ்வளவு நேரம்தான் அய்யா சாமி முடியவில்லை அப்பா உங்கள் நடிப்பு
@coming19522 жыл бұрын
Sir இது மாதிரி எல்லா மாவட்டதிலும் எல்லா அதிகாரிகளும் செயல் பட்டால் நாடு ஹெல்தியா இருக்கும் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@nazimdine68562 жыл бұрын
Very good QU department officer's தமிழ் நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சார். மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@தளபதிரசிகை-ழ7ற2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சார்
@rameshs65802 жыл бұрын
பொதுமக்களுக்கு பழம் சாப்பிடும் ஆசையை இல்லாமல் போய்விடும் இது போன்ற நிகழ்வுகளால் அரசு நடவடிக்கை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் மக்கள் நண்பன்🙏🌷🤝
@abalanabalan63842 жыл бұрын
இவரைப் போல் அதிகாரிகள் தான் நாட்டிற்கு தேவை
@sathishkumar-dt4zc2 жыл бұрын
Hats off to the officer!!!
@jegatheeshwaran72942 жыл бұрын
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கு ஒரு நாள் வாங்க ஐயா....
@anwardeen25052 жыл бұрын
கலப்படம் செய்ததற்கு ஒரு கேஸ், உணவு பொருனை டன் கணக்கில் வீணாக்கியதற்கு மற்றொரு கேஸ் போடவும்.
@manoharangovindan97932 жыл бұрын
வாழ்த்துக்கள் ! தயவு தாட்சண்யமே காட்ட கூடாது உண்ணும் பொருளில் தவறு செய்பவர்களை
@xyz7261-2 жыл бұрын
எதுக்கு பண்றீங்க, ஏன் பண்றீங்க அப்படினு கேட்காதீங்க சார், மொதல்ல இந்த கேடு கெட்டவனுங்களா 2 வருடம் பிணை இல்லா வழக்கில் ஜெயிலில் உள்ளே தள்ளுங்கள்
@mohanraaj33272 жыл бұрын
தண்டனை சட்டங்கள் கடுமையான ஆனால் மட்டுமே கொஞ்சம் குறையலாம்
@thulasiraman94202 жыл бұрын
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கொஞ்சம் சோதனை செய்யுங்கள். அது மட்டுமல்ல அரசு கட்டணம் 2 ரூபாய் ஒருத்தர் பாத்துரூம் போரத்திற்க்கு ஆனால் 10 வசூல் செய்யராங்க கேட்டால் அதிகாரமாக பேசுறாங்க. கொஞ்சம் விசாரணை செய்தால் நல்ல இருக்கும்.இது பகல் கொள்ளையா இருக்கு
@Karthik-dc3bc2 жыл бұрын
Real hero sir neega ......
@thiruppathipalani64862 жыл бұрын
உங்களை பார்கும் போதுதான் இன்னும் நல்ல அதிகாரிகள் எல்லாம் இருக்காங்க இன்னும் தோணுது
@thanostheking18562 жыл бұрын
👌👌👌👍👍🔥🔥💪தயவு செய்து இந்த வேட்டை தொடரவேண்டும்🙏 மற்ற மாவட்ட அதிகாரிகள் எங்கே தூக்குகிறார்களா???? மனசாட்சிப்படி அனைவரும் நடந்துகொண்டால் நல்லது.
@thenikesavan59482 жыл бұрын
இந்த மாதிரி நேர்மையான அதிகாரி ஐயா அவர்களுக்கு கோடான கோடி பாராட்டுக்கள்,,, ஏப்பா செய்தி, சேகரிக்க போன ,,,,,கேமராமேன்,,,, உன் கையில புத்தா முளைச்சிருக்கு,, அதிகாரிய மட்டும் எடுக்கிற, அந்த ரய்டுல கீழ எதையோ கொட்டுனாங்களே , அதெல்லாம் காமிக்க மாட்டியா???? மூஞ்சி மொகரையும் பாரு கேமராமேன், மயிறு மேன்,,,
@ponnusamy43262 жыл бұрын
அது script ல இல்லண்ணே அதிகாரிய மட்டுமே focus பண்ண order
@gurnathapandianmoogambigai50882 жыл бұрын
மதுரையில் தீவிர சோதனை வேண்டும்
@johntechmusic57532 жыл бұрын
இவரை போன்ற அதிகாரி சேலம் மாவட்டத்திற்கு வேண்டும்
@judymano58982 жыл бұрын
May God bless u sir and ur family
@infantleoraj70952 жыл бұрын
ஐயா... கொஞ்சம் ரேஷன் கடை விசிட் வாங்க...
@DestinationDiariesDd2 жыл бұрын
யார் இந்த மனுசன் அடிக்கடி நியூஸ்ல வரப்பல ரொம்ப நேர்மையான அதிகாரி இருப்பார் போல
@mohammederuvadi63482 жыл бұрын
இவனுங்களை இப்படிவிசாரிக்க கூடாது மரணதண்டனை கொடுக்கனும்
@nachi3602 жыл бұрын
அருமை யான அதிகாரி
@கிருஷ்ணா-ய9ம2 жыл бұрын
சுத்தமான உணவு இவரின் கனவு
@kgurusamy18572 жыл бұрын
வியாபரிகளுக்கு மனசாட்சி வேண்டும்
@veerarajuveerararaju31772 жыл бұрын
விவசாயி படம் ஞாபகம் இவா்களுடைய குழந்தைகளுக்கு குடுக்க சொல்லவும் கொலைகாரா்கள்😭😭😭
@dineshmku49042 жыл бұрын
சுப்பர். இவர் மட்டுமே தமிழகத்தில் மக்கள் வரி பணத்திற்கு சம்பளத்திற்கு நேர்மையாக உழைக்கிறாற் பாரத ரத்னா வழங்கலாம்.
இவர்கள் எல்லாம் வியாபாரிகள் அல்ல திருடர்கள் நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது
@gnanapriya75002 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
@barathi11232 жыл бұрын
மனிசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பி பயலே இது மாறுவது எப்போ தீருவது எப்போ நம்ம கவலை. காசு கொடுத்து பொருள் வாங்குபவனுக்கு நல்ல பொருளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லா சக மனிதன். அருமை
@msenkumar2 жыл бұрын
We all people should thank him for this work... Sir... Save us from fraud guys
@MrsLocal2 жыл бұрын
Super sir, எவளோ முறை raid போனாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க,தொடரட்டும் உங்கள் பணிகள்,நீங்கள் நீடுடி வாழ வேண்டும்
@SaravananSaravanan-ib5og2 жыл бұрын
தருமபுரி மாவட்டத்தில் உணவுத்துறை அதிகாரிகள் ஒருநாள் கூட சோதனை செய்ததில்லை. அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு சம்பள பில் போடுவது, புள்ளிவிவரம் தயாரிப்பது, விடுப்பு கணக்கு பார்ப்பது, மீட்டிங் அட்டன் பன்னுவது போன்ற வேலைகளை மட்டுமே செய்கின்றனர்.
@SriGangaAqua-7862 жыл бұрын
Superb.. Sir.... We love.. Ur great... Action... Don't... Give-up any one...
@alagaralagarasa64642 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கடுமையன நடவடிக்கை தேவை
@govindgl26642 жыл бұрын
நல்லது இப்படியே தொடர்ந்து சோதனை நடத்துங்க
@selvaperumalnagarajan33542 жыл бұрын
கல் வைத்து பழுக்கைக்கப்பட்ட பழங்கள் தண்ணீரில் நினைத்தால் சூடாக இருக்கும்.
@orionshiva74122 жыл бұрын
ஆகா. இவர் அல்லவா மக்கள் அதிகாரி. வாழ்க. ஆனாலும் கனிகளில் விஷத்தை கலக்கும் விஷமிகளை, ஐயா அவர்கள் கனிவோடு கொஞ்ச வேண்டாம். கடுமையான தண்டனையுடன், பறிமுதலும் செய்திருக்க வேண்டும்.
@alwin8042 жыл бұрын
முதல்வனே வன்னே வன்னே வன்னே.......
@goldengrace10192 жыл бұрын
நண்பர்களே வணக்கம்... எல்லா பொருட்களையும் மருந்துடன் விலைகிறது பூச்சிக்கொல்லி மருந்து... முதல்ல தடை பண்ணுங்க.. இயற்கைப் பொருட்களை காய்கறி பழங்களை உற்பத்தி பண்ண அரசாங்க நல்ல முடிவு எடுக்கணும்... அரசு அதிகாரி நடைமுறைப்படுத்த வேண்டும்...
@wilsonsamira93632 жыл бұрын
இவர் சிறு தொழில் செய்வோரை மட்டும் தான் சோதனை செய்வர்
@finopaymentbankbalasubrama69262 жыл бұрын
வாரத்தில் ஒருமுறையாவது அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் அந்தந்த பகுதிக்கு சென்று நேரடியாக வீடியோ எடுத்து உணவுகளை பரிசோதனை செய்வதை நிரூபிக்க வேண்டும் நீங்கள் மட்டும் தான் இதை செய்கிறார்கள் மற்ற அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் லஞ்சத்தை வாங்கி விட்டு வீட்டிலேயே பண்ணி விட்டார்களா என்று கவனியுங்கள் அவர்களையும் முடித்துவிடுங்கள்