சென்னையில் உள்ள ஆயிரம் வருடம் பழமையான கோயில்கள் தேடி ஒரு பயணம்

  Рет қаралды 1,560

Sithan pokku

Sithan pokku

Күн бұрын

#siddhargal #livingsiddhars #tiruvannamalai #sathuragiri #sadhus #annamalayar #deepam
#திருவண்ணாமலை ரகசியம்
#thoppi #thoppiamma #சதுரகிரி
#girivalam
அனுபம் பற்றிய வீடியோ.
திருவண்ணாமலை ரகசியத்தைப் பற்றி
திருவண்ணாமலை பற்றிய #சாதுக்களின்
Reach us: Sithanpokku786@gmail.com
Instagarm :
www.instagram....
Facebook page:
www.facebook.c...
---11------------
Temple 1 - நல்லம்பாக்கம் சிவன் கோவில்
நல்லம்பாக்கம் சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் 7 கிமி தூரத்தில் உள்ள உள்ள கண்டிகையை அடுத்த நல்லம்பாக்கத்தில் 100 அடி மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்தை வழிபடுவதற்காக பக்தர்கள் திரளுகின்றனர்.
அடியார் திரு.சிவகுருநாதன் இந்த கோவிலை திறம்பட நிர்வகித்து, சிறப்பான முறைகளில் பூஜைகள் மற்றும் பிரதோஷ வழிபாடுகளை செய்து வருகிறார்,
தொடர்புக்கு: சிவகுருநாதன்
மொபைல்: 9094159323
Google map link : g.co/kgs/1DhmHy8
Temple 2:
மூலவர் ஸ்ரீ ஆடலீஸ்வரர்
அம்பாள் ஸ்ரீ வேதநாயகி
அமைவிடம் மாம்பாக்கத்திலிருந்து தென் திசையில் 9 கிமி தூரத்திலும் கேளம்பாக்கத்திலிருந்து 11 கிமி மேற்கு திசையிலும் அமைந்துள்ளது காயார் கிராமம்.
கிபி 870 முதல் 907 வரை ஆட்சி செய்த புகழ்மிக்க ஆதித்த சோழன் பல ஆலயங்கள் கட்டியுள்ளான். அவற்றுள் ஒன்றாக விளங்குகிறது காயார் சிவன் ஆலயம். ஆலயம் முழுதும் நலிவடைந்து தற்போது சீர் செய்தவேண்டிய நிலையில் உள்ளது. பல கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இறைவனுக்கு அளித்த நிலங்கள் பற்றியும் கொடைகள்பற்றியும் இக்கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றன. ஆதியில் இறைவன் ஆதேஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாக இங்குள்ள ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வேளை பூஜை இங்கு நடைபெறுகிறது. ஆலய திருக்குளம் அருகில் காணப்படுகிறது. தொடர்புக்கு
தாம்பரம் - திருப்போரூர் பேருந்துகள் (காயார் வழி) இங்கு வரலாம்.
Courtesy: remoteoldtemple...
Google map:
g.co/kgs/u5H527W
Temple 3
ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில், வேம்பேடு, செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு.
24 நவம்பர் 2019.
திருப்போரூர் அருகே வேம்பேடு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு 2019 நவம்பர் 24 அன்று பல்லவ மற்றும் சோழர் கால கோவில்கள் வருகையின் ஒரு பகுதியாக இருந்தது. காயார் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலுக்குப் பிறகு, திருப்போரூர் செல்லும் வழியில், வலதுபுறத்தில் இக்கோவில் தரிசனம் செய்யப்பட்டது. சாலை மற்றும் ஒரு ஆஞ்சநேயர் சிலை சிவன் கோவில் முன்பு உள்ளது. கட்டமைப்பைப் பார்த்தால், இந்தக் கோயில் விஜயநகர காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
இக்கோயில் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தொண்டை நாட்டில் அகஸ்தியர் முனிவர் நிறுவிய 108 சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று என்றும் தேவார வைப்புத் தலமாகும் என்றும் நம்பப்படுகிறது. நந்திகேச்சுரம், மகாலேச்சுரம், நாகேச்சுரம், கொடீச்சுரம், கொண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், அடகேச்சுரம், அயனீச்சுரம் அத்தீச்சுரம், சித்தீச்சுரம், ராமேச்சுரம் ஆகிய பாடல்களுடன் அகத்தீச்சுரத்தின் சிவனைப் போற்றிப் பாடியுள்ளார் திருநாவுக்கரசர் சுவாமிகள்.
நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
சுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான
கோடீச் சுரங் கொண்டீச் சுரந்திண் டீச் சுரங்
குக்குடேச் சுரமகத்தீச் சுரங்கூறுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய நீச்சுர
மத்தீக்சுரஞ் சித்தீக்சுர மந்தண் கானல்
ஈடுதிரை யிரமேசசுர மென்றேன் றேத்தி
யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே .
….. திருநாவுக்கரசு சுவாமிகள் ( 6-71-8 )
எப்படி அடைவது:
தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் செல்லும் நகரப் பேருந்து வழித்தட எண் 555M இந்த கிராமத்தின் வழியாக வேம்பேடு மற்றும் மாம்பாக்கம் வழியாகச் செல்கிறது.
வேம்பேடு மாம்பாக்கத்திலிருந்து 15.6 கிமீ தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 7.5 கிமீ தொலைவிலும், தாம்பரத்திலிருந்து 33 கிமீ தொலைவிலும் உள்ளது.
மாம்பாக்கம் சந்திப்பு மற்றும் திருப்போரூரில் இருந்து ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோக்கள் உள்ளன.
Sivan temple -Videos
1 )Ponmar siddhar temple - • பொன்மார் சித்தர்||Ponm...
2) திருக்கடையூர் கைலாசநாதர் சிவன் கோயில்- • சென்னையில் வித்தியாசமா...
தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாதம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும்
Phone: 044 2226 4337
Google Map link -maps.app.goo.g...
2ஸ்ரீ சக்ரா மகா மேரு 18 சித்தர் பீடம்
Google Map maps.app.goo.g...
3 ) ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், சொர்ணபுரீஸ்வரர் கோயில், நூத்தஞ்சேரி, வேங்கைவாசல், சென்னை 600126
7358337055 என்ற எண்ணில் குருக்கல்லை இணைக்கலாம். அவர் பெயர் ஸ்ரீராம்
Google Map - maps.app.goo.g...
4) அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் புதுவஞ்சேரி
Google Map maps.app.goo.g...
5) பொழிச்சலீஸ்வரர் கோவில்
Google Map -maps.app.goo.g...
6) சந்திரசூடேஸ்வரர் சிவன் கோவில் -கோவிலஞ்சேரி
Google Map -maps.app.goo.g...
7) அக்னீஸ்வர் கோவில் , வேங்கடமங்கலம்
(near BS MAHAL திருமண மண்டபம்)
maps.app.goo.g...
8) அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் , வேங்கடமங்கலம்
Near Christwood school
maps.app.goo.g...

Пікірлер: 2
@Sithanpokku
@Sithanpokku 6 ай бұрын
Part 2 -ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய ஒரு காணொளி …நம் அடையாளத்தை தொலைத்து விட்டு ஏதோ தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.. தாம்பரம் அருகில் பல ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த கோவில்கள்|| Tambaram near 1000 years old temples தாம்பரம் அருகில் பல ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த கோவில்கள்|| Tambaram near 1000 years old temples kzbin.info/www/bejne/eqfZdYSJqal9qac
@Sithanpokku
@Sithanpokku 6 ай бұрын
Part 1 1000 வருடங்கள் பழமை வாய்ந்த 15 சிவாலயங்கள் தாம்பரம் அருகில் || Tambaram old Sivan temple kzbin.info/www/bejne/oIWqiJ2Yjct_fbs
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 43 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 74 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
SALEM SUGAWANESWARAR TEMPLE KUMBABESEKAM INTRO & THALA VARALARU (2022)
26:09
Salem Healthy Herbals
Рет қаралды 7 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 43 МЛН