அண்ணாமலையாரை நேரில் கண்ட மகான்||Tiruvannamalai trekking-episode 7

  Рет қаралды 297,562

Sithan pokku

Sithan pokku

5 ай бұрын

#siddhargal #livingsiddhars #tiruvannamalai #sathuragiri #sadhus #annamalayar #deepam
#திருவண்ணாமலை ரகசியம்
#thoppi #thoppiamma #சதுரகிரி
#girivalam
அனுபம் பற்றிய வீடியோ.
திருவண்ணாமலை ரகசியத்தைப் பற்றி
திருவண்ணாமலை பற்றிய #சாதுக்களின்
Reach us: Sithanpokku786@gmail.com
Instagarm :
sithan_pokk...
Facebook page:
profile.php?...
---11------------
Jeevasamadhi videos
ஜீவசமாதி கதைகள்:Jeeva samathi story:1
• ஜீவசமாதி கதைகள்:Jeeva ...
Tiruchendur 11 ஜீவசமாதி
• திருச்செந்தூர் கோவில் ...
Meaning of Jeevasamadhi
• ஜீவசமாதியில் நடக்கும் ...
சாதுக்களுக்கு தொண்டு செய்யும் ஒரு சிவனடியார்
sirhan pokku facebook link:
groups/19792...
Tiruvannamalai 2021 videos
திருவண்ணாமலை பற்றிய சாதுக்களின் அனுபவம் -4||Tiruvannamalai sadhus life - part 4.
• திருவண்ணாமலை பற்றிய சா...
திருவண்ணாமலை பற்றிய சாதுக்களின் அனுபவம் -3||Tiruvannamalai sadhus life - part 3
• திருவண்ணாமலை பற்றிய சா...
திருவண்ணாமலை சாதுக்களுக்கு தொண்டு செய்யும் ஒரு சிவனடியார்||Tiruvannamalai
• திருவண்ணாமலை சாதுக்களு...
திருவண்ணாமலையும் அதன் தெரியாத அதிசயமும்||Tiruvannamalai unknown facts
• திருவண்ணாமலையும் அதன் ...
திருவண்ணாமலை சாதுக்களுக்கு தானம் செய்த அடியார்களுக்கு நன்றி||Tiruvannamalai sadhus
• திருவண்ணாமலை சாதுக்களு...
திருவண்ணாமலையில் முகம் தெரியாத ஒருவர் நம்மிடம் ஞானி போல் பேசிய காட்சி
• திருவண்ணாமலையில் முகம்...
Part 1 - • திருவண்ணாமலை பற்றிய சா...
Part 2 • திருவண்ணாமலை பற்றிய சா...
Part 3 • திருவண்ணாமலை பற்றிய சா...
Part 4
திருவண்ணாமலை சாதுக்களுக்கு தானம் செய்த அடியார்களுக்கு நன்றி||Tiruvannamalai sadhus
• திருவண்ணாமலை சாதுக்களு...

Пікірлер: 379
@user-bu1ou1go6k
@user-bu1ou1go6k Ай бұрын
இப்போ கொஞ்ச நாள் சிவனுடைய நினைவு யூ டீப்பில் சிவனை பற்றிய பாடல் திருவாண்ணமலை கிரிவலம் என்று ஈசனுடைய நினைவில் இருந்தேன். 15நாள் உடல் நிலையில் சரியில்லாம போய்விட்டது மருத்துவமனையும் போகமுடியவில்லை.நீண்டகாலம் தவம் செய்வர்க்குகூட இந்த பாக்கியம் கிடைத்து இருக்காது என் கனவில் ஈசன் கங்காதேவியுடன் வந்து சாம்பல் மந்திரித்து பூசினார் உடல்நிலை சரியாகிவிட்டது நமஹசிவாயா.
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் சிவனுடைய அருள் உங்களிடம் உள்ளது….
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 19 күн бұрын
தம்பி உங்களுடைய தமிழ் அழகனது. விளக்கம் அதை விட அழகாக இருக்கு. நன்றி ஓம் நமசிவாய.
@Sithanpokku
@Sithanpokku 19 күн бұрын
மிக்க நன்றி ஐயா சிவாய நமக
@gopulakshmi5381
@gopulakshmi5381 4 ай бұрын
நன்றி தம்பி நீங்க சகலசௌபாக்யங்களுடன் வாழனும் சிலபேர் அவங்களை காட்டுவார்கள் வள வளன்னு இருக்கும் நச்சுன்னு நன்றாக இருக்கிறது தெய்வத்தொண்டாக நினைத்து செய்வதே புண்ணியம் சொல்வது புரியனும் மியூசிக் இருக்கக்கூடாது நன்றிகள் பல
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 19 күн бұрын
You are very grate to teach us what we should know and what we do know. Thank you.
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 19 күн бұрын
Please read that what we do not know.
@Sithanpokku
@Sithanpokku 19 күн бұрын
Thank you very much 🙏 ..keep support my channel..
@asodakrishnan8110
@asodakrishnan8110 Ай бұрын
நன்றி நன்றி தம்பி உங்கள் வீடியோ பார்க்கும் பாக்கியம் இன்று தான் கிடைத்தது தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் frm Penang Malaysia
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா என்னுடைய மற்ற வீடியோக்களையும் பார்த்து மகிழுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 5 ай бұрын
சிவ சிவ🙏 இந்த வருட தீபத்திருவிழாவின் போது முதல் நாள் கிரிவலம் ஒன்பதாவது நாள் மாலை நான்கு மணிக்கு மலை ஏறத்துத்துவங்கி மேலே செல்ல ஒன்பது மணி ஆகியது பின் தீபம் சுடர்விட்டு கொண்டு இருக்கும் போது அண்ணாமலையார் பதிகம் திருவாசகம் அனைத்தும் பாடி பின் அங்கேயே மூன்று மணி நேரம் தங்கி விட்டு வந்தோம் சிவாய நம🙏 அண்ணாமலையார் தான் என் உயிர்❤😭🙏
@Sithanpokku
@Sithanpokku 5 ай бұрын
நன்றி ..ஓம் நமசிவாய
@thegodfather5669
@thegodfather5669 4 ай бұрын
@tarasartcorner6045
@tarasartcorner6045 4 ай бұрын
Om Shivaya Namaha 🙏
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 4 ай бұрын
Super good GKM SITHAN I
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 4 ай бұрын
3 முறையாவது விருபாட்சி குகை , கந்தாஸ்ரமம் மற்றும் குகை நமச்சிவாயர் ஜீவஸமாதி தரிசிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. ஆனால் தண்டபாணி ஆஸ்ரமம் போனதில்லை ( கேள்வி பட்டதுபோல நினைவில்லை ) . அடுத்த முறை பாக்கியம் இருந்தால் தரிசிப்பேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் சாந்தி
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@rmsai5748
@rmsai5748 Ай бұрын
பரணீதரன் எழுதிய #அருணாசல மகிமை படிங்க.. எத்தனையோ செய்திகளை கொண்ட பொக்கிஷம். ❤❤
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
நன்றி சிவா கண்டிப்பாக படிக்கிறேன் ஐயா
@paravoorraman71
@paravoorraman71 3 ай бұрын
அருமையான தகவல் தரும் காணொளி. இந்தக் காணொளிகளுக்குப் பின்னால் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். சிறந்த வாழ்த்துக்கள்
@Sithanpokku
@Sithanpokku 3 ай бұрын
நன்றி 🙏..எனது சேனல் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கவும்..
@jagadeesanv4484
@jagadeesanv4484 Ай бұрын
Thanks for the very nice video. God bless u for this excellent presentation. OM NAMASIVAYA. 🙏
@user-ir5bm8no6s
@user-ir5bm8no6s 7 күн бұрын
சிறப்பு 🎉🎉🎉🎉
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 5 ай бұрын
சிவ சிவ🙏 அடியேன் அம்மா வீடு திருவண்ணாமலை தான் இங்கு நாங்கள் விளையாட செல்வோம் அடிக்கடி சிறுவயதிலிருந்தே மயில் பார்க்க ஓம் சிவாய நம🙏❤
@Sithanpokku
@Sithanpokku 5 ай бұрын
நன்றி ..ஓம் நமசிவாய
@ramarthevar_1
@ramarthevar_1 4 ай бұрын
சிவ சிவ 🙏🙏 சிவா தங்கள் எடுத்த வீடியோ அடியேனுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.... ஒரு சிறிய வேண்டுதல்.... சமாதி என்று கூறுவதை தவிர்த்து ஜீவ ஐக்கிய ஆலயம் என்று கூறுவது சிறப்பு❤ சிவாயநம
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
நன்றி சிவா அப்படியே ஆகட்டும்
@ramarthevar_1
@ramarthevar_1 4 ай бұрын
@@Sithanpokku சிவாயநம 🙏
@shantharajaganesan5156
@shantharajaganesan5156 4 ай бұрын
Namashivaya.​@@Sithanpokku
@nirmalathevi4209
@nirmalathevi4209 2 ай бұрын
Qa Qq7
@ArulMozhi-zm2pz
@ArulMozhi-zm2pz Ай бұрын
ஓம் நமசிவாய அருமையான பதிவு தம்பி வாழ்க
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
நன்றி சிவா
@anbuarasuaradu1336
@anbuarasuaradu1336 Ай бұрын
OM NAMACHIVAYA 🙏🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
Om namashivaya
@anbesivan6499
@anbesivan6499 3 ай бұрын
அருமையான பதிவு.காணோளி காணும் பொழுது அங்கு சென்று வர மனம் விரும்புகிறது .❤❤❤
@Sithanpokku
@Sithanpokku 3 ай бұрын
ஓம் நமசிவாய
@deviduraicookey4416
@deviduraicookey4416 2 ай бұрын
மிகவும் நல்ல முயற்ச்சி வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
மிக்க நன்றி..
@k.senthamizhselvi7032
@k.senthamizhselvi7032 2 ай бұрын
நேரில் சென்று வந்தது போன்ற எண்ணம் என்னுள் வந்தது. ஓம் நமசிவாய 🙏
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
மிக்க நன்றி
@rkskailash8676
@rkskailash8676 2 ай бұрын
Thank you so much
@shankarkrishnamurthy8318
@shankarkrishnamurthy8318 Ай бұрын
Nama shivaya...very good coverage.... great blessings for us... will visit this place....thank you for your wonderful vedio.... om namah shivaya....
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
Thank you 🙏 om namashivaya
@balaganesan7952
@balaganesan7952 2 ай бұрын
Thank you for sharing.....I been there last year.....very powerful.....feel very Blessed Moments❤
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
Thank you 🙏
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 3 ай бұрын
Great video.Om Namaha Sivaya.
@Sithanpokku
@Sithanpokku 3 ай бұрын
Thank you 🙏
@sathyachellappan3721
@sathyachellappan3721 4 ай бұрын
சிறப்பு தம்பி. வாழ்த்துகள் 🙏 முழுமையாக நேரில் கண்டு இன்புற்ற மகிழ்ச்சி. நன்றி 🙏சிவாயநம 🙏🌹
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@truthalwayswinss
@truthalwayswinss 3 ай бұрын
Arumayana Pathivu. Very nice video. God bless you and your family. Om Nama Shivaya 🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku 3 ай бұрын
Thanks for your support and wishes
@truthalwayswinss
@truthalwayswinss 3 ай бұрын
@@Sithanpokku your service is dedicated to the universe. God bless you
@sathish21121981
@sathish21121981 3 ай бұрын
Thank you
@user-qf5og3ii8o
@user-qf5og3ii8o 3 ай бұрын
Omm namma sivaya namaga ivalo neramu antha arulai kattunathuku nandri
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
ஒம் நமசிவாயா
@pushparaykumar9101
@pushparaykumar9101 2 ай бұрын
ஓம் நமசிவாய மிகவும் நல்ல பதிவு நன்றி
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
நன்றி சிவா
@kamarajraj3332
@kamarajraj3332 2 ай бұрын
சிவ சிவ. இந்த பிறவியில் நேரில் பார்க்கும் இல்லை நண்பரின் மூலம் அண்ணாமலையைபாரக்கும் பாகயம் கிடைத்து நன்றி அப்பனே சிவ சிவ
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
ஓம் நமசிவாய
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 4 ай бұрын
அருமை யான பேச்சு நேரில் பார்த்துபோல இருந்தது தம்பி❤❤
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@saravananr2035
@saravananr2035 5 ай бұрын
நன்றி அய்யா வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றிகள் பல
@Sithanpokku
@Sithanpokku 5 ай бұрын
நன்றி ..ஓம் நமசிவாய
@MaluR-kk8eu
@MaluR-kk8eu Ай бұрын
நான் பார்த்திருக்கிறேன் ரமண மகரிஷி ஜீவ சமாதி இப்பொழுது இரண்டு ஸ்டெப் நடக்கவே முட்டி வலி
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
ஓம் நமசிவாய
@amuthasugumaran9166
@amuthasugumaran9166 4 ай бұрын
Arumai thambi
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Thank you
@hotelustav6477
@hotelustav6477 5 күн бұрын
SUPER TQ
@poonkodichandru9456
@poonkodichandru9456 2 ай бұрын
நன்றி ஐயா அண்ணாமலையார்க்கு அரோகரா
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@user-pg5ph9yh4r
@user-pg5ph9yh4r 3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி,,, இது வரை பார்த்திராத வீடியோ... 🙏
@Sithanpokku
@Sithanpokku 3 ай бұрын
ஓம் நமசிவாய
@user-ei7ij1do2o
@user-ei7ij1do2o Ай бұрын
ஓம் நமசிவாய
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 Ай бұрын
ஓம் நமச்சிவாய நாங்களும் சமீபத்தில் வந்தோம் ஆனால் நீங்கள் கூறும் இடத்திற்கு எங்களால் செல்ல முடியவில்லை
@kumaresanambika9347
@kumaresanambika9347 4 ай бұрын
நான் பிறந்து வளர்ந்தது திருவண்ணாமலைதான் ஆனாலும் இந்த இடங்களை யூடியூப் சேனல் மூலம் மட்டுமே காணும் வாயாப்பு ஏற்பட்டதூ
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@arivumanisubramaniam3349
@arivumanisubramaniam3349 4 ай бұрын
ஓம் நமசிவாய
@SudhakarK-gc7oy
@SudhakarK-gc7oy 4 ай бұрын
Maninagar film number nandri
@SudhakarK-gc7oy
@SudhakarK-gc7oy 4 ай бұрын
நன்றி நம்மோடு வாழ்ந்த ஜீவராசிகள் எல்லாமே நம்முடைய
@muthu8915
@muthu8915 4 ай бұрын
Nandri sivayanama
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 19 күн бұрын
ஐயா நல்ல விடயம் அடுத்து முறை வரும் போது போய் பார்க்கின்றேன் நன்றி.
@Sithanpokku
@Sithanpokku 19 күн бұрын
சிவாய நமக
@kcsudhakar2907
@kcsudhakar2907 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா ஓம் நமசிவாய 🙏
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@user-iz8xx4sm2u
@user-iz8xx4sm2u 16 күн бұрын
ஓம் குகைநமசிவாய மலர்ரடி பேற்றி ஓம் குருநமசிவாய மலர்ரடி பேற்றி
@rajamalar5093
@rajamalar5093 19 күн бұрын
Very nice bro
@kalaiarasan4133
@kalaiarasan4133 4 ай бұрын
மகிழ்ச்சி தம்பி நன்றி
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@umamaheshwarikuppammal3142
@umamaheshwarikuppammal3142 Ай бұрын
Romba pidichirukku
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
Nandri-om namashivaya
@velusamy3765
@velusamy3765 4 ай бұрын
சூப்பர்
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@yusufmohammed5979
@yusufmohammed5979 3 ай бұрын
Great.....
@Sithanpokku
@Sithanpokku 3 ай бұрын
ஓம் நமசிவாய
@kedeeswarankandaiya
@kedeeswarankandaiya 27 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@theenathayalan3460
@theenathayalan3460 3 ай бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய 🙏🌻🙏
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
ஓம் நமசிவாய
@thiageswarysuppiah8161
@thiageswarysuppiah8161 2 ай бұрын
Very nice video😊
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
Thank you 🙏
@Mohanmohan1973-qi1nj
@Mohanmohan1973-qi1nj 4 ай бұрын
ஓம் நமசிவாய அருமையான பதிவு நன்றி🙏💕 அய்யா
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@rajamalar5093
@rajamalar5093 19 күн бұрын
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில் உள்ள தத்தகிரிமுருகன் ஆலயம் மிக சிறப்பு வாய்ந்தது ஐந்து ஜீவ சமாதி உள்ளது இதை நீங்கள் பதிவிட வேண்டும் சகோதரர்
@ASR-xg2mi
@ASR-xg2mi 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஓம் நமோ சிவா
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
நன்றி 🙏
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 5 ай бұрын
ஓம் நமசிவாய🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
@Sithanpokku
@Sithanpokku 5 ай бұрын
ஓம் நமசிவாய
@ramanaraoporuri8290
@ramanaraoporuri8290 Ай бұрын
Well shown.
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
Thank you 🙏
@shanthivathani8011
@shanthivathani8011 4 ай бұрын
,ஓம் நமசிவாய. அடியேன் ஒரு முறை சென்று வந்துள்ளேன். நன்றி.
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@muralidharan225
@muralidharan225 Ай бұрын
சிவ சிவ
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
நன்றி சிவா
@girijad9000
@girijad9000 4 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@balamuruganp7662
@balamuruganp7662 Ай бұрын
Om namah shivaya
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
Om namashivaya
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m 2 ай бұрын
Hare Krishn 🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
ஓம் நமசிவாய
@trustfrated_tata_7
@trustfrated_tata_7 13 күн бұрын
Om Namashivaya
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 26 күн бұрын
Omnamashivaya.
@sunlightastromultifacemedia
@sunlightastromultifacemedia 4 ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கே. புதுப்பட்டி பள்ளியில் சுவாமிகள் ஆசிரமம் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த வர். வீடியோ எடுத்து போடவும்.
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஐயா தொலைபேசி எண் இருந்தால் பகிரவும்
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 ай бұрын
Om shivaya saranam 🙏
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
ஓம் நமசிவாய
@user-cu4qx5rx1i
@user-cu4qx5rx1i 3 ай бұрын
தயவு நல்ல அருட் பதிவு நன்றி வந்தனம் வாழ்க தயவுடன் வாழ்க
@Sithanpokku
@Sithanpokku 3 ай бұрын
ஓம் நமசிவாய
@user-bo1yb3nx5c
@user-bo1yb3nx5c 4 ай бұрын
ஓம் நம சிவாய
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@KrishnaKumari-vg4wj
@KrishnaKumari-vg4wj 4 ай бұрын
சிவ சிவ சிவாயநம ஓம்🙏🙏🙏🙏🙏💐
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 5 ай бұрын
🙏🌺🌺சிதம்பரேஸ்வரர் போற்றி போற்றி🏵️💮🙏❤❤❤❤❤❤
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நம சிவாய
@KaruppuSamy-wk9jr
@KaruppuSamy-wk9jr 2 ай бұрын
Om❤
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
ஓம் நமசிவாய
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 13 күн бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽🙏🏽
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 4 ай бұрын
Super
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Thank you
@VinithaLakshmi-yb7dp
@VinithaLakshmi-yb7dp Ай бұрын
🙏
@amul.samul.s7549
@amul.samul.s7549 4 ай бұрын
Romba nandri Anna enthuka yanaku theriyama erunthen Anna therijathula romba santhosam Anna,🙏🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702 4 ай бұрын
ஓம்நமசிவாய
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@eswaraneswar6679
@eswaraneswar6679 4 ай бұрын
Om Shre Ramana namaha
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@ravimp3111
@ravimp3111 4 ай бұрын
வீடியோ புடிச்சிருக்கு, நன்றி 😊
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 4 ай бұрын
இதற்க்கு முன்பு உகாண்டாவை கலக்கி கொன்டிருந்திற்கல் இப்பொழுது இந்தியாவை கலக்கி கொன்டிருக்கிரிர்கல் நன்றாக இருக்கிறது
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
நன்றி ஐயா
@muralidharan225
@muralidharan225 4 ай бұрын
ஓம் நமசிவாய.சிவாயநமக.
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
நன்றி சிவா
@pranawpranaw1544
@pranawpranaw1544 4 ай бұрын
Na paakurathu ithu puthusu om namasivaya. 🙏🙏🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Thank you 🙏
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
நன்றி சிவா
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 ай бұрын
Om namasivaya namaha 🙏🙏🙏❤️❤️❤️
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@MathanKumar-yu1ii
@MathanKumar-yu1ii 4 ай бұрын
Romba thanks Anna Malaiya pathi full details kuduthathukku.. Om Namah Shivaya potri potri Thennattudaiyya shivane potri Ennattavarkkum iraiva potri potri ♥️🙇‍♂️🙏
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Thank you 🙏..keep watching my channel videos ..
@jayachandrans8800
@jayachandrans8800 Ай бұрын
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரும்+ஸ்ரீஉண்ணாமுலையம்மனும் மட்டுமல்ல!இம்மலையே மின்னோட்ட மின்காந்த அலைகள் ஒளிர்விடும் ஜீவகாந்த அலைகளின் அதீத வெப்பசக்திகளின் கதிர் ஒளி வீசும்!இறைவன் எம்பெருமானின் அனுஸ்ட்டான பார்வையும்!பிரம்ம சக்திகளின் விஸ்வ ரூப சக்திகளும் வாசம் செய்யுமிடமாகும்.ஆத்மாக்களுக்கு!பரமாத்மாவின் பரிபூரண அனுஸ்ட்டான பார்வையில் ஆத்மபோஜனம்!ஆத்ம ஞானத்தை வழங்கும் ஓர் புரிதலிலா வெப்பசக்தியாகும்!இந்த (என்)உடல் இறைவன் சிவம்!சக்தி!ஆதிமூலம்!நமோநாராயணன்!ஆறுமுகபெருமான்!பிரம்மதேவன்!காலபைரவரோடு உணர்வலைகளில் ஒன்றி!பயணம் ஆகி போய்க் கொண்டிருக்கிறது.ஓம் சதாசிவாய ஓம்!❤️❤️👁️👁️🦻🦻⭐💥🔥🔱⚜️🕉️🔯🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
ஓம் நமசிவாய
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 4 ай бұрын
🎉🎉mava sava Om namah shivaya annamalaiyar thiruvadi saranam nandri Guru super Devi Devika tips God bless you not pavi
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@yagovanarayana4101
@yagovanarayana4101 4 ай бұрын
Thank u so much.vaazhga valamudan.
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Thank you 🙏
@vgvignesh5115
@vgvignesh5115 4 ай бұрын
💯👏
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@ukkratusop2702
@ukkratusop2702 5 ай бұрын
Thambi sakthi theater nearla Ulla paathai easya short aa irukkum. Ore paathai thaan.naan every month poven.om nama sivaya.
@Sithanpokku
@Sithanpokku 5 ай бұрын
Thanks anna..
@tarasartcorner6045
@tarasartcorner6045 4 ай бұрын
Om Shivaya Namaha 🙏
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Om namashivaya
@eswaraneswar6679
@eswaraneswar6679 4 ай бұрын
Om Shre Siva namaha
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@ramalingamsankar7747
@ramalingamsankar7747 4 ай бұрын
Om Namashivaya OM , 🙌🙌🙌🙏🙏🙏🙏👍👍
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@vishallakshmi6579
@vishallakshmi6579 4 ай бұрын
You can write about Pitchu Swamigal in Thimmarajapuram village, Tirunelveli District.
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Any contact information please
@ashamanonmani4911
@ashamanonmani4911 4 ай бұрын
Arumai.....
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Thank you
@prakashprakashpraka7735
@prakashprakashpraka7735 5 ай бұрын
ஒரு டைம் சென்று வந்துள்ளேன்
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நம சிவாய
@thegodfather5669
@thegodfather5669 4 ай бұрын
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Thank you
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 4 ай бұрын
Aarumai gam sithani
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
Thank you
@lakshmisk8088
@lakshmisk8088 4 ай бұрын
Anaithu uyirinangalum samam om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@9d15a.barath6
@9d15a.barath6 5 ай бұрын
Om namasivaya om
@Sithanpokku
@Sithanpokku 5 ай бұрын
Om namashivaya
@sumithraanu6738
@sumithraanu6738 3 ай бұрын
❤❤ANNAMALAIKUM UNNAMULAIKUM AROHARA 🎉🎉🎉🎉🎉❤❤ ENGAL AMMAI APPANUKUM HARAHAROHARA🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Sithanpokku
@Sithanpokku 2 ай бұрын
ஒம் நமசிவாயா
@umadevi3484
@umadevi3484 Ай бұрын
Om Namasivayam Sivaya Nama om.
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
நன்றி சிவா
@dhanamsekarbalaji8003
@dhanamsekarbalaji8003 4 ай бұрын
ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக 🙏🙏🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku 4 ай бұрын
ஓம் நமசிவாய
@Hari-vg3gy
@Hari-vg3gy 5 ай бұрын
nice video bro..but yellarukittayum mike neeti yippadi kelvi keykathingge..
@Sithanpokku
@Sithanpokku 5 ай бұрын
Sure bro ..thanks for your input
@jijukumar870
@jijukumar870 Ай бұрын
Strict enforcement of not littering Holy Hill has to implemented ,those who litter should be severely fined.Culture of cleanliness itself is service to Sri.Annamalaiyar.🙏🙏🙏
@Sithanpokku
@Sithanpokku Ай бұрын
Om namashivaya
@sumathisumathipalasena1877
@sumathisumathipalasena1877 5 ай бұрын
Shivan avaru en kanavil vandhu ennoda prachanaiku theervu sonnaru 🙏🏼
@Sithanpokku
@Sithanpokku 5 ай бұрын
நன்றி ..ஓம் நமசிவாய
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 116 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 66 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,9 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01