சென்னையில் வெள்ளம்.. எந்தெந்த இடங்களில்..? | TN Rain | Chennai | PTT

  Рет қаралды 387,774

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 150
@thiyagarajanpalanivel2597
@thiyagarajanpalanivel2597 10 ай бұрын
எதுக்கெடுத்தாலும் கேரி பேக் அது தூக்கி குப்பையில் போட வேண்டியது. அது தண்ணீர் போற வழியை அடைச்சிகிட்டா எப்புறா தண்ணீர் வடியும். நம் பொறுப்பற்ற செயலின் விளைவை நாம் தான் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
@gunasekaran1683
@gunasekaran1683 10 ай бұрын
manjapai ah enna pa panna? pona atchi achi konjam plastic restriction ah strict ah pudichanga.. antha aatchiya vittutu ivanuku vote pottutu makkala korai solla unaku enna thaguthi iruku?
@easwarim1060
@easwarim1060 10 ай бұрын
💯
@kamalkannan6188
@kamalkannan6188 10 ай бұрын
Appo manufacture panna allow pannadha… ADMK rule time la enna mayira pesuneenga echa DMK dogs
@commenttrolling3434
@commenttrolling3434 10 ай бұрын
Sari மக்கள் தான் காரணம். Plastic bag எப்பவோ தடை பண்ணியாச்சு. இன்னும் என் அரசு use பண்ண விடுறாங்க. Govt raid pannalam. DMK ஆட்சி வந்ததுக்கு அப்புறம் இத பதி பேசி இருக்கா?. அத விடுங்க 4000 கோடி செலவு பண்ணி வடிகால் சீரமைப்பு செய்தாங்க என்னாச்சு?. 2020 ல எடப்பாடி ஆட்சி அப்போ 140+ cm மழை இப்போ வெறும் 20cm தான் boss. Data பாருங்க. அடுத்து 5,6,7 தேதி ல புயல் வருதாம். திமுக ஓட்டு போட்ட சென்னை வாசிகள் உங்களுக்கு குளிக்க இப்போ வீட்டின் அருகேயே நீச்சல் குளம்😂😂😂😂
@commenttrolling3434
@commenttrolling3434 10 ай бұрын
சென்னை மக்களுக்கு பாவ படாதீங்க viewers. அவன் என்னதான் பாதிக்க பட்டாலும் திமுக தான் ஓட்டு போடுவான். நல்லா அனுபவியுங்கள் சென்னை வாசிகளே. 😂😂😂😂. தன்னார்வலர்கள் கூட உதவி பண்ண விடாத அரசுக்கு தான் ஓட்டு போட்டு உள்ளீர்கள். எடப்பாடி இருந்தாப்ப 140+ cm மொத்தமா மழை பெய்தது. இப்போ 20cm தான். அப்போ உதயநிதி பம்பரம்ப சுதினாரு இப்போ எங்க போனாரு?. சென்னை மக்களே you are lucky.
@AppavumAadhirayum
@AppavumAadhirayum 10 ай бұрын
சென்னையில் மழையா??? மக்கள் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மட்டும் தான் இருப்பாங்க.. நீங்க வேண்டும்னா உங்க சக நண்பர்கள் கலைஞர் தொலைக்காட்சி நிருபர்களை கேட்டுப்பாருங்கள்...
@ivarravi
@ivarravi 10 ай бұрын
😂😂😂
@venpaneevideos7522
@venpaneevideos7522 10 ай бұрын
தண்ணீர் செல்லும் பாதை எல்லாம் வீடு கட்டி இருக்கு அரசு அதிகரிக்கும் லஞ்சம் கொடுத்து விட்டு நீர் நிலைகள் எல்லாம் வீடு தண்ணிர் செல்ல வழி இல்லை விதைத்தீர்கள் இப்போ அறுவடை செய்கிறீர்கள் பார்ப்பதட்கு மகிழ்ச்சியாக இருக்கு சிலருக்கு பட்டால் புரிந்து விடும் பலருக்கு எப்படி பட்டாலும் புரியாது இன்னும் அதிகம் மழை பொழிய வேண்டும் அப்போதான் புத்தி வரும் நீர் நிலைகலில் வீடு கட்ட கூடாது என்றும் தண்ணிர் செல்லும் பாதை அடைக்க கூடாது என்றும்...
@Ajaykumar90437
@Ajaykumar90437 10 ай бұрын
99% பணிகள் முடிவடைந்து விட்டது என்று சொல்லி இருந்தார் விடியல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvitn1130
@selvitn1130 10 ай бұрын
🤨
@swiss580
@swiss580 10 ай бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 10 ай бұрын
ஆமாம் அவர்களே (ஆட்சியாளர்களை)பாராட்டிக்கொள்கிறார்கள்.
@Sjvijay8
@Sjvijay8 10 ай бұрын
😂😂😂😂😂
@muthusami8374
@muthusami8374 10 ай бұрын
முதல் பஸ் டிக்கெட் 15 பைசாவில் இருந்து சென்னையில் இருக்கிறேன் சென்னை மழை பதிப்புக்கு முழு காரணம் இது தான் இப்போது சற்று மேடான தெருக்களில் முன்பு இருந்த 1-2அடி கால்வாயை 4-3 அடியாக உங்கள் கமிஷனுக்குகாக அகல படுத்தியதன் விளைவு பார்த்திர்களா முளை இல்லாத அதிகாரிகளே அந்த கால்வாய் அகலமாக இருப்பதால் அதில் வரும் தண்ணீர் தெருமுனைக்கு வரும்போது வேகமாக வந்து விடுகிறது என்று. {அதிகாரிகளுக்கு தெரியும் அப்போதுதான் பம்பு வைத்து தண்ணீர் இறைத்து பணம் பார்க்கலாம் } அங்கிருந்து வேகமாக செல்ல கால்வாய் வாட்டமும் இல்லை பள்ளமான பகுதில் தண்ணீர் ஒரே இடத்தில் தேங்குகிறது சென்னையில் சிறு மழை பெய்தாலும் பெரிய தெருக்களில் தண்ணீர் தேங்க அடிப்படை காரணம் இதுதான் இதை தடுக்க இப்போதைய ஒரே வழி அகலகால்வாயால் வேகமாக வரும் தண்ணீரை அங்காங்கே தற்க்காலியமாக தடுத்து அனுப்புவது ஒன்றே இப்போதைய தற்காலிய தீர்வு மேலும் எல்லா பெரிய கல்வாயில் EB ஒயர் டெலிபோன் ஒயர் தண்ணீர் பைப் கழிவுநீர் பைப் குறிக்கிடாத கால்வாயே இல்லை என்று சொல்லிவிடலாம் இதனால் 60 சதவீத தண்ணீர் ஓட்டத்தை தடுத்து விடுகிறது இதற்கு ஒரேவழி அனைத்து கால்வாயிலும் குறுக்கிடுகள் இல்லாமல் இருந்தால் மடடுமே சென்னைக்கு நிறந்தரதீர்வு இனி வருடம் வருடம் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும் செலவு 100 கோடி என்று மக்கள் பணத்தை வழிச்சி நக்கி விடுவார்கள் இதுவெல்லாம் நம் தலையெழுத்து
@nmano1623
@nmano1623 10 ай бұрын
எங்க யா அது மேயர் எவ்ளோ மழை வந்தாலும் ஒரு சொட்டு தண்ணி நிக்காது சொன்ன 🤪
@venpaneevideos7522
@venpaneevideos7522 10 ай бұрын
​@@nmano1623அது அவர் வீட்டில் சகோ
@ET-si7rl
@ET-si7rl 10 ай бұрын
​@@nmano1623😮
@venkatprasad3094
@venkatprasad3094 10 ай бұрын
ஒரு படித்த தொலை நோக்கு பார்வை கொண்ட, middle class இருந்து வந்த ஒருவர் cm ஆக vandhaaley அன்றி இந்த நிலை மாறாது
@krishnankrishnan4451
@krishnankrishnan4451 10 ай бұрын
மாத்தி மாத்தி இவனுகளுக்கே போடுங்க ஓட்டு வெலங்கிடும்
@venpaneevideos7522
@venpaneevideos7522 10 ай бұрын
இதுக்கு முன்னாள் பார்த்தவன் என்ன செய்தான் அப்போ தண்ணிர் நிறைய வில்லையா
@gunalan3800
@gunalan3800 10 ай бұрын
Chennaiல எல்லாரும் சேர்ந்துதான DMKக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்திங்க
@venpaneevideos7522
@venpaneevideos7522 10 ай бұрын
ஓட்டுக்கும் மழைக்கும் என்ன உறவு ஒன்னும் புரியல
@kingkong-nx8qi
@kingkong-nx8qi 10 ай бұрын
Appam ADMK periodla chennai looks like singapore?.. no water in street during rain.. you forget 2016...
@PushpaRaj-mn2os
@PushpaRaj-mn2os 10 ай бұрын
Yar vandhalum onnum kilikaporadhu ila
@mrbkaipulla5254
@mrbkaipulla5254 10 ай бұрын
​@@venpaneevideos7522paithiyam palavidham
@sumib6986
@sumib6986 10 ай бұрын
​​@@kingkong-nx8qiduring 2015 , 1049mm that is 104.9cm rain in three days.
@sathyamb4339
@sathyamb4339 10 ай бұрын
Show kollathur water stagnant also we too are public and we elected CM
@kalycheenu851
@kalycheenu851 10 ай бұрын
சென்னையில் வெள்ளம் மழைநீர் தேக்கம் மக்கள் அவதி பற்றி விரிவான வீடியோ காட்சிகள் அருமை. சென்னையை நம் உள்ளங்கையில் கொண்டு வந்த புதிய தலைமுறை சேனலுக்கு நன்றி ஓராயிரம். எங்களைச் சுற்றி மழை நீர் இருந்தாலும் ஊரைச் சுற்றியும் மழைப் பிரளயம் என்பதை பார்த்த போது சங்கடத்திலும் வேதனையிலும் ஒரு ஆறுதல். உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற கவியரசர் நினைவுக்கு வருகிறார். தூங்காத கண் ஒன்று உண்டு என்றால் அது புதிய தலைமுறை சேனல் ஊழியர்கள் தான். அவர்கள் அனைவருக்கும் இன்று பூத்த ஒரே ஒரு ரோஜா மலரை அன்போடு சமர்ப்பிக்கிறேன். அன்புடன் ஆர் ஶ்ரீனிவாசன். துரைப்பாக்கம்.
@anandanr5324
@anandanr5324 10 ай бұрын
சிந்தனை செய் மனமே சிந்தனை செய் இனியாவது இதுபோல் சென்னையில் நீர் ஓடாமல் இருக்க சிந்தனை செய் நம்முடைய மெய் வாக்கு பொய் வாக்குக்கு கொடுக்காமல் மெய் வாக்குக்கே கொடுக்க சிந்தனை செய் மனமே சிந்தனை செய்.
@RaviChandran-cj7lt
@RaviChandran-cj7lt 10 ай бұрын
தீபாவளி பட்டாச்சு வெடித்து 300டன் குப்பை போட்டிங்கள் இப்ப அது தண்ணி போகவிடமல் சக்கடையில் இருக்கு குப்பை போடவான் எல்லாம் சேர்ந்து போய் சாக்கடையில் விழுங்க
@sivakumarv3203
@sivakumarv3203 10 ай бұрын
எங்கெல்லாம் வெள்ளம் இல்லை என்று காட்டுங்கள். வேலை சுலபம். 😂
@ganesangovindaswamy6544
@ganesangovindaswamy6544 10 ай бұрын
It is a additional income for politics.( D.M.K and Aidmk) God is a giving a comecion. Thanks.for Rain
@raghulrags
@raghulrags 10 ай бұрын
U should come see kodambakkam.. its as worse as west mambalam
@anandanr5324
@anandanr5324 10 ай бұрын
இலவசத்தில் மயங்கி கிடக்கும் மக்கள் இனியாவது விழித்துக் கொள்வார்களா இந்த சென்னையை பார்த்தாவது.
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 10 ай бұрын
West mambalam aaaa......yaarum gavanikka varavillai, nilamayi mosama aa irukku 😢
@wisdomhub5116
@wisdomhub5116 10 ай бұрын
Tambaram madambakkam ward 67 water logged no govt work has been initiated..no corporation work , no mla visit, old houses flooded outside streets stagnated rain water along with septic tank leakages.. some houses have lifted their house or destructed and rebuilt. Everybody cannot do the same. Chengalpet collector wont know such area exists And we have to take children to school via water logging
@msubu4033
@msubu4033 10 ай бұрын
அட போங்க...
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 10 ай бұрын
10 நாள் கழிதது ஏந்த சேனலும் இதை பற்றி பேச மாட்டார்கள்.
@gracyrajraj3382
@gracyrajraj3382 10 ай бұрын
Idhellam. Mazhaiya?
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 10 ай бұрын
What is the remedy????
@kalaranil5630
@kalaranil5630 10 ай бұрын
ஊர்ப் பாக்கம் கணேஷ் நகரில் வீட்டைச் சுற்றி அதிக அளவில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுகிறது எப்போது வேண்டுமானாலும் காம்பவுண்டு சுவர் விழலாம்
@T.G.SARANYA
@T.G.SARANYA 10 ай бұрын
புரசைவாக்கம்சுப்பர்
@ALAMELUPR
@ALAMELUPR 10 ай бұрын
ஏரிகளில் வீடு வாங்காதீர்கள்மக்களே கவனமாய் இருங்க 7:02
@prasi9215
@prasi9215 10 ай бұрын
Pavigala tambaram nanga full nenachitu school ku ponom.... Enga pavam ungala sumava vidadhu
@ssamuvel8377
@ssamuvel8377 10 ай бұрын
ஓட்டுக்கு பணம் வாங்கியதின் விளைவு தான் இது தமிழகமே விழித்துக்கொள் நீங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டால் தான் கேள்வி கேட்க முடியும் 😂😂😂😂😂😂
@sri78hari
@sri78hari 10 ай бұрын
DTCP இல்லாத layout la வீடு கட்டி, plan deviation க்கு லஞ்சம் கொடுத்து அப்ரூவல் வாங்கினால் இப்படி தான் இருக்கும். மும்பை அளவிற்கு சென்னையில் மழை பெய்ய வதில்லை என்பதை உணர வேண்டும்.
@natarajanv3685
@natarajanv3685 10 ай бұрын
கே.கே நகர் பாரதி தாசன் காலனி always a victim of seasonal rainfall. Should plan effectively to reduce rain water stagnation.....
@kamalsiva3090
@kamalsiva3090 10 ай бұрын
4000 cr totally waste.. I remember minister KN Nehru and Mayor Priya interview few months back , single drop of water will not stag...
@damothanik
@damothanik 10 ай бұрын
1sft Rs20,000 poguma?.
@Madhavabotlaprasad
@Madhavabotlaprasad 10 ай бұрын
❤❤❤❤❤
@paradesiaralan
@paradesiaralan 10 ай бұрын
5:51 அந்த கருகிய கைபேசியை காண்பித்து இருக்கலாம்....
@anandanr5324
@anandanr5324 10 ай бұрын
நாடகமெல்லாம் கண்டேன் சென்னையில் ஓடும் நீரிலே 4000 கோடி நாடகமெல்லாம் கண்டேன் நீரிலே இதேபோல் இனியும் காண வேண்டுமா என்று கண்டேன் சென்னை நீரிலே.
@tamaraimalar3710
@tamaraimalar3710 10 ай бұрын
Sinima pakara panatai konjam undila podu kalvai sutam seiya bayanpaditinal malai kalangkalil ibadi avathipada vendam. Oru padatai 10 tadai parbom endru permai veru. Makal manam vaital inta pirancanayai tirkalam.Oru kudambatil oru rupai kodutal kalvai sutam seivathukku utavi seiya mudium.konjam sintiti parunggal.
@RajaRajamoorthi
@RajaRajamoorthi 10 ай бұрын
எங்க ஊருல மழை வந்த சென்னை இருக்கிறவங்களுக்கு கொண்டாட்டம் 🙏🙏🙏🙏🙏இப்போ நாங்க சந்தோசமா இருக்கலாம் 🤣🤣🤣🤣🤣
@vijayankarthika8532
@vijayankarthika8532 10 ай бұрын
1000 tharomla
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 10 ай бұрын
யாருக்கு.
@K.S.G558
@K.S.G558 10 ай бұрын
*sodalaikum footboard mayarukum tag pannunga please and also tag that marathon runner🏃🏃*
@rubye86
@rubye86 10 ай бұрын
Bro in our house water level is one feat😢😢😢
@dosspearl
@dosspearl 10 ай бұрын
maa subu itharku enna solraru
@narayanansrinivasan620
@narayanansrinivasan620 10 ай бұрын
Kodambakkam 132 ward Parankusapuram street vandhu parunga. Iduppalavu thinner garage la car la yhannir poi nasam .no action by anyone.
@muraligopal7492
@muraligopal7492 10 ай бұрын
தீமுக வுக்கு அடுத்த தேர்தல்லயும் ஓட்டு போடுங்க .
@starcola2010
@starcola2010 10 ай бұрын
Besh....Besh...supera panni irukale...ippadiye niraya pannungo😂😂😂
@yuvaraja7287
@yuvaraja7287 10 ай бұрын
El Nino
@palani.surya.6476
@palani.surya.6476 10 ай бұрын
4000 கோடி ஸ்வாகா.....
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 10 ай бұрын
TNagar all streets from Jeeva park to Habibullah road will get water logged not acyclone even heavy drizzle is enough these streets become rivers slowly like a tortoise snail speed should reduce on its ownbymm
@vallinayagams5434
@vallinayagams5434 10 ай бұрын
அமெரிக்கா,ஜப்பான்,சைனா போன்றபல பெரியநாடுகளில் பெரிய புயல் வரும்பொழுதுமழையை புயல் தடுத்து நிறுத்தி விடுகிறது.தமிழ் நாட்டில் சென்னையில் மட்டும்தான் விமர்சனம் செய்பவர்களாலும் ஆட்சி செய்பவர்களாலும் இந்த மழையை தடுத்து நிறுத்த முடிய வில்லை.
@mrdavidrider8754
@mrdavidrider8754 10 ай бұрын
Cycle la poravanga kerazha viruthuthanga nu viedo eaduthutu repoter sollra aana poi help pannala ..... humanity is revealed in this video🥺🥺🥺
@kamalkannan6188
@kamalkannan6188 10 ай бұрын
4000 cr package went to DMK pocket 😂😂😂😂
@Sjvijay8
@Sjvijay8 10 ай бұрын
இடில்லா ஆட்சி
@SmilingSuha
@SmilingSuha 10 ай бұрын
மழை நீர் "வடிகால்" எங்கடா???
@palani.surya.6476
@palani.surya.6476 10 ай бұрын
ஸ்வாகா
@sheebamohan7343
@sheebamohan7343 10 ай бұрын
Enga idatha mattum mention pannala varusam varusam inga vellamdha thannila neenthittu irukkom
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 10 ай бұрын
People please vote for Stalin 😂😂😂😂😂😂😂😂
@anusiya.a5307
@anusiya.a5307 10 ай бұрын
Velachery chennai
@manisekar2144
@manisekar2144 10 ай бұрын
உங்களுக்கு எல்லாம் North Chennai பக்கம் போக தெரியாது இல்ல
@starcola2010
@starcola2010 10 ай бұрын
Idu peryarin perankalin😂 Govt....... Dont blame
@yuvarajvelmuruganmudaliyar
@yuvarajvelmuruganmudaliyar 10 ай бұрын
கட்சிக்கு லாபம். மக்களுக்கு நாமம்.
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 10 ай бұрын
Kodambakkam aaa, perum badhippu, ......yarum gavanikka illai
@raghulrags
@raghulrags 10 ай бұрын
Yes bro no rain from morning but still water didn't reduce even a bit here
@radhiramadorai4030
@radhiramadorai4030 10 ай бұрын
Not for Tasmac and briyani please vote for Annamalai Anna
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 10 ай бұрын
Not only water logging the stingent smell across Chennai due to mismanagement of sewage is because these dravidian parties have made chennai from potentially the number one city in India considering how it was given to us after British era to now the worst managed city in India
@naghulboy
@naghulboy 10 ай бұрын
So vote for bjp?
@ivarravi
@ivarravi 10 ай бұрын
​@@naghulboy why not? You don't need to vote for BJP . When someone expresses anguish over the disappointment repeatedly caused by rulers in TN, why do you purge with your retort on voting for BJP? This clearly shows your perversion and aversion for good governance and true to the likes of Dravidian model who eye only on votes and fish in troubled water, you have taken the point on voting, instead of giving your understanding on sewage management. Yes sensible and sane people vote for BJP. People with gutters in their head still keep voting for menace model parties.
@dawoodabbas7433
@dawoodabbas7433 10 ай бұрын
​@@ivarravibrother please go and see some clips of gujurat and floods and then distress your anger , last night there was a heavy spell of rain that nobody would have thought
@ivarravi
@ivarravi 10 ай бұрын
@@dawoodabbas7433 why should I go to Gujarat when I am in Tamilnadu? You only have distortion in your head.
@commenttrolling3434
@commenttrolling3434 10 ай бұрын
​​​​@@dawoodabbas7433heavy raina? Only 20cm கூட இல்ல boss. 2015 la 30+ cm same day boss. எடப்பாடி இருந்தப்ப 2019 ல மொத்தமா 140+ cm பெய்தது. இப்போ இன்னும் totala 20cm தாண்டல. Next 5 dec புயல் இருக்காம் நல்ல என்ஜாய் பண்ணுங்க திமுக vote போட்டீங்க அதுக்குதான் ஒவ்வொரு வீட்டுக்கும் நீச்சல் குளம் இலவசம். See some data atleast. What a முட்டு உங்களுக்கு 200 confirm
@n.mohammedtaufiq6813
@n.mohammedtaufiq6813 10 ай бұрын
mazhai mazhai nu solli suthama peiyala innaiku fullah-ambattur(kazhaiyila laesa peidhadhu)
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 10 ай бұрын
Lipstick bus swimming 😂😂😂😂🎉🎉🎉🎉
@kamalkannan6188
@kamalkannan6188 10 ай бұрын
Very bad government
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 10 ай бұрын
4000 கோடி 😊😊😊 ups உருட்டு ithu graphics மழை
@ganeshsadasivam5672
@ganeshsadasivam5672 10 ай бұрын
If and only if a cyclone comes, Chennai receives rain. It is the situation I used to watch for the past 40 years. It is a big curse to Chennai city due to unknown reasons.
@venkateswaranka9464
@venkateswaranka9464 10 ай бұрын
Villivakkam,areavil,pala,veedugalil,thanneetr,pugu thirukku Athai,yarum,kandu,kollave,ellai
@PavithraSellaperumal-Kalaiyara
@PavithraSellaperumal-Kalaiyara 10 ай бұрын
Thirundavey thirundhadhu
@sz5dj
@sz5dj 10 ай бұрын
மழை வெள்ளம் ஆல்பம் காட்றது நீ... . நாலாயிரம் கோடி செலவு செய்து மழைநீர் வடிகால் பணி நிறைவு பேட்டி கொடுக்றத விளாவாரியா விளம்பரம் செய்றதும் நீயே... உருப்பட்டாப்ள தான் போ
@dranandphd
@dranandphd 10 ай бұрын
People throw garbage into drainage system. Thats how its blocked .
@sivagamsellapan987
@sivagamsellapan987 10 ай бұрын
DMK WAKE UP don't just blame central government
@balasangkarbalakrishnan5751
@balasangkarbalakrishnan5751 10 ай бұрын
Mayor priya 4000k kulaci suaga pannitar
@prasanth.76
@prasanth.76 10 ай бұрын
No flooding great to see
@T.G.SARANYA
@T.G.SARANYA 10 ай бұрын
வில்லியம்பாக்கம்காஞ்சிபுரம்சின்னகாஞ்சிபுரம்சிலர்திருந்தஜன்மம்நெகட்டிவிகாதபாத்திரம்சும்மாவிடதிர்கள்சரியா217pm249pm252pmவரைசரியாவானிலைஅறிக்கைமையம்சிலர்யைமட்டும்சரியா
@ravindranramanair584
@ravindranramanair584 10 ай бұрын
TN government sleeping
@venkateswaranka9464
@venkateswaranka9464 10 ай бұрын
Deepavaly pattad,kuppsyal,mazhai, Vellam,pogavollsi,ethanal Than,dmk,govt,diwali,vazthu Cholvathillai
@RishiwdMitra1222
@RishiwdMitra1222 10 ай бұрын
Thanni panni nu sollatha.. ethu enna sollution nu cm a kellu
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 10 ай бұрын
Thiruttu thiravida model aatchi 😂😂😂😂😂
@sivamani5509
@sivamani5509 10 ай бұрын
4000 kodi attapottu tanuka eni 5000kodi plane potu vanuka.
@samynathans654
@samynathans654 10 ай бұрын
There is no Solution for this , not 4000 cr even 1billion will not do anything good. Just get used to this, Rain is not going to stop, People will not stop coming to chennai , so new building comes up. so we need to go through this. 100 yrs from now chennai will end in water, SAD but this is the truth, Poor planning of politics and greed of People has taken its toll. bitter truth,
@MrDheepak
@MrDheepak 10 ай бұрын
Mogappair also worst
@thangaturaig7853
@thangaturaig7853 10 ай бұрын
Thani full ah palamaaaa enact soldraaa nee daiii unashamed yardage podaaaa ommmaaahh
@alexbabuapk82
@alexbabuapk82 10 ай бұрын
சென்னைல மலை பெஞ்சாலே வெள்ளம் தான் உடனே இந்த மீடியா ஓவர் பில்ட்அப் தான்
@palani.surya.6476
@palani.surya.6476 10 ай бұрын
4000 கோடி டென்டர் bro
@radhiramadorai4030
@radhiramadorai4030 10 ай бұрын
Vote for Annamalai Anna
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 10 ай бұрын
Vaaye mooda thaan, free ration, free ₹1000, pesa koodathu 😡🤬
@mohanmohan-td9cf
@mohanmohan-td9cf 10 ай бұрын
புயல்டா
@subhavijay8651
@subhavijay8651 10 ай бұрын
Annamalai can include this in the number one list of this government.
@gracyrajraj3382
@gracyrajraj3382 10 ай бұрын
Bus. Vidamattranga. Aana. Orey. Bus. Engana. Oru. Idathila. Katranga. Share. Auto. Sambarikka. Vitturanunga. Asingam. Share. Autovai. Vida. Bus. Periyadhu. Anal. Varamatrankeavalam
@madhusoodanuppala7049
@madhusoodanuppala7049 10 ай бұрын
Vidiyatha government. They are saying stay in the house, what they will do for water and food for atleast children and senior citzens. The government is again asking 5000cr of rupees from central government, already they looted 4000cr of rupees for rain water chanals, now they need 5000 cr for renuvation work. Where is the looted money has gone, whether they spend the money for udaya's birthday party.
@balajisl414
@balajisl414 10 ай бұрын
Idhellam oru mazhaiya. Mumbai poi parunga. How they manage even double of this.chumma drama podranga
@sivakumaranmech9997
@sivakumaranmech9997 10 ай бұрын
😂😂evanukala yethula aduchalum thiruntha matanga. Periya uthaman mari pesuvanga.
@AtmhaKumar
@AtmhaKumar 10 ай бұрын
😂😂😂😂😂
@T.G.SARANYA
@T.G.SARANYA 10 ай бұрын
மிஜ்ராம்புயல்வாழ்கநிடுயியைவாழ்கஅம்பத்துர்அவடிபட்டவாக்கம்திருமுல்லைவாயில்நசம்செய்தற்குநன்றி
@LokeshSenthilkumar-s9f
@LokeshSenthilkumar-s9f 10 ай бұрын
😂😂😂😂😂
@T.G.SARANYA
@T.G.SARANYA 10 ай бұрын
அவடிஅம்பத்துர்பட்டபிராம்பட்டவாக்கம்திருமுல்லைவாயில்கெரட்டிவவாக்கம்சிலர்இறந்தனார்சரியாநசமாகபேரகிறவார்கள்சரியா
@T.G.SARANYA
@T.G.SARANYA 10 ай бұрын
அவடிஅம்பத்துர்பட்டவாக்கம்பட்டபிராம்சிலர்விடதிர்கள்மின்சாரம்வரக்கூடாது6வரைஇரவுவரைசரியாவானிலைஅறிக்கைமையம்சரியா
@T.G.SARANYA
@T.G.SARANYA 10 ай бұрын
வேளச்சேரிநசமாகபேரகட்டம்சரியாதண்ணிர்யில்உண்மையில்எனக்குமிகழ்ச்சிசரியா
@T.G.SARANYA
@T.G.SARANYA 5 ай бұрын
பட்டபிராம்பட்பவாக்கம்சரியாஅம்பத்துர்
@T.G.SARANYA
@T.G.SARANYA 10 ай бұрын
திநகர்கேகேநகர்பாதிப்புகுறைவுதான்சரியா
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,4 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37