மண் செடி பூ காற்றில் அசைந்தாடும் அழகு மகிழ்ச்ச நன்றி
@mahendrangrapesgarden3 жыл бұрын
முருங்கை குறித்த நல்ல தகவல்கள்.. நன்றி 🙏
@-UngalVivasayi19943 жыл бұрын
நன்றி ஐயா
@sivanandarajahnavaratnam47872 жыл бұрын
ஐயா நான் ஃபிரானசில் வசிக்கிறேன் இங்கு நான் முருங்கை நடவு செய்ய உங்களால் உதவிட முடியுமா????🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BASHYAMMALLAN3 ай бұрын
Vanakkam. Excellent presentation 👏🤝🎊💐🙏
@gkmarivu89832 жыл бұрын
வணக்கம் நல்ல பயனுள்ள தகவல் , நன்றி
@dperumal87553 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா தெளிவாக உங்களின் உச்சரிப்பு இருந்தது நீங்கள் பார்வைக்கு காட்டிய முருங்கை தோட்டம் சுத்தம் செய்து பார்க்க மிகவும் அழகான முறையில் இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் . . .
@radhakrishnanjagannathan41263 жыл бұрын
Vazga needuzi vazga
@geetharaman89723 жыл бұрын
Sir, Excellent important points video & thanks.
@karaipasumaifarm1560 Жыл бұрын
சிறப்பான பதிவு தோழர் வாழ்த்துக்கள்👏👏👏🤝🤝🤝
@selvakumari338 Жыл бұрын
நன்றி. விவசாயம் +விவசாயம்
@palaninathanrajee40642 жыл бұрын
Thanks sir good sequence and explanation
@ezhumalaik912110 ай бұрын
மிக சிறப்பான பதிவு
@KalaiSS3 жыл бұрын
Valgha valamudan🙏
@jeevanram87093 жыл бұрын
Arumai Arumai Rombaromba nandri
@mythilisambathkumar4305 Жыл бұрын
Super Super Super thank you so much
@muthulakshmanan61802 жыл бұрын
விளக்கம் அருமை
@sulaimanmt36752 жыл бұрын
Valuable info.. Thaks
@karnanthevar53903 жыл бұрын
சூப்பர்
@Bavan-p8s Жыл бұрын
Good
@velayudams8883 жыл бұрын
Excellent Ayya
@neyvelisitrarasu73883 жыл бұрын
நன்றி ஐயா
@sethuparamesh136510 ай бұрын
Nanri sako super Naan uk la erunthu pakeran 😂
@yapacreation3 жыл бұрын
Very nice vedio See our moringa plantation .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugesanvelu39219 ай бұрын
விதை கிடைக்குமா அண்ணா
@ponrajd27993 жыл бұрын
Good message
@neyvelisitrarasu73883 жыл бұрын
நன்றி அண்ணா
@seithozhil36023 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍 நண்பா
@neyvelisitrarasu73883 жыл бұрын
நன்றி அண்ணா
@karthikanjalai43558 күн бұрын
கடலை விவசாயம் பற்றி பதிவிடுங்கள் சகோ.....
@nirmalaviswanathan41202 жыл бұрын
Sir very useful tips u have given. Thank you so much sir. In my madithottam my pomegranate flowers are coming in mor numbers. But all flowers are falling down sir. Kindly tell me remedy to stop the flower falling down sir 🙏
this vegstables is heathy we have also this tree in my place and they are grow fast.
@tishyaabilasha7002 Жыл бұрын
Sir' space between 2 plants is 3meter or 3 feet. Kindly confirm
@Al-arafah1806 ай бұрын
அண்ணா முருங்கை விதை வேண்டும்
@ranjithkumar44972 жыл бұрын
செடிக்கு செடி இடைவெளி எவ்வளவு இருக்கனும் சொல்லுங்க. நான் இன்னும் ஒருவாரத்ல முருங்கை பயிர் போட போரன் விதை ஒட்டசத்திரத்தில தான் வாங்கினன் நீங்கள் சொன்ன கொஞ்சம் பயனுல்லத இருக்கும்
@sumathidass4085 Жыл бұрын
நெய்வேலியில் எங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மீட்டர் நீளத்துக்கு நிரைய முருங்கைகாய் காய்க்கும்
@muralitharan59723 жыл бұрын
செடிமுருங்கைய வீட்டில் வளர்கும்போது மர முருங்கை போல வருட கணக்கில் வேத்து கொள்ளலாமா அல்லது அழித்து விடவேண்டுமா இரண்டு வருடம் கழித்து?
@VCGardeningideas3 жыл бұрын
Very interesting and useful share 👌. your new friend stay connect and keep in touch. Thank you 👍👍🙏🙋
@-UngalVivasayi19943 жыл бұрын
நன்றி அய்யா
@vinoths17793 жыл бұрын
Madithottam murungai valarpu sollumga
@ringroses6519 Жыл бұрын
Sedi murungai eppothu nadalam , ippothu nadalama
@radharaghunathan91273 жыл бұрын
Sir how to plant in terrace garden . How long the root go deep . We have but problem in flowering and Pinju vebbudal etc
@-UngalVivasayi19943 жыл бұрын
தொடர்புக்கு 9600508307
@cuteboy8174 Жыл бұрын
நன்றி sir தென்னை தோப்பில் என்ன விவசாயம் செய்யலாம் தென்னை மரம் வயது 30 வருடம்
@paramnathan63266 ай бұрын
Vanakkam sir can I use the existing plant seed to germinate fresh plant and plant them.Nanthri Param/Mysia
@jaganathandoraisamy3022 Жыл бұрын
Well explained thanks Marketrate estimate ?
@abubakerabubaker3884 Жыл бұрын
உப்பு த்தண்ணீர் விதைகளை பாதிக்குமா ???
@Christian.3932 жыл бұрын
Growing this plant is good with seed or keeping branch and growing .
@muthukumarm38062 жыл бұрын
எத்தனை வருடங்கள் நமக்கு பயன் பெற முடியும். மர முருங்கை போன்று வருடம் முழுவதும் பயன் கொடுக்குமா..?
@venkateswaransubramanian14722 жыл бұрын
Muringai 1000 years before called as murgan maram ....it is find by Tamil people .....every Tamil people home it was be there 🌷🌷🌷🌷
@sivasubramaniambalasubrama453 Жыл бұрын
What would be the height of the tree
@yuvaraj7703 жыл бұрын
Iam all so murungai vivasaie
@RajeshwariRaji-j8y7 ай бұрын
முருங்கைக்காய் வியாபாரத்துக்கு சென்னையில் தேவை
@sakthivelsingara67463 жыл бұрын
How to use Groundnut punnaku in drumsticks
@AKHILARRAO3 жыл бұрын
Where we get chedi murungai seeds? We are in Salem.
@rajaduraivarnisha-hc9jx Жыл бұрын
பருத்தி சோளம்
@பயிர்செய்தோழா3 жыл бұрын
#tamilfarm nice video
@neyvelisitrarasu73883 жыл бұрын
நன்றி ஐயா
@shahulhameed92913 жыл бұрын
👌
@ganesanganesan51073 жыл бұрын
எனக்கு முருங்கை விதை வேகும் வேணும் இப்போ எங்க கிடைக்கும்னு கேட்டு சொன்னிங்கன்னா நல்லா இருக்கும் இருக்கும் சார் . நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி
@thangaduraidurai55902 жыл бұрын
Indian Agri farm
@lokambekay24623 жыл бұрын
படுகை மண்ணில் முருங்கை விவசாயம் செய்யலாமா?
@dhasanlakshmi49402 жыл бұрын
Kali man ku magasul kidaikuma
@krishnapriya73226 ай бұрын
Veetula periya thotti... Dram.. La valarkalaama...?
@rkcraftgallery19023 жыл бұрын
Nangalum murungai vachi erukum Ana pazhuthu ellaigal ellam adikadi kotuthu athuku karanam ena sir
@-UngalVivasayi19943 жыл бұрын
Please share the photos
@nizamjaanu60302 жыл бұрын
3 meeter aaa... 3 feet aaa
@balamuruganc82433 жыл бұрын
👍
@Olivia-sl5tz4 ай бұрын
Chefi murungai vidhai kidaikuma
@PSujathaPSujatha8 ай бұрын
👌👌👌👌👌
@sathiyasathu86742 жыл бұрын
Enna muruthu adikkunum
@mohanapriya80153 жыл бұрын
Anna terrace la vetcha evalo periya grow bag venum?
@-UngalVivasayi19943 жыл бұрын
My Contact Number 9600508307
@vishalayyappan50302 жыл бұрын
ஐயா இந்த விதை எங்கு கிடைக்கும்
@SivaSanthirakumar-nr9km Жыл бұрын
தம்பி குளிரும் சூடும் கழந்த காழநிலையிளும் யிது விவசாயம் செய்ய முடியும
@cricketcorner57145 ай бұрын
மானவரி பயிர் செய்யலாமா.. திருவண்ணாமலை மாவட்டம்
@JeEe-b3i4 ай бұрын
murugai seti vettai kidaikuma
@sivasiva-ix9lz2 жыл бұрын
Intha mathiri farm land iruntha sollunga na enaku pls...
@-UngalVivasayi19942 жыл бұрын
Contact Number 9600508307
@rangercskfanstatus17512 жыл бұрын
இந்த விதை எங்க கிடைக்கும்
@karthikeyanns68832 жыл бұрын
காய்ந்த புற்களை சாம்பலாக்கி சாம்பல் சத்துக்கு முருங்கை செடிக்கு போடலாமா?. தெரிவியுங்கள் அய்யா.
@lillyphilip86282 жыл бұрын
👍🌺👍
@ChristianStalin-s7zАй бұрын
Kirumi nasini thayarikum alavukal solla mudiuma
@dineshv1792 жыл бұрын
என்ன ரகத்தை தேர்வு செய்ய வேண்டும் . எந்த மாதத்தில் பயிரிட வேண்டும். உங்களுடைய அணுகுமுறை எண் தேவை
@-UngalVivasayi19942 жыл бұрын
9600508307
@samalavananr1723 жыл бұрын
இந்த முருங்கை கீரையை குழம்பு வைக்கலாமா...
@-UngalVivasayi19943 жыл бұрын
குழம்பு வைக்கலாம் அண்ணா
@muthukrishnanramiah8823 жыл бұрын
Best wishes.
@urmilababu1269 Жыл бұрын
Very good explanation. I wonder whether I could get one or 2 chedi murungai plants for my balcony garden. You may tell the price including the package & transport. I have been trying & writing to so many of the farmers & gardeners., but nobody answers. Thanks
@-UngalVivasayi1994 Жыл бұрын
My Contact Number 9600508307
@urmilababu1269 Жыл бұрын
@@-UngalVivasayi1994 Thanks a lot. I will contact you tomorrow.
@dsraju21 Жыл бұрын
@@urmilababu1269 0
@rajnarayananv3 жыл бұрын
Super
@balanbalan60893 жыл бұрын
PKm2 விதை வேண்டும் எங்கே வாங்குவது
@-UngalVivasayi19943 жыл бұрын
தெடர்புக்கு 6379347570
@shamhai1003 жыл бұрын
சார் வெறும் இலைகளுக்காக முருங்கை பண்ணனும்னா எந்த வகை நாட்டு ரகம் பண்ணனும் அதற்கான விதைகள் அல்லது போதுகள் எங்கு கிடைக்கும் அதை எவ்வளவு இடைவெளியில் நடவேண்டும் ??
@avengersmani85133 ай бұрын
6369888872 I AM Agri contact to me
@pandeeshwaran16102 жыл бұрын
Antha vithi anga kadikkum anna
@sigaramthoto24072 жыл бұрын
ஹாய் சார் . எனக்கு செடி முருங்கை விதை அனுப்பி வைக்க முடியுமா துபாய்க்கு?
@dre.sivaraman8313 жыл бұрын
PK1 ரக செடி முருங்கை பயிரிட்டுல்லேன். 5 மாத செடி உள்ளத். 1000 செடியில் 200 செடியில் மட்டுமே பூ வந்துள்ளது. 5 அல்லது 6 காய்கள் மட்டுமே செடியில் உள்ளது. நன்றாக காய் வருவதுர்க்கு என்ன செய்யலாம்
@-UngalVivasayi19943 жыл бұрын
My Contact Number 9600508307
@kumarraghunathachari53612 жыл бұрын
From where we can buy deeds
@PaulSimsoneS2 жыл бұрын
உப்பு தண்ணீரில் சாகுபடி எப்படி அமையும்
@pandatamilgaming1727 Жыл бұрын
Africa vil idan peyar moringa
@ragavprassath32223 жыл бұрын
செடி முருங்கை எத்தனை ஆண்டுகள் வரை வாழும்
@bsadhasi3 жыл бұрын
One to one and half year
@-UngalVivasayi19943 жыл бұрын
செடி முருங்கை காலம் குறைந்தபட்ச 1 ஆண்டு மர முருங்கை காலம் குறைந்தபட்ச 20 ஆண்டுக்கு மேல் அதிகபட்சம் 30 ஆண்டுகள்.
நான் இலங்கையிலிருந்து - எனக்கு இந்த முருங்கை வளர்ப்பு மிகவும் விருப்பமாக உள்ள ஒன்று - இதட்கான சிறந்த விதைகளை எவ்வாறு எனக்கு பெற்றுக்கொள்ள முடியும். ?
@-UngalVivasayi19942 жыл бұрын
Contact Number 9600508307
@sathursans562 Жыл бұрын
அண்ணா அவருடன் பேசிட்டிங்களா
@rosariodso531915 күн бұрын
உங்கள் மொபைல் எண்?
@sathiyasathu86742 жыл бұрын
Athanai nalukku oru murai maruthu adikkunum brother kossam solluinga
@devil420ff72 жыл бұрын
Eyarka poochi viraddi thayarippathu appadi
@sahulsahul5947 Жыл бұрын
how much
@arul_kumar3603 жыл бұрын
👌👌👌🥰
@neyvelisitrarasu73883 жыл бұрын
நன்றி தம்பி
@pathma4953 жыл бұрын
கடல் தண்ணீர் போன்று உள்ளது எங்கள் கிணற்றுத் தண்ணீர் ஒன்னறை ஏக்கர் நிலம் உள்ளது இந்ததண்ணீருக்கு செடி முறுங்கை வளருமா அய்யா
@sudharsansomasundaram22562 жыл бұрын
ஈ.எம் கரைசல் பயன்படுத்தி தண்ணீரில் உள்ள உப்பின் தன்மையை குறைந்து விவசாயத்திற்கு பயன்படுத்துங்க நன்றி.
@Agnitv1 Жыл бұрын
சாகுபடி காலம் குறித்த தகவல்கள் வேண்டும்
@Priya-uj2jw5 ай бұрын
Seeds kidaikuma?Brother
@karthikeyan-ju7ld3 ай бұрын
முருங்கைக்கு பேகிங் சோடா பயன்படுத்தலாமா?
@karthikakarthika84211 ай бұрын
Kaliman tharail vaikalama
@kkk_tamilsongs71392 жыл бұрын
Hi sir i need seed sir
@dhandapaniadithan7342 жыл бұрын
Drum stivk. Seed. Required
@-UngalVivasayi19942 жыл бұрын
What's App Number 9600508307
@shivak9868 Жыл бұрын
எங்கள் பகுதி நிலம் ஏரி யைசார்ந்தூள்ளதுமழைவரும்பொழுதெல்லாம்நீரோட்டம்மாகிவிடுகிறது. இதனால் எந்த பயிர்கள் வைத்தாளும்சங்கடமாகவுள்ளது. இந்த இடத்தில் எந்த பயிர்வைத்தால்நிம்மதியாக இருக்கலாம்
@bhuvan548510 ай бұрын
Paruthi nadavu seyyungal
@A.p.siva75613 жыл бұрын
Nanum Chedi murungai Nadavu seithen but chedi valarnthuchi apram ilaigal full ah vilunthurichi... Verum kuchi mattumthan nikkuthu... Eppadi sari pannalam sollunga sir..
@-UngalVivasayi19943 жыл бұрын
Contact Number 6379347570
@thangavelmtd85752 ай бұрын
Sir உப்பு தண்ணீர் பாய்ச்சினால் இலை பழுப்பு நிறத்தில் உள்ளது இதற்கு தீர்வு என்ன ஐயா
@dhenapandiyanbrabagaran223 жыл бұрын
முருங்கைக்காயில் உள்ள பிசின்கள் எவ்வாறு சரி செய்வது