Anna please say your phone number Anna please reply
@Praveen-ne8do3 жыл бұрын
Bro veethai mattum transport panda mudiyuma bro
@Praveen-ne8do3 жыл бұрын
Erode la gobi side la yaravuthu karumbu murungai eruntha sollunga - vivasaya ulagam nanba
@vivasaayamvalarpomagri99923 жыл бұрын
நண்பரே நீங்க போன் பண்ணா எடுங்க என்னோட கதைகள் எல்லாம் உங்க கிட்ட சொல்லனும் எனக்கு ஆசையா இருக்கு
@vivasaayamvalarpomagri99923 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் வீடியோ மே நல்லா இருக்கு உங்க பழைய வீடுகள் எடுத்துப் பார்க்கும் போது அவ்வளவு நல்லா இருக்கேன் அதுல நிறைய சீக்ரெட் இங்க எல்லாமே சொல்லி உங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@nishanth34923 жыл бұрын
மிகவும் பயனுள்ள கானொலி.... வாழ்த்துகள் நண்பா
@tinuvumthanuvum70813 жыл бұрын
Bro முருங்கை மரம் மழை காலத்தில் அதிகம் தண்ணீர் இருந்தால் அழுகி விடுமா
@vibe26703 жыл бұрын
சகோ நீங்க என் முன்ன மாதிரி தினமும் வீடியோ போடறது இல்ல டெய்லி வீடியோ போடுங்க
@pathma4953 жыл бұрын
கடல் தண்ணீர் போன்று உள்ளது எங்கள் கிணற்று தண்ணீர் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது இந்த தண்ணீருக்கு முறுங்கை வளருமா அண்ணா
@AS-vm6pj2 жыл бұрын
Which district
@pathma4952 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணா
@rajeshk2890 Жыл бұрын
Athu karuppu murungai illa .. karumbu murungai...correct ta??
@skshankar38483 жыл бұрын
நண்பரே முருங்கையில் உள்ள நன்மையை சொல்லி விட்டீர்கள். அதில் கம்பளி பூச்சி பிடித்தால் எப்படி சமாளிப்பது போன்ற விஷயங்கள் பேசி பதிவிடவும். மேலும் எந்த பதிவாக இருந்தாலும் அதில் உள்ள நன்மை தீமை விளக்கவும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@natureisbest76743 жыл бұрын
சாம்பல் போட்டால் சரி ஆகிடும் நாங்க சாம்பல் தான் பயன்படுத்தினோம்
நம்ம பண்ணையை சுத்தம் பண்ற கிருமிநாசினி என்னன்னு சொல்லுங்க நண்பா
@saieswaranramasamy30943 жыл бұрын
Khorsolin th
@UCSKIRANSANKARG3 жыл бұрын
Saho Bluiv forte nu liver tonic iruku Atha epdi koliku kodukaratunu solunga
@MohanRaj-jh6ej3 жыл бұрын
அருமையான பதிவு
@logesh902 жыл бұрын
முருங்கை மரத்தில் கம்பளி பூச்சி வராமல் தடுக்க என்ன செய்வது
@GRC-iw3vn3 жыл бұрын
அருமை...அருமை
@darkdevilgaming93823 жыл бұрын
Bro f1 medicine can we store I ice and use again
@vasanthsbvasanthsb96542 жыл бұрын
anna ..kanyakumariku courier pannuvangala
@Seemanofficial6793 жыл бұрын
Bro coimbatore la ynga irukinga
@Seemanofficial6793 жыл бұрын
Bro coimbatore la yanga irukiga
@SannasiSitharАй бұрын
No money no income don't do this murungai trees 😢😢😢 Rs 6 rupees only 1 kg murungai thirunelveli district no buyer 😢😢😢😢
@vivasaayamvalarpomagri99923 жыл бұрын
உங்கள் போன் பண்ணு எனக்கு ஆசையா இருக்கு
@natureisbest76743 жыл бұрын
Iniyan bro mobile number ella video la description la irukku parunga 👍
@manikraj23543 жыл бұрын
Video la drone shot podunga
@manivannannatesan1483 жыл бұрын
Bro திருச்செங்கோடு மற்றும் இராசிபுரம் (நாமக்கல்) அருகே உங்களுக்கு தெரிந்த பெருவெடை கோழி வளர்ப்பர்கள் இருந்தால் அவர்களின் தொலைபேசி எண்னண கொடுக்கவும். எனக்கு பெருவிடை கோழி வேண்டும் அதனால் தான். Please Bro
@rajas94423 жыл бұрын
9566945960
@PGaneshan-th5wl Жыл бұрын
🎉
@sabarishr48983 жыл бұрын
Super 👍👌 bro
@vivasaayamvalarpomagri99923 жыл бұрын
இப்ப நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன்
@janarthang94253 жыл бұрын
Bro innaiku nandha first like
@manisankar40632 жыл бұрын
எத்தனை மாதம்கழித்து காய் அறுவடை செய்ய முடியும்
@vivasaayamvalarpomagri99923 жыл бұрын
நம்ம கிட்ட பார்த்தீங்கன்னா அசல் கிராமம் இருக்கு தெரு வடையும்
@natureisbest76743 жыл бұрын
Enna solringa konjam correct aa type pannunga please