Meal maker ல் protine தான் அதிகம் இருக்கும் என்று சொல்வார்கள்.
@anithakaviya98314 ай бұрын
Meal maker powder thanila uravachichi fiter panni chediku kudukalama anna
@JG_Garden82454 ай бұрын
கொடுக்கலாம்
@iqbalazizah1951 Жыл бұрын
Inthe millmaker podtal...errumbu varubma?....
@JG_Garden8245 Жыл бұрын
மீல் மேக்கரை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து செடிகளுக்கு கொடுப்பதால் எறும்புகள் வராது, பவுடராக அரைத்து போடும் எறும்புகள் வரலாம், கொஞ்சம் பட்டை கிராம்பு பொடி செய்து செடிகள் சுற்றி போட்டு விட்டால் எறும்புகள் வராது
@mohamedraseed986211 ай бұрын
Oora vaitha millmaker I grainderil araitthu chadihalukku utramudiyuma
@JG_Garden824511 ай бұрын
ஊறவைத்து அரைத்து ஊற்ற வேண்டாம், நன்றாக பிழிந்து அந்த தண்ணீரை மட்டும் செடிகளுக்கு ஊற்ற வேண்டும், ஊற வைக்காமல் Dry Mealmaker ஐ நன்கு பவுடர் போல அரைத்து மண் கலவையில் கலந்து விட்டு தண்ணீர் விடலாம்
@iqbalazizah1951 Жыл бұрын
HELLO SIR...INTHE PLASTIC P0T MALAYSIA OLE KETAIKUMA . MALAYSIA.
@karunanidhirajagopal7995 Жыл бұрын
We can get grow bags in online like amazon
@satkunanandanthirunavukara771511 ай бұрын
Where can I buy meal maker.
@JG_Garden824511 ай бұрын
Meal makers are available at all deparmental stores
@saraswathyv1699 Жыл бұрын
எவ்வளவு நாட்களுக்கு. ஒரு தடவை ஊற்ற வேண்டும்.
@JG_Garden8245 Жыл бұрын
15 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்
@womensbeautykitchen Жыл бұрын
ஊறவைத்த மீல் மேக்கரை என்ன செய்வது
@JG_Garden8245 Жыл бұрын
@@womensbeautykitchen செடிகளுக்கு கொடுங்கள்
@chandramohan4743 Жыл бұрын
மாடி தோட்ட செடிகளை ஓணான் Cut பண்ணி விடுது. இலைகளை, துளிரை சாப்பிட்டுவிடுகின்றது. இதற்கு என்ன செய்யலாம்?
@malikashivam6634 Жыл бұрын
Neem leaf water paste thelikkavum.
@womensbeautykitchen Жыл бұрын
மிளாகாய் செடி மாடியில் நாலைந்து பேக்கில் உள்ளது பூ நிறையபூத்து கிழே விழுந்துருது நான் அசோஸ் பயரிலம் கொடுத்தேன் வாழைத்தோல் அரைத்து தண்ணீரில் கலந்து கொடுத்தேன் தோமோர் கரைசல் கொடுத்தேன் பலனே இல்லை என்ன செய்யலாம் மீல் மேக்கர் தரவா
@JG_Garden8245 Жыл бұрын
பொதுவாக காய்கறி செடிகளில் ஆரம்பத்தில் பூக்கும் சில பூக்கள் உதிர்ந்து விடும், அடுத்தடுத்து பூக்கள் பிஞ்சுகளாக மாறும், தொடர்ந்து பூ உதிர்வை கட்டுபடுத்த கூடியது தேமோர் கரைசல் மட்டுமே அதையும் நீங்கள் தெளித்து விட்டதாக கூறுகிறீர்கள், அதனால் பூ உதிரிவிர்க்கு வேறு காரணங்கள் இருக்கலாம், தண்ணீர் நிறைய ஊற்றி கொண்டே இருந்தாலும் பூ உதிரும், பூ உதிர்வை கட்டுபடுத்த புளித்த மோர் அல்லது தேமோர் கரைசல் வாரம் ஒரு முறை தெளிக்கவும், பூச்சி தொல்லை இல்லாமல் பார்த்து கொள்ளவும்
@womensbeautykitchen Жыл бұрын
@@JG_Garden8245 பூச்சியே இல்லை ப்ரோ பதில் அளித்தமைக்கு நன்றி
@latharavi91026 ай бұрын
Kadalai punnakku veppam punbakku karaisal 3 days oira vechi kudunga
@sasisasi7788 Жыл бұрын
Unga maadi thottam karunga sir
@kuppusamyp7026 Жыл бұрын
10 செடி இருந்தா இதை போடலாம். நூறு செடிக்கு இதை போடமுடியமா சார்.