Super brother I'm also use neem oil but not follow this type of mixing it's really good and useful will follow thank you
@JG_Garden824511 ай бұрын
Welcome 👍
@jelestinpaulrajm6735 Жыл бұрын
Well
@JG_Garden8245 Жыл бұрын
Thank You
@rajansounder222511 ай бұрын
Use full tips
@JG_Garden824511 ай бұрын
Ok thank you
@ragupathi55566 ай бұрын
நல்வாழ்த்துக்கள்
@JG_Garden82456 ай бұрын
நன்றி 🙏
@singarajamudhaliar373611 ай бұрын
Very nice
@JG_Garden824511 ай бұрын
Thanks
@venkatasubbur789811 ай бұрын
விஷயத்தைச் சுருக்கமாகவும் விரைவாகவும் சொல்லுங்கள்
@JG_Garden824511 ай бұрын
இனி கொடுக்கும் வீடியோக்கள் நீங்கள் கூறியது போல இருக்கும், நன்றி
@UshaShashi-v7b11 ай бұрын
Thanks for your advise
@JG_Garden824511 ай бұрын
You're welcome 😊
@vijayakumarvijayakumar20128 ай бұрын
👌👌👌
@JG_Garden82458 ай бұрын
Thank you 🙏
@subramaniank718311 ай бұрын
Easy way to Kill pesticides in the Garden.Thank you friend.🎉
@JG_Garden824511 ай бұрын
Welcome Sir, keep watching my videos
@psridhar65808 ай бұрын
சீயக்காய் தூள் ல வேப்ப எண்ணெய் சரியாக கரையாது. Shampoo ல மட்டும்தான் நன்றாக கரையும். காதி சோப் ல சரியாக வேப்ப எண்ணை சரியாக கரையாது. So அனுபவ ரீதியாக செய்து பார்த்து சிறந்த முறையை சொல்வது நல்லது. குத்து மதிப்பாக சொல்வது பிரயோனம் இல்லாதது.
@JG_Garden82458 ай бұрын
தங்களது கருத்துக்கு நன்றி, நான் பல முறை வேப்ப எண்ணெயை சிகைக்காய் தூள் கரைசலில், கரைத்து பயன்படுத்தி இருக்கிறேன், எனது அனுபவத்தை தான் இந்த வீடியோ மூலம் தெரிவித்து உள்ளேன், மற்றபடி shampoo பயன்படுத்தி கரைத்தும் பயன்படுத்தலாம்
@palanivelpharmacy23818 ай бұрын
EASYWETT WETT SEE YOU TUBE LOGU IYARKAI VIVASAYAM. BEST RESULT
@joycepeterjohnson56972 ай бұрын
Aruvai
@valliammaialagappan59614 ай бұрын
We use this in manjal plant anna. Kambali poochi than varuthu.poiduma?
@JG_Garden82454 ай бұрын
கம்பளி புழுக்களை கட்டுபடுத்த இந்த link இல் உள்ள வீடியோவை பாருங்கள் kzbin.info/www/bejne/Z5iWpWyLd6pprsksi=BRVffzS5wWBLeWzL
@s.vaishnavi924711 ай бұрын
மாங்காய் மரம் இலை கருக்கல் மற்றும் சிலந்தி பூச்சி .இலைகளில் வெள்ளை பூச்சி ஒழிய மருந்து சொல்லுங்க சாா்
@JG_Garden824511 ай бұрын
மா மரம் இது வரை நான் வளர்த்தது இல்லை, மா மரம் வளர்ப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு பற்றிய விபரம் என்னிடம் இல்லை, தாங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வேளாண்மை அலுவலகங்களில் விளக்கம் பெறலாம்,
@abubakkarsiddiq50456 ай бұрын
Verpuluhukku veppa ennai thelikkalama
@agri.c.p256810 ай бұрын
தம்பி வேப்ப என்னை அதிகம் தெளித்தால் செடிகளில் மலட்டு தன்மை வந்து விடும்
@JG_Garden824510 ай бұрын
பூச்சி தொல்லை அதிகம் இருக்கும் பொழுது, அவைகளை கட்டுபடுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்றபடி அதிகம் தெளிக்க கூடாது என்பது சரிதான், தங்களது கருத்துக்கு நன்றி
@குடந்தைமுருகன்11 ай бұрын
ஒரு நல்ல விசயத்தை சொல்லும்போது சன் டிவி சீரியல் மாதிரி சொன்னா பாக்குரவங்க வெட்டி பூவா
@dr.karthikam3810 ай бұрын
மாதத்திற்கு எத்தனை முறை தெளிக்க வேண்டும்?
@JG_Garden824510 ай бұрын
பூச்சி தாக்குதல்கள் அதிகம் இருந்தால் வாரம் ஒரு முறை அல்லது மாதத்தில் இரண்டு முறை மாலை வேளையில் தெளிக்கலாம்
@BalaKrishnan-hs3qg10 ай бұрын
அனைத்து செடிகளுக்கும் கொத்தமல்லி மாதுளை மாங்காய் இரும்பு ?
@rajendra_naidu_coimbatore9 ай бұрын
வழ வழ நு பேசாமல் சுருக்க மாக சொன்னால் நல்லது
@kalamanipalanisamy1412 Жыл бұрын
Super
@JG_Garden8245 Жыл бұрын
Thanks
@RohitPrabhas8 ай бұрын
மிளகாய் செடியில் இருந்து பூக்கள் எல்லாம் உதிர்ந்து என்ன செய்கிறது சார்
@JG_Garden82458 ай бұрын
பூ உதிராமல் இருக்க தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள், தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி என்பதற்கு இந்த link இல் உள்ள வீடியோவை பார்த்து கொள்ளுங்கள் kzbin.info/www/bejne/d2jIp6B-nbt5aacsi=IXBKxFPrFtjxylMo
@GaneshKumar-wp4bg Жыл бұрын
Anna koiya marathuku uthalama
@JG_Garden8245 Жыл бұрын
அனைத்து செடிகள், மற்றும் மரங்களில் உள்ள புழு, பூச்சிகளை கட்டுபடுத்த தெளிக்கலாம், ஊற்ற கூடாது
@நாளையசரித்திரம்-ன1ழ9 ай бұрын
Spary bottle vandum link iruintha sent me
@JG_Garden82459 ай бұрын
விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள் விற்கும் கடைகளிலும், உரக் கடைகளிலும் விதவிதமான sprayers கிடைக்கிறது உங்கள் பகுதியில் விசாரித்து வாங்கி கொள்ளுங்கள், online இல் வேண்டுமானாலும் search செய்து பாருங்கள் நிறைய sprayer model கள் கிடைக்கிறது
@thelegent0696 ай бұрын
Flipkart la iruku300 than varum
@kolakkarankolakkaran27784 ай бұрын
🎉
@mycrafts813911 ай бұрын
👌
@JG_Garden824511 ай бұрын
🙏
@dharmanandhini11 ай бұрын
எத்தனை ml spary பண்ணனும் சொல்லுங்க சார்....
@JG_Garden824511 ай бұрын
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2ml கலந்து, நன்கு கரைத்து வெய்யில் தாழ்ந்த பிறகு மாலை நேரத்தில் Spray பண்ணுங்க
@bhuvankumar567111 ай бұрын
நான் 50 ml வேப்எண்ணை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளுக்கு அடித்தோம்.இலைகள் வாடி கொட்டிவிட்டது அந்த செடிகளை சரி செய்ய முடியுமா கூறுங்கள்.
@JG_Garden824511 ай бұрын
வேப்ப எண்ணெய் ஒரு லிட்டருக்கு அதிகபட்சம் 3ml மட்டும் கலந்து தெளிக்க வேண்டும் 50ml என்பது மிகவும் அதிகம், என்ன மாதிரி செடி என்று தாங்கள் தெரிவிக்கவில்லை , என்ன செடி என்று கூறுங்கள் மீட்டு வளர்க்க முடியுமா என்று பார்க்கலாம்
பயன் தரும், வாரம் ஒரு முறை மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்கலாம், கரைசலை மாலை நேரத்தில் இலைகளுக்கு அடியில் நன்கு படும்படி ஒரு நல்ல ஸ்பிரேயர் வைத்து தெளித்து விடவும், மேலும் புழுக்கள் துளையிட்ட தண்டு பகுதியை வெட்டி அகற்றி விட்டு கரைசலை தெளிக்க வேண்டும்