செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் | பெரம்பலூர் | Aalaya Dharisanam | Vasanth TV

  Рет қаралды 12,400

Vasanth TV

Vasanth TV

Күн бұрын

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் - பெரம்பலூர்
#ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!!
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்
செட்டிகுளம் ஊரின் நடு நாயகமாக விளங்குகின்ற அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும், ஊரின் கீழ்புறம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். உறையூர் சோழன் பராந்தகனுக்கும் பாண்டியமன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும். மலையின் மீது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.
#chettikulamtemple #AalayaDharisanam #Vasanthtv #ekambaraeswarartemple #chennai #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt #chennaitemples #kamtchiamman
© 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on / vasanthtvchannel
Like us on / vasanthtv
Follow us on / vasanthtv_india
Follow us on / vasanthtv_india

Пікірлер: 13
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரா் துணை🙏 ஶ்ரீ காமாட்சி அம்மன் துணை🙏 ஶ்ரீ தண்டாயுதபாணி துணை🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Жыл бұрын
Om namah shivaya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
வணக்கம் சபா ரகு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 10 ай бұрын
@@Dhurai_Raasalingam unable to use Tamil in my mobile. please share details how to use...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
@@sabaragu-be8jb தம்பி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது. தமிழ் விசைப்பலகை (தட்டச்சு) பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. *நம் தாய்தமிழ் மீது உண்மையான பற்று, மதிப்பு இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வாராது.* மற்றவகர்கள் எப்படி அழகிய தமிழில் பதிவிடுகின்றனர் என சிந்தித்ததுண்டா நீங்கள். *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@namoobalaji4045
@namoobalaji4045 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathamani7011
@bharathamani7011 Жыл бұрын
இந்த கோவிலுக்கு டூரிஸ்ட் பஸ் போகுமா சார்???
@prasgold7496
@prasgold7496 Жыл бұрын
வண்டியில் இருந்தால் எல்லா வண்டியும் போப்பா வண்டியில் இருந்தால் எல்லா
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
செட்டிகுளம் அய்யனார் குபேரன் சாமி ஆக்கிவிட்டனர். சீரங்கத்தார்.
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
செட்டிகுளம் அய்யனார் குபேரன் சாமி ஆக்கிவிட்டனர். சீரங்கத்தார்.
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН