பாம்பன் சுவாமி மிக சக்தி வாய்ந்தது 🙏🏻ஓம் குமரகுருதாச குருப்யோ நம 🙏🏻
@vijianu4647 Жыл бұрын
பழைமை வாய்ந்த ஜீவசமாதி சித்தர் கோவில் நான் இருக்கும் ஊரில் சென்னையில் பொன்மார் என்ற இடத்தில் உள்ளது.முதல் நாள் சென்று கண்மூடி தியானம் செய்தேன் உலகம் இருண்டது போன்று உணர்வு ஏற்பட்டது அருகில் இருக்கும் எந்த சத்தமும் சலனமும் என் காதுகளுக்கு கேட்க வில்லை....அப்படி ஓரு அனுபவம் நடந்தது என் வாழ்வில் முதல் முறை..இன்றும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது...
@chennaihomes1829 Жыл бұрын
சகோதரரே பொன்மாரில் எந்த இடத்தில் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது
Chennai peru nager oonmayele migaperia siddher boomi yeralamana jeeva samathigelzai uladakiyadu yenbadhil thuliyum sandegamillai
@Newsdaytoday36510 ай бұрын
Yes True 100% Ponmar Powerful jeevasamathi
@vijianu464710 ай бұрын
@@chennaihomes1829 பொன்மார் தேனுபுரீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ளது
@k.rajendrank.rajendran8755 Жыл бұрын
குரல் வளம் அருமை 🙏 தற் பெருமை இல்லா பிறர் நலம் பேணும் நல் நயம் கொண்ட இறை தூதர்
@shakthi4340 Жыл бұрын
தன்னை உணர்ந்தவரே எது சக்தி வாய்ந்த ஜீவசமாதி என்பதை உணரமுடியும்
@அடியார்க்கும்அடியேன்ஈசன்சேவை Жыл бұрын
வாழ்க குருவருள் வளர்க இறையருள் நான் உங்கள் அடியார்க்கும் அடியேன் ஐயா தங்களுடைய பதிவு உரையாடல் மிக சிறப்பாக உள்ளது நன்றி ஐயா கோடான கோடி நன்றி சிவாய நம ஓம்
@karthikeyanpoornachandran5482 Жыл бұрын
அருட்சாதனை ஐயா... தெளிவாக உணர்த்தி விட்டீர்கள்... விடை தெரியாமல் யார் யாரோ சொல்வதெல்லாம் கேட்டு எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தேன். இந்தக் காணொளி மிகவும் என்னை தெளிவு படுத்தி விட்டது.. மிக்க நன்றி ஐயா...
@taxnetworx96112 ай бұрын
Mental
@gopalramadoss5684 Жыл бұрын
ஐயா இந்த காணொளியில் சித்தர்கள் பற்றிய பல அரிய தகவல்களை மக்களுக்கு தெரிவித்து இருப்பது மிகவும் பாராட்டதக்கதாகும்.ஐயா உங்கள் பணி தொடரட்டும்.
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நன்றி ஐயா
@seenuvasanseenuvasan4555 Жыл бұрын
Lllllllllp
@karthikeyanpoornachandran5482 Жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா.. இதை விட தெளிவாக எவரும் விளக்கமாக சொல்லியதில்லை.. சித்தர்கள் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் விழிப்புணர்வை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. மிக்க நன்றி..
உண்மையான பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் நல்ல விழிப்புணர்வு நன்றி அண்ணா 🙏
@aadithyayogiram3580 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@thirumurugankothandapani1039 Жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா
@thiruvannamalaisivanadimai3612 Жыл бұрын
குருவே போற்றி பூண்டி மகானே போற்றி 🙏🙏🙏🙏🙏🕉️
@rkrsaravanan6012 Жыл бұрын
உண்மையிலும் உண்மை! நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!!
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நல்லது ஐயா!! ஆத்ம வணக்கம்
@dheek1 Жыл бұрын
அய்யா.... அய்யனே....ஆக சிறந்த சித்தர்கள் பற்றிய தகவல்களை மிகத் தெளிவாகவும்.. அழகாகவும், சிறந்த குரல் பதிவு மூலமாக இக்காணொளியின் வாயிலாக கூறியதற்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் அய்யனே.... மிக மிக தெளிவு... அறிவு நிலை அய்யா.... மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து ஏமாறும் குணாதிசயங்கள் உள்ள மானிடர்களே.... நல்ல குருவையும் தேடவில்லை.... தேடி இருந்தால் தவறுகள் ஏற்படாது என்பது நிச்சயம்.... சித்தர்கள்.... பேரரறிவு நிலையில் உள்ளவர்கள் ஆவர்.... ஆக சிவமும் அப்படித்தானே.... சிவம் = பேரரறிவு நிலை கொண்ட சத்திய நிலை.... அந்நிவையை எவர் வேண்டுமானாலும் ஆட்கொள்ள இயலமுடியுமோ?.... அது விளையாட்டானது அல்லவே அல்ல.... அந்நிலையை உணரும் திறன் வரும்போது அவரவர் தன்னுள் இருக்கும் மெய்யியல் அறிவான வாழ்வை ஆக சிறந்த அறிவாக இருப்பர்.... அந்நிலையில் அவர்களுக்கு இயல்புநிலை மனிதர்களை விட சற்று வித்தியாசமானவர்களாகவும் இருப்பார்கள்.... அவர்களிடம் பணம், மது, மாது புகழ் போன்ற அற்ப சொற்ப ஆசைகளுக்கு மயங்கி விடமாட்டார்கள்.... மிகவும் சாந்தமான மானிடர்கள் எளிதில் அவர்களை பார்த்தாலே காந்த ஈர்ப்பு விசை அவர்களிடம் இருக்கும்.... ஆனால் அவர்கள் வெளிவேச வேசம் இடமாட்டார்கள்... அதுவே உண்மை.... நன்றி அய்யா.... ஏதோ தெரிந்தவற்றை தங்களிடம் பகிர்ந்து உள்ளேன் ஐயா.... தவறுகள் இருந்தால் தங்களிடம் இருகரம் கூப்பி வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அய்யா...இந்த முட்டாள் அடியேனுக்கு அடியேன்...
@உலகெலாம்அன்பு11 ай бұрын
அவரவர்கள் சொந்த ஜீவனே சக்தியுடையது ,,,,,,
@venkatachalama5718 Жыл бұрын
பழனி கணக்கம்பட்டி பழனிச்சாமி குரு பகவான் மகிமையை கண்டிப்பாக கண்டு மகிழுங்கள்
@ramalingamthirumaran6359 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா🙏 🙏🙏
@azhagara96234 ай бұрын
இராம தேவர் சித்தர் அவர்களை வணங்குகிறேன்
@karunakarang8769 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சற்குரு பகவான் சரணம் 🙏
@adriankasa43393 ай бұрын
14:14 சரியாக சொன்னீர்கள் . நூற்றுக்கு நூறு உண்மை . என் தந்தை இதையே தான் சொன்னார் . கோயில்களுக்கு சக்தி வர காரணம் அங்குள்ள ஜீவா சமாதிகள் தான் காரணம் என்பார் .
@CaPriyadarshini10 ай бұрын
மிக்க பயனுள்ள மற்றும் உண்மையான தகவல்கள்..... நன்றி அய்யா...
@supernature6511 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா. ஞனாலயம் பற்றிய தகவல்கள் கூறுங்கள். wistom temple of pondicherry. thank u ji
@kalidosss85139 ай бұрын
ஜீவ சமாதிகளைப்பற்றி நன்றாக தெரிந்துக்கொண்டேன் 🎉
@shanthibharathy88007 күн бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@cadarsh6781 Жыл бұрын
Excellent sir🙏🙏🙏. This is what the general public including me needs at this hour. I have been visiting a few jeeva samadhi peedoms near my home atleast once in a month and often gets chance. Over a period of years this has changed my life and my outlook towards me and life around me. For both spiritual and material upliftment, the safer method is to find a jeeva samadhi around your place and spend at least half an hour once in a month. Also try to spend a day or night full once in an year in a samadhi/dargah. This will definitely benefit. Thanks a million for such a detailed explanation. Ofcourse you can get benefit by following a living guru but you dont select a guru. The guru will select you when time comes. By Worshipping jeeva samadhi we can be sure that its the pure consciousness so you wont be cheated 🙏🙏🙏
Om sarguru e saranam om Kanakkampatti appa muttai samookal saranam
@samiysavinthiri9617 Жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதமான பதிவுநன்றி
@bhuvanaravi6190 Жыл бұрын
அருமை. ஐயா. நன்றி 🙏🏼
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நன்றி!! ஆத்ம வணக்கம்!!
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 நன்றி நன்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
@puspakaranpuspakarant3046 Жыл бұрын
உன் பிற பின் மூலம் கேவலமா ன இ ட ம் போ ல் உ ள்ள தே
@jayden8679 Жыл бұрын
Arumai Ayya👏👏👏
@thirumurugankothandapani1039 Жыл бұрын
நன்றி ஐயா
@aswinkumar8772 Жыл бұрын
YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@prabasmart1597 Жыл бұрын
ஓம் நாதமுனி சித்தர் நமச்சிவாய
@mohan1annur Жыл бұрын
பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதி சங்கரன் கோவில் என்ற ஊரில உள்ளது. நான் போயிருக்கிறேன்.
@nineteenmobile9684 Жыл бұрын
ஓம் நமச்சிவாய நமக
@prabakaran-o7k Жыл бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் 🙏🙏🙏 மகான் ஸ்ரீ ராகவேந்திரா சாமிகள் வணங்குங்கள் உங்கள் குறைபாடை நன்கு தீர்த்து வைப்பார்
@AnandAnand-sz1ux Жыл бұрын
Om sri ragavendraya namaga
@kayalkayalvizhi1014 Жыл бұрын
Yes exactly
@GopalaGopal-mt2uh4 ай бұрын
Om Sri Ragavendhraya namaga om Sri Ragavendhraya namaga
@paneer027 ай бұрын
ஓம் நமசிவாய🎉❤
@rajukattarajuuu23037 ай бұрын
Om. sarguruve. saranam. Appa. 🙏🙏🙏
@vasanthimadam4134 Жыл бұрын
நன்றி ஐயா
@venkateshwaranln3550 Жыл бұрын
Thank you for your video
@simbu900Ай бұрын
திருவொற்றியூர் பட்டினத்தார் ஜீவசமாதி அதிசக்தி வாய்ந்தது ஏன்னா என்னோட உள்ளே இருக்க காந்த சக்தியால் நான் உணர்ந்தது அதனால மூல சக்தி இருக்கிற ஜீவசமாதி பட்டணத்தார்
@RAMESHramesh-loki9 ай бұрын
அன்பே சிவம் ஓம் நமசிவாய
@Ranisadhasivam-fm1sl Жыл бұрын
யாரைப் பற்றியும் தெளிவாக தெரியாமல் மக்களை ஏமாற்றுவதாக கூறுவது முற்றிலும் முறையற்றதே.....சத்குருக்களை , கூடவே வாழ்ந்து தெளிந்தவர்கள் கோடி,கோடிங்க சாமி..
@sureshksureshk4921 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@TNagendran-h6i4 ай бұрын
ஐயா நான் கனக்கன்பட்டி ஜீவாசமாதி அய்யன் சாமி அருள் கிடைக்கும்
@deviraman80469 ай бұрын
ஓம் நமசிவாய பிரம்ம ஸ்ரீ சூட்டுக் கோல் செல்லப்பா சித்தர் சுவாமி திருவடிகளை சரணம் சரணம் உத்தரகோசை மங்கை இராமநாதபுரம் மாவட்டம்
@chandarasekar411 Жыл бұрын
நன்றி ஐயா!!
@mathivalar4119 Жыл бұрын
🙏 மிக்க நன்றி
@g.mpmanig33478 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@meithiagu Жыл бұрын
excellent video
@poomathiakka49982 ай бұрын
ஓம்சிவாயநம🎉
@naganaga7131 Жыл бұрын
Tiruppur avinashi kovil la vellai thambiran siddhar jeeva samathi ulla thu 1200 year old
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌿🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🌺🤧
@thirumuruganthirumurugan20959 ай бұрын
ஓம் நமசிவாய🙏
@bala_dp11 ай бұрын
ஐயா மன்னிக்கவும். நானே சில இடங்களில் ஜீவ சமாதிகளை பார்த்திருக்கிறேன். சில இடங்களில் அவர்கள் உடல்கள் விபூதிகள் நடுவில் உள்ளதை சில சமயம் செய்திகளில் புகைப்படத்துடன் வந்துள்ளது. அகத்தியர் வேள்வி செய்துள்ளார். தங்கள் சித்தர்களை பற்றி சொன்னதை விட, மற்றவர்களை பற்றி சொல்லியதே அதிக நேரம். உங்கள் நோக்கம் சித்தர்களை பற்றி விளக்குவதைவிட மற்றவர்களை குறை சொல்ல மட்டுமே இந்த பதிவு போல உள்ளது.