செட்டியார் சமூகம் பயன்படுத்திய தொழில் யுக்திகள் | Marvadis vs Chettiyar Tamil Getting rich 🤑 tricks

  Рет қаралды 118,525

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Күн бұрын

Пікірлер: 252
@venkatachalam8558
@venkatachalam8558 2 ай бұрын
இந்த பதிவுல கடைசில சொன்ன மாதிரி பர்மா ல இரண்டாம் உலகப்போருக்கு அப்புறம் பெரிய அளவுல பர்மீய மக்கள் செட்டியார்களோட சொத்த சூறையாடி விரட்டி அடிச்சுட்டாங்க... அவங்களோட நிலத்த பூராம் அடமானமா எழுதி வாங்குனது தான் முக்கிய காரணம்... அந்த காலகட்டத்தில் முக்கால்வாசி செட்டியர் குடும்பங்கள் (எங்களுது உள்பட) கடுமையான ஏழ்மை நிலமைக்கு போயிட்டோம்... 1960 கள்ள. கொஞ்சம் பணககார செட்டியார் கள் பெருசா எல்லொருக்கும் உதவி பண்ணல (with the exception of Chettinad group and Murugappa group companies) ஆனா ஊர்ல இருந்த ஆச்சிகளோட வைராக்கியத்துனால பிள்ளைகள கல்வித்தகுதி பேற வச்சு கடந்த 60 வருசத்துல திருமப சேவைத்துறை வங்கித்துறை IT துறை னு பல துறைகள்ல முன்னனி பதவிகளுக்கு வந்திருக்கிறோம்... 50 சதவிகிதம் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகம் மீண்டு ஒரளவு பணக்காரங்களா வந்திட்டோம் னு சொல்லலாம்... ஆனா இன்னும் கஷ்டப்படற குடும்பங்கள் நிறைய இருக்கு. ஆனா படிக்க பணங்கட்ட யாருக்கும் உதவி தேவப்பட்டா 100% இப்ப நாங்களே செஞ்சிடறோம்... இப்ப அறிவுசார்ந்த சமூகமா மாறிருக்கோம் னு சொல்லாம்...
@soloking2470
@soloking2470 10 ай бұрын
Chettiyar's likes here
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 9 ай бұрын
எச்சில் கையால் காக்கா ஓட்டாத ஜாதி செட்டியார்
@muthumarimgm8023
@muthumarimgm8023 8 ай бұрын
​@@MohanRaja-ty3erungalukku theriuma ennaikkum neraiya help pannuduthan erukkom
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 8 ай бұрын
@@muthumarimgm8023 என்னோட செட்டியார் நண்பர் வட்டி தொழில் செய்து வருகிறார் நான் கடை ஆரம்பிக்க பணம் கேட்ட போது எலகாரமா பேசினார் அப்புறம் எனக்கு உதவியது என்னோட மறவர் நண்பர் தான். இப்போது ac departmental store வெச்சிருக்கேன்
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 8 ай бұрын
​@@muthumarimgm8023 உண்மை bro
@sakthivelk4770
@sakthivelk4770 Ай бұрын
Chettiyar only help another person. Example murugappa ... annamalai.Pla..nasiyar group many More athors..
@navajothi9334
@navajothi9334 3 ай бұрын
திண்டிவனம் வாணியசெட்டியார்❤
@maheshchidambaram8068
@maheshchidambaram8068 8 ай бұрын
பூம்புகார் நகரம் கடலுக்குள் சென்ற போது அங்கிருந்து நகர்ந்து காரைக்குடி பகுதிகளில் குடியேறியவர்கள் நகரத்தார்கள்.
@vijaykumar_Muthusamy
@vijaykumar_Muthusamy 4 ай бұрын
Chettiar Vamsam naley Gethu vera evanum namata neruga mudiyathu🇨🇬🔱
@CovaiTraders-y8l
@CovaiTraders-y8l 20 күн бұрын
Now jains ( marwadis ) & Nayaks are laughing in Corner bro
@Muthu98765
@Muthu98765 9 ай бұрын
என்னதான் பழம்பெருமை தமிழ் செட்டியார்களுக்கு இருந்தாலும் இன்று மார்வாடி நாயுடுகளுக்குதான் பொருளாதாரம் இருக்கிறது.
@logicalbrain4338
@logicalbrain4338 9 ай бұрын
எளிமையா சொல்ல போனால் திராவிடர்கள் தான் எல்லாவற்றிலும் top
@Muthu98765
@Muthu98765 9 ай бұрын
@@logicalbrain4338 ஆமா தமிழர்களிடம் புடுங்கி திண்பதில்
@lekshmananV
@lekshmananV 9 ай бұрын
நானும் நாட்டுக்கோட்டை செட்டியார் தான். ரொம்ப நன்றி Sister 🙏
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 8 ай бұрын
Your native is Karaikudi or Devakottai ?
@veni2612
@veni2612 9 ай бұрын
நாங்கள் வாணிய செட்டியார்
@pradeeshmuthuvel
@pradeeshmuthuvel 7 ай бұрын
🎉
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 7 ай бұрын
நானு
@vijaykumar_Muthusamy
@vijaykumar_Muthusamy 4 ай бұрын
Chettiar ellarum onnu ya pangali🇨🇬🇨🇬🙏
@pakainfo
@pakainfo 9 ай бұрын
நல்ல பதிவு.. சினிமாவும் TV சீரியல்களும்..கூட்டுக் குடும்பத்தையும் உறவுகளையும் ...பிரித்த வேலைகளை மிக சிறப்பாக செய்து விட்டார்கள் ....அதையும் தாண்டி உறவுகள் மேம்பட வேண்டும்...
@harihaaran4063
@harihaaran4063 9 ай бұрын
Unmai😢
@prabhakaran2860
@prabhakaran2860 10 ай бұрын
இங்க யார்லாம் செட்டியார்
@AlwaysWithMee
@AlwaysWithMee 10 ай бұрын
நான் இல்லை 😅
@spikergamingyt9741
@spikergamingyt9741 9 ай бұрын
நானும் இல்ல 😁
@AlwaysWithMee
@AlwaysWithMee 9 ай бұрын
@@spikergamingyt9741 🤣
@rethanyar9900
@rethanyar9900 9 ай бұрын
Naanum ella
@arulsparkles4270
@arulsparkles4270 9 ай бұрын
நான் இல்லை
@RajeshKumar-sb5pc
@RajeshKumar-sb5pc 9 ай бұрын
Salem sevvapetai was strongly run by vysya chettiyars in wholesale market. Aana ippo its all dominated by marvadis 😢.
@esaki302
@esaki302 10 ай бұрын
வாணியச்செட்டியார்
@sekarp6219
@sekarp6219 8 ай бұрын
Me too bro
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 8 ай бұрын
Me
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 7 ай бұрын
Me🎉
@NagabooshanamV
@NagabooshanamV 7 ай бұрын
I am also
@mohanavinoth4905
@mohanavinoth4905 5 ай бұрын
Me also
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 9 ай бұрын
இன்றைய நிலைமையில் செட்டியார்கள் நலிந்து விட்டனர்.
@muthup7659
@muthup7659 9 ай бұрын
Yaru sonnathu 😂😂😂😂
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 9 ай бұрын
@@muthup7659 எல்லோரும் சிதம்பரம் தான்.பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி.
@gokulgokul1867
@gokulgokul1867 9 ай бұрын
​@@muthup7659உண்மை தான்
@anuraggup6076
@anuraggup6076 9 ай бұрын
aamaam aamaam kanadukathan setti Aircel Maxis Cable Thirudan, Vasan Eye care scamster scumbag harvard educated appanum maganum serndhu adicha kollaikku tihar jail poittu bailla vandhapuram kali thinne romba nalinchutaanga, kozhupedutha thadi maatta paarthale theriyudhu
@bharathikarbonnmicromax3455
@bharathikarbonnmicromax3455 9 ай бұрын
True
@maheshwariramachandran7447
@maheshwariramachandran7447 8 ай бұрын
நாங்கள் அரிமளம் பக்கத்தில் உள்ள ஏம்பல் செட்டியார் மகள்
@jayaprakash-xp7kf
@jayaprakash-xp7kf 9 ай бұрын
நீங்க சொல்றது உன்மைதா சபரி, எங்க ஊர்ல அண்னாமலை யுனிவர்சிட்டி , லேனா,மற்றும் வடுகநாதன் தியேட்டர்,& ஒரு தெருவுக்கு பெயரே செட்டியார் தெரு னு இருக்குங்க ..
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 8 ай бұрын
Chetty king of business, great helpers to poors , development of gdp of the country only done by chetty
@vijaykumar_Muthusamy
@vijaykumar_Muthusamy 4 ай бұрын
Chettiar🇨🇬🔱💥
@maheshwariramachandran7447
@maheshwariramachandran7447 8 ай бұрын
அருமை யான பதிவு வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும்
@codingtamizha1
@codingtamizha1 9 ай бұрын
செட்டியார்❤😎
@parthiban8128
@parthiban8128 9 ай бұрын
24 மனை தெலுங்கு செட்டியார் ❤
@SasikalaSasikala-nx8kp
@SasikalaSasikala-nx8kp 4 ай бұрын
மும்முடி யார் கோத்திரம்
@vijaykumar_Muthusamy
@vijaykumar_Muthusamy 4 ай бұрын
chettiar ellarum onnu
@shyam9416
@shyam9416 10 ай бұрын
Sonna madhiri video pottutingea 👏👏 applause for ur hard work...
@SaiLuck365
@SaiLuck365 10 ай бұрын
first Chennai mayor is Chettiyar, AVM, Annamalai university, Chepauk ground, all own them
@arulsparkles4270
@arulsparkles4270 9 ай бұрын
அப்படி நீங்க உங்கள் சாதி உயர்வை சொன்னால். சென்னை அதாவது நம் தலைநகரம் சென்னைப்பாநாயக்கர் பட்டினம் தெரியுமா
@swathiram7431
@swathiram7431 8 ай бұрын
Chettiar's are wealthiest community from generation to generation. They never do violence. These days some other communities suddenly became wealthier in the last 50, 60 years. Because when there is a CM's from their community on power, they use it and grabbed so much wealth. This is the harsh truth.
@Realist839
@Realist839 8 ай бұрын
Chettiars have been corrupt to the core. They were literally kicked out of Burma...nice try to paint a positive spin on them!
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 10 ай бұрын
Nanum chettiyar than sister
@kannammalvenkatesh
@kannammalvenkatesh 2 ай бұрын
நல்ல நேர்மை. சுயநலவாதிகள்
@vishwa-g5586
@vishwa-g5586 15 күн бұрын
நீங்கள் என்ன ஜாதி
@naseera3075
@naseera3075 9 ай бұрын
பத்து பிள்ளை இருந்தாலும்...ஒரு செட்டி பிள்ளை போல வராதுனு சொல்லுவாங்க.
@valliappanvallan8852
@valliappanvallan8852 9 ай бұрын
Now Chettiar is not working and not in government. Except bank. Intrest rate arevdoing by kalla only.
@santhanam3867
@santhanam3867 9 ай бұрын
Your voice and pronunciation is soothing to ears. Soft and sweet
@bahurudeen7
@bahurudeen7 10 ай бұрын
என் பள்ளி மற்றும் கல்லூரி ஒரே செட்டியார் உடையதுதான்😅😅
@RameshRamaraj
@RameshRamaraj 10 ай бұрын
😮F❤
@vadiveluts2469
@vadiveluts2469 9 ай бұрын
Indian overseas Bank Indian Bank
@Selvem-dn5nz
@Selvem-dn5nz 8 ай бұрын
நகரத்தார்கள் வாழும் 76 ஊர்களிலுமே பள்ளிக்கூடங்கள் அனைத்தும் செட்டியார்களுடையதுதான்
@user-my7sp5ty8h
@user-my7sp5ty8h 9 ай бұрын
Devanga Cheetiyar
@balajisivaraman9503
@balajisivaraman9503 8 ай бұрын
But nowadays chettiyars are not wealthy...many of us are in poverty....😢😢😢
@empireofvampire2845
@empireofvampire2845 3 ай бұрын
Not everyone, And she is talking about nattukottai chettiar not other chettiars, even now nattukottai chettiars are very rich.
@balajisivaraman9503
@balajisivaraman9503 3 ай бұрын
@@empireofvampire2845 aaaahhhhaaannn....come and see the reality
@hindraa1639
@hindraa1639 10 ай бұрын
Nanum chetiyar than bro but enaku apadina enathunu theriyathu
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 9 ай бұрын
நாடார்கள் மற்றும் செட்டியார்கள் great business mind people. சோழர்கள் ஆட்சி பகுதியில் செட்டியார்கள். பாண்டியர்கள் ஆட்சி பகுதியில் நாடார்கள். இன்றளவும் இந்த இரு சமூகத்தினர் வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.
@Muthu98765
@Muthu98765 9 ай бұрын
பாண்டியர்கள் ஆட்சியில் நாடார்கள் இயல்பில் வியாபார சமுகம் அல்ல அவர்கள் விவசாய மற்றும் பனை ஏறி சமுகம் தான். ஆனால் சாதியின் தாக்கத்தால் அவர்கள் அமைப்பாய் திரண்டு வியாபாரத்தை பெருக்கிகொண்டார்கள்
@narayananmohan342
@narayananmohan342 9 ай бұрын
நாடார்கள் மட்டுமே.
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 7 ай бұрын
only the great செட்டியார் ❤❤
@bahrudeenahamed8009
@bahrudeenahamed8009 5 ай бұрын
Chettiyar only true people
@vishwa-g5586
@vishwa-g5586 15 күн бұрын
உண்மை
@balajisivaraman9503
@balajisivaraman9503 8 ай бұрын
But chettiyars mostly dont involved in fightings...
@Rayar-pq3yt
@Rayar-pq3yt 2 ай бұрын
Nope Valanjiyar belonging To Telugu Manai/Kavarais served as Army Commanders to Cholas and also Founded The Empire.. During Brits Time Most of The People in Vellore and Bangalore Army were of This Caste
@balajisivaraman9503
@balajisivaraman9503 2 ай бұрын
@@Rayar-pq3yt it was long time ago...chettiyars are wealth and brave and equal to kings...but now its not the situation....all has to get united to help each other to come up economically
@Rayar-pq3yt
@Rayar-pq3yt 2 ай бұрын
@@balajisivaraman9503 Agreed Bro
@Solo_boy_official_369
@Solo_boy_official_369 9 ай бұрын
Nanum chettiyar tha
@rajeshrs2109
@rajeshrs2109 9 ай бұрын
Aada ponga eppo varaikum kaila oru rs illa. Naanum chetiyar dha. Any chetiyar community help me to do business
@jayaprakash4189
@jayaprakash4189 5 ай бұрын
24 manai telugu chettiyar
@user-qx6zf9ju2r
@user-qx6zf9ju2r 8 ай бұрын
பட்டின செட்டியார் வம்சம் நாகப்பட்டினம் செருதூர் மீனவன்
@vijayrajs8138
@vijayrajs8138 10 ай бұрын
The great power of prayer.joseph Murphy itha paathi podunga mam
@rajajaison103
@rajajaison103 10 ай бұрын
Nowadays, the Tamil business community is nadars
@muthuvlog6080
@muthuvlog6080 9 ай бұрын
Chettiyar la Appo dhaa Ippo Konghu vellalar Gounder community business & political base la strong !!! Adhigama Thozil aghibargal irrukura community Avanga dhaa !!!
@Arjun-ok5qp
@Arjun-ok5qp 4 ай бұрын
Nope ennada gounder 😂chettiars eppomey business top thaan
@vijaykumar_Muthusamy
@vijaykumar_Muthusamy 4 ай бұрын
@@Arjun-ok5qpNamata evanum nerunga mudiyathu Chettiar thaan mass🇨🇬🔱
@Arjun-ok5qp
@Arjun-ok5qp 4 ай бұрын
Athu thaan umai Chettiar thaan eppomey mass summa ivanuga nmaata compare ah 😅😅
@rajeshmani1704
@rajeshmani1704 8 ай бұрын
நான் மட்டும் ஏன் ரொம்ப சோம்பேறியா இருக்கேன்? 😭😭
@hades07
@hades07 15 күн бұрын
😭😂
@suryakhan5937
@suryakhan5937 Ай бұрын
பட்டின செட்டியார் 🎉
@SenthilKumar-bl1qp
@SenthilKumar-bl1qp 9 ай бұрын
Chettiar nallae gethu🔥🔥🔥
@arjunkumarp2228
@arjunkumarp2228 9 ай бұрын
Nan settyyar
@natarajansubash3266
@natarajansubash3266 9 ай бұрын
Kongu chettiar
@kuralaram-1330
@kuralaram-1330 10 ай бұрын
புத்தகம் reviewக்கு புதிய புத்தகம் கிடைக்கவில்லையா சகோதரி.
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 3 ай бұрын
செட்டியாருங்க கோவில்களுக்கு என்னை உற்பத்தி செஞ்சு விளக்கு ஏற்றுவதற்கு சிவனுக்கு
@vkanitv8974
@vkanitv8974 2 ай бұрын
என்னை இல்லை அது எண்ணெய்
@narayananrm3732
@narayananrm3732 9 ай бұрын
Good information to be saved, thanks
@aaamet374
@aaamet374 8 ай бұрын
I am nagara chettiyar
@sivayogeswaran2214
@sivayogeswaran2214 4 ай бұрын
Entha oor bro ninga
@solairajav6594
@solairajav6594 9 ай бұрын
கீரமங்கலம் வகை சாதுச்செட்டியார்கள் They are great like நாட்டுக்கோட்டை செட்டியார்கள்.
@solairajav6594
@solairajav6594 9 ай бұрын
நாட்டுக்கோட்டை செட்டியாரிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன் பிரிந்தவர்கள் கீரமங்கலம் செட்டியார்கள்.
@Yagakshatriya24
@Yagakshatriya24 7 ай бұрын
Yeah Different From Yagakshatriya 24 mane Sadhu Chettys
@Rayar-pq3yt
@Rayar-pq3yt 2 ай бұрын
​@@solairajav6594Sir Sadhu Chetty Caste Certificate is being used or They have Forward caste certificate
@ammuaswitha222
@ammuaswitha222 2 ай бұрын
Telugu❤ Chettiyar
@kovaicheckmates
@kovaicheckmates 9 ай бұрын
like a kvb bank
@parthibans2622
@parthibans2622 10 ай бұрын
100 percentage true
@srilingesh
@srilingesh 7 ай бұрын
Thank you mam ❤️
@raviravindaran7995
@raviravindaran7995 9 ай бұрын
Arumai sister 👏👏👏👏👏👏👍
@sekarp6219
@sekarp6219 8 ай бұрын
Super sister ❤️
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 8 ай бұрын
Thank you 😊
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 9 ай бұрын
Good. Heartiest Wishes
@veeramaniarangulavan6520
@veeramaniarangulavan6520 9 ай бұрын
வல்லநாட்டு செட்டியார்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா
@36-pirakadheswaran.j7
@36-pirakadheswaran.j7 9 ай бұрын
Athu sari 😂😂😂 namma vuru pakkutu ana Vallanadu Aranthangi side la
@vishwak8796
@vishwak8796 9 ай бұрын
Neega settiyaraaaaaa masam
@kishor5464
@kishor5464 9 ай бұрын
முஸ்லீம்களின் தொழில் நுட்பம் பற்றி போடுங்க...
@vikkibalu5135
@vikkibalu5135 10 ай бұрын
Sathiya sothanai book review podunga sister
@gunasekar4357
@gunasekar4357 9 ай бұрын
Chettiyar
@Tales-Of-Mahi
@Tales-Of-Mahi 10 ай бұрын
Tamilnadu la irukka ella manilangal illa sis..tamilnadu oru maanilam thane
@Rajtamizhan
@Rajtamizhan 10 ай бұрын
6:27 தமிழ்நாட்டில் எல்லா மாவட்டம்
@janarthananvenugopal5210
@janarthananvenugopal5210 9 ай бұрын
Which historically data u referred
@ManojKumar-uz2ni
@ManojKumar-uz2ni 10 ай бұрын
Thank you very much ❤
@rameshvelmurugan54
@rameshvelmurugan54 9 ай бұрын
Don't differentiate with cast ,only see their ideas because they are also Indians
@armadmin5731
@armadmin5731 9 ай бұрын
no indian, they are also tamils
@TheManzagirl
@TheManzagirl 9 ай бұрын
அப்படியே நாடார் சமூகத்த பற்றி ஏழாவது பிரசங்கம் செய்ய முடியுமா தக்குணு
@InsolOfficially
@InsolOfficially 8 ай бұрын
Chettiyarku adiyala pona Nadargal than ippo TN maligai bussiness la chetty ku pottiye
@GokulOmSivasakthiagency
@GokulOmSivasakthiagency 9 ай бұрын
ஆத்துல போனாலும் ஆதாயத்துடன் தான் போவார்கள்
@annamalaisubbaraj4251
@annamalaisubbaraj4251 9 ай бұрын
Very useful ideas brilliant
@csellakunchu6387
@csellakunchu6387 9 ай бұрын
Neenga sonndhula oru Thirutham Naattu kottai Chettyargalin Poorveegam Kaanchipurathilirundhu vadakke 10 km. Ulla oordhan poorveegam Pallavar kaalathil Maha vanigam Seyum kadal Kadandhu sendru porul eetti varuvargal Pallavi raajanukkum Urudhunayaga Irundhargal Appadi velinadu Sellum podhu Thamkula makkalukku Pallavi arasan Paadhu kaappaga irundhan Andha samayathil Pallava ilavarasanal Pala Kannipengal Karppazhikka Pattanar idhanal Pala chettyars Kudumba pengal Tharkkolai seyudhu kondanar idhanal Andha samoogam Kobithukondu Chozha naadum Pidikkavill
@user-ue2sw2ud5i
@user-ue2sw2ud5i 9 ай бұрын
நாட்டு கோட்டை செட்டியார் கள் நாடார்கள் இந்த இரண்டு சமூக கருவூலத்தில் தான் தமிழர்களுடைய உழைக்கும் பணம் பெரும்பாலும் போய் ச் சேருகிறது அந்த செல்வம் அந்த சமூகங்களுக்கு மட்டுமே நன்கு பயனளித்து வருகிறது பிற சமூகங்களில் சில பணம் படைத்த வர்கள் இருந்தாலும் தன் சமூக த்தை எட்டியேநின்றுபார்த்துவிட்டு ஒட்டி வந்த தன் உறவுகளுக்கு மட்டுமே சிறிய பொருளுதவி செய்கின்றனர் தமிழ் பெரும் பான் மை சமூக ங்களான வன்னி யர் தேவர் கவுண்டர் தாழ்த்தப்பட்டோர்முதலானவர்களும் சிறுபான்மை களான முதலியார் பிள்ளை சில செட்டியார் கள் அய்யர் தினக்கூலி களாகவே வாழ்ந்து வருகின்றனர் தமிழுக்கும் தமிழனுக்கு ம் உண்மையாக உழைத்த சமூகங்கள் இன்று உடல் உழைப்பை வீதியில் கூவி விற்று வருகிறது
@BVetriwin7308
@BVetriwin7308 8 ай бұрын
உன்னை வியாபாரம் பண்ண விடாம இப்ப யார் தடுத்தா? எல்லாரும் உழைத்தால் தான் பணம் சமம்பாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள் யாருக்கும் பணம் சும்மா கிடைப்பது இல்லை.உன் வன்மம் பொறாமையை காட்டாதே
@sundarsundarjith5620
@sundarsundarjith5620 10 ай бұрын
😃😃😃 Unmaiya ninaichen 😂😂😂😂
@thiyagarajans6412
@thiyagarajans6412 9 ай бұрын
Super
@sakthivelk4770
@sakthivelk4770 Ай бұрын
Chettiyar only nermaiyanavarkal.
@Manojkumar-cm8hj
@Manojkumar-cm8hj 9 ай бұрын
Need the culture about Punjabis who becomes the business man 😊
@YTea..
@YTea.. 8 ай бұрын
Chettiyar pure chekku oil.....go and check get pure cold pressed oil...
@JeyJey-d3d
@JeyJey-d3d 23 күн бұрын
Naan asariyaar
@stark2568
@stark2568 8 ай бұрын
Telling Indian (Chettiyar most of them dark) people story and showing all white people is not at all go with the story - please try to show Indian people when you talk about Indians!
@user-xj2ef7vf8e
@user-xj2ef7vf8e 9 ай бұрын
Can you unload Muslims business strategy because they are invested lots of company around the world Pizer. Vanguard. Black rock. State Street. TATA. Adani. Relaince. Delta. Aramco . Berkshire Hathaway. Eli Lilly Sinopec. And many companies how is this possible
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 4 ай бұрын
Good
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 8 ай бұрын
Seerubanmyar school maitothan thuvanga vendum Ana uitharavu Eitthu yar
@lakshmikanth6938
@lakshmikanth6938 10 ай бұрын
Madam ungala kitchen la vachu seyanum
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 10 ай бұрын
Thank you sister👌❤️❤️❤️
@er.gopinather.gopinath2229
@er.gopinather.gopinath2229 10 ай бұрын
💯👍
@sivaramjig578
@sivaramjig578 10 ай бұрын
Ex finance minister Chidambaram Chettiar dhan Avar sambathikathathe illa😂
@somasundaramannamalai7415
@somasundaramannamalai7415 9 ай бұрын
😂😂😂
@vigneshb5132
@vigneshb5132 2 ай бұрын
சைவ செட்டியார் திருவாரூர் வகுப்புமுறை
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 9 ай бұрын
Grate .fact but not fiction 🎉
@ravichandranchandran6184
@ravichandranchandran6184 9 ай бұрын
அவர்கள் நகரத்தார் என்று அழைப்பார்கள்
@SenthilKumar-bl1qp
@SenthilKumar-bl1qp 9 ай бұрын
Any sozhiya chettiar here 👇
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 9 ай бұрын
🙏
@balajisivaraman9503
@balajisivaraman9503 8 ай бұрын
How other castes are having party....we should also be united by party....
@RaviKumar-ti3nn
@RaviKumar-ti3nn 10 ай бұрын
Vanniyar life podogq
@twinkle6458
@twinkle6458 5 ай бұрын
All are equal in this world 🌎. We live on short period only... We are human being we have feelings and thoughts.don't compare cast and religion. Think about it 2019 corona faced many problems.. so mind it ..
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 5 ай бұрын
We are not comparing anyone. This is just the history and we need to take only good stuffs from this video
@twinkle6458
@twinkle6458 5 ай бұрын
@@beyondtheordinary-tamil okk, sister,🙏
@rmsai5748
@rmsai5748 9 ай бұрын
இன்னும் தெளிவா போடனும். பல தகவல்களில் சிதைந்து போகிறது.
@user-fu8pn1kc2o
@user-fu8pn1kc2o 9 ай бұрын
இந்தியன் பேங்க் ஸ்டேட் பேங்க் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அனைத்து வங்கிகளும் செட்டியார்கள் செட்டிநாடு ராஜா அண்ணாமலை செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்த
@user-lh8ii3bt2m
@user-lh8ii3bt2m 4 ай бұрын
Nadar 💙💚⚔️😈🔐🩸
@aravindanr5695
@aravindanr5695 9 ай бұрын
Chettiyar and Jews people, orey mathri தான?? 😮
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 9 ай бұрын
ஆம்
@rajendran5042
@rajendran5042 8 ай бұрын
தயவுசெய்து ஜாதி பெருமை சொல்லும் பதிவுகளை போடுவதை நிறுத்தவும். இது ஆரோக்கியமானது இல்லை.இது ஒரு வகையில் ஜாதி உணர்வை தூண்டுவது ஆகும் 😢
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 27 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 212 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Marwadi Business Secrets and Amazing tricks | தமிழ் | Beyond The Ordinary Tamil
17:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 83 М.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20