வாணிய செட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Vaniya chettiar

  Рет қаралды 22,905

Sathya Talkies Breaking news

Sathya Talkies Breaking news

Күн бұрын

வாணிய செட்டியார் சமுதாயம் வரலாறு.சோழர்கள் ஆட்சி காலத்தில் வணிகர்கள் பலர் அயல்நாடுகளில் இருந்து வணிகம் செய்ய வந்தனர்.ஆனால் உள்நாட்டில் பல வணிக குழுக்கள் இருந்தன.இவர்கள் இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் விற்கும் வணிகர்கள் என்று இரண்டு விதமான வணிகம் செய்தனர்.முதலில் எள்ளை நெய்யாக்கி வணிகம் செய்ய ஆரமித்தனர்‌.பின்னர் அனைத்து பொருட்களும் வணிகம் செய்ய ஆரம்பித்தனர்.அவர்களே வாணிய செட்டியார் என்று அழைக்கப்பட்டனர்.பூம்புகார் பட்டிணம் இவர்களின் தலைமை இடமாக இருந்தது‌.பின்னர் பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
#history
#Vaniyachettiar
#caste
#tamilnadu
#community

Пікірлер: 70
@saijaidev
@saijaidev 7 ай бұрын
வாணிய செட்டியார் இனம் மிக பழமையான இனமாகும். வாணிய செட்டியாருக்கு தனி பழமொழியே உள்ளது. வைத்தினுக்கு கொடுப்பதை விட வாணியனுக்கு கொடு என்ற பழமொழி இன்றும் உதாரணமாக சொல்லும் நிலையில் உள்ளனர் . வாணிய செட்டியார்கள் எண்னன வணிகத்தில் மிகவும் புகழ் பெற்றவர்கள். வாணிய செட்டியார் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர் மிக புகழ் பெற்ற ஆலயங்களில் வாணியர் செட்டியாகளுக்கு திருவிழா காலங்களில் ஒரு நாள் திருவிழா இன்றும உள்ளது. நமது வாணியர்கள் . தொடர்ந்து வரும் காலங்களில் கொண்டாட ஒன்றினைய வேண்டும். வாணியர் இனம் வாழ்க வளமுடன்.🤟👍🎉💯
@j.shrinithisri8332
@j.shrinithisri8332 8 ай бұрын
நான் வாணிய வைசியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@rajasekarraj7966
@rajasekarraj7966 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு, வாணிய செட்டியாராகிய எங்கள் கோத்திரம் --- கண்டு நாடு கொண்டு-கொண்ட நாடு கொடுக்காத கற்புடைய மகரிஷி கோத்திரம். எங்கள் குலதெய்வம் ராஜபாளையம் அருகில் சொக்கநாதன் புத்தூரில் வீற்றிருக்கும் பூரனாம்பாள்-புஷ்கலாம்பாள் சகித கலியணாண்டி அய்யனார் ஆவார். மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆவலாகவும் இருந்தது தங்கள் பதிவு.மிக்க நன்றி தங்களின் நீண்ட தேடல் மற்றும் நேர்மை.
@Chettiartv
@Chettiartv Жыл бұрын
வாணிய செட்டியார்களின் வரலாற்றை பதிவு செய்த உங்களுக்கு நன்றி❤❤❤
@kannan2115
@kannan2115 9 ай бұрын
வாணிய செட்டியார் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றி❤❤❤❤❤❤
@ViswaRavi-y9r
@ViswaRavi-y9r 6 ай бұрын
எப்படி பாத்தாலும் அனைவரும் ஒருவரே அனைவரின் கதையும் ஒரே புள்ளியில் தான் ஆரம்பம் ஆகிறது கண்ணகி கோவலனை அனைவரும் உரிமை கொள்வதில் இருந்தும் சோழனை புறக்கனித்து வெளியேறியவர்கள் என்பதிலும் நன்றாக தெரிகிறது இவர்கள் இணைந்தால் தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட சமுகமாக இருப்பார்கள் நன்றி வணக்கம்
@nadarajnadaraj6779
@nadarajnadaraj6779 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா வாணியசெட்டியார்
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR Жыл бұрын
நன்றி நண்பா.... நான் முதலியார் ஆனால் நீங்கள் இந்த சமுதாயத்தை மட்டும் வீடியோ தொகுப்பு போடவில்லை அதனால்தான் மீண்டும் மீண்டும் கேட்டேன் நன்றி..
@Lakshmikuberafloral
@Lakshmikuberafloral 4 ай бұрын
நான் வாணியசெட்டியார் . கல் செக்கு வைத்து இருந்தார் எங்கள் அய்யா.
@TamilselviTamilselvi-m8p
@TamilselviTamilselvi-m8p 3 ай бұрын
Bro unga குலதெய்வம் ப்ரோ
@NithyaGeethanjali
@NithyaGeethanjali 4 ай бұрын
இந்த இடத்தில் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
செட்டியார் சமூகம் அனைவரும் ஒன்றுபட்டு நமது சமுதாயத்தை உயர்த்த வேண்டும்
@arumugam16
@arumugam16 6 ай бұрын
இன்றும் வாணியர்கள் தங்கள் திரமண பத்திரிக்கைகளில் அன்பற்பிரியாள் துணை என்று போடுகிறார்கள்
@Shautharapantian
@Shautharapantian 9 ай бұрын
தமிழ் குடி வாணியர் தென்காசி மாவட்டம் சிவகிரி ஜமீன்
@Vaniyar_Media
@Vaniyar_Media Жыл бұрын
நன்றி நண்பா 🙏💛❤ வாணியர் சமுதாயம் சார்பாக உங்களுக்கு நன்றி❤
@VelMurugan-d6e
@VelMurugan-d6e 11 ай бұрын
🎉
@VJ24lifetamil
@VJ24lifetamil 8 ай бұрын
வாணிய செட்டியார் 🔥🔥🔥🔥🔥
@rizwanahamad9667
@rizwanahamad9667 Ай бұрын
Yengal uril.vaaniyar chettiyar gal adigam yellorum romba nallavargal otrumyyaga iruppaargal from krishnagiri
@saraladevi3046
@saraladevi3046 2 ай бұрын
I am also proud to be a Vaaniyan
@kmcram6970
@kmcram6970 10 ай бұрын
ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் குடி வாணியர்களே🌹🌹🌹🌹🌹
@venkatachalamshanmugam7385
@venkatachalamshanmugam7385 10 ай бұрын
Thanks Bass Good morning super SAMY SARANAM
@NagaiTech
@NagaiTech Жыл бұрын
Vaniya chettiar🧡💛
@sundaramnainar5764
@sundaramnainar5764 Жыл бұрын
Verygood presentation.Much efforts have been taken to edit and coordinate. 💐
@velmuruganparasuraman1821
@velmuruganparasuraman1821 5 ай бұрын
நன்றி, நல்ல பதிவு, வரலாறு.
@kmcram6970
@kmcram6970 10 ай бұрын
வாணியர் குடி சார்பாக நன்றி🌹🌹🌹
@Jaisankar71
@Jaisankar71 7 ай бұрын
Nice information bro
@RajeshRamesh-r3f
@RajeshRamesh-r3f 11 ай бұрын
Super bro nanum vanniya chettiyar tha bro 💚💛❤️
@PriyaPriya-gp3vo
@PriyaPriya-gp3vo 3 ай бұрын
Nanum vaniyachettiyar
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc Жыл бұрын
Super Tamil history super tamilanda
@Vaniya_the_tale_of_a_merchant
@Vaniya_the_tale_of_a_merchant 11 ай бұрын
Lot of information... 🎉🙏🙏🙏... Well done...❤️
@SaravanaKumar-2298
@SaravanaKumar-2298 5 ай бұрын
Super....
@senthilkumar9524
@senthilkumar9524 10 ай бұрын
ஏண்டா எல்லாம் எட்டி பட்டம் வைத்து செட்டியார் எல்லாம் ஒன்று தற்கால வரலாறு உன் பதிவு வாணியர் வரலாறு ஐம்பெரும் காப்பியங்கள் ஆகும் சோழநாட்டில்.. திருவிடைமருதூர் மருத வாணியர் அன்பிற்பிரியாள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வரலாறு சரித்திரம் குறிஞ்சி தோன்றி முல்லையில் மருவி மருத நிலத்தில் வணிகன் ஆக நெய்தலில் கடல் கடந்து கப்பலிலே கருடக்கொடி பறக்கவிட்டு பல பண்டம் விற்று மாற்று பல அரிய வகை தங்கம் பவளம் வைடூரியம் முத்து மிளகு மூலிகை மருந்துகள் வாசனை திரவியம் கொண்டு வாணிபம் செய்த வாணியராக வாழ்வியல் தொடங்கிய வரலாறு... வாணியர் வரலாறு என்றால் வாணியர்கள் பதிவு செய்ய வேண்டும்
@karthigamanikandan3024
@karthigamanikandan3024 8 ай бұрын
💯
@krishnakrishna6401
@krishnakrishna6401 6 ай бұрын
@DHIVYADHARSHINI-k5q
@DHIVYADHARSHINI-k5q Жыл бұрын
Super
@kmcram6970
@kmcram6970 10 ай бұрын
ஆதி வணிக குடி வாணியர்🔥🔥🔥
@GopikaP.S-j7t
@GopikaP.S-j7t 9 ай бұрын
Hello, I am from Kerala. A project is being planned on the Vaniya community. Can you help me with more information about this community?
@MSaravanakumar-v6r
@MSaravanakumar-v6r 11 ай бұрын
Nan vaniya chettiyar A.P chitttoor DT palamaner
@LAKSHITHARIIl-A
@LAKSHITHARIIl-A 5 ай бұрын
Nanum vaniya chettiyar.. nandri 🎉 iya
@SaravananSaravanan-ox8br
@SaravananSaravanan-ox8br 4 ай бұрын
Super super super 👏👏👏👏💓
@janagijanagi4575
@janagijanagi4575 2 ай бұрын
Tq
@dineshkannan4378
@dineshkannan4378 Жыл бұрын
Super bro
@narmatham5102
@narmatham5102 4 ай бұрын
Vanniya settiyar Bangalore
@VelMurugan-d6e
@VelMurugan-d6e 11 ай бұрын
SUPER🎉
@kmcram6970
@kmcram6970 10 ай бұрын
தமிழ் குடி வாணியர்🔥🔥🔥
@ajithkumar8867
@ajithkumar8867 27 күн бұрын
Tamil kudiya bro
@kmcram6970
@kmcram6970 22 күн бұрын
@@ajithkumar8867 🔥🔥
@sureshsomas1173
@sureshsomas1173 2 күн бұрын
​@@ajithkumar8867 செட்டியார்களின் உட்பிரிவில் தமிழ்க்குடியாக விளங்கும் இனத்தில் வாணியர் இனம் மிக முக்கியமானது கண்ணகி வம்சத்தில் உதித்த வீர வாணியர் பரம்பரை
@ajithkumar8867
@ajithkumar8867 2 күн бұрын
@@sureshsomas1173 thanks bro 🤗
@ajithkumar8867
@ajithkumar8867 2 күн бұрын
Bro vaaniya chettiyar history epdi therinjikarathu
@kalanataraj8633
@kalanataraj8633 6 ай бұрын
24 மனை தெலுங்கு செட்டியார் வகையறா விஸ்வகர்மா சமூகம் இது எந்த வகையைச் சேர்ந்தது இதற்கான விளக்கங்களையும் விவரங்களையும் எனக்கு போடவும்
@sambathsam9589
@sambathsam9589 Жыл бұрын
Nan vaniya settiyaar nan kastapaduran aana enaku jagi helo pannala......
@Manickam.M
@Manickam.M 2 ай бұрын
🙏
@keshavmurthy4596
@keshavmurthy4596 6 ай бұрын
♥♥♥shoolagiri kesavamoorthy cettiyar
@SaravananSaravana-hw6hh
@SaravananSaravana-hw6hh 5 ай бұрын
❤❤❤❤❤
@pushpalakshmi7083
@pushpalakshmi7083 9 ай бұрын
Vaniya chettiar
@harikkuttanchettiar4633
@harikkuttanchettiar4633 5 ай бұрын
Kerala chettiyar moolamanthram is in the vaisya venkida porul
@tamilselvan.jtamilselvan-be7ew
@tamilselvan.jtamilselvan-be7ew 5 ай бұрын
🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬
@kaliyanasundaram9554
@kaliyanasundaram9554 8 ай бұрын
Kottar engu ollathu
@amarnathamarnath7894
@amarnathamarnath7894 2 ай бұрын
Paeai😢 varalaru;uuuunn amma vai nannn oooothin daaa
@tamizhanthedal2649
@tamizhanthedal2649 Ай бұрын
நீ சொல்வதெல்லாம் பொய் பொய்யை தவிர நீ வேர எதுவும் சொல்லவில்லை
@tamizhanthedal2649
@tamizhanthedal2649 Ай бұрын
நானும் இதே சமூகம் தான் கழுவி கழுவி ஊத்திருவ பொய் பேசாமல் உண்மைய பேசுங்கடா
@jailv8815
@jailv8815 10 ай бұрын
இவங்க தமிழரா வட இந்தியர
@senthilkumar9524
@senthilkumar9524 10 ай бұрын
பெருங்குடி வாணியர்கள் .. தமிழர்களின் வரலாற்று அடையாளம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு சரித்திரம் சான்று உண்டு ஐம்பெரும் காப்பியங்கள் கொண்ட சமூகம் வாணியர் சமூகம் முதலாம் கரிகாலன் சோழனால் பெருவளத்தான் ஆட்சி காலத்தில் நடந்த மருத வாணியன் அன்பிற்பிரியாள் வரலாறு இன்றும் தஞ்சை திருவிடைமருதூர் தெய்வமாக அருள் பாலிக்கிறார் கள் வாணியர்கள் அடையாளமாக தமிழர் திருவிளையாடல்கள் மதுரை பிட்டு மண் சுமந்த வந்தி அம்மையார் கோவில் உள்ளது ஆயிரம் ஆண்களுக்கு மேலாக திரு விழா நடத்துவது வாணியர்கள் மட்டுமே.. 14:45
@kmcram6970
@kmcram6970 10 ай бұрын
தமிழ் குடி வாணியர்🔥🔥🔥
@kmcram6970
@kmcram6970 10 ай бұрын
ஆதி தமிழ் குடி வாணியர் 🔥🌹🔥
@varatharajan1166
@varatharajan1166 Жыл бұрын
Super
@priyapoorvithirurenu2802
@priyapoorvithirurenu2802 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН