செங்கல் வீடு 😍 New Home Tour | Pavaneesan

  Рет қаралды 41,164

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

செங்கல் வீடு 😍 New Home Tour | Pavaneesan
#pavaneesan #hometour
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 35
@gajan1373
@gajan1373 Жыл бұрын
நிச்சயமாக சொல்ல முடியும் யாழ்பாண மேசன்மார் கட்டியிருக்க. மாட்டார்கள்
@kamalanathankumaran6910
@kamalanathankumaran6910 Жыл бұрын
அருமையான வீடு, கோண்டாவில் மண்ணும் செம்மண் வீடும் செங்கல் வீடு இந்த வீட்டை கட்டின கலைஞருக்கு வாழ்த்துக்கள்.👍👋🏽👋🏽
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
அழகான, அமைப்பான, அருமையாக வடிவமைக்கப் பட்டுள்ள வீடு..... வடிவமைத்தவருக்குப் பாராட்டுக்கள்.... தேர்ந்தெடுத்த உங்களுக்கு ஒரு சபாஷ் 👏
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Excellent home tour beautiful house 🏡🏠🏡🏠🏡 tour.great bro
@SooriyanTV24
@SooriyanTV24 Жыл бұрын
அருமையான கட்டிட வேலைப்பாடு! ஆனால் செங்கல்லை விட சிமென்ட் கல்லு உள்ள வீடுகள் தான் குளிர்மையை வைத்திருக்கும். செங்கல் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் வெப்பத்தை உருவாக்கும்(உள்வாங்கி வைத்திருக்கும்).
@devyjeyam1228
@devyjeyam1228 Жыл бұрын
வணக்கம் தம்பி வீடு சுப்பராக கட்டப்பட்டு உள்ளது ரொம்ப அழகாக இருக்கிறது
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam Appuchi ! Namma Naaddaiyum, Azhkaana Maazhikaiyaiyum Kaalaththaiyum Sinthikkumpothu Ennul Pala Vinakkal? Ellam Avan Seyal Nanry.
@tamilgirl3819
@tamilgirl3819 Жыл бұрын
Veedu super
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
God bless you
@josephjebarsan495
@josephjebarsan495 Жыл бұрын
அழகான வீடு..
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
நானும் கோண்டாவில் தான் இந்த வீடு எந்த. இடத்தில் இருக்கிறது
@akchiyalondon4223
@akchiyalondon4223 Жыл бұрын
Amazing
@thayakaran7540
@thayakaran7540 Жыл бұрын
👌
@sheranisundaraj8360
@sheranisundaraj8360 Жыл бұрын
Very nice
@subajinisuba9483
@subajinisuba9483 Жыл бұрын
Super
@akieelan
@akieelan Жыл бұрын
Good craftsmanship but not designed well. Too busy and bad colors selections, lights. Needs weep holes for double layers (hopefully there) if not moisture can trap and bricks will fall off. Consult with architect with experience in brick buildings.
@sukisri9199
@sukisri9199 Жыл бұрын
🏠👍👍
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
வீடு நல்லா இருக்கிறது, எனக்கு செங்கல் வீடு பிடிக்கும் ஆனால் யாழ்ப்பாணத்தில் செங்கல்களில் வீடு கட்டுவது என்றால் வீடு கட்டி முடிய முன்னே எங்களை பிச்சைக்காரன் ஆக்கிடுவாங்கள்
@akchiyalondon4223
@akchiyalondon4223 Жыл бұрын
London houses are also made of the exact same bricks that you showed in the video
@shaun5761
@shaun5761 Жыл бұрын
Yes 😊
@johndays3259
@johndays3259 Жыл бұрын
Lighting setting and color selection too bad. Overall not worth for this budget
@pionearsltd8282
@pionearsltd8282 Жыл бұрын
Colour combinations not well.
@ratnamvigneswaran3758
@ratnamvigneswaran3758 Жыл бұрын
Thampi pavaneesan unkaludan kataikkavendum unkal vatsap namparai podduvidavum
@vg9626
@vg9626 Жыл бұрын
செங்கல் கட்டட பராமரிப்பு எப்படியாம்
@malarvizhi7870
@malarvizhi7870 Жыл бұрын
How do the Bricks look glossy finish 🤔
@marzipan58
@marzipan58 9 ай бұрын
I was also thinking the same. Either it is brick veneers or they have painted something on the bricks.
@jamesmalachias9689
@jamesmalachias9689 Жыл бұрын
Is 4 Koadi=40Miliion
@nirusavelkathiravelu5994
@nirusavelkathiravelu5994 Жыл бұрын
Neenkal man veedu kanaveliya???bro
@Pavaneesan
@Pavaneesan Жыл бұрын
நாங்களும் வாழ்ந்தோம் அண்ணா
@alrosan-cb3hu
@alrosan-cb3hu Жыл бұрын
ஹாய் நான் ஸ்ரீலங்கா வீடு சூப்பரா இருக்குது நான் திருவண்ணாமலை மாவட்டம் புல்மோட்டை சதாம் நகர் பியூட்டிஃபுல் ஹவுஸ்
@murukappanpunith4604
@murukappanpunith4604 Жыл бұрын
Wow supera irukku beautiful house bro..
@shelvisivasubramaniam5289
@shelvisivasubramaniam5289 Жыл бұрын
You do well. We do not need LTTE anymore. We need good education and jobs.
@sudhasunthares2211
@sudhasunthares2211 Жыл бұрын
Super
இவ்வளவு கேவலமான ஆட்சியா ராமர் ஆட்சி - Seeman
17:40
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 61 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН