செங்கலும் பழைய துணிகளும் தான் முதலீடு - இன்று கோடிகளில் வருமானம் | Part 2

  Рет қаралды 165,067

mysuccess talk

mysuccess talk

Күн бұрын

செங்கலும் பழைய துணிகளும் தான் முதலீடு
இன்று கோடிகளில் வருமானம் | (Part 2)
Part1: • Motivation| Entreprene...
Part2: • செங்கலும் பழைய துணிகளு...
Part3: • பிறக்கும் முன்னே தொலைக...
Intro:
My Success Talk aims at presenting the best motivational speeches from the people who struggled to achieve great heights in their careers.
VKT Balan, Chairman of Madura Travels shares his tough life journey towards his business achievements and explains to us how it all started.
Subscribe us for more such motivational speeches.
Like us on Facebook: / mysuccesstalk
Follow us on Twitter: / mysuccesstalk

Пікірлер: 112
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 3 жыл бұрын
கேட்கக் கேட்க நெஞ்சு பக்பக் என்று அடிக்கிறது. உண்மையில் சாதனை மனிதர் நீங்கள் from Colombo
@AshokKumar-bm8fw
@AshokKumar-bm8fw 4 жыл бұрын
அருமை அருமை கேட்டு கொண்டே இருக்கலாம் உங்கள் பேச்சை வாழ்க வளமுடன் நன்றி ஐயா
@johnandrew2310
@johnandrew2310 4 жыл бұрын
எளியவன். என்றைக்கும் மறக்கப்படுவதில்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
@jothifashiondesigner9775
@jothifashiondesigner9775 4 жыл бұрын
உழைப்பு என்றால் என்ன என்பதின் அர்த்தம் இன்று உங்கள் வழி எனக்கு தெரிந்தது நன்றி ஐயா...
@mravin1964
@mravin1964 4 жыл бұрын
வாழ்க்கையிலே நேர்மையாக உண்மையாக யாரையும் ஏமாற்றாமல் நாணயத்தோடு உடல் உழைப்பில் உயர்ந்து பலபேர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையென்ற விளக்கை ஏற்றிய மாமனிதர் VKT பாலன் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் வல்லஇறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் அனைவரையும் இன்றும் என்றும் எப்பொழுதும் பல்லாண்டு காலம் ஆசீர்வதிப்பார் இவருடைய. பேட்டி கள் அனுபவம். மனிதாபவங்கள் படிக்காதமேதையாகவும். இருக்கிறார். நாம்இந்த உலகில். பிறப்பு எடுப்பதே சுற்றுலா தான் அருமையான விளக்கம். என் பார்வைக்கு இவர் ஒரு சித்தர் மாதிரிதான் தெரிகிறார் எல்லோரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள். எல்லோரும். வசதிவாய்ப்புகள் அடைவுதில்லை. ஒரு சிலருக்கு. பிறவிபலானால் ஞானம் கிடைக்கும். அது இவருக்கு கிடைத்திருக்கிறது. அவதார் என்ற சாணலில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். பிளாட்பாரத்தில் ஓரு போலிஸ் அடித்ததால் என்வாழ்க்கை தெளிவானது என்று. வாழ்க வளமுடன். மெய்பொருள் காண்பதறிவு
@kamal1961
@kamal1961 4 жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பதே மிகவும் சுவாராசியம்.சொல்வதெல்லாம் உண்மை.நீங்களும் நன்றாக வாழவேண்டும் உங்களிடத்தில் வேலைசெய்வோரும் பயன்பெறவேண்டும்.
@munirathinam912
@munirathinam912 4 жыл бұрын
அருமையான மனிதர் .....நா இப்படி இது வரையும் பார்த்து இல்லை நீங்க தான் என்னோட முன்னோட்டம்
@senthilramachandran6310
@senthilramachandran6310 4 жыл бұрын
OMG honest speech. Be trustworthy to your customers (God). You will be a celebrity like our Mr. Balan sir!!!
@nandhakumar9548
@nandhakumar9548 4 жыл бұрын
ஒரு வேளை சாப்பிட கஷ்டமா இருந்தது ஆனால் இன்று உலகில் அனைத்து 5நச்சதிர விடுதிகள் தங்கள் வருகைக்கு காத்துருகின்றது
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 4 жыл бұрын
நான் உங்கள பக்கனும், எளிமையான மனிதர் , வாழும் காந்தி!!
@sharmisri1373
@sharmisri1373 4 жыл бұрын
சார் உங்க வாழ்க்கை கதைகளை கேட்கும் போது ,உங்கள போல வாழ்க்கைல சாதிக்கனும்னு தோணுது சார்
@ranjithkumar-qs2qn
@ranjithkumar-qs2qn 4 жыл бұрын
This legend use every opportunity hats off sir
@habia3258
@habia3258 4 жыл бұрын
நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!
@kuttiesplus
@kuttiesplus 4 жыл бұрын
I have worked in his Madura travels. Very good and hard working man..
@indumathipooranan1487
@indumathipooranan1487 4 жыл бұрын
Very heartfelt narration and now it sounds like a movie script but how much he must have experienced is so evident from his recounting. God bless !!!! Very great personality indeed .I bow to him
@sudhasubramanian1708
@sudhasubramanian1708 4 жыл бұрын
Yenna manushan ya nega....🙏🙏🙏🙏🙏 Ungala na sagarathukula parthaagunum... unga vithi yepadi ungala kondu poiruku... this is the true inspiration.... no words to type... surely will meet u... 🙏🙏🙏🙋🙋🙋
@muthupichai8646
@muthupichai8646 3 жыл бұрын
அய்யா வணக்கம் ! எதார்த்தமானது உங்கள் பேச்சு ! தொடர்ந்து கேட்கத் தூண்டும் உங்கள் பேச்சு ! நாம் தமிழர் -- சென்னை .
@elavarasikarunanithi7804
@elavarasikarunanithi7804 4 жыл бұрын
Sir enakku neenga nadanthu pona scene than niyabagam varuthu hats off to u sir
@fazith2448
@fazith2448 4 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன உங்க வாழ்க்கைக் கதை என் தகப்பனார் ஞாபகம் வந்தது கிட்ட தட்ட உங்க உயர்வு கதை பாதி வரும் கஷ்டத்தில் பாதி கதை உழைப்பால் உயர்ந்தவர்கள்💐
@smediatechnologies3349
@smediatechnologies3349 4 жыл бұрын
நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் வல்லஇறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் அனைவரையும் இன்றும் என்றும் எப்பொழுதும் பல்லாண்டு காலம் ஆசீர்வதிப்பார்
@முக்கோணப்பார்வை
@முக்கோணப்பார்வை 4 жыл бұрын
இரண்டாம் பாகமும் அருமை மூன்றாவது பாகத்திருக்காக காத்திருக்கிறோம்...
@tamilyoutubechannelpromote7412
@tamilyoutubechannelpromote7412 4 жыл бұрын
மிக விரைவாகவே நீங்க உயர்விங்க வாழ்த்துகள் நல்ல ஒரு படைப்பு
@vijisanjaraipetti2205
@vijisanjaraipetti2205 4 жыл бұрын
இன்று அவர் கோடீஸ்வரர்
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
அய்யா நீங்கள் தான் உயர்ந்தவர் ஜாதியில், நேர்மை யில், உழைப்பில். பிறப்பால் தூற்றியவர் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள புகழ்ந்து பேசுவார். நல்ல பகிர்வு, வாழப் பல வழிகள் உள்ளது.
@lathaananthapadmanabhan3645
@lathaananthapadmanabhan3645 4 жыл бұрын
Best innocent motivational speech
@sujiesvlog2226
@sujiesvlog2226 4 жыл бұрын
Real human inspiration... Really love your life... Your way of aaproch in life after poverty.. Its a golden mind...gods own men
@thirucovaibuilders9801
@thirucovaibuilders9801 4 жыл бұрын
வாழ்க நீர் பல்லாண்டு ஐயா
@lokeshwaranelangovan7853
@lokeshwaranelangovan7853 3 жыл бұрын
Hats off sir hungry stomach thought a good lesson in your life very inspiring journey sir
@sssaa5926
@sssaa5926 4 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் திறமை தான் செல்வம் என்ற நம்பிக்கை நாணயம் நேர்மை உழைப்பு உயர்ந்த உங்களை ஒரு தடவை உங்களை பார்க்கணும் முடியுமா நம்பிக்கை
@abuthalib1
@abuthalib1 4 жыл бұрын
Me also
@subashselvam4606
@subashselvam4606 4 жыл бұрын
Ella kaatchigalum en kannala paakramari iruku ❤️❤️😍😍
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 4 жыл бұрын
அந்த பாலம் கடந்தது உங்களுக்கு turning point
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 4 жыл бұрын
ஒன்றும் இல்லாதவனுக்கு கையும் மூளையும் மூலதனம்
@raberta7695
@raberta7695 4 жыл бұрын
Superman
@pprem1248
@pprem1248 4 жыл бұрын
Ayya your a inspiration of every entrepreneur Thank Ayya🙏🙏🙏🙏
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 3 жыл бұрын
உங்கள் பேட்டியை என் மகனுக்கு போட்டு காண்பித்தேன்.அப்படியே அழுது விட்டோம் இருவரும்.
@radhakrishnanmuthusundaram7435
@radhakrishnanmuthusundaram7435 4 жыл бұрын
Hard work never fails.
@priyadharshini6296
@priyadharshini6296 4 жыл бұрын
Ungalai sandhikka kidaithal amiga periya sandhosam ungaludaya speech nandraga ulladhu nambikkai vara vaikiradhu
@lalithaanand6641
@lalithaanand6641 4 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@manojkumar-ul9we
@manojkumar-ul9we 4 жыл бұрын
Thanks sir. God help for your family sir. Be Focus your dream work sir. Valuable information sir. Really great speech sir..
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@sbaby5495
@sbaby5495 4 жыл бұрын
உண்மை பேசுகிறது
@ganeshtravels3032
@ganeshtravels3032 4 жыл бұрын
Ayya Really you are great Thank you
@deepasri1228
@deepasri1228 4 жыл бұрын
Expecting that you will come to politics....feel you like good leader...
@SasiKumar-wq8mr
@SasiKumar-wq8mr 4 жыл бұрын
GOOD MOTIVATIONAL SPEECH
@janarthanam309
@janarthanam309 4 жыл бұрын
You are awesome sir 😍
@kpmortal8596
@kpmortal8596 4 жыл бұрын
I Love this video my love this
@vtamilmaahren
@vtamilmaahren 4 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@gowtham6822
@gowtham6822 4 жыл бұрын
His story should be taken as a movie at least by some youtuber.
@murugesan2759
@murugesan2759 4 жыл бұрын
நன்றிகள்
@selvarajk5000
@selvarajk5000 4 жыл бұрын
Vazthukkal Sir vazgavalamudan
@sarojaramanchannel5069
@sarojaramanchannel5069 4 жыл бұрын
Superb ayya
@dineshd5019
@dineshd5019 4 жыл бұрын
Gentleman balan sir
@ManojKumar-lo4it
@ManojKumar-lo4it 3 жыл бұрын
Voice nadu vula nadu vula mute aavudhu. To my success talk
@shreenavin1712
@shreenavin1712 4 жыл бұрын
Wow... Wow... 😇
@KumarKumar-vz4og
@KumarKumar-vz4og 4 жыл бұрын
High risk,high level
@thangavelus9468
@thangavelus9468 4 жыл бұрын
தம்பி கண்ணீருடன் வாழ்த்துகிறேன்
@umaraniganapathi2176
@umaraniganapathi2176 4 жыл бұрын
WOW superb 👌😍
@viswajust8641
@viswajust8641 4 жыл бұрын
Really so great appa
@vaarahiamman1932
@vaarahiamman1932 4 жыл бұрын
Great ஐயா
@Rks2.13
@Rks2.13 4 жыл бұрын
Iyya soothanaiku pin thaan saathanai
@endrumanbudan9459
@endrumanbudan9459 4 жыл бұрын
Ellorukum apidi illa pa
@maharajkaruppusamy5313
@maharajkaruppusamy5313 4 жыл бұрын
அருமை
@nathanAAA
@nathanAAA 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு’கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க: . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
@vijisanjaraipetti2205
@vijisanjaraipetti2205 4 жыл бұрын
உண்மை ஐயா
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 4 жыл бұрын
தமிழ் இனம் மே
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 4 жыл бұрын
Nice 👍
@mvrtechnology
@mvrtechnology 4 жыл бұрын
I cried after watching this
@elavarasikarunanithi7804
@elavarasikarunanithi7804 4 жыл бұрын
Thank you sir such a inspired speech
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 3 жыл бұрын
திருவள்ளுவர் களவும் கற்று மற இதற்க்கு பின்னாடி கஷ்டத்தை உணர்ந்து வாழத்தான் அவ்ளோ கஷ்டமோ.
@ManiKandan-ju9kq
@ManiKandan-ju9kq 3 жыл бұрын
Sir unmiyilaya super
@farmpartner8561
@farmpartner8561 4 жыл бұрын
Good video making
@vasanthkumarj5816
@vasanthkumarj5816 4 жыл бұрын
Thank you sir
@prabhakaranvkp7671
@prabhakaranvkp7671 4 жыл бұрын
Your very great sir
@sriramprasanna9565
@sriramprasanna9565 4 жыл бұрын
Need part 3
@sriramprasanna9565
@sriramprasanna9565 4 жыл бұрын
@@mysuccesstalk9005 thanks 👍
@pavithrasahana7450
@pavithrasahana7450 4 жыл бұрын
Nice
@kalaiarasankalaiji7261
@kalaiarasankalaiji7261 4 жыл бұрын
Super sir
@senthilmurugesh6451
@senthilmurugesh6451 4 жыл бұрын
Sema
@worldtrender5899
@worldtrender5899 4 жыл бұрын
Please ji back ground music veandam...
@gokulakrishnan2066
@gokulakrishnan2066 4 жыл бұрын
Part 3 epa varum
@bestvalue2710
@bestvalue2710 4 жыл бұрын
Best one
@amudhar1294
@amudhar1294 4 жыл бұрын
Great
@devarelaxationmotivation1404
@devarelaxationmotivation1404 4 жыл бұрын
26 dislike..not humans
@goldenera12
@goldenera12 4 жыл бұрын
Tamil theriyathu pola. Athanalathan dislike
@sivaparamesh7687
@sivaparamesh7687 4 жыл бұрын
வணக்கம் அய்யா
@bharathjemi8672
@bharathjemi8672 4 жыл бұрын
God bless you sir
@mkannan6719
@mkannan6719 4 жыл бұрын
Part 3 ketkanum...
@riyavudeennoormohamed6271
@riyavudeennoormohamed6271 4 жыл бұрын
Arumai
@newworld5693
@newworld5693 4 жыл бұрын
2015 la Nan thanjavor pakkathula parthen antha ur karar tea kadaiyela oru nabar kelea ukkanthu tea saptar kastama irunthathu
@anbarsannagarajan7897
@anbarsannagarajan7897 4 жыл бұрын
அய்யா உங்களை ஒரு தடவையாவது நான் பாக்கனும்
@robinraja5796
@robinraja5796 4 жыл бұрын
Semmmm speeech
@pullingoo2745
@pullingoo2745 4 жыл бұрын
Part 3 illaya
@storytellerintamil568
@storytellerintamil568 4 жыл бұрын
enga thatha katha soldra mathiriyea yeruku
@rajaniyer6144
@rajaniyer6144 4 жыл бұрын
Superb
@selvakoperumal1988
@selvakoperumal1988 4 жыл бұрын
பாலன் டிராவல்ஸ் என்பது எங்கள் பள்ளியின் எதிரில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் இருந்தது ஐயா அந்த பாலன் டிராவல்ஸ் நான் பார்த்துள்ளேன் என் பெயர் பாலசுப்பிரமணியன் 636 340
@selvakoperumal1988
@selvakoperumal1988 4 жыл бұрын
Cell 638.365.3400
@m.madasamym.manthiram7088
@m.madasamym.manthiram7088 4 жыл бұрын
you are realy great i have watched many vedios of your struggle your honesty hardwork is a Lession for those youths waiting for jobs .......Nangaimozhi
@Rks2.13
@Rks2.13 4 жыл бұрын
Vazha ninaithal vazhalam
@pappaisgreat1364
@pappaisgreat1364 4 жыл бұрын
🙏🙏🙏
@rubyruby844
@rubyruby844 4 жыл бұрын
Remaining climax
@deltahardwares
@deltahardwares 4 жыл бұрын
👍
@shankar87mba
@shankar87mba 4 жыл бұрын
யோவ் ட்ரெயின் சவுண்ட கம்மியா போடுங்கயா...
@sugavanamnagalakshmi7386
@sugavanamnagalakshmi7386 4 жыл бұрын
Ok
@balusubramanian7213
@balusubramanian7213 4 жыл бұрын
💪🤝😎
@vallikrishnamoorthy874
@vallikrishnamoorthy874 3 жыл бұрын
Paaa Samy
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 3 жыл бұрын
😭
@tomriddle4825
@tomriddle4825 4 жыл бұрын
Edit seriii mokka 😡
@srirangarajk6122
@srirangarajk6122 4 жыл бұрын
Stop this unwanted behavior. What you have done for the nation. Useless fellow. You will die also like that way only.
@lokeshwaranelangovan7853
@lokeshwaranelangovan7853 3 жыл бұрын
Hats off sir hungry stomach thought a good lesson in your life very inspiring journey sir
@seeddontraditionalandnatur5441
@seeddontraditionalandnatur5441 2 жыл бұрын
Great
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
VTS 01 4
32:14
madura
Рет қаралды 118 М.
🚨Anna University Issue | Madan Gowri | Tamil | MG Squad 🖖
14:25
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН