ஐய்யா உங்கள் கதைக்கேட்டால் எனக்கு என் கஷ்டங்கள் மரந்து விட்டது என் வாழ்வில் ஜெயித்த மாறி இறுக்கு நன்றி
@கொல்லால்எச்ஜோஸ்4 жыл бұрын
ஆயிரம் புத்தகங்கள் தர முடியாத தன்னம்பிக்கை ஐயாவோட வாழ்க்கை
@motherlovecooking82964 жыл бұрын
தோல்வியில் தாழ்ந்து போகின்றவர்களுக்கு உங்கள் வாழ்க்கையே உயர்வுப்பாலமாக இருக்கின்றது ஐயா!வாழ்க நலமுடன்...
@rajkandiah81824 жыл бұрын
என்ன மனிதர் ஜயா பாலன் உங்கள் வார்த்தையில் நன்றி நேர்மை
@govindraj-eb1mg4 жыл бұрын
ஐயா உங்க வாழ்க்கை அனுபவம் எங்கள் வாழ்க்கையின் புது வித தொடக்கமாக அமைச்சுக்க பயனுள்ளதாக இருந்தது உங்க பேச்சு. எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய இரண்டு அருமையான பொக்கிஷங்களை சொன்னிங்க நாணயமும், நன்றி உணர்வோம் அருமை ஐயா. என்னை மெய் சிலிர்க்க வைத்தால் உங்கள் ஆளுமை
@krishnamoorthysivakumar48894 жыл бұрын
அய்யா தங்கள் வாழ்வின் கதை எதுவோ இதனை சார்ந்தே என் வாழ்வும் அமைந்துள்ளது அய்யா அவர்கள் மிக உயர்ந்த சிகரம் எல்லாவற்றிற்கும் உண்மை நாணயம் காலந்தவறாமை அது நம்மை வாழ்வின் உச்சத்திற்கே கொண்டு செல்லுமென நம்புகிறேன் நன்றி
@madesh.kviiib25534 жыл бұрын
Q1
@madesh.kviiib25534 жыл бұрын
Qqqqq
@madesh.kviiib25534 жыл бұрын
1
@madesh.kviiib25534 жыл бұрын
A
@fathimaaliyaar52364 жыл бұрын
கண்ணீருக்கிடையில் தங்களின் பதிவை உள்நோக்குகிறேன் ஐயா... ..... நானும் தங்களைப் போல முன்னேறவேண்டும் என்ற உத்வேகத்துடன் தான் வந்தேன்......
@vilva64584 жыл бұрын
ஐயா வணக்கம் என் உள்ளம் நெகிழ்ந்த பதிவு நன்றிகள் பல.....
@anbalagapandians12007 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@nlakshmibalasubramanian93463 жыл бұрын
நான் மிகவும் கஷ்டப் படுகிறேன் என்று சதா புலம்புபவர்கள் இந்த காணொளியை கண்டால் போதும்.இவரும் ஒரு வரலாற்று நாயகர் தான்.
@vnrnagarthondamuthur98222 жыл бұрын
வைர வார்த்தைகள் ........ தோழரே💐👌👌👌👌👍👍👍👍👍
@madhumohan41674 жыл бұрын
The way he explained about the marriage life is amazing
@adhiyamaanmohan75964 жыл бұрын
காலத்தையும், பாலத்தையும் கடந்த பாலன் ஐயா. ❤❤❤❤.
@janav87694 жыл бұрын
என்ன ஒரு தூய்மையான தமிழ் உச்சரிப்பு.
@karatedhamodharan89124 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பதிவு எனக்கு ஒரு வெற்றி பாதையாக அமையும் நன்றி ஐயா!!!!!!!
@cookingboys97244 жыл бұрын
அருமை அருமை ஐயா உங்கள் பதிவு
@janarthanam3094 жыл бұрын
Semma sir you are awesome 😍
@gmjayaveera62714 жыл бұрын
Sir neenga oru unmaiyana manethar antha oru kastathaium neagal maraikkavillai harts of u sir
@Mahalingam-ez3qc3 ай бұрын
V. MAHALINGAM❤
@karpagameenakshi23224 жыл бұрын
வெற்றி பெறுவதற்கு தேவையான- முக்கியமான - இரண்டு விஷயங்கள் (1) நாணயம் சொன்னதை செய்வது (2) நன்றியுணர்ச்சி. ___ என்கிறார் - இந்த தலா தலைவர் பாஸ் உழைப்பாளி விதியை வென்றவர் கஷ்டபட்டு - வாழ்க்கையில் உயர்ந்த ஹீ____ ரோ-----📿💯🙏💐💐💐
@sathishkavi96194 жыл бұрын
No words sir , inimel Na Eduthu vaikira ella muyarchiyilum neenga sonna varthaigal irukum ...sonthangalin drogathal adipatta enaku nambikai kodutha ore vedio ithuthan , thanks for this channel
@jesusapvy2 жыл бұрын
*⚔Sword for the day(08/09/2022)* 🛡 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன். என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன். என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். *📖அப்போஸ்தலர் **20:24* 🛡 But I do not account my life of any value nor as precious to myself, if only I may finish my course and the ministry that I received from the Lord Jesus, to testify to the gospel of the grace of God. *📖Acts 20:24* - From Team *REVIVAL IGNITERS* Happy Morning😁
@முக்கோணப்பார்வை4 жыл бұрын
அருமை ஐயா அடுத்து இமான் அண்ணாச்சியின் அனுபவங்களை காண காத்திருக்கிறோம்
@sundarisamu52734 жыл бұрын
Arumaiyana speech. Vanangukiren.
@kasthuribilly85884 жыл бұрын
Super Iyya. God bless you and your family
@srinivasanmuthiah1914 жыл бұрын
அருமையான பதிவு
@muruganarumugam40304 жыл бұрын
OM SAI RAM THANK YOU VERY MUCH SIR THIS VEDIO 100% MY LIFE CHANGE MASSEGE THANK YOU VERY MUCH
@saranyamanikandan47444 жыл бұрын
Really great... hat's of u.. true words..
@gowthamraj_uncut4 жыл бұрын
அருமையான பதிவு. 🤞
@srinivasanr52964 жыл бұрын
32ea
@boominathant3294 жыл бұрын
அய்யா உங்களை ஒருமுறை யாவது சந்திக்க வேண்டும்.....
@mmustafa94254 жыл бұрын
ஆமா.நானும்தான
@varshudarshu58194 жыл бұрын
Nandri ayya ..
@m.darvinanthoni3424 жыл бұрын
ஐயா உங்கள் வாழ்க்கை என் வாழ்க்கைக்கு வழிகாட்டும்
@sujiesvlog22264 жыл бұрын
Great couple lucky wife and hus... Om ndamachivaay
@narayanakumar43274 жыл бұрын
மாலை வணக்கம் 🙏 இப்பொழுது தான் கேட்டேன் அய்யா அவர்களுடைய ...வாழ்க்கை அற்புதமான... அசல் தங்கம்-Varath Narayana Kumar Doordarshan
@manikandann73824 жыл бұрын
Superb & Interview 👍🏻
@shekarnadarajan85103 жыл бұрын
இதையும் கடந்து போவோம்
@malasilva66954 жыл бұрын
You are A great an a sincere man of the world appa....
@amarnathsundravadivelu62154 жыл бұрын
Really nice Inspirational one
@kajanitheepan51654 жыл бұрын
Yes.unme..
@balu_fmsubramani99634 жыл бұрын
🙏🙏 very super 👍👍👍
@minervaaviationservices83774 жыл бұрын
Lovely path, one day I will say ur inspring story to my kids..
@sugantheav38914 жыл бұрын
Inspiring story
@vasanthidarshan38744 жыл бұрын
Very interesting and inspirational story. How much struggles are there behind a successful person can able to understand. Waiting for next inspirational video.
@manojkumar-ul9we4 жыл бұрын
Sir, Really great speech sir.. We wish him all success yur Dream life sir.. Congratulations yur work sir..
@missimplytruthful4 жыл бұрын
Thanks Balanced sir.usualy people hide their shortcomings,but u revealed everything .u r honest,u r blessed because God never allow u to destroy.ur advice is grate be honest&be grateful.u r an inspiration to the world.
@clingam34 жыл бұрын
Aiya arumai un gal patham thondu vanakkukiran
@Shanmuganursery4 жыл бұрын
Great legend....
@mohamadhali67384 жыл бұрын
Great man 💐
@ArunPrasathTKR4 жыл бұрын
Hatsoff to VKT Balan
@saraswathyesakltheuar53854 жыл бұрын
Vary vary good
@beulahkalanidhi91094 жыл бұрын
I know you are daughter she is so talented that talent really from you very great
@HabiburRahman-xt2gl4 жыл бұрын
wish you Mr. Balalan to have a long and healthy life.
@vallikrishnamoorthy8743 жыл бұрын
Kalyana aasai nu sonnathu pota music ah vera level
@revathyrajamony14194 жыл бұрын
Yes really true story.
@shabeerahamed954 жыл бұрын
Such a nice story sir.😊
@jayaprasadthangavel35474 жыл бұрын
You are my hero sir🙏
@rajeswarirajeswari61944 жыл бұрын
Great sir
@Sastra-v8k4 жыл бұрын
Super👍
@sinnathurairamanathan4924 жыл бұрын
Great 👍 I believe your advice great
@avbjourneys46174 жыл бұрын
Salute
@prithiviraj-eh8jf4 жыл бұрын
Amazing lines sir
@wijithamanel13904 жыл бұрын
Thanks
@icecreamanimation0084 жыл бұрын
Thank you sir
@jayasruthi17614 жыл бұрын
One thing to realize is GOD joining the all points (kollangal)of our Life Sir
@rajaniyer61444 жыл бұрын
Superb presentation
@saishankar99214 жыл бұрын
Real life hero
@balun8724 жыл бұрын
Great.
@venkatraman544 жыл бұрын
ஐயா... கண்ணீர் நிறைந்த உங்கள் வாழ்க்கையின் கதையில்... சற்று ஒரு நிமிடம் என் தந்தையை.. கண்ணீருடன் உங்கள் வடிவில் கண்டேன்.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭உங்கள் வலியை என்னால் உணரமுடியும்... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭உங்களுக்கு கிடைக்காத உணவு... என் தந்தைக்கும் கிடைத்தது இல்லை என பலமுறை எண்ணிடம் கூறியுள்ளார்..... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭அப்பா.......
@vtamilmaahren4 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@krupaamala14644 жыл бұрын
Super sir, your life history is role model for many upcoming people, thank you for sharing your experiences sir,praying sr.krupa.