இதற்கு முன்பு ஒரு பதிவு போட்டு இருந்தேன் தாங்கள் கூறிய இட்லி மாவு எப்படி அரைப்பது என்ற தங்கள் பதிவுக்கு குழப்ப வேண்டாம் என்று நான் தான் குழம்பிப் பதிவு செய்து விட்டேன் வருந்துகிறேன் தாங்கள் கூறியது போல் இன்று மாவு அரைத்து இட்லி செய்து சாப்பாடு மன நிறைவு அடைந்தோம் மெதுவான சுவையான இட்லி மாவு அரைக்கும் பக்குவம் கூறியமைக்கு நன்றி 👌👌👌
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
தவறாக நினைக்க வேண்டாம் என் விளக்கத்தை கூறினேன் நன்றி
@Deepa0309Ай бұрын
Super, so many doubts after seeing so many videos...today cleared.😊
@CHEFMADRASMURALIkitchenАй бұрын
Thanks please share your friends
@ganeshanganesh46644 жыл бұрын
நாங்கள் டிபன் கடை நடத்துகிறோம் உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் அறிவுரைகளும் நல்ல பயனை தருகிறது.மிக்க நன்றி ஐயா
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
Thanks
@myluka743 жыл бұрын
WOW! Making idli is mathematical and scientific. I will never look at idli the same way again. Awesome vid and thank you Chef for the tips
தங்கள் அனுபவங்களை மல்லிகை பூ இட்லி பொறுமையுடன் விளக்கியது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks please share your friends
@balasubramanianveeraraghav6688 Жыл бұрын
மல்லிப்பூ இட்லி செய்ய இவ்வளவு விழயங்களா? விளக்கிக் கூறியதற்கு மிக்க நன்றி. செய்து பார்க்கிறேன். பிரிட்ஜில் வைக்காமல் வெளிய வைக்கலாமா
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
ஃப்ரிட்ஜில் வைக்கலாம் தப்பு இல்லை ஆனால் மாவை எடுத்து கலக்கக்கூடாது
@SelvamM-w5u Жыл бұрын
I LOKE YOUR DESCRIPTION
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@premark49792 жыл бұрын
Good morning. Your tips message is super .very useful to us.thank you🙏
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks please share your friends
@mfbwch2 жыл бұрын
I am going to try exactly as you say, tomorrow morning. Idly is my favorite south Indian dish. I have great expectations! Thankyou Muralidharan.
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Ok
@gracekamalam55352 жыл бұрын
.
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
...
@ranjinikumar37782 жыл бұрын
Super sir for d teaching. Thank u for d tips. God Bless
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks
@n.veluswamyn.veluswamy77523 жыл бұрын
அருமை! என் மனைவி செய்யற, தவறை சொல்லிவிட்டீர்.அஇனி முயற்சிக்கிறோம்.
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
Thanks
@bharathib77244 жыл бұрын
அருமையான விளக்கம். அரிசி: உ.பருப்பு 4:1 போதும். உ.பருப்பு முழுகற அளவுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து பஞ்சு போல் அரைத்து கையால் கலக்கவும்.
@prabhumohanraj33734 жыл бұрын
Very good method 1
@duraisamy82952 жыл бұрын
இதையும் செய்து பார்க்கலாம் நன்றி அய்யா..
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
THANKS
@PushpaRani-by6fu2 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen ķaùaĺl
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Ok
@ushaiyer12662 жыл бұрын
Thank you for this wonderful tips
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks
@ROLEX-n2p2 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen 11111111
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
222222
@manickammk1023 Жыл бұрын
இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் சொல்வது போல்,அரை கிலோ இட்லி அரிசிக்கு 200கிராம் உளுந்து போட்டு அரைத்து வைத்து மறுநாள் காலையில் மதியம் பார்த்தேன். மாவு சிறிது கூட உப்பு புளித்து பொங்கி எழ வில்லை.நீங்கள் சொன்ன முறையில் அரைத்து பார்த்து விட்டேன். ஏன் பொங்கி வர வில்லை? இதற்கான காரணமும் மற்றும் தீர்வையும் அளிக்கும் மாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
@@CHEFMADRASMURALIkitchen thanks for your most prompt response👍
@chandramurthy5453 жыл бұрын
ரேக்ஷன் புழுங்கல் அரிசியில் இட்லி செய்தால் பழுப்பு நிறத்தில் வருது நல்ல வெண்மையாகவர எண்ணசெய்யவேண்டும் தயவு செய்து பதில் போடவும்
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
தயவு செய்து வெளியே விற்கும் அரிசி தான் சரியாக வரும்
@krnarayan78213 жыл бұрын
Tku chef for share timung for grinding. Pl share ulundu vada recipe.shape correcta varadille.
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
Already done
@rajagopalanchitra7060 Жыл бұрын
Will try soon nd tell u.
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
நன்றி
@bhavanim25 Жыл бұрын
Good explanation
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Please share your friends
@Gayatridevi-cz8ow2 жыл бұрын
சார் நீங்க ரொம்ப அழகா விளக்கம் கொடுத்தீங்க நன்றி.ஆனா கலக்காமல் இட்லி ஊத்தி விட்டு பார்த்தால் கடைசி மாவுல உளுந்து இருக்குமா
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
கண்டிப்பாக இருக்காது முதலில் கலக்கும் பொழுதே நன்றாக கலக்கிய விட்டாள் பின்பு இருக்காது
@meenakshisundaram38694 жыл бұрын
I tried idly,chappathi every thing is very correct, this is what I want!
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
Thanks
@chefruthreshwarrecipee75473 жыл бұрын
Vara leval
@ayyappauma84702 жыл бұрын
தாங்கள் பொறுமையாக விளக்கியதற்கு நன்றி. ஆனால் உளுந்து தோல் உளுந்து உருட்டு உளுந்து என்பதை பொறுத்து அளவும் நேரமும் மாறும் அல்லவா? எதை பயன்படுத்த வேண்டும்
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
நான் கூறியிருப்பது உருட்டு உளுந்து அதாவது தோல் நீக்கிய உளுந்து தோல் நீக்காமல் ஊறவைத்து தோல் நீக்கும் உளுந்துக்கு அளவுகள் மாறுபடாது
@ravichandran-ir9om4 жыл бұрын
Sir unga dish all super sir simple teach panuriga Onum nirya panuga sir waiting to see sir
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
Thanks please share your friends and family
@manisubramanian81972 жыл бұрын
நன்றி
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks
@balrajkothandapani42222 жыл бұрын
Very good murali neyveli balraj
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks
@radha.vradhikav1962 жыл бұрын
Thanks for the video
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Ok
@mfbwch2 жыл бұрын
Thank you for your tips and explanation in detail. I’m going to try your method of idly preparation. Thankyou again.
Super super super super super super super thank you so much
@arabianexplorer234 жыл бұрын
Useful tips
@kalaimathysivanantha22912 жыл бұрын
Very useful
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
நன்றி
@rajashreemadhavan80362 жыл бұрын
Sir I raw rice idli to be soft-which is used during poojai days. Measurement please
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
1 Cup raw rice 1 cup urudal
@ratnambalyogaeswaran85024 жыл бұрын
நன்ன்றி ஐயா, வாழ்க வளமுடன் 🙏👍👍
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
Thanks
@pkbthamizha19273 жыл бұрын
Uncle i am aadhithya's friend ansar..love the way u convey
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
Thanks ansar
@padmajavenkat6772 Жыл бұрын
Can we add Baking soda
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
No
@balasubramonianmadasamy50622 жыл бұрын
Good explanation.Thank you
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks please share your friends
@Prathiiii4 жыл бұрын
Chef nejama romba nalla irruku. Soft idlis and dosas sir. Ungalukku romba romba romba nandri. Salt evlo podanum sir 2 1/2 tablespoon correcta irukkuma sir. Please reply panuga sir.
@venkatraman70764 жыл бұрын
நிறைய அளவுக்கு லிஸ்ட் சொல்லுங்க ஜி. இட்லி மாவு மொத்தம் 3 கிலோ வரணும்னா இட்லி அரிசி+பச்சரிசி+உளுந்து எவ்வளவு போடணும்னு சொல்லுங்க ஜி. இதே போல் குறைந்த அளவுக்கும் சொல்லுங்க... நிறைய அளவுக்கும் சொல்லுங்க ஜி. நன்றி.🙏🙏
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
இட்லி அரிசி மூணு கிலோ பச்சை அரிசி 900கிராம் வெள்ள குண்டு உளுந்து 1.200 கிராம் உப்பு தேவையான அளவு இது மாதிரி செய்யும் பொழுது சுமாராக 180 to 190 வரை இட்லி வரும்
@r.ramachandranramasamy4184 жыл бұрын
Super dear chef
@savithripadmanabhan29984 жыл бұрын
Vala Bala video.
@ishan.u8a706 Жыл бұрын
Super
@Thaladhonicskteampage Жыл бұрын
Super sir
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@krnarayan78213 жыл бұрын
Tks a lot
@manickammk1023 Жыл бұрын
இட்லி தட்டில் மாவு போடும் போது கலக்க கூடாது என்கிறீர்கள் ஆனால், உப்பு,புளித்து பொங்கிய மாவுக்கடியில் ரவை பதம் தங்கி இருக்குமே அதை என்ன செய்வது? இந்த பிரச்சினை அனைத்தும் மக்களிடம் உள்ளது. இதற்கான தீர்வினை வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
கண்டிப்பாக அதாவது நாம் அரைத்து முடித்து உப்பு போட்டு கலக்கும் பொழுது அடி வரைக்கும் கலக்கி விட்டு விட்டால் சரியான முறையில் மறுபடி மாவை நாம் கலக்க தேவையில்லை காரணம் மாவு புளித்து பொங்குவது என்பது உங்களுக்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் பஞ்சுமிட்டாய் போன்று இருக்கும் புளித்து பொங்கிய மாவை கலக்கிவிட்டால் அந்த பொங்கிய பதம் அமுங்கி தடிமனாக ஆக கூடும் ஆகவே தான் வீடியோவில் நான் சொல்லி இருக்கிறேன் நீங்கள் இவ்வாறு செய்தால் கண்டிப்பாக இட்லி தடிமன் ஆகத்தான் வரும் கலக்காமல் ஊற்றினால் கண்டிப்பாக சாஃப்ட்டான இட்லி கிடைக்கும் இதை நான் அனுபவத்தில் உணர்ந்த பிறகு தான் சொல்லி தந்து கொண்டு இருக்கிறேன் நன்றி
@manickammk1023 Жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen மிக்க நன்றி சார். அளவுகள் சரியாக இருப்பின்.சில சமயங்களில் மாவு உப்பு, புளித்து பொங்கி வழிந்தது.ஆனால் சில சமயங்களில் மாவு முழுவதும் உப்பு,பொங்காமல் இருக்கிறது . இதற்கான முக்கிய காரணங்கள் என்ன? இந்த பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும் மாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி
@Raj-bx5nr9 ай бұрын
Sir fragmentation na mavu mela varum ana kala ka thana athu mix avum kalakam yappadi
என்னுடைய சேனலில் லைவ் இட்லி போட்டு இருக்கிறேன் அதில் ஊற வைப்பது முதல் இட்லி ஊற்றி வேக வைத்து அடி மாவு வரை காண்பித்து இருக்கிறேன் பார்க்கவும்
@nivpulsar3 жыл бұрын
Thank you for this recipe...very soft tasty idlis...love this... Please chef can you upload recipe for Appam...its a request
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
Ok
@arunaiyappan28614 жыл бұрын
Excellent explanation useful tips thank you
@sbaskarsb6057 Жыл бұрын
மாஸ்டர் 500 இட்லிக்கு எவ்வளவு அரிசி மற்றும் எவ்வளவு உளுந்து தேவை
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
இட்லி அரிசி எட்டு கிலோ வெள்ள குண்டு உளுந்து 3 கிலோ 200 கிராம் போதுமானது உங்களுக்கு வேண்டும் என்றால் அரிசியை குருணையாக உடைத்து செய்யலாம் அப்படி செய்வது என்றால் உளுந்து ஒரு கிலோ இட்லி ரவைக்கு 500 கிராம் உளுந்து வேண்டும் 8 கிலோ ரவை நான்கு கிலோ உளுந்து வேண்டும் இதில் உங்களுக்கு எது சௌரியமோ செய்யலாம்
@srirangamkodhai92104 жыл бұрын
ஷ்ஷப்பா
@sujatharavi10252 жыл бұрын
Nice 👍 sir 🙏🙏🙏🙏🙏
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks please share your friends
@manickammk1023 Жыл бұрын
நான் பலமுறை இட்லி,தோசை மாவு அரைச்சிருக்கிறேன்.ஆனால் மாவு உப்பு புளித்து வந்ததில்லை ஏன்? அரைகிலோ அரிசிக்கு 100 கிராம் இருந்து அரை கிலோ வரைக்கும் உளுந்து போட்டு அரைத்து பார்த்தேன்.மாவு உப்பு எழுந்து வர வில்லை.கடும் வெயில் காலத்தில் மற்றும் மிதமான, குளிர்காலத்திலும் சரி எந்த பலனும் இல்லை.ஏன் sir
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
ஒரு கிலோ அரிசி என்றால் 300 கிராம் உளுந்து போட வேண்டும் இது அரிசிக்கு மட்டும் இதே இட்லி ரவையாக இருந்தால் ஒரு கிலோ 500 கிராம் உளுந்து போட வேண்டும் உங்களுக்கு இன்னும் தெளிவாக தெரிய வேண்டும் என்றால் என்னுடைய சேனலில் லைவ் ப்ரோக்ராமில் இட்லி எவ்வாறு செய்வது என்று போட்டிருக்கிறேன் அரிசி ஊற வைப்பது மற்றும் அரைப்பது மாவு கலந்து வைப்பது மறுநாள் காலை இட்லி ஊற்றுவது போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் நேரலையில் செய்து இருக்கிறேன் பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி
@manickammk1023 Жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen thank you so much Sir
@selvavipulan23933 жыл бұрын
Thanke you bro 👍
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
Ok
@baskarbaskar52274 жыл бұрын
Panneer butter masala mandabathula panningale sir adhe method la 100 perukku panna nalla irukkuma
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
Mm ok
@mohamedrafeek43404 жыл бұрын
Supper Demo sir
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
நன்றி
@anneraj65812 жыл бұрын
Pls tell in tumbler or cup measurements
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Ok
@sankaranc31783 жыл бұрын
20நிமிடம் ஊற வைக்கணும். அத எத்தனை நிமிடங்கள் அரைக்கணும்? (உழுந்து)
@rajalakshmig31974 жыл бұрын
Thank you sir
@kvinothini13024 жыл бұрын
Thanks
@pushpamani3068 Жыл бұрын
நீங்கள் சின்ன டம்ளர் அளவுக்கு சொன்னா சௌகரியமாக இருக்கும்
Super sir. You are very energetic and passionate. All your videos are quite useful. I get lot of energy and enthusiasm when I see you. Keep it up sir. Awaiting more such excellent videos. Thank you so much.
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
Thanks sir
@sukumars8332 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen Llllllllllll
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Okkkkkkkkkk
@moulichandrand4 жыл бұрын
I will try
@ssmallworld235 жыл бұрын
Oorgai item kaatungo mama..I tried today idly very spongy thank for ur receipe...
@CHEFMADRASMURALIkitchen5 жыл бұрын
Wait thanks for your response
@jayalakshmisankaranjaya14475 жыл бұрын
Super tips brother
@punitharagu943 жыл бұрын
Sir karuppu ullathu use panna epdi measurement sollunga
@safbibulla66014 жыл бұрын
sir romba taynk
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
நன்றி
@sathish190619845 жыл бұрын
Useful tips bro..thank you
@dhanalakshmishrinivasan83253 жыл бұрын
W1
@shanthirajendhiran1849 Жыл бұрын
👍👍👍
@ijayakumarivijayakumari18774 жыл бұрын
Very nice
@k.suganthisuganthi73373 жыл бұрын
அரிசி, உளுந்து கப் கணக்கில சொல்லவும். குண்டு உளுந்து, உடைத்த இரண்டும் ஒரே அளவுதானா? தோலுடன் உள்ள உளுந்து அளவு என்ன? எல்லாவற்றையும் கப் கணக்கில் சொல்லவும்.
@sandravathypulendran10855 жыл бұрын
நன்றி உங்களது இட்லியைப் பற்றிய விளக்கத்திற்கு. எத்தனை கப் உளுந்து, எத்தனை கப் அரிசி என கூற முடியுமா ?
@CHEFMADRASMURALIkitchen5 жыл бұрын
1கிலோ இட்லி அரிசி+250கிராம் பச்சை அரிசி 400கிராம் உளுந்து ஆக நீங்கள் 1/2கிலோ இட்லி அரிசி +100 பச்சை அரிசி 200கிராம் உளுந்து இவற்றிற்க்கு 30நம்பர் இட்லி வரும் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் 9094255255 8428433433
@bavanisubramaniam53253 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen cup measurement kudungsl
@rprema2534 жыл бұрын
Thanks 👏😀🤗
@charangowda3123 жыл бұрын
Chef sir rice reva idli recipe please
@CHEFMADRASMURALIkitchen3 жыл бұрын
Ok
@vijayaraniroyappa24952 жыл бұрын
For 2 persons arai kg rice .? Paatti solvaargal l kg arisi 10 naberkalukku thaan sariyana allavu
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
S correct because 1 kg rice makeing 50 to 60 idli so each person 5 to 6
@amaradevandevakumari52054 жыл бұрын
Very taste
@nvsmanian84034 жыл бұрын
நீங்க பேசுகிறதறகும் description bixல போடுவதறகும் நிறைய வித்தியாசம் இருக்குறதே!
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
சார் நன்றி நான் சரியாக தான் போட்டு இருக்கேன்
@kannammals57834 жыл бұрын
sir karuppu ulunthy yevlo neram ooranym
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
Same time ok
@velumanisangeetha72043 жыл бұрын
Description box la say about ingredients Very nice recipe
@karunakaranm93554 жыл бұрын
ஐயா முரளிஐயா சாப்டான இட்டிலி விளக்கம் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி.இதனுடன் சரியான அளவுடன் விளக்கமாக செய்து காட்டியிருந்தால் இன்னும் சரியாக. இருந்திருக்கும்.ஏன்னா இட்டிலிக்கு மட்டும் செய்ய வேண்டிய பொருளின் அளவு,சரியாக எவ்வளவு நேரம் அரைக்கனும். தண்ணி எவ்வளவு சேர்கனும் அரைந்த பிறகு எப்படி கரைக்கனும். பிறகு எவ்வளவு நேரம் சரியாக புளிக்க விடனும்.பிறகுஎப்படி இட்டலி தட்டில் ஊற்றி எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும்.என்று விளக்கமாக செய்து காட்டி இருந்தால்.இன்னும் எளிதாக புரிந்து இருக்கும்.முடிந்தால் இது போன்று செய்து காட்டவும்.நன்றி.
@sriguruvayurappanjothisha18442 жыл бұрын
À
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Ok
@vijayalakshmiswaminathan77574 жыл бұрын
Will it b soft
@mohamedazam4454 жыл бұрын
Thank u very much sir
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
Please like share your friends
@rajeswariv49644 жыл бұрын
ரப்பம்
@CHEFMADRASMURALIkitchen4 жыл бұрын
@@rajeswariv4964 Thanks
@kindman98092 жыл бұрын
Supper
@CHEFMADRASMURALIkitchen2 жыл бұрын
Thanks
@sbaskarsb6057 Жыл бұрын
ஒரு கிலோ அரிசி மற்றும் 200 கிராம் உளுந்து எடுத்தால் எத்தனை இட்லி கிடைக்கும்