Sir good communication every one understand just like professor
@balaramanp7553 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு. தெளிவாக புரியும் படி விளக்கம் தரப்பட்டது. வளரும் தொழில் முனைவோர்க்கு அருமையான நிதானமான விளக்கம்.
@3starservice3 жыл бұрын
நன்றி...
@ssathishsathish4211 Жыл бұрын
Super
@arunachalam6772 Жыл бұрын
இந்த மாதிரி தெளிவாக புரியும் வகையில் யாரும் சொன்னது இல்லை. சூப்பர்
@ganeshv5814 Жыл бұрын
மிகவும் அழகாகவும் தெளிவாகவும் புரியும்டி செய்முறையை கூறியதற்கு நன்றி
@rexrex7471 Жыл бұрын
சார் உங்களது வேளைபாடுகள் சுத்தமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 15:03
@3starservice Жыл бұрын
நன்றி...
@silambusimbu59012 жыл бұрын
அருமையான பதிவு தெளிவின விளக்கம் நண்பா சூப்பர்
@duraim8082 Жыл бұрын
அண்ணனான் மிக தெளிவாக சொல்லி தருகிறார்கள் மிக்க நன்றி 🙏
@jeyapalanisamy2289 ай бұрын
மிகவும் தெளிவாக சொன்னீர்கள் உங்களுக்கு நன்றி. 🍉
@charlesjohnson14522 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் விளக்கம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நீங்கள் coil கட்டும் முறை என்ன பொருட்கள் தேவையானது என்பதை தெரிய படுத்துங்கள் sir. Pls
@abdulahamed8762 жыл бұрын
அய்யா அருமையான பதிவு எனக்கு தெலிவாக புரிந்தது சூப்பர் நன்றி அய்யா
@arvindbirdwatcher589717 сағат бұрын
Slow and very clear steps. Excellent.
@samuelrajesh362927 күн бұрын
Very good teacher
@3starservice5 күн бұрын
Thank you! 😃...
@Palanisaran4202 жыл бұрын
Ultimate vera level sema ipudi sollikudutha supera purithu
@sugumarG Жыл бұрын
Super bro தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@SArun-vo7ok9 ай бұрын
மிகவும் தெளிவாக விளங்கும் நன்றி
@thambimahen328511 ай бұрын
அண்ணா வணக்கம் மிகவும் தெளிவாக உள்ளது அதேபோல் டேபிள் ஃபேன் காயில் கட்டும் விதம் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்வோம் அண்ணா🤝🤝
@prabathamizh6104 Жыл бұрын
Very very good nice explan
@kathirraj61937 ай бұрын
நல்ல விளக்கம் ஐயா ❤
@adsthiruvarur1652 жыл бұрын
தெளிவான. உச்சரிப்பு வாழ்த்துக்கள்
@3starservice2 жыл бұрын
நன்றி...
@grraja7782 жыл бұрын
Super explain sir no doubt after this video thanks lot sir keep on posting
@paramalnt7435 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@fayasfayas7663 жыл бұрын
Romba clear aha irukku warnish pottu enji Ulla welaya oru video podunga please 🙏🙏🙏
@annappan4067 Жыл бұрын
Really super explain....but multimeter testing not explain
@StalinMu Жыл бұрын
Arumaiyana pathivu👏
@psudarsan7906 Жыл бұрын
அண்ணா ரொம்ப அழகா விலக்கிட்டிங்க
@jothiramalingams6540 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி நண்பரே
@3starservice Жыл бұрын
நன்றி...
@kunamnathan11 ай бұрын
நல்ல பதிவு நன்றி அண்ணா
@yesudhassherin555yesudhass54 ай бұрын
Super Anna 👌 ❤🎉Thank you so much 💓 🙏
@sarathkumarsarath5655 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@subramanianpillai3569Ай бұрын
மிக அருமையான பதிவு
@3starservice20 күн бұрын
நன்றி...
@ganeshsekar9718 Жыл бұрын
It's very clear and perfect explaining video sir thank you sooooo much
@3starservice Жыл бұрын
Thanks and welcome...
@salmanparies19303 жыл бұрын
Your Very very good knowledge person bro 👍👍 Arumaiya solli koduthiga 👌👌oggaluku yannodaiya support yappothum undu Delta and star connection paththi oru video poduga bro🤝
@3starservice3 жыл бұрын
நன்றி...
@ramalingam1483 Жыл бұрын
விளக்கம் அருமை.By,-T.R, pamban.
@ahamedlebbeabdulfathah3448 Жыл бұрын
Super best explains.. thanks
@manisankar42353 жыл бұрын
சூப்பர் நல்ல விளக்கம் நன்றி
@3starservice3 жыл бұрын
நன்றி...
@velumurugnvelu88052 жыл бұрын
நல்லதகவல்நன்றிஐயா
@rajarajan98483 жыл бұрын
இன்னும் நிறைய வீடியோ போடுங்க.
@3starservice3 жыл бұрын
முடிந்த வரை கண்டிப்பா போடுவேன் நன்றி...
@ibrahimfarook13453 жыл бұрын
Nalla vesayam ennum ungal vidiovi edir parkinren
@muniyandimaxi313320 күн бұрын
Supar Annan.👍
@spartankinga26592 жыл бұрын
சூப்பரான விளக்கம்
@thiruvasagam28492 жыл бұрын
கனெக்சன் கொடுப்பதை எளிமையாக புரியும்படி விளக்கினீர்கள் அருமை ஆனால் காயில் எத்தனை சுற்று சுற்றுவது என்று தெரியவில்லை
@3starservice2 жыл бұрын
ஒவ்வொரு கோரிலும் ஒவ்வொரு விதமான எண்ணிக்கையும் வயரின் அளவும் மாறுபடும் சுற்றின் எண்ணிக்கையும் வயரின் அளவையும் அதில் இருப்பதைப்பார்த்து அதன் படியே செய்தால் மிகவும் நல்லது நண்பரே...
@BhaskaranGiyer2 жыл бұрын
Romba nanri aiyaa
@vetrivelrajeswari74983 жыл бұрын
பொறுமையாக தெளிவான விளக்கம். நன்றி சார். ஸ்டார்ட்டிங் ரன்னிங் காயிலுக்கு எத்தனை சுற்று.
@agneschristopar41272 жыл бұрын
Wire colour code Red - phase (running coil first end+ stating coil first end) Yellow - capacitor oru end + stating second end Black - capacitor muru end + neutral + running coil second end
@nagiahmuniandy2783 ай бұрын
Good experience sir malaysia
@suresh95s268 ай бұрын
அருமை. அருமை
@moorthivayalur48463 жыл бұрын
அருமையான பதிவு
@3starservice3 жыл бұрын
நன்றி...
@rajarajan98483 жыл бұрын
Video very very super 👌
@3starservice3 жыл бұрын
நன்றி...
@rajarajan98483 жыл бұрын
இதுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டாம் அண்ணா. உங்கள் video
@binakasimmanuel61303 жыл бұрын
Super fantastic clear explain ♥️♥️💜💜♥️♥️ super sir
@3starservice3 жыл бұрын
நன்றி...
@childrens_health_carethiya150 Жыл бұрын
அருமை அன்னா தெளிவாக புரிந்து கொண்டேன் சீலிங்பேன் ஸ்டார்டிங் காயில் எத்தனை சுற்று ரன்னிங் காயில் எத்தனை சுற்று அன்னாplease
@mohanv52454 ай бұрын
Good job 👌👍
@chandruprakash19062 жыл бұрын
Super vera level bro
@annappan4067 Жыл бұрын
இந்த மாதிரி யாரும் தெளிவாக விளக்கியதாக தெரியவில்லை .,.நன்றி..மல்டிமீட்டரில் எப்படி காமன் ரன்னிங்.ஸ்டாடிங் கண்டுபிடிப்பது ..சொல்லவும் நன்றி...
அருமையான பதிவு ஜயா..ஒரு காயிலுக்கு எந்த அளவு வைன்டிங் ஆயில் ஊத்தவேன்டும்
@3starservice3 жыл бұрын
புரியவில்லை வைண்டிங் ஆயில் என்று தாங்கள் சொல்லுவது வார்னிசயா ?...
@mohamedanaz7085 Жыл бұрын
Thanks ❤❤❤supper o supper
@umapathipathi93943 жыл бұрын
தெளிவான விளக்கம்
@chanduyadav2003 жыл бұрын
Super👍
@GIPSLIN9 ай бұрын
Romba thanks
@sathya8972 Жыл бұрын
Arumai
@user-di8tu1nx2r6 ай бұрын
Super super bro
@eswaramoorthya29433 жыл бұрын
மிகவும் நன்றி. Starting turns? Running turns? எவ்வளவு சுத்து போட வேண்டும் என்ன swg size copper காபி சுத்த வேண்டும்?
@neerajaneeru15103 жыл бұрын
Excellent
@3starservice3 жыл бұрын
Thank you so much 😀
@historyoftamilan87782 жыл бұрын
மல்டி மீட்டர் வோல்டேஜ் செக் பண்ற வீடியோ போடுங்க ப்ளீஸ்
@chandru576 Жыл бұрын
Anna mixe motors coil winding na please na
@manikandandevendran13672 жыл бұрын
Supet
@sankarraj41372 жыл бұрын
Thanks sir
@3starservice2 жыл бұрын
Welcome...
@vigneshvicky80973 жыл бұрын
Maga clear video
@3starservice3 жыл бұрын
நன்றி...
@saravanan.m98182 жыл бұрын
Superb
@3starservice2 жыл бұрын
Thanks 🤗...
@rtmtamil42682 жыл бұрын
Supper
@ruthrikochirana58342 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றிகள் மேலும் பேன் கனெக்ட் கொடுக்கும் போது நடுவில் உள்ளதை தவிர்த்து மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி இரண்டிலும் பேஸ் நீயுட்ரல் மாற்றி எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாமா இல்லை ஏதேனும் முறை உள்ளதா?
@3starservice2 жыл бұрын
கொடுக்கலாம்...
@massmanasseh11172 жыл бұрын
Coli sutha sollunga bro
@artcraftchannal55563 жыл бұрын
Nice
@proudindian80412 жыл бұрын
Super sir. Can u pls for common wire, instead of taking the start and running winding beginning can we join the end side of start and running winding. If not, what is the reason for not taking?
@3starservice2 жыл бұрын
Let's change. First the round starts on the right side. Start on the left side ...
@@proudindian8041 @Proud Indian பண்ணலாம் கிளாக் வாய்ஸ் சுற்றும்...
@maruthavalliammal Жыл бұрын
நண்பரே, ரன்னிங் கோயிலின் இறுதி முனையையும், ஸ்டாட்டிங் காயிலின் இறுதி முனையையும் ஒன்றாக இணைத்து, common வயராக தாராளமாக செய்யலாம். இதனால் ஃபேன் சுற்றும் திசை மாறாது. எப்போதும் போலவே எதிர் கடிகார திசையில் தான் சுற்றும். இதற்கு சான்றாக ஒரு காணொளிப்பதிவின் லிங்க் தந்து உள்ளேன். பார்க்கவும். நன்றி
@maruthavalliammal Жыл бұрын
kzbin.info/www/bejne/n2mTdWOli9yfndU
@mmmmmm-zz2oy3 жыл бұрын
super good
@3starservice3 жыл бұрын
நன்றி...
@Kanavu2207 ай бұрын
👍👍👍👌
@manickamdevakumar48759 ай бұрын
ok bro. சர்வீஸ் பண்ணும் போது எப்படி அந்த மூணு ஒயரை ஸ்டார்டிங் காயில், ரன்னிங் காயில் என்று test lamb போட்டு எப்படி கண்டு பிடிப்பது
@GIPSLIN9 ай бұрын
💙💙💙💙💙💙💙
@ThangarajThangaraj-i7y9 ай бұрын
Supar.sir
@jerinjerry77262 жыл бұрын
Celing fan coil repair pana evelavu cost agum
@3starservice2 жыл бұрын
அதில் இருக்கக்கூடிய வேலையைப்பொருத்து வரும் நண்பா...
@r.valarmathiraman95582 жыл бұрын
கலர் கோடு RYB அதாவது Comen R TOP Capacitor Y Centre Nutral B bottom அப்படி standard ஏன் கடைபிடிக்க கூடாது. கீரீன் green எப்பொழும் Earth மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்னுடைய suggestion சொன்னேன்.
@3starservice2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அந்த நேரத்தில் என்ன கலரில் வயர் இருப்பு உள்ளதோ அதையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை பலருக்கு ஏற்படுகிறது நண்பரே...
@kabilanm95543 жыл бұрын
Anna l want to learn fan winding bro
@3starservice3 жыл бұрын
நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள் நமது சேனலில் வரும் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள் உங்கள் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்பரே...
@mageshwarang5579 Жыл бұрын
👌🏼🙏
@historyoftamilan87782 жыл бұрын
மல்டி மீட்டரை பத்தி தெளிவா எக்ஸ்பிளைன்
@muthuraman84193 жыл бұрын
Phase and neutral ethula kudukkanumnu solla villaye sir.
@3starservice3 жыл бұрын
கனெக்டர் அவுட்டர் பின்னில் பேஸ் & நியூட்ரல் எதுல வேணாலும் கொடுக்கலாம்...
@akshithaelectronics50083 жыл бұрын
ஸ்டார்டிங் காயல் முடிவையும் ரன்னிங் காயில் ஆரம்பத்தையும் இனைத்து Common எடுக்கலாமா? அல்லது Stsrting. Running இரண்டு முடிவையும் எடுத்து common ஒயர் எடுக்கலாமா??
@3starservice3 жыл бұрын
நீங்கள் சுற்றும் விதத்தை பொறுத்து லைன் எடுக்க வேண்டும் வீடியோவில் காட்டும் விதத்தில் சுற்றினால் இந்த முறையை பின் பற்றுங்கள் நண்பரே...
@selvaganesh52892 жыл бұрын
ப்ரோ 12க்கு 12 சீலிங் ஃபேன் காயில் சுத்த எவ்வளவு ப்ரோ காயில் எவ்வளவு அளவு ப்ரோ காயில் வாங்க வேண்டும் விலை எவ்வளவு ப்ரோ
@mariselvamb85782 жыл бұрын
அண்ணா ஒரு சின்ன சந்தேகம். சீலிங் ஃபேன் ல ஸ்டாட்டிங் வைண்டிங்கோட ரன்னிங் வைண்டிங் வேல்யூ அதிகம் காட்டுது. அதே கிரைண்டர் ல மட்டும் ஸ்டாட்டிங் வைண்டிங்கோட ரன்னிங் வைண்டிங் வேல்யூ கம்மியா காட்டுது எப்படி.
@3starservice2 жыл бұрын
அதில் இருக்கக்கூடிய வயரின் தடிமன் & சுற்றைக்கொண்டு ஓம்சின் அளவுகள் மாறும்...
@maruthavalliammal Жыл бұрын
kzbin.info/www/bejne/iHzHo4t-r7N5jac
@kumarlotusacservicecenter18673 жыл бұрын
👍👍👍👍👍
@sivakumar96172 жыл бұрын
Fan ah open pannamaley starting coil wire irandum, running coil irandu wireayum eppadi kandupidipathu
@3starservice2 жыл бұрын
அடுத்த வீடியோ போட முயற்சி செய்கிறேன்...
@sivakumar96172 жыл бұрын
@@3starservice thank you
@unarvum.unmaiyum.tailor3 жыл бұрын
bro Ennoda fan suthumbothu keech keechnu sound varuthunga bro romba tight ah irukku kaila suthi paathen Athai Eppadi sari pannuvathu
@3starservice3 жыл бұрын
உடனே பேரிங் மாத்திருங்க இல்லன்னா சாப்ட்டும் சேர்ந்து தேய்ந்து விடும்...
@sarangapani61202 жыл бұрын
கொஞ்சம் சத்தமா சொன்னா நல்லா இருக்கும்
@3starservice2 жыл бұрын
ஹெட் செட் போட்டு கேளுங்கள் நண்பரே மிக அருமையாக இருக்கும்...