'செக்ஸ்' உணர்வு இறைவனுக்கு எதிரானதா? இயல்பானதா? |

  Рет қаралды 28,679

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

Күн бұрын

காசி யாத்திரை : சூலை11 to சூலை 21
இரயில்: முன் பணம் ரூ8000/-
விமானம்: முன் பணம் ரூ20,000/-
பதிவு கடைசி தேதி 30.5.23
கைலாய யாத்திரை :
ஆகஸ்ட் 23 to செப்டம்பர் 5
ரூ2,28000/-
கைலாயம்+முக்திநாத் :
ஆகஸ்ட் 23 to செப்டம்பர் 9
ரூ2,65000/-
முன்பணம்:
ரூ50,000/-
முன்பதிவுக்கு:
செந்தில் குமார்
98414 64388
(WhatsApp)
----------------------------------------------------------------------------
🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarja...
📲 94865 19591
📲 99449 55176
----------------------------------------------
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c....
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Пікірлер: 129
@balajib785
@balajib785 7 ай бұрын
மனிதன் மட்டுமே பேரின்பம் அடைய முடியும். இந்த நிலை அடைந்த ஒருவரக்கு மட்டுமே தெரியும் ஃ. இந்த நிலை ஒரே உடம்புக்குள் நடப்பது ❤. இந்த புனிதம் அடைய எத்தனை கோடி பணம் இருந்தாலும் அடைய முடியாதுஃ நாம் இரைவனை அடைய வேண்டும் ❤
@MaKala-z5d
@MaKala-z5d 5 ай бұрын
❤ நன்றி ஐயா சிவசிவ ❤
@vellapandi5989
@vellapandi5989 Жыл бұрын
வணக்கம் அய்யா சுமார் இரண்டு ஆண்டுகளாக உங்கள் ஆன்மீக உரை யை கேட்டு வருகிறேன். மிகவும் பிடித்து விட்டது. உண்மையான மேலோர்களை மிக அழகாக அடையாளம் காட்டுகிறீர்கள். நீங்கள் நடத்தும் முகாம் கண்டிப்பாக கலந்து கொள்ள ஆசை படுகிறேன். விரைவில் கலந்து கொள்வேன். 20.09ல் உங்களை நேரில் பார்க்க எனது நண்பருடன் வருகிறேன். நன்றி.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
இறைவனே அதற்கு உட்பட்டவர்தான். அனைத்து இறைவனுக்கும் பல மனைவிகள் உண்டு.
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
வணக்கம் நமஸ்தே ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் ஸ்ரீ ராம் 🌞
@ஜிங்குபங்கு
@ஜிங்குபங்கு Жыл бұрын
சிவ சிவ சிவா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kathiresanmohan9556
@kathiresanmohan9556 Жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் சிவாய சிவ ஓம் அய்யாவின் ஆசீர்வாதத்தோடு ஸ்ரீ ஆண்டாள் மசாலா ஆண்டாள் மசாலா
@sivavishnu
@sivavishnu Жыл бұрын
SIVASIVAA . MURUGAA KAVANAGAR AYYAA THIRUVADI SARANAM 🙏 MURUGAN ADIMAI
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கங்கள் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஓம் சிவ சக்தி ஓம்.
@sivabalan3577
@sivabalan3577 Жыл бұрын
❤ஒம் குருவே சரணம் குருவே வாழ்க வாழ்க
@osro3313
@osro3313 Жыл бұрын
ஓஷோவின் காமத்தில் இருந்து கடவுளுக்கு என்ற புத்தகம் உலக புகழ் பெற்ற புத்தகம் அந்த புத்தகத்தில் தெளிவாக பதிவிட்டு இருக்கிறார் எல்லா விஷயங்களையும் 🙏🦋நன்றி
@peace1170
@peace1170 Жыл бұрын
Correct 👏👏
@kalaiselvir6688
@kalaiselvir6688 4 күн бұрын
காமம் பற்று பேராசை அகங்காரம் மற்றும் கோபம்....இறைவனை அடைய தடையானவை...
@pandiammals4545
@pandiammals4545 Жыл бұрын
குரு அப்பாவின் திருவடிகளுக்கு கோடானு கோடி நன்றிகள். சிவாயநம ஓம்.
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
Kelattu paya
@rathnamtours1019
@rathnamtours1019 Жыл бұрын
குருவே சரணம்
@vellapandi5989
@vellapandi5989 Жыл бұрын
மிகவும் பயனுள்ள உரை நன்றி அய்யா
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
Andha dhadiya malichi eduda kavanagar machi
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
தாமரை மலரட்டும் தமிழகம் செழிக்கட்டும் ❤️
@SanthoshSanthosh-ge8ch
@SanthoshSanthosh-ge8ch Жыл бұрын
Ayya 🙏🙏🙏🙏🙏 vanakkam Nandri nandri nandri ayya 👌👌👌👌👌
@arunachalamindirap8998
@arunachalamindirap8998 Жыл бұрын
அய்யா வணக்கம் உண்மை என்று அரிய வாய்ப்பு நன்றி ஐயா
@senthilandavanp
@senthilandavanp Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@tkrishnan9534
@tkrishnan9534 Жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🌹🍋🍎❤️💞🙄
@acvijayvijay7917
@acvijayvijay7917 Жыл бұрын
Arumaiyana topic aiya ,,nalla vilakkathirku nandrigal aiya...vaazga valamudan...
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 Жыл бұрын
ஓம் நமசிவாய
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 Жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@thanabalankrishnan
@thanabalankrishnan Жыл бұрын
Vaazhum theivam Kavanagar Aiya pallandu vaazhavendum...
@m.gopalkrishnam.gopalakris9528
@m.gopalkrishnam.gopalakris9528 Жыл бұрын
Romba Nantri Nantri
@mangochannel367
@mangochannel367 Жыл бұрын
Om gurudevaray sharanu 🙏🙏🙏🙏🙏🙏🇮🇳👏🥭🥳💥🍑🍠🙏👥👥🔥👌🍥🦚🍒🍒🍏🍏🥺👍🌴🌴🌴👍🌽🌽🍎🍇🍐🍐🍁💪🌼🙋🍓🍓🍈🍈🥝🥝
@loganandkalpana
@loganandkalpana Жыл бұрын
Thank You 🎉
@srinivasanv3772
@srinivasanv3772 Жыл бұрын
Super, great, excellent 🙏
@bgn9641
@bgn9641 Жыл бұрын
Nandri iyya 🙏 OM Siva Siva OM 👍 vetri nichiyam
@sivasudhan3134
@sivasudhan3134 Жыл бұрын
குருவே சரணம் ஐயா விரைவில் அந்த பயிற்சி வகுப்பை நடத்துங்கள்
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@LaughingBuddhArul
@LaughingBuddhArul Жыл бұрын
😊 Kadhal miga sirandha thavam ❤
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 Жыл бұрын
Vanakam ayya 🎉
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Жыл бұрын
பரியங்க யோகம் ஒரு நாள் வகுப்பு அருமையாக இருக்கும் சாமி
@ARBOSS586
@ARBOSS586 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 Жыл бұрын
Ayya vanakkam ayya om namah shivaya thiruchitrampalam
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 Жыл бұрын
Omsivasivaom valgavalamudan
@shanmugam.sekaran
@shanmugam.sekaran Жыл бұрын
Om Siva Siva ayya
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏
@duraisamy3511
@duraisamy3511 Жыл бұрын
VANAKKAM AYYA
@haribabu-vx7dv
@haribabu-vx7dv Жыл бұрын
நன்றி ஐயா
@chennans5204
@chennans5204 Жыл бұрын
Nanri ayya
@rajaramelumalai25
@rajaramelumalai25 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@umabaranidharan8110
@umabaranidharan8110 Жыл бұрын
Nandri iyya
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe Жыл бұрын
Thanks 👍
@vinothgajendran3974
@vinothgajendran3974 Жыл бұрын
அம்மையப்பன் என்றால் உலகம், உலகம் என்றால் ஈசன் என்று இதுவரை இருந்த நான் இன்று முதல் தங்களை அம்மையப்பனாகவே கருதுகின்றேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@kiranshiva5175
@kiranshiva5175 Жыл бұрын
✨️✨️✨️good
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
சிவ போற்றி கவனகர் அய்யா என்னை காப்பாற்றுங்கள் சிவ போற்றி
@sundar-tg1nt
@sundar-tg1nt Жыл бұрын
😢 😂😅
@sabarinadhan-wk6co
@sabarinadhan-wk6co Жыл бұрын
Om namasivaya ❤🎉
@ilavarasichidambaram6252
@ilavarasichidambaram6252 Жыл бұрын
Super
@murugesana6808
@murugesana6808 Жыл бұрын
விவேகானந்தரின் மறுபிறப்பாக மோடியை குறிப்பிடுவது தாங்களின் உண்மைமுகத்தை தெரிந்துகொண்டேன்
@s.p.prakash100
@s.p.prakash100 Жыл бұрын
Murugesan விவேகானந்தர் வாழும் போது பெரும்பாலான மக்கள் அவரை புரிந்து கொள்ளவில்லை. மறைவுக்கு பின் தான் அவரது உயரிய நோக்கத்தை நிறைய பேர் புரிந்து கொண்டனர்.
@poongasiva9643
@poongasiva9643 Жыл бұрын
என்ன உண்மை முகத்தை தெரிந்து கொண்டாய் ?
@rajainfotech4941
@rajainfotech4941 Жыл бұрын
Yarda nee komali naaya
@rajainfotech4941
@rajainfotech4941 Жыл бұрын
Pachaya pesiduva ayya channel nu pakkura naaya aanmigam theriyala na odidu da nda
@athavsraja4118
@athavsraja4118 Жыл бұрын
என்ன உண்மை என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோமே முருகேசா!
@jayaseelan7672
@jayaseelan7672 Жыл бұрын
அய்யா நான் சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை ஊரை சார்ந்தவன். நான் பக்தி மார்க்கத்திலிருந்து ஞானமார்க்கத்திற்கு வந்து 4 மாதமாகிறது. இந்த 4 மாதங்களாக தியாணம் செய்கிறேன். தங்களை எங்கு காணலாம். தங்கள் கானொளியை 2 நாட்களாக பார்த்து வருகிறேன். அருமையான விளக்கங்கள். தங்ள் பயிற்சியில் சேர விரும்புகிறேன்.
@vellapandi5989
@vellapandi5989 Жыл бұрын
சந்தர்ப்பம் கிடைக்கும் போது ராமதீர்த்தர் பற்றி சொல்லுங்கள் அய்யா நன்றி
@kumars4426
@kumars4426 Жыл бұрын
Dear Ayya, Thank you for your teachings. We are hoping that those who can't attend physically, can all learn together through online. I am from Malaysia. Hoping Ayya can accept this humble request of doing a Live online class, together with the physical class, at the same time, using a Live "Private" Zoom or Web class. Thank you. 🙏🙏🙏 Om Namasivaya
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
Andha naayikkey onnum theriyama dhan edho alandhu vittuttu irukku Andha naai kitta irundhu nee Vera learn panna poriya Kilinjadhu po
@gokulakannan5867
@gokulakannan5867 Жыл бұрын
Verum yogathai mattum seithu oli thegam pera mudiyaathu ayya atharkku jeevakaarunya unarvu alavu kadanthu vendum
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
முறை செய்து காப்பாற்றும் மன்னவனை தான் குலதெய்வமாக நமது ஆதிதமிழர்கள் பின் பற்ற தொடங்கினார்கள் என்பது தான் வரலாறு! இன்னும் மூதாதையர் பட்டவன் தெய்வம் என்பதாக கிராமங்களில் பொங்கல் சமயத்தில் வழி படுகின்றனர்!✝️🛐☪️🛐🕉️🙏
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 Жыл бұрын
இத எதுக்கு இங்க சொல்ற
@santhamurthi1103
@santhamurthi1103 Жыл бұрын
Ann penn inbambam illai enral vazhvil magizhchi irukkadu matrum vazhvu kudumbam olimaya maagadhu 😃😁😍
@ranjanirajagopalan7481
@ranjanirajagopalan7481 Жыл бұрын
🙌🙌🙏🙏🙏
@rosebabael124
@rosebabael124 Жыл бұрын
❤🌹🙏🙏🙏🙏🙏🌹❤️
@mohanraj7337
@mohanraj7337 Жыл бұрын
Ayya vanakam if possible please create online course on pariyangai yoga so that tamil people from all over the world can learn and benefit from it. Thank you.
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 Жыл бұрын
No possible ..some peoples wrongly used this course .. Videos shatrd , wrong information etc.... Pariyanga yoga only direct class its good ..
@kumars4426
@kumars4426 Жыл бұрын
​@Naveen Karthikeyan Ok, in that case, have a Live Video Class to all those who are interested. We all can learn together. I am from Malaysia. Hoping Ayya can accept this humble request of doing a Live online class, together with the physical class. 🙏🙏🙏 Thank you.
@tamilvanan7793
@tamilvanan7793 Жыл бұрын
I support this request
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
Iyya Please shave that panni buttocks dhan We can not able to see that Uvaaaaaa...
@ashakr5586
@ashakr5586 Жыл бұрын
Odissa train accident pathi pesunga sir....🙏
@MuthukrishnanS-nx9yl
@MuthukrishnanS-nx9yl Жыл бұрын
ஓம் நமசிவாய
@patrioticindian8603
@patrioticindian8603 Жыл бұрын
How to join class pls tell sir
@saibaba14235
@saibaba14235 Жыл бұрын
Ennatha babaji periya manithraga irunthaalum.,.,avar manaiviyai vitu katuku ponar antha maanavi society eppadi valthurupar., ,Athai etru kolla mudiyaathu alava., ,
@Honest5
@Honest5 Жыл бұрын
Sex உணர்வு, மற்றவர்களை துன்புறுத்தாவண்ணம் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தால், இந்த வீடியோ முழுமையானதாக இருந்திருக்கும்.
@athmapeedam2667
@athmapeedam2667 Жыл бұрын
Ayya please do online
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 Жыл бұрын
Bro.adhellam online la nadatha mudiyadhu
@mohansundaram2798
@mohansundaram2798 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@saibaba14235
@saibaba14235 Жыл бұрын
Hindus la ithai ullathu.,.ana christian muslims la.,.,iraivan matrum tha nenachi vangi valuranga ,.only prayer..,.but hindus la ithana irunthum ellaroda life yum etha alavuku sumugama iruku nu theriyala
@kakalaiyasan8921
@kakalaiyasan8921 Жыл бұрын
Kallkurichi srimathi valakkaipatri ungal karuththu enne solringa namma bjp
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
Ayya comedy pandrar viveganadhar enga modiyar enga corpareate ku saport pandra modi enga corparate nattaye pechal kattiya viveganandhar enga
@NVEDHACHALAM
@NVEDHACHALAM Жыл бұрын
Ungalai pondra muttal anmeega vadhiyai paarkkavillai Engal thalai ezhuthu
@saibaba14235
@saibaba14235 Жыл бұрын
Oru appavaga.,.,ivar pesunal ,.,oru pennai vitu husband ponnal samuga nilamai enna antha pennin valkaiyil.,.,.
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
அடுத்த தமிழக முதல்வர் திரு அண்ணாமலை ஜி வாழ்த்துக்கள் 🌞 ஐயா
@yogeshwaran5271
@yogeshwaran5271 Жыл бұрын
மோடி பித்து புடிச்சி போச்சா உங்களுக்கு? தமிழர் பூமியில் Bjp வராது . தாங்கள் மறைமுகமான bjp ஆள்? வெற்றி நிச்சயம் சீமானுக்கே
@poongasiva9643
@poongasiva9643 Жыл бұрын
சீமானுக்கு சப்பொட் பண்ணா நல்லவரோ? உங்களை போல் எல்லோரும் இருக்க வெண்டுமென்பது அவசியம் இல்லை
@lakshmaninside
@lakshmaninside Жыл бұрын
முட்டாளா தம்பி, நீ?
@karthickp9210
@karthickp9210 Жыл бұрын
விஜயலெட்சுமியை பார்த்து சீமான் dialouge மாமன் ரொம்ப மோசமானவன் என்று கூறும் வீடியோ பாக்கவில்லையா.கிடைச்சா போய்பாரு.தன் வாழ்வில் ஒழுக்கம் இல்லாத சீமான் ,பிரம்மசாரியாக ஒழுக்கமாக வாழும் மோடிக்கு கால் தூசிக்கு ஈடாகமாட்டான்.twitterஏ சீமான் கணக்கை முடக்கிவிட்டது தொல்ல தாங்க முடியவில்லை என்று😂😂.
@poongasiva9643
@poongasiva9643 Жыл бұрын
சீமான் பித்து உனக்கு பிடிக்கலாம் மற்றவங்களுக்கு பிடிக்க கூடாதா என்ன? பிஜேபி என்ன வெளி நாட்டு கட்சியா ? உங்க மரமண்டையல அப்படி தவறா புகுத்தி வெறி பிடித்த நாய் போல ஆக்கி வச்சிருக்கான் உங்க மண்டையில் இருப்பது மூல இல்ல களிமண்ணு
@haribabu-vx7dv
@haribabu-vx7dv Жыл бұрын
@@karthickp9210 💯
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН