பிரமாதம் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா, மீண்டும் மீண்டும் கேட்க கேட்க மனம் உருகும் ! ஐயா காலத்தில் நாம் வாழ்ந்து, சுலபமாக ஞான மார்கம் கிடைக்கும் பாக்கியம் பெற்றவர்கள் !! நல்லவர்களும், ஞானவான்களும் கலியுகத்தில் அவசியம் நீடூழி வாழ்கவே, கவனகர் ஐயா வம்சத்திற்கு என்றும் கடமைபட்டுள்ளேன் ஐயா
@retnamahsubbrayan7277 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் சொல்கிறீர்கள் ஐயா நன்றி 🙏🙏🙏
@chandranchandrasikaran9987 Жыл бұрын
ஓம் ஶ்ரீ ராஜயோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி. சிவசிற்சபை உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன் நன்றி வணக்கம் சுவாமி.
@palammaldhanapal118611 ай бұрын
ஓம் நமச்சிவாய ஐயா, தங்களுடைய எல்லா பதிவுகளும் மிக அருமை, தொடரட்டும் தங்கள் மகத்தான இச்சேவை❤
@rajagrt Жыл бұрын
அற்புதம் ஐயா..
@Morrispagan Жыл бұрын
இன்னும் குற்றால சாரலில் நனைகிறோம்...அய்யாவின் அற்புதமான வாழ்க்கை நெறியய் உனர வைத்தற்கு நன்றி❤
@arivarasiezhumalai3967 Жыл бұрын
குருவருள் இன்றி திருவருள் இல்லை வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏
@chinnakalaik4355 Жыл бұрын
Q
@ArabianNights-f9k3 ай бұрын
கவனகர் நசி நசி நசி கவனகர் குடும்பம் நசி நசி நசி கவனகர் வம்சம் நசி நசி நசி கவனகர் பொண்டாட்டி நசி நசி நசி கவனகர் பிள்ளைகள் நசி நசி நசி மிக்க நன்றி ஐயா 😂
@ravip74433 ай бұрын
மனத் தூய்மையுடன் வாழ பழகினால் ஆசை அகற்றி விடும்
@maniamts33425 ай бұрын
ஐயா வணக்கங்கள்.அருமை அருமை. மிக்க நன்றிகள். அளவு கோலை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கடக்க வேண்டிய நிலை உணரும் போது மலைப்பாக இருக்கிறது ஐயா.. எல்லாம் நல்லது நடக்கட்டும்.. குருவே சரணம்.🎉🎉
@ramachandranramprasad3860Ай бұрын
கவனமாக கட்று தருவதற்கு கவனர் நிகர் ஐயா வாழ்க.
@bpanch9632 ай бұрын
இப்படியொரு அருமையான சொற்பொழிவை இதுவரை கேட்டதில்லை.
@jaimurugan8601 Жыл бұрын
🙏🌿குருவே போற்றி தமிழ் கடவுள் செந்தில் ஆண்டவர் திருவடிகள் போற்றி போற்றி🙏🌿
@krishnadasc4647 Жыл бұрын
Nalla speech....Ayyaa🙏🙏🙏🙏🙏🙏🙏🌍
@puthuvaikrishna632517 күн бұрын
சிவன் அருளாலே உம் குரல் கேட்டு மகிழ்ந்தோம்
@rajoobhai4512 Жыл бұрын
உங்கள் விளக்கத்தால்.பதில் கிடைத்தது.ஓம் நமசிவாயா.வாழ்க வளமுடன்.
அய்யா ஞானம் அடைவது குறித்து மிகவும் நல்ல கருத்துக்கள் கூறுகிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றி. நீங்கள் அற்புதமான நிகழ்ச்சி நடத்திய கொம்மடி கோட்டை அருள்மிகு வாலை குரு சுவாமி கோயிலில் வைத்து விழிப்பாய் தமிழா வெற்றி நிச்சயம் நூல் வாங்கினேன் வாசித்து வருகிறேன். அருமையான கருத்துக்கள். நன்றி.
@sivabalan3577 Жыл бұрын
குருவே சரணம் குருவே வாழ்க வாழ்க❤❤
@aayarpaadinatureyogarhesea37155 күн бұрын
ஐயாவை பின் தொடர்ந்து விழிப்பு உணர்வை தூண்டும் வகையில் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் அதுவே வருங்காலங்களில் சிறப்பாக நிறைவாக வாழ்க்கை அமையும் என்பது தங்களுக்கு சாதகமாக அமையும்
@murugaiyanambalamkuppusamy4907 Жыл бұрын
ஐயா வணக்கம். அற்புதமான விளக்கம். ❤❤❤ஓம் நமசிவாய
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
nandri nandri iyya God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏 அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sivasamik6899 Жыл бұрын
Enlightenment correct explain🎉
@ramarasunarayanan2550 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கங்கள் ஓம் சிவ சக்தி ஓம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்.
@SaranyaS-wm7yo Жыл бұрын
Mikka nantri ayya
@mangochannel367 Жыл бұрын
Om gurudevaray sharanu 🙏🙏🙏🙏🙏🙏🍎♥️💥🌴🍈🍏🍇🥭🍒🌼🍑🍐🥝🌹🍓🍎♥️💥💥🌴🍈🍈🍏🍏🍏🍇🥭🍒🌼🍑🍑🍐🥝🍏🍏🍇🍒🍒🍇🍏🍈💥♥️🍐🍐
@k.s.prakashkumar2355 Жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@padmanabanban9020 Жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா நன்றி
@arunachalamnarayanasamy840111 ай бұрын
ஞானம் பற்றிய அருமையான கருத்துக்கள்
@RAVICHANDRAN-pw8ku Жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை.
ஐயா நன்றி என் ஞானத்தை பற்றிதெறிய வில்லை என்று கொடுத்திருந்தேன் இதை எனக்கு தான் சொல்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்
@jayaseelan7672 Жыл бұрын
அய்யா தங்களை எங்கு காணலாம். பயிற்சி புத்கம் கிடைக்கும்.
@venvenkat6075 Жыл бұрын
Iyya vanakkam.
@SK-ow6wg Жыл бұрын
Thanks guruji
@dhanalakshmin3099 Жыл бұрын
Omsivasivaom valgavalamudan
@umabaranidharan8110 Жыл бұрын
நன்றி ஐயா
@sankarsankar4492 Жыл бұрын
அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்பு
@vasanthakumari759 Жыл бұрын
Omnamasivaya
@cctvyoges Жыл бұрын
ரிபு கீதை, அஷ்டவக்ர கீதை, ஆத்ம போதம் இந்த நூல்களை குருமுகமாக கற்கவேண்டும்.
@mdcookingchannel725 Жыл бұрын
Iyya valka Guruva valka Om nama shivaya
@SELVAPRABU700 Жыл бұрын
நன்றி
@yogawareness Жыл бұрын
பாம்பின் கால் பாம்பே அறியும். போற்றி....போற்றி...
@venkatesansaradha1511 Жыл бұрын
வணக்கம் அய்யா
@vignesh65644 ай бұрын
13:22 vallalar
@tkrishnan9534 Жыл бұрын
ஐய்யா வணக்கம் தயவு
@simbusimbu5736 Жыл бұрын
இந்த பதிவை 4 5 முறை கேட்டுவிட்டேன் ஐயா என்னை அறியாமல் என் எச்சில் சுவையாக இருக்கிறது பதிவை கேட்டுக்கொண்டு இருக்கனும் போல் உள்ளது பதிவை எங்களுக்காக வழங்கின ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananramasamy7123 Жыл бұрын
உன்மை
@rathamudayarkulam9111 Жыл бұрын
Om nama sivaya 🙏
@msm695 Жыл бұрын
சில ரிஷிகள் கொடிய மிருகங்களால் இறந்தது உண்டு ஐயா!😌
@jothijothi5746 Жыл бұрын
வணக்கம் ஐயா
@rajipvr Жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏
@sathishkumar-md4dl Жыл бұрын
🙏🙏🙏
@ranjanirajagopalan7481 Жыл бұрын
🙌🙌🔱🙏🙏
@rosebabael124 Жыл бұрын
❤️🌹🙏🙏🙏🙏🙏🌹❤️
@devakidevarajan353 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏾❤❤❤❤❤🙏🏾🙇🏽♂🌹
@R.kMahadavan10 ай бұрын
ஞாணம் எனப்படுவது யாதெனின்? யாதுமில தனக்குள் தான் கரைவது: Rk மஹாதேவன்
@muthupandy6882 Жыл бұрын
குரு வடி சரணம் திருவடி சரணம்...
@janakim26828 ай бұрын
ஐயா. மனிதனுக்குதேவையானத.சரியாசொன்னீங்க.என்கவலையிலலிரூந்துவெளியேவரமுடியல. ஏ பேரனுக்கு வேன்டிஉயிரோடயிருக்கேன். இறைவன் அருள் கிடைக்கும் உங்க ஆசீர்வாதவேன்டும். ஐயா. 😢😢❤
@gurudipponchanu4 ай бұрын
🎉🎉❤
@rugankannaiva8820 Жыл бұрын
❤❤❤
@meenachir3709 Жыл бұрын
Guruji potri iya
@RamyaSathis-u9h10 ай бұрын
Aiya
@BalaSabapathy Жыл бұрын
Ayya jothidam patrika kuravum
@mohansundaram2798 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@Uthamar1088 ай бұрын
May be I am in 7th..no clear cut idea..pull and push towards LOVKEEGA issues .troubles..
@gopalalakrishnandeena7924 Жыл бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@e.sureshbabu Жыл бұрын
Ok
@padmanabann154 Жыл бұрын
👃👃👃💚🌹🌹🌹
@VeeraHanumanSpiritual Жыл бұрын
ஐயா எனக்கு ஏக இறைவன் என்று அழைக்கக்கூடிய சிவனின் பஞ்சாட்சர மந்திரம் சதாசர்வ நேரமும் விழித்திருக்கும் போதும் உறங்கி இருக்கும் பொழுதும் ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் மட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அதுமட்டுமின்றி நெற்றிப் பகுதியில் நெற்றிக்கண் போன்ற பகுதி உருவாகி தொடுத்தல் போன்ற ஒரு அசைவு தோன்றவில்லை இது எந்த நிலையை காட்டுகிறது என்று பதில் கூறுங்கள் இந்த ஞானத்தை காட்டுகிறது பதில் தெரியவில்லை