செலவை குறைக்க.. இத செஞ்சிட்டா போதும்..| RJ SHAKTHI SAVINGS TIPS | ET TAMIL |EXCLUSIVE|

  Рет қаралды 382,522

ET Tamil

ET Tamil

7 ай бұрын

#savings #savingstips #rjshakthi #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 176
@raja-skywalk2885
@raja-skywalk2885 6 ай бұрын
யதார்த்தமான உண்மை சகோதரி. சரியான நேர்காணல்.
@srinijandhan218
@srinijandhan218 6 ай бұрын
சகோதரி நீங்கள் சொல்லும் பெண்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள் நம் அம்மாகள் காலத்தில் எனக்கு தெரிந்த தோழியின் மகள்கள் 1. Hair straighting 4,000 ரூபாய் 2. ஒரு விஷேச நிகழ்ச்சிக்கு செல்ல குறைந்தது 3,000 செலவு செய்கிறார்கள் Make up கிற்கு 3. Blouse தைக்க 1000 முதல் 50,000 வரை 4. ஒரு நிகழ்ச்சிக்கு உபயோகித்த ஆடை மீண்டும் உபயோகிக்க குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும் என் வயது 45, என்னிடம் மொத்தமாக 10 சுடிதார், 15 புடவைகள் இருந்தாலே அதிகம். இந்த காலத்தில் ஆடம்பர செலவுகள் பெருகிவிட்டன
@rajalingam7265
@rajalingam7265 6 ай бұрын
தயவுசெய்து லோன் மட்டும் போட்டு மட்டும் வீடு கெட்டாதீர்கள்.21ஆயிரம் Emi என்றாள் 6 ஆயிரம் அல்லது நல்ல பெரிய வீடுன்னா 10 ஆயிரம் ரூபாய்க்கு கூட போங்க லோன் போடாதீங்க.லோண் போட்டு தயவு செய்து கெட்டாதீர்கள்.நன்றி
@saravanank4454
@saravanank4454 6 ай бұрын
​@@mariappan6905 But if interest rate increases your tenurity will also increase unless you pay additional amount in your early period or need to pay in between regularly apart from EMI. Add interest paid plus principle amount and then calculate the house value when you close the loan (more or less it will be the same). And value of the house can't determined as 25 lacks, 50 lacks or crores because once the buyer ready to buy then that is the value. I see many of them imagining their own price for plot and house but if they really want to sell they are getting same price or FD return only.
@obmstduiobalumahesh8404
@obmstduiobalumahesh8404 6 ай бұрын
சூப்பர் .நீங்ங கண்டிப்பாக லோன் வாங்கி தான் கட்ட வேண்டும் என்று சூல் நிலை இருக்கு என்றாள் . நம்ம கணவே வீடுதான்.. உங்க பிளான் சூப்பர் வாழ்த்துக்கள் ....
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 5 ай бұрын
Best solution
@estherzina5151
@estherzina5151 6 ай бұрын
Clean and Clear. If people understand the reality then our life is simple.
@estherzina5151
@estherzina5151 6 ай бұрын
This anchor is asking perfect question. His simplicity is good.
@devsanjay7063
@devsanjay7063 6 ай бұрын
நல்ல நேர்காணல் 👍👍
@sudhakarsubramaniam4823
@sudhakarsubramaniam4823 6 ай бұрын
Buy land. Don't buy flats at high cost. You will be in debt for minimum 20 years. She is right.
@mohankumarbalakrishnan8048
@mohankumarbalakrishnan8048 6 ай бұрын
It depends where you stay. We can’t buy land in chennai but we can’t buy land native
@User-cd5nd
@User-cd5nd 6 ай бұрын
Very True Apartment in even Tier 1 city will Depreciates
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 6 ай бұрын
அருமை அருமை அருமை மேடம் தெளிவான நல்ல கருத்து நன்றி
@MS-ew2uq
@MS-ew2uq 6 ай бұрын
Very useful tips and good maturity n clarity in ur talk n thoughts , sis 😊
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 6 ай бұрын
உண்மை தான் மேடம்
@milkman439
@milkman439 6 ай бұрын
உண்மையான செய்தி
@saranaabraham5858
@saranaabraham5858 6 ай бұрын
அருமையான பதிவு மேடம்🎉🎉
@user-tg2id9iq5n
@user-tg2id9iq5n 6 ай бұрын
Healthy awareness! Madam, please organise seminars in colleges and give your lecture! Most of us go addict to unwanted purchases during offers, which are utter gimmicks to lure the customers to buy obsolete products without any use. Throughout the year, the sellers are cheating the innocent public for their marketing - the latest one is the 'black friday' sale! T. Krishnamorthy.
@RagulRagul-ib9jc
@RagulRagul-ib9jc 6 ай бұрын
Very good explanation and good question and good answer❤
@virudhagiriNathan
@virudhagiriNathan 6 ай бұрын
Exactly 💯% good answers and ideas sister. Thanks for the your advices.
@sundarrajc9492
@sundarrajc9492 6 ай бұрын
Good clarity...thx Madam
@jkiruba5203
@jkiruba5203 6 ай бұрын
உண்மை சகோதரி யதார்த்தத்தை பேசுகிறீர்கள் பெண்களுக்கு பயனுள்ளசெய்தி லோன்போடறது நல்லவிஷயமல்ல சேமிப்பு முக்கியம் நல்லா சம்பாதிச்சு சிக்கனம் சேமிப்பு இல்லையென்றால் வாழ்க்கை மகிச்சியாயிருக்காது பயனுள்ள செய்திநன்றிமா
@selvamnarayanan2563
@selvamnarayanan2563 6 ай бұрын
Excellent madam...thanks for your information.... kudos to you...❤❤❤❤
@asifaslam7457
@asifaslam7457 6 ай бұрын
Simply amazing 🎉
@pathofchrist777
@pathofchrist777 6 ай бұрын
நன்றி மேடம்
@sivasankaranvaidhyanathan1615
@sivasankaranvaidhyanathan1615 6 ай бұрын
Most of the loans are floating rate of interest, bank used to increase automatically when RBI increase basis points on lending, but bank never reduce automatically. Nbfcs they offer lowest rate to attract customers , once availed and 3to4 emis over, they'll increase interest by 4% without increasing emi but tenure will be increased. Think twice before availing loans
@GANESHNA
@GANESHNA 6 ай бұрын
Smart and Simple.
@dhineshraja6842
@dhineshraja6842 6 ай бұрын
அருமை....
@gv11
@gv11 6 ай бұрын
எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்👏👏👏
@johndanish9309
@johndanish9309 6 ай бұрын
13.45 to 14.25 most valuable one
@sathishsathi4381
@sathishsathi4381 6 ай бұрын
Loveable speech
@nellairealty
@nellairealty 6 ай бұрын
அருமையான பதிவு.
@marimuthunatarajan7323
@marimuthunatarajan7323 6 ай бұрын
Please share a video on how to save money for a single mom...with a single daughter mam 🙏🙏
@finance1233
@finance1233 6 ай бұрын
Fantastic advice
@gamergaming3210
@gamergaming3210 6 ай бұрын
ஹோம் லோன் வேண்டும்.. எப்படி?? 25000 மாதம் ஊதியம் பெறுபவன் 3 லட்சம் அல்லது 4 லட்சம் கடன் பெறலாம்? அதற்கு மேல் கடன் பெற்றால் வீட்டையும் விற்க வேண்டியது தான்?
@sugandhibaskaran9289
@sugandhibaskaran9289 6 ай бұрын
Excellent
@GOPIMURUGAN-wl6ni
@GOPIMURUGAN-wl6ni 6 ай бұрын
Madam, Very good tips and motivation. Please continue to educate our people which is more important to our society now.
@rahmathullahg7127
@rahmathullahg7127 6 ай бұрын
Madam. ...Only rich people only doing these types of unwanted expenses.neither I do.
@umabala5263
@umabala5263 3 ай бұрын
Very usefull speech
@youqube5790
@youqube5790 6 ай бұрын
Home loan is good but we have to take very minimal.. ipalam iphone kuda emi la vanguranga pasanga 😢
@KarthickRajaMuthuRaja
@KarthickRajaMuthuRaja 6 ай бұрын
Well said 6:25-6:31
@soofi2631
@soofi2631 6 ай бұрын
Br. Interview with Madam honest.
@Suganya-xl2go
@Suganya-xl2go 6 ай бұрын
That poet lines by maruthakasi
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 6 ай бұрын
Very correct pa
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 6 ай бұрын
Superb
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE 5 ай бұрын
Generally planning is very important
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 6 ай бұрын
Our financia l ministers is no use for (T.N).Today earnings is low but exp is very high. It is very affecting low middle class people. EMI is not good for ordinary people, bankers only benefiers. EMI concern both share cut is benefit of peoples. Madam some good ideas given all peoples. Excellant.
@jhansisingh668
@jhansisingh668 6 ай бұрын
Very good
@hepziantony713
@hepziantony713 6 ай бұрын
Mam neenga sonna mathiri selva mahal savings schemela 2015la irunthu invest panna aarambichen. 2years monthly Rs500 invest pannen.2017 aprom ippo varaikkum Rs1000 invest pannikkittu iruken. Ippo enakku oru ponnoda accountla 111000 sernthulirukku.
@hariharanchandrababu8586
@hariharanchandrababu8586 6 ай бұрын
All loans ruined our life but we can't live without loans. So be careful of ourselves if it is necessary or not.
@user-kt1bw7kw9j
@user-kt1bw7kw9j 6 ай бұрын
அந்த பாடல் கவிஞர் மருதகாசி எழுதிய வரிகள்🎉🎉🎉🎉
@naresh2884
@naresh2884 5 ай бұрын
If everyone follows her advice, it will be good news for property seekers who wants to buy properties at cheaper prices...
@geethaswaminathan246
@geethaswaminathan246 6 ай бұрын
Yes mam it's true
@padmanabhanveeraraghavan5241
@padmanabhanveeraraghavan5241 6 ай бұрын
லோன் குடுப்பது வியாபாரம் நீங்கள் மொத்தமாக எவ்வளவு கட்டுகிறிர்கள் என்பதை கணக்கெடுத்து பாருங்கள் தெரியும்
@007jeyalakshmi
@007jeyalakshmi 6 ай бұрын
Super mam
@sidvish4766
@sidvish4766 6 ай бұрын
Split and invest your funds always..... Gold jewellery,gold coins, savings,fd,silver,real estate . Ipdi split panni potaa dhan onnu Kai vitta kooda aduthu kaapathum... Idhu theriyama home loan vangave koodadhu nnu சொல்றது தப்பு..it differs case to case..... Inni nelama mari nalik irukadhu...நிலமை உயரும்.....nambikai தன் vazhkai
@RelaxFishFarm
@RelaxFishFarm 5 ай бұрын
SIP pathi yarachum eppadi lam invest panna best nu sollunga please
@saravanan.muthiah
@saravanan.muthiah 6 ай бұрын
Your remarks about home loans may be applicable in the present, but two decades ago, households lacked surplus funds. They could only meet their basic needs with some savings, and obtaining a home loan was the primary means to achieve a better life and own a house.
@karunakarang5545
@karunakarang5545 6 ай бұрын
Yes...Reading is the best one...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 ай бұрын
அதற்கு எதிரி ஊடக வேசிகள் தானே. டிவி ராட்சஸி மக்களை பிடித்து ஆட்டுகிறது குடூம்பத்தை 😮😮
@KMK-rk9qw
@KMK-rk9qw 6 ай бұрын
RJ SHAKTHI madam, neenga thane Radio cityla morning 5 to 7 aanmeega programe nadathuvathu?
@muthulaxmi6460
@muthulaxmi6460 6 ай бұрын
👏👏👏👍🏻
@selvakumar-yf1th
@selvakumar-yf1th 6 ай бұрын
Thankyou ❤
@samsanjay91
@samsanjay91 6 ай бұрын
Madam u don't no reality 39% female labour contribution in India it was b/w 1990 to 2010 now only 19% contribution decreased they do education but they don't go to work this reality..
@mates5447
@mates5447 6 ай бұрын
புது மாப்பிளை, பெண் சேர்ந்து வாழ முடியாத அளவுக்கு வீடு வாங்கி கடன் அடைப்பது. அவ்வளவு ப்ரசனை குடும்பத்தில்.
@muralis9243
@muralis9243 6 ай бұрын
👍
@selvisagin2339
@selvisagin2339 4 ай бұрын
Satti bana ya thoonkitu oru oru Veda poga soldringla madam
@vinodhkumar2916
@vinodhkumar2916 6 ай бұрын
How long time you stay in rental home? Home loan may take meantime invest gold, good shares & MF
@kandasamykrishnan1104
@kandasamykrishnan1104 6 ай бұрын
சேர்த்து வைக்க சிக்கனமா என்ற பாடல் பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம் எழுதிய பாடல்.
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu 6 ай бұрын
India Union Finance Minister Very Very Worst Finance Minister Your Opinion Very Bad
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 ай бұрын
எத்தனை கூத்தாடிக் கழிசடைகள் சேர்த்து வைத்தனர்? சம்பாதிக்கும் போது ஊதாரித்தனம் செய்து சாகும் போது பிச்சை எடுக்கும் கூட்டம் தானே கூத்தாடிகள் 😮😮
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE 5 ай бұрын
True
@sivasankaran1693
@sivasankaran1693 6 ай бұрын
en veetla nan matum dan sambarikaran.. nan matum dan selavu pana bayapudran... en pondatium en ammavukum selavu pana matumdan therium....
@ohmkumarsm8786
@ohmkumarsm8786 6 ай бұрын
Cycle changes now gents only saving
@arunprasadparamanandam615
@arunprasadparamanandam615 6 ай бұрын
Buying car is always considered as expense
@gokulananthens4235
@gokulananthens4235 6 ай бұрын
Yes நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்,
@vijaykumar-mw4bz
@vijaykumar-mw4bz 6 ай бұрын
🎉
@k.v.22-61
@k.v.22-61 5 ай бұрын
சேர்ந்து வச்ச பணத்தை எல்லாம் சிக்கனமாக, பாடல் எழுதியவர் பாடலாசிரியர் மருதகாசி அவர்கள்
@muralip3545
@muralip3545 6 ай бұрын
Never ever go for home loan it’s equal to destroying your life . Flat is one of the worst investments. I have taken 17 lakhs and paid 30lakhs
@leninkannan7184
@leninkannan7184 6 ай бұрын
Real story Mr.X bought one new flat in chennai for Rs.38 Lacs in the year 2010 with housing loan for Rs.30 Lacs and at that time his salary is 50k/month, emi is 25k, rental income of that house is 10k. At present his salary is 1.5 lacs/month, rental income is 30k, propery value is 80 lacs but emi is same 25k. Since his salary increased and he paid more money towards principle and happily closed that housing loan in just 13 years which he took for 25 years.
@vemanq
@vemanq 6 ай бұрын
Current rent is 30k😂
@sjegadeesan5655
@sjegadeesan5655 6 ай бұрын
Now if you try to sale that flat nobody will buy for more than 20 Lakh
@agentpd4371
@agentpd4371 5 ай бұрын
@@sjegadeesan5655 he did not buy that flat to sell it .. he wants a home to stay !! Flat is not an resale investment. Flats are rental investment or staying option..
@susimani8636
@susimani8636 6 ай бұрын
Thirudan aatchiel..midil class makkalai.. home loan yenra peyaril....nadutheruvil Nirkavethu vedugralgal,Theudiyapasanga😢my house left with my hand..😢
@RameshR-fd4xm
@RameshR-fd4xm 6 ай бұрын
நீங்க சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் நாம் இன்று நூறு ரூபாய் வருமானம் வந்தால் நிலம் ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறது நீங்க ஆயிரம் ரூபாய் சம்பாரித்தாள் அதன் விலைகள் பத்தாயிரம் உயர்ந்து விடுகிறது அப்போ இந்த நாட்டில் கடன் வாங்காமல் தேவைகள் நிறைவேறது கடன் வாங்குவது முக்கியம் அந்த கடனை எங்கு வாங்குகிறோம் என்பதுதான் முக்கியம் நீங்க சொல்வது தவறு வாங்கிய கடனை எப்படி கட்டுவது என்று மட்டும் ஆலோசனை சொல்லுங்க
@kay2577
@kay2577 6 ай бұрын
neenga solrathu correct thaan.. kadane vangaama irukaradhu kastam aana moochu mutra alavukku vaangaama irukalaame.. enga vaangarom mukkiyam, adhe maadiri evlo vaangaromkarathumm..
@murugaperumal9977
@murugaperumal9977 6 ай бұрын
Home loan statement 100% true
@visitor4741
@visitor4741 6 ай бұрын
பெண்களின் சேமிப்பு,நிதி நிர்வாகம் பற்றி சொன்னது கூட சரி, ஆனால் நிதியமைச்சர் கூட பெண்தான் என பெண்களை தரம் தாழ்த்தி விட்டீர்களே.
@PMS1997
@PMS1997 6 ай бұрын
திராவிட மாடல் 😂😂😂😂
@rajendranp1442
@rajendranp1442 6 ай бұрын
If not home loan,25 to 30 years spend for home rent.I purchased home by home loan rs 2 lakhs .20 years I paid home loan .now my house value is 80 lakhs to 1 crore
@jagadishpalanivelu5889
@jagadishpalanivelu5889 6 ай бұрын
Home loan is definitely needed for some cases. I bought a plot using home loan when the price is 1500 rs per sq ft. Now the price hiked to 3000 rs per sq ft in 2 years. Also you will not find the plots in good location
@ravichandrans3669
@ravichandrans3669 6 ай бұрын
All are making confusion in bank loan
@karagis75
@karagis75 6 ай бұрын
Not possible every time
@youqube5790
@youqube5790 6 ай бұрын
Which area 1500 ?
@rajanthamizhan591
@rajanthamizhan591 6 ай бұрын
Correct..
@aksstudio5727
@aksstudio5727 6 ай бұрын
​@@youqube5790 near cholavaram
@dhanasekaranmahalingam2735
@dhanasekaranmahalingam2735 6 ай бұрын
Innaiku irukira land value 5 year ku appuram double ayidum
@priyadharshinibharath8094
@priyadharshinibharath8094 6 ай бұрын
PPF 15 years lock in mam
@senthilkumarkr3665
@senthilkumarkr3665 6 ай бұрын
Sib means
@Ammukutti1019
@Ammukutti1019 6 ай бұрын
Pattukottayar padiyathu.... .
@vetrivels7482
@vetrivels7482 6 ай бұрын
ஆனால்....கணக்கு தப்பா சொல்லீட்டாங்களே ....பெண் நிதியமைச்சர்....
@akshayam961
@akshayam961 6 ай бұрын
Nirmala seetharaman
@sulaimansafur7276
@sulaimansafur7276 6 ай бұрын
அவங்க விக்கிற அமைச்சர் அல்லவா
@daisyrani4615
@daisyrani4615 6 ай бұрын
அவங்க சொத்தை அவங்க விற்கவில்லையே நாட்டின் சொத்தை தானே விற்கிறார்கள் .
@saimanoharan7367
@saimanoharan7367 6 ай бұрын
Play @ 1.5x speed
@gnanasekarp9726
@gnanasekarp9726 6 ай бұрын
DHFL முதல் வீடு மனை வாங்கி பாதி வாழ்க்கை வீணைப்போனது... எனது மனையும் போன மாதம் தான் ஏலம் போனது 😢😢😢 5வருட தவணை எல்லாம் போச்சு
@TSSANKAR
@TSSANKAR 6 ай бұрын
Dhfl பெரிய fraud
@Trekkar
@Trekkar 6 ай бұрын
Kaila kasu ila. Loan potu tha Home vanginom atleast we have home in hand. Ena home loan tha kapathuthu. Contentkaga kandatha solathinga.
@gpr2047
@gpr2047 5 ай бұрын
Wasted around 30 L in interest only... Plz build house in native after 50 age... N settle
@Mahesh55555.
@Mahesh55555. 6 ай бұрын
Loan is son of Saithan.
@studentchannel7020
@studentchannel7020 6 ай бұрын
Amma 10 varusathula building rate 2 madangu athigamaidu😁
@SMRMOHANRAJ
@SMRMOHANRAJ 5 ай бұрын
அம்மா சந்தோசங்கரது லோன் வாங்கிட்டா கானம்மல் போய்விடுகிறது
@rajeshmani2288
@rajeshmani2288 6 ай бұрын
If you are not going home loan , income tax will ask you home you buy the house you have to explain after you 15 years saving they dont accept....better go home loan or dont own any house....for middle class tax payers...
@vishreviews
@vishreviews 5 ай бұрын
maximum home loan forced by ladies only to gents I feel when she told initially ladies like to save money. But other points are very good to reduce expense.
@rameshswe
@rameshswe 6 ай бұрын
Wrong Totally wrong.My age 37 I got Home loan for 50%. 8 years. Only 1.5 years remaining. on 1 year i will try to close tha home loan. Next 40 Years my generation will live without issues. Home loan best go with 50% loan and 50% cash.
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 6 ай бұрын
Home Loan vagurathu thappu illa. 50Lak property cost namba kitta 50Lak udanay nambalala arrange panna mudiyathu 80% Loan tharaga. 10yrs,15yrs,20yrs,25yrs nu varusam pottu tharaga. Nama aantha Loan oru 5yrs or 6yrs la close pannanum appadi pannina than namaku profit. Loan illama nama yeppadi property vagurathu namba children's future ku property romba mukkiyam.
@natarajandhandapani1444
@natarajandhandapani1444 6 ай бұрын
Correctly said.
@GamezDragon
@GamezDragon 6 ай бұрын
Well said.
@mageshkumar01111987
@mageshkumar01111987 6 ай бұрын
correct
@greencladsRathinam
@greencladsRathinam 6 ай бұрын
@k.rmkmaheshbabureddy255
@k.rmkmaheshbabureddy255 6 ай бұрын
But gold coin not take bank plez
@maheswari3375
@maheswari3375 5 ай бұрын
Coin la ring vaicha Bank la accept pannuvanga
@OlU-ih9ru
@OlU-ih9ru 6 ай бұрын
Tavaru
@sivakumar-gr6hb
@sivakumar-gr6hb 6 ай бұрын
Flipkart advertisement 😂 in this vedio
@ganapathym1192
@ganapathym1192 6 ай бұрын
Please avoid EMI hoam loans.Home loan & credit cards erdoe your future.If you avail Home loans of 25 lakes Then your EMI till end will be 50 Lakhe.pl avoid home loans.instead you can save money by RD/FD/MFs in ance store your money and construct House.
@SuryaPrakash-gq3qd
@SuryaPrakash-gq3qd Ай бұрын
Total Budget 50 % Home loan Better Choice
@pragalathan05
@pragalathan05 6 ай бұрын
Already trapped madam
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 5 ай бұрын
It is all for good earning people who gets salary above a lakh. But every body is not getting a lakh salary. Every body will not get work from home. Out if 500 one will get one lakh salary per month. Rest people will get 30000 to 50000 in Chennai. They have to dance according to circumstances. Saving, emi rent school fees family liability medical emergency middle class family faces all of problems.
@arunk1817
@arunk1817 6 ай бұрын
Nowadays people's are working hard and live only for loans and EMI once they paid loan completely they cant live their own house peacefully bcoz age aidum or they may fall sick apram yethuku kasta patu atha vanganum
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 105 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,8 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 12 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 11 МЛН
КЕПКА КОМАРОВ
0:16
KINO KAIF
Рет қаралды 15 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
0:16
Mini Katana
Рет қаралды 28 МЛН
Они так быстро убрались!
1:00
Аришнев
Рет қаралды 2 МЛН
Они так быстро убрались!
1:00
Аришнев
Рет қаралды 2 МЛН
#cat #shorts Rescue Adorable Kittens
0:50
Shohel Is Back
Рет қаралды 15 МЛН