Celebrating Ilaiyaraaja with Ranjani Gayatri | Raaja by Raga Reprise | Gems of Raja

  Рет қаралды 40,101

Tamil Nostalgia

Tamil Nostalgia

Жыл бұрын

Ranjani and Gayatri gave a reprise of their Raaja by Raga concert on June 3, 2023 as part of the Celebrating Ilaiyaraaja concert series. The concert was a classical look at Ilaiyaraaja songs with the intention of celebrating the isaignani's Raga prowess in composing. In this video, Priya Parthasarathy takes an analytic look at the concept of Raaja by Raga and what this concert shows to. the world about the musical genius of Ilaiyaraaja.
#raajabyraga #ranjanigayatri #ilaiyarajasongs
Ranjani Gayatri Interview about Raaja by Raga: • Exclusive Interview wi...
Ranjani Gayatri's concert review - Raaja by Raga 2022 Review: • Raja by Raga - A conce...
For Advertisement Inquires - Whatsapp +91 86109 94811 or message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnostalgia.com
Listen to the episodes of "Oru Naal Podhuma" to know more about Tamil Film Music. The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
• நம்ம சத்தம் acapella ப...
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at: • Guess the Tamil Song G...
Watch the episodes on Raga in Film Music here: • Sangeetha Swarangal | ...
Click the next link to learn about Interview with Ranjani Gayatri, please check out: www.tamilnostalgia.com
Follow our videos about Raaja by Raga and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz
Raaja by raga, interview with Ranjani Gayatri, Interview with Ranjani Gayathri, Interview Ranjani and Gayatri, Interview of RaGa, Raja by Raga, Ranjani and Gayatri, Ranjani Gayathri concert, Ranjani Gayatri interview, celebrating ilaiyaraaja,ilaiyaraaja songs,ilaiyaraaja birthday celebration,raja by raga concert,Ragas in ilaiyaraaja songs,ilaiyaraaja music,review celebrating ilaiyaraaja, honest opinion celebrating ilaiyaraaja,celebrating ilaiyaraaja songs,celebrating ilaiyaraaja lyrics
DISCLAIMER: The clips from the concert have been used for Review purpose only. No copyright violation intended.

Пікірлер: 129
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
இதுவரை இதுபோன்ற இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா இதுவரை இந்தியாவில் இல்லவே இல்லை இருக்க போவதும் இல்லை இசை இசை இசை...நீங்கள் அதை விவரித்து சொல்லும் போதே கண்கள் குலமாகிறது ஆனந்த கண்ணீரில்.. இறைவன் கொடுத்த இசை வெள்ளம்...இசைஞானி
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj Жыл бұрын
Unmaithan
@sunder9709
@sunder9709 Жыл бұрын
💯
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 Жыл бұрын
அருமை மிகவும் அருமை மேடம்... இதேபோல் இசைஞானியின் படைப்புகளை போற்றுவோம்... இளையராஜாவை கொண்டாடுவோம்... கொண்டாடிக்கொண்டே இருப்போம்....
@srivatsansc2953
@srivatsansc2953 Жыл бұрын
The only Indian composer who writes notes for compositions. He can compose from folk to western symphony. Had he been born abroad more recognition would have come his way. Salute his genius.
@Genie2176
@Genie2176 Жыл бұрын
Absolutely!
@jagannathsendi89
@jagannathsendi89 Жыл бұрын
Raja sir, deserves Bharath Ratna💐💐🙏🙏
@akd5143
@akd5143 Жыл бұрын
Absolutely
@jaganathanr587
@jaganathanr587 Жыл бұрын
He deserves bharataràtna.
@selvimantheeswaran445
@selvimantheeswaran445 Жыл бұрын
I was there in the concert yesterday. It was mesmerizing listening to Ranjani Gayathri voice with a new concept. Raja the great!! Long live music and Raja sir.
@user-pv7tq8lv2x
@user-pv7tq8lv2x Жыл бұрын
Amazing!! .. I can listen to you talk about Ilayaraaja's work for months..
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் 🙏🌹❤️
@raa245
@raa245 Жыл бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@raa245
@raa245 Жыл бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
@@raa245 சார் ரஹ்மான் எல்லாம் ஒரு இசை அமைப்பாளரே கிடையாது சும்மா கம்ப்யூட்டர் இசை அமைத்து கொண்டு copy அடித்து கொண்டு காலத்தை ஓட்டுறான் அவனை தூக்கி வைத்து கொண்டு ஆடுறானுங்க
@sasidhar8015
@sasidhar8015 10 ай бұрын
@@raa245Excellent...👍👌
@chozhann379
@chozhann379 Жыл бұрын
Your commentary itself is enjoyable and your final observations on Maestro is really true .Deep knowledge comes to those who are highly blessed and preferred by the God!
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Жыл бұрын
பிரமாதம். சந்தேகமே வேண்டாம். ராஜா ' சரஸ்வதி யின் பூரண கடாக்ஷம் பெற்றவர் தான். அருமையான ஒரு விமர்சனம். Waiting to attend Raaja by Raaga 🎉
@panneerselvam2608
@panneerselvam2608 Жыл бұрын
மற்றும் ஒரு அருமையான வீடியோ பிரியா மேடம். ராஜா சார் ராகங்களின் நுனுக்கங்களைச் சொல்லி அவர் பாடல்களை ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் கர்நாடக இசையுடன் கலந்து பாடியதை சாதாரண இசை ரசிகர்களுக்கு புரிய வைத்தது சிறப்பு. நன்றி.வாழ்த்துக்கள்.
@niraakara
@niraakara Жыл бұрын
I love the reviews from this presenter. She brings out all the details and nuances getting like a full glimpse of a concert. The clips and references are so apt In fact I solidified my decision to attend Raaja by Raaga concert after listening to this. Just wish the clips were a tad longer but I can understand the constraints. Thank you!
@rajaperiyasamy1295
@rajaperiyasamy1295 Жыл бұрын
Wonderful tribute to Maestro. I do not understand much about ragaas but when I listen to you I feel like I know a little bit about them. Thank you, you are amazing.
@kanniyappana1814
@kanniyappana1814 Жыл бұрын
3:5:2023 81 வயது என் தாய்மொழியின் அடையாளம் இசைஞானி ஐயா அவர்களை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் சகோதரி 💐
@Bijigetah755
@Bijigetah755 Жыл бұрын
happy birthday Raja sir
@sivakumarchandran2038
@sivakumarchandran2038 Жыл бұрын
Great explanation
@navanotes
@navanotes Жыл бұрын
Now I'm at my early 30's. I knew Raaja Sir music from my age 15. Very few people clearly explains the Raja sir music to those who don't know much about music. I feel you explains very well about his music. Thanks mam for your attempt.
@annamalaimanivannan2955
@annamalaimanivannan2955 Жыл бұрын
I was blessed to be there in the concern held in chennai - Harrington Road. What an Interpretation between Carnatic ragaas vs Ilayaraja film carnatic music songs. Beautifully rendered by great Ranjani and Gayatri madam. Truely honoured to listen to both the singers along with our music itself.
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 Жыл бұрын
அருமை, அருமை. Tendulkar உதாரணத்திற்கு ஒரு Hats off 👏
@musicalknots7868
@musicalknots7868 Жыл бұрын
Yes madam. That's why, he is God of Music
@advparan
@advparan Жыл бұрын
Raja by RaGa கண்டேன் கேட்டேன் ரசித்தேன் ராஜாவின் ரசிகர்களுக்கு இன்பத் தேன் பாய்ந்தது காதினிலே.
@ezhilarasu2621
@ezhilarasu2621 Жыл бұрын
Nice
@MusicLoverMars
@MusicLoverMars Жыл бұрын
வாழ்க இசைஞானி பல்லாண்டு. நீர் இன்றி உலகில்லை. நீங்கள் இன்றி இசையில்லை. இசையின்றி நாங்கள் இல்லை.
@luckan20
@luckan20 Жыл бұрын
Excellent video. Always love your analysis of Raja, sir.
@ThePowersil
@ThePowersil 6 ай бұрын
Thank you for the video. Thanks for bringing this to us.
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
Raagavane...& Kaattu malli... Same raagaa Completely Diff flavour❣️ 👌👌👏👏👏 Aagaaya vennilaave...👌👌👌❣️ 46 yrs... 1,400 films 7,800 songs..😇 MusicalGenius maestro IR Greeaatt🙏❣️ 👏👏👏👏👏👏 Thanks a lot for Sharing priya👍🙏❣️❣️❣️❣️
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
Yes both is based on Sudhdanyasi Ragam. MASTREO ilayaraja has has composd more than 100 flim songs in this same raga with variety of Tunes. Poovarasambu poothachu & Manjolaikili dhano both songs in same Raga same movie Kizake pogum Rayil . Malaiyil yaro manadhodu pesa song AAYIRAM MALARGALE MALARUNGAL IN MISRA CHAPPU THALAM..ARE FEW SONGS I MENTIONED HERE.. CUDDALORE RAMESH
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
@@cuddaloresubramaniam8092 oho!!! Waavv!!! Really amazing. What a creativity. Thanks for the info. I don't have deep knowledge in raagaas I am just a music listener.
@prakrithisuresh3006
@prakrithisuresh3006 Жыл бұрын
Super
@veenaranjanimahesh
@veenaranjanimahesh Жыл бұрын
Very clear and detailed explanation Priya. Thoroughly enjoyed your review..Thanks soo much for sharing your experiences. ❤😊
@tcnathan1967
@tcnathan1967 Жыл бұрын
Thanks a lot Madam… nice musical discussion on Raja Sir songs 🙏🙏🙏
@anandkumarrs
@anandkumarrs Жыл бұрын
Excellent episode. Enjoyed it.
@krisgray1957
@krisgray1957 Жыл бұрын
No musician in the world has done so much work both in breath and depth....
@muzikloungeindia
@muzikloungeindia Жыл бұрын
Brilliant description.!
@pramilajay7021
@pramilajay7021 Жыл бұрын
மிக அற்புதமான விமர்சனம். "தும்பி வா.." பாடலை ஏழு தடவை உபயோகித்திருக்கிறாரே இசைஞானி.! "சங்கத்தில் பாடாத கவிதை.." போலவே "நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே.." ஜானகி அம்மா பாடலும் அந்த மெட்டில் அற்புதமாகவே இருக்குமல்லவா?! மிக அழகாகக் கூறி நிறைவு செய்தீர்கள்.! கர்நாடக இசையில் இது போன்ற பாடல்களையும் இணைத்தால் இன்னும் ஜனரஞ்சகமாக இருக்குமென்பது நிஜம் தான்.👍 ரா.கா.இணை வழங்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் வரப்பிரசாதம் தான். காண வாய்ப்பில்லாத எம்மை போன்றவர்களுக்கும் உங்கள் விமர்சனம் வாய்ப்பு. மிக்க நன்றி.🌹
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
எவ்வளவு தரம் போட்டாலும் ரசிக்க வைக்கும் பாடல் அது. ஹிந்தி ல கூட 2 version இருக்கு
@pramilajay7021
@pramilajay7021 Жыл бұрын
@@TamilNostalgia அப்படியா? ஹிந்தியில் இரு தடவையா? அருமை.. புலமை பித்தன் ஐயாவின் இலக்கியத் தரமான கற்பனைக்கு ஜானகி அம்மா..ஒரு வெட்கச் சிரிப்பு சிரித்திருப்பாரே..! அடடா..வாய்ப்பே இல்லை..💖💖 ஹம்மிங் என்ன அழகு..! IR அவர்களின் குரலும்..👌👌 இசைஞானியின் நிறைய மெட்டுக்கள் அப்படியே.. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு.. ஆஹா.! STRINGS & BASS எல்லாம் அவர் பாடலில் கேட்கணும். எல்லா இசையமைப்பார்களும் அருமையே. ஆனால் நாம் பிறந்த காலம்.. இவரது பாடலில் அதிகம் வளர்ந்து விட்டோம்.😀 நன்றி..🌹
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
@@pramilajay7021 you said it right. There are so many great Music Directors but we get attached to the one we grew up with. I don't know why many people keep comparing and say one is better than the other. In my opinion, comparisons are unnecessary.
@pramilajay7021
@pramilajay7021 Жыл бұрын
@@TamilNostalgia அது தான் என் கருத்தும்.👍🤗 இந்த இசையமைப்பாளர்கள் பற்றிய ஒப்பீடு அவசியமற்றது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. அதை மதிக்க வேண்டும். உங்களுடைய இந்த பரந்த பார்வை தான் என்னையும் இங்கு இணைத்துள்ளது.😅 மிக்க நன்றி.🌹😊
@MrSvaaan
@MrSvaaan Жыл бұрын
Great effort please continue this work and carryon this Raja sir music 👏👏👏💐
@shaarikam1187
@shaarikam1187 Жыл бұрын
Iyavai patri yaru pesinaalum avarkalaium enakku romba pidikkum
@manavalanashokan343
@manavalanashokan343 Жыл бұрын
maestro's wonderful BGMs and SONGs🎉
@raduvedi
@raduvedi Жыл бұрын
Very nice mam. Thanks
@umakumar2994
@umakumar2994 Жыл бұрын
Your presentation also very engrossing priya. Romba azhaga clarity odu oru flow voda neenga soola vandathai solla mudigirathu ungalal. Pl keep up the good work ❤❤
@srinivasansridharan
@srinivasansridharan Жыл бұрын
Wonderful
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Жыл бұрын
Everlasting Supremo maestro ILAYARAAJA 🎶🎶❤️🔥🔥❤️❤️🔥🔥❤️❤️🔥🔥❤️❤️🔥🔥❤️❤️🔥🔥❤️🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@manavalanashokan343
@manavalanashokan343 Жыл бұрын
very good job
@s.raajakumaranshanmugam783
@s.raajakumaranshanmugam783 Жыл бұрын
சிறப்பு ‼️ எளிமையின் அழகு 💚 இனிய வாழ்த்துகள் 🌺👍
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 Жыл бұрын
தமிழர்களின் பொக்கிழம் இளையராஜா.
@akd5143
@akd5143 Жыл бұрын
Thank you
@cnilamurugan
@cnilamurugan Жыл бұрын
Maestro is great 🎉
@ganesanselvasundaramoorthy6823
@ganesanselvasundaramoorthy6823 Жыл бұрын
நன்றி......
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
In Carnatic music Same krithi same raagaa All were Created years ago & its sung & Repeated by So many musicians காலம் காலமா Also, for every stage carnatic singers don't have the pressure to create New lyrics, New raagam etc. they can sing The same nagumo in abheri for years...no issues. But,just think about the difficulty of film music directors.😇 For each & every film, Each & Every song they have to create new lyrics & new songs with new flavour Tat too acc to the Situations & story of the film etc. How much tonnes of creativity they must have real magic only. Aftr tat, Think about the Playback singers nilamai. Every time they have to learn a new song & sing it within minutes. They have to reproduce it like.. What the music directors have in their mind. Film music directors are Doing real magic with raagaas & Thalaas. How many varieties they have to create Appappaa...😇 Interludes Chorus Humming BGM Yegapatta instruments are used. Writing notes for Each instrument Lesupatta velayaa. No doubt film music is equal to any other music. & Raja sir No.doubt One & oly இசை ஞானி🙏 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
True...every art form has its own challenges and skillsets to be mastered.No use comparing one to the other. We have to appreciate everything.
@sailalsingh
@sailalsingh Жыл бұрын
Thank you madam
@Doyouknowgktamil
@Doyouknowgktamil Жыл бұрын
ராகதேவனின் இசை மட்டுமல்ல அவரின் திறமையை பேசுவதும் சிலிர்க்க வைக்கிறது, மிக நன்றி மேடம்
@balanathan6486
@balanathan6486 Жыл бұрын
நல்ல விமர்சனம்
@buddy_buddy
@buddy_buddy Жыл бұрын
where and how i can get the full video of that program :)
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
Then ,sikkil gurucharan have done 2 episodes exclusively for that pahaadi raagam.❤
@kannanraghunathan2059
@kannanraghunathan2059 Жыл бұрын
Nice 👍👍👍👍
@inoculum21
@inoculum21 Жыл бұрын
Pls perform in Bangalore
@sukanyaanand6762
@sukanyaanand6762 Жыл бұрын
Raja maestro
@sbksabapathi
@sbksabapathi Жыл бұрын
உண்மையான விமர்சனம் மேடம்
@guru97354
@guru97354 Жыл бұрын
Super Mam ..I relived yesterday's moments through this video ..Hope you remember me...I met you at the hall and clicked a selfie too😊
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
Yes I do remember. It was a great concert. Little sad that it had to be cut short for lack of time.
@guru97354
@guru97354 Жыл бұрын
@@TamilNostalgia Yes...I was waiting for Abhang...sad that it got cut abruptly
@josenub08
@josenub08 Жыл бұрын
Great review covered all the aspects 🎉😂❤
@rajannkanchimahaperiyava3407
@rajannkanchimahaperiyava3407 Жыл бұрын
இசைக்கு ஒரு கடவுள் இளையராஜாதான் ❤
@raghuram7654
@raghuram7654 Жыл бұрын
❤❤❤ raja sir
@raduvedi
@raduvedi Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏🙏
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
Watch Today QFR special Bass lines of Raja sir By Subasri & team
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
I watch every episode of QFR. Inspirational indeed.
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
@@TamilNostalgiaoh! Sooperr Priya.
@davidpandi9717
@davidpandi9717 Жыл бұрын
Raja♥️
@anandkumarrs
@anandkumarrs Жыл бұрын
Priya, can you pls share the link for the Raja sirs program that you are referencing in the video? Thanks!
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
Raaja sir had attended the RaGa concert and that’s where he spoke…the clippings of him are from the concert only. No links available yet.
@anandkumarrs
@anandkumarrs Жыл бұрын
@@TamilNostalgia oh okk. Thanks!
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ THE ONE AND ONLY ❤❤❤❤❤
@vijay-tt8np
@vijay-tt8np Жыл бұрын
pink colour velvat saree.. antique model neck chain... homely look... simply super madam... madurai temple tour poninga.. enga oor trichy temples visit panningala madam..
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
Eppo andha Rangan koopadraano, annaikku varuven.
@vijay-tt8np
@vijay-tt8np Жыл бұрын
@@TamilNostalgia👍, கோவிலுக்கு வரவங்க எல்லாம் அரங்க நாதர் கூப்பிட்டா வரங்கா... ஒரு தடவ visit பண்ணுங்க madam... 😊😊..
@praveennov
@praveennov Жыл бұрын
Shuddha Saveri present pannangala?
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
Yes. Kovil Mani osai song
@manikamjayaraman
@manikamjayaraman Жыл бұрын
இளையராஜா தான் சங்கீதம் இசையை அதிகமாக பயன்படுத்திக்
@BasicAcidic
@BasicAcidic Жыл бұрын
ப்ரியா அவர்களே, உங்கள் பதிவிற்கு நன்றி! காபி ராகத்தில் அமைந்த சூப்பர்ஹிட்டான இசைஞானி இளையராஜாவின் ஒரே பாட்டு 6 முறை பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்திருக்கிறது!.. தமிழில் மட்டுமே 3 முறை இது பலருக்குத் தெரியாத ஆச்சரியமான உண்மை!. 1. மலையாளம்: "தும்பீ வா" - படம்: ஓளங்கள் (1982) பாடியவர்: S. ஜானகி 2. தமிழ்: "சங்கத்தில் பாடாத கவிதை" - படம்: ஆட்டோ ராஜா (1982) பாடியவர்: S. ஜானகி அம்மா & இளையராஜா 3. தெலுகு: "ஆகாசம் ஈனாட்டிதோ" - படம்: நிரீக்ஷணா (1986) பாடியவர்: S. ஜானகி அம்மா 4. தமிழ்: "நீர்வீழ்ச்சி தீமூட்டுதே" - படம்: கண்ணே கலைமானே (நிரீக்ஷணா தமிழாக்கம்) (1986) பாடியவர்: S. ஜானகி அம்மா 5. ஹிந்தி: "கும் ஸும் கும்" - படம்: பா (2009) பாடியவர்: பவதாரிணி & Chorus அமிதாப் நடித்த "பா" படம் தமிழில் டப் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால், இதே பாட்டுதமிழில் மட்டுமே 4-ஆவது முறையாக (total 6) வந்திருக்கும்! இதைப்போன்ற உலக சாதனை உண்டா? மேலும், ஒவ்வொரு முறையும் இந்தப்பாடலுக்கான இசைக்கோர்வையை புதுமையாக அமைத்திருப்பார் இசைஞானி! அதே பாட்டு எப்படி குழந்தைக்குப்பாடும் தாலாட்டு, காதலர்களின் டூயட், காதலியின் ஏக்கம், பிரிந்த தாய்தந்தையரை ஒன்று சேர்க்க நினைக்கும் சிறுவனின் போராட்டம் என்று எப்படி பன்முகம் கொண்டு அமைந்திருக்கிறது? இவர் காலத்தில் வாழ நாம் எல்லோரும் கொடுத்து வைத்திருக்கிறோம்!
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
Hindi la ‘Aur ek Prem kahani ” also has a version of this song - Monday tho utkar song.
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
Oho...sooperr Where was the prog held? Raga sisters US prog . Schedule u informed But,this chennai prog u dint announced Public allowed?
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
Lady Andal school auditorium in Chetpet. I only knew about it couple of days earlier. It wasn’t publicized that well maybe. I saw the poster on Instagram that Raga sisters had posted and bought ticket online.
@chandrapartha861
@chandrapartha861 Жыл бұрын
விவரமான அலசல். 3மணி நேரம் போனதே தெரியவில்லை கச்சேரியில். திரும்ப கச்சேரி கேட்டால் போல் இருந்தது. 👏🏻👏🏻👏🏻👏🏻
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
​@@TamilNostalgia oh! OK thanks priya❤
@Genie2176
@Genie2176 Жыл бұрын
It was a special concert celebrating his 80th birthday ❤
@ganapathyramalingam2913
@ganapathyramalingam2913 Жыл бұрын
Ranjani Gayatri 😅performance in Charlotte in America was only on Ilayaraja
@venkatramangopalakrishnan1989
@venkatramangopalakrishnan1989 Жыл бұрын
What a title. ATHMA NEVER young or old it's always the same. As a Gyani in music he himself knows. Don't try drag him in bhava sagaram again. He is a great devote of Bhagavan Ramana Maharishi. 😊.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 Жыл бұрын
மெல்லிசை மன்னரைத் தெரியாதவர்களே இளையராஜாவைப் பார்த்து பிரமிப்பார்கள்.
@TamilNostalgia
@TamilNostalgia Жыл бұрын
எதுக்கு compare செய்யணும்? மெல்லிசை மன்னர்கள் மேதைகள் தான். அவர்களையும் கொண்டாடுவோம். இவரையும் கொண்டாடுவோம்.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 Жыл бұрын
@@TamilNostalgia மெல்லிசை மன்னரைக் கொண்டாடத் தான் இந்தப் பதிவு. மெல்லிசை மன்னர் மட்டுமல்ல, கே. வி. மஹாதேவன், ஜி. ராமநாதன் போன்ற ஒப்பற்ற இசை மேதைகளையும் கொண்டாட வேண்டும். இந்த முன்னோடிகளின் இசைதான் இளையராஜாவிற்கு அடித்தளம்.
@srangarajan8452
@srangarajan8452 Жыл бұрын
@@subramaniampanchanathan6384 yes Raaja has expressed this openly in many occasions - to the extent that his music is spit of yesteryear music directors like MSV. No need for him to say that. So when Raaja is praised, MSV/KVM etal are praised too. I recently viewed a clip by KVG that during a car ride he explained about Bilahari and next day Raaja recorded koondalile meham vandu, a classic. Many ardent and knowledgeable fans have dissected the complex tala patterns he has experimented (just like that without much thinking/planning) and usage of very rare ragams. No matter we like to agree or not, he is a phenomenon that happens once in a thousand years.
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
​@@subramaniampanchanathan6384 Ayya...ondru purindu kollunga... MSV sirkku neraya Assistant irundaanga.. For western music Mr.philips sir Sam sir Henry Daniel etc.. For folk music he inspired from sd burman sir and salil chaudry sir bengali songs Idu maadiri he has done lot of things with others help...so avaridam brammikka avar tunes mattume irukku.... Aana raja sir excelled in unmatched orchestration along with tunes. Eventhough raja sir worked on foundation laid by msv sir and other greats raja sir measured greatest heights than others without anyone to assist. I know fans of msv sir has vaithu erichal but please accept his achievements in musical world
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 Жыл бұрын
@@kasiraman.j நிச்சயாக வயித்தெரிச்சல் இல்லை. எந்த விதத்திலும் இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத மெல்லிசை மன்னரை ஏன் இளையராஜா ரசிகர்கள் புறக்கணிக்கிறார்கள் என்கிற ஆதங்கமேதான். இருவர் இசையையும் கேட்டுவளர்ந்த எங்களுக்கு, புதிதாக இளையராஜாவைப் புரியவைக்க தேவையில்லை. இளையராஜா தொட்ட உயரங்களை விட மன்னர் அமைதியாக தொட்டிருக்கிறார். எவ்வளவோ ஆதாரங்களை காட்ட முடியும். என்ன,இளையராஜாவிற்கு தற்போதைய வலைத்தள விற்பன்னர்கள் ரசிகர்களாக இருப்பதால், அவர் புகழை அளவுக்கு அதிகமாக பறை சாற்ற முடிகிறது. மன்னரின் ரசிகர்கள் வலைத்தளங்களில் அவ்வளவாக பழக்கம் இல்லாமையால் மன்னரைப் பற்றிய மேன்மையை உணர்த்த முடியாமல் போகிறது. இதுதான் உண்மை.
@rexrex7471
@rexrex7471 Жыл бұрын
அவரிடம் சரஸ்வதி அருள் குடியிருக்கிறாள்
@advparan
@advparan 6 ай бұрын
இளையராஜா இசை பாடல்களால் ஈர்க்கப்பட்டு, அதனை பற்றிய சிறப்பான விவரங்களை யாராவது ஆய்ந்து பேசினால், உடனே கான்டாகி ஒரு படை கிளம்பி வந்துவிடும், பிற இசையமைப்பாளர்களின் இசை பற்றியும் பேசுங்கள் என்று. உடனே தான் நடுநிலைவாதியான நபர் என்று நிரூபிக்க துவங்கி விடுவார்கள். யாராவது சாலமன் பாப்பையாவிடம் சென்று ஏன் நீங்கள் திருக்குறள் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள், திருமந்திரம், திருவாசகம், திருமுருகாற்றுப்படை பற்றியும் பேசுங்கள் என்று டிமாண்ட் செய்ய மாட்டேங்கிறாங்க?
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
Wonderful narration. But i disagree with your wrong comparison of no of compositions with SAINT TYAGARAJA SWAMY. Its not available with us. HIS PANCHARATHNAM IS UNMATCHABLE BY ANYONE. HE IS VERY DIVINE & PURE. WE ARE NOT SUPPOSE TO DILUTE THE CLASSICAL MUSIC COMPOSITIONS. ILAYARAJA IS GREAT MUSIC DIRECTOR BUT NOT TO UNDERESTIMATE OTHER COMPOSERS . Ilayaraja composed for kamal flim situation..Rara venu gopapala mohanam Mama veedu machi veedu song cant be sung in carnatic concerts sameway mari mari ninne too cant be sung in concerts The Bhavam shown in Kambhoji by the composer to Sri Rama is entirely different therefore its not acceptable to sing like that..it may ideal to flim to do REMIX. But not to spoil the aesthetics divinity of our carnatic music. Cuddalore Ramesh.
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
Infront of Raja sir achievement, dedication everything is zero. God of music 🙏🎶 Isai gnani 🙏
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
@@rajaindia6150 Dear sir am ilayaraja sir Fan my point is reply to her views of wrong comparison of total no compositions with Saint Tyagaraja. To me ilayaraja is One of the greatest musician but not God of music. KVM G Ramanathan AM Raja MSV were done wonderful music Ilayaraja sir has done variety and huge no of films.Saint Tyagaraja has given permission to ilayaraja do REMIX ( mari mari nine kriti) is unacceptable quote by him. Will he remix our National Anthem? And saying Tagore permitted ? நான் இளையராஜாவை மனப்பூர்வமாக மாபெரும் இசைக்கலைஞர் இசைஞானி என்றும் பாராட்டுவதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை ஆனால் மற்ற இசைக்கலைஞர்களை ஒப்பீடு செய்து தாழ்த்தி கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை இளையராஜா அவர்கள் தரமான இசையை வழங்கி உள்ளார் அவரை ராகதேவன் என்றும் இசைஞானி என்றும் கூறுவதில் தவறில்லை ஆனால் ஸ்ரீ தியாக பிரம்மம் அவ்வளவு கீர்த்தனைகளை போடவில்லை என்று கூறுவது அபத்தமானது ஆதாரமற்றது ஸ்ரீ தியாக பிரம்மம் ஸ்ரீராமரை நினைத்து உருகி ஏராளமான கீர்த்தனைகளை இயற்றியுள்ளார் அதில் அவரது பஞ்சரத்ன கீர்த்தனைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்புகள் ஆகும் இளையராஜா அவர்களே மதிக்கும் தியாக பிரம்மம் மற்றும் ஏனைய இசையமைப்பாளர்களை அவருடன் ஒப்பீடு செய்வதை அவரே மறுப்பார் என்பது தாழ்மையான கருத்தாகும் இன்னும் பல ஆயிரம் பாடல்கள் போட்டாலும் போடாவிட்டாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் இளையராஜா அவர்கள் என்றென்றும் அவர் புகழ் நிலைத்து நிற்கும் என்பது உண்மை ஆனால் எந்த விதத்திலும் அவரை இசைக்கு கடவுளாக ஒப்பீடு செய்வது மாபெரும் தவறாகும்
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
@@cuddaloresubramaniam8092 Actually the fact is that God of music title given by people and I agree aslo.. few of them not agree like you it's their opinion, but maximum people calling him as God of music. So it's fact and true.. and his title isai gnani means a lot.. God of music is less as per my concern. Every raja sir song has strong classical base. Thats why youngsters playing his songs in their carnatic Sangeetha kacheri. He is ocean, miracle of musical industry. I'm so sorry sir.. Still I stand in my statement. Myself and many people in the planet seeing him as God of music இளையராஜா அதிசயம் ஆச்சார்யம் அபூர்வம்.
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
@@rajaindia6150 ஒன்றும் ஒன்றும் கூட்டினால் 2 இரண்டு ஆனால் சிலர் அல்ல பலர் அதனை தவறு என்று கூறினால் அது சரியல்ல தவறுதான் அதேபோல நான் இளையராஜாவின் பரம ரசிகன் அவரை மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக தான் என்னால் காண முடியும் கடவுளாக காணமுடியாது இட்லியை இட்லியாக தான் பார்க்க வேண்டும் மல்லிப்பூ போல இருக்கிறது என்று பலர் சிலர் கூறலாம் ஆனால் இட்லி மல்லிகை ஆக முடியாது மேலும் திரு மதிப்பிற்குரிய இளையராஜா அவர்களே தான் கற்றது கையளவு கல்லாதது கடலளவு என்று கூறியுள்ளார் ஆகையால் அவரை பெருங்கடல் என்று குறிப்பிடுவதும் சரியல்ல இளையராஜா மிகச் சிறந்த இசைஞானி
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
@@cuddaloresubramaniam8092 I think you have to study more about Ilayaraja sir music. Unless until you can't evaluate his talent,. Can't judge him. What ever she says 200%✓ correct Many people researching his compositions... His contribution towards to the music is unbelievable. As you said you are raja sir fan.. but something is stopping you to agree our point Don't know what it is?
@isaiyumtamizum6301
@isaiyumtamizum6301 Жыл бұрын
என்ன மா, கர்னாடக இசை யும், சினிமா இசையும் compare பண்ணி இருக்கீங்க. இதை ராஜாவே ஒத்துக்க மாட்டார் மா நானும் ஒரு கம்போசர் தான்.. சினிமா இசைக்கு இலக்கணம் இல்லை, அதுவே அதன் பலம், பலவீனம் வெகு ஜன இசை, அனைவரையும் ஈர்க்கும். ஒரு javali போல ...
@ibman2003
@ibman2003 Жыл бұрын
Kanneerthaan vungalhin virivuraikku saantrurai....
@hareharaasaravanan5853
@hareharaasaravanan5853 Жыл бұрын
உழைப்பும், Dedication, Discipline....மட்டுமே காரணம்......
@raa245
@raa245 Жыл бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
"தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை ", கடைந்தெடுத்த முட்டாள்தனமான கருத்து, முதலில் உலகில் உள்ள பல்வேறு இசை வகைகளை அறியுங்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டாம்.
@vasugirajaram5368
@vasugirajaram5368 Жыл бұрын
மண்ட கனம் பிடித்த இளையராஜா அடுத்த வர்களை கேவலப்படுத்தும் இளையராஜா
@justhuman6858
@justhuman6858 Жыл бұрын
ஏற்கனவே பாலச்சந்தர் சிந்து பைரவி படத்தில் சொல்லிவிட்டார்.....அனைவருக்கும் புரியும் படி கர்நார்டிக் இசையை பாடுங்கள் என்று ஆனால் யாரும் கேட்பதில்லை......... ச த ப...... இப்படி பாடினால் எப்படி எல்லோருக்கும் புரியும்...... எனக்கெல்லாம் ஒண்ணும் புரியல...... வீடியோவில் கூட பார்க்க மாட்டேன்........
@musicalknots7868
@musicalknots7868 Жыл бұрын
Very very happy for your music knowledge . All the best
@justhuman6858
@justhuman6858 Жыл бұрын
@@musicalknots7868 டேய் நான்தான் சொல்லிட்டேன் எனக்கு இசையை பற்றி தெரியாது என்று........ இசையை தவிர மற்ற அனைத்து துறையிலும் எனக்கு தெரிந்த அறிவில் ஒரு சதவீதம் கூட உனக்கு தெரியாது......... இந்தியாவின் முதல் சட்டம் என்ன என்று சொல்லு பார்போம்..... நெட்டில் தேடி சொல்லாமல் சொல்ல முடியுமா 😂😂😂😂😂😂......
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
​@@justhuman6858neenga 200rs vaangiteengalaa😂😂😂
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Raaja sir about RAAJA by RaGa
6:11
Sundar Rengamannar
Рет қаралды 5 М.
SPB & ILAIYARAJA  Rare Interview  | Flashback | Tamil
25:03
Pora Pokkula
Рет қаралды 196 М.
Зачем он туда залез?
0:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
Лайфхак с лейкой 🚿
0:37
Сан Тан
Рет қаралды 3,5 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 4,9 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 2,7 МЛН