SPB & ILAIYARAJA Rare Interview | Flashback | Tamil

  Рет қаралды 233,253

Pora Pokkula

Pora Pokkula

Күн бұрын

Very rare interview footage of legend SPB & Ilaiyaraja. Let's remember their friendship ❤️

Пікірлер: 175
@alagumurugansmulesinger7550
@alagumurugansmulesinger7550 2 жыл бұрын
இப்படி ஒரு அற்புத நண்பர்களின் வெளிப்படையான உரையாடலை தந்தமைக்கு மிக்க நன்றி....ரசித்துப் பார்த்தேன்..S.P.பாலு அவர்களை நினைத்தேன்..கண்கள் குளமானது...நன்றிகள்.
@elizaeliza377
@elizaeliza377 3 жыл бұрын
நான் பார்த்ததிலே ஒரு அருமையான interview இது தான்...simply super..i really enjoy...fun and they experience is awesome...வாழ்க இளையராஜா அவர்களே...நீடுழி வாழ்க... SPB sir இவ்வுலகை விட்டு மறைந்தாலும் நம் மனதில் நித்தியஜீவனாய் வாழ்வார்... வாழ்க உங்கள் புகழ்....
@balakrishnankalyan3876
@balakrishnankalyan3876 3 жыл бұрын
ଯନନନନନନତଛଛଜଝଗ
@armstrongnapoleon3523
@armstrongnapoleon3523 3 жыл бұрын
இந்த அரிய வீடியோவை தேடிக்கண்டுபிடித்த உங்களுக்கு நன்றி. இதுபோன்ற பொக்கிஷங்களை நிறைய வெளியிட வேண்டுகிறேன்.
@sivasaranya2349
@sivasaranya2349 3 жыл бұрын
எஸ்பிபி சார் நீங்கள் சாதாரணமாக எதார்த்தமாக பேசினீர்கள் செம லவ் யூ சார்
@arula9794
@arula9794 2 жыл бұрын
Ilayaraja didn't know anything about music at the start, but he learned everything and still learning That's why he is so ahead of everyone else... SPB didn't know anything about music in beginning, but he is very sincere to music.
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
Raja sir 💜 ன் குழந்தை போன்ற சிரிப்பு... அந்த புன்னகை நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
@rajasekaranv3442
@rajasekaranv3442 2 жыл бұрын
இள வயது நண்பர்களை போல் வாடா போடா என்று பேசுவதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
@behappy3496
@behappy3496 24 күн бұрын
இருவரும் சிறந்த சங்கிகள்.. நம்மை இசையால் மகிழ்வித்த தெய்வ பிறவிகள்
@ravisanthanam5600
@ravisanthanam5600 3 жыл бұрын
இயற்கையெனும்.... இளையராஜா... 💚❤💗
@gnanadevikrishnan6326
@gnanadevikrishnan6326 3 жыл бұрын
i am so depressed SPB sir, you blessed raja to live 150yrs, but you left him alone...
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 2 жыл бұрын
இசைஞானி நமது தமிழக மண்ணின் பொக்கிஷம்
@ilayaragav8965
@ilayaragav8965 3 жыл бұрын
பொக்கிஷம் வரம் பரவசம் பேரானந்தம் இந்த இரு மேதைகளை பார்ப்பது கடவுள் நமக்கு கொடுத்த பாக்கியம்
@ratisubramani4041
@ratisubramani4041 2 жыл бұрын
Enaku intha interview la ilayaraja sir aa romba pidichchirukku!!!! Ippo konjam irukkamaaga theriyaararu... Back then he is very very down to earth! SPB sir doesn't forget gratitude and has amazing things to share and spread joy.
@akd5143
@akd5143 2 жыл бұрын
This world turned him to be that way.
@johnaro1983
@johnaro1983 2 жыл бұрын
என்ன ஒரு நட்பு I love you spb sir and Raja sir
@vishaal7506
@vishaal7506 2 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் - இது திரு எஸ்பிபி மற்றும் ராஜா சார்க்கு பொறுந்தும் ❤️
@arula9794
@arula9794 2 жыл бұрын
BGM, tempo, syncing - Hollywood takes a month, but Ilayaraja does it just like that.
@a.s.aa.s.a5140
@a.s.aa.s.a5140 2 жыл бұрын
இரு இமயங்களின் உரையாடல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@msankarmsankar3207
@msankarmsankar3207 3 жыл бұрын
இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம் அதனால் தமிழ் நாட்டில் பிறந்த நாம் அனைவரும் பெருமை கொள்வோம் வாவ் என்ன ஒரு அருமையான இசை அமைப்பாளர். உலக வரலாற்றில்.
@prabhagamingprabha7908
@prabhagamingprabha7908 2 жыл бұрын
.. .we... .
@karthikeyan3596
@karthikeyan3596 2 ай бұрын
இரு நன்பர்கள் ஒரு மனதோடு இனைந்தால் பல நல்ல விசயங்களை தர முடியும் அதேபோல்தான் இந்த இரு நண்பர்களும் சேர்ந்து பல நல்ல பாடல்களை நமக்கு தந்துள்ளனர் இவர்கள் வாழும் காலத்தில் வாழ்வது நமக்கு எப்போதும் பெருமையே
@behappy3496
@behappy3496 Ай бұрын
Both are incomparable legends of Tamil cinema
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 2 жыл бұрын
Janaki amma witnessed Raja's entry and gave humming to his first song before commenced his.music journey..
@vallimadhavan3920
@vallimadhavan3920 2 жыл бұрын
இரு குழந்தைகள் செல்லமாக அடித்துக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருந்தால் எவ்வளவு ரம்யமாக இருக்கும். அதே உணர்வு தான் எனக்கும் தோன்றியது.... ஆனால் SPB ஸார்.... நீங்க எப்பிடி ராஜா ஸாரை 150 வருஷம் வாழனும்னு வாழ்த்திட்டு அதுவரைக்கும் அவர் கூடவே பயணிக்கனும்னு சொல்லிட்டு இப்பிடி நடுவுலயே ஏமாத்திட்டுப் போய்ட்டீங்க.....முடில ஸார் ரொம்ப அழுகையா வருது....உங்களை விட்டுட்டமே ஸார்.
@sampathkumar9341
@sampathkumar9341 2 ай бұрын
❤❤❤😢
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
அற்புதமான நண்பர்கள் 😍 காலத்தின் கண் பட்டதோ?
@rajeswaris9716
@rajeswaris9716 3 жыл бұрын
மனம் புண் பட்டது
@mbalasubramani5030
@mbalasubramani5030 3 жыл бұрын
பாலசுப்பிரமணியம் போல் மறுபடியும் ஒரு மாமனிதர் பார்ப்பது அரிது அரிது
@kannandg2759
@kannandg2759 2 жыл бұрын
வார்த்தை இல்லை.... சூப்பர் 👌🙏
@thiruamutha5389
@thiruamutha5389 3 жыл бұрын
அ தமிழ் எழுத்து க்களில் முதல் எழுத்து மட்டுமல்ல இளைய ராஜா என்ற இசை க்கும் அன்னக்கிளி முதல் எழுத்து
@chellathalaiva2893
@chellathalaiva2893 2 жыл бұрын
இசைக் கடவுள் இளையராஜா... வேறு என்ன சொல்ல...
@murugavalavan3350
@murugavalavan3350 2 жыл бұрын
மிக அருமையான அரிதான உரையாடல்..
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
Made for ... No no... Born for each other. Both Legends / Friends.
@freemind9188
@freemind9188 2 жыл бұрын
happya eruku ilaiyaraja ipadi parkum pothu. Missing Spb legend sir
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 3 жыл бұрын
Wish Ilayaraja and SPB remained like this till end.
@shanmugasundaram595
@shanmugasundaram595 2 жыл бұрын
இளையராஜா கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர். வாழ்க என்றென்றும்
@boobathygopal3798
@boobathygopal3798 3 жыл бұрын
SPB AND ILAYARAJA BOTH ARE GREAT LEGENDARY Thankyou for uploading such a beautiful and nice moments of both legendary 's interviews
@selvarasanrangasamy7483
@selvarasanrangasamy7483 3 жыл бұрын
LEGENDS MAESTRO ILAYARAJA AND SINGER SPB ENJOYING MOMENTS ...
@mothilalbapu348
@mothilalbapu348 3 жыл бұрын
There is no word to describe this interview. Time plays its role nobody can change. But we so lucky to have both genius in music.
@karthesonthevar8131
@karthesonthevar8131 3 жыл бұрын
Yes...Remerkble....Raja ...Balu.....Both are pride of Thamils......THANKS.
@srikanthchakra7243
@srikanthchakra7243 3 жыл бұрын
Ohhh... Ilayaraja is so simple and cool
@kramasamy4578
@kramasamy4578 2 жыл бұрын
super great e raja spb
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 2 жыл бұрын
Love you spb sir..miss you sir
@thug7765
@thug7765 3 жыл бұрын
Pls dont argue that ilayaraja is arrogant. He is a openminded person tatsall
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 3 жыл бұрын
Yes
@s0j0urner15
@s0j0urner15 2 жыл бұрын
Socially awkward.
@creativethoughts4283
@creativethoughts4283 2 жыл бұрын
Nothing but love and friendship 🙏
@ushad4118
@ushad4118 2 жыл бұрын
இளையராஜா சிறந்த படைப்பாளர்
@cjmathiyas3587
@cjmathiyas3587 4 ай бұрын
எவ்வளவு ஆசையாக தன்நண்பணை பாடச்சொல்லி புளகாங்கிதமடைகிறார்!!!.. ஒவ்வொன்றையும் பற்றி ராஜா தனித்துவத்தை சொல்லிசொல்லி பெருமையடைகிறார்SPB. இவர்கள் பிரிய... கொரானாபேய்... காரணமாய் போனது!...
@OL8able
@OL8able Ай бұрын
Indulgence! Pure soul and relationship in this 25min clip!
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
Spb sir is always great... But IR is always open mind... Whether it's good or bad.... He always expose his originality in media
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
ஐயோ .... What a cute interview ❤ ❤
@thiruvaliseshadrishrinivaa5781
@thiruvaliseshadrishrinivaa5781 3 жыл бұрын
சிங்களுத்து சின்னக்குயிலே பாட்டின் ஆரம்பம் folk song மாதிரி இருந்தாலும் அடுத்த சரணம் melody அழகைப் பார்த்தால் பிரமிப்பு.
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 3 жыл бұрын
Memorable moments of the great singer and musician.
@Musikforlove
@Musikforlove 9 ай бұрын
Spb is cute and amazing how much he loves IR
@grksrl5960
@grksrl5960 3 жыл бұрын
Ilayaraja he himself couldn't tolerate his own fame. Exhausted. This is the fact. Superlative degree of skilled& brainy fellow in musical world. S.P.Balasubramaniam is one of the finest gentleman as well as nicest person, Very easy going singer. I think angerless man. Nice & Pleasant interview.
@krishnamohan6930
@krishnamohan6930 3 жыл бұрын
It's your perception.. If u r exhausted, it's ur problem.
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 2 жыл бұрын
​@@krishnamohan6930 Hi Mr. Mohan. I'm happy to see your comment. I was looking at your name in the comment section for so long but I found it now. I still remember the discussion you compared MSV and Raja sir and I saw it a year before it was a fitting reply by saying how MSV and ARR greatly benefitted from Kannadasan and VM (you just spoke my mind - unfortunately I could not find that video). Like you, I'm also a Raja sir fan I USUALLY don't argue on social media because I thought it a waste of time. But after seeing that comment, BC99, and other comments I took admiration from those and realized that if WE (fans) don't stand for him then who will?
@krishnamohan6930
@krishnamohan6930 2 жыл бұрын
@@PradeepUmapathyy Thank you, Mr. Pradeep.
@thug7765
@thug7765 3 жыл бұрын
I have never ever seen such a interview as well as conversation like it 👌
@estherglory1053
@estherglory1053 3 жыл бұрын
Two person interview very super miss you spb sir great person
@ARavenue
@ARavenue 2 жыл бұрын
Great rare interview thanks for uploading
@thug7765
@thug7765 3 жыл бұрын
It shows a real love and true friendship of both
@elumalai2249
@elumalai2249 3 жыл бұрын
What a great musician's both of them
@vellaisamykaruppaiyaa3791
@vellaisamykaruppaiyaa3791 2 жыл бұрын
மகிழ்ச்சி
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
உங்களை வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறது என் மனம் அழுகிறது 😭
@thalapathygopi3320
@thalapathygopi3320 3 жыл бұрын
Two legend speak hands up to u KZbin & Google
@sezhiyanharish8056
@sezhiyanharish8056 2 жыл бұрын
சிகரங்களை கண்டு சிரம் தாழ்த்தி கிறேன் இசை மேதைகள் இவர்கள் கேட்க கேட்க இதயத்திற்கு தாலாட்டுகிறது
@JasonXavier-rk6kl
@JasonXavier-rk6kl 2 жыл бұрын
15:58 bliss❤
@muthukumakvj1552
@muthukumakvj1552 18 күн бұрын
Anna neenga rendu perum isai methaigal. What a wonderful world.
@gopi-musicaljourney7786
@gopi-musicaljourney7786 2 жыл бұрын
Balu sir love u ❤️❤️❤️❤️
@Ashokanrajamanickam
@Ashokanrajamanickam 3 жыл бұрын
Now there is no spb.old those days illayaraja is also is also not here.so this is a rare gem.even this type of friendship cant be seen easily now a days.those high class legends.
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks for issgnani illayaraja sir 💓
@chitrachithra9073
@chitrachithra9073 3 жыл бұрын
யாருங்க நினைக்குறாங்க
@manoharan-lp9jq
@manoharan-lp9jq 2 ай бұрын
ILAYARAJA.SPB.GREAT.MUSIC.GODS...
@timepasschannal02
@timepasschannal02 25 күн бұрын
உங்களையெல்லா நாங்க தெனமும் கும்பிடுதோம்ணே,, 1996 கனடா வந்தப்ப படாத கஷ்டமில்ல, சரியா போர்த்திக்க துணிகூட கெடயாது, சவத்தெளவு செயிச்சுறுவோம்ன்னு நம்பிக்கைல தொடங்கின வாழ்க்கை. ஆனா எப்போதும் எம்மட இரவுகள் சிறப்பாருந்த காரணம் நீங்க ரெண்டு பேர்தேன். எம்மட வீட்டு தயிர் சாதம் இனிச்சது எங்கள பாக்க பிடிக்கலையோன்னு ஒரு பேப்பர்ல எழுதி ஓட்டல்ல விட்டப்புறம்,,, யார் இங்க வள்ளியூர் லெட்சுமி ன்னு கேட்டு எங்களை ஆரத்தழுவிய நாட்கள் மறந்தே போகாது பாலு சார். என் அப்பா உங்களுக்குக்கு எப்படியெல்லாம் உதவினார்ன்ப்ப உம்மட கை புல்லரிச்சு எனக்கும் காமிச்சீங்க.. என்றும் மறையா பந்தமிது ❤❤❤ லெச்சுமி ப்ராம்டன் கனடா
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 2 ай бұрын
இளையராசா வை இசை அறிந்தாட்கொண்டது' இசையறிந்தாட்கொள்ளபட்டவன் இளையராசா என்று SPB அறிந்தார்' ஆக இருவரும் இசையெனும் தேன்மழையால் பிரவாகம் எடுத்து ஓடும் தேனாறுகள் தான் அதன் சுவையறியும் நாமும் பாக்கியசாலிகளே! மகிழ்ச்சி
@modukurisrinvas2913
@modukurisrinvas2913 Ай бұрын
When two legends meet galaxy watches with rapt attention both have justified to their professions one can't differentiate their greatness individually without complementing each other on their part of synchronisation in the success of the musical journey so far blessed are the music lovers for such trikonam stars i.e lyricist,singer&the music composer one is incompletewithout the other😊😊
@usharhemi4943
@usharhemi4943 2 жыл бұрын
SPB sir, you are so humble. Iru perum maethaikal, Oruvar innoruvarai paarattikkonde irukkiraar, antha innoruvarum thannaithaane potrikkonde perumaippattukolgiraar. Oruvar genius paadagar.Avarin thiramai patri at least oru varthai? Athukkellam, verum thiramai mattum irunthaal pothaadu sir. Oru visaalamaana manasum venum sir. (SPB sir pola)
@Anjalirams.
@Anjalirams. 2 жыл бұрын
Nenechen.. ennada ipdi oru comment varleyenne... 🤦
@VR471
@VR471 Жыл бұрын
@@Anjalirams. Epdi varaama pogum? Avara thitti theerkarthuke avaru video thedi vara kootam aache ivangelllam. Onnume illanalum edhachum oru kora kandupudichu avara thittalena ivangaluku thookam varaaadhu!
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 2 жыл бұрын
Soul frozen presentation.
@hariharanllhariharan1192
@hariharanllhariharan1192 3 ай бұрын
இளையராஜா SPB உரையாடல் மிகவும் அருமை
@sharunakka
@sharunakka 3 жыл бұрын
Awesomeness in abundance
@srsrinath
@srsrinath 3 жыл бұрын
5:55 ‘Words make you think a thought. Music makes you feel a feeling. But a song makes you feel a thought’. Feel a thought! (Yip Harburg - ‘Over the Rainbow’).👍
@ShawnuranUS
@ShawnuranUS 3 жыл бұрын
Hi... How this 5:55 IR sir speech relate to that song.... 🤔
@gokulneov
@gokulneov 2 жыл бұрын
Never seen a friendship like this ever, Especially from @21:16
@jovithamartin185
@jovithamartin185 2 ай бұрын
I wish raja sr and late spb sr seems very genuine friend ship
@jamesdeen8786
@jamesdeen8786 2 жыл бұрын
Plz provide subtitles for this video Sir... It's a pleasure finding your content but it wud make someone's day if he/she completely gets it...
@anuradharavi9400
@anuradharavi9400 3 жыл бұрын
Thank the channel for this video.
@jayaganeshkumar6718
@jayaganeshkumar6718 3 жыл бұрын
Interesting interview. thank you
@wingelliJohn
@wingelliJohn 2 ай бұрын
எவ்வளவு அவமானங்கள் என் இசை கடவுள் சந்தித்தது
@Mugesh_MJ
@Mugesh_MJ 28 күн бұрын
14:14 14:33 15:14 15:33 This Ilaiyaraaja is the real .. Jolly type 😍😍😍👌👌👌👌👌👌👌
@PonmalarThambiah
@PonmalarThambiah 18 күн бұрын
Spb sir god blessings all songs ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯💯💯💯💯💯👍👌
@chandruezhumalai7907
@chandruezhumalai7907 3 жыл бұрын
8:03😂😂cute aana fight uh
@Mugesh_MJ
@Mugesh_MJ 28 күн бұрын
Legends 😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌
@RAjkumar-vd3hb
@RAjkumar-vd3hb Ай бұрын
Mamudima supar❤❤❤❤❤
@llayaraja6045
@llayaraja6045 3 жыл бұрын
Raja sir 🤗
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
Rajini spb illyaraja legends
@rajanikanthpuli
@rajanikanthpuli 2 жыл бұрын
👏👏👏
@arula9794
@arula9794 2 ай бұрын
Hard working === Ilayaraja
@afrazafraz8578
@afrazafraz8578 2 ай бұрын
Balu sir eapavum 👍👍👍👍👍👍💯💯💯💯💯
@manig7381
@manig7381 2 жыл бұрын
அருமை
@SathishAcharya-s3c
@SathishAcharya-s3c Ай бұрын
❤❤❤❤
@vijaymusicalevents1510
@vijaymusicalevents1510 3 жыл бұрын
Really great booth are legend
@ilankovan596
@ilankovan596 3 жыл бұрын
MSV தான் இளையராஜா ரஹ்மானுக்கு inspiration
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Dear Ilankovan ANNAN MSV than ANAITHTHU Isai amaippalarukkum "RAJAGURU"!
@ashwininarayan3942
@ashwininarayan3942 2 жыл бұрын
😭😭😭😭
@kpalanisamy1692
@kpalanisamy1692 3 жыл бұрын
Awesome😂😂
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu 2 ай бұрын
இசை அரசன் ♥️ குரல் அரசன் ❤️ 🎹🎼🎧🎵🎤
@rooparishith9891
@rooparishith9891 2 ай бұрын
ಸಂಗೀತದ ಎರಡು ದೇವರುಗಳು❤❤❤
@joswalazaras3376
@joswalazaras3376 3 жыл бұрын
🌺🙌🌺
@shanumoorthy
@shanumoorthy 8 ай бұрын
Now a days Instagram influencers with 10k followers show so much attitude… here illayaraja a musical genius with so much compositions in his portfolio is actually humble in my opinion …this illayaraja is very approachable and fun…I really wonder what happened that made him loose his fun side now a days … anyway Raja raja dhan ❤
@prabharani8534
@prabharani8534 3 жыл бұрын
Nice
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 3 жыл бұрын
தமிழ் இசையின் அ ஆ இ ஈ வார்த்தையில் சொல்ல தெரியல
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 48 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 22 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 48 МЛН