இந்த பசப்பினைப்பை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இருப்பினும் இந்த பாசத்தை வாழ்த்தியே தீரவேண்டும் ...
@sriarulmurugankrishnan72504 жыл бұрын
எப்பொழுதுமே பறவை இனம் மற்றும் மிருக இனம் ஆகட்டும் சிறிதில் இருந்து தானே தன் தாயிடம் இருந்து வேட்டையாட பழகவில்லை என்றாள் அதற்கு வாழ்நாள் முழுவதும் வேட்டையாட தெரியாது அதற்கு நாம் தான் உணவு அளித்தாக வேண்டும் நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்தீர்கள் அதைக் கூண்டில் அடைக்காமல் இறகை கட் செய்யாமல் சுதந்திரமாக பறக்க விட்டு உணவு அளிக்கிறீர்கள் இதற்கும் பெரிய மனது வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே.
@selviindira51413 жыл бұрын
இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல...எல்லா உயிரினத்துக்குமானது என்பது புரிகிறது....
@deepandurairaj5595 жыл бұрын
மனிதர்களை தவிர அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு இருக்கிறது
@jeyarajahvictor38684 жыл бұрын
யாரிடமும் கொடுக்காதீங்க பாவம் உங்களைத்தான் ்அப்பா அம்மாவாக நினைத்து இருக்கும் 💐
@arulravi36254 жыл бұрын
இது தான் மனிதநேயம் எவ்வுயிரும் தன்னுயிர் என்னும் அன்பருக்கு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🤝🙏😎👨✈️
அண்ணா நீங்கள் அந்த கழுகின் தாய் போல அதனால் தான் உங்களிடம் அன்பாக இருக்கிறது நீங்களும் அதனிடம் அன்பாய் இருக்கிறீர்கள்..
@balachandrann2344 жыл бұрын
அன்பு, நேயம் இவைகள் வாயில் இருந்து வருவதில்லை, உண்மையில் உள்ளத்தில் இருந்து தான் வரும். அதற்க்கு இது ஒரு சான்று.
@antonykumar26974 жыл бұрын
இந்த தளத்தில் வேலைசெய்யும் அனைவரும் முட்டாள்களோ!!! பருந்துக்கும் கழுகுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு ஈன பதிவு, ஆனால்பருந்தின் பதிவு அருமை
@tamilarasan24572 жыл бұрын
அருமையான நண்பன் கழுகு ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சகோ
@krisea38075 жыл бұрын
எந்த ஒரு விலங்கும் மனிதனுக்கு எதிரியல்ல. நாம் பறவையையோ, புலியையோ சின்னதிலிருந்து வளர்த்தால், நம்முடன் பாசமாய் இருக்கும். நன்றியுடன் இருக்கும். ஆனால் மனிதன் மட்டும் நன்றியில்லாதவனாய் இருப்பான்.
@dinesh55024 жыл бұрын
அன்பு மட்டும் இருந்தால் போதும் பிரச்சனை என்பதே இல்லாமல் போய்விடும்...
@Balakrish0054 жыл бұрын
அருமை அன்பிற்கு எல்லை இல்லை.....
@ramakrishnank.p35342 жыл бұрын
அன்புக்கு நிகர் அன்பு தான் இது மற்றவர்க்கு தொடர வாழ்த்துக்கள்
@Ms.SindhanaiSelvi4 жыл бұрын
மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு 😍
@ananthamsithamparappillai1365 жыл бұрын
அருமை மகிழ்ச்சி ❤️
@be-qy9hn Жыл бұрын
, மனிதன் நாடகம் ஆடுவான் வேஷம் போடுவான் ஆனால் விலங்குகளுக்கு உண்மையான அன்பை மட்டுமே காட்ட தெரியும்🎉😂 கழுகை காக்கும் நண்பர் வாழ்க வளமுடன்
@yuvi_love2god3 жыл бұрын
அன்புதான் கடவுள்🌹
@அஆஞா.ரஞ்சன்5 жыл бұрын
உயிர்நேயத்தால் பிற உயிர்களையும் அன்பு செலுத்த வேண்டும்.
@வணக்கம்தமிழகம்-ய9ப4 жыл бұрын
மனிதனை நம்பி ஏமாறுவதை விட செல்ல பிராணிகள் வளர்ப்பது மிக சிறப்பு
@arulravi36254 жыл бұрын
எல்லா உயிரும் தம் உயிராய் உங்களுக்கு கோடி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🤝🙏
@aaniyapudungavenam..67434 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே..
@tamilarasan24572 жыл бұрын
அருமை அருமை சகோ கழுகின் பாசம்
@tamilarasan24572 жыл бұрын
நன்றியுடன் உள்ளது கழுகு மனிதன் நன்றி மறந்து விடுகிறான்.
ஒரு விஷயம் நன்றாக புரிகிறது அன்பு.... அன்பிற்கு எதுவுமே தெரியாது
@harivishnu42515 жыл бұрын
Birds love amazing... good job sir...
@ajithak8415 жыл бұрын
சித்தப்பா எப்படி இருக்கீங்க
@harivishnu42515 жыл бұрын
Chithapa va??
@lokeshsakthivel47325 жыл бұрын
கருடாழ்வார்....🙏🙏🙏
@krishnagurukrishnaguru59434 жыл бұрын
Super
@Mano-li5sc5 жыл бұрын
இந்த பூவுலகில் மனிதன் மட்டுமே மிருகம் 😪😢😥,
@srajasreenivasan31814 жыл бұрын
சூப்பா் வாழ்த்துகள் கழுகை கவனமாக பாா்த்து கொள்ளுகள் இது எல்லாருக்கும் கிடைக்க வரம்
@anishajoe22014 жыл бұрын
Amazing. God bless this bond between man and animals!
@usshaka46355 жыл бұрын
Wow.. they even look after the chicks... that’s lovely...
@sakthisilksperaiyur23573 жыл бұрын
👆😕😭😂
@BalaMurugan-pc9qe4 жыл бұрын
இப்படிப்பட்ட.மனிதர.வாழ்த்துவேம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashkutti5943 жыл бұрын
Super anna u r great 🙏🙏 your is good humanity 👌👌👌👌👏👏👏👏 super super pakka pakka asaiya eruku entha mathri namaku kedaikathanuuuu👌👌👌👌
@e.roshan98024 жыл бұрын
அருமை 👍👍👌👌💐💐🦅🦅🦅🦅
@tamilselvans75344 жыл бұрын
அன்பு தான் எல்லாமே ✌️
@sangeetha33725 жыл бұрын
சூப்பர் அண்ணா
@johnson75405 жыл бұрын
Hii
@ammuacv79074 жыл бұрын
உங்கள் அன்புகு நான் அடிமை 👌👌👌💐
@dilip0365 жыл бұрын
தமிழ் போல் வாழ்க பல்லாண்டு ❤
@soundharisoundhari15273 жыл бұрын
நீங்கள் அது உயிரை காப்பாற்றினிங்க அது உங்களுக்கு விசுவாசம் மாக உள்ளது. Niss
@nuranura78064 жыл бұрын
உலகையும் உயிரினங்களையும் படைத்த அல்லாஹ் விரும்புகிற செயல் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவது
@rajasekarrajasekarkabil79485 жыл бұрын
ரொம்ப நன்றி ரமேஷ் அண்ணா
@JaJa-pv5wy3 жыл бұрын
நான் வசித்த வீடுகளில் அருகே கழுகு கருடன் வந்து தங்கியுள்ளது ஆனால் நான் உணவு அளித்தஇல்லை சில நேரங்களில் நான் கவனிக்காமல் பயந்துஉண்டு இன்றைய நாள் வரை கருடன் வீட்டின் மேல் அருகே மரங்களில் இருக்கிறது என்றும் பயம்தான்
@hariharank23634 жыл бұрын
This is real tamilan humanity......
@thiyagarajanrtrajan97645 жыл бұрын
அன்பிற்க்கு உண்டோ அடைக்கும் தாழ்
@saranavinash92614 жыл бұрын
பெருமை!
@hentrickhentrick91244 жыл бұрын
அருமை சகோதரா
@abubakkar34294 жыл бұрын
Wow super congrats 🎉 you are blessed 💓
@hellotradex4 жыл бұрын
மிக அருமை
@natarajg10355 жыл бұрын
மிக மிக நன்றி
@duraisamymurugesain91865 жыл бұрын
அன்பிற்கு எல்லையேயில்லையே நண்பா😅😅😅
@abiramasundari80623 жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று 🙏🙏
@sarvanpix4 жыл бұрын
நல்ல பதிவு, இது கழுகு இல்லை, பருந்து
@mohammedhakkimyaseen49644 жыл бұрын
Verynice super brother thank you
@logeshj38193 жыл бұрын
Super anna. I love birds❤🐦🐦
@mrsharathgopalanaiyangar88055 жыл бұрын
Indian farmers have heart as big which keeps growing .. The energy should bless them with all prosperity to him and family
@thanjai.madhavan23764 жыл бұрын
Ramesh, you and ur eagles are a great examples for many more things to this present society. I wish.
@prabus36374 жыл бұрын
கோழி கூட்டத்தில் dragon வளர்த்தாலும் அதுவும் ஒரு கோழியின் பண்பை போன்றே வளரும்
@sanjeevrajyuvaraj54033 жыл бұрын
tamilsaxdanty
@malinikarthi48312 жыл бұрын
Super ana மனிதர்கள் மேல் அன்பு வைப்பது தவறு.இதுபோல. வாயில்லாத ஜீவன்மேல் வைப்பது பெரிய பாக்கியம் நமக்கு ஒன்று என்றால் உயிரை மாய்க்கும் ஆனால் மனிதன் உயிரை எடுப்பான்
@nissenrao49405 жыл бұрын
நண்பர்களே தயவுசெய்து ... விலங்குகள் இனம் அழியாமல் பாதுக்க வேண்டியது நாம் கடமை
@இறைக்காதலன்5 жыл бұрын
ஆரம்பத்துல நீங்களும் ஏண்டா விளம்பரத்தை போட்டு கொல்றீங்க
நண்பரைப் போல் நானும் எனது மதிய உணவின் போது எனது கடையில் தினமும் ஒரு பல்லிக்கு உணவு ஊட்டி வருகிறேன் பல்லியை பார்த்தால் அனைவரும் அசிங்க படுவார்கள் இதை தவிர்த்து நான் அந்தப் பல்லிக்குதினமும் உணவு ஊட்டி வருகிறேன் எனது விரலில் ஒவ்வொரு பருக்கையாக வைத்திருந்தால் அதை வாயால் எடுத்துச் செல்லும்