No video

செல்லப்பிராணி வளர்ப்பதற்கு முன் வாஸ்து எச்சரிக்கை | Vasthu Master

  Рет қаралды 28,039

Vasthu Master

Vasthu Master

8 ай бұрын

#petsdogs #petsdogs2 #petsdogs2soundtrack #petsdogsforsale #petsdogs2ost #petsdogsandcats #petdogvideos #petsdogsbehavingbadly #petsdogsminecraft #petsdogstelugu #petdogsinindia #petdogsinhyderabadforsale #petdogtraining #petdognames #petsdogspets #petsdogsand #petdogs #petdogsintelugu #petdogsmalayalam #petdogsforsaleintelugu #petdogstamil #petdogsemotionalvideo #petdogsnameslistmale #petdogscute #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
அலுவலக தொடர்பு எண் :
ஜெயலக்ஷ்மி. : 91501 92649
மோகன கண்ணன் 91500 06596

Пікірлер: 27
@andaltv1540
@andaltv1540 8 ай бұрын
நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் மிக மிக அருமையான எனக்குத் தெரிந்து வாஸ்துவில் இதுபோல விளக்கங்களை கொடுப்பதற்கு இந்தியாவிலே யாரும் இல்லை நன்றி ஐயா தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்
@swaminathanb7609
@swaminathanb7609 8 ай бұрын
அழகு,அழகு அண்ணா நீங்கள் பேசும் தமிழ் அழகு.
@vasthurampranav5962
@vasthurampranav5962 8 ай бұрын
அது வந்ததும் அவர்களுக்கு நல்லது தானே நடந்தது... நல்ல பதிவு நன்றி சார்
@swaminathanb7609
@swaminathanb7609 8 ай бұрын
தினமும் இது போன்ற தலைப்புல ஒரு காணொளி போடுங்க.
@kalimuthubalraj7651
@kalimuthubalraj7651 15 күн бұрын
Good information , thank you sir
@rameshchithra8907
@rameshchithra8907 6 ай бұрын
நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷
@vimalkumar290
@vimalkumar290 8 ай бұрын
நன்றி 👍🤝👏💐
@kanaguraj5742
@kanaguraj5742 8 ай бұрын
அருமை அற்புதம் அய்யா
@rssampathkumar7556
@rssampathkumar7556 8 ай бұрын
மிகவும் வித்தியாசமான பதிவு நன்றி 🙏
@anandhavelmainer8289
@anandhavelmainer8289 5 ай бұрын
Thanks
@subbbiahsamysamy2841
@subbbiahsamysamy2841 4 ай бұрын
❤நன்றி ஐயா🎉
@sathyababu1216
@sathyababu1216 8 ай бұрын
Ivaradhu muham Nadigar marimuthu Pola irukiradhu.
@meganathng7600
@meganathng7600 Ай бұрын
❤❤❤❤❤❤
@sankaragomathi6066
@sankaragomathi6066 8 ай бұрын
நாய் குட்டி போட்டு அதை விற்று தொழில் பார்ப்பது சரியா sir please reply பண்ணுங்க
@subadhrasundaram5391
@subadhrasundaram5391 Ай бұрын
javvu illu ilukadhinga
@varshinirajamanickam
@varshinirajamanickam 6 ай бұрын
ஐயா, ஒரு வீட்டில் தனியாக ஆண் நாய் மட்டும் வளர்க்கலாமா? கூட பெண் நாயும் வளர்க்க வேண்டுமா?
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 8 ай бұрын
அந்த விளங்கின் பெயர் டெவில்
@kirubakaranRashmika
@kirubakaranRashmika 5 ай бұрын
Sir I need your appointment...
@mourihyafoundation5087
@mourihyafoundation5087 3 ай бұрын
40வருடத்திற்க்கு முன்னால் எங்க தாத்தா வீட்டில் 4நாய்கள் இருந்தது நாங்க நல்லா தான் வாழ்ந்தோம் இப்போது இதை பொழப்பாக்கிட்டிங்க நல்லா இருங்க!! வீட்டில் வாஸ்து பரவாயில்லை !!இப்போ நாய்க்கும் வாஸ்த்தாடா என்னவோ நீங்க பொழப்பு நடத்துவதற்கு நாட்டையும் நாட்டு மக்களையும் பாடா படுத்திரிங்க வாழ்த்துக்கள்
@sumathikrishna8900
@sumathikrishna8900 3 ай бұрын
Dei karuppu sattai... Olunga iru....
@hemalatha9245
@hemalatha9245 Ай бұрын
German shepherd sir
@nallathu574
@nallathu574 8 ай бұрын
your...old....name... Vasthu.....RAVICHANDRAN...??? YOUR...BOOK..VASTHU SAKTHI??
@mourihyafoundation5087
@mourihyafoundation5087 3 ай бұрын
ஏன்டா ஜவ்வுமாதிரி இழக்கிற வேர எவனும் பற்றி நடுவுல சொல்ல கூடாதா என்னவோ நீசொல்ரத நாங்க கேட்க்கனும் ஏன் தமிழ் நாட்டு டெவில் இல்லை யா
@mourihyafoundation5087
@mourihyafoundation5087 3 ай бұрын
அடப்பாவி நீயும் மறைமுகமாக ஜாதியை பற்றி சொல்ர வாழ்த்துக்கள்
@m.mageshkumaranm.mageshkum2262
@m.mageshkumaranm.mageshkum2262 8 ай бұрын
வழக்கம் போல் அருமை அய்யா
@kannanp8720
@kannanp8720 8 ай бұрын
ஆண்கிளிபெண்கிளிஒரேகூண்டுல்வளர்களாமா
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН