ஐயா தமிழ்நாட்டிலுள்ள கோவில்களின் வாஸ்து பற்றி காணொளி வெளியிடுங்கள்
@sivakumara7479 Жыл бұрын
ஐயா வாஸ்து பலமுள்ள நன்மை நடந்து கொண்டுள்ள வியாபார நிறுவனங்களின் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் பற்றிய காணொலி தாருங்கள்
@ChennaiVastu Жыл бұрын
குருநாதர் அவர்கள் இந்த பதிவு அற்புதம்
@HariKrishnan-wp9zp Жыл бұрын
Nambiavargaluku sakthi ravi ramana. One ofthe living God bless you
@barathkumar51434 ай бұрын
Super information sir
@geethaslifestyle5999 Жыл бұрын
வடமேற்கு மூலையில் செப்டிக் டேங்க் உள்ளது பாத்ரூம் அதற்கு மேல் உள்ள து அதற்கு மேல் ஒரு பரண் அமைத்து உள்ளோம் கடன் பிரச்னை என் கனவருக்கு தொழில் சுத்தமாக போய்விட்டது பதில் வேண்டும்😂
@mkmk9774 Жыл бұрын
❤ நன்றி
@anilkumarkamathi8930 Жыл бұрын
super sir
@sandyaimworld1796 Жыл бұрын
Vanakkam sir, வாயு மூலையில் soak pit 40 அடிக்கு bore pottu andha waste water athil viduvathu sariya. Northeastla bore water300ft. Kindly advise me
@selvaranisalvarani7127 Жыл бұрын
சார் உங்கள் பதிவுகளக்காகாத்து
@ramakrishnanvanniyarajan9141 Жыл бұрын
ஐயா வாயு மூலையை விட ஆக்கினேய மூலை உயர்ந்து இருக்க வேண்டும் எனப் படித்து இருக்கிறேன். தங்கள் கருத்து மாறாக உள்ளது. அல்லது தாங்கள் கூறுவது தான் சரியா
@sofasofasofa9926 Жыл бұрын
சார் பர்னிச்சர் கடைக்கு மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாஸ்து பற்றிய விடியோ பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதா 🙏
@nithyasaminathan6478 Жыл бұрын
வடக்கு பக்கம் பக்கத்து வீட்டு மதில்சுவர் இருந்தா 2அடி இடம் விட்டுவிடலாமா ? ஜன்னல் வைத்துகொள்ளலாமா?
@karthikeyansakthivel6427 Жыл бұрын
அய்யா எங்கள் வீட்டில், வடமேற்கு பகுதியை மூடியவாறு வீட்டை ஒட்டி ஒரு ரூம் இருந்தது, அதை நாங்கள் உடைத்து அகற்றி விட்டு, அங்கு வடமேற்கு மூலையில் வீட்டையும் மதில் சுவையும் தொடாமல் பாத்ரூம் கட்டினோம். அதற்கு பிறகு பெரிய கடனில் மாட்டி துன்பப்படுகிறோம். என் தம்பி சூதாட்டத்திற்கு பலி ஆகி குடும்பம் நிம்மதியாக இல்லை.. இவ்வாறு நடக்குமா அய்யா? நாங்கள் செய்த தவறு என்ன என்று தெரியவில்லை அய்யா.. நன்றி
@sivasankaran6586 Жыл бұрын
உண்மைதான் வடமேற்கு சூதாட்ட எண்ணத்தை தூண்டும்.அங்கு பள்ளம் இருந்தால் அதை சரி செய்யுங்கள்.