No video

செல்வங்களை அள்ளித்தரும் குறியீடுகள் இந்த குறியீடுகளை வீட்டில் வரைந்தால் ராஜயோகம்தான்

  Рет қаралды 121,509

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 102
@vijayalakshmik920
@vijayalakshmik920 26 күн бұрын
குறியீடுகள் வைத்து வழிபட நல்லவிதமாக வளர வாழ்த்துக்கள்🎉. ஆனாலும் உழைப்பே உயர்வு தரும்🎉 விடாமுயற்ச்சி விஸ்வரூப வளர்ச்சியை தரும்🎉. இது எந்த துறையினருக்கும் பொருந்தும். படிப்பானாலும் கலைகளானாலும், தொழிலானாலும் நேர்மையாக நல்ல கற்றல் வேண்டும். நமக்கே நமது மேல் நம்பிக்கையும் இருக்கனும்.🎉 வளத்துடன் வாழ்க 🎉.
@SupremepowerNature
@SupremepowerNature 4 күн бұрын
என்ன தான் கடுமையாக உழைத்தாலும் என்னைப் போன்ற பெண்களை படுக்கையில் தள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் வேலையை விட்டுவிட்டு இன்று வரை அடுத்தவர் பணத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உழைப்புக்கு மரியாதையே இல்லை. அதனால் இது போன்ற வழிகளில் தான் கண்ணியமான முறையில் பணம் சம்பாதிக்க முடியும். ஏனெனில் வீட்டில் இருந்தபடியே எந்த தொழிலை செய்தாலும் எனக்கு அதிக வருமானம் கிடைக்கவில்லை.
@tamilselvi.r6458
@tamilselvi.r6458 Ай бұрын
Miga miga arumaiyaya villaikkam sir .......
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Ай бұрын
ஶ்ரீ லஷ்மிகுபேரா் துணை🙏
@user-nx2qx6cz1l
@user-nx2qx6cz1l Ай бұрын
Thank you very much guru ji 💐 good information guru ji 💐
@greenkalaminterior
@greenkalaminterior 3 күн бұрын
நன்றி ஐயா...
@MuthuLakshmi-h7v
@MuthuLakshmi-h7v 28 күн бұрын
Arumaiyana pathivugal. Nandri
@purnimaiyer6033
@purnimaiyer6033 27 күн бұрын
S very true gents never drink and they eat only satvik and they respect ladies too🙏
@kavikuyil5138
@kavikuyil5138 Ай бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா
@goldentimes6000
@goldentimes6000 Ай бұрын
பூஜை என்றால் மனமும் உடலும் துய் மையுடன் செய்ய நமது முன்னோர்கள் சொல்லி இருக்கும் போது நீங்கள் மாதவிலக்கின் போது பூஜை செய்ய சொல்லுவது எப்படி
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Ай бұрын
Chilsr venunu onnu onnu cholrthu first avangelki aruvatupu irukum
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Ай бұрын
Avanga cheirngala nu kelunga
@kalaiarasankarthik935
@kalaiarasankarthik935 24 күн бұрын
​@@chandrasekarvimala1404⁰
@manavalimai
@manavalimai 13 күн бұрын
இந்த ஜென்மத்துல நீங்க பெண். போன ஜென்மத்துல நீங்க ஆணா இருந்திருக்கலாம். இந்த பூத உடலுக்கு தான் ஆண் பெண் அப்படிங்கிற பாகு பாடும் மாதவிலக்கு அப்படிங்கிற பாகுபாடும் இருக்கு. நம்மளுடைய ஆன்மாவுக்கு அப்படி இல்ல. அப்புறம் நம்மளுடைய உயிருக்கும் மாதவிலக்கு இல்லை. மாதவிலக்கு அப்படிங்கற ஒரு காரணமே குழந்தையை உருவாக்குவதற்காக மட்டும் தான் பெண் உடலில் இருக்கு. அது ஒரு புனிதமான விஷயம். நீங்க மாதவிலக்கு நேரத்துல என்ன நினைத்தாலும் அது கண்டிப்பா நடக்கும். இதுதான் உண்மை.
@Kalpanamoorthy-kb5zl
@Kalpanamoorthy-kb5zl Ай бұрын
Varalakshmi Viratham Pooja yeppadi pannum sollunga sir please sollunga sir ❤❤
@sowmyaramachandran5887
@sowmyaramachandran5887 25 күн бұрын
Marvadi house also do silai valipadu Example Anitha Kuppusamy Mam also does idol worship Kadavulai valipadu avar avar manam sarndha nambikai sarndha vishayam silarku oru vilaku etri valipada podhum endru manam thonum silarku ambal photo or siru silai vaithu Friday abhishekam or laksmmi pooja coins or kumkumam veithu valipaduvargal neenga sila vishayam romba kulapra madiri solreenga
@user-pp3mi1my5o
@user-pp3mi1my5o Ай бұрын
Super guruji.ennudaiya questionkku pathil kidaithu vittathu🙏🙏
@bharatimb1206
@bharatimb1206 4 күн бұрын
Guruvea❤
@ManiKandan-fz8sz
@ManiKandan-fz8sz 25 күн бұрын
Verysuper.payanillathagavar.ths
@anpusatkunarasa405
@anpusatkunarasa405 Ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amutha2449
@amutha2449 Ай бұрын
Aadi matha patrium....aadi velli kelamai patri sollunga...varalaxmi viratham patri pls sollunga intha year epadi valipadanum nu solllunga
@sena3573
@sena3573 Ай бұрын
நன்றி ஐயா
@jegankavijegankavi4213
@jegankavijegankavi4213 Ай бұрын
நன்றி குருஜி 🎉
@BaraniKumar-fy3ex
@BaraniKumar-fy3ex Ай бұрын
🎉🎉❤❤🎉🎉nandrigal
@meenarajarathinam7722
@meenarajarathinam7722 Ай бұрын
Sir, sri sakkaram engu eppadi vanga vendum pls vazhi sollunga sir.
@Thavamani427
@Thavamani427 18 күн бұрын
கோடானுகோடி நன்றி ஐயா
@ammuarchana8611
@ammuarchana8611 Ай бұрын
Mikka nandri
@bsudharsan1
@bsudharsan1 8 күн бұрын
Super guruji. 🎉
@shyamalavijayan5517
@shyamalavijayan5517 Ай бұрын
Guru ji tq fr good information no one has told this information till now 🙏🏻
@sethuramangurumurthy7862
@sethuramangurumurthy7862 Ай бұрын
As usual very unique and simple remedy.U tell us simple and classic remedy which is ur speciality .Super sir. I follow up all ur videos and try to follow it
@SrirangaVaasi
@SrirangaVaasi 11 күн бұрын
Migavum Nandri 🙏🏻
@thulashimani
@thulashimani 7 күн бұрын
Thank you kuruji
@vedhavalli1045
@vedhavalli1045 Ай бұрын
சார் நீங்க சொல்றது குறி என் கைரேகை இருக்குங்க சார்
@SonaikaruppanM
@SonaikaruppanM 22 күн бұрын
Hai
@SonaikaruppanM
@SonaikaruppanM 22 күн бұрын
Vedhavalli endha vurunga
@Nagraj.P-tl1ng
@Nagraj.P-tl1ng 27 күн бұрын
Guruvin padam panigire nandri
@sumithanarendran1130
@sumithanarendran1130 Ай бұрын
Thanks Guruji😊
@user-yo4zr9mt1j
@user-yo4zr9mt1j Ай бұрын
Kodana kodi kodi nandrigal guruji...🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@shripondicherry7085
@shripondicherry7085 20 күн бұрын
Sri chakram symbolises Mahalakshmi…can Sri chakram be kept in drawing room wall ji
@subbulakashmirajendran7552
@subbulakashmirajendran7552 Ай бұрын
Super. Super.ஐயா❤❤❤❤❤
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 Ай бұрын
நன்றி ஐயா 🙏🏻
@seethaseethasenthil8396
@seethaseethasenthil8396 Ай бұрын
அருமை ஐயா
@Demigodwannabe
@Demigodwannabe Ай бұрын
Pattrata nilaiye bagavanai adaiya seium
@shanthadevi5277
@shanthadevi5277 Ай бұрын
nice good message🙏
@amuthakumaran8660
@amuthakumaran8660 Ай бұрын
Nandri 🙏🙏🙏
@Roja-lx2rz
@Roja-lx2rz Ай бұрын
Nandri Guruji
@shanthibakthavachalam2557
@shanthibakthavachalam2557 Ай бұрын
Nandri guruji ❤❤❤
@rohithsudhaker9968
@rohithsudhaker9968 27 күн бұрын
Thanku sir
@meerabai6372
@meerabai6372 Ай бұрын
Thank you. Sir
@dayabury2564
@dayabury2564 22 күн бұрын
Thanks sir.
@muthukumars1695
@muthukumars1695 Ай бұрын
நன்றி சார்
@bhuviragu7946
@bhuviragu7946 Ай бұрын
Rompa nantr
@geetharani953
@geetharani953 Ай бұрын
Thanks Guruji❤
@Kalpanamoorthy-kb5zl
@Kalpanamoorthy-kb5zl Ай бұрын
Varalakshmi Viratham Pooja yeppadi pannum sollunga sir ❤❤
@SARANGARAJA-ku8ec
@SARANGARAJA-ku8ec Ай бұрын
Nanri iyya ❤❤🙏🙏🙏🙏🙏🙏
@mpchannel4774
@mpchannel4774 Ай бұрын
Nandri ayya
@Monkey-D-Luffy-1000
@Monkey-D-Luffy-1000 Ай бұрын
🙏 mam 🙏Guru ji yengal Kaden prachanai Thiranum guru ji Pachi aharise ennaseivadhu paravaigu vaigalama guru ji
@ManiKandan-fz8sz
@ManiKandan-fz8sz 25 күн бұрын
Migavumporumayagasolvadhuarumai.sir
@devis7169
@devis7169 Ай бұрын
Thanks guru ji
@suriyakuttyma2578
@suriyakuttyma2578 Ай бұрын
Iya masama irukum pothu kirivalam pogalama
@sisterssquad909
@sisterssquad909 Ай бұрын
Vendaam maa... Don't strain
@b.muruganandam5549
@b.muruganandam5549 Ай бұрын
Really supersir
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 Ай бұрын
Thank you🙏
@jyothisrinivasan93
@jyothisrinivasan93 Ай бұрын
Thank you guruji
@p.manikandan6369
@p.manikandan6369 Ай бұрын
Super sir,,
@MeenaSubbu-kj8xi
@MeenaSubbu-kj8xi Ай бұрын
Nandri guruji 🙏
@Arunraj-or3kn
@Arunraj-or3kn Ай бұрын
Tholil valarchikku valipadu sollungal sir
@KANISHRAM106
@KANISHRAM106 Ай бұрын
Guruji pooranakumbam nirantharama poojaiyarail vaikalama sollunga
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Ай бұрын
குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshnadar714
@rameshnadar714 Ай бұрын
Tq sir 😍❤️🙏
@dhatshayanidhatsha2996
@dhatshayanidhatsha2996 Ай бұрын
Super👌
@nanditasankaran8546
@nanditasankaran8546 Ай бұрын
Thank u sir
@vilathaisamayal
@vilathaisamayal Ай бұрын
Thank u so much sir
@SanthishKumar-pf8ym
@SanthishKumar-pf8ym Ай бұрын
Tq sir 🙏🙏🙏🙏
@sathyabala7616
@sathyabala7616 Ай бұрын
Thank u universe. Thank u sir. I will try. Useful vedio. 🙏🙏🙏🙏🙏
@sankard830
@sankard830 21 күн бұрын
How many horses 7 or one picture
@abitha.m6513
@abitha.m6513 Ай бұрын
❤❤❤ hare Krishna 🙏🏻
@themozhilarunachalam4566
@themozhilarunachalam4566 Ай бұрын
Super Ayya Thanks Explanation Super video
@rethik369
@rethik369 Ай бұрын
Super sir 🙏🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 Ай бұрын
ஓம்சரவணபவ
@janat-ts5sg
@janat-ts5sg Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kousalyaravi3964
@kousalyaravi3964 Ай бұрын
எட்டு இதழ் தாமரை கோலம் எப்படி போடுவது
@sudhab1645
@sudhab1645 Ай бұрын
KZbin la paruga
@santhichinnusamy7705
@santhichinnusamy7705 Ай бұрын
Aya nengal solum varthaikal theiva vaku
@sriswethavenga4984
@sriswethavenga4984 Ай бұрын
Nandri swami ji. Nandri sagothari
@rameshramesh-w1e
@rameshramesh-w1e Ай бұрын
சூப்பர்அய்யா
@user-cd3lt3bf5i
@user-cd3lt3bf5i Ай бұрын
ஐயா வீட்டில் யானை சிலைகள் தான் வைக்க வேண்டுமா அல்லது யானை படம் வைக்கலாமா
@jaganathanarumugam401
@jaganathanarumugam401 24 күн бұрын
யானை ஆசீர்வாதம் செய்யும் படமோ சிலையோ வைக்கலாம். மற்ற யானை படம் சிலை செலவினை கொண்டுவரும். 🙏
@maalinidhana9284
@maalinidhana9284 Ай бұрын
Madam ipo with blouse podradhe ila ❤
@kumudhinijaikumar
@kumudhinijaikumar Ай бұрын
Romba mukiyam
@RSK867.
@RSK867. 29 күн бұрын
👌👌👌👌
@revathysubramanian467
@revathysubramanian467 Ай бұрын
🙏🙏🙏
@rmsundran9524
@rmsundran9524 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@sisterssquad909
@sisterssquad909 Ай бұрын
Spelling mistake in title
@jpsatishkumar
@jpsatishkumar Ай бұрын
💰💐👌
@hemalathasrinivasan5258
@hemalathasrinivasan5258 Ай бұрын
Use panna thanga nagai padaikkallaamaa
@sisterssquad909
@sisterssquad909 Ай бұрын
Wash in water and use
@amalaxavier1748
@amalaxavier1748 23 күн бұрын
Anchor ku adhigama left than velai seiyuma 🙄
@naturebeauty2626
@naturebeauty2626 Ай бұрын
Ithu pol innum niraya thagaval ethirparkom .🙏🙏🙏
@aimlastrology
@aimlastrology 18 күн бұрын
இப்படி பேசினால்தான் சோதிடருக்கு மரியாதை. ஆனால் இது எதுவும் சோதிடத்தில் வராது. இது போன்ற விடயங்களை உணர்வு பூர்வமாக நம்பும் எளிய மனிதர்களே, உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
@krevathi2942
@krevathi2942 Ай бұрын
Thank you sir
@minmini9571
@minmini9571 Ай бұрын
Thanku sir
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 48 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН