செல்வச்சந்நிதி முருகன் கோவில் / Jaffna famous kovil / Jaffna suthan

  Рет қаралды 47,135

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் / Jaffna most famous Kovil / Jaffna suthan
mobile no : +94787393081
instagram: Jaffna Suthan
facebook : jaffna suthan
Location : Selvasanidhi Murugan Kovil | செல்வச்சந்நிதி முருகன் கோயில்
0213 734 392
goo.gl/maps/vi...
வணக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் தொண்டமனாறு ஊரில் அமைந்திருக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பிரபல்யமான இந்து ஆலயமான தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தை இந்த காணொளியில் பதிவேற்றியுள்ளேன்😇...
தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வரலாறு (History of temple ) பற்றி அறிய ta.m.wikipedia...
இந்த காணொளியை கண்டு மகிழ்ந்திருப்பீரகள் என்று நம்புகின்றேன் .
மிக்க நன்றி 😊
hello everyone,i’m jaffna suthan from jaffna ,i do the travel and food vlogs around the sri lanka
in this video i captured one of famous hindu temple in jaffna sri lanka which name is thondamanaru Selvasanidhi murugal temple .its historical temple also.
location: ta.m.wikipedia...
if you have interested this video
Please SUBSCRIBE LIKE COMMENTS SHARE
My new mobile phone in 2021 | iPhone 12 Gift Unboxing | Jaffna Suthan • My new mobile phone in...
யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | Jaffna Suthan • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
Chavakachcheri Video : 👇 👇 👇
• சாவகச்சேரி To கொடிகாமம...
Jaffna Odiyal recipe ;👇👇👇
• Odiyal Kool recipe in ...
Jaffna Ravanan kovil:👇 👇 👇
• யாழ்ப்பாண இராவணன் கோவி...
Kokuvil Street food - jaffna 👇👇👇
• Kokuvil Street Foods s...
Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | Jaffna Suthan • மண்டைதீவு கிராமிய வாழ்...
கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | Jaffna Suthan • கோட்டைக்காடு வயல் வெளி...
யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | Jaffna Suthan • யாழ்ப்பாண சந்தை | Part...
#jaffna
#jaffnasuthan
#selvasannithi
#hindufestival
#hindutemples
#murugan
#motovlogstamil
#in2021
#intamil
#insrilanka
#mostfamous
#kovil
#templesinsrilanka
#travelvlogs
#vlogsintamil

Пікірлер: 335
@muralitharanratnavasagam1192
@muralitharanratnavasagam1192 3 жыл бұрын
எம் பெருமான் சந்நிதியான் ஆசியோடு உங்கள் பணி தொடரட்டும்... 🙏எந்நிதியும் தருவான் செல்வச் சந்நிதியான் 🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 😀
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 3 жыл бұрын
யாழ் சுதன் வணக்கம்! நீங்கள் நலம்? இந்த அருமையான காணொளிக்கு உங்களுக்கு மிக்க நன்றி!!!🙏🙏🙏 என் இறைவனை எனக்கு காட்டியமைக்கு நன்றி! நன்றி! நன்றி! உங்கள் உதவியாளர் கேமனுக்கும் நன்றிகள்!!! ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@rpraba1796
@rpraba1796 3 жыл бұрын
நன்றி தம்பி , எங்கள் கோவிலைப் பார்த்தது மகிழ்ச்சி.
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@anga8
@anga8 3 жыл бұрын
GOOD
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
@சிதம்பரநாதன்நாகேந்திரம் 3 жыл бұрын
வணக்கம் சுதன் ஹேமன் செல்வச்சந்நிதியானின் தரிசனம் கிடைத்தது நன்றி காணொளியும் சிறப்பாக இருந்தது.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😊
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@nadesanratnam7764
@nadesanratnam7764 3 жыл бұрын
செல்வசந்நிதி முருகணுக்கு அரோகரா ஆற்றங்கரையாணுக்கு அரோகரா அன்னதானம் கடவுளுக்கு அரோகரா 🙏💐🌼🥥🥥🥭🍋🍍🤲🙏 முருகா சரணம்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😀
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@skanthavelu
@skanthavelu 3 жыл бұрын
செல்வச் சன்னிதி முருகன் கோவிலைக் காட்டியதற்கு மிக்க நன்றி! கோவிலைப் பார்த்தது ஒரு அருமையான அனுபவம்! நான் கோவிலில் இருப்பதைப் போல உணர்ந்தேன்!
@selvamsubramani8454
@selvamsubramani8454 3 жыл бұрын
அறிமுகமே அமர்க்களம் பக்தி மணம் கமழும் தமிழ் கடவுள் முருகனின் பிரம்மாண்ட சன்னிதியை உருவாக்க எத்துணை அடியார்கள் பாடு பட்டிருப்பார்கள் அவர்களை தமிழ் கடவுள் ஆசீர்வதிப்பாராக இவ்வளவு அருமையாக ஆலயத்தை காட்சிப்படுத்திய மைக்கு நன்றி வளர்க சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 3 жыл бұрын
அந்த அடியார்க்கு அடிபனிகின்றேன்.
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@keeransiva5062
@keeransiva5062 3 жыл бұрын
முருகக் கடவுளின் அருள் கிடைத்த மாதிரி இருந்தது. நன்றி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@JayaJaya-db6zc
@JayaJaya-db6zc 3 жыл бұрын
வெற்றிவேல் வீரவேல்🙏🙏🙏வாழ்த்துக்கள் தம்பி ✋
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@ThavakaranView
@ThavakaranView 3 жыл бұрын
சூப்பர் சுதன் ♥️👍🌾😍
@natarajanveerappan5156
@natarajanveerappan5156 3 жыл бұрын
சுதனுக்கு நன்றி, செல்வசந்நதி முருகா உன்னை நேரடியாக தரிசனம் செய்ய எனக்கு அருள்புரிவாயாக. தமிழ்நாட்டில் இருந்து.
@Kulam2708
@Kulam2708 3 жыл бұрын
அருமை அருமை 👌 வாழ்த்துக்கள் தம்பி, உண்மையிலே கோவிலில் நிற்பதுபோன்று ஒரு உணர்வு, மகிழ்ச்சி தம்பி. தொடரட்டும் உனது சேவை, செல்வச்சந்நிதியான் சாப்பாடு அருமையிலும் அருமை இல்லையா, எங்களது சிறு பிராயத்தில் ஓவ்வொரு வருஷமும் சப்பறத்திருவிழாவிற்கு போய் தங்கி இருந்து தேர், தீர்த்தம் பார்த்து வருவோம், இப்போ நீண்ட வருடங்களுக்குப் பிறகு 2014, 2018 ஆம் ஆண்டு மீண்டும் தொண்டமானாற்றில் குளித்து சன்னதியானை தரிசித்து, வந்தோம். நன்றி தம்பி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😀
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
30 நிமிடங்களில் செல்வசந்நிதியனை மிக அழகாக காணொளியில் காட்டியமைக்கு நன்றி.வாழ்க வளமுடன்!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@Tamilmixmedia
@Tamilmixmedia 3 жыл бұрын
கோவிலை நேரில் சென்று பார்வையிட்ட அனுபவம் கிடைத்தது நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😀😀😀
@b.pillai4539
@b.pillai4539 3 жыл бұрын
முருகனைநம்பியோர் கைவிடப்படார். வாளைஇலைச்சாப்பாடு, முருகதரிசனம் எங்களுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி நன்பா. நன்றி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@NadaPuvee-bv3bq
@NadaPuvee-bv3bq 3 жыл бұрын
வாழையிலைச்சாப்பாடு ,,,,நண்பா
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி சுதன். From Nederland
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@JVASKITCHEN
@JVASKITCHEN 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சுதன் கன காலத்துக்குப் பிறகு செல்வச் சந்நிதியான் கோயிலை காட்டியதற்கு நன்றி முருகன் துணை 🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@TheRojano1
@TheRojano1 3 жыл бұрын
ஓம் முருகா🙏 நன்றி சுதன் சின்ன வயசுல தட்டி வானில் திருவிழாக்கு வந்தோம் வெள்ளிசங்கிலி மலை வோட் விளையாட்டு பொருட்கள் வேண்டுவோம் இப்ப மாதிரி இருக்கு ரொம்ப நன்றி உங்கள் காணொளிக்கு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
செல்வச்சந்நதி முருகன் ஆலயம் பார்த்ததில்லை . ஆலயத்தை சிறப்பாக காட்டியமைக்கு நன்றி. அன்னதானம் கொடுப்பது சிறந்த விஷயம். நீங்கள் கதைக்கும் தமிழ் சிறப்பு வாழ்க வளமுடன்.பறை அடிப்பது சிறப்பு
@thiyakarasathusakaran5290
@thiyakarasathusakaran5290 3 жыл бұрын
Super thampi.சந்தோசமாய் இருக்கு.எங்கிருந்தாலும் தாய்மண்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😀
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
செல்லச்சன்னதி காட்டியதற்கு நன்றிகள் சுதன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@velunaachiyaar6407
@velunaachiyaar6407 3 жыл бұрын
rompa nanri.. sannathi murukanai kaaddiyatharkku.. om saravanapava
@skanthavelu
@skanthavelu 3 жыл бұрын
Thank you so much for showing Selvasannidhi Murugan temple! Seeing the temple was a wonderful experience! I almost felt as if I was there in the temple!
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Watched it twice already, a beautiful temple Selvachchannithi Murugan, a divine video, beautifully taken, thank you Suthan & Heman.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 3 жыл бұрын
காட்சிகள் யாவும் விளக்கத்துடன் கண்டேன் மகிழ்ச்சி ....!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@keeransiva5062
@keeransiva5062 3 жыл бұрын
தம்பி சுதன் கோயிலில் அன்னதானச் சாப்பாடு மிகவும் ருசியாக இருந்திருக்குமே. ஆமாம் மிகவும் சுவையான சாப்பாடு. கோயிலுக்கு எந்த நாட்கள் சென்றாலும் அன்னதானச் சாப்பாடு இருக்கும். கோயிலில் பல மடங்கள் உண்டு. சஞ்நியாசிகளும் ஆதரவு அற்றவர்களும் பலர் அதிகமாக உள்ளார்கள். தீர்த்தத் தேர் கால திருவிழா மிகவும் சந்தோஷமாக இருக்கும். திருவிழா காலத்தில் ஐம்பதுக்கும் நூறுக்கும் இடைப்பட்ட தூக்குக்காவாடிகள் பல ஊர்களிலிருந்தும் வருவதுண்டு. நன்றி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி 🙂 🙏🏻
@ratnavelauthamrangan6781
@ratnavelauthamrangan6781 3 жыл бұрын
தம்பி பசி எண்டால் சாப்பிட்ட பிறகு கும்பிடுவதில் தப்பில்ல பதிவு மிகவும் அருமை நன்றி தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😊
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
வேல் வேல் வெற்றி வேல் எப்போது வெற்றி தரும் முருகன் திரு கை வேல். இறைவா சிவ பூமியை நீதான் பாதுகாக்க வேண்டும் 🙏🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😀
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 жыл бұрын
Hi suthan Thank you Om Om Om murugan 🙏🙏🙏🤲🤲🤲🥥🥥🥥🥥
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
om muruga
@رسيناالبلوشي
@رسيناالبلوشي 3 жыл бұрын
நன்றி தம்பி எங்கள் ஊர் கோயில் பார்ததில் சந்தோஷாம்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@rajarajacholanthegreatestk6437
@rajarajacholanthegreatestk6437 3 жыл бұрын
வெற்றி வேல் வீர வேல் கந்தனுக்கு அரோகரா இந்தியாவில் இருந்து 🕉️🕉️🙏🙏🚩🚩🚩
@murugesapillaiajanthan
@murugesapillaiajanthan 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gKGTfIKeq9KgoLc
@viknesk7777
@viknesk7777 3 жыл бұрын
வணக்கம் சுதன் செல்வச்சன்னதி முருகன் ஆலயத்துக்கு சென்று வந்தது போல் இருந்தது உங்கள் காணொளி அன்னதானக்கந்தன் என்று அழைக்கப்படும் சன்னதி முருகனின் சாப்பாடு இன்னுமொரு சிறப்பு 🇨🇦
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@luxmymani582
@luxmymani582 3 жыл бұрын
Om saravanabava
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
சந்நிதியானுக்கு அரோகரா🙏🙏🙏 2017 ஆம் ஆண்டு ஊருக்கு வந்தபோது கோயிலுக்குப் போயிருக்கேன். அன்னதானம் 👌👌👌 நீங்கள் சாப்பிட்டீர்களா?
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
ஓம் ❤️
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@tamilmaran1740
@tamilmaran1740 3 жыл бұрын
பதிவுகள் மிகவு‌ம் அழகாக இருக்கின்றது வாழ்த்துக்கள்...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர்களே இலங்கையின் நேரில் பார்த்த மாதிரி உள்ளது
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@RajaRaja-ko8ev
@RajaRaja-ko8ev 3 жыл бұрын
தம்பி சுதன் உங்கள் காணொளியை பார்த்தேன் முருகனை தரிசித்த திருப்பி இருந்தது நன்றி தஞ்சாவூர் ராஜா
@vivekananthansinnathurai7321
@vivekananthansinnathurai7321 3 жыл бұрын
Thank you thambi ....May murugan bless you...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@vaaniulakam1706
@vaaniulakam1706 3 жыл бұрын
எம் தேசத்தில் உள்ள முருக தளங்களில் பிரசித்தி வாய்ந்த தளம் நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😌
@manosofia6474
@manosofia6474 3 жыл бұрын
தலம்
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 3 жыл бұрын
தரிசனம் தந்தமைக்கு நன்றி தம்பி.
@tararenhold5019
@tararenhold5019 3 жыл бұрын
Thank you my Freind very Nice tempel 🙏
@subavijay8991
@subavijay8991 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச கோவில் செல்வா சன்னதி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 3 жыл бұрын
Unmaiyil Ithu oru Nalla Pathivuthaan Suthan. Sinna Vayathil Kadalil Kulippathum, Paddam Viddu Vizhaiyaadiyathum Gnapagam Varuthu...Aalayaththin Thetku Veethipakkam Naanngal Unavu Kadai Vaithirunthom. 1983 Kalavaraththinpin Kadaiyillai. Annathaana Madangal Moththam 16 Madangal Ulamaara..Aanantha Aachchirama Madam Migavum Pirapalyamaanathu. Angu Eadukka Vendiyathu Innum Niraiya Irukku Bro. Ithepol, Nainativukkum Senru Eadungal Nanri 🙏👍(Sri from London)
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Mikka nanri anna🙂
@thangarajraj7087
@thangarajraj7087 3 жыл бұрын
நாடு வேறு என்றாலும் எங்கள் நீங்கள் சொந்தங்கள்தான்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@suthanjaffna845
@suthanjaffna845 3 жыл бұрын
Nanri suthan sannithi murukanai kaddinathukku🙏🏼🙏🏼🙏🏼 ethir parthen athupola kaddininka super
@gopinathamir8484
@gopinathamir8484 3 жыл бұрын
Suthan really good video. Thanks lot
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 💖
@sahanasharan1527
@sahanasharan1527 3 жыл бұрын
Super 🦋💖🐬🌞👌
@sivathiru5036
@sivathiru5036 3 жыл бұрын
thampi naanum sannithiyai sernthavanthaan. periyamani osai olikkum pothu paravasaththil azhuthu vidden ,rompa nantri ungalukku
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
mikka nanri
@rajalingamkandiah7976
@rajalingamkandiah7976 3 жыл бұрын
Nanri
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
அழகான பதிவுக்கு நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 жыл бұрын
Vonderful views. Super video 💓
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
உப்பு தண்ணியில குளித்தால் உடம்புக்கு நல்லது மேலும் கோவிலில் குளித்தால் மனதுக்கு நல்லது தவற விட்டுவிட்டீர்கள் கோவிலின் உட் புறம் வெளிப்புறம்காணொளியும் சிறப்பாக காட்டினீர்கள் அன்னதானமும் நல்ல இருந்தது
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
👌👌👌
@perianayakysada32
@perianayakysada32 3 жыл бұрын
நன்றி சுதன் மென்மேலும் வளர்க வாழ்க உங்கள் முயற்சிகள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙂
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 жыл бұрын
🙏🙏🙏தமிழ் கடவுள் அன்னதானக் கந்தனுக்கு அரோகரா🙏🙏🙏
@murugesapillaiajanthan
@murugesapillaiajanthan 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gKGTfIKeq9KgoLc
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@mspradeep4305
@mspradeep4305 3 жыл бұрын
Suthan Good job,looking so good. Thank you 😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@gvm119
@gvm119 3 жыл бұрын
Super Suthan❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 💖
@unmaivellathu2800
@unmaivellathu2800 3 жыл бұрын
என்ன அழகு...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
முருகன் எங்களையும் உன் இந்த கோவிலுக்கு அழைக்க வேண்டும் 🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😀
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@PannmugaOnriam
@PannmugaOnriam 3 жыл бұрын
நன்றி சேவகனே.
@sivaharithamizhan6188
@sivaharithamizhan6188 3 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் வாழ்க💞From Tamilnadu🔥
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@avarangutisksschannelavara2830
@avarangutisksschannelavara2830 3 жыл бұрын
Super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🙏
@rajukumara6737
@rajukumara6737 3 жыл бұрын
Super thampi 🙏🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri anna
@jeyatube5866
@jeyatube5866 3 жыл бұрын
ஓம் முருகா kzbin.info/www/bejne/jWaznqp3mJtsnKc
@thasananth2692
@thasananth2692 3 жыл бұрын
சூப்பர்டா தம்பி.👍👍👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
சூப்பர் சுதன் தம்பி 🙏🏽🙏🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி 😊
@bamathykularajan6638
@bamathykularajan6638 3 жыл бұрын
நன்றி தம்பி. 2019 march வந்திருந்தேன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அக்கா
@bamathykularajan6638
@bamathykularajan6638 3 жыл бұрын
@@jaffnaSuthan உங்கள் tp noumber WhatsApp இல் வேலை செய்யுமா?
@FOREXSNIPER2020
@FOREXSNIPER2020 3 жыл бұрын
wow view 0:14
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@araniysutha6029
@araniysutha6029 3 жыл бұрын
Om muruga 🙏
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சுதன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@subagininagendran1613
@subagininagendran1613 3 жыл бұрын
om muruga potti
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
😇😇😇
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 3 жыл бұрын
Naan 2012 ilankaikku vantha poothu poiyiruntheen, mihavum arumaiyaaha Kaatchippaduthi irukkreengal Thambi, ungal thiramaihlai thodarnthu kaatchippaththungal, keemanukkum intha akkaavin vanakkamum vaalththukkalum 🙂
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@tsiam6184
@tsiam6184 3 жыл бұрын
கோயில் சாப்பாட்டோட ருஷி எங்குமே வரா ...அருமையடா 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
unmai tan saho
@balrajkamal7347
@balrajkamal7347 3 жыл бұрын
Thank you very much thambi ,keep rocking 🙏🏽🙏🏽👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much everyone
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
அருமை தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😀
@janssubashinygananapragasa1199
@janssubashinygananapragasa1199 3 жыл бұрын
Super 🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks 🙂
@grakandee
@grakandee 3 жыл бұрын
Vera leval tamby jaffna alako alaku
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி 🙂
@regan95
@regan95 3 жыл бұрын
Super Anna, enni Atchuvely and Thampalai (small city at 5min of Atchuvely and u have a Vairavar Kovil in Thampalai) video waiting 😉 ipudiye continu pannungo 👏👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 💖
@goldenparrotschannel2369
@goldenparrotschannel2369 3 жыл бұрын
Romba nandri Anna
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@Om-sai30
@Om-sai30 3 жыл бұрын
Om Muruga 🙏🙏🙏
@arvindandarchie2386
@arvindandarchie2386 3 жыл бұрын
Super video Support from uk 🇬🇧
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 3 жыл бұрын
உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@kavijeyakumar962
@kavijeyakumar962 3 жыл бұрын
Arumai sakothara
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😀
@janu5077
@janu5077 3 жыл бұрын
முருகா 🙏
@arumugamnilavan6450
@arumugamnilavan6450 3 жыл бұрын
அப்பன் மு௫கனுக்கு அரோகரா🙏🙏🙏
@murugesapillaiajanthan
@murugesapillaiajanthan 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gKGTfIKeq9KgoLc
@ramananmanoranjitharasa567
@ramananmanoranjitharasa567 3 жыл бұрын
Super video bro 😎
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks bro
@rubasothilingam5428
@rubasothilingam5428 3 жыл бұрын
அருமை தம்பி அருமையான பதிவு வாழ்த்துகள் தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@nadesanratnam7764
@nadesanratnam7764 3 жыл бұрын
தம்பி சன்நிதியான் முருகனை நன்றாக எடுத்து காட்டியதற்கு நன்றிகள் வணக்கம் 👍👌🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😀
@NadaPuvee-bv3bq
@NadaPuvee-bv3bq 3 жыл бұрын
சந்நதியான்
@sathiyabamaganeshwaran7485
@sathiyabamaganeshwaran7485 3 жыл бұрын
🙏🙏🙏 நன்றி தம்பி.
@apouduraiselvarajah8780
@apouduraiselvarajah8780 3 жыл бұрын
Om Saravanaba 🙏🙏🙏
@9721chithuk
@9721chithuk 3 жыл бұрын
👌🏻👌🏻suthan!!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 жыл бұрын
Superr 0 Super kadali anupngo enakum
@nachiaanagul8740
@nachiaanagul8740 3 жыл бұрын
நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@GandhiKesav
@GandhiKesav 3 жыл бұрын
❤from TN😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks 🙂
@viranchanura3834
@viranchanura3834 3 жыл бұрын
Jaffna?... Woow❤️✌️🇱🇰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🙏
@selvigowry1624
@selvigowry1624 3 жыл бұрын
Thank you so much for bringing us golden memories. Good job!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@vadivelvel4106
@vadivelvel4106 3 жыл бұрын
🙏🙏🙏 நன்றி தம்பி
@chelvyn
@chelvyn 3 жыл бұрын
Hello Suthan, nice video👍! Audio recording could improve a little bit. Becuase the base sound of Parai and Thavil didn't get recorded rightly in your audio.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
next time i ll 😀thanks
@chelvyn
@chelvyn 3 жыл бұрын
@@jaffnaSuthan 👍
@sasikalaselvarajah6734
@sasikalaselvarajah6734 3 жыл бұрын
Super Brother
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@CATamilPaiyan
@CATamilPaiyan 3 жыл бұрын
Nice video Anna from Toronto
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks 🙂
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 3 жыл бұрын
👌அருமை 👌
@kumarkitusna7191
@kumarkitusna7191 3 жыл бұрын
பொன்னியின் செல்வனில் கல்கி அவர்கள் இத்த இடத்தை வர்ணித்து இருக்கிறார். ஆணையிறவு ஊடாக யானை மேல் பொன்னியின் செல்வரும், குயிலியும் பயணித்து இத்த இடத்தை அடைக்கிறார்கள். 👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@saran7156
@saran7156 3 жыл бұрын
Love from India do u know Sujee he is also from Jaffna
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@sudalaimadan6261
@sudalaimadan6261 3 жыл бұрын
super anna
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 60 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,2 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 116 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 60 МЛН