For Appointments please contact this number between 10 Am and 7 PM / ஜாதகம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் அழைக்க வேண்டிய நேரம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை WhatsApp your details in WhatsApp / உங்கள் தகவலை WhatsApp இல் இந்த நம்பருக்கு அனுப்பவும் +91 82480 39939
@nambirajan7255 ай бұрын
ஜாதகம் அனுப்பி 8 மாசம் ஆச்சு எந்த பதிலும் இல்லை. 1000ரூ வேஸ்டா போச்சு.
@nambirajan7255 ай бұрын
இந்த ஆளு ஒரு fradu
@karthikramesh85845 ай бұрын
ஜாதகம் அனுப்பி 6 மாதமகா காத்திருக்கிறேன்😢.
@mramasamy86255 ай бұрын
ஜாதகம் பார்க்க நேரம் இல்லை என்றால் ஒரு நாளைக்கு எவ்வளவு ஜாதகம் பார்க்க முடியுமோ அதற்கு மட்டும் பணம் வாங்க வேண்டும் 8,6 மாதமாகியும் ஜாதகம் பார்க்க வில்லை பணம் வாங்கியும் வாக்கு சுத்தம் இல்லையா
@r.knataraj38005 ай бұрын
நான் 6 மாதமாக காத்திருக்கிறேன்.போன் செய்தாலும் எடுப்பதில்லை.பதிலாவது கூறுங்கள்.
@archana_achu65305 ай бұрын
ஐயா நன்றி நன்றி நன்றி அந்த ராசி போக கூடாது இந்த ராசி போக கூடாதுன்னு சொல்லி சொல்லி ரொம்ப மனஉளைச்சல் இருந்தோம் சாமி 😭😭😭 எங்க குல சாமி திருப்பதி ஏழுமலையான் தான், இவர்கள் கூறும் ஒரு குறிப்பிட்ட ராசி என் கணவரின் ராசி இப்போ தெளிவு ஆச்சு சாமி 😭😭 என் குல சாமி வந்து வாக்கு சொன்னது போல உள்ளது நன்றி ஐயா 🙏🙏🙏😭😭😭
@raghinisanthosh575 ай бұрын
நீங்கள் பேசுவதை கேட்கும் போது மனசு மகிழ்ச்சியாக இருக்கிறது அப்பனே முருகா 🙏🙏🙏 கோவிந்தா
@sakthivelsakthivel92325 ай бұрын
திருப்பதி சென்று வந்த பிறகு எங்களுக்கு வாரிசு உண்டாச்சு சாமி திருப்பதி ஏழுமலையான் துணை
@fearlesswarrior07695 ай бұрын
நாராயணன் துணையால் நல்லபடியா குழந்தை பொறக்கும் நாராயணன் துணை 🙏🕉️
@saiganesh1682Ай бұрын
Yenglkum appdy than 2001 feb le ponen oct. Le girl baby piranthathu
@TRPSHENTHILVEL18 күн бұрын
குழப்பத்தில் இருந்தேன் நல்ல தீர்வு கொடுத்தீர்கள் மகிழ்ச்சி
@SelvamSelvam-zf9iy5 ай бұрын
ஶ்ரீ திருப்பதி ஏழுமலையான் துணை🙏
@Vigneshwaraan5 ай бұрын
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. குருஜி, அடுத்த முறை திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் செல்லும்போது கண்டிப்பாக இந்த உப்புப் பரிகாரம் வழிபாடு முறையைப் பின்படுத்துகிறேன். சுகமே சூழ்க குருஜி மற்றும் செந்தில் சார். உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
@SwaminathanKannan5 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா🙏🙏🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் பக்தி இன்பினிட்டி சேனலுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏 எங்கள் குல குரு ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி நம் பெருமாள் பற்றி மிக ஆழமாக தெரிந்து கொண்டோம் எப்படி வழிபட வேண்டும் என்ற முறையை மிகத் தெளிவாக அருளியுள்ளார்கள் குருஜி முறையில் திருப்பதி பெருமாளை வணங்குவோம் வாழ்வில் உயர்வான இடத்தை நோக்கி நகர்வோம்🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா குருஜி அவர்களின் அதி தீவிர சீடன் க. சிவ சுவாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏🙏🙏
@pandiyalakshmijplakshmi5 ай бұрын
நெடுங்காலம் இருந்த சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி இருவருக்கும்🙏
@Silthar_parthipandi5 ай бұрын
அருமையான விளக்கம் தெளிவான வழிகாட்டுதல் சாமி, வாழ்க குருநாதர் புகழ் 🙏
மக்களுக்கு தேவைப்படும் நல்ல விஷயம், மகான் ரிஷபானந்தர் வாழ்க
@aruljothen.k16475 ай бұрын
Tell us about Prasana venkatesaperumal i n tirupati bnearby. Agatheeswar temple in tirupathi Srinivasamangapuram Purpose of visit Plus vinayager temple nearby
@SathishKumar-qq9vy5 ай бұрын
உண்மையான கருத்து சாமி
@ayerma15 ай бұрын
நல்ல விளக்கம்..ஆனால் என் பெண் ரோகிணி நட்சத்திரம் 5 வயதில் போனபோது சிறிது நேரம் காணாமல் போய் கிடைத்தாள்..
@loganathanbabul39975 ай бұрын
அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா🙏🙏🙏
@buvaneswaribuvaneswari59104 ай бұрын
Thank you so much for your video ayya ungalai parga 💯 avaludan iruken ayya
@Anuradhap9h5 ай бұрын
It's true I lost everything I am working to regain.virushigam anusham
@SivavakiyarRishabananthar5 ай бұрын
சுகமே சூல்க அனைவருக்கும்
@VigneshPrasanth165 ай бұрын
சுகமே சூழ்க சாமி
@balakrishnan90745 ай бұрын
அனைவரையும் சுகமே சூழ்க
@venkateswar-pn2wo5 ай бұрын
வணக்கம் சாமி ஒம் நம சிவாய
@GovindharajP-dr5th5 ай бұрын
Arumaiyana speech
@velmanickamt72875 ай бұрын
❤❤❤சுகமேசூழ்க நன்றி குருஜி❤❤❤❤
@vjbeula5 ай бұрын
Nice explanation sir theriya vishayam therinjukittom thank you sir
@MohanKumar-zw4hz2 ай бұрын
சாமி நான் உங்களுடன் என்று ஆன்மிக பயணம் மேற்கோள்வேன் என்று ஆசைபடுகிறேன்......
@moneyfinancial76215 ай бұрын
ஐயா நான் துலாம் லக்னம், ரிஷபம் ராசி சந்திரன் 8ல் இருக்கிறார் நான் திருப்பதி சென்று இரண்டு வாரங்கள் கழித்து விபத்து ஏற்பட்டது. Yogam - Parigam (Avayogi chandran) Karnam - Karasai ( Chandran 8il)
@mahendrakumarramasamy25635 ай бұрын
சுகமே சூழ்க .நன்றி சாமி🙏
@jayalakshmij2745 ай бұрын
Sirappana pathivu Iyya nantrigal kodi 🙏🙏🙏🙏🙏🙏
@bhuvaneswarig21025 ай бұрын
ஐயா இனிய இரவு வணக்கம் நன்றிகள் கோடி
@santhanarasimhan41435 ай бұрын
Thank you, I am Happy to hear your speech.🙏
@Bharatham3695 ай бұрын
என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். என் மாமியார் காசி க்கு poitu வந்த பிறகு உடல் நிலை மிகவும் மோசமானது. 3 மாதம் கழித்து Rameshwaram ponargal. மறுபடியும் உடல் நலம் பாதிக்கப்பட்டு neenda நாள் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு jathagam illai. பொதுவாக சொல்ல வேண்டுகிறேன் ஐயா. பலருக்கும் பயன் படும்.
@anandakannanm66305 ай бұрын
வணக்கம் குருஜி அருமை குருஜி
@vasudevan43005 ай бұрын
அச்சம் தீர்ந்தது.நண்றிங்கங்க சாமி. தேனி வாசு தேவன்.
@nagapandinagapandinagapand46655 ай бұрын
மிதுனம் ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி பலன் வீடியோ போடுங்கள் சாமி
@shanthibabu20315 ай бұрын
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐
@santhanavalli29745 ай бұрын
வணக்கம் சாமி 🙏குருவே சரணம்🙏💐
@Thenmozhinaval05Naval5 ай бұрын
வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐 ஓம் நமோ நாராயணா 🙏
@rajrm64765 ай бұрын
Sugamey, suzga Sugamey, suzga Sugamey, suzga
@geetharakshi14165 ай бұрын
Super, super 100/100
@KalaiarasiMohan5 ай бұрын
நன்றி நன்றி நன்றி சார் ரொம்ப நன்றி
@saraswatim62305 ай бұрын
Tq so much sir 🙏
@Universe369155 ай бұрын
சிரித்த முகத்துடன் நீங்கள் சொல்வது, தெம்பையும் தைரியத்தையும் கொடுக்கிறது.
@SARANGARAJA-ku8ec5 ай бұрын
Vanakkam iyya Nandi iyya
@esumanth52973 ай бұрын
Nandri ayya 🙏🙏🙏
@MasilamaniS-r5r2 ай бұрын
Therupathi ponathukaprandhay nangay veda kattunom🙏 Govinda Govinda
@murugandon22605 ай бұрын
❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன்❤❤❤
@LogeshwariLogeshwari-qk9ss2 ай бұрын
❤
@kuttikarthikachannel1145 ай бұрын
சென்னை எம்ஜிஆர் நகர் அங்கு ஒரு திருப்பதி ஆண்டவர் இருக்கிறார் அங்கும் இந்த உப்பு கொண்டு போதுமா நான் போனை ரொம்ப கஷ்டப்படுகிறேன் குருவே துணை
@PraveenKumar-ll9ft5 ай бұрын
தஞ்சை பெரிய கோயில் போனால் பதவி பறிபோகுமா?
@MagaPrabu-dg9zc5 ай бұрын
நன்றி சாமி
@kuttypaapa5 ай бұрын
Nandri
@aniruth85625 ай бұрын
Check pannuvangale salt edhuttu pona check pannunga
திருப்பதி சந்திரன் ஸ்தலம் காளஹஸ்தி ராகு என்று சொன்னீர்கள் இது போன்றே எல்லா கிரகத்திற்கும் உரிய கோவில் பற்றி பேசுங்கள்
@bhavanichandramouli24385 ай бұрын
Aasaiyaha thirupathy ponen mele poi theertham sella pohumpothu sakra theertham steps vazuki right leg broken plate surgery perumal parkamal vandthu manasu vedathanai reply sollavum gee
@FlyingFlower-rx4lg5 ай бұрын
Anna nalla erukegala anna
@sumathis61625 ай бұрын
Super sir 🙏🙏🙏
@jayasubbu245 ай бұрын
Salt aduthu tu pogha anumathi unda
@Gaming12adrhvw5 ай бұрын
Thanks
@rathnadevi98815 ай бұрын
வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால் குலதெய்வ மற்றும் மலை கோவிலுக்கும் ஒரு வருடம் போகக்கூடாது என்கிறார்கள் ஏன் உண்மையா?
@MuthuLakshmi-p9i5 ай бұрын
Thanks 🙏 sir🌹
@NANDAKKUMARRK5 ай бұрын
Om sivavakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏🙏
சாமி அவர்களிடம் ஜோசியம் பார்க்க வர முகவரி சொல்லுங்க சாமி
@KalaiRaj-qk3vj5 ай бұрын
Om Saravanabyava om namo narayana namaha
@ஜான்ஜோசப்-ந9ஞ5 ай бұрын
சுகமே சொல்லுங்க சாமி ரொம்ப நன்றி
@venkateswar-pn2wo5 ай бұрын
சாமி சந்திரன் அவயோகி யாக இருந்தால் ??? பரிகம் நாமயோகம் ???
@Jeevabharathi19945 ай бұрын
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்
@ramaprabasubramaniyan97665 ай бұрын
வணக்கம் சாமி
@krrsanmugamramachandran45575 ай бұрын
தம்புரான் சாமிக்கு வணக்கம் நான் கோவையிலிருந்து இதை பதிவு செய்கிறேன் தாங்கள் இந்த வீடியோவில் திருப்பதிக்கு செல்லு திருப்பதிக்கு செல்லும் முறை பற்றி திருப்பதிக்கு செல்லும் முறை பற்றி விளக்கமாக கூறினீர்கள் கோடான கோடி நன்றி திருப்பதி செல்லும்போது கல்லு போய் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னீர்கள் அந்தக் கல் உப்பை நம்முடன் கொண்டு செல்லும்போது திருப்பதியில் அதை ஏதாவது செய்ய வேண்டுமா அல்லது வெறுமனே வைத்திருந்தால் பாக்கெட்டில் வைத்திருந்தால் போதுமா சற்று விளக்கம் தேவை சாமி
@SivavakiyarRishabananthar5 ай бұрын
வைத்திருந்தால் மட்டும் போதும்
@SivavakiyarRishabananthar5 ай бұрын
பாக்கெட்டில் வைத்திருந்தால் மட்டும் போதும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்
@RmsKumar-xw6sp5 ай бұрын
Iyya appa eranthu oru varutam mudiyavilla thirupàthi pogalama
@sriandalsri12905 ай бұрын
Pogakudathu oru varusam Malai kovilukku poga koodathu
@vaithialingamviran70115 ай бұрын
சுகமே சூழ்க
@thivyabharathiksrirangam70415 ай бұрын
Guruji ya parthadhil magilchi .....
@MRMAADY-xc2fq5 ай бұрын
Swami ❤
@RamamoorthyMoorthy-b5w5 ай бұрын
❤❤
@vellaivellai96135 ай бұрын
திருவோணம் நட்சத்திரம் மகரம் ராசி 3 முறை திருப்பதி போய் வந்து எந்த பலனும் இல்லை
திதி தர்ப்பணம் தில ஹோமம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு.யாரெல்லாம் திதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.யாரெல்லாம் தில ஹோமம் செய்ய வேண்டும் விளக்கமான வீடியோ போஸ்ட் பண்ணுங்க சாமி.
@ggytfhh5 ай бұрын
நீண்ட வருடங்களாக முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருத்தால் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் தில ஹோமம் செய்ய வேண்டும். திதி வருடததில் இறந்த திதியில் கொடுக்க வேண்டும் அமாவாசை நாட்களில் கொடுப்பது தர்ப்பணம். திதி தர்ப்பணம் தாய் தந்தை இழநதால் மகன் செய்ய வேண்டும்
@Mithrasveena5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@JaiChandran-ve5pr5 ай бұрын
திருப்பதி போய்ட்டு வரும் வழியில் திருத்தணி போகலாமா சாமி...?
தவறான புரிதல்! கோவில் என்பது நமது எண்ணத்தை தூய்மை செய்தல் மட்டும் தான். அங்கு ஜாதகம் எல்லாம் இரண்டாம் நிலை. தங்கள் சொல்லியது போல எனக்கு தெரிந்த வரை எந்த ஜோதிடத்திலும் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்து மேலும் பக்தர்களுக்கு மன அழுத்தம் தர வேண்டாம்