S this s very powerful manthra I am experienced from ur guidance 9nly sir
@AalayamSelveer4 жыл бұрын
Happy to hear it sister. Ellam Agarhiyar perumanin arul🙏🙏👍☺️. நன்றி சகோதரி, வாழ்க வளத்துடன்
@sairamsathya35634 жыл бұрын
Enna aachu pls sollunga sister
@mohanadasperiasamy41854 жыл бұрын
How you sister please share the detail ...i need know how to do ...
@vijayalakshmiviji69844 жыл бұрын
@@AalayamSelveer Anna daily 1008 jebikalama
@vijayalakshmiviji69844 жыл бұрын
Morning 504 evening 504 jebikalama
@SivaKumar-re6sy Жыл бұрын
அகத்தியர் பெருமான் ஆசியாலும் உங்கள் அருளாலும் தொடர்ந்து ஜபித்து வருகிறேன் அய்யா நன்றிகள் 🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@Abis_kitchen_tamil. Жыл бұрын
ஏதாவது மாற்றம் உண்டா நண்பரே
@magnetmks75425 жыл бұрын
அற்புதமான பதிவுகள். மற்றவரது நலனில் அக்கறையுள்ள தங்களுக்கு எல்லா வளமும் நலமும் இறைவன் அருளட்டும் 🙏
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@ponrajan77764 жыл бұрын
பல வகையான நன்மை பயப்பது உண்டான அகத்தியர் எழுதிய பயனுள்ள மந்திரங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கூறி வருகிறீர்கள் உங்களுடைய தொண்டு மக்கள் தொண்டு மென்மேலும் சிறக்க சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@sarasunda54012 жыл бұрын
Thanks!
@AalayamSelveer2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@ramalingamramalingam56202 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் அகத்தியர் பெருமானே வணக்கம்.
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@CCc-bg4fv4 жыл бұрын
உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள்
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@SriRam-el7kd3 жыл бұрын
ஓம் அகத்தியர் சித்த ஸ்வாமியே நமஹ ஓம் நமசிவாய🕉️🔱🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@sarulkumar17285 жыл бұрын
அருமையான பதிவு இருந்தது மேலும் இது பேல் தகவல்கள் வேண்டும் நண்பரோ திருச்சிற்றம்பலம்
@AalayamSelveer5 жыл бұрын
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
@rameshramya90953 жыл бұрын
ஓம் ஸ்ரீ அகத்தியர் போற்றி போற்றி போற்றி 🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@indirasrinivasan89439 ай бұрын
வணக்கம் ஐயா, உங்களின் அனைத்து வீடியோக்களும் நன்றாக உள்ளன. இந்த மந்த்ராவுக்கு உணவு கட்டுப்பாடு உள்ளதா? மேலும் நேரங்கள் ஏதேனும் உள்ளதா?நன்றி ஐயா.
@AalayamSelveer9 ай бұрын
வணக்கம் சகோதரி, நன்றி, உணவு கட்டுப்பாடு ஏதும் குறிப்பிடப்படவில்லை, பொதுவாக அசைவம் சாப்பிட்டால் 8 to 10 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டு பூஜை /மந்திரங்கள் ஜெபிக்கலாம், இந்த மந்திரத்தை மாலை 6 to 7 அல்லது அதிகாலை பிரம்ம முகூர்தத்தில் சொல்லுங்கள்
@arula75634 жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சிறப்போடு வாழ்க வாழ்க வாழ்க
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/pomZnIp-m8yZepo
@venkateshyogita5 жыл бұрын
நீங்கள் பயிற்சி செய்து பலன் கிடைத்துள்ளதா? தயவுசெய்து பதில் அளிக்க வேண்டும் சுவாமி
@AalayamSelveer5 жыл бұрын
ஆம்.. நல்ல பலனை இன்றும் அனுபவித்து கொண்டிருக்கிறோம் நண்பரே
@vjchannel4712 жыл бұрын
ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்திஹ்வராய நமஹ
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏
@Skr72224 ай бұрын
ஓம் ஶ்ரீ அகத்தீசாய நமஹ❤❤❤ Thank You universe thank You brother' 🦚🦚🦚🦚🦚🦚🦜🦜🦜🌹🌹🦜
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@vidhiyamahesh2862Ай бұрын
May God bless you tambi, for all ur useful videos
@AalayamSelveerАй бұрын
Thank you akka 🙏🙏
@a.vinothkumarvino71084 жыл бұрын
மிக்க நன்றி🙏💕 அய்யா
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@rajarajeswarik48044 жыл бұрын
I am also started this.... I am waiting for good thing to be happen.....
@AalayamSelveer4 жыл бұрын
நல்லதே நடக்கும் சகோதரி
@rajarajeswarik48044 жыл бұрын
👍👍👍👍
@balasubramanian20215 жыл бұрын
I liked very much.thanks a lot for highly valuable information.
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@kalavathijayabal72435 жыл бұрын
ஐயா ஆன் மீக தகவல் பற்றி கருத்துக்கள் தெரியாமையால் கருத்துக்கள் கேட்டு தெரிந்து கொள்கிறோம் நன்றி ஐயா
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏
@jigglenetwork47504 жыл бұрын
Vanakam & Valtukal Aalayam Selveer members for this beneficial post. Dear Public, please do comment on your experiences with chanting this mantra. Thank you 🙏
@NirmalaDevi-io9zt4 жыл бұрын
நன்றி சகோ நல்ல தகவல் பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கிராம்பு போன்றவை சேர்த்து பணபெட்டியில் வைப்பது பற்றியதகவல் லிங் அனுப்பவும் நன்றி
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️ kzbin.info/www/bejne/l2ncqmduntVgp7s
@NirmalaDevi-io9zt4 жыл бұрын
நன்றி அண்ணா
@subramanyabalaji97773 жыл бұрын
You have a gifted voice. There's a clarity in your voice...👌😊
@AalayamSelveer3 жыл бұрын
Thank you👍🙏🙏
@mohanarathy59402 ай бұрын
In this 2 days i pronounced for 7300x.. Hopefully will get good benefits soon
@HariKrishnan-jb1lq6 жыл бұрын
Very very useful tips. Thanks 🙏🕉️ SWAMIYE SHARANAM AYYAPA
@AalayamSelveer6 жыл бұрын
Thank you bro
@krishnakrishna-su6qp Жыл бұрын
Thanks a lot for sharing with us
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@varunc83786 жыл бұрын
This mantra has to be told only in evening hours or anytime the day. Such after bath while praying God & so on
@AalayamSelveer6 жыл бұрын
Bramha muhurtham and anthi santhi timing will be the best. You can also chant 108 times in any other time as well
@varunc83786 жыл бұрын
Can I get your contact number pls
@AalayamSelveer6 жыл бұрын
Bro it will be difficult for us to interact individually over the phone. You can mail us your queries to aalayamselveer@gmail.com..or We have started a Telegram Group for Aalayam Selveer... If you have Telegram APP kindly join the group and ask questions there t.me/aalayamselveer
@kalaiselvi-zy9ui3 жыл бұрын
@@AalayamSelveer Papenagathiyar
@kalaiselvi-zy9ui3 жыл бұрын
Apdiya eve kulichutu solanuma swami munnadiya pls sollunga
@kalavathijayabal72435 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏
@meenatchikalai84276 жыл бұрын
Ungal pathivu yaellorukum nanmai alikiradhu ayya kuladeivam nam veetilayae irndu arul.puriya oru pathivu podavum anaivarukum paalan alikattum mikka nandri
Morning bramma mugurtham la solanum... But athu 3-5 am ah 3-6 am ah... Sunrise kum 45 mits ku munadi varaikum Tha bramma mugurtham nu soninga bro Oru pathivil...so after 5 am manthram Sona palikatha...?
@AalayamSelveer4 жыл бұрын
Palikathu enpathillai, bramma mugurthattil sonnal viraivil palan tarum.. to know about bramhamuhurtham kzbin.info/www/bejne/jF6Yg2eMaLqaf5Y
@pooflute50704 жыл бұрын
Thks bro I watched this link already and now too... Also thk u so much for ur proper and quick reply....
@ganesanrajasekaran17833 жыл бұрын
Thank you bro Vazhga Valamudan rajshekar chennai
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@yogisutharshan16794 жыл бұрын
Bro, you must add main title in English. Create sub title in English so that it will reach 4conners of the world. Even Tibetan religion believe in Dagini. Good Luck Bro..
@AalayamSelveer4 жыл бұрын
Sure bro..currently we are just 2 friends and we do not have bandwidth to in English..Hope god will show the path soon. Thank you
@om55834 жыл бұрын
நீங்கள் கண்டிப்பாக செய்வீர்கள். உங்களுக்கு அகத்தியர் அருள் பரிபூரணமாக உள்ளது சகோ... நன்றி.
@AalayamSelveer4 жыл бұрын
மிக்க நன்றி சகோ☺️👍🙏
@sangethaelangovan24382 жыл бұрын
@@AalayamSelveer With the quality of your videos I can't believe you are just a team of 2... Your team will expand so is your channel. Wish you all success
@winarchplaanarchitectamern82804 жыл бұрын
Gurujji pl solutions for construction work.siddhar any mantras send pl
@thiruvasugi9753 жыл бұрын
Thank you sir
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@karthikakarthika-sv9ln5 жыл бұрын
Ungal padhivu ubayogama eruku nandri
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
@aiyathuraiaiyathurai55915 жыл бұрын
Thank you.
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@DishanvfcCineCreations4 жыл бұрын
Please tell that....i have lot of money problems i hope u
@anuradhadhavle33755 жыл бұрын
Time to chant is after sunset ie normally between 6.30 to 7.30 pm
@AalayamSelveer5 жыл бұрын
Its not fixed each day it will differ for different places.. Typically its 6 to 7 pm
@srishalifestyle29234 жыл бұрын
Anna enga vtu kita lady dog atoda 2 kutty vandu vandu nikkum atuku enda food vachalum sapudatu water vacha kudikum atuku ena food vakka terla neega solrigala
@AalayamSelveer4 жыл бұрын
Milk kodaukkalam sister
@srishalifestyle29234 жыл бұрын
K bro
@rudrakali62556 жыл бұрын
Vanakam sir..Can i chant 1008 times every day?
@AalayamSelveer6 жыл бұрын
Yes sir you can
@rudrakali62556 жыл бұрын
Aalayam Selveer nandri sir
@shivkarthick18284 жыл бұрын
ஓம் இடாயீ இடாயீ டாகினி டி டி டி ரீங் 🙏🙏🙏🙏🙏🙏அகத்திய முனிவரே 🙏
@AalayamSelveer4 жыл бұрын
🙏🙏🙏
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@MuthuKumar-ih8iy4 жыл бұрын
Thanks for this video 🙏🙏👍
@AalayamSelveer4 жыл бұрын
வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzbin.info/www/bejne/aV68poNtpMmWmc0 பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺
@balaiahvengantiduraisamy5594 жыл бұрын
Om agthiya sithaya mahadeva enaku sela noiel errunthu eñnai kapatungel 🙏🙏🌹🙏🙏
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@muthulakshmiv94696 жыл бұрын
Please ஐயா மந்திரம் சொல்லுங்க
@AalayamSelveer6 жыл бұрын
ஓம் இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
@srisai18884 жыл бұрын
Thank u Anna na niraia you type chenal pathuruken kelvium ketruken anal neenga than enaku ans pannirukinga marubadium thengs anna
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@RAJRAJ-rq4vq3 жыл бұрын
@@AalayamSelveer OFCOURSE HE HAS LOTS OF PATIENCE SINCE HE IS DOING WELFARE FOR PUBLIC!
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@ramanansrinivasan32376 жыл бұрын
If we chant this slokka we are blessed with Sakala selvam means Kalvi, porul ie which included 16 selvam Or Only porul selvam (money) Kindly reply. Thanks
@AalayamSelveer6 жыл бұрын
This is mainly for Selvam..kalvi and arivu same sithar padal is there..will share them soon
@ramanansrinivasan32376 жыл бұрын
Aalayam Selveer , The main idea of asked this is I am interested in in prayer of Lord. But I am not able to tell sloka's (Manthra) . To receive this type of blessings to spell the Manthra. I want to chant to receive the blessings. Related to this if you know Anything from Akathiyer padikam, it will be great help Full.
@kumarkhiro7312 Жыл бұрын
Nandre vanakam 🙏👌
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@Abis_kitchen_tamil.6 жыл бұрын
ஐயா மந்திர சாபநிவர்த்தி செய்யவேண்டுமா
@AalayamSelveer6 жыл бұрын
அகத்தியர் 12000 நூலில் உள்ள மந்திரம் இது, அகத்தியர் 12000 நூலிற்கு சாபம் இல்லை என்று அகத்தியர் 5ம் காண்டத்தில் பாடியுள்ளார்.
@rajeswariraji39165 жыл бұрын
Then??
@AalayamSelveer5 жыл бұрын
Means??
@cookwithkala19995 жыл бұрын
Super brother. Unga nall mananathugu mikka naanri. God bless you
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@amg53406 жыл бұрын
Ayusu mulukkka solikute irukunum pola Latcham murai soluratuna ...
Atukaga elama kasdama iruntha makkal enatan panuratu .... Tangalku terintha etenum sulabamana tantiraga and mantiram iruntha solunga ayaaa
@YOYK666 Жыл бұрын
Bro,What is mean by Andhi? sandhi?
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் சகோ, மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM). இது வடமொழியும் தமிழும் கலந்த சொல். இந்த சொற்றொடர் ஒரே சொல்லாகப் பயன்படுத்தப்படும்: மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை இப்பெயரில் அழைப்பார்கள்... இந்த நேரத்தில் யாராவது படுத்திருந்தால் அவர்களை நோய் தாக்கும் என்பது சாத்திரம்... எனவே இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் நோயுற்றோரும் சற்று எழுந்து உட்கார முயற்சிப்பார்கள் !!! காலையும் மாலையும் என்றும் பொதுவாகப் பொருட்படும்...ஆனால் மேற்கண்ட சொற்பிரயோகத்தின் நோக்கத்தின்படி மாலையின் இறுதிப்பகுதியும் இரவின் முற்பகுதியுமேயாகும்...அந்தி என்றால் இரவு என்றே அர்த்தம்...ஆகவேதான் சந்திரன் அந்திகாவலன் எனப்படுகிறான்...சந்தி என்றால் சாயங்காலம் அதாவது மாலை என்று பொருள்.
@YOYK666 Жыл бұрын
I'm so happy and Thank...
@lawrencealex96626 жыл бұрын
Thanks good advice thank you
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@vijayakumaranvijayakumaran Жыл бұрын
Sir Pengal madha vidayin time indha mandhirathai sollalama(Miga arumayana pathivukalai tharum ungalukku mikka nandry)🙏🙏🙏
@AalayamSelveer Жыл бұрын
4 to 5 days break vittu pinnar continue seyyalam sister, thank you 🙏👍
@vijayakumaranvijayakumaran Жыл бұрын
@@AalayamSelveer 🙏🙏👍
@prasanthinanvasanthan93606 жыл бұрын
Anthi santhi velai.. 7pm to 8pm?
@AalayamSelveer6 жыл бұрын
மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.
@susiladevi71836 жыл бұрын
What time is anthi santhi velai. ? Is 7pm to 8pm. Pls reply . I am from Malaysia
@prasanthinanvasanthan93606 жыл бұрын
Susila Devi I thought 6 to 7pm..
@susiladevi71836 жыл бұрын
I am absolutely not sure that is the reason I asked for. Tq
@AalayamSelveer6 жыл бұрын
It's the time when evening and night meets. Between 6 to 7pm
@carmedialive3 ай бұрын
Is there any curse tied to this "Agasthiyar 12000 book" ? If there is and what is the mantra to remove this curse.?
@vijiratnam9016 жыл бұрын
Kaalai maalai iravu sollanuma
@AalayamSelveer6 жыл бұрын
Amam
@pooja.s15956 жыл бұрын
S.SURESH s9146
@pechimuthup29472 жыл бұрын
Hi anna mantra latcham murai jabithu vital meedum continue panalama..pls ans me
@AalayamSelveer2 жыл бұрын
Yes continue pannalam bro
@pechimuthup29472 жыл бұрын
I'm sister... thank you for immediate reply anna
@AalayamSelveer2 жыл бұрын
@@pechimuthup2947 👍
@Abis_kitchen_tamil.6 жыл бұрын
1008 முறை ஜபிக்கலாமா?
@AalayamSelveer6 жыл бұрын
ஜெபிக்கலாம் நண்பரே
@omnamashivayaaaa Жыл бұрын
ஓம் ஸ்ரீ அகத்தியரின் திருவடிகளே சரணம்
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@mohanbabu47976 жыл бұрын
very useful information bro
@pechimuthup29472 жыл бұрын
Anna morning kuda time irundha solalama ila evening matum than kattayam solanuma..pls reply
@AalayamSelveer2 жыл бұрын
Early morning bramha muhurthathil sollalam bro
@thulziaathi14316 жыл бұрын
உருத்திராட்சம் மாலை கொண்டு 108 தடவை ஜெபிக்கலாமா?
@AalayamSelveer6 жыл бұрын
Yes Jebikalam
@thulziaathi14316 жыл бұрын
நன்றி
@gowrigowri22896 жыл бұрын
Sakala Salam Yanathu 16 salvankal sar
@kirthikas43403 жыл бұрын
நல்ல பதிவு நன்றி🕉🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@arunasrinivasan61736 жыл бұрын
Namo guru deva
@RajaRaja-wo6fe4 ай бұрын
Super bro 👌 💯
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@sahayaraj66753 жыл бұрын
Crystals videos updated panunga...😃😃😃
@AalayamSelveer3 жыл бұрын
ok
@sahayaraj66753 жыл бұрын
@@AalayamSelveer thnx ji
@rajasuriya67162 жыл бұрын
Hi vanakkam. Reasonly I lwas ost my job, due some 3rd party person. I can chanting this mantra to have better offer? please advise sir 🙏🙏🙏
@AalayamSelveer2 жыл бұрын
Vanakkam bro yes you can, also follow this kzbin.info/www/bejne/qmnHY6Osq7Z9qLM
@ntmanebharathi5 жыл бұрын
நன்றிகள் பல பயனுள்ள பதிவு ஒரு சந்தேகம் யாதெனில் ஒரு லட்சம் முறை செபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஒரு நாளைக்கு அந்தி சந்தி 108 முறைகள் பாராயணம் செய்தால் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும் அதன் பின் தான் பலனை எதிர்பார்க்க முடியும் என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது ஒரு நாளைக்கு 1008 முறை பாராயணம் செய்தால் பலன் கிடைக்குமா விளக்கினீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. 1008 முறை அல்லது 2016 என்று நம்மால் இயன்ற எண்ணிக்கையை ஜெபித்துவரலாம்.
@jayashreeadhi54755 жыл бұрын
Anna vanakkam intha manthirathai oru nallaikku one lak time sollanuma anna adhu eappati count panradhu appuram iedhu velai parthu konde sollalama alladhu thiyanam pannanuma time eanna anna ple reply me
@AalayamSelveer5 жыл бұрын
Daily minimum 108 times sollanum sister...manathai orunilai paduthi vendi solla vendum.. Evening 6 to 7 solla vendum
@jayashreeadhi54755 жыл бұрын
@@AalayamSelveer nantri anna
@chandhiralekav19264 жыл бұрын
Anna ,,,,,nan kovilil saami kumbutum pothu naai yenmeethu siruneer kazhituvitu valathu puram irunthu idathu puramaga sendru sendrathu itharku yethum artham iruka anna pls sollunga ,,,,ore mana kuzhappamaga iruku anna pls udane reply pannuga ,,,,,apram anna vel vaangi inaiku pooja sethen anna 🙏🙏🙏💐
Vannnakam sir,pls give video natchatra beeja mantra
@AalayamSelveer9 ай бұрын
ok sure
@vijayadurga8123 жыл бұрын
Ithai sodasai kalai timing la use panalama
@AalayamSelveer3 жыл бұрын
Pannalam sister
@sowmiyavijayagopal46563 жыл бұрын
Sir India lakshmi mandhirathai Brahma muhurthathil sollalama..evening solla villai endral paravaillaiya
@AalayamSelveer3 жыл бұрын
Bramma Muhurthathil sollalam sister
@devakimenon73805 жыл бұрын
Sir husband wife petchi kekenum. Otremeiyaga irukennum. Athekke oru strong manthiram kuddengge, sir. Tqvm sir
@AalayamSelveer5 жыл бұрын
Follow the 4th one Siddhar mandhiram sister kzbin.info/www/bejne/o4DVoJ6sedeMfbc
@devakimenon73805 жыл бұрын
Rombe rombe nandri sir. God bless u
@ShneJei7 ай бұрын
Can we chant this mantra on other times also anna or we have to chant only in andhi sandhi? Also is it ok to leave gap in between days if we happen to go outside somewhere and continue after few days? Thanks anna❤
@AalayamSelveer7 ай бұрын
Bro you can chant this in bramma muhurtham time or andhi sandhi for better results, other than this if can find a calm place to sit and chant with focus any other timings is also fine, it's better to chant continuously for quick results, ladies can take a break for 4 to 5 days during their mensutral cycle
@ShneJei7 ай бұрын
@@AalayamSelveer nandri anna
@jeevithapj28812 жыл бұрын
Sir negative vibration irukrathala entha viyabaram Sariya mudiyala money varatukuda lock agutu plss help me romba kastma iruku sir 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer2 жыл бұрын
வணக்கம் சகோதரி, ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் மனதார வழிபடுங்கள், தினமும் வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள், நிச்சயமாக நல்ல மாற்றம் வரும் சகோதரி, கவலை வேண்டாம். பின்வரும் பதிவுகளில் ஏதேனும் ஒன்றை பின் பற்றுங்கள் பின்பற்றுங்கள் சகோ kzbin.info/www/bejne/a5KmoWuolKaYaZY kzbin.info/www/bejne/i5-1dKKvdtGSbM0 kzbin.info/www/bejne/nYGUc2B3hqyVirc
@muthukaruppanselvakumar70343 жыл бұрын
ஐயா அந்தி சந்தி வேலை என்றால் எந்த மணி நேரம் என்று சற்று கூறுங்கள் ஐயா.... 🙏🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM). இது வடமொழியும் தமிழும் கலந்த சொல். இந்த சொற்றொடர் ஒரே சொல்லாகப் பயன்படுத்தப்படும்: மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை இப்பெயரில் அழைப்பார்கள்... இந்த நேரத்தில் யாராவது படுத்திருந்தால் அவர்களை நோய் தாக்கும் என்பது சாத்திரம்... எனவே இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் நோயுற்றோரும் சற்று எழுந்து உட்கார முயற்சிப்பார்கள் !!! காலையும் மாலையும் என்றும் பொதுவாகப் பொருட்படும்...ஆனால் மேற்கண்ட சொற்பிரயோகத்தின் நோக்கத்தின்படி மாலையின் இறுதிப்பகுதியும் இரவின் முற்பகுதியுமேயாகும்...அந்தி என்றால் இரவு என்றே அர்த்தம்...ஆகவேதான் சந்திரன் அந்திகாவலன் எனப்படுகிறான்...சந்தி என்றால் சாயங்காலம் அதாவது மாலை என்று பொருள்.
@muthukaruppanselvakumar70343 жыл бұрын
@@AalayamSelveer மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏💐💐💐
@muthukaruppanselvakumar70343 жыл бұрын
ஐயா, இந்த மந்திரத்தின் முன் ஓம் என்று சேர்த்து, ஓம் இடாயி இடாயி டாகினி டிடிடி றீங் என்று சொல்ல வேண்டுமா அல்லது, ஓம் இல்லாமல் சொல்ல வேண்டுமா... நன்றி...
@AalayamSelveer3 жыл бұрын
அனைத்து அகத்திய பெருமானின் மந்திரங்களுக்கும் முன்னர் ஓம் சேர்த்து சொல்ல வேண்டும் எனவே இதில் மந்திரம் : "ஓம் இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்"
@muthukaruppanselvakumar70343 жыл бұрын
@@AalayamSelveer 🙏🙏🙏 நன்றி ஐயா
@manimekalaikathirvelan36914 жыл бұрын
Nandri vanakam ayya valha valha valamodu valha
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@parameswari04 Жыл бұрын
Arumai Arumai 🎉🎉🎉
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@sviswanathan8217 Жыл бұрын
Good! Letmetry
@AalayamSelveer Жыл бұрын
ok sir, for all Agathiyar Mantras "OM" should be added in front of the Mantra, OM IDAYEE IDAYEE DAGINI DDD REENG is the Mantra, you can chant daily evening once sun sets and night starts that time, or during bramha muhurtham for 108 times
@Sujatha-s8tАй бұрын
ஐயா அந்தி சந்தி என்றால் என்ன? தயவு செய்து விளக்கம் தர வேண்டிம்
@AalayamSelveerАй бұрын
வணக்கம் சகோதரி, மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM). இது வடமொழியும் தமிழும் கலந்த சொல். இந்த சொற்றொடர் ஒரே சொல்லாகப் பயன்படுத்தப்படும்: மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை இப்பெயரில் அழைப்பார்கள்... இந்த நேரத்தில் யாராவது படுத்திருந்தால் அவர்களை நோய் தாக்கும் என்பது சாத்திரம்... எனவே இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் நோயுற்றோரும் சற்று எழுந்து உட்கார முயற்சிப்பார்கள் !!! காலையும் மாலையும் என்றும் பொதுவாகப் பொருட்படும்...ஆனால் மேற்கண்ட சொற்பிரயோகத்தின் நோக்கத்தின்படி மாலையின் இறுதிப்பகுதியும் இரவின் முற்பகுதியுமேயாகும்...அந்தி என்றால் இரவு என்றே அர்த்தம்...ஆகவேதான் சந்திரன் அந்திகாவலன் எனப்படுகிறான்...சந்தி என்றால் சாயங்காலம் அதாவது மாலை என்று பொருள்.
@gowthamiselvam17316 жыл бұрын
Anna.. Daily andhi sandhi velaila nama veetla iruka mudiyatha situation.. I will be hospital due to my health issues.. So idha jabikka idam, thisai ethum restriction iruka? Please sollunga.. Athoda manasukulla sollalama vai vitu than sollanuma?
@gowthamiselvam17316 жыл бұрын
Adhoda pengal maadhavidai kaalathula sollalama ila thavirkanuma?
@AalayamSelveer6 жыл бұрын
Manasukulla sollalam sister, you can do it from any place, thisai restriction illai. During periods time you should not do this, you can continue after that
@pugazenthimaster96263 жыл бұрын
Nandri brother
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@karthikkumaresan53773 жыл бұрын
Vanakam ayya 🙏, Anthi santhi neram eppoluthu?
@AalayamSelveer3 жыл бұрын
வணக்கம் சகோ, மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM). இது வடமொழியும் தமிழும் கலந்த சொல். இந்த சொற்றொடர் ஒரே சொல்லாகப் பயன்படுத்தப்படும்: மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை இப்பெயரில் அழைப்பார்கள்... இந்த நேரத்தில் யாராவது படுத்திருந்தால் அவர்களை நோய் தாக்கும் என்பது சாத்திரம்... எனவே இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் நோயுற்றோரும் சற்று எழுந்து உட்கார முயற்சிப்பார்கள் !!! காலையும் மாலையும் என்றும் பொதுவாகப் பொருட்படும்...ஆனால் மேற்கண்ட சொற்பிரயோகத்தின் நோக்கத்தின்படி மாலையின் இறுதிப்பகுதியும் இரவின் முற்பகுதியுமேயாகும்...அந்தி என்றால் இரவு என்றே அர்த்தம்...ஆகவேதான் சந்திரன் அந்திகாவலன் எனப்படுகிறான்...சந்தி என்றால் சாயங்காலம் அதாவது மாலை என்று பொருள்.
@murgangan60653 жыл бұрын
Thanks sir good msg
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@pradeepjagadeesan33946 жыл бұрын
Yethananalla ungalatha pakala nariya useful na visayatha soldriga. Thanks
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@jk23073 жыл бұрын
Now only I saw the channel your doing supper. I support to your channel. I have one doubt bro. In one day one person can chand how many Mantra. If we say different mantra chand daily , I will give benefits or else we can focus only one mantra.Kindly explain with any ollai Suvadi or sithar paddal.
@ilakiyakamal26729 ай бұрын
Anna oru doubt na intha manthiram enga vetla solren..ipo enga amma vetku levku poren anga poi continue ah solalama anna.ilai enga vetla matumthan solanuma..i mean daily ore idathula than solanuma
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@vigneshv24352 жыл бұрын
Good morning Aalayam selveer and team Shree Hari Stotram Jagajjala Palam is from Vishnu sahasranama Please reply
@AalayamSelveer2 жыл бұрын
Good morning, we are not familiar with the stotram u have mentioned, if we get any information on this we Will share it immediately
@vigneshv24352 жыл бұрын
@@AalayamSelveer thank you thank you
@thirumuruganelangovan21194 жыл бұрын
If not possible to chant when anthi santhi velai, can chant when brahma muhurtham?
@AalayamSelveer4 жыл бұрын
Yes bro u can
@VijayKumar-xz7km4 жыл бұрын
Sir while reciting sakala selvam and Asta ganapathi moola mantra in the evening and morning, I by mistake I dozed of a couple of times will there be any problem?
@AalayamSelveer4 жыл бұрын
No issues..be aware and focused and avoid it in future
@saivasanthii57014 жыл бұрын
Anna inthe mantram na manesukulla tan jabam seigiren..apaditane seiyanum?
@AalayamSelveer4 жыл бұрын
Sister follow this post kzbin.info/www/bejne/eJvNdmqrqZ6Gpbs
Check this bro kzbin.info/www/bejne/i4eYm6mbls-Agrs
@vasanthimanickam38545 жыл бұрын
நன்றி சகோதரரே
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@meenameenu24524 жыл бұрын
Amikal veetula enga potuvathu veliya podalama. Veetuku veliya podalama. Veetukula... entha direction la padam. Solluga anna
@prasadbaskaran14452 жыл бұрын
அந்தி சந்தி வேளை na ena timing nu solunga
@AalayamSelveer2 жыл бұрын
வணக்கம் சகோ, மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM). இது வடமொழியும் தமிழும் கலந்த சொல். இந்த சொற்றொடர் ஒரே சொல்லாகப் பயன்படுத்தப்படும்: மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை இப்பெயரில் அழைப்பார்கள்... இந்த நேரத்தில் யாராவது படுத்திருந்தால் அவர்களை நோய் தாக்கும் என்பது சாத்திரம்... எனவே இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் நோயுற்றோரும் சற்று எழுந்து உட்கார முயற்சிப்பார்கள் !!! காலையும் மாலையும் என்றும் பொதுவாகப் பொருட்படும்...ஆனால் மேற்கண்ட சொற்பிரயோகத்தின் நோக்கத்தின்படி மாலையின் இறுதிப்பகுதியும் இரவின் முற்பகுதியுமேயாகும்...அந்தி என்றால் இரவு என்றே அர்த்தம்...ஆகவேதான் சந்திரன் அந்திகாவலன் எனப்படுகிறான்...சந்தி என்றால் சாயங்காலம் அதாவது மாலை என்று பொருள்.