‘‘ செம்மைசேர் நாமம் தன்னை’’

  Рет қаралды 140,290

Dinamalar

Dinamalar

Күн бұрын

புதுச்சேரி கம்பன் விழா -2018
இலங்கை ஜெயராஜ் For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 62
@dhanambalu344
@dhanambalu344 4 жыл бұрын
நன்றி ஐயா. நீவீர் வாழ்க பல்லாண்டு. பணிவான வணக்கங்கள் ஐயா. 🙏🙏🙏🙏👏👏👏👏👍👍💐💐💐😊
@sivachandrikasivamainthan7202
@sivachandrikasivamainthan7202 5 жыл бұрын
உங்கள் சொற்பொழிவுகள் எல்லாம் நன்றாகப் பார்ப்பேன். அதை கேட்டு கேட்டு நானும் இராமாயணமும் கம்பராமாயணம் படிக்க தொடங்கி விட்டேன். மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது
@apoovarasu90
@apoovarasu90 6 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு மட்டுமேயான 😋 சுவை மிக்கது தமிழ்
@narasimhankrishnan1877
@narasimhankrishnan1877 5 жыл бұрын
மனதைத் தொடும் பேச்சாற்றல் பெற்ற ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா அவர்கள்நீண்ட ஆயுள் ஆரோக்யம் ஐஸ்வர்யம் புகழுடன் விளங்க இறைவனை பிரார்த்திப்போம்.
@sinthujapiratheepan6325
@sinthujapiratheepan6325 5 жыл бұрын
He is from my village (srilanka யாழ்ப்பாணம்
@umamaheshwari6569
@umamaheshwari6569 4 жыл бұрын
Appa u r speech is very nice and Sensible . I Like it .congrats . God bless u.
@krishnamoorthyparasuraman5778
@krishnamoorthyparasuraman5778 5 жыл бұрын
தமிழின் மறு அவதாரம் நீங்கள். தொடருட்டும் உங்கள் பணி.
@kashyap3120
@kashyap3120 4 жыл бұрын
Ivar levele vera. Purest form of Tamil and spirituality. Vaazhga valamudan
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 5 жыл бұрын
Dinamalar - ‘‘ செம்மைசேர் நாமம் தன்னை’’ - புதுச்சேரி கம்பன் விழா 2018 - ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களின் அற்புதமான உரை - வாலி வதம் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 5 жыл бұрын
என்ன செம்மையான சிந்தனை...சிரம் தாழ்ந்த வணக்கம் வணக்கம் ஐயா
@badripoondi5181
@badripoondi5181 4 жыл бұрын
வணக்கத்துக்குரிய துறவரச் செம்மல் ஜெயராஜ் அவர்கள் ஒரு உறுதியான பதிவு செய்கிறார். ஆசை ஆணவம் ஏதும் அற்ற அறிவும் ஆற்றலும் மிக்க போற்றர்க்குரிய ஸ்ரீராமனை குறைசொல்லும் அறிஞர்களின் சறுக்கலை எண்ணி சாடுகிறார். புரிந்துகொள்ளக் கூடிய பெருஉள்ளம். ஆனால் என் சிந்தனை பின்னோக்கி பாய்கிறது: மறைந்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுதிய ''சக்ரவர்தித் திருமகன்" என்ற ராமாயண தமிழ் நூலில் (வால்மீகியின் வடமொழி நூலின் அடிப்படையில் எழுதியது என நினைக்கிறேன்). அதில் அந்த பிரசித்தி பெற்ற சட்ட அறிஞர், வைணவ சமய பற்றுள்ளவர், வாலிவதத்தை சொல்லும் போது ஸ்ரீ ராமனின் செயலை ஏற்கவில்லை "போர் நியமங்களுக்கு /நெறிகளுக்கு முரணாக" செயல்பட்டதாகவே கூறுகிறார் (the English version says :"..against tenets of warfare..."). வைணவப் பெரியார்கள் தாம் போற்றும் ஸ்ரீ ராமனை குறைகாண துணிவது அபூர்வம். ஆனால் அவர் சொன்னது ஒரு சட்ட வல்லுனராக தெரிகிறதே தவிர தம் சமய அற நெறி /விதிகளை சார்ந்து (விதிவிலக்குகளை சார்ந்து) இல்லை எனறே கருதப்பட்டது. ஸ்ரீ ராமன் தான் 'மனிதனே அன்றி இறைவன் அல்ல' என்று தாமே கூறியதை நினைவு கூர்ந்து ("ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசராத்மஜம்.." - என்னை தசரதரின் மைந்தன் ராமன் என்ற மனிதனாகவே கருதுகிறேன் - என்று ராமனே யுத்த காண்டத்தில் கூறியது) அவர் மானிட தடுமாற்றத்தை பதிவு செய்வதாக எல்லாம் கூறுவர். ஆனால் ராமனை இக்காலத்தில் குறைகூறுவோர் பெரும்பாலும் திராவிட இந்து விரோத அறிஞர்களின் பார்வையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை திரு ஜெயராஜ் ஐயா அவர்கள் அறிவார்; இருந்தும் தமக்குரிய மென்மையான வகையில் கண்டித்துள்ளார்.
@ManiKandan-bt3hu
@ManiKandan-bt3hu 5 жыл бұрын
ராம நாமத்தின் பெருமையை உணர்த்திய பேச்சு அருமை
@sureshkannan4899
@sureshkannan4899 2 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழ் கற்ற புலவர்கள் வாழ்க
@narayanamurthyp.k9015
@narayanamurthyp.k9015 5 жыл бұрын
கண்களில் நீர் வர செய்த பேச்சு !!!
@chinnamoorthytalks5786
@chinnamoorthytalks5786 6 жыл бұрын
நூலறிவு தமிழ் பற்று தெய்வப்பற்று வாழ்க
@annapushpamsundaram2771
@annapushpamsundaram2771 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-ss5pv8tq4q
@user-ss5pv8tq4q 8 ай бұрын
Arumai
@murugans1412
@murugans1412 4 жыл бұрын
அருமை 👌
@maravarmanmanoharan3300
@maravarmanmanoharan3300 5 жыл бұрын
ராம என்னும் செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரிய கண்டான் வாலி . --அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@t.dhayalant.dhayalan6991
@t.dhayalant.dhayalan6991 5 жыл бұрын
Kuldeepmpai
@SriniVasan-pn9lb
@SriniVasan-pn9lb 4 жыл бұрын
உங்கள் திருவடிகளை வணங்குகிறேன் ஜயா
@srinivasansenu5450
@srinivasansenu5450 2 жыл бұрын
This is very clear and knowledgeable SPEECH.
@jeevarathinama2855
@jeevarathinama2855 4 жыл бұрын
Lovely speech
@rajendiranv6103
@rajendiranv6103 4 жыл бұрын
Best speech. It s interested again again to view your speech. Acceptable thought are like magnet
@RajKumar-rq5td
@RajKumar-rq5td 6 жыл бұрын
Excellent speech,
@rathanamkulithalai5969
@rathanamkulithalai5969 6 жыл бұрын
Raj Kumar
@saravanapriyapriya7731
@saravanapriyapriya7731 4 жыл бұрын
அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் 🙏🙏🙏🙏
@abilashnagarajan7297
@abilashnagarajan7297 6 жыл бұрын
Super
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 5 жыл бұрын
வணக்கம் ஐயா
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
ஐயாவின் பாதம் பணிந்தோம் 💐👏
@steynsiva954
@steynsiva954 5 жыл бұрын
செம்மை சேர்நாமம் வந்தித்தோம் குந்திக் கல்புகழ் வாசித்தோம்
@ravishankarvenkatraman837
@ravishankarvenkatraman837 6 жыл бұрын
OMG His Tamil is par excellence. It is like "Madai Thirantha Vellam".
@sakkubaivenkataraman5972
@sakkubaivenkataraman5972 6 жыл бұрын
Ravishankar Venkatraman Excellent speech
@smrma1640
@smrma1640 5 жыл бұрын
என்னே பண்பான ஆழமான இனிய பேச்சு - தமிழ் மண்ணுக்கு கிடைத்த பொக்கிசம் ஐயா யெயராசா அவர்கள்.
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
this type of explanation should be made a part of syllabi for nowadays trendy students
@Meena-rm5zr
@Meena-rm5zr 5 жыл бұрын
Arumai First time hearing logical explanation .
@nagarajr7369
@nagarajr7369 3 жыл бұрын
இது பேச்சு. எடுத்துக்கொண்ட பொருளை உள்ளத்தில் எந்தவிதமான ஐயமும் இல்லாமல் பதியவைப்பது. தேவையற்றவை எவையும் இல்லை. தயவு செய்து மற்ற பட்டிமன்ற பேச்சாளர்களும் இதே போல் எடுத்த கருவை பற்றி பேசுமாறு வேண்டுகிறேன்
@johnandrew8636
@johnandrew8636 5 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன படம் சுவிஸ் நாடில் எடுக்கப்ட்ட படம் , நான் சிறு வயதில் பார்த்துள்ளேன் , பெரும் வயதில் அந்த ரெயில் பயணத்தில் அந்த பாலம் வழியாக போயும் உள்ளேன் .
@vetrivetri5323
@vetrivetri5323 4 жыл бұрын
வாலிவதை ஐயம் தீ.ர்நதததூ
@jollywithajocker2218
@jollywithajocker2218 4 жыл бұрын
Ungal munnal oru nal kandippaga pesuven
@steynsiva954
@steynsiva954 5 жыл бұрын
அதையும்வந்து பார்த்தாத்தான் அந்தத் துன்பம் தீரும்தான்
@rolandmaier3675
@rolandmaier3675 4 жыл бұрын
STOR Y
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 4 жыл бұрын
Matravarkal pechai rasipen. Ungal pechil kadavul meedu varukindra bakthiyai vida ungal meedu adhikam varukindradu Agavetan Sivanukku thannai vanangu pavarkalaivida tan adiyarkal meedu anbu adhikam.
@user-ei4op8wi7l
@user-ei4op8wi7l 5 жыл бұрын
ஆத்தங்கரை ஓரமா வந்துநில்லு தாரமா அச்சாரமா இப்போதைக்குப் போதுமிது போதும்மா
@அடியார்க்கினியான்அடியார்க்கினி
@அடியார்க்கினியான்அடியார்க்கினி 5 жыл бұрын
தம்பியை கொல்ல நினைக்கும் வாலியை கொன்றது சரியே, ஆனால் அதை மறைந்து நின்று ஏன் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கேள்வி, நல்லவன் என்று சுட்டிக்காட்ட வேறு யாரும் இல்லை என்பதற்காக ஒரு பிரபலம் நல்லவராக்கப்பட வேண்டுமா?
@parthaj3300
@parthaj3300 5 жыл бұрын
ராமர் வாலியை கண்டு பயந்து போய் அவ்வாறு செய்யவில்லை. வாலியை யார் எதிர்த்தாலும் அவரின் சக்தியில் பாதி வாலிக்கு சென்றுவிடும் என்பது வாலி பெற்ற வரம். அதனாலேயே ராமர் அவ்வாறு செய்ய நேர்ந்தது. 1) எப்போது வாலி அடுத்தவன் மனைவியை கவர்ந்தானோ அப்போதே வாலி தர்மத்திலிருந்து வழுவி விட்டான் 2). மிருகங்களை மறைந்திருந்து கொல்லலாம் என்பது விதி. வாலி குரங்கு எனும் மிருக வகையை சேர்ந்தவன் என்றாலும், எச்செயலுக்கும் எதிர் விளைவு உண்டு. இதை மகாபாரத்தில் காணலாம். துவாரகையில் இருந்து பிரபாஷ சேத்திரம் வரும் கிருஷ்ணன் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும் கிருஷ்ணனின் பாதத்தை மான் என்று எண்ணும் வேடன் தூரத்தில் இருந்து ஒரு வேடன் அம்பால் அடித்தான் அந்த அம்பு கிருஷ்ணனின் மேல் பட்டு கிருஷ்ணனின் முடிவுக்கு காரணமானது. அருகே வந்த வேடன் கிருஷ்ணன் அடிபட்டதைப் பார்த்து மனம் பதறி மன்னிப்புக் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் உன் மேல் தவறில்லை ராமாவதாரத்தில் நீ வாலி , உன்னை நான் மறைந்திருந்து அடித்தேன் அதைத்தானே இப்போது நீ செய்திருக்கிறாய் என்று சமாதானப்படுத்தி அனுப்பினான் கிருஷ்ணன். அதோடு, வாலி - இந்திரனின் அம்சம், சுக்ரீவன் - சூரியனின் அம்சம். ராமாயணத்தில் சுக்ரீவனுக்கு ராமர் உதவியதால், மகாபாரதத்தில், கிருஷ்ணர் அர்ஜீனனுக்கு (இந்திரனின் அம்சம்) உதவுவதற்காக கர்ண்னுக்கு (சூரியனின் அம்சம்) எதிர்பக்கம் இருக்கிறார். இவ்வாறு சில விஷயங்கள் சமன் (equalize) செய்யப்படுகின்றன
@gurudhoss8306
@gurudhoss8306 5 жыл бұрын
please
@அடியார்க்கினியான்அடியார்க்கினி
@அடியார்க்கினியான்அடியார்க்கினி 5 жыл бұрын
@@parthaj3300 நல்ல ஒரு உரையாடல்/ பதில், பதிவுக்கு நன்றி. மிருகங்களை மறைந்திருந்து கொல்லலாம் என்பது விதி என்று கூறுகிறீகள், ஆனால் வாலி ஒரு மிருகம் என்றால் மிருகங்களுக்கு எப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்ற சட்டம் பொருந்தும். அதே சமயம், ராமனாக செய்த தவறை கிருஷ்ணனாக ஒரு பிறவியின் மூலமாகவே சரிசெய்ய முடிந்தது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். நீங்கள் சொன்ன இந்த பதில் ஏற்புடையது. தவறு யார் செய்தலும் அது தவறே. இல்லை என்றால் விதியின் அடிப்படையே கேள்விக்குள்ளாக்கப்படும். நன்றி அடியார்க்கினியன்
@manomano403
@manomano403 4 жыл бұрын
Eanakkuth therinthavarai ivarkal or upothum oru theervitkum udanpad aar. oivoothiyarkalukkellaam arasu iraddippu oothiyam thanthaal ithuv ello suthanthiram eanru irumaanthi ruppar midukkodu. iththakuvor the samthaan sarvathesam poi neethi vaanki varap pokirathu.vedikkaiyaa ka illai. 08.39 - 02.12.2019
@manomano403
@manomano403 4 жыл бұрын
Avalai ninainthavar uralai mukarnth aar..vidiyalai eanni veeddi eariththa ar..naduvayal thannil kali payiridda ar.. 11.11
@sugavel9363
@sugavel9363 4 жыл бұрын
குற்றமற்றவர் சீதை என்று தெரிந்தும் நடுக்காட்டில் நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்ட மர்மம் என்ன?
@creativityofkids8585
@creativityofkids8585 3 жыл бұрын
பொது வாழ்க்கை (மக்களுக்காக) வாழ்பவர்கள் தன் குடும்பத்தை கவனிக்க முடியாது ... இது உலக நியதி... இராமர்க்கு தெரியும் சீதை காப்பாற்றிய தர்மம் அவளை காப்பாற்றும் என்று....
@subramanianmani1340
@subramanianmani1340 6 жыл бұрын
Ayya solvathu pola Oru nighvu andraya Madrasla nadhuthu. Navalar Nedducheyan, education Minister birthday function Madras Kalaivannar arrangam held. Periya Tamil Scholar K. VA Jaganathan and Etheist Thiruvarur Thangaraj are main Speakers. Mudalalil pesaya Thangaraj thevai ellallamal attack K.Va. Jaganathan. Fifteen minutes he attack, not Navalaraya parrattya pessamal, Attack personally K VA Jaganathan. With the pressure from Minister Navalar, Thangaraj stopped his Speech. Then K VA Jaganathan spoke. His speech is one of the Mile Stone of Ellakkaya Vattam. He least bother about Thangaraj speech, not even mention about Thangaraj speech. This is not highlight. After the function over, both Thangaraj and K VA Jaganathan went to their homes in same car. Everybody surprised. Ref., Ayya Suki Sivan's speech.
@Babu-sn8dc
@Babu-sn8dc 4 жыл бұрын
Absolute wrong for this vali death create and design by God shiva
@rolandmaier3675
@rolandmaier3675 4 жыл бұрын
WRONG STORY YOUTHA BIRAMANAN WRONG STORY KATU KATHAI
@chitrasakthivel5224
@chitrasakthivel5224 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@kathiresanmadasamy7816
@kathiresanmadasamy7816 5 жыл бұрын
Super
@chitrasakthivel5224
@chitrasakthivel5224 2 жыл бұрын
வணக்கம் ஐயா
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 53 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 18 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 18 МЛН
Kamba Ramayanam - Ilangai Jeyaraj
43:14
Priya Ramachandran
Рет қаралды 324 М.
Iraiyum Uyirum, Pt. 1
43:49
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 148 М.
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 53 МЛН