இலங்கை ஜெயராஜ் அவர்களின் பேச்சை கேட்காமல் நான் ஒரு நாள் கூட கழிப்பதில்லை
@pmayyasamy54205 жыл бұрын
Hi
@VanakkamNeyveli5 жыл бұрын
அழகும், எதார்த்தமும், இனிய சொற்றாடலும், உவைமையும் மிக அருமை அய்யா! வாழ்க வளமுடன்.
@karthikeyan-pd2ec5 жыл бұрын
Super
@krishnanm21003 жыл бұрын
இலங்கை ஜெயராஜ் பேச்சு அருமை கிருஷ்ணன் நானும் கிருஷ்ணன்
@kirubakarthik22535 жыл бұрын
ஐய்யா அருமை இதுதான் முதல் முறை நான் உங்கள் பேச்சை கேட்பது
@devadeva50665 жыл бұрын
அய்யாவின் பேச்சை கேட்டால் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை அய்யா பேசுவது அனைத்து உண்மை போலீஸ் தேவையில்லை கோயில் குளம் தேவையில்லை அய்யாவின் பேச்சு மட்டுமே போதும்
@247807925 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அய்யா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி
@Gbokoboss5 жыл бұрын
kalirajan
@pandianfact5 жыл бұрын
ஐயாவின் பேச்சை கேட்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி அம்மா
@jayaravi66755 жыл бұрын
இரண்டு இரயில் கதைகளும் அருமை! மிக்க நன்றி ஐயா!
@rajamanickam97075 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஜயா
@sundararajansriraman76135 жыл бұрын
Ramayanam _ Rama ravan war was in Ilangai. Everyone knows. In this Kali yuga Lord Rama brought Ilangai jayaraj to talk abt Ramayanam. What a coincidence. Rama vs kamban vs Ilangai jeyaraj -interlinked. I think ilangai jeyaraj must b Kambar in his previous birth. No exaggeration. Jai shree Ram
@SSelvaraj-ce1ux5 жыл бұрын
இலங்கை ஜெயராஜ் சிறந்த பேச்சாளர்!
@elumalaimr28333 жыл бұрын
உள்ளம் மகிழும் இனிய உரை.
@vishvakarmas.kamatchiaasar7553 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@RameshBashyam2 жыл бұрын
Lovely relaxing speech by Ayya
@saasthadhasan12594 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு....
@nagarajan.s54765 жыл бұрын
சிறப்பான பணி
@selvichinna22705 жыл бұрын
அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்களின் பேச்சை ரசிப்பவன் அல்ல, அவர் நாவில் இருந்து உதிக்கின்ற அமிழ்த சொற்களை நிதமும் உயிர் மூச்சாக சுவாசிப்பவன்
@srinivasantr43175 жыл бұрын
Rymes
@chandrasekark55305 жыл бұрын
Good
@paramasivam42273 жыл бұрын
Sirappu,sirappu,sirappu.jaihindh.
@manomano4032 жыл бұрын
எங்களுக்கு எஞ்சியுள்ள உள்ள ஒரே வழி, இந்த நரகத்துக்குள் இருந்து பிரிந்து சென்று சுதந்திர தாயகத்தை மலரச் செய்வதுதான்.. .. 08.16 14.07.2022 💓💓💓💓✔💓💓💓💓💓
@manomano4032 жыл бұрын
நல்ல ரசனை என்பது, மலர்களின் வண்ணங்களில் அல்ல மனங்களின் எண்ணங்களில்! அழகான எண்ணங்கள்தான் நேசிக்கக் கற்றுத் தருகின்றன, அல்லாத ரசனை நுகர்வுகள் கண்டதையும் யோசிக்கின்றன, மனிதன் நினைக்கிறான், தான் மட்டுமே எதையும் தீர்மானிப்பவன் என்று, மொழி கொண்டு பேசத் தெரிந்தாலும் நீ வில்லங்கமான விலங்குதானென்று விளங்குவாய் மனிதனே!! ஆறறிவா ஐந்தறிவா என்று என்னைக் கேட்டால் ஓரறிவே போதுமென்பேன், ஏய் மனிதனே, உன் ரசனையே வினோதமானது அனைத்திற்கும் விரோதமானதும் கூட வெளியே சொல்லாதே நீ உயர்ந்தவன் என்று உயர் திணை என்பதும் நீ வகுத்ததுதான் தவிர வேறில்லை!!! வகுத்தான் வகுத்தபடி நீ இல்லாதபோது வகுபேதம் வரும் தானாய் நீ மனிதனாய் இரு போதும் ரசனை என்பதும் நேசிப்பு என்பதும் நீ உருவாக்கிய சினிமாவிலும் சின்னத்திரைகளிலும் பிரமாதமாக அரங்கேறும் வியாபாரம்தானே!!!! .. 08.08 16.07.2022
@manomano4032 жыл бұрын
நினை..வோடு காதல் மலரும்.. நெஜம்..வீசும் தென்றல் வீசும்; மனிதர்கள் வாழத்..தானே.. மனதாரக் கொஞ்சிப்..பேசும்; பேரங்கள் பேசும் மடமை.. மடமாந்தர் உடமை..தானே; திடமாந்தர் தம்மை என்றும் வெறும், போலி அணுகாது..தானே; .. 20.43 23.05.2021 💃💃💃💃✔💃💃💃💃💃
@manomano4032 жыл бұрын
உண்பது, உடுப்பது, படுப்பது, எல்லோரும் செய்வதுதான், செய்யட்டும் நல்லது.. ஓடி ஓடிச் சம்பாதிப்பதும், அதைச் சாதித்தேன் இதைச் சாதித்தேன் என்று அரக்கப்பரக்க ஓடுவதும் எதற்காக? உன் தேவை எப்போது பூர்த்தியாவது? அடுத்தவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உனக்கு உருவாவது எப்போது? நீ உதவப் போவது எப்போது? சமூகத்தினால் பாதிக்கப்பட்ட தனி மனிதர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேட்டால், சமூகம் அவ்வாறு தனி மனிதர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அளவுக்கு மிக மோசமாக ஆனதே, தனி மனிதர்களால்தான் என்று, வாய் கூசாமல் நீங்கள் சொல்லிவிட முடியும்? சுகிசிவம் போன்ற அறிவு மேல்நிலையில் உள்ள முட்டாள்களே, நாறிப்போன சமூகத்தை அப்படியே மெருகூட்டி மேம்போக்காக நடந்து கொள்ளும் போது, எவ்வாறு சமூகம் திருந்த முடியும்? நாங்கள் சொல்கிறோம், உணர் திறனுடன் கூடிய தனி மனிதன் எவனாயினும் சரி, தன்னை உணர மாட்டாமல், வெறும் சோற்றுக்கும், சுகங்களுக்கும் ஏங்குநிலை எதனால் உருவானது என்றால் சமூகத்தினால்தான், மேம்போக்காக நடந்து கொள்ளும் பெரிய மனிதர்களால்தான், பெரிய மனுசத் தனங்களின் பொய் முகத்திரைகளைக் களைந்து, சாதாரண குடிமகன் ஒருவனையும் நேர்நிமிர்ந்து சிந்திக்க, நடக்க, வாழ, வழி காட்டுவது யோகக்குடில்! நான் அவர்களில் ஒருவராக வாழ்வேன் என்று சொல்வதும் சொன்னபடி செய்வதும் அது!! பேச்சு வேதாந்தம் கடந்த செயன்முறை வழிகாட்டல்!!! மேடைகளில் அல்ல சொந்த வாழ்வில்!!!! பார்க்கலாமா.. .. 08.47 17.07.2022 🤞🤞🤞🤞🏏🤞🤞🤞🤞🤞
@manomano4032 жыл бұрын
குப்பைகள் அல்லாததைக் குப்பைகள் ஆக்குதல் என்ற செயன்முறை ஊடாக, சமயங்களில் கூர்மையெனும் வைரங்களும் உருவாக்கப்படுகிறது.. வைரம், வைராக்யம் என்ற புனிதமான கருதுகோள்களை உள்வாங்கி வினையாற்றும் போது தெய்வ கைங்கரியமாக அது நிகழ்கிறது..
@manomano4032 жыл бұрын
ஒரு காலத்தில, அறிவு என்பதற்கு நான் ஒரு அடைமொழி வைத்திருந்தேன், அது என்னண்ணா, எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவ்வளவும் அறிவு, அப்படி நெனச்சாலும் பரவாயில்ல, அது மட்டும்தான் அறிவு என்றும் எண்ணினேன், அது, ஓரளவுக்கு சரியானது போலவும் இருந்தது, உணவு உடலுக்குப் பலம், அதே உணவுதான் அஜீரணக் கோளாறு உள்ளிட்ட, கொலஸ்ரோல், சுகர், ஏனைய அனைத்திற்கும் காரணம், என்பது போல, அறிவும் அவ்வாறுதான், ஆரோக்கியம் தரும் உணவு, அளவு, பிரமாணம், நேர காலம் சரியாக இல்லாதபோது எவ்வாறு ஆபத்துத் தரும் நோய்க் காரணியாக ஆகின்றதோ, அவ்வாறே அறிவு தரும் வெளிச்சமும், அடிப்படை நோக்கம் தெளிவில்லாத, விசாலமற்ற, தூய்மையற்ற மனங்களில் நச்சுத்தன்மையைத் தூவுகிறது, ஆக, நமக்குத் தேவை வயிற்றுப் பசி தீர்க்கும் உணவு அல்ல, உடலுக்குத் தீங்கில்லாத உணவு, அவ்வாறு, மூளையை விருத்தி செய்யும் அறிவும் அல்ல, வாழ்க்கையைச் செப்பனிடும் அறிவு.. .. 09.19 18.07.2022
@saravanapriyapriya77315 жыл бұрын
அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் 🙏🙏🙏🙏
@manomano4034 жыл бұрын
Palaiyana kalithal ka nitham meethil puthi yana pukuthal iyal pol um..varumoru varuda m..seyal naadi..seyali n mikai naadi.. visaiy uru panthinai manam naadi, - Happy 2020 -
@kkr22235 жыл бұрын
Super...your are increasing my curiosity to ready kamba Ramayana...
@tamilnadu19843 жыл бұрын
Super iya
@abiraamikrishnamoorthy4803 жыл бұрын
@@tamilnadu1984 loollo oo
@udhayanbalaiah25034 жыл бұрын
தங்களின் பேச்சு அருமை நீடுடி வளரட்டும் தமிழ் பணி
@rakeshsundaramll.b53553 жыл бұрын
ஐயாவுக்கு நின்று கொண்டு பேசுவதில் அசௌகரியமாக உணருவதாக நான் உணர்கிறேன்.🙏மறுமுறை சௌகரியமான முறையில் அமர வைத்து பேச வையுங்கள்
Kaattinil pechchaik k anden..aattinil ootaik kanden..nettunthan v eechchaik kande..ma riththu naan meendel unthen..☔
@manomano4035 жыл бұрын
Vilaiyethu siram thaalththi.. 26.11.2019.. 💚💛💜
@manomano4034 жыл бұрын
intha ulakam ariyaatha puthumai.. eanrum inaipiriyaathathu thamilar tham perumai.. 01.11
@manomano4034 жыл бұрын
✔
@narenindra85103 жыл бұрын
A kind note to the lady who introduced this great personality. It was never warranted to tell his caste . Dont ever introduce the great people by their caste. It wud have humiliated my guru.
@jaiganesh52964 жыл бұрын
ஐயாவை பார்த்தல் பசும்பொன் தேவர் மாதிரி தேசியமும் தெய்வீகமும் பற்றி உரையாடிகிறார்
"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்" 03.36 25.05.2020
@jayashriraja90645 жыл бұрын
Lovely speech
@appaloelevens91304 жыл бұрын
Excellent
@manoharanponnusamy39245 жыл бұрын
Arumai
@ManiKandan-ex4no5 жыл бұрын
Verri nice
@manomano4035 жыл бұрын
Piththalaaddam komaaliththanam. .sirupaanmaikkul perumpaanmai s eiyalaamenraal..seiyumenraal..athu arasiyalenraal..arasiyal paavam.. 09.54
@manomano4035 жыл бұрын
06.42 - 18.12.2019 👎👈👉👍
@kalaiarasi91435 жыл бұрын
Powerful speech....
@maruboopathy5 жыл бұрын
அய்யா ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் சித்த வைத்தியர் இல்லை என்று பலமுறை கூறி இருக்கின்றீர்கள். அடியேன் அறிவேன். சித்த மருத்துவத்தில் 96 தத்துவத்தை தாங்கள் தங்கள் பானியில் விளக்க வேண்டுகிறேன். நான் முழுமையாக தெரிந்துக்கொள்ளவே. நன்றி. அனேக நமஸ்காரங்கள்.
அருமையான பேச்சு தான். ஆனால் வால்மீகி யை இகழ்ந்து பேசி யது சரியாக படவில்லை. ஏனெனில் வால்மீகி கற்பனை செய்து எழுதவில்லை. உள்ளதை உள்ளபடி எழுதி னார். கறபனை கலப்பில்லாதே இதிகாசம் எனப்படும்.
@kumaravelprakasam56394 жыл бұрын
The fight is unequal between Divine Ram and earthy Vali . Poetic justice is not here. This is the cruelest attack by Ram. Kamran has correctly portrayed as Raman has no answers. Only then Elakkuvan intervened.
@zenlandinfra79963 жыл бұрын
Which movie is that???
@சிவபக்தன்-ப1ன3 жыл бұрын
💚
@v.sivaraman84833 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@manomano4035 жыл бұрын
Naanodi vanthenen t edi..pallaandu..pallaa ndu vaalkinra thamil pola eallorum pallaa ndu.. vaali..
உலகத் தமிழினமே எண்ணிப் பார்.. மே-01 ஏனெண்று.. .. 09.11
@manomano4034 жыл бұрын
ரண களம் யாரால ஏன் வந்தது.. அறம் கொண்ட சீற்றங்கள் என்னானது..
@rsreditz42963 жыл бұрын
ஐயா பேச்சு பிரமிப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@தோழாgaming5 жыл бұрын
28.12.2019.omnamasivaya
@g.ythala4165 жыл бұрын
Love
@gamergaming32105 жыл бұрын
ayia... plz assemble all and mend service for `SIVA and MURUGAN'temple. Becaz so much frauds happening in all TN temples. Other societies r make wanted that these temples r not famous in worldwide. so plz ..
ஐயா பிரியா மேடத்தை பற்றி பேசினார்கள் பிரியா மேடம் நன்றி புத்தகங்கள் மதுரையில் எங்கு கிடைக்கும் என்ற விவரங்களை தயவு செய்து கூறவும் நன்றி வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க ஜெய் பாரத் மாதா கி
@anandondimuthu98335 жыл бұрын
Thanks
@muralimohanmunirathinam89745 жыл бұрын
wow...awsome..blessed
@thavanayakibalasundaram88485 жыл бұрын
Thank you hun
@manomano4035 жыл бұрын
08.56..
@nagaratnam99924 жыл бұрын
Dr. Mohammad thappa sonnar... Vasishtar bharathane thanthayin kadashi kadaimaikale thadukkathadin karanam"muniyidam than dasarathaannan koorinan" ana dasarathan ramaridam kooda kanakam shella kooravillai..... Kaikeyi than koorinal... Dasarathan mannan viruppam raman kanakam shella illai.... Kadashi aka oru vendrukol dayavusaithu nam daivankale konjam kooda maryadaya ayaikkum padiaka kettukolkiren.....
@manomano4035 жыл бұрын
Pooranamaanathu..irai sollu..verum poo ko nde..ranam vellu..ath uvum ilayel oru pachc hilaie pothum sol..™
@vadivela69554 жыл бұрын
Supper thamilan iya
@narenchcbtm41285 жыл бұрын
Idilum jaadhiyin Peyar thevaya.
@Savioami4 жыл бұрын
இலங்கை ஜெயராஜ் அவர்கள் இதுவரை தமிழுக்கு செய்த தொண்டுக்காக வணங்கலாம். ஆனால் சமஸ்கிருதம் படிக்க விரும்பியது தான் பிராமனன் போல தோன்றுகிறேன் என்றால் , பிராமனனை உயர்ந்தவன் போல பேச்சு அமைகிறது. தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றுங்கள். செத்த மொழி சமஸ்கிருதம். தமிழ் படித்தால் அன்பும் அறிவும் வளரும்.... மாறாக வேறு படித்தால் மூளை முழுதும் "சூது" மட்டுமே வளரும்
@moorthysuper47725 жыл бұрын
ஆற்றல் கொண்ட மனம் ்,
@jaishankerjaishanker27555 жыл бұрын
ராமாயணம் ஒரு கற்பனை கதை
@sharvansharvan82845 жыл бұрын
இதில் ஒரு தவறு உள்ளது. அய்யா ஒரு சிறந்த பேச்சாளர் இதில் மாற்று கருத்து ஒன்றும் இல்லை. சுகிரீவன் பெரிய வீரன், வாலி மட்டும் அல்ல. இருவரும் சிறந்த வீரர்கள். ஆனால் வாலி மிகச் சிறந்த வீரன். இதில் சொல்வது சுகிரீவான் கோழை என்பது போல கூறுகிறார். இருவரும் சரி நிகராக சண்டை செய்ததாலேயே ராமனால் அடையாளம் காண முடியவில்லை. அதன் காரணத்தால் மாலை ஒன்றை அணிந்து கொள்ள சொன்னான்.
@@peterfrancis7164 yes you should dress like englishmen and deliver to please this fraud and cheat christian peter
@peterfrancis71645 жыл бұрын
@@krishnannarayanan5252 the great cheater is jesus. i should not read n follow other countries history. we have our own sivan murugan raavanan
@remomein055 жыл бұрын
"இருவரும் சரி நிகராக சண்டை செய்ததாலேயே ராமனால் அடையாளம் காண முடியவில்லை". Sorry for typing in English. If they are both equal in strength there is no need for Sukreevan to ask for Rama's help. Also kindly remember the boon that Vaali had. He would get half the strength of his opponent.
@sharvansharvan82845 жыл бұрын
@@remomein05 வாலி சுக்ரீவநை வெல்லும் அளவிற்கு சக்தி படைத்தவன் ஆனால் ஒரு அடிகூட வாங்க முடியாது என்று சொல்லுவதை தான் தவறு என்று சொன்னேன். துந்துபி என்ற அசுரனை வெற்றிகொள்ள வாலி சுக்ரீவன் இருவரும் சேர்ந்து போரிட்டார்கள் என்றும் இறுதியில் அவன் ஒரு குகையில் சென்று விட்டதாகவும் வாலி மட்டும் சென்று அழிததகவும் வரும் அந்த சண்டை சிலநாட்கள் தொடர்ந்து வந்ததாக கதையில் வரும். வாலிக்கு அவன் சக்தி பாதி வந்துவிட்டால் சண்டை ஏண் அதிக நாட்கள் தொடர வேண்டும். அடுத்து வாலி ஏண் சுகிரீவனை துணைக்கு கூட்டிக்கொண்டு போனான். உங்கள் கூற்று படி அவனே ஒரு கோழை. ???
@diwageryogen47505 жыл бұрын
சாதி ஏன் சொல்ல வேண்டும்.தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்.
@gamergaming32105 жыл бұрын
so RAMAYANAM & MAHABHARAT is purely politics story. not a devotional....what a fool we r all......
@haran5775 жыл бұрын
Study or understand what politics is? Dont politicized without knowing politics.